சைவமும் வைணவமும் தனித்தனி மதங்களா? பாகம் 5 | துஷ்யந்த் ஸ்ரீதர் | பாண்டே | Hinduism- Sanathana Dharma

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2020
  • சனாதனம் வேறு.. ஹிந்து மதம் வேறா? | பாகம் 5 | துஷ்யந்த் ஸ்ரீதர் |பாண்டே | Hinduism - Sanathana Dharma
    #bakthi #Hinduism
    #GURU !
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Devine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on twitter : / guru_chanakyaa

Комментарии • 567

  • @sairenur9768
    @sairenur9768 3 года назад +80

    ஆயிரம் நமஸ்காரங்கள் ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர் ஸ்வாமின். நல்ல சேவை தொடரட்டும் திரு பாண்டே.

  • @aranyalingam9359
    @aranyalingam9359 3 года назад +61

    இந்த விளக்கம் அனைத்து ஹிந்து குழந்தைகளையும் சென்றடைய வேண்டுகிறேன். எவ்வளவு தெளிவாக அமைதியாக ஆனந்தமாக வாழ வேண்டியவர்கள் நாம்....

  • @ramakrishnankanthakumar9988
    @ramakrishnankanthakumar9988 3 года назад +76

    எதை படித்தாலும் இவர் போன்று படிக்கவேண்டும் ,இவர் உலக அளவில் பிரசத்தி பெற வேண்டும்

    • @ramavatsan272
      @ramavatsan272 3 года назад

      Sri mahaperiyava saranam vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад

      பிராடுகளுக்கு சங்கியாம்

  • @thangamaniam2334
    @thangamaniam2334 3 года назад +94

    I lost words to praise Sridar..... how can this man possess such a vast knowledge yet he is so humble and down to earth.... I am a rationalist also a seeker but I have immense respect for this young man.... Thanks Pandey for doing this noble work

    • @solicitor7793
      @solicitor7793 3 года назад +4

      First rationalist as far as I know to use civilised words. Tks sir🙏

    • @mallikaseshadri9104
      @mallikaseshadri9104 3 года назад

      @@solicitor7793 775

    • @jananichitra7558
      @jananichitra7558 3 года назад +3

      உலகம் சத்தியத்தை உணர இறைவன்இருவருக்கும ஞானத்தையும் அறிவையும் அருளியுள்ளார். உலகம் உய்ய இது வெற்றிக் கூட்டணி...

    • @murugeshansface1499
      @murugeshansface1499 3 года назад +2

      இந்து மதத்தைப் பற்றி ஒரு தெளிவு இல்லாத இந்துக்கள் மக்களிடையே நிறைய அற்புதமான தகவல் தொடரட்டும் உங்கள் பணி ஜெய்ஹிந்த்

    • @sivasubramanianmanian4014
      @sivasubramanianmanian4014 3 года назад +1

      Dushyant is great scholar pandaji thanks

  • @maransaraswathymaran7625
    @maransaraswathymaran7625 3 года назад +6

    பாண்டே ஜி தங்கள் பணி மேலும் மேலும் வளர எம் பெருமான் ஈசன் என்றும் துணை இருப்பார்.. துஷ்யந்தரே வாழ்க வளமுடன் நன்றி🙏

  • @santhinachimuthu8160
    @santhinachimuthu8160 3 года назад +12

    Pandey. Ji. தந்தி Tv வேலை செய்த பாவத்தை நீக்கிக் கொண்டீர், வாழ்க. நீவிர்!!

