நாத்திகவாதி யார்..? | பாகம் - 02 |

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2020
  • நாத்திகவாதி யார்..? | பாகம் - 02 | துஷ்யந்த் ஸ்ரீதர் | Rangaraj Pandey
    #HINDU #RangarajPandey #DushyanthSridhar
    ---------------------
    GURU !
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Devine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on twitter : / guru_chanakyaa

Комментарии • 517

  • @indrajithindrajith3493
    @indrajithindrajith3493 3 года назад +73

    அடேங்கப்பா எவ்வளவு அற்புதமான விளக்கம்... இவ்வளவு சொல்ல வேண்டும் என்றால் அவர் எவ்வளவு படித்து இருக்க வேண்டும்....இதை பார்க்கும் போது ஏதோ சொல்ல முடியாத உணர்வு மனதினுள் ஏற்படுகிறது... உண்மையில் மதிப்பிற்குரிய ஐயா துஷ்யந்த் அவர்களுக்கு என்னுடைய பணிவான நமஸ்காரம்... மிக்க நன்றி அய்யா...அதே போல் திரு.பாண்டே அவர்களுக்கு ம் நன்றி... மூன்றாம் பாகம் ஆவலோடு எதிர்பார்க்கும் அடியேனின் வணக்கம்.நன்றி.

    • @amiemohan8578
      @amiemohan8578 3 года назад +2

      N I FEEL SHAMED CAUSE I NVR HAD KNOWLEDGE....LONG HAIL SANADHANA DHARMA!!!!!!!!!!!

    • @vasanthadorairajan2493
      @vasanthadorairajan2493 3 года назад +5

      He is a very highly educated person... BITS Pilani, and MBA if I am correct.

    • @indrajithindrajith3493
      @indrajithindrajith3493 3 года назад +3

      @@vasanthadorairajan2493 yes.. He is very talented person... எனக்கு அவருடைய சொற்பொழிவுகள் மிகவும் பிடிக்கும்..

    • @ragavendhiranvb1147
      @ragavendhiranvb1147 3 года назад

      @@vasanthadorairajan2493 yes

    • @krishnaswamyseethalakshmi9326
      @krishnaswamyseethalakshmi9326 3 года назад

      @@vasanthadorairajan2493 LP

  • @aranyalingam9359
    @aranyalingam9359 3 года назад +47

    பராசக்தி போற்றி 🙏.
    பாண்டே அவர்களே இந்த பேட்டிகளை பதிவேற்றி சாமானியனுக்கும் அடைய செய்ததின் மூலம் உமது பிறவி பயன் அடைந்தீர்.
    துஷ்யந்தரரே... உங்கள் விளக்கத்தால் கீதோபதேசம் பெற்ற நிறைவு. தமிழக கிராமங்கள் முழுதும் உங்கள் பாதம் பட வேண்டும். சாமானியர்கள் உங்கள் உபதேசத்தை நேரில் கேட்க வேண்டும் 🙏🙏🙏🙏

    • @diwakarpp
      @diwakarpp 3 года назад +1

      ​@All India to Jesus Hi, please do not spam. Please respect Hindus belief and do not cross post. Thanks.

  • @kjanardhanan6158
    @kjanardhanan6158 3 года назад +24

    மிக அருமையான பதிவு. துஷ்யந்த் சுவாமிஜி மற்றும் பாண்டே ஜி இருவருக்கும் நன்றி.

  • @vkarunakaran267
    @vkarunakaran267 3 года назад +36

    What a brilliant person, hats off to you.

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 3 года назад +15

    ஆஹா பெருமிதம் கொண்டேன் நம்மதம் பற்றி. அதுபோல் வியந்தேன் சுவாமி அவர்களின் விளக்கத்தை கேட்டு
    பாண்டே அவர்களுக்கு நன்றி

  • @premchandramachandran1631
    @premchandramachandran1631 3 года назад +60

    A great awakening. This gives heart pain to the vested interests who were spreading falsehood.

