வள்ளல்பெருமான் மறைந்தாரா அல்லது மரணமடைந்தாரா? |Is Vallalar Dead or Dissolve? @iraimaitv

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 147

  • @mariammal1233
    @mariammal1233 Год назад +8

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி மிக சிறப்பு அருமை அய்யா நன்றி

  • @TSR5555
    @TSR5555 Год назад +5

    எல்லாம் சரி அவரின் மரணமில்லா வாழ்வு பற்றி ஆயுவு. செய்து அவர் நிலையே அடை வதே அவருது நோக்கம்...வெறும் சொற் பொழிவு செய்வது என்ன பயன்

  • @chandrasekar1695
    @chandrasekar1695 Год назад +10

    அற்பபுதம் ஐயா

  • @sivatamil3175
    @sivatamil3175 9 месяцев назад +9

    பூமியில் பிறந்தவர்கள் யாரும் உடலோடு மறைந்தது இல்லை

  • @gopinathd4048
    @gopinathd4048 Год назад +3

    Naanga karunkuzli la poi 30min saapadu pari marunom... Romba bless full ah feel panunom. Nandri.aruperunjothi

  • @t.selvamani
    @t.selvamani Месяц назад

    அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெருகருணை அருட்பெரும்ஜோதி 🎉🎉🎉

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 Год назад +6

    I was having some doubts about Vallar. But I could realise the truth about Vallalar Swamigal. Om Namah Sivaya.

    • @srinivasanv2506
      @srinivasanv2506 Год назад

      அருமை

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 11 месяцев назад +1

      Don't doubt about Vallalr,since he seperated his body into nine pieces Ie.NAVA KANDA YOGAM ie Sridy Saibaba done) Our body is made by 5 pancha Boothaas .Hence he dissolved his body into 5 Boothaas ie into nature. So pl. Understand the truth. In his dis appearance from our eye sight.

  • @senthilkumar579
    @senthilkumar579 9 месяцев назад +1

    அருமையான குரு உபதேசம்

  • @annathanggaveloo2235
    @annathanggaveloo2235 Год назад +1

    ஓம் :-
    தமிழ்நாட்டில், இன்னும், பல, வீரம்,.
    தெய்வ வழியில், வாழ்ந்தவர்களை, தெளிவுப்படுத்த பாமே?

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 Год назад +6

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி. நன்றி ஐயா

  • @vijipazhani1915
    @vijipazhani1915 Год назад +2

    Super ayya

  • @spsevam6669
    @spsevam6669 Год назад +1

    #Valthukkal, Nallathoru Pathive Ayya 🙏

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 Год назад +2

    Excellent

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Год назад +2

    உன்னை அறிந்தாள் வள்ளலாரை அறியமுடியும். அவருடைய கடைசி காலம் பற்றி எல்லோருக்கும் தெரியாது.
    பிறர் சொல்வதை கேட்டு ஞானம் பெற நம்மை உணர்ந்தால் போதும். 2500 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த சித்தார்த்தர், மகாவீரர் பற்றியும் தெரிந்துகொள்வது அவசியம்.

  • @Mg.gopal1986
    @Mg.gopal1986 Год назад +3

    அருமை ஐயா

  • @muraliaj5129
    @muraliaj5129 3 месяца назад

    Valalaaraaku yepadi ivavalavu sakthigal kidaithana. Avar yepadi thiyanam seiythaar.

  • @moonalbum519
    @moonalbum519 Год назад +4

    சிவாயநம அன்பே சிவமயம் 🙏

  • @annathanggaveloo2235
    @annathanggaveloo2235 Год назад +2

    ஓம் :-
    தமிழ்நாட்டில், வாழ்ந்த,
    வீரபாண்டிய கட்டபொம்மன், புலிதேவன்,
    விவேகானந்தர்,
    கண்ணகி, மாதவி,
    மணிமேகலை,
    இதுப்போன்ற,
    வர்களின், உண்மைக்
    கதைகளைக்,
    ஆராய்ந்து, காணெலியாக,
    வெளியிட, முயற்ச்சிப்
    பீர்களா?
    விவேகானந்தர்,

  • @johnjohnbjohn7728
    @johnjohnbjohn7728 Год назад +2

    Why he did not disappear from his own house?

