திரு பிரபாகரன் அருமை யாக இசை அமைந்துள்ளார். நிறைய நாட்கள் கேட்டுள்ளேன். பிராபகர் உஷா ராஜ் ஒருவரின் குரலும் இனிமையிலும் இனிமை! இன்று தங்களின் புகைப்படங்களைப் பார்த்தேன். என் செவிகளில் தேன் வந்து பாய்கிறது. அருட் பெரும் ஜோ தி ஆண்ட வரும் வள்ளல் பெருமானாரும் தங்களுக்கு க் கொடுத்த மிகப் பெரிய பொக்கிஷம் தங்கள் இனிமைக்குரல்.நான் வள்ளலாரின் அடிமை. தாங்கள் இருவரும் வாழ்வில் எல்லா நலமும் பெற்று வளமோடு வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.--அன்பன் த.லோகநாதன் from Saidapet/Chennai- 600 015.
இந்த அகவல் ஒலிப்பதிவை பல ஆண்டுகளாக கேட்டுகொண்டிருக்கிறேன். அவ்வளவு இனிமை. இசை என்றால் தெய்வீக இசை. ஆத்ம தரிசனம் காண மனம் ஏங்கும். அப்படி ஒரு இசை, குரல் இனிமை. கேட்க கேட்க திகட்டாத மலைத்தேன். நாடி நரம்புகள் எல்லாம் ஒருங்கே கேட்கும் தெய்வீக இசை. அற்பதம். நன்றி!!!!!
என் குருநாதர் வள்ளல பெருமான் (வள்ளலார் நகரில் உள்ள) இல்லத்திற்கு செல்லும் பாக்கியம் என்னுடைய 57வது வயதில் கிடைத்ததற்கு என் ஐயன் ஈசனுக்கு நன்றி. பெருமான் வீட்டிற்கு செல்லும் பொழுதெல்லாம் அமைதி ஆனந்தம் கிடைக்கிறது. என் தாய் வீட்டிற்கு சென்றது போல் தோன்றுகிறது. நன்றி இறைவா
புதிய உடம்பு எடுக்கச் சென்று விட்டார் என்று நினையுங்கள் வேறொன்றும் இல்லை அன்பே சிவம் அருளே நம் துணை அருளே நம் உடல் அருளே நம் உரு அருளே நாம் அறிவாம் என்ற சிவமே
மிக்க நன்றி.... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க... திரு அருள் பிரகாச வள்ளல் பெருமானார் திருவடிகள் சரணம். குருவே சரணம்....🌹🙏💓
இனிய நல்ல எண்ணம் தான் வாழ்வை வளமுடன் வாழ வைக்கும் சரியான பாதை தேடி செல் என்று தாங்கள் எதையும் இந்த சூழ்நிலை என்னுள் எனபது மட்டும் இருந்தது இறைவன் காணும் வழி போல் மனிதன் எல்லாம் சமம் என்பதே நமது தமிழ் மறை கற்று தந்த பாடம் என்பதை உணர்வு கொண்டு அருள் தரும் அன்பு தெய்வம் மழைநீர் தேவை
இயற்கை இறைவன் உண்மை என்று சிந்தனை சிந்திப்போம் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை சிந்திப்போம் இயற்கை இறைவன் உண்மை சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் இந்த பிரபஞ்சம் இறைவன் உண்மை சிந்தனை சிந்திப்போம் அன்பே சிவம் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க வளமுடன் கல்வி வேண்டும் உண்மை சிந்தனை சிந்திப்போம் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க உலகில் கொல்லா விரதம் தலைக்க எல்லோரும் நன்றே நினைத்து நலம் பெருக
தேன் ஒழுகும் திருவருட்பா.பாடிய இருவரும் யாகம் செய்தது போல் இருக்கிறது.தாங்கள் வள்ளலாரின் முழு அருளையும் பெற்றவர்கள்.வாழ்வாங்கு வாழ்க.அருட்பெருஞ் சோதி அருட் பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி.