  • @palanivelsuguna9059
    @palanivelsuguna9059 3 года назад +11

    ஆகச்சிறந்த அறிவாளி,துஷ்யந்த் ,உங்கள் பணி தொடரட்டும் பாண்டே ஜி

  • @TheOwnerOfTUG
    @TheOwnerOfTUG 3 года назад +8

    எனது கண்களுக்கு நீங்களே‌ ஒரு அவதாரமாக தெரிகின்றீர்கள்.
    இந்த சிறிய வயதில் எவ்வளவு விஷயங்களை எவ்வளவு தெளிவாகவும் எளிமையாகவும் புரிய வைக்கின்றீர்கள்.
    நமஸ்காரம் 🙏
    நீடூழி வாழ்க 🙏

    • @venkatesanveluchamy4717
      @venkatesanveluchamy4717 2 года назад

      ஆமாம் ஆமாம் மிகவும் எளிய முறையில் சுருக்கமாக சொல்லி புரிய வைக்கிறார். 😀

  • @magnumbers9255
    @magnumbers9255 3 года назад +15

    After listening series of Upanyasms in a week, not able to watch what's shown in TV as entertainment. The comfort to heart and food for mind you receive in an upanyasam is unparalleled and makes us realize what we were feeding in to brain in the name of entertainment.

    • @Hanumovies
      @Hanumovies 4 месяца назад

      Same 🥰🥰🥰🙏🏽

  • @UsFamilyTube
    @UsFamilyTube 3 года назад +16

    Brilliant. Loving Sri. Dushyant Sridhar. Vaazhga valamudan

  • @rajasekar7482
    @rajasekar7482 3 года назад +13

    ரொம்ப ரொம்ப பிரமிப்பாக உள்ளது இவருடைய விளக்கம். 🙏

  • @rajikannan6756
    @rajikannan6756 3 года назад +12

    பாண்டேஜீ மிக அருமை துஷ்யந்த் ஸ்ரீதர் ஜீ நமஸ்காரம்

  • @chiapet9570
    @chiapet9570 3 года назад +5

    My god at this young age Sridhar has soooo much knowledge and very intelligent, humble, . His explanation is superb. He does this not only he has so much Bakthi but so much interest in knowing about everything.

  • @vinobakrishna7975
    @vinobakrishna7975 3 года назад +101

    பாண்டேஜீ தயவு செய்து இந்த பேட்டியை வரலாற்று பொக்கிஷமாக காக்கவும்

    • @velayudhammadhusoodhanan5190
      @velayudhammadhusoodhanan5190 3 года назад +2

      இத கூட :
      ruclips.net/video/dpgXemazzxk/видео.html

    • @paalmuruganantham1457
      @paalmuruganantham1457 3 года назад +1

      No problem, sri,

    • @pandianpandi7714
      @pandianpandi7714 3 года назад

      இந்த பதிவில் ஒன்று தெரிகின்றது,
      1. அவர் சொன்ன கருத்து திருக்குறளின் சமஸ்கிருத மொழிபெயர்ப்பு....

    • @ramaswamynarasimha6835
      @ramaswamynarasimha6835 2 года назад

      Very good matter.i like very much.

    • @nallathambi9465
      @nallathambi9465 Год назад +1

      Commedy dialog.

  • @vijayaraghavans4374
    @vijayaraghavans4374 3 года назад +7

    உடன்மிசை உயிர் என
    கரந்தெங்கும் பரந்துளன்
    - நம்மாழ்வார்

  • @muralig8234
    @muralig8234 3 года назад +11

    மிக மிக நன்று
    ஓம் நம்சிவாய

  • @AnaAnanthi
    @AnaAnanthi 3 года назад +36

    "welcome to my library".. wowwwwwww moment - cant wait for the next episode Shridhar Sir. Pandey Sir, thanks for bringing these knowledge to us.. much needed for the society..

  • @padmasabapathi9811
    @padmasabapathi9811 3 года назад +5

    வாழ்த்துக்கள் ஐயா 🙏 உங்கள் இறைபணி
    தொடரட்டும் .

  • @sampathkumarkannan3798
    @sampathkumarkannan3798 3 года назад +6

    Amazing interview! I feel that this interview is highly required to educate Hindus and also to solve rift between Hindus. We must join together to take this precious interview to all of our people.
    Thanks to Pandey Ji and Dushyanth Ji.

  • @User01029
    @User01029 3 года назад +11

    Very excellent explanation. Eagerly waiting for the next episode

  • @bullchill9644
    @bullchill9644 3 года назад +7

    Thank U Pandeyji .We expect a lot more like this from U and the reputed scholar Sri .Dushyant Sridharji.