  • @lanangsuria9884
    @lanangsuria9884 Год назад +1

    வாழ்க வளமுடன் .

  • @jayalakshmiravikumar9951
    @jayalakshmiravikumar9951 Год назад +1

    அருமை அய்யா

  • @selvarajamercy2652
    @selvarajamercy2652 Год назад +2

    நீங்கள் கண்டுகொண்டதை உணர்கிறேன்
    கோடியில் ஒருத்தருக்கே சாத்தியமா?

    • @hfhsj12
      @hfhsj12 Год назад

      மனமிருந்தால் எவருக்கும் சாத்தியமே

    • @நீமனிதனா
      @நீமனிதனா Год назад +2

      நாசியில் சுவாசம் ஓடாமல்
      கண் இமைகாத குரு இருந்தால் சாத்தியம்

  • @VasiSiddhi
    @VasiSiddhi Год назад +3

    வாசியோகம் கற்று மரணமில்லா பெருவாழ்வு நிலை அடைய வாழ்த்துக்கள் ஆத்மவணக்கம்

  • @arokiaraj980
    @arokiaraj980 4 месяца назад

    Combined with Jesus body will be unified with God the Father

  • @johnjohnbjohn7728
    @johnjohnbjohn7728 Год назад +2

    Show the house which he disappeared

    • @metalneeds
      @metalneeds Год назад +1

      Vadaloor siddi vilagam

  • @vijayvijay4123
    @vijayvijay4123 10 месяцев назад +3

    ஏன் கதவை தாழிட்டு மறைய வேண்டும்? எல்லார் முன்னிலையிலும் மறைந்தால் நன்றாக இருந்திருக்குமே

    • @englishhitshub
      @englishhitshub 9 месяцев назад +5

      Actually he was killed

    • @Vcr-fr7jy
      @Vcr-fr7jy 9 месяцев назад

      ​@@englishhitshubany proof

    • @sakthivelsanthoshr2104
      @sakthivelsanthoshr2104 9 месяцев назад

      ஆதாரம் இருக்கா ​@@englishhitshub

    • @Jpsridharraja
      @Jpsridharraja 9 месяцев назад

      உங்கள் கண்கள் குருடாகிவிடும் ,நீங்கள் மனநிலை பாதிக்கப்பட்டு விடுவீர்கள்

  • @englishhitshub
    @englishhitshub 9 месяцев назад +3

    அவருக்கு பிறகு யாரும் மரம்மில்லா பெரு வாழ்வு அடையவில்லை 🤔

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 8 месяцев назад

      அவரை தெலுங்குயூதபிராமணர்கள் எரித்துகொன்றுவிட்டனர் சோதிகா சந்திரமுகி திரைபடம்வரலாறு ஆதாரம் ஐந்தாம் தமிழர்சங்கம் காணொளிகாணவும்

  • @jbbritto223
    @jbbritto223 Год назад

    Vanagam aiya

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 Год назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @sivaamudhan2026
    @sivaamudhan2026 Год назад

    எத்தனை எப்படிப்பா போடுவீங்க? எப்படி??

  • @sivatamil3175
    @sivatamil3175 9 месяцев назад +1

    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவனுக்கு வேளிச்சம்

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 Год назад +1

    Yes one can disappear like that. Its called rainbow body. Few Buddhists monk changed their body to rainbow

  • @பிரம்மஞானமையம்2018

    பிரபஞ்ச பேர்ஆற்றல்ஐய்யாவுஅருள்வழங்வேண்டூம்

  • @vsnathan-u1y
    @vsnathan-u1y 2 месяца назад

    வள்ளலாரால் எல்லாம் முடியும்

  • @annathanggaveloo2235
    @annathanggaveloo2235 Год назад +1

    ஓம் :-

  • @belleindia2025
    @belleindia2025 9 месяцев назад

    Thanakul ulagam..
    Kanpathu unmaiyae..
    Nee irunthal mattumae ellam..
    Nan illai ulakam illai..