அகவல் என்றால் அது இது தான் என்று சொல்லும் படி மிக நேர்த்தியாக உள்ளது ஐயா உங்கள் இருவரையும் எவ்வளவு வாழ்த்தினாலும் தகும் படியாக இருக்கஇருக்கிறது நீங்க நல்லா இருக்கனும் அருட் பெரும் ஜோதி தயவு அகவல் நாகராஜன் வல்லநாடு தூத்துக்குடி
இறைவனை பற்றிய மிக மிக ஆழ்ந்த கருத்துக்களை கொண்ட மிக நீண்ட பாடல் அருட்பெருஞ் ஜோதி அகவல் அகவலை பாடும் இருவரது குரல் வளமும் தமிழ் உச்சரிப்பும் மிக அருமை பாடியவர்கள் எல்லா வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை பிரார்த்திக்கிறேன் 🙏🌹🙏
அருமை கேட்க கேட்க தித்திப்பாக உள்ளது.மிக்க நன்றி அய்யா வாழ்க வளமுடன் எல்லா வளமும் நலமும் புகழும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
தங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை, இதை கேட்க கேட்க அகவல் மீதும் வள்ளல்பெருமான் மீதும் மிகுந்த விருப்பம் வருகிறது, எல்லாம் வல்ல ஆண்டவன் தங்களுக்கு எல்லா வளங்களையும் வழங்கட்டும்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.. நண்பர் திரு. பிரபாகர் அவர்களுக்கும்,அன்பு சகோதரி திருமதி. உஷா ராஜ் அவர்களுக்கும் வாழ்த்துகள்.. எல்லாம் வல்ல ஆண்டவர் திருவருளால் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், புகழ், விருது என்று நீங்காத செல்வங்கள் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
அற்புதம் அற்புதமே பெருமானாரின் அருள் அற்புதம் அற்புதமே, பெருமானாரின் அகவல் வரிகளை தங்களது குரல் இனிமையால் அற்புதமாக பாடிய திருமதி உஷாராஜ் பிரபாகர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள், அகவல் வரிகள் உள்ளத்தை உருக்குகின்றனஅற்புதம் 🙏🙏👍
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க, வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்க அருமையான பாடல்,அதுவும் அந்த காலத்தில் இப்போதைய காலத்திற்கு ஏற்ப எவ்வளவு ஆன்மீக ஞானத்தின் வழியே ,எக்காலத்திற்க்கும் ஏற்ற பாடல் அருமை ஓம் நமசிவாய.
என் வாழ்க்கையின் உண்மைப்பொருளை உணர்த்திய பாடல்.. என் தலையெழுத்தையே மாற்றிய என் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்....கோடான கோடி நன்றிகள் இப்பாடலை பாடிய இருவருக்கும்.
அனைத்து அம்சங்கள் நிறைந்த அகவல்.அருட்பெருஞ்சோதி , அருட்பெருஞ்சோதி.
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று கூறிய சாமி வள்ளலார் அவர்களின் ஆன்மீகம் சன்மார்க்கம் உலகம் முழுவதும் பரவட்டும்
நன்றி பெருங்கடல்❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்க ருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏
அனைத்து உயிர்களும் மக்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வேண்டும் ராமலிங்கம் வள்ளல் பெருமானே.
மனதை மயக்கும் தெய்வீக இசை... தினமும் இரவில் கேட்கிறேன் 😊😊 நன்றி ஐயா 🙏🙏
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும்கருணை
அருட்பெருஞ்ஜோதி 🙏🙏😊😊😊
அருட்பெரும்சோதி அருட்பெரும்சோதி வளமை எல்லாம் வள்ளல் நினைவில்.
