அம்மா தாயே நோய் நீங்கி ஆரோக்கியம் கொடு🙏 என் இல்லத்தில் சந்தோஷம் ஆரோக்கியம் கொடு🙏🙏 நிம்மதி சந்தோஷம் ஆரோக்கியம் கொடு🙏 என் கணவர் பிள்ளைகள் கூட சேர்ந்து வாழ வேண்டும் இறைவன் அருளால்🙏🙏🙏 நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கொடு🙏🙏🙏 என் மகள் மகன் நல்ல கல்வி நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் இறைவன் அருளால்🙏🙏
தாயேகோதை நாராயணா எனக்கும் என்பிள்ளைகளுக்கும் நல்ல ஆயுள் ஆரோக்க்கியம் தாருங்கள்நோய் நொடி இல்லாமல் நல்ல ஆரோக்கியம் தாருங்கள் என்பிள்ளைகளுக்கு நல்ல மணவாழ்க்கை நல்ல உத்தியோகம். கிடைக்க வேண்டும் சௌபாக்கியம் சந்தாண பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் தேவ தேவா
சூடிக் கொடுத்த சுடர் கொடியாள் கோதை நாச்சியார் ஆண்டாள் தாய்க்கு கோடி நமஸ்காரம். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நன்றி நன்றி நன்றி. எனது மகனுக்கு நல்ல வரன் அமைய தாயே உன் ஆசி வேண்டும்.🙏🙏🙏
என் இல்லத்தில் அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் நிம்மதியான வாழ்க்கை ஐஸ்வர்யம் அருள வேண்டி உன் திருப்பாதம் தொட்டு பணிந்து சரண் அடைகிறேன் தாயே 26:39 🎉😊❤❤❤
எனக்கு உடல் ஆரோக்கியம் கொடு தாயே🙏🙏🙏🙏🙏🙏என் இல்லத்தில் நிம்மதி சந்தோஷம் ஆரோக்கியம் நிறைந்திருக்க அருள் செய் தாயே🙏🙏🙏🙏🙏 என் மகள் மகன் நல்ல கல்வி கொடு தாயே🙏எங்கள் வீட்டில் எல்லா வளமும் நலமுடன் வாழ அருள் செய்🙏🙏🙏🙏🙏🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! அருமையாகப் பாடி பரிசளித்துள்ளீர்கள் அம்மா. தொடர்ச்சியாக எந்தவிதமான பிசிறும் இல்லாமல் பாடல்கள் இனிமையாக உள்ளன. ஆண்டாள் தாயின் அருள் பரிபூரணமாக தங்கள் மீது பொழிந்து கொண்டிருக்கின்றது. வாழ்க வளமுடன்.
🎉❤Good morning valthukal Andal Therupavaie song Krishna Arumaiejana sierapu song I love This song valthukal nanriekal vanakam valthum Anpu saba poomani Thanks
அருமையாக உள்ளதுதினம்தினம்கேட்டவேண்டும்ஆண்டாள்ஆசிர்வாதங்கள்அம்மாநன்றிமா!
நல்ல குரல் வளம் ஆண்டால் திருப்பாவை க்குஏற்றகுரல் அருமை திருமாலின் ஆசிர்வாதம் எப்பொழுதும் இருக்கும்
அருமையான அழகான இனிய குரல் வளம். மிக்க நன்றி அம்மா. எல்லோருக்கும் கோதை தாயார் அருள் கிடைக் கட்டும்.
அம்மா தாயே என் கடன் தீர எனக்கு அருள் புரியுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆண்டாள் நாச்சியார் தாய் உங்கள் அருள் எங்களுக்கு தினமும் கிடைக்க அருள் புரிய வேண்டும்
உலக உயிர்கள் அனைத்தும் சிறப்புடன் வாழ உன் அருள் வேண்டும் தாயே🎉
உனது கருனை மழையை பொழிந்து எம்மை காத்தருளும் தாயே ஆண்டாள் அம்மா
சிவாயநமக எல்லோரும்
உடல்ஆரோகிநலமாக
அருள்புரிவாய்சிவாய
நமகசிவாயநமக
குடும்பம்நல்ல இருக்கனும் தாயே ஆண்டாள் நாச்சியார் தாயே பேற்றி பேற்றி 🙏🙏🙏🙏🙇♀🙇♀🙇♀🙇♀
எங்கள் இல்லத்திற்கு நல்ல மருமகள் வர அருள் புரிவாய் ஆண்டாள் தாயே
தமிழ். திருப்பாவை.
