காரடையான் நோன்பு 2024 - நோன்பு முறை, வழிபடும் & நோன்பு கயிறு அணியும் நேரம் | Karadaiyan Nonbu

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • காரடையான் நோன்பு 2023 - நோன்பு முறை , மஞ்சள் சரடு அணியும் நேரம், மந்திரம் | Karadaiyan Nonbu 2023
    • காரடையான் நோன்பு 2023 ...
    தாலி கயிறு மாற்றுவது எப்படி & வருடத்தில் எத்தனை முறை மாற்றலாம்|How to change Thali(Mangalya) Kayiru
    • தாலி கயிறு மாற்றுவது எ...
    தாலியில் உருக்கள் கோர்க்கும் முறை, சேர்க்க வேண்டிய உருக்கள், எண்ணிக்கை | Adding Mangalya Urukkal
    • தாலியில் உருக்கள் கோர்...
    காரடையான் நோன்பு 2022 - வரலாறு, மஞ்சள் சரடு அணியும் நேரம், விரத முறை, ஸ்லோகம்| Karadaiyan Nonbu 2022
    • காரடையான் நோன்பு 2022 ...
    சர்வ மங்களம் அருளும் ஸ்ரீ காமாட்சி விருத்தம் வரிகளுடன் | Sri Kamakshi Virutham with Lyrics
    • சர்வ மங்களம் அருளும் ஸ...
    மஞ்சள் சரடு அணியும்போது படிக்க வேண்டிய தமிழ் மற்றும் சமஸ்கிருத சுலோகம்.
    1. உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன்
    ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டு பிரியாதிருக்க வேண்டும்
    2. தோரம் க்ருஹ்ணாமி சுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம்
    பர்துஹு ஆயுஷ்ய ஸித்யர்த்தம் சுப்ரீதா பவ ஸர்வதா
    ஆத்ம ஞான மையம்

Комментарии • 460

  • @parvathykugan1285
    @parvathykugan1285 6 месяцев назад +172

    🙏 அம்மா என் தம்பி ICUல் இருக்கிறான்.விரைவில் பரிபூரண நலம் அடைந்து கணவன் மனைவியாக வாழ தாங்கள் வேண்டிக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் 🙇🏻‍♀️ 🔱

    • @Lakshmidass-gb4og
      @Lakshmidass-gb4og 6 месяцев назад +21

      முருகன் துணை நிற்பான் நலமாக வாழ பாம்பன் சுவாமிகள் அருள் செய்வார் வாழ்க வளமுடன்

    • @SaranyaSuthakar-m3r
      @SaranyaSuthakar-m3r 6 месяцев назад +5

      Sister vel maaral padinga kandipaga ningal ninaipathu nadakum

    • @thanujasminevasantha4584
      @thanujasminevasantha4584 6 месяцев назад +2

      Avar pakkathula vel maral padinga

    • @poonguzhalisubash6953
      @poonguzhalisubash6953 6 месяцев назад +1

      Hello sis, pls pronounce that shavidhri slogam, he ll recover quickly...

    • @iamayan5114
      @iamayan5114 6 месяцев назад +1

      Kavala padadhiga sari haidum sister ❤

  • @adminloto7162
    @adminloto7162 7 месяцев назад +21

    என்னை நல்ல படியாக கவனிக்கும் சாவித்திரியாக மனைவி கிடைத்தற்காக கடவுளுக்கும் என் தாய் தந்தையருக்கும் கோடான கோடி நன்றியை தெரிவித்து கொள்கிறேன் நம்மை காக்கும் கடவுளே மனைவியாக நம்முடனே வாழ்ந்து கொண்டு இருக்கிறார் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

    • @kumarsumi6684
      @kumarsumi6684 6 месяцев назад +3

      Yarunga neenga first time wife a samiya pakkren solra husband a pakuren. Super bro.

