வள்ளலாரைப் பாா்த்த சாட்சிகள்/Witnesses who saw Vallalar/Kuppusamy Ayya Tamil Speech/ Vallalar

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024
  • Please watch till end..Please Like, Share & subscribe. To purchase books, Audio & video speeches by Thiru. Salem Kuppusamy Ayya, Please contact 9943045023.
    ©Copyright Disclaimer: Republishing of this Content is strictly Prohibited.
    ‘’Arutprakasa vallalar Ramalinga Adigal’’ was commonly called as ‘’Vallalar’’, also known as Ramalinga Swamigal and Ramalinga Adigal, was one of the most eminent Tamil Saints and poets and is a part of Tamil saints - "Gnana Siddhars". He evanesces and dissipates his body into light and amalgamates with the Eternal Divine God on 30th January 1874 at 12.00 midnight. The Samarasa Suddha Sanmarga Sathiya Sangam was publicized and propagated by him by his own way of living which is an inspiration, encouragement and motivation for his disciples. By virtue of Suddha Sanmarga Sangam, the saint aspired and strived to eradicate the caste system. Vallalar endorsed the notion of worshipping the flame of a lighted lamp as a signification of the eternal Power; ‘’Arutperunjothi’’ the graceful universal light, which governs the universe.
    To buy ayurvedic, siddha and herbal medicines..click this link ayushcare.in/?...
    Sanmarkkam,Sanmargam, JothiMeditation, Meditation, Dharmasalai, Jeevakarunyam, Jeevakarunyaozhukkam, Vallallar, Kayakarpam, Jeevaozhukkam, anmaozhukkam, karanaolukkam, karanaozhukkam, Indryaolukkam, Indryaozhukkam, Arutperunjothi, spiritual, satsang, satsangam, Vadalore, Vadalur, Gnanasabhai, Meditation, Siddha, Siddhas, Mantras to make money, Mantrastomakemoney, wealth, diseases cure, cure diseases, powerful mantram to cure diseases, acquirewealth, wealth creation, how to win, success, failure, worry, worries, relief, stress, anxiety

Комментарии • 187

  • @manjulas1786
    @manjulas1786 Год назад +44

    உண்மை, எங்கள் குடும்பமும் வள்ளலார் சுவாமிகளை பின்பற்றி வாழ்கிறோம். ஒரு முறை எனக்கு எங்கள் வீட்டில் காட்சி அருளினார்.சில நொடிகள் தான், நான் அவரை வணங்கி கண் திறக்கையில் காட்சி மறைந்தது . அந்நொடிகளில் கற்பூரம்+துளசி நறுமணத்தை நான் உணர்ந்தேன். இது சத்தியம் . அருட்பெரும்ஜோதி.

    • @hemakumar.p6165
      @hemakumar.p6165 Год назад

      I also feel same few years back. Could you please send your contact number?

    • @bhaktipayanam3569
      @bhaktipayanam3569 Год назад +1

      நம்புகிறேன் கடவுளை கண்ணால் காணவே புண்ணியம் செய்திருக்க வேண்டும்

    • @palanisamyramaiyan9514
      @palanisamyramaiyan9514 11 месяцев назад +2

      நிறைய பேர் உள்ளனர், வெளியே சொல்லாமல்

    • @ravananraju1436
      @ravananraju1436 6 месяцев назад +1

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 4 года назад +47

    வள்ளலாரின் ஞான ஒளி தரிசனம் பெற்ற உங்களை காண்பது நான் செய்த பாக்கியம் ஐயா. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. வள்ளலார் மலரடி சரணம்

    • @al-kimiaemas6650
      @al-kimiaemas6650 2 года назад

      இது தான் தவறு.சித்தனாகவே இருந்தாலும் மானிடனாக இருக்கும்போது ஏன்மனிதர்களை நம்புகிறீர்கள் .நம்பாதீர்கள் இதனால் தான் நி*தியானந்தா போன்ற ஆட்கள் உருவாகின்றனர்.வள்ளல் பெருமானை வணங்குங்கள்.

