வடலூர் வள்ளல் பெருமானாரின் புகைப்படம் வெளியானது உண்மையா ? Vadalur vallalar real photo

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • வடலூர் வள்ளல் பெருமானாரின் புகைப்படம் வெளியானது உண்மையா ? Vadalur vallalar real photo #வள்ளலார்
    Join this channel to get access to perks:
    / @vallalarmission
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🪔🪔🪔🪔🪔🪔🪔
    ☘️🍀🌿🌱🍃🪴☘️
    வடலூர் வள்ளல் பெருமான் அருளிய ஞான மூலிகைகள் & ஞான நூல்கள் தங்கள் இல்லம் வந்தடைய தொடா்பு கொள்ளவும்
    vallalarmission.org
    RUclips #vallalarvaithiyam
    மேலும் தகவலுக்கு /
    Contact & appointment
    Between 10 am to 6 pm IST
    Jamuna 99526 04433
    Vaishnavi 6383416426
    Prema 9042234000
    அன்னதானம் மற்றும் கோசாலை சேவைகளில் இணைய
    contact - +91 94874 54688
    vallalarmission.org
    அன்னதானம் மற்றும் கோசாலை சேவைகளில் இணைய
    contact - +91 9952604433
    vallalarmission.org
    Annadhanam and Goshala seva
    அன்னதானம் /Annadhanam • வள்ளலார் அன்னதான திட்ட...
    கோசாலை / Goshala
    • வள்ளலார் கோசாலை பசுமடம...
    Facebook link
    / vallalarmission
    / arutperunjothi-tv-1805...
    Instagram - vallalarmission
    Twitter
    Check out Vallalarmission (@Vallalarmissio1): Va...
    நேரலை பயிற்சிகள் & சத்சங்கம் காண RUclips
    / saint
    #vallalarphoto #vallalarimage #saakakalvi #vallalar200 #jeevakarunyam #ஜீவகாருண்யம் #Jeevakarunyaozhukkam #tamilaudiobook #tamilspiritualspeech #Tamilspiritualaudiobook #vallalarupadesam #tamilaudiobook #naathigam #periyar #vallalrperiyar #vallalarnaathigam
    #vallalar #thiruarutpa #vadalore #திருஅருட்பா #sadhujanagiraman #வள்ளலார் #ramalingaadigal #வடலூர் #வள்ளலார்சொற்பொழிவு #ramalingam #sadhujanagiraman
    #vallalarhistory #வள்ளலார்வரலாறு #vallalar #வள்ளலார் #vallalarspeeches #வள்ளலார்சொற்பொழிவு, #Meditation, #தியானம், #வள்ளலார்தியானம், #vallalarmeditation, #spiritualpractices, #ஆன்மீகம், #spiritual, #ஆன்மீகபயிற்சிகள், #சாதனா, #Sadhanas, #இறைவனைஅடைய, #தமிழ்சொற்பொழிவு, #Tamilspiritualspeech, #sadhujanagiraman, #சாதுஜானகிராமன், #திருஅருட்பா, #Thiruarutpa, #vadalore, #வடலூர், #யோகம், #swamyramalingam, #ramalingam, #ramalingaadigal, #deeksha, #deekshai,
    #importantmeditationtips,
    #spiritualsadhana, #satsang, #meditationclass, #yogaclass, #aanmegavaguppu #ramalingaadigal #vallalarbirthday #vallalaravatarday #vadalorejothidharsan #vadaloregnanasabai #sathyagnanasabai #வள்ளலார்சொற்பொழிவு #thamalkosaravanan #vallalarhistory
    #thirdeye #vallalarmeditation #jothimeditation #meditation #silence #மெளனம் #தியானம் #தியானம்என்றால்என்ன #தியானி_வாழ்வியல்_மையம் #meditationclass #தியானம்மூலமாஉன்னைஅறியலாம் #வள்ளலார் #herbal #vallalar #vallalarvaithiyam #vallalarherbal #sadhujanagiraman #vadalore #திருஅருட்பா #வள்ளலார்சொற்பொழிவு #vallalarmeditation #வடலூர் #திருஅருட்பா #vallalartamilspeech #sidhargal #vaasiyoga #vaasiyogam #வாசியோகம் #வள்ளலார் #sadhujanagiraman #tamilspiritualspeech #vallalar #ramalingaadigal #thiruarutpa #திருஅருட்பா #வள்ளலார்சொற்பொழிவு #vadalore #ramalingam #vallalarmeditation #vallalaryoga #jothimeditation #tamilmeditation #sidhargalmeditation #tamilsidhargalmeditation #வள்ளலார் #vallalar #tamilspiritualspeech #sadhujanagiraman #ramalingaadigal #thiruarutpa #திருஅருட்பா #வள்ளலார்சொற்பொழிவு #vadalore #ramalingam #vallalarmeditation #vallalarmeditationclass #vallalaryogaclass #meditation #meditationclasses #meditationclasstamil #sprituality #spritualtamil #tamilmotivationalspeech #tamilsatsang #vallalarbakthisongs #vadalore #vadaloreannadhanam #vadalur #vadalurvallalar #vadalurjothidharsanam #thaipoosam #thaipoosam2023 #thaipoosajothisadhana #spritualsadhana #sadhanas #vallalarspritualsadhana #sathyagnanasabai #vadalurthaipoosam2023 #vadalurjothidharsanam2023 #vadalurmeditation #vwllalarspritualbooks #ramalingaadigal #ramalingam #thiruarutprakashavallalar

