Arutperunjothi Agaval by Vallalar - அருட்பெரும் ஜோதி அகவல் -வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 160

  • @manoharans6902
    @manoharans6902 7 месяцев назад +35

    அய்யா அகவல் கேட்ட உடன் தான் எனக்கு உயிர் ஆற்றலே வந்தது அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 Год назад +27

    விளம்பரம் இல்லாமல் பாடியதர்க்கு கோடான கோடி நன்றி🙏💕.

  • @altiusmaha
    @altiusmaha Месяц назад +2

    அகவல் கேட்ட உடனே என்னை வள்ளல் பெருமானார் ஆட்கொண்டர்.
    கற்பூர வாசனை முகர பெற்றேன்.
    திருக்கால்களும், கைகளும், அணையா அடுப்பும், கனவில் அகவல் கேட்ட நாள் அன்றே காண பாக்கியம் பெற்றேன்.

  • @sivaguru1078
    @sivaguru1078 9 месяцев назад +2

    Super song

  • @baiyammalc
    @baiyammalc 4 месяца назад +4

    உயிர்களின் ஆற்றல் அருட்பெருஞ் ஜோதி அகவல் கந்தசஷ்டி கவசம் இவை இரண்டும் இரட்டை பிள்ளைகள் அவர்களின் ஆட்சி நடக்குது குருவே சரணம் குருவே சரணம் 👍

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 Год назад +13

    அப்பா ஈஸ்வரா நின்பதம் சரணடைந்தேன். அடைக்கலம் கொடு அப்பனே 🙏🏾🌹🌹🌹

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 Год назад +9

    என்னால் ஆவது ஒன்றும் இல்லை எல்லாம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

  • @arjunanvijayalakshmi7071
    @arjunanvijayalakshmi7071 3 месяца назад +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞஜோதி தணிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி பரம் பொருளே'ப்ரபஞ்ச சக்தியே.தயாநிதியே, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே; ஈஸ்வரா எம்பெருமானே; சர்வேஸ்வரா; மகேஸ்வரா; மஹாதேவா; அப்பா! சதாசிவா !என்உயிரே! உலகே! வானம் மும்மாரி பொழியட்டும்''.எல்லா ஜீவராசிகலும் இன்புற்று இருக்கட்டும்.உலக நாடுகள் சமாதானமாகட்டும்'.நல்லோர் நன்மக்கள் எல்லோரும் நலமோடும் வளமோடும் நீண்டஆயுள் நிறை இறைச்செல்வம் உயர்ப்புகழ் பேரின்பம்பெற்று வாழ்க வளத்துடன்.சிவாயநம.சிவ சிவ சிவ சிவ சிவ சிவ ஆன்பே சிவம் அருளே சிவம் உயிரே சிவம் உலகேசிவம்.குருவே சரணம்.குருக்களே சரணம்.எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.அர்ஜீனன் விஜயலட்சுமி. விருகம்பாக்கம்.வாழ்கதமிழ் .வளர்கநா(டு)ட்டு மக்கள்.

  • @mariammal1233
    @mariammal1233 7 месяцев назад +4

    வள்ளல் மலரடி வாழ்க வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்றுவாழ்க

  • @SRIHARIHARAN.2014
    @SRIHARIHARAN.2014 9 месяцев назад +3

    I like this song too much

  • @indiranis683
    @indiranis683 2 месяца назад +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ❤❤❤❤❤❤❤❤❤

  • @manoharanp.k2642
    @manoharanp.k2642 2 месяца назад

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @Anandababuasm-sg8eg
    @Anandababuasm-sg8eg 9 месяцев назад +2

    Good morning valga valamudan

  • @manoharanp.k2642
    @manoharanp.k2642 4 месяца назад +1

    உயிர் ஜோதி மனோகரன்
    என் எண்ணம் நிறைவேற வேண்டும்

  • @krishnamoorthyg3893
    @krishnamoorthyg3893 Год назад +1

    Super valgavalamudan GKM Arutparumjothi sithani

  • @rajasekarand1295
    @rajasekarand1295 21 день назад

    Om Arutperum Jothi
    Let the universe próéper wíth Agaval. Dr. D.Rajasekaran.

  • @nithisobhi9761
    @nithisobhi9761 4 месяца назад +1

    இதை சிலநாட்களாக கேட்கிறேன் ஏனோ மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது...ஆறுதலாக உள்ளது...அருட்பெரும் ஜோதி...தனிப்பெருங்கருனை....

  • @pretheevieasu4978
    @pretheevieasu4978 Год назад +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வள்ளல் பெருமானே போற்றி

  • @sundarramsundarram1236
    @sundarramsundarram1236 Год назад +5

    ஓம் ஈஸ்வராய நமஹ:
    நாள் முழுக்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு.
    பணிவான வணக்கங்கள்.

