பாஞ்சாலிக்கு 5 கணவன்..! என்ன கணக்கு..? | Pandey - Dushyanth Sridhar பர பர வாதம் | Mahabharatham

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 мар 2022
  • பாஞ்சாலிக்கு 5 கணவன்..! என்ன கணக்கு..? | Pandey - Dushyanth Sridhar பர பர வாதம் | Mahabharatham |
    #PandeyLatest #PandeyDushyanthInterview #RangarajPandey #DushyanthSridhar #Krishnar #Panjali #Dropathi #Mahabharatham #Pandavargal
    Guru | குரு
    #gurulive #templelive #Guru #Devotional #spiritual
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa

Комментарии • 629

  • @teady_bear_choco
    @teady_bear_choco Год назад +11

    துஷ்யந் தம்பி உன்னுடைய சொற்பொழிவு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @User01029
    @User01029 2 года назад +28

    As usual very nice explanation! We cannot compare ourselves to Krishna or Draupadi

  • @sakethasriv4841
    @sakethasriv4841 2 года назад +69

    அற்புதம். துஷ்யந்த் ஸ்ரீதர் ஸ்வாமி கருத்துக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது. பாண்டே சார் கேள்விகள் பிரமாதம்

  • @yeshovenkat4450
    @yeshovenkat4450 Год назад +11

    Dhushyant Ji ...you have a great quality...stunned to see how carefully you choose your words ...admire you with huge respect 🙏

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r 2 года назад +17

    நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு உயிர் உடல் ஆண் உயிர் உடல் பெண்.
    பஞ்ச பூதங்கள் சேர்க்கை

  • @srimathi9149
    @srimathi9149 2 года назад +56

    சார் உங்களுக்கு செய்திகள் மட்டும் கேள்விகள் கேட்பதில் மன்னன் என்று தான் நினைத்தோம். ஆனால் ஆன்மீகத்தையும் அலசுவதில் அபாரமாக இருப்பீர்கள் என்று நினைத்து பார்க்க வில்லை. வளர்க பாண்டே வின் சாணக்யா.

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r 2 года назад +10

    அண்ணலோடு சக்தியும் ஐந்து பஞ்சபூதமும் சிவகாமி

  • @shibirajseshadri8811
    @shibirajseshadri8811 2 года назад +16

    Really impressive answers to two very tricky happenings of Krishna marrying h multiple women and Dropathi doing marriage with multiple men .Very nicely explained .I loved the last humorous conclusion on why their actions can not be quoted as presedents ! Great show !

  • @srikrishnangurumoorthy2953
    @srikrishnangurumoorthy2953 2 года назад +7

    சார் எதெல்லாம் கேலி கிண்டல் செய்து பேசி கேவலப்படுத்த முயற்சி செய்கிறார்களோ அவைகளை பற்றி புட்டு புட்டு வைக்கிறீர்கள் அருமை

  • @narayanankuttan1985
    @narayanankuttan1985 2 года назад +6

    ரங்கராஜ் பாண்டே சார் இந்த பதிவு மிக மிக அருமை அடுத்த பதிவு எப்போது வரும் என்பதை மிக மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்

  • @johnpushpam.r7799
    @johnpushpam.r7799 Год назад +3

    சுவாமிஜி விளக்கவுரை மிக அருமை தொடருட்டும் உங்கள் பணி

  • @dhevib806
    @dhevib806 2 года назад +10

    Excellent and crystal clear explanation sir. The conclusion was wonderful. Thank you very much sir

  • @sarvanandamayam1407
    @sarvanandamayam1407 2 года назад +69

    மௌனமாக இருக்கும் பாண்டே சார் அபூர்வம் அற்புதமு ம் கூடஎதிரில் இருப்பவரை பொறுத்து அவர் குறுக்கிடுவதும் மௌனம் காப்பதும் அமையும் என்று எண்ணுகிறேன்

    • @lalithakasturirangan2613
      @lalithakasturirangan2613 2 года назад +1

      I really enjoyed this chat

    • @harithoughts3995
      @harithoughts3995 Год назад +4

      கற்பனை உலகில் வாழும் மானிடர் களே

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад +5

      @@harithoughts3995 யாரு பொம்பளை கவுன் போட்ட பாவாடையா ?