  • @ucook3671
    @ucook3671 3 года назад +1

    மிக அருமை. எப்படி இவ்வளவு சின்ன வயதில் இவ்வளவு அறிவு. Good pandey. Great dushyant.

  • @indianfromsouth7756
    @indianfromsouth7756 3 года назад +44

    அகண்ட பாரதம் ❤️❤️

    • @baskarann1208
      @baskarann1208 3 года назад +1

      இல்லை அகட்டிய பாரதம்...

    • @kuppusamyg4417
      @kuppusamyg4417 3 года назад +7

      இதுவே தவறாக புரிந்து கொள்ளப்பட்டவார்த்தை. தமிழில் அகண்ட என்ற சொல்லுக்கு ஆங்கில broad/broaden/broadened என்ற பொருள்படும். ஆனால், வடமொழியில் மற்றும் இந்தியில் பிளவுபடாத அதாவது அ + கண்ட என்பது பொருள். ஆகவே அகண்ட பாரதம் என்பது original bharathavarsham என்பதாகும்

  • @gsridharsridhargopalaraman291
    @gsridharsridhargopalaraman291 3 года назад +18

    பாண்டே ஜீ...தாங்கள் செய்யும் இந்த சேவை மிகவும் மகத்தானது. ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @balajialagarsamy3388
    @balajialagarsamy3388 3 года назад +31

    Bharat mata ki jai...india is in safe hands of yongsters like Dushyant Sridhar Swami!

    • @thangamarriyappan2381
      @thangamarriyappan2381 3 года назад +2

      நன்றி நன்றி நன்றி நன்றி
      பான்டேஜி
      தகவலுக்கு

    • @onlinemarketing9001
      @onlinemarketing9001 3 года назад +1

      2012-ல் பிஜேபி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் தமிநாட்டிலுள்ள அணைத்து கோவில்களும் இந்து அறநிலைத்திடமிருந்து இந்து அமைப்புகளிடமே வரும். அப்போது நாத்திகவாதிகளின் கொட்டம் அடக்கப்படும்

  • @jaishrikrishna5011
    @jaishrikrishna5011 3 года назад +5

    அஸ்தி , ஆஸ்தி கேள்வி மிகவும் அருமை பாண்டே ஜி. துஷ்யந்த் ஸ்வாமி அற்புதமான விளக்கங்கள். நன்றி

    • @mythilivenugopal5643
      @mythilivenugopal5643 3 года назад

      த்விவேதி. த்வி என்றால் இரண்டு. அவர்களின் பரம்பரை இரு வேதங்களில் பண்டிதர்கள் என்றும் த்ரிவேதிகள் மூன்றிலும் சதுர்வேதிகள் நான்கிலுமே பண்டிதர்களாக இருப்பார்கள்.

    • @mythilivenugopal5643
      @mythilivenugopal5643 3 года назад

      வேதம் கற்பது ஸாதாரண மில்லை. மாணவனுடைய அறிவையும் ச்ரத்தையையும். வைராக்யத்தையும் பலவிதங்களில் சோதிப்பார்கள். உடல், மனக் கட்டுபாடுகளை சோதிப்பார்கள்இன்னும் எத்தனைஎத்தனையோ. இதையெல்லாம் தாண்டித்தான் ஒருவர் வேத பண்டிதனாகிறார்லேசான விஷயமில்லை. குருபக்திக்கு எடுத்துக்காட்டாக மாணவர்கள் இருப்பார்கள். இதெல்லாம் நமக்கு புரியாது. வாய்க்கு வந்தபடி வேதத்தையும் வைதீகர்களையும் அவமதிப்பதற்கென்றே ஒரு கும்பல். காலத்தின் கோலம்

    • @mythilivenugopal5643
      @mythilivenugopal5643 3 года назад

      துஷ்யந்த், வெங்கடேஷ் வேளுக்குடி ரங்கநாதன் இவர்களெல்லாம் நமக்கு கிடைத்துள்ள அரிய பொக்கிஷங்கள். தற்காலத்தவர்களின் நிலை, தேவைகளை அறிந்து பேசுகிறார்கள். மஹா புத்திசாலிகள்இவர்களை இந்த தமிழ் கூறும் நல்லுலகம் ஆதரிக்கவேண்டும். நன்றி.

