பகவத்கீதை மஹாத்மியம்..! Pandey - Dushyanth Sridhar Discussion on Bhagavad Gita | Pandey Latest

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 191

  • @mayamohini5447
    @mayamohini5447 2 года назад +40

    Pandey sir, you are using Dhusyant sir, so well, that we get enriched with knowledge. Dhusyant sir, is a gift by God, to people like us.
    Thank you, Pandey sir, Dhusyant sir and of course God.

  • @varadhachariyarparthasarat87
    @varadhachariyarparthasarat87 2 года назад +33

    ஶ்ரீ பாண்டேஜி இது போன்ற உமது சேவை நாட்டிற்கே தேவை. 👌👌👌👌👌💐💐💐💐💐

  • @sugunasampathkumar8585
    @sugunasampathkumar8585 2 года назад +7

    ஒவ்வொரு நேர்காணலும் மிகப்பெரிய விஷயங்களை வெளிப்படுத்துகின்றது. பாண்டே, துஷ்யந்திற்கு மனப்பபூர்வமான நன்றிகள்🙏

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan 2 года назад +11

    பாண்டே ஐயா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
    என்னால் என்ன முடியும். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் நான் பூஜை செய்கிறேன். துஷ்யந்தன் அண்ணாக்கும் பூஜை செய்கிறேன் நன்றி நமஸ்காரம் 🙏

  • @kalanathannagesu3717
    @kalanathannagesu3717 2 года назад +10

    நல்ல அருமையான விளக்கம் தீபாவளியைப் பற்றி நல்ல விளக்கம் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்

  • @User01029
    @User01029 2 года назад +33

    துஷ்யந்த் தமிழ் பாசுரம் சொல்லும் போது பாண்டே முகம் 🌼. Please continue this! It’s very informative. Thank you Pandey and Dushyanth Sridhar 🙏🏼🙏🏼

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 2 года назад +7

    குருவுக்கு அடியேனின் நன்றிகள் பல யார் என்ன சொன்னாலும் இறைவனின் திருவாக்கால் அருளப்பட்ட பகவத்கீதையை நினைக்கும்போதே உள்ளம்பூரிக்கிறது

  • @sendhilnarayanan7524
    @sendhilnarayanan7524 2 года назад +18

    Pandey sir, The way you are framing the questions and extracting the knowledge from Dushyanth Avargal is really commendable. நன்றி, 🙏🙏

  • @vishweswarana369
    @vishweswarana369 2 года назад +27

    ஹரே கிருஷ்ணா 🌷🌹🏵🌻🌸🌺🙏🙏🏻🙏

  • @priyadarshandeenadayalan8135
    @priyadarshandeenadayalan8135 2 года назад +8

    Dushyantha sir always exciting me with his amazing skill of explanation🥰. May mahavishnu bless you with all goodness😊🛕

  • @maheshvijay8370
    @maheshvijay8370 2 года назад +32

    Great job. Kindly do more forums & discussions related Hinduism and its practices to help more youngsters aware on Religious + spiritual life. Hats off Pande ji & Dusyanth sir

  • @svasu4498
    @svasu4498 2 года назад +2

    Dhushyant Sridhar is so much Blessed by the Divine. May Shree Radhey Krishna Bless him. Pandey sir question is so tough yet Sridhar answers with so much of facts and clarity. Important to archive such discussions.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 года назад +5

    அருமையான கருத்துக்கள் உள்ளன மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு வாழ்த்துக்கள் சாமி

  • @varadhachariyarparthasarat87
    @varadhachariyarparthasarat87 2 года назад +7

    மிக மிக மிகவும் அருமையான விளக்கம். 👌👌👌👌👌💐💐💐💐💐

  • @srikaninanda
    @srikaninanda 2 года назад +3

    Loved it so much Pandey Ji. Dushyanth rocks asusual

  • @sainathmahadevan4972
    @sainathmahadevan4972 2 года назад +10

    got to understand the importance of our country and waiting for more. Curious to know more. Thank you

  • @padmamuthayan9537
    @padmamuthayan9537 2 года назад +14

    கோவிந்தா கோவிந்தா🙏🙏🙏

  • @babubabu-kw6ho
    @babubabu-kw6ho Год назад

    Wow! What a Excellent explanation Honourable Dushyanth sridhar

  • @srilekhaguru
    @srilekhaguru 2 года назад +3

    Super sir. It is always a pleasure to hear Dushyant.... and with u asking questions it's double pleasure

  • @sakuntalaramaswamy7915
    @sakuntalaramaswamy7915 2 года назад +3

    Most Blissful and Enlightening Speech By Dushyant Sridhar. !! Shows his Profound Knowledge in every aspect . of our ancient Culture. !! Enjoyed Listening to it so very Much. !!