ஆன்டாள் நமக்கு தந்த.பொக்கிஷம்.
அடியேன்... ராமகிருஷ்ணன்
ராதேகிருஷ்ணா
அற்புதம்!
ஆனந்தம்!!
அஹா! ஆனந்தமான இன்னிசையான குரல் வளம்!!!
அம்மா தாயே நோய் நீங்கி ஆரோக்கியம் கொடு🙏 என் இல்லத்தில் சந்தோஷம் ஆரோக்கியம் கொடு🙏🙏 நிம்மதி சந்தோஷம் ஆரோக்கியம் கொடு🙏 என் கணவர் பிள்ளைகள் கூட சேர்ந்து வாழ வேண்டும் இறைவன் அருளால்🙏🙏🙏 நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கொடு🙏🙏🙏 என் மகள் மகன் நல்ல கல்வி நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் இறைவன் அருளால்🙏🙏
என் தாயே ஆண்டாள் அம்மாவே சரணம்
அம்மா தாயே எங்களின் இரு பெண்பிள்ளைகளுக்கும் நல்ல தேக ஆரோக்கியமும் படித்தபடிப்புக்கு தகுந்த வேலையும் கிடைக்கசெய்யுங்கள்🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் தந்தாருள்வாய் ஆண்டாள் நாச்சியாரே
நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்கணவருக்கு நல்லொழுக்கம் நிரம்பிய வாழ்க்கை வாழ வேண்டும் தாயே என்மகளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும் படி செய்க தாயே
ஆஆண்டாள்தாயாரசமேத திருரெங்கமன்னார்திருவடிகளேசரணம் 🎎🕉🌞🕉🐘🐘🪔🪔👏👏🥬🌺🥥🥥🌿🌱☘️🥦🥭🦚
அனைவரும் நலமுடன் வாழ அருள்புரிய வேண்டுகிறேன்
மார்கழி மாதம் ஆண்டாள் அருளிய திருப்பாவை கேளுங்கள். நலம் பல பெறுவோம். ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று தரிசனம் செய்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்.
ஆண்டாள் நாச்சியார் தாயே உண்ணடி சரணம் அம்மா என் பெரிய பையனுக்கு விரைவில் நல்ல வரன் அமைய திருமணம் செய்து வைக்க வேண்டும் அம்மா ❤❤❤
Mind blowing😇 lyrics
Heart touching❤ music composition👍
Very pleasing 🤗song
தாயேகோதை நாராயணா எனக்கும் என்பிள்ளைகளுக்கும் நல்ல ஆயுள் ஆரோக்க்கியம் தாருங்கள்நோய் நொடி இல்லாமல் நல்ல ஆரோக்கியம் தாருங்கள் என்பிள்ளைகளுக்கு நல்ல மணவாழ்க்கை நல்ல உத்தியோகம். கிடைக்க வேண்டும் சௌபாக்கியம் சந்தாண பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் தேவ தேவா
சூடிக் கொடுத்த சுடர் கொடியாள் கோதை நாச்சியார் ஆண்டாள் தாய்க்கு கோடி நமஸ்காரம். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நன்றி நன்றி நன்றி. எனது மகனுக்கு நல்ல வரன் அமைய தாயே உன் ஆசி வேண்டும்.🙏🙏🙏
குடும்பம் நலமுடன் இருக்க அருள் புரிவாய் தாயே
எனக்கு உடல்நலம் ஆரோக்கியமாகயிருக்கனும் என் குடும்பத்தை காப்பாத்துங்க. பெருமாளே
எங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் நீங்கி எல்லோரும் சந்தோசமாக இருக்க வேண்டும் தாயே ....