    • @thangamari7649
      @thangamari7649 6 месяцев назад

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shunmugapriya3666
    @shunmugapriya3666 6 месяцев назад +8

    மிக்க நன்றிகள் மேடம் நான் முதல் முறயாகச் காரடையான் நோன்பு இருக்கிறேன். என் கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்🙏🙏🙏

  • @VeeraKanna-m1o
    @VeeraKanna-m1o 7 месяцев назад +8

    சாவித்திரிக்கு கிடைத்த பரிசு போல் உங்களுக்கு பரிசு ஒன்று காத்திருக்கிறது இந்த நாட்டை ஆளும் பரிசு வாழ்க வளமுடன்

  • @SenbagavalliSenbagavalli-bf5ld
    @SenbagavalliSenbagavalli-bf5ld 6 месяцев назад +2

    அம்மா நான் பத்தாம் வகுப்பு படிக்கின்றேன் உங்களை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டு இருக்கின்றேன்.😊 பதிவு அருமையாக உள்ளது அம்மா

  • @mariappang6526
    @mariappang6526 7 месяцев назад +8

    அம்மா நீங்கள் சொல்லும் போது உங்கள் வார்த்தைக்கு சக்தி இருக்கு அம்மா.

  • @lakshmanans1681
    @lakshmanans1681 7 месяцев назад +4

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 7 месяцев назад +5

    அம்மா பதிவு ரொம்ப சிறப்பு அம்மா கந்தபுராணத்தின் விளக்கமும் கந்தபுராணமும் உங்க வாயால சொல்லுங்க அம்மா நன்றி அம்மா

  • @mohanana5694
    @mohanana5694 6 месяцев назад +7

    உருகாதவெண்ணையும் ஓரடையும் நான்நூற்றேன் ஒருக்காலும் என்கணவர் என்னைவிட்டு பிரியாதிருக்கவேண்டும்
    தோரம் க்ருஹ்ணாமி சுபகேஸஹாதாரித்ரம் தராம்யஹம் பர்துஹு ஆயுஸ்ய

  • @premavathi3619
    @premavathi3619 7 месяцев назад +2

    Nan romba romba ethir partha pathivu Amma daily open panni parpen Tq soooooooooooooooo much Amma🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @premavathi3619
    @premavathi3619 7 месяцев назад +3

    Amma romba Nanri ma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐♥️♥️♥️♥️♥️♥️♥️😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @Village_vlogs-q4v
    @Village_vlogs-q4v 7 месяцев назад +2

    நன்றி அம்மா உங்கள் பதிவுக்கு

  • @jb19679
    @jb19679 7 месяцев назад +2

    🎉🎉 அற்புதமான பதிவு அருமை அருமை காரடையான் நோன்பு பற்றிய விளக்கம் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரி 🌳🌳🍏🍏🌹🌹🙏🏽🙏🏽

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et 7 месяцев назад +1

    ஓம் சரவணபவ 🙏🙏🙏
    வணக்கம் குருமாதா💐🙏🙏
    காரடையான் நோன்பு பற்றி விளக்கி சொல்லிய குருமாதாவுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏

  • @MalarvizhiMagesh12
    @MalarvizhiMagesh12 7 месяцев назад +1

    Mam... Ippotha mam search panna intha padhiva pathi.. Ninga correct a potinga.. Thank u mam

  • @RamyaRamya-hg6fc
    @RamyaRamya-hg6fc 6 месяцев назад +2

    🙏கதை அருமையாக இருந்தது. நன்றி அம்மா. 🙏🙏🙏🙏🌹

  • @sujasubha4528
    @sujasubha4528 6 месяцев назад +1

    "ஓம் கெளரி மாதா போற்றி போற்றி" 🙏🏻🙏🏻🙏🏻நான் எதிர்பார்த்து கொண்டே இருந்தேன் நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻

  • @ananthiashokkumar6323
    @ananthiashokkumar6323 7 месяцев назад +1

    அக்கா .அருமை நன்றி🎉ஒவ்வொரு வருடமும் தவறாமல் நான் எடுக்கும் விரதம்.நன்றி

  • @nvenkateshvenkatesh5348
    @nvenkateshvenkatesh5348 7 месяцев назад +1

    THANKS FOR YOUR GOOD MESSAGE AND GOOD EXPLANATION
    🙏🌹🌹🌹🌹🌹🙏💐

  • @TamilSelvi-dr1sk
    @TamilSelvi-dr1sk 7 месяцев назад +1

    Rompa Rompa nanri amma na muthal muraiya intha viratham keattean amma ammanai vangi amma arulai paripuranma peattru kolukirean amma 🙏🙏🙏🙏