  • @vatchalaashokkumar9626
    @vatchalaashokkumar9626 3 года назад +19

    We are waiting for this conversation between you both.
    நீங்கள் தைரியமாக மனதில் இருக்கும் அத்தனை சந்தேகங்களையும் கேளுங்கள்.
    Dushyanth ஒரு பொக்கிஷம் அவரிடம் எல்லாவற்றிக்கும் பதில் இருக்கிறது. உங்கள் தயவால் நாங்களும் நல்லவற்றை அறிந்து கொள்வோம்.
    நன்றி நன்றி நன்றி

  • @Chandran-gf2lf
    @Chandran-gf2lf 3 года назад +40

    அதிகமாக கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது, ஆனால் சிறிது நேரத்தில் முடித்துவிடுவது ஏமாற்றத்தை தருகிறது.

  • @vinoseeth9126
    @vinoseeth9126 3 года назад +10

    Pandey ji really useful programm appreciated
    Keep going

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 3 года назад +11

    திட்டு எங்கும் எல்லா இடங்களிலும் எல்லா மொழிகளிலும் பரவட்டும் உலக மூலை முடுக்கெல்லாம்!!!🙏🙏🙏

  • @vaidyseshan7021
    @vaidyseshan7021 3 года назад +3

    Brilliant. Excellent description by Dushyanth Sridhar and thanks Pandeyji. Best Wishes to both of you. God Bless!

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 3 года назад +2

    1. In vainavam, Lord Ganapathi has been identified as '' Thumbikkai aalwaar "'. One can see this aalwaar in Lord Jaganath temple in Thirumazisai near Poonamallee. 2. Swami Vivekananda gives a logical fusion of '' advaitha '', '' vishishta advaitha '' and '' Dwaitha '' to clarify on how a devotee can start with idol worship (Guna stage) to worship without idol (Nirguna stage) in spiritual progress ie from '' anekam '' to '' ekam ""as applicable to ordinary devotees who want to progress in spiritual line. Thank you Sri Dhushyanth Sridhar and Sri Pandey. Best wishes in your endeavor.

  • @AnandRajappan
    @AnandRajappan 3 года назад +4

    Very nice 👌 series. Very convincing and authoritative.👍🙏👏

  • @yaminissmoorthy9235
    @yaminissmoorthy9235 3 года назад +6

    Thank you very very much for this series. I am thoroughly enjoying this. Looking forward to more videos like this

  • @sankaranj
    @sankaranj 3 года назад +4

    Binge watched the videos starting from part 1. Excellent clarification from Dushyant Sridhar. As usuall Pande posted the questions from the layman's angle. Great combo. Wishing you all the best. May the lord bless you all... Lots of respect ...

  • @thooranlife4351
    @thooranlife4351 3 года назад +5

    Welcome to my library 😍😍😍🙏 waiting 🔥

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 2 года назад +1

    Fantastic explanation by Sri D. Sridhar.what a treasure of knowledge. Thanks Stidhar and Pande for improving our knowledge. Jayaram Mumbai

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 3 года назад +2

    ஆம் சைவம் சிவன் வைணவம் பெருமாள்

  • @rameshkumar-id8mq
    @rameshkumar-id8mq 3 года назад +7

    VERY PROFOUND MR.DUSHYANT. I CAN'T THANK YOU ENOUGH Mr.PANDEY.

  • @kuppusamyvenkataraman5599
    @kuppusamyvenkataraman5599 3 года назад +9

    Crystal clear explanations by Sridhar about sanadhana darmam. Expecting more like this from you.👍

  • @vk1490
    @vk1490 2 года назад +1

    உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே குருஜி உங்களுக்கு 1000 நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 . நீங்கள் உலக அளவில் ப்ரசக்தி பெற வேண்டும் guruji அப்படி நடந்தால் I will be soooo happy because I love சனாதன தர்மம்

  • @sukumarchezhian9005
    @sukumarchezhian9005 3 года назад +4

    Very informative Pandyaji. You are doing good service to our society. God bless you.🙏

  • @sujathasuresh77
    @sujathasuresh77 3 года назад

    Arputham, Arputham... My heartfelt thanks ... Such a fascinating enquiry, education and clarification.. Anbodum aasaiyodum, arvathodum kelvi eyuppi, athe anbodun arvamudun, aasayodun azhagana padhilgal.. Arputham.. Arputham.. Nandri .. Eruvarukkum en manamarndha nandri.