Комментарии • 84

  • @venkatasalamanu480
    @venkatasalamanu480 Год назад +10

    என் சந்தேகத்துக்கு தீர்வு கிடைத்துவிட்டது. இந்த காணொலியை பதிவிட்டதற்க்கு நன்றி.

  • @chitralakshanya501
    @chitralakshanya501 Год назад +4

    மிக அருமையான விளக்கம் ஐயா, நன்றி. வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்கவே!

  • @palaniappan6482
    @palaniappan6482 Год назад +5

    🙏வணக்கம். தங்களது விளக்கம் போன்று நான் எடுத்து கூறியும் என்னை கேலி செய்தார்கள். இப்பொழுது ஒப்புகொள்வார்கள் என்று நம்புகிறேன்.நன்றி 🎉

  • @kan.1971.
    @kan.1971. Год назад +8

    புகைப்படத்தை பார்த்து உண்மை என்று நம்பி இருந்த நான் தங்கள் விளக்கத்தால் தெளிவு பெற்றேன்,என்னை போன்ற அன்பர்கள் அனைவரும் இதை தெரிந்து கொள்ளும் வண்ணம் இந்த உண்மையை சேர்ப்பிக்க வேண்டும்.வாழ்த்துக்கள் ஐயா, நன்றி, இந்த விடியல் திராவிடம் பொய்யை பூதாகரமாக ஆக்கி மக்களை நம்ப வைத்து விடும் அதற்கு முன் உண்மைகளை மக்கள் மத்தியில் சேர்ப்பிக்க வேண்டும்.

  • @vallalaryoutubechannel214
    @vallalaryoutubechannel214 Год назад +7

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏

  • @sampathsam4104
    @sampathsam4104 Год назад +6

    அவரை புகைப்படம் எடுக்க பலரும் முயன்றபோதும் அவரது உருவம் பதிவாகவில்லை என்றும் அவரதுஉடலே ஒளிவடிவம் என்றும் வாழ்க்கைவரலாற்று புத்தகத்தில் படித்ததனால் அறியமுடிந்தது.ஐயா அதேபோல அவர் மறைந்தது மர்மமாக உள்ளது என தெரிகிறது.ஆங்கிலேயர்கள் அதை உறுதி படுத்தியதாக குறிப்பிடுகிறார்கள்.ஐயா அவர்கள் அதுகுறித்த பதிவையும் வெளியிட்டால் என் மனதில் தெளிவு உண்டாகும். நன்றி.அருட்பெருஞ்சோதி அருட்பெருந்ஜோதி தனிபெருங்கருணை.நன்றி....