  • @rrs_979
    @rrs_979 2 года назад +41

    ஐயா ஒரு முறை என் வீட்டில் திரு அருட் பிராகாச வள்ளலை கண்டேன்.கொஞ்சம் பயந்து விட்டேன்.வெண்மையான உருவம்.

    • @manivannankannaiyan5420
      @manivannankannaiyan5420 Год назад +1

      என்னாங்க இது

    • @muthupandik3477
      @muthupandik3477 Год назад +2

      Neenga periya ponniyavan

    • @sivakamalav9812
      @sivakamalav9812 Год назад +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @saralasarala1980
      @saralasarala1980 Год назад

      எல்லாருக்கும் இறைவன் உரியவன் எளியோருக்கும்.

    • @venkat4690
      @venkat4690 11 месяцев назад +1

      வள்ளலாரை காண நீங்கள் என்ன செய்தீர்கள்

  • @socialjustice8020
    @socialjustice8020 4 года назад +45

    வள்ளலார் காட்சிபெற்ற தங்களை காணோலியில் காட்சி காண்பது என் பாக்கியம்

    • @vedachalamswamiappan3037
      @vedachalamswamiappan3037 2 года назад

      Where to read vallalaars biography

    • @jayavarma6674
      @jayavarma6674 2 года назад

      @@vedachalamswamiappan3037 திருவருட்பா படியிங்கள்

  • @tamiltemples1733
    @tamiltemples1733 4 года назад +60

    திருஅருட்பாவை எளியோரும் உணரச் செய்ய வைத்தவர் ஐயா குப்புசாமி அவர்கள்

  • @songsworld2393
    @songsworld2393 3 года назад +19

    நான் மதுரை விரகனூர் ரிஙரோட்டில் சிந்தாமணி நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்த போது பாலத்தில் இறக்கத்தில் வள்ளல் பெருமான் பாலத்தின் பக்கவாட்டில் உள்ள சுவரின் முடிவில் வெள்ளை நிற ஒளி வடிவில் காட்சியளித்தார் பெருமான்.நொடிபொழுது நடந்த அதிசயம்.என்னை நானே நம்ப முடியாத நிலை.கனவா நனவா என்று நம்ப முடியாத நிலை.இந்த ஊனகண்களுக்கு அருட்பெருஞ்சோதி ஆண்டவர் காட்சியா..!!!!!! என்று.....

    • @songsworld2393
      @songsworld2393 3 года назад

      Yes bro.

    • @santhoshselvaraju709
      @santhoshselvaraju709 3 года назад +1

      Vethathri maharishikku kaatchi kuduthaaru. Pesavum seithaar. Oru 5 vinadipozhuthe.

    • @Nillonnill
      @Nillonnill 3 месяца назад

      Bro en veedu viraganur ring road than bro nanu pathrken niraya vati

  • @clayforum4545
    @clayforum4545 4 года назад +27

    Great Sir. I got goosebumps when I heard that you got vision of Vallalar. You are blessed forever as you got the darshan of the merciful saint Vallalar, who is walking God on Earth. Glory to Vallalar. God bless the true jnani.

  • @hemakumar.p6165
    @hemakumar.p6165 Год назад +7

    💐🙏🙏🙏🙏🙏இந்தப் பதிவை நீங்கள் பதிவிட்டதற்கு எனது கோடான கோடி நன்றியை தங்கள் பாதங்களில் சமர்ப்பித்து மகிழ்கிறேன்.
    திருவருட்பிரகாச வள்ளலார் அடியேனுக்கும் காட்சி கொடுத்து ஒரு நொடியில் மறைந்து விட்டார்.....அந்த அழகை எனது வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது....
    🙏🙏🙏🙏

    • @thanu-go1ts
      @thanu-go1ts 9 месяцев назад

      Parka eppady irunthar?

  • @Sivad99783
    @Sivad99783 3 года назад +7

    வள்ளலே என் புண்ணியம் என்று காணமுடியா 'கண்மூடி நின்றவன்'. தாயே... நீயோ வள்ளல் காண்பரிய போரொளியே உம் கருணையாலே காணும் வாய்பை யாவர்க்கும் வழங்கியருளும் சோதிபரிபூரணமே🙏

  • @wilson5089
    @wilson5089 4 года назад +12

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா
    உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க .....