என் கணவருக்கு நல்ல வேலை வேணும் தாயே அம்மா தாயே அருள் புரிவாய் தாயே 🙏🙏🙏🙏🙏🙏
என் இல்லத்தில் அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் நிம்மதியான வாழ்க்கை ஐஸ்வர்யம் அருள வேண்டி உன் திருப்பாதம் தொட்டு பணிந்து சரண் அடைகிறேன் தாயே 26:39 🎉😊❤❤❤
❤❤the the
தாயே,என் மகளுக்கு ஏற்ற நல்ல வரன் சீக்கிரம் அமைந்து திருமணம் நல்ல முறையில் நடக்க வேண்டும்.அருள் புரிவாயாக.
என் மகள் என் குடும்பம் நலமுடன் இருக்க அருள் புரிவாய் தாயே
அம்மா தாயே எனக்கு குழந்தை வரம் சீக்கிரமாக கிடைக்க வேண்டும் அம்மா😭😭 🙏🙏🙏உங்க அருள் எப்பொழுதும் வேண்டும் தாயே🙏🙏
கோதை நாச்சியார் உடல் ஆரோக்கியமாக இருக்க அருள் புரிய. வேண்டும்
திருப்பாவை கேளுங்கள்
நமது. சமூக ஒற்றுமை தெரியும்
........... ராமகிருஷ்ணன்
ஆண்டாள் தாயே எனது மகனுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் தாயே🙏🙏🙏
எங்கள் குடும்பத்தில் நிம்மதி தர அருங்புரிவாய தாயே
என் குடும்பத்திற்கு நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வத்தையும் அருள்வாயாக அன்னையே🪷🪷🙏🙏🙏🙏🪷🪷🪷
Harekrishna Harekrishna Krishna Krishna Hare Hare HareRama HareRama Rama Rama Hare Hare 🌺🌺🙏🏻🙏🏻🙏🏻🌺🌺
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
என் குடும்பத்தார் மற்றும் உலகத்தார் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் அம்மா.
அம்மா உன் திருவடி சரணம். எல்லாரும் இன்புற்று இருக்க காத்து அருள் புரியவேண்டுகிறேன் தாயே
தாயே என்மகணுக்கு நல்ல படிப்பை கொடுத்து நல்ல மார்க் வாங்க அருள் புரிவாய் தாயே
அன்னையே அருந்துணையே
அங்கிருந்து காரும்மம்மா,
வந்த வினையகற்றி மகாபாக்கியம் தாரும்மம்மா,
தாயாரும் உன்றன் தாலடியில்
சரணம் என்றேன்,
மாதாவே யனறன் மலரடியில்
நான் பணிந்தேன்,
அம்மா தாயே என் மகலுக்கு நல்லபடியா திருமணம் நடத்திக்குடும்மா தாயே
Great devotional voice. May god bless you mam.
ஓம் ஶ்ரீ ஆண்டாள் திரு அடிகள் சரணம் சரணம் 🙏🙏🙏🙏
Thanks 🙏 a lot for Thirupavai.