  • @rvr447
    @rvr447 Год назад +2

    Excellent Information. Actually no need of Controversy about Vallalar Perumal's image. He is above physical body, "Jyothi " "God". 🙏

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Год назад +7

    வள்ளலார் இராமலிங்க அடிகள் போற்றி 🙏🏻❤️

  • @rlsrinivas83
    @rlsrinivas83 Месяц назад

    அருமையான
    பதிவு

  • @Savitha-ml9sv
    @Savitha-ml9sv Год назад +1

    Super👏👍👍arulperum jothii🙏tqq iyyaa🙏☺️☺️

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 Год назад +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 திருஅருட் பிரகாச வள்ளல் பெருமானார் தெய்வத்திருவடிகளை சரணம் சரணம் 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏

  • @ramaiyanmanohar2907
    @ramaiyanmanohar2907 Год назад +1

    திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலையமெல்லாம் ஓங்குக வள்ளல் பெருமான் திருவடி மலர்கள் வாழ்க. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @user-tj6ws7nv9e
    @user-tj6ws7nv9e Год назад +2

    அவர் மீது மெய்யன்பு கொண்டு அவர் காட்டிய வழியில் செல்வோரின் கணவில் தோன்றுவார்

  • @saravanansivasankaran3900
    @saravanansivasankaran3900 Год назад +7

    ஆம்,ஐயாவின் சன்மார்கத்தை மூன்றான்டுகள் தொடர்வதால் புலால் பற்றி நினைப்பதில்லை.நிம்மதியா இருக்கிறேன். மற்ற உயிர்கள் மேல் தயை உணர்வு கூடியுள்ளது.எனக்குள் ஐயா இருப்பதை உணர்கிறேன்.

  • @senthilnathan4957
    @senthilnathan4957 Год назад

    மிகவும் நன்றிகள் அய்யா...
    வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿

  • @samhita2217
    @samhita2217 Год назад +1

    Thank you very much swamy

  • @kpastroguru2023
    @kpastroguru2023 Год назад +2

    நன்றி ஐயா நல்ல தகவல்.

  • @vanikaniyappan2158
    @vanikaniyappan2158 4 месяца назад

    அற்புதமான பதிவு ஐயா நன்றி 🙏🙏

  • @vimalaraju5370
    @vimalaraju5370 Год назад +1

    எல்லாம் அவன் செயல்.🙏🏻🙏🏻🙏🏻 அருட் பெருஞ்சோதி. தனிப்பெருங்கருணை.

  • @thathaiyasakthiseker1831
    @thathaiyasakthiseker1831 Год назад +1

    வந்தனம் ஜயா மிகவும் நன்றி ஜயா நல்ல விளக்கம்

  • @shivalatha6712
    @shivalatha6712 Год назад +1

    அருமை அருமை ஐயா

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px Год назад +1

    Nandri ayya🥰🥰😍😍

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 Год назад +1

    நன்றி ஐயா!

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 Год назад +1

    😢வணக்கம் நன்றி.

  • @sivanackeeran3952
    @sivanackeeran3952 Год назад +5

    அய்யா வள்ளல்பெருமானின் நெற்றியில் இருந்த திருநீர் நீக்கப்பட்டதற்கான காரணம்

    • @trisim5819
      @trisim5819 Год назад

      and aso t man in tis video ,keep mentioned Perumaanaar .
      Perumaan is referring to iraivan SIVAPERUMAAN only iraivan SIVAPERUMAAN is t only one deserve for it

    • @kan.1971.
      @kan.1971. Год назад

      அன்பரே சூரியனை கையால் மறைத்து விட முடியுமா, திருநீறும் வள்ளலார் பெருமானும் பிரிக்க முடியாது,விசமிகளின் தெரு விளையாட்டு இது, விட்டு தள்ளுங்கள் அண்ணலின் கொள்கைகளை பின்பற்றுங்கள்.

