பேருபதேசத்தில் உள்ள உண்மைகள் |vallalar pearubathesam

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 48

  • @கலை-1310
    @கலை-1310 4 дня назад +6

    பேருபதேசத்தின் உண்மைகளை விளக்கமாக கூறியதற்கு நன்றி🙏🙏🙏 அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏🙏🙏

  • @DiyanTamizh
    @DiyanTamizh 4 дня назад +6

    சிறந்த காணொளி முழுமையாக பார்த்தேன். மனம் மகிழ்ந்தது..நன்றி உங்களுக்கு வாழ்த்துக்கள் அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை

  • @PraveenThink
    @PraveenThink 4 дня назад +4

    அற்புதமான காணொளி ❤

  • @ganeshkumard2513
    @ganeshkumard2513 2 дня назад +2

    அருமை ஐயா நல்ல பதிவு🙏

  • @kanagarajk4862
    @kanagarajk4862 4 дня назад +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி சிறப்பு வாழ்த்துக்கள்...

  • @Arun_Prakash2024
    @Arun_Prakash2024 3 дня назад +4

    அருமை அருமை ஐயா 🔥🔥🔥

  • @villagevideos9037
    @villagevideos9037 2 дня назад +2

    வள்ளல் பெருமானின் தனிப்பெரும் கருணையே போற்றி போற்றி போற்றி....

  • @visalakshi8639
    @visalakshi8639 2 дня назад +2

    🔥🔥🔥உங்கள் பணி தொ டர எல்லாம் வள்ள அருட்பெருஜ்ஜோதி அருள் புரிவார் 🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🔥🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥வந்தனம் ஐயா 🙏👍

  • @NivethaAnand-p4e
    @NivethaAnand-p4e 2 дня назад +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏💛🤍

  • @Ganeshkumar-st7hk
    @Ganeshkumar-st7hk 3 дня назад +2

    நன்றி ஐயா

  • @UshaUsha-zg2wu
    @UshaUsha-zg2wu 4 дня назад +5

    அருட்பெருஞ்ஜோதி அருளை உணர்வோம் நன்றிகள் கோடி❤

  • @yoga9455
    @yoga9455 4 дня назад +8

    அருட்பெரும் ஜோதி ஆண் டவரே...வள்ளல் பெருமானே...கருணை கடலே ...நண்பரே வருக..வருக🎉

  • @சாத்வீகசமையல்

    வாழ்த்துக்கள்

  • @மூர்த்திதட்சணா

    அருட்பெருஞ்ஜோதி🔥🏞 அருட்பெருஞ்ஜோதி🔥🏞 தனிப்பெருங்கருணை🌏🔥 அருட்பெருஞ்ஜோதி🏞🔥

  • @KarthikIn-il1cs
    @KarthikIn-il1cs 4 дня назад +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🎉❤🎉❤🎉❤🎉

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 4 дня назад +4

    அருட்பெருஞ்சோதி 🔥🙏💕 எல்லாம் செயல் கூடும் 💕🙏

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 4 дня назад +4

    வள்ளல் மலரடி வாழ்க வாழ்க🙏

  • @muralisankar2376
    @muralisankar2376 3 дня назад +1

    அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் தனி பெரும் கருணை அருட்பெரும்ஜோதி❤❤❤❤🔥🔥🔥🔥👃👃👃

  • @Suththasanmargam-South
    @Suththasanmargam-South 4 дня назад +5

    அருட்பெருஞ்ஜோதி🎉❤

  • @srsaranyan2586
    @srsaranyan2586 4 дня назад +1

    All fine, then who is god and how to attain him. Pls tell me in simple words.

