சீதையை போய் காட்டுக்கு அனுப்பலாமா..?

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2021
  • சீதையை போய் காட்டுக்கு அனுப்பலாமா..? #துஷ்யந்த்_ஶ்ரீதர் - #பாண்டே உரையாடல்
    Guru | குரு
    #gurulive #templelive #Guru #Devotional #spiritual
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on twitter : / guru_chanakyaa

Комментарии • 142

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan 2 года назад +22

    இரண்டு அதீத புத்திசாலிகள் பேசும் போது எவ்வளவு பெரிய விஷயங்களை தெரிந்துகொண்டேன் 🙏

  • @sivanirmala6476
    @sivanirmala6476 2 года назад +12

    துஷ்யந்த்ஜி அருமை. உண்மையான ராமபக்தன் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்! உள்ளதை உள்ளபடி சொல்லியிருக்கிறீர்கள்! வாழ்க துஷ்யந்த்ஜி! வாழ்க பாண்டேஜி!

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan 2 года назад +17

    துஷ்யந்த் அண்ணாக்கு நமஸ்காரம்.
    பாண்டே ஐயா தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏

  • @c.palanikumar4355
    @c.palanikumar4355 2 года назад +14

    ஒரு நல்ல நாளில் கடவுளின் சிந்தனையோடு வாழ்ந்தது மிக்க மகிழ்ச்சி நன்றி சீதா ராமா சீதா ராமா சீதா ராமா

  • @vedhamohan6510
    @vedhamohan6510 2 года назад +16

    Excellent Pandey ji.... You have spoken the hearts of thousands of devotees by defending Rama.... God bless you🙏🙏🙏🙏

  • @narayanankuttan1985
    @narayanankuttan1985 Год назад +2

    அருமையான உரையாடல் இரண்டு பேருக்குமே மிக மிக நன்றி

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 2 года назад +6

    ஜெய்ஸ்ரீராம்...

  • @SureshkumarSureshkumar-ys4wt
    @SureshkumarSureshkumar-ys4wt 2 года назад +20

    சீதையைப் பிரிந்த ராமனும் மனதளவில் எவ்வளவு துயரம் கொண்டு இருப்பார்

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 года назад +5

      ஆம் அரச சபையில் ஏதும் தெரியாதது போல் கம்பீரமாக இருப்பார் ஆனால் தனது அறையின் கதவை சாத்திக் கொண்டு கதறி அழுவாராம்

    • @hemabalaji0707
      @hemabalaji0707 Год назад

      I@@sivagamisekar1889

    • @muraliv8157
      @muraliv8157 6 месяцев назад

      கதறி அழுவாரா@@sivagamisekar1889

  • @kvbdc9410
    @kvbdc9410 2 года назад +3

    அருமையான உரையாடல்
    ஜெய் ஸீதாராம்

  • @ramt4643
    @ramt4643 2 года назад +5

    Maa Amma Seethamma Maa Naina Ramaina 😇💐🙏

  • @subramanyamvaidyanathan3595
    @subramanyamvaidyanathan3595 2 года назад +4

    When both the interviewer and the interviewed are both knowledgable,we feel blessed to get new knowledge.

  • @vedhamohan6510
    @vedhamohan6510 2 года назад +5

    Jai Shri Ram 🙏🙏🙏🙏

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 Год назад

    Hare krishna 🌺🌺🌺nandri ⭐🙏🌺🙏⭐🙏🌺

  • @meenathiyagarajah9593
    @meenathiyagarajah9593 Год назад +3

    I really needed clarity on this thank u
    Remember Ramar suffered too after sending Sitha he too paid the price for being a just king

  • @dhasarathyraghavan
    @dhasarathyraghavan 2 года назад +4

    பரஸ்பரம் நேர்மையான உரையாடல்.
    ஈகோ என்பதே இல்லை.
    அதனால்
    இரு புறமும்
    ஸத் விஷயங்களே பரிமாறிக் கொள்ளப் பட்ட விதம் பராட்டுக்கு உரியது .

  • @renganayakisr3326
    @renganayakisr3326 2 года назад +4

    Excellent presentation

  • @kvbdc9410
    @kvbdc9410 2 года назад +4

    ஜெய் ஸீதாராம்

  • @sainathmahadevan4972
    @sainathmahadevan4972 2 года назад +3

    excellent answer ji waiting for the next part

  • @yaminissmoorthy9235
    @yaminissmoorthy9235 2 года назад +2

    Super video. Thank you

  • @chakravarthi1853
    @chakravarthi1853 Год назад +1

    துஷ்யந்த் ஜி அருமை உங்கள் விளக்கம் ,,,,, எனது நிண்ட நாள் சந்தேகம் என் சீதா மாதா நடந்த கஷ்டம் பின்னல் உள்ள நிதி தெளிவு படுத்து நன்றி நண்பா, ஆனால் நான் எப்போவும் என் தாய் சீதா மாதா பக்கம் தான் , ஜெய் சீதா மாதா

  • @ishwaryaag8515
    @ishwaryaag8515 Год назад +2

    மற்றொரு பிறவி காரியத்திற்காக அன்று அது நிகழ்ந்தது.