  • @ambikav7018
    @ambikav7018 Год назад +1

    Thank you sir

  • @g3speaks
    @g3speaks Год назад +2

    மறுபடியும் வந்திருக்கேன் என சொன்னால் நம்பவா போறீங்க!?
    உயிர்களிடத்தில் அன்பு செலுத்துங்கள். அது ஒன்றே இறைவனை அடையும் வழி..

  • @Vallalar6090
    @Vallalar6090 Год назад +1

    RAMALINGA ADIGALAR THIRU ARUTPRAKASA VALLALAR
    TRUE SAINT AND TRUE SCIENCE. 💯👌

  • @manigandanm3362
    @manigandanm3362 Год назад +2

    ஐயா,வள்ளல் பெருமான் போட்டோவில் விழவில்லை அவர் ஒளிவடிவ தேகம் பெற்றவர்.
    கருங்குழியில் உள்ள விநாயகர் கோவிலில் அவர் வழிபடும்போது போட்டோ எடுக்க முயன்றபோது அந்த விநாயகர்சிலை கூட போட்டோவில் விழவில்லை என்று கூறிஉள்ளார்கள்.

  • @navaneeth.m5065
    @navaneeth.m5065 Год назад +1

    நன்றி ஐயா

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 Год назад +1

    நல்லது ஐயா நன்றி

  • @rjhari1186
    @rjhari1186 Год назад +1

    Arumai🙏

  • @mohanakrishnans2709
    @mohanakrishnans2709 Год назад +1

    அற்புத விளக்கம்
    நன்றி சுவாமி

  • @lingasamy4645
    @lingasamy4645 Год назад +1

    குரு ஐயா அவர்களுக்கு அருட்பெருஞ்ஜோதி வந்தனம்

  • @Abarnitha007
    @Abarnitha007 Год назад +2

    வள்ளல்பெருமானின் நெற்றியில் இருந்த திருநீர் நீக்கப்பட்டதற்கான காரணம்

  • @ramanathanbrahmanandan344
    @ramanathanbrahmanandan344 Год назад

    Speaks the truth

  • @devaak3957
    @devaak3957 Год назад +3

    ஐயா வள்ளலாரின் நண்பரின் புகைப்படம்

  • @cmani1760
    @cmani1760 Год назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏

  • @dogsinn2724
    @dogsinn2724 Год назад +1

    நமச்சிவாய திருச்சிற்றம்பலம்

  • @padmavathygopalakrishnan2819
    @padmavathygopalakrishnan2819 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @s.mageshmaruthi1595
    @s.mageshmaruthi1595 Год назад +2

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

  • @yogisutharshan1679
    @yogisutharshan1679 Год назад +3

    His photo not important. The jothi that he ignited in each one heart, is the most important historic action.

  • @sekarshanmugam179
    @sekarshanmugam179 Год назад +3

    பார்த்து வரைந்தது என்றால் கிட்டத்தட்ட சரியாகத்தனே இருக்கும்

  • @kiriyababaji77
    @kiriyababaji77 Год назад +1

    ❤️❤️❤️

  • @sravikumar7862
    @sravikumar7862 Год назад

    எல்லாம் நன்மைக்கே

  • @karthiv4977
    @karthiv4977 Год назад

    Thanks, well said. Do not care about DMK propaganda.. Now they touch Vallalar- soon they will be out of politics.

  • @jaggikartthik
    @jaggikartthik Год назад

    Osho also said the same thing to his sanyasins that he will dissolve into all his sanyasins

  • @buvaneshwari.rbuvaneshwari7979
    @buvaneshwari.rbuvaneshwari7979 Год назад +1

    அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை.