  • @subapasupathi4538
    @subapasupathi4538 Год назад

    மனித மனம் தான் கடவுள் காலம் காலமாக மனம் தான் மனிதன் நடைமுறை வாழ்க்கையில் ஒரு புணிதம் வேண்டும்.
    அது ஜோதி தரிசனம் ஒம்

  • @S.ANANDARAJ
    @S.ANANDARAJ Год назад +1

    ஞானசரியை என்னும் 28 பாடல்கள் கொண்ட தொகுப்பாகும்.
    ஆனால் ஐயா அதனை மரணமில்லா பெருவாழ்வு என மாற்றி கூறியுள்ளார்.

    • @azosiva
      @azosiva Год назад +1

      அவர் கூறியது உண்மையே. மாற்றவில்லை.

    • @S.ANANDARAJ
      @S.ANANDARAJ Год назад

      @@azosiva புத்தகத்தின் பெயர் ஞான சரியை அதற்கு பதில் மரணமில்லா பெருவாழ்வு என சொன்னார் என்பதை சுட்டிக்காட்டினேன்.

  • @gokulamastrology-youtube
    @gokulamastrology-youtube Год назад

    வள்ளலாா் பிறந்த மருதூா் வீடு பற்றிய தகவல்கள்
    ruclips.net/video/Jahhw4tUpDo/видео.html

  • @Jpsridharraja
    @Jpsridharraja 9 месяцев назад

    தயவு கருணை ஜீவா காருண்யா ஒழுக்கம்

  • @bornfreenaturally
    @bornfreenaturally Год назад +3

    Vallalar உணர்ந்து மறைந்ததை யாரும் உணரவில்லையே

  • @BhothentherPRavi
    @BhothentherPRavi 11 месяцев назад +1

    பிரிடிஷ் ஆதாரமும் இல்லை.... இருந்தால் சொல்லவும்...

  • @mourouguessane9985
    @mourouguessane9985 Год назад +1

    ஐயா அவர்கள் ஜோதி ஆகும் போகும் சிசியர் யார்

  • @babubabubabu8782
    @babubabubabu8782 Год назад +2

    Super

  • @muraliaj5129
    @muraliaj5129 3 месяца назад

    Vallalaar kooriya theiyvam Sudar vadivil ullathaaga koorinaar.

  • @sathiyarajsathiyaraj888
    @sathiyarajsathiyaraj888 Год назад +27

    உடல் முழுவதும் உடை அணிந்தவரை பற்றி, உடையில்லாமல் உரையாற்றுகிறார்.

    • @hfhsj12
      @hfhsj12 Год назад +9

      ஆணழகன் காட்டுவார்.அவர் ஆன்மீக அழகன்.காட்ட அவசியமில்லை

    • @tamizhanaturalfoods
      @tamizhanaturalfoods Год назад +10

      தன்குறையை பார்க்கவும் பிறர் எப்படி இருந்தால் நமக்கென்ன நீங்கள் அடைவது எப்படி என்று முயற்சி செய்யுங்கள்

    • @RamRam-yb9mg
      @RamRam-yb9mg Год назад +1

      Vallalar ippadi irundhirukalam endra pugaipadame thavira unmaiyana uruvam illai

    • @rameshma2511
      @rameshma2511 Год назад +13

      உடல் முழுவதும் உடை இல்ல என்பது தங்கள் பிரச்சினை என்றால்,, நீங்க காண வந்தது இங்கு இல்லை,, நீங்கள் இன்னும் பல ஜென்மம் காதிருக்க வெண்டும், பக்குவம் கிட்ட,,🙏🙏