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 Год назад +25

    இசையும் குரலும் அருமையிலும் அருமை. வணக்கத்துடன் வணங்குகிறேன். மிக்க நன்றி 🙏🏾🙏🏾🙏🏾

  • @NambuKumar-x5q
    @NambuKumar-x5q Год назад +12

    இறைவனின் தன்மை, இறைவனை அடையும் மார்க்கம் , தனது அனுபவம் யாவற்றையும் மண்ணுயிர் உய்ய அருளி இருக்கிறார் அருமை

  • @shanmugarasahshanthi
    @shanmugarasahshanthi Год назад +6

    நன்றி🙏

  • @lgunalan8396
    @lgunalan8396 Год назад +8

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌼🍇🍋🍎🙏

  • @Vallalar_sanmargam
    @Vallalar_sanmargam 11 месяцев назад +3

    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே உன்னையே நம்பி காத்திருக்கும்
    எல்லோருக்கும் அருள்புரி எங்கள் வள்ளலே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vithya4666
    @vithya4666 2 месяца назад +1

    ஓம் நமசிவாய

  • @Shivamani-z8d
    @Shivamani-z8d 10 месяцев назад +1

    🙏🌼🙏🌼🙏🌼🙏🌼🙏🌼🙏🌼🙏

  • @sundarib3040
    @sundarib3040 Год назад +4

    அருட்பெருஞ் ஜோதி தனி ப்பெருங்கருணை அருட் பெருஞ் ஜோதி 🙏🙏🙏

  • @dhananjayankrishnamoorthy3004
    @dhananjayankrishnamoorthy3004 Год назад +3

    Arutperujothi Thaniperungkarunai😍 🕉💐🌹🧡💙❤🙏🙇‍♂️🙏❤💙🧡🌹💐🕉😍

  • @sidhang2272
    @sidhang2272 Год назад +6

    அருட்பெரும்ஜோதிஅருட்பெருமஜோதி தனி பெரும் கருணை அருட்பெரும்ஜோதி

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 Год назад +8

    அய்யா அம்மா நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய🌏

  • @anandandl
    @anandandl Год назад

    OmNamaShivayaSaram🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Manimala-j1w
    @Manimala-j1w Год назад +1

    அன்பே சிவம்,🙏

  • @gopalragavan5594
    @gopalragavan5594 2 года назад +10

    I pray every night vallalar agavel .one morning I pray for my relative who is affect from both kidney loss, next day he is now all right .I pray God valllalsr Arutperunjothi.

    • @gopalragavan5594
      @gopalragavan5594 2 года назад +1

      Yellam
      Arjuitperunjothi valllal sakethj

    • @EagaJothiAdiyapathamRajamani
      @EagaJothiAdiyapathamRajamani Год назад

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 10 месяцев назад +1

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌

    • @janardhanamvs8166
      @janardhanamvs8166 8 месяцев назад +1

      Vazhga valamudam 👌👌👌👌👌👌👌👌👌👌❤️👌👌

  • @Shivamani-z8d
    @Shivamani-z8d 3 месяца назад

    🙏🏾🌼🙏🏾🌼🌺🙏🏾🌼🙏🏾🌺🌺

  • @RajeswariM-ds7pl
    @RajeswariM-ds7pl 4 месяца назад

    Mahendra Rajeswari 🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugesan805
    @murugesan805 Год назад +1

    *இனிய வாழ்த்துக்கள்.*
    *வாழ்க வளமுடன்.*

  • @SathyaKumar-j1t
    @SathyaKumar-j1t Месяц назад

    SATHYAKUMAR ❤❤❤🎉

  • @AsokanSound1958
    @AsokanSound1958 Год назад

    My god

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 2 года назад +7

    🙏🙏🙏
    அருமை அருமை அற்புதம்,
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @mslautomation
    @mslautomation Год назад

    ❤🎉super jothi

  • @subbulaxmiachary3302
    @subbulaxmiachary3302 9 месяцев назад +1

    அருட் பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனி பெருங் கருணை அருட் பெருஞ் ஜோதி

  • @AsokanSound1958
    @AsokanSound1958 Год назад

    Best songs

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 Год назад +1

    அன்பு பெரும் ஜோதி.