  • @ganesonvellu8002
    @ganesonvellu8002 Год назад

    Ayiram ayiram kohdi anivilakku ettriduga.Terulaaya pasu neyye viduga matra neyye tirumeniku oru maasu seithalum seyyum

  • @anandhapadmanaban60
    @anandhapadmanaban60 Год назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @narasimhan2161
    @narasimhan2161 Год назад +2

    Vellalar thiru neer I.e
    Vipoothi netriyil poosiik kondara illai. Athai Patti neengal u gal uraoyil vilakka villai. Arasiyaley athai vethuthan

  • @user-rm2xv3jr5m
    @user-rm2xv3jr5m Год назад +1

    Unmaiyana uruvam kidayathu. Naan neril parthen. Ennudan pesinar. Tiruporur swamigal.

  • @viswanathanp5782
    @viswanathanp5782 Год назад

    அருட் பெருஞ் ஜோதி
    அருட் பெருஞ் ஜோதி
    தனிப் பெருங் கருணை
    அருட் பெருஞ் ஜோதி

  • @agstv2141
    @agstv2141 11 месяцев назад

    பெருமான்படம்இதுஒரிஜினல்கிடையாதுஐயா

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 Год назад

    திராவிடக் கும்பல் மற்றும் சில நடிகர்கள் நமது பாரம்பரிய இந்து தர்மத்தை எப்படியாவது ஒழித்துக் கட்டத் தொடர்ந்து கடந்த 50 ஆண்டுகளாக முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள் ஐயா !
    நமது வணக்கத்துக்குரிய வள்ளல் பெருமான் ஐயா தான் இந்தக் கும்பலுக்கு நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும்.
    அருட்பெருஞ்ஜோதி !
    அருட்பெருஞ்ஜோதி !
    தனிப்பெருங் கருணை
    அருட்பெருஞ்ஜோதி !

    • @senthilkumar5457
      @senthilkumar5457 3 месяца назад

      Poda gaaji sangi thevdya mavane... Soothira vibachari naye

  • @deiveegan
    @deiveegan Год назад

    கருனை என்றால் என்ன?

  • @ganesonvellu8002
    @ganesonvellu8002 Год назад

    Ulaginil uyirgalukku urum idaiyoor ellam vilaga nee adainthu vilakkuga magilga

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 Год назад

    ஓவியர் ஒருவர் அவரை வரைந்துள்ளார்

  • @SuryaSurya-km6fs
    @SuryaSurya-km6fs Год назад

    ithu vallalar foto alla.Avar kaalil seruppu aniya mattar .kuadayum vaithiruka matta.

  • @venkateshkumar8181
    @venkateshkumar8181 Год назад +1

    This is not Vallalar.

  • @madeshmadesh9602
    @madeshmadesh9602 Год назад +2

    False

  • @balajiradhakrishnan7013
    @balajiradhakrishnan7013 Год назад

    ஆற்காடு காலணிகள் வாங்கினாராம் இது உண்மை யா?

  • @balajiradhakrishnan7013
    @balajiradhakrishnan7013 Год назад

    முக்காடு போட்டு செய்யப்பட்டது ஆனா அவர் முக்காடு படவில்லை

  • @madeshmadesh9602
    @madeshmadesh9602 Год назад +2

    Fake news

  • @kannanstalin7760
    @kannanstalin7760 Год назад

    சாத்தியம் இல்லை

  • @madeshmadesh9602
    @madeshmadesh9602 Год назад +1

    Lier

  • @eswaraneswaran9849
    @eswaraneswaran9849 Год назад +2

    தாங்கள் உரைப்பதுதான் உண்மை.

  • @singaram7357
    @singaram7357 Год назад

    இவர் வள்ளலார் இல்லை
    இதுஉண்மை

  • @senthilrajan3724
    @senthilrajan3724 Год назад

    இது வள்ளலார் போட்டா கிடையாது........

  • @jaggikartthik
    @jaggikartthik Год назад

    Osho also said the same thing to his sanyasins that he will dissolve into all his sanyasins

  • @revathirevathi131
    @revathirevathi131 Год назад +1

    🙏🙏🙏🙏🙏