  • @sivasakthivel3238
    @sivasakthivel3238 2 года назад +17

    சித்திவளாக மேட்டுக்குப்பம் எங்கள் ஊர்.❤️

    • @manickavasagamr6624
      @manickavasagamr6624 2 года назад

      Please Add our SSSS Samarasa Sudda Sanmarga Sathiya Sangam Vadalore

    • @rameshma2511
      @rameshma2511 Год назад

      Send address to proper

    • @S.kumar2721
      @S.kumar2721 Год назад

      புண்ணியம் செய்த ஊர்

    • @RameshRamesh-zt5ce
      @RameshRamesh-zt5ce 6 месяцев назад

      நீங்கள் கொடுத்துவைத்தவர்

  • @drivings7652
    @drivings7652 4 года назад +8

    நன்றி ஐயா 🙏🙏🙏. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @samannababyrani6594
    @samannababyrani6594 2 месяца назад +1

    ஐயா நான் சொல்வது சத்தியம் நான் ஜீவகாருண்யத்தை கடை பிடிக்காதவன் ஆனால் யாருக்கும் தீங்கிளைக்காதவன் எங்கள் வீட்டில் நெல்லி மரத்திற்கு கீழே முழு உருவத்தில் நான் பார்த்துள்ளேன் எண் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் உருவானது இது சத்தியம் சத்தியம் சத்தியம்

  • @spdevarajan2665
    @spdevarajan2665 2 года назад +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.. உண்மை தான் அய்யா.. எத்தனையோ முறை எனது நண்பர்கள், உறவினர்கள் என பலருக்கும் காட்சி தந்து இருக்கிறார். இத்தனைக்கும் நான் தான் சன்மார்க்க வழியில் பயணித்து வருகிறேன்.. தோன்றா துணை வடலூர் வள்ளலார் பெருமான்..

  • @sankarimadhanarajan3218
    @sankarimadhanarajan3218 Месяц назад

    Sir after watching your video about Vallalar i stopped eating nonveg and my anger . Thank you sir❤

  • @vtamilmaahren
    @vtamilmaahren 3 месяца назад

    நன்றி ஐயா 🙏🏼

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 Год назад +12

    ஐயா வள்ளல் பெருமான் என் கூடவே என்னை வழி நடத்தி வருகிறார். என்னால் நன்றாகவே உணர முடிகிறது.

  • @whoami8296
    @whoami8296 3 года назад +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 நன்றி 🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 💐 வள்ளல் மலரடி வாழ்க வாழ்கவே 🙏🏻

  • @Customizing_resin_arts
    @Customizing_resin_arts 2 года назад +5

    இறைவா எமக்கும் உன் அருள் வேண்டும்

  • @PremKumar-oq2wl
    @PremKumar-oq2wl 3 года назад +7

    Very nice sir, really I am very lucky to hear your speech reg to Ramalingam Vallallar.

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 2 года назад +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏

  • @eswaraneswaran9849
    @eswaraneswaran9849 4 года назад +19

    ஐயா யாம் அப்பாவை நினைவிலே சுமர்ப்பவன் எமக்கு உடல் நிலை சரியில்லை
    துஷ்டர்களின் தொந்தரவாள் வலியால் அவதிப்பட்டு கொண்டுயிருந்தேன் அப்போது
    மனைவிக்கு ஒளி தேகத்தில் திருநீரு பட்டை முகம் மட்டுமே பார்துள்ளார் வெளியே மழை விழும் குழாயில் (மேல் பரப்பில்)

  • @sivasathiyamoorthisivasamy5616
    @sivasathiyamoorthisivasamy5616 29 дней назад +1

    ❤💛🙏💛❤

  • @muthu028
    @muthu028 4 года назад +2

    Nandri Ayya

  • @lakshminarayananks545
    @lakshminarayananks545 4 года назад +3

    Sir super miracle by vallalar real kind will get super benifits

  • @whodr.3853
    @whodr.3853 4 года назад +13

    சரவணாநந்தா சாமியின் முதலாம் சீடர் , யாம்.

    • @ravikumars.n.3538
      @ravikumars.n.3538 3 года назад +1

      தயவு
      தாங்கள் எங்கு இருக்கிறீர்கள்?