  • @aswingt5830
    @aswingt5830 3 года назад +20

    Thanks.. we need to learn these in our school days instead western history

  • @papujinji5397
    @papujinji5397 3 года назад +5

    Every Hindu should watch. Dushyant Sridhar has done a big research and has proof for every point he makes.
    இதை மீண்டும் மீண்டும் பார்த்தால்தான் முழுமையாக புரிந்து கொள்ள முடியும். 🙏🙏🙏

  • @kugachandra7956
    @kugachandra7956 3 года назад +45

    அருமையான பதிவு, அறியாத பல விடயங்களை அறியத் தந்த தங்களுக்கு கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏

  • @kugachandra7956
    @kugachandra7956 3 года назад +22

    மஹா பெரியவா சரணம் 🙏🙏🙏

    • @arultv929
      @arultv929 3 года назад

      Pongada thiruttu iya pundagala

    • @thehindu5493
      @thehindu5493 3 года назад +4

      @@arultv929 சரிடா....போறம்போக்கு...‌....!!!

  • @chandrasubramanian262
    @chandrasubramanian262 3 года назад +2

    Mr.dukshanti and pandey very excellant each topics is very clearly explained thanks very useful programs

  • @gsridharsridhargopalaraman291
    @gsridharsridhargopalaraman291 3 года назад +4

    தாங்களுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்..வைதீகம் , அவைதீகம் , சனானதன தர்மத்தை இவ்வளவு அழகாக விளக்கியிருக்க முடியாது..
    நன்றி பாண்டே ஜீ..தாங்களும் நிறைய விஷயங்களை தாங்களும் அறிந்து கொண்டிருக்கிறீர்கள். மிக்க சந்தோஷம்...

  • @athindransrinivasan1096
    @athindransrinivasan1096 3 года назад +4

    For everyone I am an Agnostic. But This history inspires me. India was a knowledge society. Should be the World leader

  • @gokujr4133
    @gokujr4133 3 года назад +7

    Akilam potrum bharatam 💪🇮🇳

  • @priyabalasubramanian6399
    @priyabalasubramanian6399 3 года назад +4

    Excellent
    அதிகம் பகிரப்படவேண்டும்

  • @sattiavingadassamy516
    @sattiavingadassamy516 3 года назад +2

    துஷயந்த் ஸ்ரீதர் அவர்களின் ஒவ்வொரு உபன்யாஸம் அருமை

  • @keerthi1803
    @keerthi1803 3 года назад +5

    Amazing discussion Pandey sir. My sincere compliments to you and Dushyant sir. What a man.

  • @sankaranarayanans6985
    @sankaranarayanans6985 3 года назад +17

    Please dont stop with 3 part. Really amazing ✌✌

  • @sivakumarnarayanan1343
    @sivakumarnarayanan1343 3 года назад +10

    Fantastic Dushyant swamin

    • @meerabalakrishnan4728
      @meerabalakrishnan4728 3 года назад

      Dushyanth அறிவுமிக்க நவீன குரு

  • @subraiyer1318
    @subraiyer1318 3 года назад +1

    ஆஹா அருமையான விளக்கம்

  • @yaminissmoorthy9235
    @yaminissmoorthy9235 3 года назад +20

    Thanks for part2. I have been waiting for this

    • @vel3263
      @vel3263 3 года назад

      @All India to Jesus பன்னிக்கு பொறந்தவனே.. இதே தான் உன் பிழைப்பா???