  • @mritula-nithyabalaji1844
    @mritula-nithyabalaji1844 Год назад +1

    My doubts are clarified with brief description. Whenever I chant vishnu saharsananam, I got doubt why bhagvat gita slokas were also included. It was like thaniyans. Today it was clarified. Thank you very much. 🙏🙏🙏

  • @Pushpa-i4m
    @Pushpa-i4m Год назад

    Wonderful analysis.highly knowledgeable upanyasam. Thank you very much.

  • @meerasrinivas5701
    @meerasrinivas5701 Год назад +4

    இ‌ந்து மதத்தில் முழு நம்பிக்கை இருந்தும் பல கேள்விகள் கேட்பதற்கு ஆள் இல்லமால் இருக்கும் aayiram ஆயிரம் பெற்றோர்களின் மனமார்ந்த நன்றி 🙏🙏🙏

  • @rajureva9859
    @rajureva9859 2 года назад +4

    Thank you for Dushyant sir's divine rendition. 🙏🙏🙏🙏🙏🙏🙏. Thank you very much Pandey sir.

    • @revathiramesh8803
      @revathiramesh8803 2 года назад +1

      அருமையான விளக்கம். ஹரே கிருஷ்ணா ஹரே ராமா..

  • @latharamachandran2389
    @latharamachandran2389 2 года назад +1

    Excellent episode Pandey sir. Arumaiyaana, மணிமணியான கருத்துகளை கேள்வி பதில் மூலம் எங்களுக்கு கொடுத்துள்ளீர்கள். மிக்க நன்றி🙏🙏

  • @raviramasubramanian7425
    @raviramasubramanian7425 Год назад +1

    Rangaraj ji,. It requires a person with strong knowledge to bring out the best of knowledge from someone of such deep expertise like Dushyant ji. Thanks for your efforts.

  • @atmaninmusic
    @atmaninmusic 2 года назад +2

    Love these series from Dushyant sridhar

  • @sundararajann8108
    @sundararajann8108 2 года назад +7

    Excellent

  • @sunnyl260
    @sunnyl260 2 года назад +4

    Please continue this valubale series

  • @ramabakthasabha6774
    @ramabakthasabha6774 2 года назад +4

    நமஸ்காரம்! நிகழ்ச்சி மிக அருமை! பல நல்ல தகவல்கள் கிடைத்தது. பாண்டே சார்! எனக்கு சில கேள்விகள் . 1)நம் கோவில்களில் சக்ரதாழ்வார் சன்னதி இருக்கிறது. அதற்கு பின்னால் யோக நரஸிம்ஹாரும் இருக்கிறார். சக்ரதாழ்வாருக்கும் யோக நரஸிம்ஹாருக்கும் இருக்கும் தொடர்பு என்ன? 10 அவதாரங்களில் நரசிம்ம அவதாரம் மட்டும் சக்ரதாழ்வாருக்கு பின்னால் இருக்க என்ன காரணம். 2) முன்புறம் ஒரு சுவாமி அதே சிலையில் பின்புறம் ஒரு சுவாமி - தாத்பர்யம் என்ன?
    நான் மேற்கண்ட கேள்விகளை தாத்பர்யம் தெரிந்து கொள்ளவே அன்றி வேறு காரணம் இல்லை. நானும் போகும் கோவில்களில் சக்ரதாழ்வார் சன்னதி பார்த்து கொள்ளும் சுவாமிகளிடம் கேட்டு பார்த்தேன்! பதில் நிறைவாக இல்லை. துஷ்யந்த் சுவாமிகளிடமோ அல்லது மற்ற பெரியவர்களிடமோ கேட்டு சொல்லவும் 🙏 - சங்கரநாராயணன் - மதுரை -9840026720