அருளாளரின் இப்பாடல் மனம் அமைதி கொள்கிறது
ஒரு உத்தமர் எழுதிய பாடலை தெய்வீகக் குரலில் கேட்டு என் உள்ளம் உருகி போகிறது தினம் வள்ளல் பெருமானின் புகழ் உலகமெங்கும் பரவட்டும்
Cuj
Hu😢😮gff te? 20:12 😂 2😢❤😅😂
CG hu😅i😅😊😮
C😊 v SSC😊 se se se aww w2s🎉😢 b vvcht😢😢 to ni 😊😊😅😮 Dr ko
Hu hu
@swl😊ĺpq1😊ĺpp😊😊ppp😊ĺpppp😊ĺ😊ppĺq¹¹0paminathank4712
உன்னில் ஒருவன்
Ni@@swaminathank4712
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏🙏
இப்பாடல் ஒரு மந்திரமாகும் இதைக் கேட்பவர்களுக்கு ஞானம் உண்டாகும் கடவுளின் நேரடி அருளை பெற்றவர்கள் ஆவார்கள்
😢 6:38
😅
It's true
🙏🔥
எங்கெங்கு இருந்து உயிர் ஏதேது வேண்டினும் அங்கெங்கு இருந்து அருள் அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!🍀🍁☘🍀
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் 🙏🙏
மரணமில்லா பெருவாழ்வு வாழ வழிகாட்டிய வள்ளல் பெரமான். அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருஞ்ஜோதி. 🙏🙏🙏
எங்கெங்கு இருந்து உயிர் ஏதேது வேண்டினும் அங்கெங்கு இருந்து அருள் அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!❤❤❤❤
88😅😊😊9😅😊😅😊
😊😊@@mugarajan
திரு பிரபாகரன் அருமை யாக இசை அமைந்துள்ளார். நிறைய நாட்கள் கேட்டுள்ளேன். பிராபகர் உஷா ராஜ் ஒருவரின் குரலும் இனிமையிலும் இனிமை! இன்று தங்களின் புகைப்படங்களைப் பார்த்தேன். என் செவிகளில் தேன் வந்து பாய்கிறது. அருட் பெரும் ஜோ தி ஆண்ட வரும் வள்ளல் பெருமானாரும் தங்களுக்கு க் கொடுத்த மிகப் பெரிய பொக்கிஷம் தங்கள் இனிமைக்குரல்.நான் வள்ளலாரின் அடிமை. தாங்கள் இருவரும் வாழ்வில் எல்லா நலமும் பெற்று வளமோடு வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.--அன்பன் த.லோகநாதன் from Saidapet/Chennai- 600 015.
❤😢😢😢😢😢😢😢❤
எனது மனைவி இப்பொழுது ஆபரேஷன் தியேட்டரில் உள்ளார் அவளுக்கு நல்லபடியாக பிரசவம் நடக்க வேண்டும் வள்ளலார் அருளால் தாயும் குழந்தையும் நல்லபடியாக இருக்கணும்
இந்த அகவல் ஒலிப்பதிவை பல ஆண்டுகளாக கேட்டுகொண்டிருக்கிறேன். அவ்வளவு இனிமை. இசை என்றால் தெய்வீக இசை. ஆத்ம தரிசனம் காண மனம் ஏங்கும். அப்படி ஒரு இசை, குரல் இனிமை. கேட்க கேட்க திகட்டாத மலைத்தேன். நாடி நரம்புகள் எல்லாம் ஒருங்கே கேட்கும் தெய்வீக இசை. அற்பதம். நன்றி!!!!!
unmaiyo unmai ayya..thaam kooriya thakaval.......
Very nice
👍👍🙏🙏🌹🌺
தெய்வீக தரிசனம்
Arpudam iyya
Manam azhnilaykku selkiradu.
தெய்விக இசை மற்றும்
குரல் கேட்டுகொண்டே
இருக்கவைக்கும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
மிக அருமை நன்றி......
குரல் வளமும் இசையும் வள்ளலின் திருவரிகளும் அப்பப்பா..எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலிகள் நாம்.
கடைசியாக 4 முறை வரும் அருட்பெருஞ்சோதி பாடி முடிக்கப்படவில்லை
அதிகாலையில் agaval கேக்க மிகவும் அற்புதமாக உள்ளது agaval பாடிய சன்மார்க்க மெய் அன்பர்களுக்கு மிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி
Jagadeeswari
மணி 3
பாடல் கேட்கும் போதே உள்ளத்தில் கருணை வழிகிறது!
என் குருநாதர் வள்ளல பெருமான் (வள்ளலார் நகரில் உள்ள) இல்லத்திற்கு செல்லும் பாக்கியம் என்னுடைய 57வது வயதில் கிடைத்ததற்கு என் ஐயன் ஈசனுக்கு நன்றி. பெருமான் வீட்டிற்கு செல்லும் பொழுதெல்லாம் அமைதி ஆனந்தம் கிடைக்கிறது. என் தாய் வீட்டிற்கு சென்றது போல் தோன்றுகிறது. நன்றி இறைவா
😊😅😅😅😅😅😅😅😅😅😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅oooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
I am a Malaysian...i have been to vadalur 14 years ago.