  • @sugunasampathkumar8585
    @sugunasampathkumar8585 3 года назад +1

    அருமையான தொகுப்பு. மூன்றாம் பாகம் கேட்க மிகவும் ஆவலாக உள்ளேன். நன்றி.

  • @veeraraghavanpv2714
    @veeraraghavanpv2714 3 года назад +6

    Pandey ji, i loved your smile when Dushyant ji talks about Anjarai Petti.

  • @prabhakaransubash2709
    @prabhakaransubash2709 3 года назад +1

    பெருமையாக இருக்கிறது.இது பார்க்கும் கேட்க்கும் ஒவ்வெரு நபரும் இந்து என்பதை விட இந்தியன் என்பதில் இந்த பொக்கிஷத்திற்க்கு பெருமையான இந்த மண்ணில் பிறந்ததிர்க்கு அந்த பரம் பொருளுக்கு முதல் நன்றி.இரண்டாவது பாண்டே சாரக்கு நன்றி supper,👌sir

  • @NadhVD
    @NadhVD 3 года назад +6

    Exceptional content Dushyant may lord bless you minimum 100 years. Jai pande

  • @karthikeyanc7054
    @karthikeyanc7054 Год назад +1

    HE IS THE GIFT FOR TAMILNADU.

  • @gsridharsridhargopalaraman291
    @gsridharsridhargopalaraman291 3 года назад +27

    இதை கேட்க கேட்க மனது மிகவும் விசாலமாகிறது...
    சனாதான தர்மத்தை இவ்வளவு அழகாக கேட்டிருக்க முடியாது. அரிதான பொக்கிஷமான விஷயங்களை திரு.பாண்டே அவர்கள் மூலம் தெரிந்து கொள்வது சந்தோஷம்.
    இங்கே திராவிட கூத்து ஆடி திரிகின்றவர்கள் இதை கேட்க வேண்டும் அதை கேட்டாலும் புரியாது...தெரியாது....

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 3 года назад +1

    ஜெய்சுவாமி

  • @sivaradjoucanaga5188
    @sivaradjoucanaga5188 3 года назад

    திருச்சிற்றம்பலம்...
    அருமையான விளக்கங்கள். .அருமை அருமை அருமை...நன்றிகள்

  • @peopleamongus
    @peopleamongus 3 года назад +5

    Excellent Content. Thiru.Dhusyanth Sridhar highly talented and sharing information to the world. Mr.Rangaraj Pandey selected the right guest for the show.

  • @srinivasavivek5294
    @srinivasavivek5294 3 года назад +12

    Adiyan namaskaram 🙏. Thank you so much to chanakyaa 🤗. Eagerly Waiting for third part..

  • @sobanaselvaraj7863
    @sobanaselvaraj7863 3 года назад +2

    கேட்க கேட்க திகட்டவேயில்லை.ஆனந்தம். ஆனந்தம்.நான் பரமானந்தம் அடைய இன்னும் இவரின் உரையாடலை நிறைய பதிவிட வேண்டுமாய் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gopala6394
    @gopala6394 Год назад

    Namaskaram. Clear explaination dhusyanthan ji. 🙏
    Bhohath shukriya pandey ji fr ur spirtiual service 🙏

  • @narayanansr4464
    @narayanansr4464 3 года назад +5

    Thank you my dear pondeyji.🙏

    • @ramavatsan272
      @ramavatsan272 3 года назад

      Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

  • @solicitor7793
    @solicitor7793 3 года назад +3

    What a meaningful conversation. My heartfelt pranams to Pandey ji and Dhushyanth ji🙏🙏🙏🙏🙏

  • @balajigopalakrishnan1807
    @balajigopalakrishnan1807 3 года назад +5

    Sridhar anna you are always rocking. Thanks for doing this kind of video also. I think this conversation is one of the most important/valuable and insightful to know our Hindu culture.