  • @ManogaranG-zw4bt
    @ManogaranG-zw4bt 3 месяца назад +1

    எறும்புக்கு கூட கண்ணீர் சிந்திக்கிறேன் ஒருவருடைய பொருளை அவர் அனுமதி பெறாமல் கறப்பது குற்றம் 11 வயது வரை அப்படித்தான் வாழ்ந்தேன் வள்ளலாரை 11 வயதில் வள்ளலார் நேரில் கண்டேன் இப்பொழுதும் இப்பொழுது வயது எனக்கு 58 நடக்கிறது 2014 அல்லது 15 இருக்கும் என்னுடைய குடும்பத்தோடு வள்ளலார் வடலூர் வள்ளலார் தைப்பூசத் அன்று வந்திருந்த ம் நான் வந்த அலுப்பினால் காரிலே படுத்து விட்டேன் மற்றவர்களெல்லாம் ஜோதியை காண்பதற்கு வரிசையில் அமர்ந்திருந்தார்கள் ஆனால் என்னை யாரோ தட்டி எழுப்பினார்கள் யார் என்று பார்க்கும் பொழுது ஒருவர் தடிமனாக மின்னாடி நடந்து போய்க் கொண்டே இருந்தார் நான் அவரைப் பார்த்து சரி அவர் அவர் குண்டாக தெரிகிறார் நான் மெல்லிசாக இருக்கிறேன் அதனால் அவர் போற வேகத்தை பார்த்து அவர் கூடவே போனால் ஜோதியை பார்த்து விடலாம் என்று போய்க்கொண்டே இருந்தேன் கம்பி அந்த கேட்டு கம்பியை தொடும் போது அவரைக் காணவில்லை

  • @shobanavenkateswaran7433
    @shobanavenkateswaran7433 4 года назад +4

    Migavum Arumai iyya. Nanri 🙏

  • @r.k.6314
    @r.k.6314 4 года назад +52

    நானும் வள்ளல் பெருமானை பார்ப்பேன்

    • @e.prakash1951
      @e.prakash1951 3 года назад

      எப்படி அய்யா

    • @senthilkumarveerasamy6412
      @senthilkumarveerasamy6412 3 года назад +2

      வாய்ப்பு இருக்கு ராஜா

    • @muthupandy6882
      @muthupandy6882 3 года назад +3

      நான் அற்றுப்போனால் பார்க்க லாம்

  • @JemiGeorge-ip6ry
    @JemiGeorge-ip6ry 29 дней назад

    Super🙏🎉🙏

  • @gkkavsivlk4818
    @gkkavsivlk4818 Год назад +4

    My age 31 in vadalur am seen one of the greatest guru #maha samathi srila srila deepa mouna guru,
    When he living, am seen 35 years he stopped the spech he not speak with any one, any he want tell the people,he had few sanmarka devotees they convay ,wt hey says to people,, this is 10th year from his maha samthi, still his samathi place his created sanmarka devotees they service the people,like herbal medicine, in every day three times free food, my wish every one should go when u cross the maruthur near karaimedu maruthur arch his #samathi same place his student 100 years old #kakraikoattaiyramalingam samy , samathi is there,

  • @aiiactivities4682
    @aiiactivities4682 4 года назад +6

    வள்ளல் பெருமானாரின் திருவடிகளே சரணம்

  • @rameshwaranganesan8568
    @rameshwaranganesan8568 4 года назад +2

    Arumai iya 1st like!

  • @கிகார்த்திகேயன்அன்பேசிவம்

    நன்றி ஐயா

  • @umamaheswaris4136
    @umamaheswaris4136 4 года назад +5

    வாழ்க வளமுடன் அய்யா.