I have been singing this agaval since 1975 with my late parents
என் அப்பாக்கு நினைவு
திரும்ப அருள் புரிவாய்
அருட் பெருஞ்ஜோதி
Andavan Poosathiruku arul purivaraaga
@@sakthivel-rv3sv என் அப்பா இறந்துவிட்டார்
@@kalaiparimala2209இறக்கவில்லை.நற்பிறப்பு எடுத்து நன்றாக இருப்பார்.
புதிய உடம்பு எடுக்கச் சென்று விட்டார் என்று நினையுங்கள் வேறொன்றும் இல்லை அன்பே சிவம் அருளே நம் துணை அருளே நம் உடல் அருளே நம் உரு அருளே நாம் அறிவாம் என்ற சிவமே
மிக்க நன்றி....
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...
திரு அருள் பிரகாச வள்ளல் பெருமானார் திருவடிகள் சரணம். குருவே சரணம்....🌹🙏💓
அருள் பெரும் ஜோதி அருள் பெரும் ஜோதி தனி பெரும் கருனை அருள் பெரும் ஜோதி வாழ்க வய்யகம் வாழ்க வளமுடன் வாழ்க வய்யகம் வாழ்க வளமுடன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இனிய நல்ல எண்ணம் தான் வாழ்வை வளமுடன் வாழ வைக்கும் சரியான பாதை தேடி செல் என்று தாங்கள் எதையும் இந்த சூழ்நிலை என்னுள் எனபது மட்டும் இருந்தது இறைவன் காணும் வழி போல் மனிதன் எல்லாம் சமம் என்பதே நமது தமிழ் மறை கற்று தந்த பாடம் என்பதை உணர்வு கொண்டு அருள் தரும் அன்பு தெய்வம் மழைநீர் தேவை
தெய்வீக குரல்! கேட்க கேட்க மனம் சிலிர்க்கிறது! வாழ்க வளமுடன்! வாழ்க இவ்வையகம்! நன்றி!
ராமலிங்கம் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி🔥 உன் அருளால் மனிதர் அனைத்து உயிர்களும் உத்தமன் ஆகுக ஓங்குக .
அருட்பெருஞ்ஜோதி🔥 ராமலிங்கம் வள்ளலார்🔥.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை❤❤❤❤❤❤❤
Arutperum Jothi arutperum joth
அன்பு கருணை தயவு அதுவே சிவம் அளித்த உயிர் எல்லாம் தானே வரும் தயவு மனித பண்புகள் என்று ம் சிவம் திருவருள் கிடைக்கும்
திருநீரணிந்த வள்ளல் பெருமானின் படத்தை பயன் படுத்தலாமே... 🙏🙏
இயற்கை இறைவன் உண்மை என்று சிந்தனை சிந்திப்போம் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை சிந்திப்போம் இயற்கை இறைவன் உண்மை சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் இந்த பிரபஞ்சம் இறைவன் உண்மை சிந்தனை சிந்திப்போம் அன்பே சிவம் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க வளமுடன் கல்வி வேண்டும் உண்மை சிந்தனை சிந்திப்போம் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்
அண்டமெல்லாம் அருள் பாலிக்கும் அருட் "சிவாயாவே" என்னுள்ளும் நீ அமர்ந்து என்னையாட்கொள்வாயே
Guru
மூத்த சகோதரி அக்கா உஷாராஜ்
அவர்களுக்கு எம்பெருமான் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் அத்தனை நலன்களும் அருளட்டும்.