  • @sridharkgopalan
    @sridharkgopalan 3 года назад +1

    awesome awesome awesome

  • @saktimeenajee8143
    @saktimeenajee8143 3 года назад

    மிக்க மகிழ்ச்சி...இதுபோன்ற பதிவுக்கு மிக்க நன்றி

  • @-theotherside6711
    @-theotherside6711 3 года назад

    wonderful speech by dushyanth sridhar

  • @laks5006
    @laks5006 3 года назад +5

    Thank you so much Mr. Pandey for this interview and thanks a ton to Mr.Dhusyant for sharing your knowledge. I am overwhelmed listening to this! Waiting for the third part eagerly.🙏🙏🙏

  • @warrio617
    @warrio617 3 года назад +6

    Pandey ji u shld do more videos with Dushyant ji and vellukudi ji both are soooo knowledgeable .. I have great respect for them and it's pleasure to see my fav journalist interacting with Dushyant ji🙏

    • @ramavatsan272
      @ramavatsan272 3 года назад

      Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

  • @gravikkumarvelagurusamy1423
    @gravikkumarvelagurusamy1423 2 года назад

    அருமை,அருமை

  • @nandakumarchakravarthi5319
    @nandakumarchakravarthi5319 3 года назад +3

    Dushyanth should become the spokesman of believers.

  • @murugeshansface1499
    @murugeshansface1499 3 года назад +6

    பயனுள்ள தகவல் ஒரு இந்துவும் ஒவ்வொரு இந்துவும் நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்

  • @rikky0078
    @rikky0078 3 года назад +1

    வாழ்க துஷ்யந்த் வாழ்க பாண்டே வளமுடன் என்றும்

  • @Lotus2963
    @Lotus2963 3 года назад

    Unusual calm Pande. I like this Pande Ji

  • @revathysrinivasan8751
    @revathysrinivasan8751 3 года назад +6

    Wonderful chat. Need of the hour. Keep going Sirs!!!

  • @nandakumarchakravarthi5319
    @nandakumarchakravarthi5319 3 года назад

    துஷ்யந்த் ஶ்ரீதர் அவர்களே தாங்கள் இம்மாதிரியான விவாதங்களில் கலந்து கொள்வது தங்கள் புனிதத்தை மாசுபடுத்தக்கூடும்.
    ஏனெனில் நடுநிலைமை என்ற வகையில் நமது பழக்கங்ளை கொச்சைபடுத்துவதில் முடியலாம்.

  • @lakshmisridhar2544
    @lakshmisridhar2544 3 года назад +2

    Excellent description.

  • @maransaraswathymaran7625
    @maransaraswathymaran7625 3 года назад

    அற்புதம்😀😀😀 நன்றிகள் பல்லாயிரம்..

  • @lakshmic9115
    @lakshmic9115 3 года назад

    மிக arumai👌👌👌🙏🙏🙏

  • @kavirajramiah264
    @kavirajramiah264 3 года назад +1

    Mr. Dushyanth Sridhar
    What a voracious reader you are!
    A detailed information is given by you so elaborately with anecdotes.
    You are a Gift to our society.
    I look at you with awe and envy.
    My best wishes and prayers for your good health and long life to carry on your noble work.
    Adv kavirajan.

  • @krishnans8037
    @krishnans8037 3 года назад +3

    Thanks PandayJi for bringing out such a wonderful content !

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu8446 3 года назад +2

    Panda sir Arpudam

  • @ramasamychidambaram5124
    @ramasamychidambaram5124 Год назад +1

    Very nice. Very very nice. Relavant and most gratifying exploration. Deep and expansive knowledge of dr.thushianth. congratulations mr Pandey you have identified an eminent person. Thank you. Keep up. Chidambaram, Madurai.