    • @ashokumarrajagopal4552
      @ashokumarrajagopal4552 Год назад +4

      உங்க புத்தி இவ்வளவுதானா?
      ஹாஃப் டிராயர் போட்டு தெருவில் வயதான நாகரீக கெழ்டு நிறைய
      வீட்டுக்குள்ள இருந்து பேசறவர பத்தி இப்படி
      ஆடையாக உடுருவி பார்க்கும் அல்பம் நீ

  • @SG-jj8su
    @SG-jj8su Год назад +4

    Where's the record? Proof it!!! Where's the proof????

    • @healerviveeshjayaprakash739
      @healerviveeshjayaprakash739 Год назад +1

      Our ego is searching for proof
      our ego is asking for answer
      Our ego is asking for evidence
      That's okay no problem
      Drop your ego completely
      U will find the answer,proof and evidence naturally eventually effortlessly

  • @BhothentherPRavi
    @BhothentherPRavi 11 месяцев назад

    அவர் மறைந்தது போல் நாமும் மறைய அவர் சொன்னதை சொல்லாமல்.... மற்றதை சொல்கிரீர்... தெரியாததை பேசக்கூடாது...

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 Год назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

  • @Deepa-mx8wc
    @Deepa-mx8wc Год назад

    Arutpearumjothi arutpearumjothi thanipearumkarunai arutpearumjothi

  • @ganapathycoimbatoreganapat8892
    @ganapathycoimbatoreganapat8892 Год назад +1

    👁️🙏👁️ Narbavi 👁️🙏👁️

  • @sivalingamramasamy2115
    @sivalingamramasamy2115 Год назад

    Veliya ulla entha theivamum kudekalaine avar sollavillaiye.......your interpretation might b wrong sir ....plz.......guru vallalar..himself should explain this........plz Don try to give wrong interpretation.of his words.

  • @sivakumarrajan9389
    @sivakumarrajan9389 Год назад +2

    பூரி ஜகன்நாதர் கோயில் உருவான முறை இதுதான்

  • @MeganathanmMega
    @MeganathanmMega Год назад +1

    🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇‍♂️🌞

  • @saravananramasamy7123
    @saravananramasamy7123 Год назад +5

    ஏன் வள்ளலார்க்குபிறகு யாரும் மறையல

    • @emperoroftheaesthetics2428
      @emperoroftheaesthetics2428 Год назад +1

      துப்பில்ல...

    • @victorygoldsuperhealth6986
      @victorygoldsuperhealth6986 Год назад

      நீண்ட நாள் வாழ்வதுதானே வெற்றி. மரணம் மறைவது ஜோதிஆவது ஆண்டவனுடன் ஐக்கியமாவது . எல்லாமே மரணம்தானே. வாழ்வதுதான் விரும்பும் ஒன்று. சாவது என்பது வரவேற்பது அல்ல. ஜீசஸ் மறையும் பொது, வாழமுடியவில்லையே என வருத்தப்பட்டார். மரணம் உனக்கு தெரிந்தால், நீ நடுங்கி போய்விடுவாய். வள்ளலாரும் மனிதர். மறவாதே. ஜோதி ஆனார் என சொல்லி அலையாதே. உனக்கு வந்தால் ரத்தம். வள்ளலார் என்றால் தக்காளியா.

    • @subra4799
      @subra4799 Год назад

      வள்ளலாருக்கு முன்பும் யாரும் மறையவில்லை அவருக்கு பின்பும் இல்லை.அவருக்கு ஏதோ சதி அரங்கேறியுள்ளது.எப்படியோ சந்தேகத்திற்கு இடம் உண்டு அதனால் தான் குழப்பம் நீடிக்கிறது.வள்ளலாரின் சீடர்கள் ஒருவரும் அவர் சோதியாக மறைவதை காணவில்லை ❓❓❓