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 Месяц назад

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிகவும் நல்ல உபயோகமான தகவல் அம்மா ! மிக நண்றி அம்மா !🌹🌹🌹🙏

  • @rethik369
    @rethik369 6 месяцев назад +2

    கோடாண கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏

  • @RamyaRamya-vz5bc
    @RamyaRamya-vz5bc 7 месяцев назад +2

    அம்மா உங்க பதிவிறக்காக காத்து இருந்தேன் நன்றி 🙏🙏🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 7 месяцев назад +4

    மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤

  • @thangamari7649
    @thangamari7649 6 месяцев назад +1

    முதல் முறை யா பார்க்கிறேன் அம்மா மிகவும் நன்றி அம்மா 🙏🙏🏻🙏

  • @dhanumuruganamudhan8761
    @dhanumuruganamudhan8761 6 месяцев назад +3

    இப்போ காலையில் பார்த்தேன்

  • @PradeepaB-l6z
    @PradeepaB-l6z 7 месяцев назад +2

    Thanks amma

  • @vazhgavalamudan8742
    @vazhgavalamudan8742 6 месяцев назад +2

    Migavum payanulla pathivu, nantri nga Amma

  • @saigurusaiguru
    @saigurusaiguru 7 месяцев назад +1

    மிக்க நன்றி அம்மா

  • @deenadeena-ql8eo
    @deenadeena-ql8eo 7 месяцев назад +1

    உங்கள் வீடியோவிற்கு நன்றி

  • @arivupriya3478
    @arivupriya3478 6 месяцев назад +6

    அம்மா விரதம் எப்பொழுது இருந்து எப்பொழுது வரை இருக்க வேண்டும். எந்த நேரத்தில் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
    காலை 7.30 மணிக்கு பூஜை செய்த பிறகு பிரசாதத்தை உண்ணலாமா?

  • @vidyapugal101
    @vidyapugal101 7 месяцев назад +1

    Na muthal முறை இத் viratha thakavalaiபார்கிறேன்.. நன்றி அம்மா. Ananku குபோர விளக்கு ஏற்றும் முறை பற்றி video potunga amma...

  • @mlogeswari9929
    @mlogeswari9929 7 месяцев назад +2

    Entha pathivukkuaga Kathirunthen amma ❤❤❤
    Amma thiruvarur la siva rathiri sorpolivu nigalchi upload panuga amma naan aavalodu kathirukken amma please amma please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @massfamily5591
    @massfamily5591 7 месяцев назад +2

    Amma romba நன்றி

  • @kalaitamil3134
    @kalaitamil3134 7 месяцев назад +1

    Nandri Amma nan wait panni du irunthen 🙏🙏🙏

  • @munirajn8806
    @munirajn8806 7 месяцев назад +1

    வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏🌺🌺

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 6 месяцев назад

    அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
    ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏

  • @MohanMohan-ho4zj
    @MohanMohan-ho4zj 7 месяцев назад +5

    நான் சமிபத்திதான் தாலி கயிறு மாற்றினேன் நோன்பு கயிறுகட்டி பின் அந்த கயறு எத்தனைநாள் அனிய வேண்டும் என்று சொல்லுங்கள்

  • @tamilselvim2069
    @tamilselvim2069 7 месяцев назад +1

    நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா

  • @pothumani1071
    @pothumani1071 7 месяцев назад +4

    ஓம் நமோ லஷ்மி நாராயணா

  • @RanjithaM-r9t
    @RanjithaM-r9t 7 месяцев назад +2

    Amma thank u so much amma

  • @dhanyasrij8084
    @dhanyasrij8084 7 месяцев назад +1

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @deepikam.ashwiga8161
    @deepikam.ashwiga8161 7 месяцев назад +1

    அம்மா இந்த பதிவை தான் எதிர்பார்த்தோம்

  • @sumathishankar6119
    @sumathishankar6119 6 месяцев назад

    நல்லா ஒரு தகவல். மிக்க நன்றி அம்மா. 🙏🙏🙏

  • @KalamaniKalaimani
    @KalamaniKalaimani 7 месяцев назад +2

    காலை வணக்கம் அம்மா
    உங்களது சொற்பொழிவுகள் அனைத்தும் மிக சிறப்பு..
    நான் தெரிந்து கொள்ள விரும்பியது என் அப்பா எமதர்மரை பற்றி
    அவரை பற்றி ஏதேனும் தகவல் இருந்தால் கூறுங்கள்...