மிக்க மிக்க மகிழ்ச்சி வாழ்க பல்லாண்டு பலநூராண்டு வாழ்க
அருமையான குரல் வளம் மிக்க மகிழ்ச்சி
அருட் பெருஜ் ஜோதி
அருட் பெருஜ் ஜோதி
தனிப் பெருங் கருணை
அருட் பெருஜ் ஜோதி 🙏🙏🙏🌹🌹🌹
சிறப்பான பாடல் அருட் பெருஞ் ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க உலகில் கொல்லா விரதம் தலைக்க எல்லோரும் நன்றே நினைத்து நலம் பெருக
Arutperunjothi Arutperunjothi
Thaniperunkarunai arutperunjothi❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அற்புதமான உச்சரிப்பு குரல் ஆழம் நுட்பம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி என் அரசே. குரல் வளம் இனிது இனிது இன்புற்று வளமுடன் பல்லாண்டு வாழ்க ❤❤❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 திருவருட் பிரகாச வள்ளல் பெருமானார் தெய்வத்திருவடிகளை சரணம் சரணம் 🙏 🙏 🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏 வாழ்க வளத்துடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வையகம் 🙏🙏🙏
வாழ்க வளமுடன் 🙏
கடை விரித்தேன் கொள்வாரில்லை ! கட்டிக்கொண்டேன்! ❤❤❤❤❤
❤❤❤❤❤ குருவே சரணம் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவருள் கிடைக்கட்டும் பாடக பெரும் மக்களுக்கு வணங்குகின்றேன் அம்மா ஐயா தயவு
அருமையான குரல்
அடிக்கடி கேட்க தூண்டும் அகவல் பாடல்
உங்கள் குரலுக்கு
நன்றி ஐயா
தெய்வீக குரல் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் கருணையால் வாழ்க வளமுடன்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெங்கருனை
அருட்பெருஞ்ஜோதி
குரு சரணம்
குரு சரணம்
ஓம் நமசிவாய
ஓம் சக்தி பராசக்தி
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
தேன் ஒழுகும் திருவருட்பா.பாடிய இருவரும் யாகம் செய்தது போல் இருக்கிறது.தாங்கள் வள்ளலாரின் முழு அருளையும் பெற்றவர்கள்.வாழ்வாங்கு வாழ்க.அருட்பெருஞ் சோதி அருட் பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி.
அகவல் என்றால் அது இது தான் என்று சொல்லும் படி மிக நேர்த்தியாக உள்ளது ஐயா உங்கள் இருவரையும் எவ்வளவு வாழ்த்தினாலும் தகும் படியாக இருக்கஇருக்கிறது நீங்க நல்லா இருக்கனும் அருட் பெரும் ஜோதி தயவு அகவல் நாகராஜன் வல்லநாடு தூத்துக்குடி
மிக்க அருமை அருமை அழகான இசை அருமையான இரண்டு குரல் கேட்க கேட்க இனிமை இனிமை❤️❤️❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
அருட் பெருஞ் ஜோதி தனி ப்பெருங்கருணை 🙏🙏🙏
Sweet voice sir, mam. Thank you 👍 arutperum Jothi arutperum Jothi thaniperum karunai arutperum Jothi
உயிர் உயர்வடைய பாடப்பெற்ற பாடல்...
I want to know more about Arulperunjothi .
தெய்வீகமான இசை மற்றும் குரல்...கேட்டுகொண்டே இருக்கவைக்கும் அருட்பெருஞ் ஜோதி அகவல்...இப்பதிவிற்கு கோடி நன்றிகள்!!🙏🙏🙏
மனதை உருக்கும் குரல் வளம் இருவருக்கும்..மிக அற்புதான பதிவு அம்மா, அய்யா❤
00
இறைவனை பற்றிய மிக மிக ஆழ்ந்த கருத்துக்களை கொண்ட மிக நீண்ட பாடல் அருட்பெருஞ் ஜோதி அகவல் அகவலை பாடும் இருவரது குரல் வளமும் தமிழ் உச்சரிப்பும் மிக அருமை பாடியவர்கள் எல்லா வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை பிரார்த்திக்கிறேன் 🙏🌹🙏
😢😢😢😮😮😮😮😮😮❤❤❤❤😢❤❤😮❤😮❤❤❤😢😮😮😮😮😮❤❤❤❤❤❤❤😮😮😢😮😮❤😮😢😮😮😢😮😮😢😢😮😢😢😢😢😮😮❤ CR😢😢😮❤😢😢😢😮😮😮😮😮❤😮❤😢😢😮😮😢❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😮😢😮😮😮😮😮❤😮😮😮😢😮😮😮😮😢😮😮😮😮😮❤❤😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮❤😮😢😢😮😮😮😮😮😮😮😮😮😮😢❤❤😮😮❤❤❤❤❤❤❤❤❤❤😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤l
😅😅😊iiiiiii😅😅
அருமை அருமை அருட்பெருஞ்ஜோதி அருமை
@@saraswathimuthu3908kckxvkxvkxv.kckx
@@saraswathimuthu3908opp77oooo
Your really Blessed by vallalar that's the reason u sang this agaval
Arutperunjothi Thaniperungkarunai
அருமை யான பக்தி பாடல் அற்புதம்.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வணங்கிய வள்ளலார் பெருமானே போற்றி போற்றி போற்றி ...