  • @Sujeeths-tx4lt
    @Sujeeths-tx4lt 4 дня назад +3

    Anna vallalar yeluthiya books neraya kedaikamal ponathunu, vallalar books lla neraye maathi yelutha pattathunu sollaraga athu unmaiya na

  • @SumanthRamaligam
    @SumanthRamaligam 4 дня назад +3

    ❤❤❤

  • @srinivasan7535
    @srinivasan7535 3 дня назад +1

    Ayya universela light world varathu neega show panrathu kaduvalal padaikkapatsthu anal kaduval irrukkum idam light world atha show pannunga

  • @AnanthaRani-nf7il
    @AnanthaRani-nf7il 4 дня назад +4

    ❤❤❤🎉

  • @red225ff8
    @red225ff8 2 дня назад

    Anna vallalar suthasanmargathula sonnatha ellathaum na follow panna mudiuthu,but intha kamumara oru vecium, masterbation gara oru palakathula matiketu Roma kastapatuketu iruko,na ithulla iruthu veliya vara ennala mudunchathu ellathaum pannara,na vegetarian tha milk samainthamana products kuda sapadamatan,salt Puli varamelagaai ithu ella sudu pannitha mudunja alavuku use pannara, water sudu pannitha kudikara enga v2lla manpaanai lla ella so electric stove lla heat pannuva,appro ennala enna Panna mudiu arutperunjodi aandavar keta pray pannanatha mudium,intha palakatha Veda ungaketa yethavathu yosana iruka, vallalar intha palakatha vetu veliyavara yethavathu solli irukaranu konjo solluga na

  • @palaniappanseerangan9742
    @palaniappanseerangan9742 4 дня назад +4

    வள்ளல் சொன்ன உண்மையைநம்சகோதரர்களுக்குபரப்புவோம்

  • @Vallalar-gw7cy
    @Vallalar-gw7cy 5 часов назад

    💛

  • @jegank6066
    @jegank6066 3 дня назад

    Ulagame alinjirum pola , uyir irakkam karunainu pesitu , makkala warla kolrangale,, innum ean ivuru varla ,eppotha varuvaru ?

  • @அருட்பெரும்சோதி

    இறைவனின் படைப்பு முழுமையும் மாயை என்பதை நன்கு அறிந்த வள்ளலார் அவர்கள் ஏன் உயிரினங்களின் துன்பத்தை கண்டு கவலை கொள்ள வேண்டும்?தயவு செய்து தீர்வு கூறவும்.அருட்பெருஞ்சோதி

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  3 дня назад +2

      படைப்புகள் மாயை தான் ஆனால் ஆன்மா என்பது மாயை அல்ல அது உண்மை

    • @அருட்பெரும்சோதி
      @அருட்பெரும்சோதி 2 дня назад

      நன்றி நண்பரே🙏🙏🙏​@@pugazhenthis8663

  • @Ravikumarblit
    @Ravikumarblit 3 дня назад

    ஏன் வள்ளலார் இங்குள்ள சாத்திரங்களை மட்டும் சொல்லியுள்ளார் அவருக்கு உலகத்தில் அரேபியாவில் தோன்றிய மதம் ஐரோப்பாவில் தோன்றிய மதம் மற்றும் நமக்குத் தெரியாத பல மதங்கள் இதெல்லாம் தெரியாமல் போய்விட்டது இதனாலேயே சந்தேகம் வருகிறது வள்ளலார் ஞானம் பெற்றாரா இல்லை புராணக் கதைகளை மட்டும் படித்துவிட்டு கதை அளந்தாரா கடைசிவரை முயன்றும் ஞானம் கிடைக்காமல் அந்த விரக்தியில் பேசினாரா

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  3 дня назад +2

      யார் சொன்னது அவர் இங்குள்ள சாத்திரங்களை மட்டும் தான் பேசி உள்ளார் என்று. கிறிஸ்தவர்கள் கடவுள் உலகை ஏழு நாள் படைத்ததை பொய் என்று சொல்லி இருக்கிறார். மேலும் இஸ்லாம் கிருத்துவம் பௌத்தம் போன்ற மதங்களை மூட மதம் என்று சொல்லி இருக்கிறார்.
      அவர் எழுதியதை எதையுமே படிப்பது கிடையாது.
      இங்கு வந்து இப்படி உளறினால் என்ன அர்த்தம் ஐயா?