  • @dhanabalan7382
    @dhanabalan7382 7 месяцев назад

    இனிய காலை வணக்கம் அம்மா வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்

  • @rstskyelifestyle
    @rstskyelifestyle 7 месяцев назад

    நன்றிகள் 🙏🙏🙏 உங்கள் பணி என்றும் தொடரட்டும் 💐💐💐

  • @YamunadeviYogaraj
    @YamunadeviYogaraj 6 месяцев назад +2

    Super awesome story mam.Today enaku 2' nd wedding anniversary day amma.enna vaalthunga❤❤❤❤

  • @Sankar-Dhanya
    @Sankar-Dhanya 6 месяцев назад +1

    அக்கா கேரளாவில் பிறந்த நாராயண குரு பற்றிய பதிவு தாருங்கள் அக்கா🙏

  • @meenakshisundarammb6227
    @meenakshisundarammb6227 6 месяцев назад

    Super amma manasuku themba irukku neenga pesuradhu nanri amma

  • @rajalakshmivelmurugan8157
    @rajalakshmivelmurugan8157 7 месяцев назад +1

    Nandri amma ethaithan etirparthen

  • @revathisathiskumar1470
    @revathisathiskumar1470 7 месяцев назад +144

    கருங்காலி மாலை கழுத்திலோ அல்லது கையிலோ அணியலாமா அம்மா, சில பேர் அணியலாம் என்று சொல்கிறார்கள், சில பேர் அணியக் கூடாது என்று சொல்கிறார்கள் நீங்கள் ஒரு விளக்கம் தாருங்கள்

    • @thamizharasia6021
      @thamizharasia6021 7 месяцев назад +21

      S நானும் அறிந்து கொள்ள விரும்புகிறேன் தோழி

    • @sujisujitha7515
      @sujisujitha7515 7 месяцев назад +4

      Tharalama pottukalam sister, nan almost 1 and half years kaluthula than potu eruka, thali Kodi kuda than potu eruka.

    • @nandylove5982
      @nandylove5982 7 месяцев назад +8

      அம்மா கருங்காலி மலை விளக்கம் சொல்லுங்க அம்மா

    • @Sarvam__Seethalethvam
      @Sarvam__Seethalethvam 7 месяцев назад +9

      Sis na onnu sollava intha karungali malai komathichakra malai navarathina malai ithalam ipo trend kaga vanthatu porutkal.....ithula aadhi la irundha porul tha but namma munnorgal itha oru sila theiva visayathuku tha payanpaduthunaga.....namma manusanga podrathukunu irukurathu 2 vidhamana malai tha....neega saivam na rudhraksha malai....vainavam na thulasi malai....illa both r u na thulasi and rudhraksam 2 malaiyum kovila kuduthu pooja panni vangi kaluthula pottukalam....ithu tha namma munnorgal sonnathu...athu tha avugalum use pannathu...infact karungali ku sani kragatha ilukura power athigama iruku....athalam kovilaye rare uh tha use pannuvaga...namma palangalatu periya kovil lam engachum karungali malai nu itu vara use panirkagalanu paatha athulam yethuvume illa....ithalam ipo yantram vasiyam kubera vilakku nu business oriented kaga panrathu....karungali neega use panrathuna pannuga but atha vida better rudraksham and thulasi malai 2 kum yentha theetum illa...yentha prblmum illa......karungaliya vida powerful aana malaigal itu....om namashivaya🙏om namo narayana🙏

    • @deivaSelva
      @deivaSelva 7 месяцев назад

      சிவாயநம

  • @vijayarani8736
    @vijayarani8736 6 месяцев назад +1

    நன்றி சகோதரி

  • @SelviS-c1k
    @SelviS-c1k 6 месяцев назад +1

    வணக்கம் இந்த பதிவை எதுர்ப்பார்ந்துருந்தோன் நன்றி நாங்கள் இந்த விரதத்தை கடைப்பிடிக்கிறோம் மகிழ்சியாருக்கு நன்றி