    • @thepublic970
      @thepublic970 2 года назад +1

      சக்கரத்தாழ்வார் எம்பெருமானின் சங்கல்ப சக்தி , நரசிம்மர் பக்தர்களுக்கு அருள பக்த பிரகலாதன் அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் அவதரித்தார். சங்கல்பம் செய்து அவதாரம் செய்யாமல் பக்தனின் வார்த்தை காப்பாற்ற அவரின் சங்கல்ப சக்தி மற்றும் அவதார நோக்கம் நிறைவேற ஒன் இன் டூ . எம்பெருமான் அனைத்து உயிர்களிடம் மற்றும் உயிரற்ற பொருள்களிலும் உள்ளுறைபவன். அவ்வாறே எம்பெருமான் தன் சங்கல்ப சக்தி உடன் அருள் புரகிறார். உங்களுக்கு பதில் திருப்தி தரும் . பெரியவர்கள் வார்த்தை கேட்டதை உங்களுக்கு பகிர்ந்ததில் மகிழ்ச்சி

    • @ramabakthasabha6774
      @ramabakthasabha6774 2 года назад

      @@thepublic970 எனக்காக நேரம் செலவழித்து பெரியவர்களிடம் கேட்டு தெளிந்து சொன்னதற்கு மிக்க நன்றி. 🙏🙏

  • @alathoorschoolbangalorevvi6484
    @alathoorschoolbangalorevvi6484 2 года назад +3

    I am amazed at your intelligence in collection of facts and proofs with appropriate slokas and sookthams relevant for the facts.

  • @sakethasriv4841
    @sakethasriv4841 2 года назад +2

    Great service Dushyant sridhar sir. Thank you pandey Sir

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 Год назад +1

    Hare Rama hare Rama Rama Rama hare hare hare Krishna hare Krishna Krishna Krishna hare hare
    🙏⚡🔥🕉️🔥⚡🙏

  • @mahalakshmikumar6692
    @mahalakshmikumar6692 2 года назад +4

    Viewers questions and answers session vekka mudiyuma pandey ji…again a great show thanks for the show👍

  • @maheshvenky6486
    @maheshvenky6486 2 года назад +10

    🙏🙏🙏 Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda 🙏🙏🙏

  • @kalyanaraman3734
    @kalyanaraman3734 2 года назад +6

    ஆம். பகவத்கீதை நம்மைப்போல் பல அர்ஜூனன்களுக்காகவே.‌ இன்றும் அதன் பொருளை அறிந்து கொள்ளும்போது புரியும்.

  • @raja4028
    @raja4028 2 года назад +4

    thanks so much

  • @ctkris
    @ctkris 2 года назад +2

    I felt like I got a ray of enlightenment 🙏🙏

  • @vennaval2456
    @vennaval2456 Год назад

    Pandey creating spiritual revolution in Tamil Nadu

  • @RKSEXY
    @RKSEXY 2 года назад +4

    Jai Shree Krishn 🙏🙏🙏🙏

  • @TheBatman37905
    @TheBatman37905 2 года назад +1

    Pandey sir thanks for creating awareness 🕉️🕉️🕉️

  • @diwakarp1335
    @diwakarp1335 Год назад

    Excellent speech asusual

  • @brdreamarts2079
    @brdreamarts2079 2 года назад +2

    A pious job you are doing pandeyji.....apt person to ask ....we r really getting saturated with answers for long awaited questions....pls carry on the good work ...these days people are mislead easily by following so many opinions and gurus .....correct valued education is a necessity ...this is a big step ....I have a doubt whether good living is correct or a life followed by rituals and howcan we contribute to a justifiable living

    • @aparajits1397
      @aparajits1397 2 года назад

      If you start doing dyaana... You will know how to go about.. ie.. balancing part

  • @rajeswarinandakumar4771
    @rajeswarinandakumar4771 2 года назад +2

    Thank you so much for your information

  • @trramdasdas589
    @trramdasdas589 2 года назад +2

    நல்ல பதிவு.....