அம்மா தாயே எல்லாருக்கும் நினைத்தது நடக்க அருள் புரிய வேண்டும் அம்மா
Superb mam.👌👌👌 Thank you so much mam.🙏
Andhal nin Thiruvadigale Saranam
நோய் நொடி இல்லாமல் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என் குடும்பம் என் மனைவி என் குழந்தை கள் ஆரோக்கியமாக உன் பாதம் சரன்யடிகின்றேன்
❤❤❤❤ thaye aandal maa naan norkkum intha paavai nonbil enakku thunaiyaai nee irunthu kaappai devi om namo narayana namaha
தாயே உன் திருவடி சரணம் திருபாவை ஆண்டில் அறிலிய என் இரு மகன்களும் நல்ல முறையில் படிக்க வேண்டும் ஆண்டில் திருவடிகளே சரணம்
Om Sri Namo Narayana Potri ptri Potri, Om Sri Mahalakshmi thayee Potri Potri Potri🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமோநாராயணாய நமக
ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி போற்றி
நோயின்றிஉங்கள்பாதத்தை
தொழும்பாக்கியத்தைத்எனக்குத்தரவேண்டும்🙏🙏🙏
சர்வ மமங்கள. மாங்கல்யே சிவே சர் வார்த்த சாதிகே
சரண்யே த்ரயம்மகே கௌரி
நாரயணி நமேச்துதே
குரல் இனிமை சூப்பராக பாடுகிறாய்யம்மா தினமும் கேட்பேன் அருமை
ஓம் நமோ நாராயணா ஓம் ஜெய் ஸ்ரீராம் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ராதே கிருஷ்ணா கண்ணா. ஏழு மலை வாசா வெங்கட ரமணா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா ❤
தோழி,மனசு நிறைவாக உள்ளது, மேலும் சிறக்க வணங்குகிறேன் தோழியே.
Enakku nalla udal aarokyam kodu thaye. En magal magan vazhkayil sagal santhosham adaya nimmathiyana vazhvum thanthu kaatharulum thaye . Ella santhoshamum en illathil nilaithirukka arul puriyum thaye. Kovinda kovinda kovinda
Sri OHM GANESHAYA NAMAHA🙏🦚🙏 SRI ANDAL THUNAI 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Unnaku udal arokiyama ka eru kanum kaal narambu vali sariyaki nalla nadakkanum athaiye 🙏💐
Anaivarukkum nalladhe nadakkanum,Thaiye yen Magan kudubam Vazgha valamudan nandrighal Amma.Yen kanavar Arogyam yenudaiya Arogyam sugamaga irrukka Asirvadhikanum kodana kodi nandrighal Perumale🙏🙏🙏🙏 Vazgha valamudan Arul puriyavendum Thaiye🙏🙏🙏🙏🙏
ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏
ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏
ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏
எனக்கு உடல் ஆரோக்கியம் கொடு தாயே🙏🙏🙏🙏🙏🙏என் இல்லத்தில் நிம்மதி சந்தோஷம் ஆரோக்கியம் நிறைந்திருக்க அருள் செய் தாயே🙏🙏🙏🙏🙏 என் மகள் மகன் நல்ல கல்வி கொடு தாயே🙏எங்கள் வீட்டில் எல்லா வளமும் நலமுடன் வாழ அருள் செய்🙏🙏🙏🙏🙏🙏
இறைவனின் கருணையினால் தேக ஆரோக்கியம் நீண்ட ஆயுளுடன் நிலையான வெற்றியை பெற்று மன நிம்மதியான வாழ்க்கையை வாழ்க வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க
@@papathipathi18:44
❤❤❤❤❤
❤❤❤❤❤super 8-););-):-!(*_*)
சரவணனை, சரவணவேல் வணக்கவும்.
Andalucia thaiye enaku arasu velai kidaika arulvayaga pillaigal nalla padikanum un arulasiyodu ellam subam aga maiya vendum thaiyea❤❤❤
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! அருமையாகப் பாடி பரிசளித்துள்ளீர்கள் அம்மா. தொடர்ச்சியாக எந்தவிதமான பிசிறும் இல்லாமல் பாடல்கள் இனிமையாக உள்ளன. ஆண்டாள் தாயின் அருள் பரிபூரணமாக தங்கள் மீது பொழிந்து கொண்டிருக்கின்றது. வாழ்க வளமுடன்.
.. ky Nazrul Sangeet
பாடல் வரிகளாவுடன் திருப்பாவை அளித்தமைக்கு மிக்க நன்றி 🙏
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙂🙂
எல்லோரும் இவ்வையகத்தில் இன்புற்றிருக்க அருள்புரிவாய் ஆண்டாள் அம்மையே-கோவிந்தா.
என் பிள்ளைகளுக்கு மாங்கல்ய வரமருள் தாயே.