  • @bujjibujji4442
    @bujjibujji4442 6 месяцев назад +1

    நன்றி அம்மா💥💥💥💥💥

  • @nandhadurga2105
    @nandhadurga2105 6 месяцев назад +4

    அபிராமி அம்மன் சமதே ஸ்ரீமத் அமிர்தகடஸ்வரர் திருவடியே சரணம் 🙏🙏🙏🙏🙏தீர்க்க சுமங்கலி பாக்கியம் பிச்சயாய் போடுங்க அம்மா

  • @shanthisrinivasan191
    @shanthisrinivasan191 7 месяцев назад +5

    என் கணவர் நீடூழி வாழ அருள் புரிவாயாக கௌரி மாதா சரணம்

  • @KuzhalisFashion
    @KuzhalisFashion 7 месяцев назад

    Intha video than naan ethurpathutu erunthen thank you so much

  • @KalaiarasiMohan
    @KalaiarasiMohan 6 месяцев назад +1

    நன்றி நன்றி அம்மா நன்றி நன்றி

  • @VidyaShastra
    @VidyaShastra 7 месяцев назад +2

    Hi amma please show Bhuvaneswari valipadu thank you

  • @gunadeviguna4333
    @gunadeviguna4333 7 месяцев назад

    மிக்க நன்றி அம்மா 😊🙏

  • @aadhivimalaaadhivimala4324
    @aadhivimalaaadhivimala4324 7 месяцев назад

    காலை வணக்கம் அம்மா மிக்க நன்றிங்க அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹

  • @tkanakaraj2501
    @tkanakaraj2501 7 месяцев назад +2

    Amma meenachi Amma kamatchi Amma. Vishalashi. Samayapura marriyam. Varahi Amma yellama yenaku neenganthan amma

  • @shivaanipapavlogs
    @shivaanipapavlogs 6 месяцев назад +1

    very thank you mam

  • @priyaanand1057
    @priyaanand1057 6 месяцев назад +2

    Nanri mam

  • @athishactivities2047
    @athishactivities2047 6 месяцев назад +2

    Nandri amma🙏🙏🙏

  • @darshanaramesh5510
    @darshanaramesh5510 6 месяцев назад

    Amma ungal pathivu anaivarukkum etrathagavum elimaiyagavum irrukum ❤❤❤

  • @bharath841
    @bharath841 7 месяцев назад

    Thank you maa supera solringa

  • @vasudevannatarajan1818
    @vasudevannatarajan1818 7 месяцев назад +1

    Thanks sister this video

  • @lathab8960
    @lathab8960 6 месяцев назад

    Amma . Really thanks a lot for the information you are sharing.

  • @jothyjoh3445
    @jothyjoh3445 6 месяцев назад

    I totally forgot this story and lucky you tell this story again
    Appreciated

  • @gomathilakshmi6943
    @gomathilakshmi6943 7 месяцев назад +2

    அம்மா எங்க ஊர் திருநெல்வேலி மாவட்டம் மாசி பங்குனி சேர் நேரம் கும்பிடு வோம் பஞ்சாங்கம் பார்க்க சொல்லி கொடுங்க அம்மா

  • @Sankar-Dhanya
    @Sankar-Dhanya 6 месяцев назад +3

    அக்கா கேரளாவில் பிறந்த நாராயணகுரு பற்றிய பதிவு தாருங்கள் அக்கா🙏

  • @Nithyaa313
    @Nithyaa313 7 месяцев назад +1

    Super amma 🙏🙏🙏🙏

  • @saravananraja5457
    @saravananraja5457 7 месяцев назад +2

    🙏🙏🙏💐 அம்மா

  • @ChinnathaiSelvakumar
    @ChinnathaiSelvakumar 7 месяцев назад +1

    Vanakkam amma🙏

  • @sri5917
    @sri5917 7 месяцев назад

    Amma ❤neengal yen aanmeega payanathin vazhikaati Amma ❤ neenga than yen guru❤ ungal manaviyaga iruka yenaku thaguthi ullatha yenpathu theriya villai.. analum neengal tha yen guru❤

  • @dikshitm7987
    @dikshitm7987 7 месяцев назад +2

    Amma rajeshwari amman viratham pathi solluga amma plzz

  • @psarathi33
    @psarathi33 7 месяцев назад +3

    மகா விஷ்ணு வழி பாடு பற்றி சொல்லுங்க அம்மா

  • @NithyaNithya-gz3te
    @NithyaNithya-gz3te 7 месяцев назад +3

    Ulam endru ondrai unnidathil thandanan.Thandha ullam badhirama ulladha yendru therindhu kolla vanden.