  • @HarikrishnanAeilu
    @HarikrishnanAeilu Год назад +4

    Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda 🙏🙏🙏

  • @user-barnala
    @user-barnala 2 года назад +7

    கேட்கிறதுக்கு நல்லா இருக்குது,இந்த நம்பிக்கைகளை மேலும் வலுப்படுத்த இந்தி பேசும் மாநிலங்களை ஒருங்கிணைத்து ஒரு நாட்டை உருவாக்க வேண்டும்......

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 2 года назад

    Omg ocean of knowledge. Mind blowing. India is a blessed country

  • @mageshg2058
    @mageshg2058 2 года назад

    Panday சார், ஹிந்து மதத்தின் அறிந்து கொள்ள முடியாத பகுதிகளை அறியச் செய்த உங்களுக்கும் thiru dushyant srithar அவர்களுக்கும கோடி நமஸ்காரம்

  • @hadesgaming7416
    @hadesgaming7416 Год назад

    அபார விளக்கம். தீபாவளி மற்றும் புத்தாண்டு சம்பந்தமாக எல்லா மொழியிலும் புத்தகம் எழுதலாம்

  • @tamilselvi5885
    @tamilselvi5885 Год назад

    Dushyanth sir I bow to your knowledge

  • @priyadharshini5024
    @priyadharshini5024 2 года назад +3

    Jai shri krishna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganeshchandrasekaran4808
    @ganeshchandrasekaran4808 2 года назад

    Very useful information... Great to listen

  • @visaliprg
    @visaliprg 2 года назад

    what a wonderful explanations what a genius person Dushtsnt ji .no one can beat him

  • @padmamuthayan9537
    @padmamuthayan9537 2 года назад +6

    🙏🙏🙏🌺🌺

  • @rajivjetty2381
    @rajivjetty2381 2 года назад +2

    Mind blowing

  • @jayaramannarasimman2538
    @jayaramannarasimman2538 2 года назад

    துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களின் கருத்துக்கள் நமது பாரதத்தை சுற்றிலும் ஆழ்ந்த கருத்துக்களை கொண்டுள்ளது இதன் வழியாக நமது கலாச்சாரத்தில் தொடக்கம் எங்க இருந்து என்ற சந்தேகம் தமிழ் நம்மிடையே இருந்த ஒன்றுதான் ஆணித்தரமாக என்பதற்கு ஆணித்தரமான கருத்துக்களை எடுத்துரைத்த மைக்கு பாண்டே அவர்களுக்கு நன்றி

  • @jeyaramanveerappan3015
    @jeyaramanveerappan3015 2 года назад +1

    Hare Krishna. Arumai

  • @lakshmihari5612
    @lakshmihari5612 Год назад

    Arumai

  • @gowrishankar8768
    @gowrishankar8768 2 года назад

    Superb explanation very nice jai shree ram.

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 2 года назад +3

    Hare Krishna Swamiji Namaskaram🙏
    Thank you so much for your good Lecture🙏
    Hare Krishna🙏💖 🌹 💐🌷

  • @prk1485
    @prk1485 2 года назад +3

    Very good explanation thank you🌹🌺

  • @aishr8125
    @aishr8125 2 года назад

    Amazing explanation!!

  • @shafi.j
    @shafi.j 2 года назад +9

    சண்டை நாம் தான் உண்டாக்குகிறோம்
    இறைவன் எப்போதும்
    அதை ஆதரிப்பதில்லை

    • @vish2553
      @vish2553 2 года назад

      Abrahamic religions do unfortunately

    • @yellowlotus417
      @yellowlotus417 Год назад

      ஆனால் உங்க மதத்தில் கடவுளுக்காக தான் சண்டையை உருவாக்கிகார்கள்

  • @venkatkrishnan3892
    @venkatkrishnan3892 2 года назад

    Namah Shivaya 🙏🙏. Very nice.

  • @cholanchozhan7989
    @cholanchozhan7989 2 года назад

    Great exploring swamiji

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 2 года назад +7

    TELL US ABOUT language difference in Bhagavath gita

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 2 года назад

      பகவத் கீதை ஆங்கிலத்தில் இருந்தால் தெலுங்கில் இருந்தாலும் மலையாளத்தில் இருந்தாலும் சீன மொழியில் இருந்தாலும் சிங்கள மொழியில் இருந்தாலும் தமிழில் இருந்தாலும் பிற மொழி பேசுபவர்கள் உங்களது இதே கேள்வியை அதாவது Tell the language difference in Bhagavathgita எனத் தான் கேட்பார்கள் .. என்ன செய்யலாம்?..