  • @kathiravans5532
    @kathiravans5532 Год назад

    சிறப்பு

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 Год назад +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🌸🌸🍁🍁🌈🌼🌷🙏🙏🌺🌺💐🪴⭐️⭐️💎🪷🪷🌿🌿☘️☘️🪔🪔🪔

  • @ravikumars.n.3538
    @ravikumars.n.3538 3 года назад +9

    அருட்பெருஞ்ஜோதி தயவு வணக்கம் ஐயா.
    தயாநிதி சுவாமி சரவணானந்தா அவர்களைப் பற்றிய தங்களின் கருத்திற்க்கு
    நன்றிங்க ஐயா.
    " பாம்பறியும் பாம்பின் கால்" என்பதைப் போல
    சுவாமியைப் பற்றி தாங்கள் அறிந்து உணர்ந்து உள்ளீர்கள்.
    சுத்த தேகம் குறித்து சுவாமிகள் கூறியுள்ள கருத்துக்கள் பற்றி தங்களிடம் பேச வேண்டும் ஐயா.
    நன்றி.

  • @அருட்பெருஞ்ஜோதி-ள9ழ

    திருச்சிற்றம்பலம்
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @karthikeyanp.c3283
    @karthikeyanp.c3283 2 года назад +2

    Vaazhga Valamudan ayya

  • @kanimozhisivapriya2959
    @kanimozhisivapriya2959 4 года назад +9

    🔥🙏🦜நற்றுணையாவது என்றும் நமசிவாய மட்டுமே🔥🙏🦚🔥

  • @jayaramansinasamy9514
    @jayaramansinasamy9514 2 года назад +2

    Jayaraman
    from:mya
    மிக அருமை.

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi 3 года назад +3

    வாழ்க சன்மார்க்கம்

  • @ktvishnu234
    @ktvishnu234 3 года назад

    அருட் பெருஞ்ஜோதி அருமை ஐயா

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 Год назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 திருவருட் பிரகாச வள்ளல் பெருமானார் தெய்வத்திருவடிகளை சரணம் சரணம் 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏

  • @சித்தர்களைதேடி

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @sweetrajuyt379
      @sweetrajuyt379 Год назад

      . vallar onrum inthu illai athai neegal porinthu kolla vendum athu mattum illai avarai iraivan na avarai vanaga vendam enaum koori ouullar

  • @ravikumars.n.3538
    @ravikumars.n.3538 2 года назад +4

    தயவு
    சத்சித்தானந்த வடிவில் இருந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தானே இப்போது அருட்பிரகாச வள்ளலார் வடிவில் நித்தியானந்தராக விளங்குகிறார். - தயாநிதி சுவாமி சரவணானந்தா,
    திண்டுக்கல்.

  • @பனைமரம்-ழ7ச
    @பனைமரம்-ழ7ச 4 года назад +1

    ஐயா மிக்க நன்றி

  • @mahalakshmil9625
    @mahalakshmil9625 2 года назад +1

    Ayya naan Vallalar perumaanai Dhiyanathil kandean. Pulaal unnuvathai vittu vitean. Peruman Dhiyanathil unarthinaar. 🙏