  • @sdarulmurugan4315
    @sdarulmurugan4315 Год назад +5

    வள்ளல் பெருமான் மலரடி போற்றி

  • @maneeshss562
    @maneeshss562 5 месяцев назад

    Arutperum Jothi arutperum Jothi thaniperum karunai arutperum Jothi 🙏

  • @sarojanagarajan9324
    @sarojanagarajan9324 7 месяцев назад

    ❤🎉😊❤😊❤🎉😊❤😊🎉❤😊🎉❤😊🎉

  • @BalamMbala
    @BalamMbala 2 года назад +3

    Very nice
    Super singers
    All the best

    • @madgamer3227
      @madgamer3227 Год назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @veedhanspiritual
    @veedhanspiritual 10 месяцев назад +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை
    அருட்பெருஞ்ஜோதி

  • @SakthiVel-xc9bp
    @SakthiVel-xc9bp Год назад +1

    Nandringa 🙏

  • @vksvks7901
    @vksvks7901 2 года назад +3

    Appa engal uyire

  • @malarchandirasekar6678
    @malarchandirasekar6678 Год назад

    👌

  • @Shivamani-z8d
    @Shivamani-z8d Год назад

    🌼🙏🌼🙏🌼🙏🌼

  • @nandhinis4979
    @nandhinis4979 2 года назад +3

    🙏Arutperumjodhi enaku Arpudham kattungal Appa 🙏

  • @mariammal1233
    @mariammal1233 7 месяцев назад +1

    வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @VeeraMani-qg2vh
    @VeeraMani-qg2vh 4 года назад +5

    ஜோதி.சிவம்

  • @Navin-f5l
    @Navin-f5l 4 месяца назад

    🙏 🌻 🪔 🌻 🙏

  • @naturemurali7331
    @naturemurali7331 5 лет назад +14

    Vallalar is great saint in the world spread his messages in all languages to be happy healthy peaceful

  • @indraraj4175
    @indraraj4175 4 года назад +5

    🙏🙏🙏🙏🙏🙏

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 Год назад +2

    அருட்பெரும்ஜோதி வாழ்க வாழ்க. பரம்பொருளே சரணம் சரணம் 🌹🌹🌹🌹

  • @thangavelthangavel7383
    @thangavelthangavel7383 14 дней назад

    வள்ளல். பெருமானின்
    அகவலுடன். நாளைத்
    தொடங்குவது. அந்த
    நாளையே. சிறப்பானதாக
    மாற்றுகிறது

  • @rajinikanthpillaiyar-iu7fi
    @rajinikanthpillaiyar-iu7fi 4 месяца назад +3

    பெரூமாண் எண் தந்தை வள்ளார் அண்ணாதாணம் நடந்தூக்கொண்டு இருக்கையில் ஒரு பக்தணுக்கு மட்டும் 50பைசா நாணயம்ம் மூடீ போட்டுக்கொள் திணமும் திறந்தூ பார் அது உண் பசிக்கு இது நிறையா தத்துவங்கள் உண்டு அந்தா மாபெரும் கருணையாளணை தங்கத்தால் வெண்கலத்தால் 1000 2000 நாணயங்களை வெளியிடுங்கள் அவர் தாய்க்கொடீ சமதாணா வெள்ளை லேசாணா மஞ்சள் வெளீயிட்டு அதை மக்களுக்கு பரவமால் எல்லாம் அரசுத்துறையீல் நீதி நிதி அண்ணாதாணம் கூடாரங்களீல் பதியூங்கள் வெளீநாட்டு தலைவர்கள் நண்பர்கள் மரியாதைக்கு நிமீத்தமாகா தேர்வு செய்தூ பாதுகாக்கவரீடம் மட்டூமே அவமரியாதா அளவுதரமால் இருக்கா நம்மீடம் ஒப்பந்தா பத்தீரம் இருத்தல் வேண்டும்

  • @saibalamurugan8808
    @saibalamurugan8808 Год назад +5

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🙏🌹

  • @karthikesan1099
    @karthikesan1099 Год назад

    அகவல் கேட்டக்க மிகவும் மநதை லயங்கியது நன்றி ஐயா

  • @ParthasarathyM-nj9ho
    @ParthasarathyM-nj9ho Год назад

    ❤🙏🙏🙏🙏🙏🙏

  • @NatureofGod5577
    @NatureofGod5577 2 года назад +3

    Sirappu😊

  • @arjunanvijayalakshmi7071
    @arjunanvijayalakshmi7071 2 месяца назад

    சிவாயநம அன்பே சிவம் குருவடி சரணம் திருவடி சரணம் ஓம் நமச்சிவாய சிவாய நமஹ சிவய சிவ அவன்இன்றி ஓர்அணுவும் அசையாது.எல்லாம் அவன்செயல். திருச்சிற்றம்பலம்.