  • @balajialagarsamy3388
    @balajialagarsamy3388 2 года назад

    Hare krishna ❤️❤️ valha dushyanth Swami. Valarha Pandey jee ❤️

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 Год назад

    Hare krishna 🌺🌺🌺nandri 🙏⭐🌺🙏⭐🙏🌺🙏what to

  • @manisanthanam1331
    @manisanthanam1331 2 года назад

    ஆஹா அருமை அருமை.

  • @mylavan2336
    @mylavan2336 2 года назад +1

    Hare Krishna

  • @thiyagarajanrajan4262
    @thiyagarajanrajan4262 2 года назад

    நன்றி தம்பி.

  • @sugunasampathkumar8585
    @sugunasampathkumar8585 Год назад

    அருமை 🙏

  • @rajamanirajendran5974
    @rajamanirajendran5974 2 года назад +1

    Hare Krishna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srijananiachuthan
    @srijananiachuthan Год назад +1

    After varaha avatar only vamana comes, but here he says lands get sunk in vamana avatar and comes up again during varaha avatar... Can someone clear this??

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 2 года назад +1

    ஜய் ஸ்ரீ ராம்...

  • @kameswarimurali7429
    @kameswarimurali7429 2 года назад +1

    Hare Krishna dandavth pranams prabu

  • @vrstraders9079
    @vrstraders9079 Год назад

    பாண்டே ஜி சார் ரொம்ப சந்தோசம் இந்துக்களாகிய எங்களுக்கு இந்து என்பது என்ன என்று தெரியாத எங்களுக்கு இப்படி ஒரு சாமிஜியினுடைய போதனைகளை உங்கள் சேனலில் ஒளிபரப்பி எங்களையும் இந்துக்களுடைய உணர்வுகளை கொண்டு வர வேண்டியது உங்களால் தான் முடியும் பாண்டே ஜி வாழ்க இது எப்பொழுதும் இந்துவாகவே வெற்றியாகவே அமைய என்னுடைய ஆசீர்வாதம் என்று சொல்வது வேண்டாம் கிருஷ்ணனுடைய நாமம் ஜெயிக்க அருள் பாண்டேஜி அவர்களால்தான் இது நடக்கும் பாரத மாதாக்கி ஜே

  • @bharathiraja81
    @bharathiraja81 2 года назад +2

    விழக்கஉரைமிகஅருமை..நண்றி

  • @geethalakshmisivaraman6151
    @geethalakshmisivaraman6151 2 года назад

    Bakithi kathai i liked Krishna so sweet s. Geethalakshmi

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 года назад

    Swamigalukku adiyenin namaskarangal
    Namasthe sri.pandeji

  • @lalithabalaji6081
    @lalithabalaji6081 2 года назад +1

    Swami please correct me.if I am wrong. You are saying varagha avatar brought the land back from ocean which was submerged by vana avatar. But vamana is after varagha avatar. Is my understanding correct or I am.missing something

  • @sudhar889
    @sudhar889 2 года назад +1

    This is history

  • @Csjayaprakash95
    @Csjayaprakash95 2 года назад

    Hare rama hare krishna 🥰💐

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 года назад

    Arumai Arumai Arumai

  • @m.kamilvaananabdullah5433
    @m.kamilvaananabdullah5433 2 года назад +1

    🙏🙏

  • @subbaiyannadimuthu4607
    @subbaiyannadimuthu4607 2 года назад +3

    👌🙏🚩🚩🚩🚩🚩💪👍

  • @BadriRamanujam
    @BadriRamanujam 2 года назад

    How come Dusyanth Sridhar Ji. Vamana avathara happened after Varaha avathara. How come the places submerged by Vahana avathar were claimed back from ocean in Varaha avathara? Please explain. Enjoyed your discourse

    • @s.v2681
      @s.v2681 2 года назад

      I do have the same doubt. By mistake he said Vamana for Varaha and vice versa

  • @Yesembee1443
    @Yesembee1443 2 года назад

    Nice conversation. Buy I would like to add some additional information. When Arjun tells Krishna that how can I kill my brother's, uncle's, the great Bhisma. Krishna tells Arjun that you are only a tool coz I have already killed them. This is what I read in Vyasar Virundhu by C. Rajagopalachari .