    • @viji75prakash36
      @viji75prakash36 Год назад

      7 vayasula periyapuram explain pannaru, 12 vayasula kandakottathula songs ah padanaru ungalala modiyumanu parunga next final stage ah pathi yosippom

    • @JaiHindBoyKS
      @JaiHindBoyKS Год назад

      அருள் வேண்டும்

  • @THAMANAR
    @THAMANAR 7 месяцев назад

    வள்ளலார் மீசை தாடி உடனா? புத்தர் கூட அப்படி தானோ? அதுதான் உண்மை துறவறம், எளிமை,அறம்,தவம், யோகம் ஆகும்.😅😅😅

  • @gsph2395
    @gsph2395 Год назад +3

    அவரும் வாழ்ந்த மகான்...

  • @அம்சம்சமையல்

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌹🌹🌹🌹🌹🌹🍇🍇🍇🍇🍇🍇

  • @krishnarajkrishna6746
    @krishnarajkrishna6746 Год назад +2

    நீங்க கண்டுபிடிச்சமாதிரி பேசரிங்க சாதாரனமாக சொற்பொழிவு ஆற்றுங்கள்

  • @malininandakopan1364
    @malininandakopan1364 Год назад +3

    Please wear a shirt in public at least.
    You will look decent.

  • @MeganathanmMega
    @MeganathanmMega Год назад +1

    🥺🥺🥺

  • @ravichandran5849
    @ravichandran5849 4 месяца назад

    நமக்குள்ளே இப்படி திரிக்கிறார் நம்பாதிர்

  • @selvamselvam7056
    @selvamselvam7056 Год назад

    Arutparnjothi arutparnjothi

  • @ManimaranPeriyasamy
    @ManimaranPeriyasamy Год назад +3

    அய்யா... நிறைய பேர்... அவர் வழி நடக்கிறார்கள்... இதுவரை அவர் போல யாராவது சாதனை செய்திருக்கிறார்களா...

    • @ganesansivaprakasam4117
      @ganesansivaprakasam4117 Год назад +4

      வள்ளற் பெருமானார் தான் இதுவரை யாரும் அடையாத மரணமிலாப் பெருவாழ்வு என்ற நிலையை அடைந்ததோடு நில்லாமல் நம் மீதும் நம்மையும் இரக்கத்தோடு அழைத்து அதற்க்கான வழிமுறைகளை பாடலாகவும் உபதேசங்களாகவும் உரைநடையாகவும் விண்ணப்பங்களாகவும் கடிதங்களாகவும் எழுதியுள்ளார் நாம் தான் கடைபிடித்து அந்த உண்ணதமான நிலைக்கு முயற்சிக்க வேண்டும்

    • @Ivan-jv6ex
      @Ivan-jv6ex Год назад +2

      Vali aaiya sollitanga atha namma seiyama irukom
      Athey mari avaru Vali pinpatruvargal en innum antha nilai adayavillai endral avar pol thuimai manadhu vendum karunai ullam vendum

  • @kvasudevan7575
    @kvasudevan7575 Год назад

    அதை அடைய வள்ளலாருக்கு சிலர் உதவியிருப்பார்கள்

  • @balajiradhakrishnan7013
    @balajiradhakrishnan7013 Год назад +4

    6 thirumurai padi Mudalil
    Avar mariayavillai
    Avar Jyoti agavillai

    • @Vcr-fr7jy
      @Vcr-fr7jy 9 месяцев назад

      Eppadi soldringa

  • @saravananramasamy7123
    @saravananramasamy7123 Год назад +1

    எது தெரியுதோ இல்லையோ வாய்மட்டும்.........வக்காள ஓலிங்கல போங்கட.

  • @kamalkannan2786
    @kamalkannan2786 Год назад +3

    நாய்க்க மன்னரிடம் தான் கேட்கவேண்டும் ..... பொய் சொல்லாதிற்க வேன்டும்....