  • @si499
    @si499 3 года назад +5

    Wow what a beautiful clear explanation.
    Can you have a series on these type of topics please!!!

  • @aravindansridharan819
    @aravindansridharan819 3 года назад +4

    Expecting the further parts of this series early. Eagerly awaiting.. Thanks..

  • @RVNDel
    @RVNDel 3 года назад +2

    🙏 🙏 striking a balance between the lines. Super duper conversation. 👏👏

  • @suriyanarayanansanthanam9695
    @suriyanarayanansanthanam9695 3 года назад +12

    Feel Dhushyant should go for debate with the aetheist in TN. Most of their points on Hinduism and mahabharat also sounds rational. It would be a healthy debate

    • @suganth72
      @suganth72 3 года назад +7

      but the problem is AntiHindu gang wouldn't have a .00001% of Dushyant's knowledge..so the debate would be useless....

    • @zen6883
      @zen6883 3 года назад

      @@suganth72 Arrogant

  • @nagarajandixit7702
    @nagarajandixit7702 3 года назад +5

    What a deep knowledge. Not only deep wide. May I say wide spread. I'm really envy of you Dhushyant. Not only in your age even now at the age of 65 don't have not 1 per cent of your knowledge. I'm really proud of you.

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 3 года назад +4

    அருமை.. நன்றி.. நற்பணி தொடரட்டும்.

  • @saisanthoshsomasundaram5604
    @saisanthoshsomasundaram5604 3 года назад +2

    welcome to my library! loved it!

  • @rajukesavan7769
    @rajukesavan7769 3 года назад +3

    நாலுவேதம் ஓதுவீர், ஞானபாதம் அறிகிலீர்.
    பாலுள்நெய் கலந்தவாறு பாவிகாள், அறிகிலீர்!
    ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
    காலன்என்று சொல்லுவீர், கனவிலும் அஃதில்லையே.- சிவவாக்கியர்

  • @BABU-on7er
    @BABU-on7er Год назад

    நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு பஷ்பம் சாற்றியே சுற்றிவந்து முணமுணன்று சொல்லும் மந்திரம் ஏதடா நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை யறியுமோ.
    ( பட்டிணத்தார் பாடல் )
    மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனமாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.
    ( வெளிப்படுத்தல் --- 21 : 3 )

  • @sukumarchezhian9005
    @sukumarchezhian9005 3 года назад +2

    Sri.Pandyaji you are using Social Media in right path. This is want we need. Please give realistic history of our Dharma.

  • @vidhyaraghavan2614
    @vidhyaraghavan2614 3 года назад +6

    The so called paganism which Sri Dushyanthji mentioned is not only practised In today's Pakistan, Iran it was even practised in countries like Lithuania. They had fire worship. Even Yazdis in today's Syria worship skandan and peacock. So idol worship or what they called it as Paganism was prevalent throughout the world. Great series. Please continue the good work

    • @rajans2504
      @rajans2504 3 года назад

      Absolutely right. Anaadhi is the word which truly indicates that Sanathana Dharma was the oldest practice. In Middle east, there was idol worship which is evidenced by the Kaaba. The groups before the creation of a practice (around 600 AD) practised Idol worship.