  • @sathishkumar-tl9ue
    @sathishkumar-tl9ue 2 года назад +1

    Dushyant could you elaborate on the link between Kandhan, Skandan, Sikandar, Ishkandar, Alexander. All these names are related to valour , defence. Also Murgh( Rooster) and muruga relation. Is Muruga called because he has Murgh as his emblem. Like he is called "Mayilon" because he is having peacock.

  • @cholanchozhan7989
    @cholanchozhan7989 2 года назад

    Aarumana pathivu dusyanth sridhar

  • @kamaludeen5472
    @kamaludeen5472 2 года назад +1

    👍👍🙏

  • @anamikanath9478
    @anamikanath9478 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 Год назад

    🙏🏼🙏🏼🙏🏼💥💥💥

  • @gitasridhar4953
    @gitasridhar4953 2 года назад +3

    Happy to listen to this informative discussion. But I wonder too much emphasis was given to Jayasree Saranathan, who has entirely opposed view of another great researcher and a proud Indian Nilesh Oak. And even to a layman like me, Nilesh’s dating of Ramayana and Mahabharata seems more plausible. Just because we follow some calendar for so many centuries, doesn’t need to be exact and precise.
    Sad to know that our own researchers are contradicting each other with baseless arguments.
    It will really be better if Sri Dushyant Sridhar, being a renowned scholar, devotes time to evaluate other side too and not too much insisting on one particular researcher.

    • @rajarammohanroy1384
      @rajarammohanroy1384 2 года назад

      Here is Part 1 of comprehensive refutation of Nilesh Oak's 12209 BCE dating of Ramayana: ruclips.net/video/2S0PO3SzqBc/видео.html

    • @rajarammohanroy1384
      @rajarammohanroy1384 2 года назад

      Here is Part 2 of 2 of comprehensive refutation of Nilesh Oak's 12209 BCE dating of Ramayana: ruclips.net/video/AKNkrgm1Tu0/видео.html

    • @SanatanaDharmaVidya
      @SanatanaDharmaVidya 2 года назад

      Happy to see this ignorant comment. But I wonder why too much emphasis was given to Nilesh Oak, who has entirely opposed to debate with other humble (not proud) great researchers. Funny to think that even a layman like me can see clearly that this arrogant Nilesh is a fraud who's only aim in life is to get money, fame and a national award. But I wonder why the 'proud' Indian has migrated to Canada. Sad to know that ignorant people are supporting that snake oil salesman with baseless arguments .... The only person who is contradicting everyone else is Nilesh Oak.
      Its Nilesh Oak vs Madam Jayasree / Dr. Raja Ram / Dr. M. L. Raja / Dr. Manish / Verveer Arya.

    • @gitasridhar4953
      @gitasridhar4953 2 года назад

      @@SanatanaDharmaVidya Thanks for your vicious reply. This ignorant person at least knows this much that dharma always will win. And whether you like it or not, so many ignorant people like me follow Nileshji since he is down-to-earth and explain things in a simplistic way so that ignorant person like me can understand astronomy. Humble pranaams to you. Cheers

    • @vish2553
      @vish2553 2 года назад

      @@gitasridhar4953 Madam Saranathan is a great scholar. Nilesh Oak should counter her with solid evidence. Name calling doesn’t help anyone. End of the day, our dharma stands on truth alone and scholarly debate is the only way to prove or disprove a point.

  • @sathishkumar-tl9ue
    @sathishkumar-tl9ue 2 года назад

    Request discussion on Shaktipeeth Shri Hinglaj Mata Temple, Balochistan

  • @rajann8591
    @rajann8591 Год назад

    Thank u comedians. both of u r enough to dig Hinduism in graveyard.

  • @krishnamoorthyramanujam4339
    @krishnamoorthyramanujam4339 2 года назад

    Dhavarir namaskaram
    adiyen Bagyam
    🙏🙏🙏
    adiyen

  • @meeramadhavan7552
    @meeramadhavan7552 2 года назад

    Swami namaskaram

  • @roghiniswaminath2466
    @roghiniswaminath2466 2 года назад

    👌👌👌