    • @deva7722
      @deva7722 Год назад

      அப்போ நைகாகள் இல்லை British எருதன்க

  • @murugesan2759
    @murugesan2759 Год назад +1

    😂😂😂😂😂 நான்நம்பிவிட்டேன்😂😂😂😂😂

  • @SG-jj8su
    @SG-jj8su Год назад +3

    Don't simply talk... Share the record.... Waste

    • @hema-qz2on
      @hema-qz2on Год назад +1

      வல்லல் பெருமானை சாதாரண மாக நினைக்காதீர்கள்

    • @sivamayam7814
      @sivamayam7814 Год назад

      ​@@hema-qz2onyes

    • @SG-jj8su
      @SG-jj8su Год назад

      I do love him. I am being vegetarian following his teachings. But people simply talk only... They never prove anything yet

    • @SG-jj8su
      @SG-jj8su Год назад

      @@hema-qz2on most people talk only, they never reach his stage, his level.

    • @santhoshrider7348
      @santhoshrider7348 Год назад

      ​​@@SG-jj8su Actually it is possible but it cannot be achieved by all at one go. If we try that in this birth due to poorvajanma vaasana we may continue this process in the next birth too and when that reaches zenith we'll achieve what vallalar has achieved. It's a continuous and long process.
      The punyatmas who have that potential may not be born in Tamilnadu. That punyatma might have been born somewhere in this world. So, we need patience, faith and perseverance.

  • @sathasivamgk9389
    @sathasivamgk9389 Год назад +4

    பின் வாசல் வழியாக சென்றார். அங்கிருந்து சொந்த ஊருக்கு சென்று பிறகு வட இந்தியாவுக்கும் சென்றுள்ளார்.
    ஆனால் ஏன் இப்படி உண்மைக்கு மாறான தகவல்களை பல காலமாக பரப்புகிறார்கள் ? இதனால் யாருக்கு என்ன பயன் ?

    • @spirituallife949
      @spirituallife949 Год назад

      Yov avaru irunthathae oru kudusa veedu ethayachu Dravida stock mathri pesatha

    • @Harish-jt5vf
      @Harish-jt5vf Год назад

      Edhuku da pin vasal valiya poganum ...avaru apd irundha mun vasal laye povaru ... Avaruku namaku thevayana kevalana publicity la avaruku pudikadhu ...adhnala dha oru photo kuda eduka vidala ...puridha ... Summa edhachum pesitu irukadha avaroda arul theriyama ... He's really more than what we thinking ...

    • @subra4799
      @subra4799 Год назад

      இப்படியும் ஒரு கட்டுக்கதையா......😭

    • @Raja_0211
      @Raja_0211 Год назад

      Pin vasalili ponara illaya nu therila
      Aana maranju ponaru solluvathu practical not possible. Common sense kalati vachutu namba vendiyathu than

    • @Arjun-di7bi
      @Arjun-di7bi Год назад

      Neenga paathingala

  • @selvamselvam7056
    @selvamselvam7056 Год назад

    Uera kadawoll

  • @rahuls9886
    @rahuls9886 11 месяцев назад

    சட்டை செய்ய வேண்டாம்..... 😀😀😀

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 Год назад +3

    அருமை அய்யா

  • @TSR5555
    @TSR5555 Год назад +2

    எல்லாம் சரி அவரின் மரணமில்லா வாழ்வு பற்றி ஆயுவு. செய்து அவர் நிலையே அடை வதே அவருது நோக்கம்...வெறும் சொற் பொழிவு செய்வது என்ன பயன்

    • @santhoshrider7348
      @santhoshrider7348 Год назад

      காரணம், இப்பிறவியிலேயே மரணமிலாப் பெருவாழ்வு அடையும் தகுதியான ஆள் நீங்களாகக் கூட இருக்கலாம். எப்பேர்பட்ட காட்டுத்தியும் சிறு உரசலால்தான் தொடங்குகிறது. அப்படியான சிறு உரசல்தான் இதுபோன்ற சத்சங்கங்கள்.