சாதி சமயத்த செருப்பால அடிச்சவரையே சாதி வலைக்குள்ளக் கொண்டு வராதீங்க 🤣🤣😂😂😂
ஈத்தரைக்களுக்கு தெரியாது.நல்லவர்கள் பற்றி.தேசியம் காத்த செம்மல் தேவர் திருமகனார் ஐயா அவர்கள்...
@@amc_99இரண்டாவது வள்ளலார் பெருமானே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி...
பாடல் &உங்கள் குரல் &இசை அனைத்தும் அருமை அய்யா அம்மா. அருட்பெருஞ்ஜோதி. வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Padàlŕopàùmñànŕàgàèrķktù
Àñdàvàñkàppàŕtàvèñùm
Rr5ytrBybn
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. நீங்கள் இருவரும் நோய் நொடியில்லாமல் வாழ்க
ஓம் அருட்பெருஞ் ஜோதி தனி ப்பெருங்கருணை அருட் பெருஞ் ஜோதி 🙏🙏👍
மென்மையான இனிமையான தெய்வீகமான இருவரின் குரல்வளமும் அப்பப்பா! கேட்க கேட்க மனம், உயிர், ஆன்மா எல்லாமே உருகி குளிர்கின்றது. பல கோடி நன்றிகளுடன் வாழ்த்துக்கள்🎉🎊 🙏🌹💐🌷🥰🙌
ஓதாது உணர்ந்திட ஒளியளித் தெனெக்கே
ஆதாரமாகிய அருட்பெருஞ்ஜோதி
மனமே குரு அன்பே சோதி
அறிந்தால் வாழ்வில் நல் சேதி என்றுமே.
அருமை கேட்க கேட்க தித்திப்பாக உள்ளது.மிக்க நன்றி அய்யா வாழ்க வளமுடன் எல்லா வளமும் நலமும் புகழும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
தங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை, இதை கேட்க கேட்க அகவல் மீதும் வள்ளல்பெருமான் மீதும் மிகுந்த விருப்பம் வருகிறது, எல்லாம் வல்ல ஆண்டவன் தங்களுக்கு எல்லா வளங்களையும் வழங்கட்டும்
Oo
Kkkkkkkkk
@@vaiyamaniv3876 . Hi
hh
@@vaiyamaniv3876 hh hoochh ochcc. Varygood
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ❤❤❤❤❤❤❤❤❤
நற்றுணையாவது நமச்சிவாயவே., அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை .🙏🙏🌺
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
எல்லா உயிர்களும் இன்புற்று வள்ளல் மலரடி வாழ்க வாழ்க மனதை உருக வைக்கும் இசைப்பாடல் கோடான கோடி நன்றிகள்
See
@@ponnusamysamy5374 l
OM MAHAN ERAMALINGA SWAMIGAL THIRUVADIGAL POTRI
OM VALLALAR THIRUVADIGAL POTRI
UDALAI VARUTHI VIRATHAM IRUPATHAI VIDA
YAARAIYUM TUNBURUTHAMAL IRUPPATHE SIRANTHATHU
-ERAMALINGA SWAMIGAL
Good voice. Vaazhga valamaga
❤🎉🎉❤❤❤அருமையான குரல் வளம்
ஜாதியும் மதமும் கடந்த வாழும் இறைவா.. உயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழ அருள் செய்வாய். 🙏🏼
🔥🔥 🔥 அரும்பெருஞ்ஜோதி அகவல் அருமை சிவமே
எல்லாம் வல்ல இறைவன் வள்ளளாரே வணங்குகிறோம் சதா பொழுதும் வணங்கியே வணங்கியபடி நாங்கள் வீழ்ந்திடாமல் காத்தருள்வீர்
Ellam valla iraivan arulpertjothi mattume..vallalar iraivanaha nenaithu vanaga vendaam.. Adai vallalar thaduthargal Adai vallalar virumbavellai.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.. நண்பர் திரு. பிரபாகர் அவர்களுக்கும்,அன்பு சகோதரி திருமதி. உஷா ராஜ் அவர்களுக்கும் வாழ்த்துகள்.. எல்லாம் வல்ல ஆண்டவர் திருவருளால் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், புகழ், விருது என்று நீங்காத செல்வங்கள் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
உள்ளத்தை உருக்கும் அருமையான குரல். அருட்பெருஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெரும் கருணை தனி பெரும் கருணை
🙏🙏🙏🙏🙏🙏💐
0000000p9m
அண்ணா ஸ்ரீ போகர் அவருடைய மூல மந்திரத்தை 108 முறை பிராயணம் செய்து அந்த இசையை வெளிடுங்களேன்
இது எனது கோரிக்கை
மிக்க நன்றி
அருட்பெருஞ்ஜோதி அகவலை கேட்கும் அனைவரும் மன அமைதி அடைவது உறுதி.