  • @arasanagencies7272
    @arasanagencies7272 3 года назад

    Arumai

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 Год назад

    Hare krishna 🌺🌺🌺🌺nandri 🙏🌺🙏⭐🙏🌺🙏⭐🙏🌺🙏⭐🙏🌺

  • @Vjartist
    @Vjartist 3 года назад

    வாழ்க வளர்க சனாதன தர்மம்

  • @prabhakarganapathy9469
    @prabhakarganapathy9469 3 года назад +2

    Fantastic Pandeyji

  • @shivavishnu7149
    @shivavishnu7149 3 года назад +1

    கோடி நமஸ்காரம்கள் 🙏🙏

  • @udayakumarvenkatachalam6589
    @udayakumarvenkatachalam6589 3 года назад +1

    வாழ்க

  • @siddhanathankrishnaswamy5652
    @siddhanathankrishnaswamy5652 3 года назад +3

    Excellent discourse..Kindly continue.to enlighten us all to underdtand the deep rooted philosophy and practice of our Dharma 👌🙏🙏🙏

  • @karikalanravi621
    @karikalanravi621 3 года назад +1

    பாண்டே மிகவும் அருமையாக விளக்கியுள்ளது பார்க்கும் போது மிகுந்த ஞானம் இருக்கிறது

  • @ganesanvithaganhealthcareh7646
    @ganesanvithaganhealthcareh7646 2 года назад

    Thank you pandey sir

  • @vijisivakumar3973
    @vijisivakumar3973 3 года назад +2

    Dhushyanth sridhar amazing

  • @sundarimanian1801
    @sundarimanian1801 3 года назад +1

    Feel. like. crying. wonderful. knowledge

  • @rubabu
    @rubabu 3 года назад +12

    Pandey's questions are interrupting his flow of thoughts, not waiting for him to complete what he wanted to convey.
    Based on internal mahabharatha evidence mahabharatha war is dated 5561 BC- see Nilesh Oak RUclips videos.

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 3 года назад +1

    🙏 awaiting a chat with sri Srinivasa Narasimhan,

  • @sakethasriv4841
    @sakethasriv4841 3 года назад +1

    Very many thanks to sri. Dushyant sridhar sir. Clearly explained. Thank you Mr. Pandey for the efforts.

  • @k.sunderraj1548
    @k.sunderraj1548 3 года назад +1

    Excellent job pandey sir.

  • @TheSubha4
    @TheSubha4 3 года назад +1

    Mr.Dushyanth it is always a pleasure to listen to your enlightening talks. Anjarai petti and Veda division explanation....Excellent Analogy. Love your talks.

    • @komalamadhavan8079
      @komalamadhavan8079 3 года назад

      Beautyfulexplanation and v amazing dushyanth s brain is a computer !

  • @meru7591
    @meru7591 3 года назад +1

    👏👏👏

    • @meru7591
      @meru7591 3 года назад

      கடவுளை தவிர ஆஸ்தி உண்டோ

  • @anandrajkumar401
    @anandrajkumar401 3 года назад +31

    இந்துவா பிறந்த ஒவ்வொருவரும் அறிய வேண்டிய கானொளி உங்களால் முடிந்தால் ஐந்து பெருக்கு பகிரவும் நன்றி🙏🙏🙏🙏🙏

    • @pushpakannan3090
      @pushpakannan3090 3 года назад

      Asthi enraal bone enbadu porul. Dahanathirkuppin rnjiya elumbai kadalilos karaippadu daan asthi karaithl. Not as you told shri pandeji.

    • @onlinemarketing9001
      @onlinemarketing9001 3 года назад

      2012-ல் பிஜேபி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் தமிநாட்டிலுள்ள அணைத்து கோவில்களும் இந்து அறநிலைத்திடமிருந்து இந்து அமைப்புகளிடமே வரும். அப்போது நாத்திகவாதிகளின் கொட்டம் அடக்கப்படும்

  • @santharaman3286
    @santharaman3286 3 года назад +2

    Sridhar,excellent explanation.