    • @AbcdEfghi-pb8xm
      @AbcdEfghi-pb8xm Год назад +1

      அவரது மௌனம் எதிரில் உள்ள மனிதரின் பேச்சை பொறுத்து அமையும்

  • @r.balamurugan5986
    @r.balamurugan5986 2 года назад +50

    இந்த காணொலியே ஒரு சத்சங்கமாகி விடுகிறது! 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

    • @vanitha4242
      @vanitha4242 2 года назад

      காவியதுல பாஞ்சாலிக்கு 5 கணவனன்னா இந்த யுகதுல பெண்களுக்கு எத்தனை friends இருந்தாலும் அத்தனை பெறும் புருஷனா அப்படி போடு ரான எ வ்வளவு கேவளபட்டவனா இருப்பான்

    • @koteeswarankolanthaiachari3408
      @koteeswarankolanthaiachari3408 2 года назад +2

      Thanks for which you have cleared all mischievous comments from the few persons. You should long live with prosperous and young and energetic.

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan 2 года назад +24

    செம்பரம்பாக்கம் திறந்து விட்டா நாம மெதக்குரோம்😀
    நமஸ்காரம் அண்ணா 🙏🇮🇳🙏
    நமஸ்காரம் பாண்டே அண்ணா 🙏🙏🇮🇳

  • @ArunA-io2gs
    @ArunA-io2gs 2 года назад +3

    ஒரு வரி கேள்விக்கு இத்தணை பதில் இருக்கிறதா மாகபாரதத்தில்?
    சூப்பர் சார்.

  • @gv9652
    @gv9652 2 года назад +5

    அருமை ! அருமை !! அருமை !!!

  • @jayanthi6951
    @jayanthi6951 2 года назад +4

    Arumai arumai arumai

  • @kamaludeen5472
    @kamaludeen5472 2 года назад +5

    Wonderful explanation sir.thanks

  • @balasubramanianmuthusamy2258
    @balasubramanianmuthusamy2258 Год назад +3

    அற்புதமான விளக்கம்👏👏🙏

  • @muthusamyjaganathan17
    @muthusamyjaganathan17 2 года назад +7

    மாற்று மதத்தினர் பாஞ்சாலி(கிருஷ்ணாணா) பற்றி என்னிடம் கேட்பார்கள் நம் மதத்தினரும் கூட அதற்க்கான விளக்கம் கிடைத்தது. நன்றி

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      மினிமம் மூன்று மாதரைத் தொட்டால் தானே திருட்டு திராவிடம் பரிசீலனை செய்யும் ?

  • @sivasankar4681
    @sivasankar4681 2 года назад +2

    Wonderful Explanation. You both are great!!

  • @kumaran2451
    @kumaran2451 Год назад +2

    அழகான கருத்துள்ள கேள்விகள் by Pandey ji. தெளிவான தெள்ளறிவு பூர்வமான பதில்கள். By துஷ்யந்த் ஸ்ரீதர். வாழ்த்துக்கள்.

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 2 года назад +4

    நன்றி. நமஸ்காரம்.

  • @anushakrishna3793
    @anushakrishna3793 2 года назад +3

    Awesome.. very interesting explanation.. need of the hour.😍😍

  • @nirmalamuralikrishna7242
    @nirmalamuralikrishna7242 2 года назад +5

    Excellent crystal
    Clear explanation!

  • @sudhasreenivasan9557
    @sudhasreenivasan9557 2 года назад +1

    great watching, listening, learning out of this video.