  • @SaravanaKumar-sc7ft
    @SaravanaKumar-sc7ft 2 года назад +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

  • @SakthiVel-xc9bp
    @SakthiVel-xc9bp 2 года назад +1

    Vanakam 🙏

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 2 года назад +2

    Om shivaya saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnaveni2668
    @krishnaveni2668 2 года назад +1

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

  • @malarchandirasekar6678
    @malarchandirasekar6678 Год назад

    🔱🌹🙏😔🤣🎉

  • @murugavelm5037
    @murugavelm5037 4 года назад +9

    அற்புதம்

  • @mallishjanath1283
    @mallishjanath1283 2 года назад +4

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @antonyselvi5
    @antonyselvi5 2 года назад +3

    மகானே வாழ்க

  • @RajkumarGnanasekaran
    @RajkumarGnanasekaran Год назад

    🙏❤️😇

  • @muthulakshmia65
    @muthulakshmia65 2 года назад +2

    🌹🙏🌺🌷🌹🌺🙏🌷🌹🌺🙏🌷

  • @vasudevanr3523
    @vasudevanr3523 Год назад

    அருமை.

  • @RameshCbad
    @RameshCbad Год назад

    ❤❤❤❤

  • @rloganathan6870
    @rloganathan6870 8 месяцев назад

    Ealla uirgalam inbotru vazaga

  • @subashiniparisithu-wq8jx
    @subashiniparisithu-wq8jx Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @AsokanSound1958
    @AsokanSound1958 Год назад

    Arutperum. Jothi

  • @maruthasalamr1014
    @maruthasalamr1014 Год назад

    சிவயநம, நமசிவாய, வயநமசி,யநமசிவ,,வசியமந

    • @dhanshekartd8347
      @dhanshekartd8347 2 месяца назад

      சிவயநம
      வயநமசி
      யநமசிவ
      நமசிவய
      மசிவயந

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr 6 месяцев назад

    Arutperum jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi

  • @sankar7926
    @sankar7926 Год назад +1

    அருள்பெரும் சோதி தனிப்பெரும் கருணை...

  • @muralipriya5430
    @muralipriya5430 2 года назад +2

    Thanks
    Avoid plastic disposable things please Save food Save water Save Fuel Save power Save paper Save trees Save money Save time Save energy Save nature Save earth stop pollution
    Encourage intercaste marriages save India immediately please

  • @VeeraMani-qg2vh
    @VeeraMani-qg2vh 4 года назад +6

    அருட்பெருஞ்ஜோதி.அருட்பெருஞ்ஜோதி.அருட்பெருஞ்ஜோதி.

  • @panduranganvpm2893
    @panduranganvpm2893 3 года назад +1

    Hai

  • @rajinikanthpillaiyar-iu7fi
    @rajinikanthpillaiyar-iu7fi 5 месяцев назад

    பெரூமாண் அருட்பெரூஞ்ஞோதீ எண்பதூ அண்ணை மண்ணில் புகுந்துள்ளாள் அவள் பாத்தீரம் ஆண் பெண் இவள் ஏண் இங்கு புகா காரணம் அந்தளவுக்கு மாபெரூம் வீஞ்ஞாணீ பெரூமாண் வள்ளார் கோள்களை எண்ணை அறியாமாலோ மாற்றிவீட்டார் நாம் பார்ப்பதூ எண்ணால் நடந்ததூ சிறியா அண்டம் மாற்றம் அவர் அணுவீண் ஆதீ அணுவீண் உள்ளோ சீக்ணல் இவர் ஆணைக்கு ஓரு நொடீயீல் உலகம் மமறைக்கும் உத்தமண் முண்ணாணாமாதீரீ இந்தீயா இருக்காதீர்கள் ஆல்லை எண்றால் மூடாணாகா வாய்ப்பூண்டு

  • @shanthimurugan2994
    @shanthimurugan2994 11 месяцев назад

    Eallar
    uergalum enpurtu vaqga vlal arul

  • @baiyammalc
    @baiyammalc 4 месяца назад +3

    நான் மறு பிறவி எடுத்து உள்ளேன் ஆண்டவரே குருவே சரணம் குருவே சரணம் ❤❤

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 Год назад

    விடியல் தரும் விடியல் காலை பொழுது அருட்பெருஞ்ஜோதி🌏

  • @bakkiyalashmi.g3065
    @bakkiyalashmi.g3065 2 года назад +6

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @jithads
    @jithads Год назад +5

    True power can be obtained by strong faith in Arutperunjothi andavar
    Once u pray with true faith it will happen certainly

  • @hemavirathema
    @hemavirathema Год назад

    Hi

  • @bakkialakshmi8364
    @bakkialakshmi8364 2 года назад +1

    🙏🙏🙏

  • @hemalathavenkatachalapathy9909

    கடைசி ஒரு சில வரிகளோ அல்லது வார்த்தைகளோ இடம் பெறவில்லை. ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன்

  • @rajalinagmkandhasamy8456
    @rajalinagmkandhasamy8456 2 месяца назад

    ஜாதி மதம் கடந்தவர் இறைவன் என உணர்த்திய மகான். வள்ளல் பெருமான்

  • @krishnasamy5964
    @krishnasamy5964 2 года назад +1

    Aruljothi

  • @vimalas2284
    @vimalas2284 Год назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