  • @ktamil3317
    @ktamil3317 3 года назад +5

    Saivam =God=siva=God of god

  • @kanagarajkanagaraj9341
    @kanagarajkanagaraj9341 3 года назад +3

    எல்லாம் வழிபாடுகளும் தமிழர்கள் மரபு வழி வழிபாடுகள் தான் இந்தியா முழுவதும் வலம் வரும் தமிழ் பண்பாடு கலாச்சாரம். இங்கே பலர்
    வேதவியாசர் ஒர் தமிழர் அவரே வேதங்கள் நான்ங்கும் தொகுத்தவர் அவர் கூட இந்து சமயம் பற்றி எதுவும் சமஸ்கிருதம் தமிழ்சித்தர்கள் உருவாக்கிய மந்திர மொழியாக உள்ளது அதையும் வடக்கே உள்ளவர்கள் உடையது என்று நம்பவைத்து ஈவெரா தமிழனுடையவைகளை தமிழன் வாயால் தன்னுடையது இல்லை என்று சொல்ல வைத்து வெற்றி பெற்ற திராவிட கும்பல்......உங்கள் அருமையான விளக்கம் தமிழை எல்லாம் வகையிலும் வாழவையுங்கள் ஆண்டாள் திருபாவை நாலாயிரம் திவ்விய பிரபந்தம் சைவசமயமும் வைணவமும் ஒன்றுக்கு ஒன்று இணைந்த மகாபாரதம் பஞ்சபாண்டியர்

  • @ksharma592
    @ksharma592 3 года назад +4

    திரு.ஸ்ரீதர் மிக சிறப்பாக தமிழ் ஆங்கிலம் சமஸ்கிருதம் மொழிகளில் சிறப்பாக உறையார்கிறார்.மிக எளிமையாக சாமானியன் புரியம்படி விளக்கம் அளிப்பதற்கு நன்றி. T.V.KUPPUSAMY SHARMA

  • @lakshminarayanan9694
    @lakshminarayanan9694 3 года назад +2

    Super definition. Really great
    Sri. Dhushyanth Sridhar and Sri Pandy

  • @revathyshankar3450
    @revathyshankar3450 3 года назад

    Super 🙏👌😍💖thank you 🙏vazga nalamudan 🙏

  • @sowmyaarun412
    @sowmyaarun412 3 года назад +7

    Wow , such wisdom . Dushyanth Sridar is extremely knowledgeable . Great interview and looking forward to experience next part . Dushyanth kum Pandey kum drishthi suthi podanum 🙏🏾🙏🏾

  • @ananthakrishnan4058
    @ananthakrishnan4058 3 года назад +1

    Excellent narratives by Shri Dushyanth Sridhar. To be preserved as treasure.

  • @muthiahkarthikeyan7916
    @muthiahkarthikeyan7916 Год назад +1

    What a divine knowledge!! bow to his fluent and deep explanation 🙏

  • @swathi9831
    @swathi9831 Год назад

    இவர் கேள்வி கேக்கறதும் அவர் பாண்டேஜி பாண்டேஜினு பதில் சொல்றதும் நல்ல ஆரோக்யமான உரையாடல். அருமை.அருமை.

  • @adithyasundar6476
    @adithyasundar6476 3 года назад +8

    No words to explain. Amazed to see Dhushyant Sridhar knowledge and wisdom. May god bless him immense dedication and authority towards health and subject.
    As usual kudos to chanakya...

  • @Natarajan152
    @Natarajan152 3 года назад

    Sridhar is widely read,he has an amazing knowledge . Brilliant explanation.🙏

  • @gunagounderkshatriya4390
    @gunagounderkshatriya4390 3 года назад

    These two gentlemen are much required for us in Tamilnadu. Thanks much.

  • @krishnanmalathi6417
    @krishnanmalathi6417 3 года назад +2

    Wonderful by DS treasure of knowledge

  • @vk1490
    @vk1490 2 года назад +1

    Thankyou my dear friend vg 🙏🙏

  • @neelamegansoundararajan9649
    @neelamegansoundararajan9649 Год назад

    துஷ்யந்த் ஸ்ரீதர் வேளுக்குடிஅவர்களை விட ஞானம் உள்ளவராக தெரிகிறார். வேளுக்குடி அவர்கள் பக்தியின் சாரம் என்றால் இவர் ஞானத்தின் சாரமாக தெரிகிறார். இவரது அறிமுகத்தை எனக்கு கொடுத்த பாண்டே அவர்களுக்கு கோடி வணக்கங்கள்.

  • @sivakumarv3203
    @sivakumarv3203 3 года назад

    Wonderful mr.sridhar sir and mr Pandey... please continue programme like this...