  • @joeantsaphia3446
    @joeantsaphia3446 Год назад +1

    Nice explanation

  • @nature-yr4wj
    @nature-yr4wj 2 года назад +2

    Wonderful video
    Tqvm sir 🙏

  • @maransaraswathymaran7625
    @maransaraswathymaran7625 2 года назад +36

    அற்புதமான பதிவு🌹🌹🌹🌹🌹 "" ஞானசூன்யங்கள் "" இதை புரிந்து கொள்ள முடியாது

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 Год назад

      Great true

    • @nanthakumarvellasamy4511
      @nanthakumarvellasamy4511 Год назад

      So what did you really understood about the answer given to you “ that if a guy can be married to more than one than so can Draupathy “? If that is the case than why this question even arise

    • @nanthakumarvellasamy4511
      @nanthakumarvellasamy4511 Год назад

      What did you understood ?

    • @kamal-in4eo
      @kamal-in4eo Год назад

      @@srinivasvenkat9454 Explain about yadavas

    • @sundariyer3192
      @sundariyer3192 Год назад

      @@nanthakumarvellasamy4511 first, tell what you understood from here.

  • @harri3tinku
    @harri3tinku 2 года назад +15

    Hello Mr. Pandey i really like this kind of videos, this gives a logical answers for most of our questions

  • @barneyjackrabbit2986
    @barneyjackrabbit2986 2 года назад +4

    Good explanation. Many who had not studied Mahabaratha do not understand the real truth behind such stories.

  • @yeshovenkat4450
    @yeshovenkat4450 Год назад +2

    Dhushyant Ji...@ 24.28 "She didn't ask my permission"...Vera level neenga....huge respect for you ...Hare Krishna 🙏

  • @ganeshchandrasekaran4808
    @ganeshchandrasekaran4808 2 года назад +2

    Wonderful to listen to you.

  • @hemalathamanivannan7901
    @hemalathamanivannan7901 Год назад

    Very excellent explanation by clarifying Pandey sir questions.

  • @vedhamohan6510
    @vedhamohan6510 2 года назад +7

    Om Namo Narayanaya

  • @vijayakumar6319
    @vijayakumar6319 Год назад

    Namaste, verry useful information thank you so much bro. ..

  • @veeraraghvan2026
    @veeraraghvan2026 Год назад +4

    துஷ்யந் ஆங்கிலம் இல்லாமல் விளக்கம் கொடுத்தால் தரம்மிக உண் சதம் நன்றி

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 года назад

    Nice explanation swami.Thanks

  • @blissfulkidschannel4444
    @blissfulkidschannel4444 Год назад +1

    Maharaj...👏👏👏🌹🙏👌..Thank you pondey ji...INTRODUCE to our Maharaj srithar ji..🌹🙏

  • @rajanrajan7701
    @rajanrajan7701 3 месяца назад

    நன்றி நல்ல விளக்கம்

  • @umamaheswarijayaraman1149
    @umamaheswarijayaraman1149 10 месяцев назад

    Wow amazing.. can keep listening to ur speech .. ❤🎉🎉🎉🎉🎉🎉 .. blend of modernity ( language and examples) and conventional (knowledge and humility)

  • @advertisementoutdoor1490
    @advertisementoutdoor1490 2 года назад +4

    Hello Mr Pandey,
    Do I defer many subjects with you.... But the above presentation is really nice.

  • @srinivasannarashiman9174
    @srinivasannarashiman9174 2 года назад +3

    Classic explanation. 🙏🙏jaisriram

  • @bhagyalakshmi7663
    @bhagyalakshmi7663 2 года назад +2

    Superb 👍👌 conclusion awesome 👌❤️

  • @venkatprasad3094
    @venkatprasad3094 2 года назад +2

    excellent explanation, mainly at the end.

  • @sunnyl260
    @sunnyl260 2 года назад +2

    Swami Deikar's question is an ultimate answers to those who questions Lord Krishna and Drupdi. Kvitharkika Simaham

  • @geetharaj2226
    @geetharaj2226 Год назад

    Arumai. Excellent explanation 🙏

  • @swarnalathasubramanian5557
    @swarnalathasubramanian5557 Год назад +1

    Fantastic …

  • @narayanaswamyhariharan3177
    @narayanaswamyhariharan3177 2 года назад +2

    Very good interview

  • @Phillyphysi
    @Phillyphysi 2 года назад

    Excellent interview and reply from dushyant

  • @nagarajan2210
    @nagarajan2210 2 года назад +1

    Super. Great content sir.