  • @kanimozhi751
    @kanimozhi751 7 месяцев назад +1

    வணக்கம் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilselvisamarasam6236
    @tamilselvisamarasam6236 6 месяцев назад +2

    Vannakam Amma super Amma 🙏🙏🙏

  • @suganthimoorthy7535
    @suganthimoorthy7535 7 месяцев назад +1

    வணக்கம் அம்மா வேல் மாறல் பதிவு போடுங்க மா

  • @Theiveegam
    @Theiveegam 6 месяцев назад +2

    தானம் என்னென்ன பொருட்களை கொடுக்கலாம் அதன் பயன் என்ன‌ என்று கூறுங்கள் அம்மா

  • @Kannatha-v3o
    @Kannatha-v3o 7 месяцев назад +4

    என் அம்மா சக்தி பார்த்தீங்களா அபிராமி பட்டர் அம்பாள் எமன் பத்தி நிறைய பாடல் பாடியிருக்கார்

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 6 месяцев назад

    நன்றி சகோதரி ❤❤❤

  • @gmangai7499
    @gmangai7499 6 месяцев назад

    மிக நன்றி.

  • @MalarvizhiRKR
    @MalarvizhiRKR 6 месяцев назад +1

    Thank you sister 💐

  • @jayanthivinay8536
    @jayanthivinay8536 7 месяцев назад +1

    Hi Amma good morning Amma thank you so much Amma

  • @pothumani1071
    @pothumani1071 7 месяцев назад +1

    ஓம் சிவ சக்தி

  • @jansirani9280
    @jansirani9280 7 месяцев назад

    Kodi nandrigal sahodhari🙏🙏🙏🙏🙏🙏

  • @Rajamn2jt
    @Rajamn2jt 6 месяцев назад +3

    கருங்காலி மாலை போடுவது சரியா தவறா என்று சொல்லுங்க

  • @padmarajan6763
    @padmarajan6763 6 месяцев назад +5

    அம்மா எனக்கு திருப்புகழ் படிக்க வேண்டும் அதை முறைப்படி எப்படி படிக்க வேண்டும் என்று எனக்கு அறிவுறுத்த வேண்டும்

  • @PadmaNaga-vg5po
    @PadmaNaga-vg5po 7 месяцев назад +1

    Vanakkam Amma

  • @SarithaSarithavelu
    @SarithaSarithavelu 6 месяцев назад +3

    விரதம் எத்தனை மணிக்கு முடிக்க வேண்டும் அம்மா

  • @bharath841
    @bharath841 7 месяцев назад +2

    Ungala parthavey passitive va erukku

  • @NadhiyakrishnamoorthyNadhiyakr
    @NadhiyakrishnamoorthyNadhiyakr 6 месяцев назад +1

    Thank you Amma 🙏🙏🙏

  • @sobanasundar2293
    @sobanasundar2293 6 месяцев назад +2

    ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று ஆசையாக உள்ளது.. அணியலாமா அம்மா

  • @Kalaivani-u3c
    @Kalaivani-u3c 6 месяцев назад +5

    கோயிலில் முடி எடுக்கிறேன் என்று வேண்டி ஆண்கள் மெட்டை போடுகிறர்கள் பெண் தலைநுனி முடி குடுக்கலாமா, இல்லை மெட்டை போடுவது தான் சிறப்பா, தயவு செய்து பதில் செல்லுங்கள் அம்மா, நன்றி

  • @bhagyalekshmi229
    @bhagyalekshmi229 6 месяцев назад +3

    மாசி கடைசி நாளும் பங்குனி முதல் நாளும் சேர்ந்து மாலை நேரம் தானே வரும் இந்த வருடம் மதியமே வந்திருக்கு என் சந்தேகம் தயவுசெய்து விளக்கம் தரவும்