  • @psuresh1664
    @psuresh1664 3 года назад +2

    இரு இமயங்கள்...இது தான் ஸத்ஸங்கம்...அருமை..

  • @chittu42
    @chittu42 3 года назад +2

    Many thanks for putting out this very informative video

  • @mrhalcyon2k
    @mrhalcyon2k 3 года назад +3

    Great effort by Guru channel...Best wishes to you....

  • @lakshminarayanan9694
    @lakshminarayanan9694 3 года назад +1

    Tq sir for beautiful analysis. This subject to be treasured

  • @balasubramanianv5235
    @balasubramanianv5235 3 года назад +1

    Dushyanth is just superb. As many have commented this interview must be preserved by Pandeji.

  • @sugumarana9431
    @sugumarana9431 3 года назад +6

    ஐயா இது போன்ற விளக்க உரை தோவை
    வேதங்கள் புரியாதவர்களுக்கு ஆகமங்கள்
    ஆகமங்கள் புரியாதவர்களுக்கு புராணங்கள்
    புராணங்கள் புரியாதவர்களுக்கு இதிகாசங்கள்

  • @ashwinchaariyan2956
    @ashwinchaariyan2956 3 года назад +1

    A very great knowledge debate really thanks to pandey sir👍

  • @r.k.6314
    @r.k.6314 3 года назад +1

    ஆர்யார் என்பவர் ப்ரமணர்கள

  • @dhandapanikrishnan9780
    @dhandapanikrishnan9780 3 года назад +1

    Superb

  • @vsubrahmanian9200
    @vsubrahmanian9200 3 года назад +4

    'பர ப்ரஹ்ம லிங்கம் பஜே பாண்டுரங்கம்' என்று சங்கரர் பாடல் பண்டரி நாதனைப் பற்றி.

  • @nationalistzone7718
    @nationalistzone7718 3 года назад +2

    informative

    • @cumkeewakee700
      @cumkeewakee700 3 года назад

      தல வாங்க வணக்கம் 👍
      நீங்களும் ஹிந்து மத பொக்கிஷம்.
      வீர இளைஞர் விவேகானந்தர் வழியில் 🙏

  • @saravanansuppiramaniyan9705
    @saravanansuppiramaniyan9705 3 года назад

    Excellent

  • @jananichitra7558
    @jananichitra7558 3 года назад +4

    நன்றிகள்.. ஆதித்ய ஹ்ருதயம் அகத்தியர் ராமருக்குக்கூறியது...

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r 3 года назад +7

    சரியை கிரியை யோகம் ஞானம்..
    அறம் பொருள் இன்பம் வீடு பேறு...
    உயிர் மெய் ஃ முக்ககண் முதல்வன்

    • @BABU-on7er
      @BABU-on7er Год назад

      Let me know the meaning of this poet.

  • @risharajas
    @risharajas 3 года назад +4

    Iskcon comes under Brahma Madhva Gaudiya Vaishnava Sampradayam , Great scholars , mesmerising people ,
    They are also as good as Dushyanth Sridhar Ji .

    • @venkatesanveluchamy4717
      @venkatesanveluchamy4717 2 года назад +1

      Exactly. But they will clear the doubts very clearly and in very short unlike Shri Dushyant who beats at the bush and goes very very elaborate

  • @balasubramaniamramanatham3512
    @balasubramaniamramanatham3512 3 года назад

    Excellent pandeyji and sridhar swami keep going....

  • @pushpavasanthan3560
    @pushpavasanthan3560 3 года назад

    What a beautiful speech n explanatins.