    • @Ravikumarblit
      @Ravikumarblit 3 дня назад +1

      @pugazhenthis8663 அப்படியானாள் கிறிஸ்தவ மதம் மூட மதம் இஸ்லாமிய மதம் மூட மதம் என்ற தலைப்புகளிலும் பதிவுகளை போடு அதற்குரிய பாடல்களையும் போடு அதற்குரிய விளக்கங்களையும் போடு உனக்கு தைரியம் இருக்கிறதா இவர்களை எல்லாம் பற்றி குறை சொல்ல முடியாது உன்னால் முடியாது ஏனென்றால் உனது திருவருள் அவ்வளவுதான்

    • @ChandraChandra-ti7py
      @ChandraChandra-ti7py 3 дня назад +1

      வள்ளல் பெருமானார் இயற்கையில் உள்ள அருள் நிலையை மனிதர்கள் பெற வேண்டும் என்பதை மட்டுமே நிணைத்தார்
      மதங்கள் பெற முடியாது
      ஆகையால் மதங்கள் என்பது மனித பாகுபாடின்றி வேறொன்றுமில்லை
      இயற்கை அணைத்து மனித அத்மா வுக்கும் பொதுவானது பரிணாமம் உயிர்களுக்கு இயற்கையானது அதை பெறும் உண்மை நெறி
      என்னவென்று உலகாருக்கு எடுத்து உரைத்தார்
      ஏன் உரைத்தார் இரக்கத்தால் எடுத்து உரைத்தார்
      ஞான சரிகை படிக்க வேண்டும்

    • @Ravikumarblit
      @Ravikumarblit 3 дня назад

      @@ChandraChandra-ti7py அப்படியானால் உண்மை நெறியை கூறு அதை விட்டுவிட்டு திருவாசகம் பொய் திருமந்திரம் பொய் பைபில் பொய் குர்ஆன் பொய் மற்ற ஏனைய அனைத்தும் பொய் வள்ளலார் சொல்வது மட்டுமே மெய் என நீ பேசுகிறாயே ஏன் அவர் சொன்னதில் உயர்வான வற்றை பேசு மற்றவற்றைப் பேச உனக்கு என்ன யோக்கியதை இருக்கு மீண்டும் சொல்கிறேன் ஐரோப்பிய மதம் முட்டாள் மதம் அரேபிய மதம் முட்டாள் மதம் என்று பதிவுகளை போட உனக்கு தைரியம் இருக்கா இல்லையா

    • @Ravikumarblit
      @Ravikumarblit 2 дня назад

      @@ChandraChandra-ti7py அப்போ மற்ற மதங்கள் சமயங்கள் எல்லாம் கொலை களவு காமம் இதையெல்லாம் ஆதரிக்கிறதா என்ன மக்களை நல்வழிப்படுத்த தானே அதனுள் உள்ள அறநூல்கள் உள்ளன சும்மா எதற்கெடுத்தாலும் பைபிள் பொய் குர்ஆன் பொய் திருவாசகம் பொய் திருமந்திரம் பொய் என பிதற்றிக் கொண்டிருக்கிராய்

  • @திருஅருட்பிரகாசவள்ளலார்சபைமடி

    இது தானே பழைய காணொளியில் இருந்தது உங்கள் குரலை மாற்றி உள்ளீர்கள் அவ்வளவு தானே?

  • @pasupathipasupathikaliyamo2381
    @pasupathipasupathikaliyamo2381 4 дня назад +3

    ❤❤❤

  • @AshaA-r1y
    @AshaA-r1y 4 дня назад +3

    ❤❤❤

  • @s.ranjithselvaraj3140
    @s.ranjithselvaraj3140 2 дня назад +2

    ❤❤