  • @gkrjob
    @gkrjob 3 года назад +3

    Sridhar Ji sema knowledge 👌👌. Thanks to pandey Ji👌🙏l

  • @rangarajanparthasarathy5529
    @rangarajanparthasarathy5529 3 года назад

    கிருஷ்ணார்ப்பணம்.
    மிகவும் அருமை.
    அவர் தெரிவித்த அனைத்து விபரங்களை கேட்டு பிரமித்தேன்.
    இந்து மதம், வேதம், தத்துவங்கள், சமயங்கள் மற்றும் அனைத்து விபரங்களையும் தொகுத்து புத்தகங்களாக வெளியிட
    அன்புடன் தங்கள் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.
    நம் சந்ததியினருக்கு எடுத்துரைக்க ஏதுவாக இருக்கும்.
    கட்டாயம் செய்ய வேண்டுகிறேன்.

  • @kamatchichandrasekaran779
    @kamatchichandrasekaran779 3 года назад +67

    எத்தனை அகண்டது இந்து மதம்.( மதமே அல்ல) வாழ்வியல் முறை. ஞான சூனியம் ஆக வாழ்கிறோம். எள்ளளவும் ஞானம் இல்லயே. வருத்தமாக உள்ளது

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 3 года назад

    நம்முடைய முன்னோர்கள் பற்றி
    அறிந்து இன்பமுற இறைவா இன்னமும் எனக்கு ஜன்மங்களைக்கொடு.
    பாண்டேவின் பணி மேலும்
    மேலும் சிறக்க வாழ்த்துகள்.

  • @sampatht1803
    @sampatht1803 3 года назад +1

    Wow well explanation of Hindus religion, veda etc.

  • @cinytube9125
    @cinytube9125 3 года назад

    excelent conversation

  • @mastermaster5602
    @mastermaster5602 3 года назад +1

    Fantastic 👍🏻

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 3 года назад +1

    பலன் தரும் பகீரத முயற்சி வெற்றியடைய அணி வகுப்போம்.

  • @umamaheswariviswanathan1815
    @umamaheswariviswanathan1815 3 года назад +2

    Waiting for the 3rd part beautiful description thanks to both of you

  • @rajkumar-go8ij
    @rajkumar-go8ij 3 года назад +3

    great ❤️

  • @narayanansundararajan9771
    @narayanansundararajan9771 3 года назад +1

    It is a very good programme. Unknown things are beautifully explained. Thank you

  • @ramakrishnan_personal
    @ramakrishnan_personal 3 года назад

    வரலாற்று ஒப்பீட்டுடன் விளக்கும் விதம் மிகவும் பாராட்டத்தக்கது. இருவருக்கும் நன்றி !

  • @sachidanandamvenkatachalam7613
    @sachidanandamvenkatachalam7613 3 года назад +1

    I venerate the boundless wisdom of this great gnani.It is very impressive.
    Thank you Pandeyji for these two videos.

  • @prasadsubramanian5912
    @prasadsubramanian5912 3 года назад

    Ohm namo narayana govinda narayana govinda narayana govinda narayana govinda narayana govinda narayana govinda narayana govinda narayana govinda narayana govinda narayana govinda narayana govinda narayana govinda narayana govinda narayana govinda narayana

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 3 года назад

    துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களின் யு டியூப் சேனல் பார்க்குமாறு சாணக்யா நேயர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அருமையான விஷயங்கள் உள்ளன.

  • @psridharan207
    @psridharan207 3 года назад

    Such depth of information .. Tears flows thru my eyes.
    Endharo Mahanubav anthariki vandanamulu

  • @cumkeewakee700
    @cumkeewakee700 3 года назад +1

    Super 💖💖🙏🙏🙏🙏

  • @moulimarur
    @moulimarur 2 года назад

    very open and detailed. very good leading questions that elicited excellent responses. thank you.

  • @multicast100
    @multicast100 3 года назад +1

    very insightful educational video.

  • @krhemanthkumar
    @krhemanthkumar 3 года назад +11

    Very interesting ji...

  • @maliganathan5545
    @maliganathan5545 3 года назад +1

    I learn a lot from this young man. Keep up the good job .Just mind blowing.