  • @SampathKumar-fg1yf
    @SampathKumar-fg1yf 11 месяцев назад

    அடியேன் வணக்கம்!!! அருமையான பதிவு. ஆன்மிக ஆழமான விளக்கம். அருமை!!!அருமை!!!எளிமையான விளக்கம். இருவருக்கும் எமது வாழ்த்துக்கள்!!!வணக்கம்!!!By, அடியேன் Rsk. Kpm.

  • @kuttalkuttan5434
    @kuttalkuttan5434 2 года назад +2

    Really NICE

  • @chitramanivannan8768
    @chitramanivannan8768 2 года назад +1

    Awesome!!

  • @nallathambi9465
    @nallathambi9465 Год назад +2

    இவரின் பேச்சுக்கள் முட்டால்களுக்கு கேட்க சுவைக்கும்.
    முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு
    இது மிகவும் கசப்பாக இருக்கிறது.
    இந்த அற்புதமான மீடியா அறிவியல் சாதனத்தை மூடநம்பிக்கையை ஊக்குவிப்பதற்கு பயன்படுத்துவது வருந்த தக்கது.

  • @arultushar
    @arultushar Год назад

    Excellent discussion

  • @anusrinivasan9620
    @anusrinivasan9620 Год назад +1

    Excellent explanation of Sri Dushyanth Sridhar
    Hats off
    Niraindha kudam 🙏

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 2 года назад

    Hare Krishna hare Rama.🌷🙏what a wonderful speech.

  • @shashikalav9812
    @shashikalav9812 Год назад

    அருமையான காணொளி.. Very convincing

  • @shanthishiva8048
    @shanthishiva8048 Год назад +1

    அருமையான விளக்கம். நன்றி

  • @pindhu54
    @pindhu54 2 года назад +11

    Excellent explanation sir..... Wonderful conclusion........ Thank you

  • @anithasivakumar5565
    @anithasivakumar5565 2 года назад

    Wow superb message

  • @chithraramachandran4463
    @chithraramachandran4463 2 года назад +2

    Classic answer😎👏🙋‍♀️🙏🏻🙏🏻

  • @balaoneten
    @balaoneten 2 года назад

    Thank you

  • @ganapathidasanravichandran8546
    @ganapathidasanravichandran8546 2 года назад

    Very fentastic andintteting truth sastraevidence.wazthugal.

  • @tsmlawsociety2676
    @tsmlawsociety2676 2 года назад +2

    Beautiful

  • @vanithameenakshi4515
    @vanithameenakshi4515 Год назад

    How did I miss these? Really....very very nice clarifications for so many stupid questions I had in mind.

  • @shubaclass5578
    @shubaclass5578 Год назад

    Wonderful explanation

  • @allinallazhagurani1048
    @allinallazhagurani1048 2 года назад +51

    பாண்டே ஜி என்னை போல் உங்களுக்கும்
    கண்ணீர் வருவதை
    உணர்ந்தேன்.

    • @sakthikannan6816
      @sakthikannan6816 Год назад +2

      நானும் உணர்ந்தேன் சகோதரி

  • @siva_thangam
    @siva_thangam Год назад +1

    அருமையான பதில்

  • @chandini.p.s
    @chandini.p.s 2 года назад +1

    Excellent explanation . What makes the talk more appreciable is that Sri Dushyanth says that he does not support many wives to a man so also as Draupadi having 5 husbands having different qualities she wanted in a man as such a person is not possible 5 husbands had to be there to grant her wish. Very interesting and appreciable keeping in mind it is an epic of Dvapara Yuga

  • @madhurampandian5320
    @madhurampandian5320 2 года назад +1

    Very nice

  • @subamurali6757
    @subamurali6757 2 года назад

    Arumai especially with your witty comments.