  • @rugankannaiva8820
    @rugankannaiva8820 3 месяца назад

    ❤❤❤

  • @vijayanand6479
    @vijayanand6479 3 года назад +1

    அருமை ஐயா...🙏

  • @ahdhithya622
    @ahdhithya622 3 года назад

    மிக அருமையான பதிவு👌👌👌👌

  • @senthilkumar6515
    @senthilkumar6515 Год назад +5

    ஐயா"நான் ஒரு"காா்"ஓட்டுனா்"ஒரு"பத்து வருடத்திற்க்கு"முன் வடலூருக்கு ஒரு"நான்கு"பேரை வடலுருக்கு"அழைத்து வந்தேன் அவா்கள் சிங்கப்பூரை"சாா்ந்தவா்கள்"அவா்கள்"சொன்னாா்கள் நீங்க"ரொம் புண்ணியம் செய்திருக்கிறீா் என்றாா்கள் நான்"அதை"பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அப்பொழுது நான் நல்ல குடிகாரன் என் முகம் கருத்து"சிறுத்து இருந்தது ஆனால் ஒரு"இரவு அங்கு தங்கி"சாதரமண உணவு தான் சாப்பிட்டேன்"அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை"அருட்பெரும் ஜோதி என்று சொன்னேன் ஜோதிய ஏதோ பாா்த்து வணங்கினேன் அடுத்த நாள் !!! என் முகம்"அவ்வளவு பிரகசமாக மாறியது நான்"அசந்து"போனேன்"என்னுடன்"வந்த"நான்கு பேரும் ஆச்சர்யம் பட்டாா்கள் ஆனால் நான் சைவமாக இருநதேன் சில காலம் "ஆனால்"மீண்டும்"அசைவம் சாப்பிட்டேன் ஆனால்"இப்பொழு முழுமையாக சைவம்"மட்டும் தான்" சாப்பிடுகிறேன் ஆனால்"எவ்வளவு"வருடம் நான்""வீன் செய்துள்ளேன் வருந்துகிறேன்"ஐயாவிடம் மண்ணிப்பு கேட்கின்றேன்"என்னை"மண்ணித்து ஏற்றுக்கொள்ளுங்கள் ஐயா இவ்வுலகில்"வாழ பொருள்"ஆதாரத்தையும்"அவ்வுல்கில்"வாழ அருள்"ஆதாரத்தையும் அருள"மன்றாடி"வேண்டிக் கொள்கிறேன் ஐயா வள்ளல் பெருருமான்"மலரடி"போற்றி போற்றி போற்றி

  • @thejyothi1283
    @thejyothi1283 4 года назад +10

    love your work but we need English subtitles even if it is abstract

    • @ariyavickey418
      @ariyavickey418 4 года назад +1

      Tamil is god's language pls learn it soon

    • @sugumarmukambikeswaran8449
      @sugumarmukambikeswaran8449 4 года назад +5

      @@ariyavickey418 Don't magnify your superiority. If a person eager to know the meaning you are showing your ego. God language is Mounam.

    • @thejyothi1283
      @thejyothi1283 4 года назад +4

      @@ariyavickey418 all language is gods language including good music, it is not compassion when it only for Tamil people .

    • @ariyavickey418
      @ariyavickey418 4 года назад

      @@thejyothi1283 I didn't say it's only for us ,every one on earth should know but see English has different vibration if you want to know it's better this ways , just my suggestion

    • @ariyavickey418
      @ariyavickey418 4 года назад

      @@sugumarmukambikeswaran8449 thn keep quiet

  • @vimalas2284
    @vimalas2284 2 года назад +1

    Arutperunjothi Arutperunjothi
    Thaniperunkarunai Arutperunjothi
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajalagu2847
    @rajalagu2847 4 года назад +1

    Arumai ayya vanangukindren

  • @songsworld2393
    @songsworld2393 3 года назад +2

    அருட்பெருஞ்சோதி ஆண்டவர் கருணையை இந்த ஊன் உடலில் உள்ள இந்த வாயால் சொல்ல முடியாது.... அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி....ஃ🙏🙏🙏🙏🙏

  • @ThiruAruloli
    @ThiruAruloli 3 года назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. வள்ளல் மலரடி வாழ்க வாழ்க..

  • @dhananjayankrishnamoorthy3004
    @dhananjayankrishnamoorthy3004 Год назад

    Arut Perun Jothi Thani Perung Karunai 💐❤🌹🙏🙇‍♂️🙏🌹❤💐

  • @VignesWaran-jt2my
    @VignesWaran-jt2my Год назад +1

    ஐயா உங்களை வணங்குகிறோம்

  • @shreekala8089
    @shreekala8089 Год назад

    Allam valla ereevaa sarvathum samarpanam 🙏 Guruve thunye

  • @vrvsundaram
    @vrvsundaram 2 года назад

    சாகாமல் இருக்க வழி தாரும் பெருமானே!
    🙏

  • @PRABAVATHIP-ul2xd
    @PRABAVATHIP-ul2xd Год назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kesavank5305
    @kesavank5305 4 года назад +2

    Super

  • @senthilkumar6515
    @senthilkumar6515 Год назад +1

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி"தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

  • @karthickkumar6799
    @karthickkumar6799 4 года назад +8

    ஐயா தங்கள் வள்ளலார் பற்றிய புத்தகங்கள் எங்கே கிடைக்கும். தயவுசெய்து கூறுங்கள் ஐயா

  • @Gopalreddy30924
    @Gopalreddy30924 2 года назад +2

    I am a agriculture farmer from dasarapalli village Poonapally panchayat hosur taluk Krishnagiri dist Tamil Nadu I didn't understand the correct answer for the vallalar nanasaba please put a video for the same to understand perfectly