அனைவரும் நலமுடன் வாழ வேண்டுகிறேன் ஆ த செல்வி
En pillaiku velaii kidaika vendum pana kastam theera vendum Iruka oru veedu amaya vendum arokyam nandraga Iruka vendum
Om Aandal thaye kathu arulvaye, on namo narayana
Andal thaiya enaku oru papa vedum bless me and elram nalla erkum❤❤😊
Thank you very much for the scene and the song. I like
Om SrivalliPuttur Andaal Thaye Thunai Amma Indha Pitthanai Etrukol Amma 🙏🙏🙏
ஆண்டாள் நாச்சியார் தாயே உன்னடி சரணம் அம்மா... இவ்வுலகில் திருமணத்திற்கு காத்திருக்கும் அனைவருக்கும் வரன் அமைந்து ,மழலை செல்வத்துடன்,இன்பமாய் வாழ அருள்வாய் அம்மா....
I also pray for the same
I pray for my son to get good marriage life soon.
@@rpadmavathy9310😊
ஶ்ரீஆண்டாள் தாயார் ஶ்ரீரங்கமன்னார் திருவடிகள் சரணம்🙏🏽🙏🏽🙏🏽
❤s@@rpadmavathy9310
தாயே போற்றி போற்றி உடல் நலம் பெறவேண்டும் . சரணம் போற்றி
🌺🙏🏻🌺 OM NAMO NARAYANAYA 🌺🙏🏻🌺
எல்லாரும். பல்லவர். கலக. இருக்கனும். இறைவா
ஓம் தாயே போற்றி எல்லோருக்கும் துணையாக இருக்கவேண்டும்அம்மாபோற்றி🙏🙏🙏🙏🙏🌺🌸🌼
😊😊😢😊😊😊
🙏🙏🙏
Tq
😊ßlll9l😅😅p🍰🍰kul😊😊😊😊😅
இந்த பாடல் மிகவும் அழகான பாடல்❤I Like This song
ஓம் சக்தி பராசக்தி 🙏 தாயே என் கஷ்டத்தை சரிசெய்து உடல் ஆரோக்கியம் தந்து என் மனைவிகளையும் என் பிள்ளைகளையும் நலமுடன் வாழ ஆசீர்வதிக்க வேண்டும் 🙏
🎉❤Good morning valthukal Andal Therupavaie song Krishna Arumaiejana sierapu song I love This song valthukal nanriekal vanakam valthum Anpu saba poomani Thanks
Mikka magizhchi. Nandrigal!! 🙏🏼🙏🏼
ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா சரணம் அல்லா மாலிக் 🌹💐🌺🌷🌹💐🌺🌷🌹💐🌺🌷💗
எனக்கு மனநிம்மதி தாரும் அப்பனே 🙏
அம்மா தாயே போற்றி என்னுடைய அரசுபணி கனவை நிறைவேற்றி கொடுங்கள் தாயே 🥀
Amma en maganai thiruthi kudu ❤❤
எல்லாம் இன்பமயமாக இருக்கவேண்டுகிறோம்அம்மா
Shree ammai margaiye potry thirupavai potry ammai appan potry
Amma (Lord Andal) please give us good health and peaceful life
Om Namo Narayana Andal Matthaki Jai 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤
Om aanmegha anarghalukku valvihl nalamum valamum sirakkattum.
Thank you so much. Amma❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் ஸ்ரீஆன்டால் அம்மா என் குடும்பத்தை காப்பாய் 🙏🌺💮🥀🌻🙏
May Andal Goddess bless
All with Good health and prosperity
மழை போதும் அம்மா 🙏🙏🙏... மக்கள் ரொம்ப சிரம படுகிறார்கள்..... காப்பாற்றுவாய் தாயே 🙏🙏🙏🙏🙏....
Kulathai varan arula vandum. Ammwho those are needed 🎉
Enakku udal aarpkyam tharum thaye ❤
Andhal Amma Nan Arokiyamaga irruthu kudumbhathi kavanikanum please 🙏
ஆண்டாள் லக்ஷ்மி கடாக்ஷம் தங்கள் குரலில் தாண்டவம் ஆடுகிறது. சகோதரிகள் வாழ்க பல்லாண்டு.