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 11 месяцев назад +2

    Hare Rama hare Rama Rama Rama hare hare hare Krishna hare Krishna Krishna Krishna hare hare
    🙏⚡🔥🕉️🔥⚡🙏

  • @sivaramansrinivasan285
    @sivaramansrinivasan285 Год назад +1

    Mesmerized!

  • @twilight0057
    @twilight0057 2 года назад +1

    Excellent 👍🏻

  • @sripadasrivallabhacharitra8626

    All these are very perfectly answered in Sampoorna sripadasrivallabha Charitaamrudam Tamil.

  • @Sambasivanvel667
    @Sambasivanvel667 Год назад

    அற்புதமான விளக்கம்.

  • @bamacrs8636
    @bamacrs8636 11 месяцев назад +1

    நிகமாந்த தேசிகன் திரெளபதி திருமணபற்றிய விளக்கம் அற்புதம்

  • @rajisk6053
    @rajisk6053 Год назад

    Such a beautiful ❤️

  • @keetchu
    @keetchu 2 года назад +2

    Simply brilliant

  • @hemak7667
    @hemak7667 Год назад

    அருமையான பதிவு

  • @manickamsuppiah
    @manickamsuppiah 2 года назад

    Well answered 🙏🏻

  • @anbuarumugam2721
    @anbuarumugam2721 Год назад +1

    Super

  • @badheyvenkatesh511
    @badheyvenkatesh511 2 года назад +73

    ஜீவன் = பாஞ்சாலி , 5 புலன்கள் = 5 பாண்டவர்

    • @feelthegod2306
      @feelthegod2306 11 месяцев назад

      உம்பு உன் அம்மாஉம் இது மாதிரி பன்னிருந்தா ஓகே தானே டா 😂

    • @rajkumarbalasaravanan2930
      @rajkumarbalasaravanan2930 10 месяцев назад

      . பிரதர் நீங்க பிரம்மாகுமாரிஸா

    • @badheyvenkatesh511
      @badheyvenkatesh511 10 месяцев назад

      @@rajkumarbalasaravanan2930 இல்ல. சன்மார்க்கம்

  • @acknowledgeme9890
    @acknowledgeme9890 2 года назад +3

    Jai sri krishna

  • @sivasadacharam2108
    @sivasadacharam2108 Год назад +2

    அருமையான விளக்கம் தெளிவான தகவல்கள் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க

  • @ksaravananramki8623
    @ksaravananramki8623 Год назад +3

    கடவுள்களை நாட்டாமை போல் விமர்சிக்க கூடாது முழமையாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 года назад +1

    Swamigalukku adiyenin namaskarangal
    Namasthe sripandheji

  • @aruljothielectron8313
    @aruljothielectron8313 Год назад

    நன்றி பான்டே அவர்கலே என் மனதில் இருந்த பல சந்தேகங்கள் தீர்ந்தது தெளிந்த பேச்சு

  • @karpagamsubramanian7845
    @karpagamsubramanian7845 Год назад

    Excellent explanation

  • @manonmani7495
    @manonmani7495 Год назад

    Tq super 👌. En kannan vivahathirku, arputhamana vilakam.

  • @shambhaviiyyer9399
    @shambhaviiyyer9399 Год назад

    Excellent

  • @saradhakr1323
    @saradhakr1323 Год назад

    ArumIyana padhivu. Nanri. Vaazhga valamudan

  • @sakthivel615
    @sakthivel615 Год назад +1

    Good explanation

  • @shalininaveenkumar1718
    @shalininaveenkumar1718 2 года назад +1

    Ending was awesome 👌

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 2 года назад +3

    Sir your decision is excellent. What I understand is Lord Krishna and Bhagavati Droupathi both are exceptional because they are not human birth. More over Pandavas all Five are also not human birth. We can't mistake them and we have to follow only the scripts told for us. Regards.

  • @manoharmano2202
    @manoharmano2202 Год назад +1

    அருமை

  • @user-od7vq1bf5d
    @user-od7vq1bf5d 2 года назад +5

    24:42