    • @niranjanadevis4022
      @niranjanadevis4022 Год назад

      Pasi peniyai pokinar
      Ennuyir vaha entha uyiraiyum kollakudthu
      Avar Erttriya addupu
      Innum erithu kondirukirathu

  • @samuelshyamrajasekar5737
    @samuelshyamrajasekar5737 4 года назад +1

    Sir did you saw him

    • @santhoshselvaraju709
      @santhoshselvaraju709 2 года назад +1

      Vethathri maharishi saw him. Vallal lived in his body for 10 years to guide him. Vallal asked permission from vethathri to live in his body.

    • @santhoshselvaraju709
      @santhoshselvaraju709 2 года назад +1

      It happens at the age of 42 for vethathri maharishi.

  • @latchug627
    @latchug627 2 года назад

    வாழ்த்துக்கள் ஜயா

  • @hemakumar.p6165
    @hemakumar.p6165 Год назад +2

    ஐயா எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை தங்களிடம் பகிர்ந்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் ...
    உங்களை நேரில் காண்பதற்கு எங்கு வரவேண்டும் தங்களுடைய போன் நம்பர் கிடைக்குமா?

  • @dvenkateshvenkat427
    @dvenkateshvenkat427 2 года назад

    Super video

  • @vallalarsudhakar8588
    @vallalarsudhakar8588 3 года назад +1

    முத்திறள் வடிவமும் முன்னியாங்கு எய்துரும் அத்திறல் எனக்கருள் அருட்பெருஞ்சோதி!
    (அருட்பெருஞ்சோதி அகவல் ).

  • @krishnaraoutube
    @krishnaraoutube 4 года назад +2

    Sir when is your next speech discourse at Salem center? Pls let us know. Tnx.

  • @anandhirsaranya1261
    @anandhirsaranya1261 4 года назад +2

    🥺🥺🥺🥺

  • @vigneshkrishnamoorthy7366
    @vigneshkrishnamoorthy7366 4 года назад +3

    உங்கள் அனுபவத்தை விலகவும் அய்யா... அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி...

  • @OVRagul
    @OVRagul 4 года назад +1

    Arutperumjothi Arutperumjothi

  • @vallalar1622
    @vallalar1622 4 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @muruganvadivel6134
    @muruganvadivel6134 11 месяцев назад +2

    Ayya ennakum kalai நேரத்தில் ஜோதி வடிவில் உணர வைத்தார்கள்,என்னகு அதிசயமாக இருந்தது

  • @santhoshselvaraju709
    @santhoshselvaraju709 2 года назад +2

    Vethathri maharishikku kaatchi koduthuirukkuraar.

  • @dhanaforte458
    @dhanaforte458 2 года назад +1

    Enakum katchi kuduthar ayya 🙏

  • @gokulamastrology-youtube
    @gokulamastrology-youtube Год назад

    வள்ளலாா் பிறந்த மருதூா் வீடு பற்றிய தகவல்கள்
    ruclips.net/video/Jahhw4tUpDo/видео.html

  • @சாகாக்கல்வி
    @சாகாக்கல்வி 4 года назад +2

    😇😇🙏🙏

  • @rahulkrish9840
    @rahulkrish9840 2 года назад +3

    Vallalar came to help that minor guy in order to help the old devotee reach vadalur for darisanam.

  • @sridharan2812
    @sridharan2812 4 года назад +1

    🔥

  • @natraj5463
    @natraj5463 4 года назад +1

    Swami madurai. Anbutan. Vanaggukerathu. , swami. , , ,

  • @flower7622
    @flower7622 11 месяцев назад

    Arutperum Jothi Arutperum Jothi Taniperum Karunai Arutperum Jothi 🙏🪔🪔🙏🙏🙏🪔🙏🙏

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 Год назад +1

    அருட்பெருஞ்சோதி,
    அருட்பெருஞ்சோதி,
    தனிபெருங்கருணை
    அருட்பெருஞ்சோதி....from, " வேலழகனின் கவிதைகள்",....like, share, Subscribe,.....நன்றி ஐயா...