  • @gangamurali1277
    @gangamurali1277 3 года назад

    Excellent. 🙏🙏

  • @t.c.thenappan4013
    @t.c.thenappan4013 3 года назад

    Super

  • @guppi277
    @guppi277 3 года назад +1

    If Dushyanth Sridhar is being knowledgeable, Rangaraj Pandey does an even better job of initiating this conversation. Providing the right forum of bringing the source to the target. Sridhar is by virtue of his fruits of knowledge being a fruit tree and Rangaraj Pandey is herding the viewers to the fruit tree, thereby he has done a greater good to the society. I guess there is a Sanskrit subhashita to this effect.
    I have seen episodes where Rangaraj Pandey playing a mischievous role (at least thats how i viewed it) in similar other episodes with others. But in this series, I can see Rangaraj Pandey's earnestness and eagerness in reaching the good of these series to the wider good of society. Pleasure to watch him ask relevant questions, earnestly wait for Sridhar to answer. Sridhar on his part being very context sensitive to the question such as the origin of Hindu religion, Sanathana Dharma etc etc are a great pleasure to watch and treasure to preserve.
    Respects to both. Both are doing commendable service to the society in this day and age of degrading values among younger generations

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 2 года назад +1

    அப்படியொன்றுமில்லை .மனித
    மனங்களில்தான் , தனித்தனி
    யான எண்ணங்கள் தோன்றி
    அது வெளியில் பிரதிபலிக்கின்றன

  • @Murugesh
    @Murugesh 11 месяцев назад

    Wow great explanation ❤

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 Год назад

    🙏🙏🙏ஓம் நமசிவாய நம 🙏🙏🙏♥️♥️♥️♥️♥️

  • @varalakshmir1858
    @varalakshmir1858 Год назад

    Super விளக்கம். அடுத்த உபன்யாசத்தையும் எதிரபார்க்கிறோம்

  • @gsridharsridhargopalaraman291
    @gsridharsridhargopalaraman291 3 года назад +1

    Sri Pandey Ji.Namaskaram. such a wonderful noble service you are doing for Sanatana Dharna and Hinduism. Sri Dushyant Sridhar ji is the right person.for the wisdom with simple words trying to make understand for the viewvers.
    God Bless.
    waiting for the 6th episode..
    vry fast finishing.
    after once Corono is over please try to organise in an auditorium live like Bhagavata Saptagam.

  • @nallathambi9465
    @nallathambi9465 Год назад

    உங்கள் பிறப்பு ஒருமுறைதான்.
    ஆனால் உங்கள் பங்களிப்பு மனிதத்திற்கானதாக இருந்தால் தினமும் பிறந்து வரும்.

  • @rajinisuresh2759
    @rajinisuresh2759 3 года назад +1

    Excellent sir

  • @eswaraneswaran9849
    @eswaraneswaran9849 3 года назад +2

    தமிழ் ஒலி சிறப்பு

  • @anbukrishnankrishnan3344
    @anbukrishnankrishnan3344 3 года назад

    Sridhar sir I feel your explanation is exest of Hindu esm thanks

  • @user-pf1bw9zj8w
    @user-pf1bw9zj8w 10 месяцев назад

    My support is vaishnavan Om namo Narayanaya ❤❤❤❤❤

  • @kanakasabapathiduraisami2555
    @kanakasabapathiduraisami2555 3 года назад

    Great continue your messages good for people

  • @jaohnnadarajah1735
    @jaohnnadarajah1735 3 года назад

    Thank you pande, I like this question, pls need answer thks

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 11 месяцев назад +1

    ஆமா அங்கே நாராயணன் இங்கே சிவன்.ஏன்டா இங்கே இத்தனை கடவுளர்கள்.உலகுக்கு ஒருவன் தானே.ஒன்றுகண்டீர் உலகுக்கோர் தெய்வம்.நன்றுகண்டீர்அது நமச்சிவாயத்தெய்வம்.ஆரியனே வெளியேறு.

    • @TharsyanJaderuby
      @TharsyanJaderuby 10 месяцев назад

      ekam sat vipra bahudha vadanti - Rig Veda

  • @venkatesanveluchamy4717
    @venkatesanveluchamy4717 2 года назад +1

    பாண்டே ஜி ... உங்கள் பொறுமைக்காக வணங்கலாம்

  • @TheSridharantkr
    @TheSridharantkr 3 года назад +2

    Dear Thejasvi, explanation super. No words to describe your wide ranging quotations from Upanishads and Tamil Divya Prabhandham and Siva Puranam etc... Hats off to you. Pranams.