1dcgi⁸6
கருங்குழி யில் ஒரே இரவில் வள்ளலார் அவர்களால் இயற்றிய ஈடு இல்லா பாடல்
அற்புதம் அற்புதமே பெருமானாரின் அருள் அற்புதம் அற்புதமே, பெருமானாரின் அகவல் வரிகளை தங்களது குரல் இனிமையால் அற்புதமாக பாடிய திருமதி உஷாராஜ் பிரபாகர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள், அகவல் வரிகள் உள்ளத்தை உருக்குகின்றனஅற்புதம் 🙏🙏👍
Qqq11111qq1qqqqqq1qq1
Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
Qqqqqqqqqqqqq
Qqqqqqqqqqq
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!❤️❤️❤️🙏🙏🙏 வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!!வாழ்க!!! திருச்சிற்றம்பலம்!!! அருளம்பலம்!!!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க, வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்க அருமையான பாடல்,அதுவும் அந்த காலத்தில் இப்போதைய காலத்திற்கு ஏற்ப எவ்வளவு ஆன்மீக ஞானத்தின் வழியே ,எக்காலத்திற்க்கும் ஏற்ற பாடல் அருமை ஓம் நமசிவாய.
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அருட்பெருஞ்ஜோதியே அனைத்தும்...
தயை வுடையவர்களுக்கே
வள்ளலார் பெற்ற அந்த தெய்வீக அருள் தன்மை முழுவதுமாக சித்திக்கும் ....
நம்மை வாழ்விக்க பெரும் மனபோராட்டம் பண்ணி இருக்கிறார் வள்ளலார்
ஆம்
நன்றி உங்கள் சேவை மேலும் ஆறாம் திருமுறை பாடல்களை பாடவும் நன்றி வாழ்கவளமுடன்
இப்பாடலைஅற்புதமாகஅருமையாகபாடிய அய்யாஅவர்களுக்கும்அம்மாஅவர்களுக்கும்கோடானகோடிநன்றிகள்சிவாயநமசிவாயநமசிவாயநமசிவாயநமசிவாயநம.ராமலிங்கம்ஸ்வாமிகள்போற்றி🌿🌸🌺🥀🍀💮🌻🌼💐🌱🌷🌹🏵☘️🍌🍎🍊🍋🍐🍇🍒🌾🍬🥥🇮🇳🕉⭐🔔🔱🙏🙏🙏🙏🙏
தாங்கள் அருள டாண்டி முத்து
அழகாகப் பாடியுள்ளார்கள்.இதனை கேட்பவர்கள் இறையோடு இணைந்து வாழ்வு சிறப்பது உறுதி.
வாழ்த்துக்கள் பிரபாகரன் மற்றும் உஷாராஜ் அவர்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று இன்புற்று வாழ்க
,அருட்பெருஞ் சோதி தனிப் பெருங்கருணை !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏
வள்ளல் பெருமான் மலரடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏
எனக்கு வீடு கட்ட யாருமுலவதூஉதவி செய்வீர் ஐயா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
ஓம் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் 🙏🙏🙏
Arutperunjothi Arutperunjothi
Thaniperunkarunai Arutperunjothi 🙏🙏🙏🙏
அழகான தெளிவான குரல்
பாடல் அகவல் அமைதி தருகிறது.
என் வாழ்க்கையின் உண்மைப்பொருளை உணர்த்திய பாடல்.. என் தலையெழுத்தையே மாற்றிய என் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்....கோடான கோடி நன்றிகள் இப்பாடலை பாடிய இருவருக்கும்.
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க உங்கள் பணி தொடர வேண்டும்
என் பெயர் சாரதி அண்ணா பாடல் நன்றாக உள்ளது ❤