  • @S.kumar2721
    @S.kumar2721 Год назад

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

  • @devarajm7445
    @devarajm7445 Год назад

    ☝💜

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px 2 года назад

    Sathiyam sathiyam 🥰🥰🥰

  • @Houchunkungfu
    @Houchunkungfu 4 года назад

    🙏☯️🙏💕🐒

  • @kiruthikae1489
    @kiruthikae1489 3 года назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @aniskitchenhomemade
    @aniskitchenhomemade 2 года назад

    Sir.
    I really want to know that Vallalar is not killed by upper caste people?
    What I read was he burned 🔥 and killed by them.

    • @santhoshselvaraju709
      @santhoshselvaraju709 2 года назад +1

      No he is not. He became the nature. If you achieve 100% brain function by practising meditation you too can become nature. Please start by practising jeevakarunyam(Food donation, vallal will guide personally).

    • @santhoshselvaraju709
      @santhoshselvaraju709 2 года назад +1

      He lived in vethathri maharishi body for 10 years with permission.

    • @santhoshselvaraju709
      @santhoshselvaraju709 2 года назад +2

      Practice vegetarianism and food donation, vallal peruman will guide you personally. He will come in dreams or you can see him in your home mirror and in exceptional cases he will come in front of you directly.

    • @zzzzan6541
      @zzzzan6541 2 года назад +1

      🤣🤣🤣.,.. Siddha yogis cannot be killed

  • @arjunanv4118
    @arjunanv4118 4 года назад +6

    அய்யா எனக்கு ஒரு சிறிய
    ஆசை, எனது உலகின் மிகச்சிறந்த குரு ஓர் கேள்வியின் போது உடலுடன்
    மறைய முடியாது என்றும் கூறியுள்ளார், இந்த கேள்வி தவறாக தாங்கள் நினைத்தால் நான்
    தங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் வணக்கம்.

    • @priyajiiva1111
      @priyajiiva1111 2 года назад

      Apdi pana mudiyuma mudiyatha?

    • @arjunanv4118
      @arjunanv4118 2 года назад +1

      @@priyajiiva1111 நிச்சயமாக மறைய முடியாது ஸ்தூல உடலுடன் மறைய முடியாது
      என்பதை எனது குருநாதர்
      தெளிவாக கூறியுள்ளார்.
      ஸ்ரீகிருஷ்ணர் கூட உடலுடன்
      மறையவில்லை.

    • @priyajiiva1111
      @priyajiiva1111 2 года назад

      @@arjunanv4118 oh thank you🙏

    • @asodakrishnan8110
      @asodakrishnan8110 Год назад +2

      @@arjunanv4118 தயவு செய்து இப்படிப்பட்ட தவறான செய்தியை பரப்பாதீர்கள் வள்ளளார் இறைவனுடன் ஞான உருவாக கலந்தவர் அவர் உங்களை ஆசிர்வதிக்கட்டும் நன்றி frm Penang Malaysia 🇲🇾

  • @rajn6988
    @rajn6988 9 месяцев назад

    .he may be drunken....inner soul is pure😊

  • @whodr.3853
    @whodr.3853 4 года назад +1

    ஆம் .
    சத்தியம்

  • @VETRIMEDIA-p9ow3o
    @VETRIMEDIA-p9ow3o 3 года назад +1

    ஓம் நமசிவாய

  • @jayakumarkumar3718
    @jayakumarkumar3718 2 года назад +1

    EVERY LIVING BEING HAS THE RIGHT TO LIVE. DON'T KILL. DON'T KILL FOR FOOD. THAT WILL DEVELOP. THAMO GUNAM

  • @selvakumar-vo9dq
    @selvakumar-vo9dq Год назад

    AYYA R TRUE GOD THAN RAM,KRISHNA🥰🥰🥰🥰

  • @karunakannimakarunakannima4249

    எல்லாம் செயல்கூடும் என்னானை அம்பலத்தே எல்லாம் வல்லான்தனையே ஏத்து அருட்பெரும்சோதி அருட்பெருஞ்சோதி தணிப்பெரும்கருணை அருட்பெரும்சோதிஃ