  • @balajiramadoss6992
    @balajiramadoss6992 2 года назад +2

    Awesome discussion between you and we have clarity.
    Kudos to Pandey ji and Dushyant Ji

  • @ananthbose7482
    @ananthbose7482 2 года назад +2

    Excellent brother

  • @manohari3556
    @manohari3556 2 года назад +4

    🙏

  • @geethavenkatesh1573
    @geethavenkatesh1573 Год назад +1

    இந்த விஷயம் மனதை கஷ்டபடுத்திண்டே இருந்தது.இப்ப பல்லிடுக்கில் மாட்டிண்ட துணுக்கு நாக்கால் நெரடி விடுபட்ட நிம்மதி நன்றி இருவருக்கும்

  • @kannanvatchala4647
    @kannanvatchala4647 2 года назад +1

    ராம‌ர் 💖♥️💘🙏🙏🙏🙏🙏🙏

  • @sowmyarajan7791
    @sowmyarajan7791 2 года назад +5

    Pande ji 🙏🙏

  • @chanakyagan
    @chanakyagan 2 года назад +6

    WE in FRENCH COLONY REUNION ISLAND WE HAVE 45 % are TAMILS ..REUNION ISLAND IS NEAR MAURITIUS ..WE WOULD LIKE TO HAVE SUCH GOOD EXCHANGES AND EXPLANATIONS IN OUR ISLAND WHERE ATLEAST 1 LAKH HINDU TAMIL TEMPLES CAN BE FOUND HERE

  • @yaminissmoorthy9235
    @yaminissmoorthy9235 2 года назад +19

    As a woman, earlier I used to feel bad about sita being abandoned in forest. But I did lots of research and got 2 main justification for Ram's actions :
    1. No woman should misuse Sita's name and stay in a another unknown man's house as her wish
    2. People have started to doubt Ram's ability to make dharmic decisions, so any enemy king can create confusion among Ayodhya people and create internal riots. so in order to regain people's trust, he had to take action on sita
    For wellbeing of citizens, soldiers sacrifice their life in the battlefield.... like that, for the wellbeing of Ayodhya people, Ram and Sita had to sacrifice their personal life....

    • @raja-_-
      @raja-_- Год назад

      Nope, 2)maybe our Lord Rama gives away family related justice to other people.
      1)It's an individual/mutual decision about a woman staying in another person house.
      There is some more deep reason about it. We have to get the truth meaning of it by our Lord Rama blessings.

  • @muralieswari1663
    @muralieswari1663 Год назад

    நன்றி பாண்டே ஜி மிக்க நன்றி ஸ்ரீதர் ஜி வெகுநாள் என்மனதில் இருந்த வினாவிற்கு இன்று விடை கிடைத்தது. 🙏🙏🙏

  • @pushpakanthipushpa8970
    @pushpakanthipushpa8970 2 года назад +2

    You be you pandeyji that's all I can say you. God bless you.

  • @vedhamohan6510
    @vedhamohan6510 2 года назад +5

    Swamy Dushyant Sridhar n Pandey ji... Please continue your service to humanity.... God bless you🙏🙏🙏🙏

  • @kalyanithangavel297
    @kalyanithangavel297 2 года назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gv9652
    @gv9652 2 года назад

    🙏🙏🙏

  • @vasanthis1474
    @vasanthis1474 2 года назад +3

    👍

  • @acknowledgeme9890
    @acknowledgeme9890 2 года назад +9

    எல்லா கேள்விகளுக்கு சனாதன தர்மம் பதில் குடுக்கும் உள்ளது.....கடவுள் அருள் இருந்தால் புரிந்து கொள்வான் இல்லை என்றால் கிறுக்கன் மாதிரி உலருவான் சொரியரிசம் போல

  • @padminithiruvengadathan9043
    @padminithiruvengadathan9043 2 года назад +1

    மனிதர்களின் அறிவு சிற்றறிவே அதை வைத்துக்கொண்டு பேரறிவை இறைவனை விவாதம் செய்வது ஏற்புடையதாகாது அவனது எண்ணங்களை இரகசியங்களை மனிதர்களால் அறியமுடியாது அறியமுயன்றாலும் இயலாது காரணமின்றி காரியமில்லை கர்ப்பவதி சீதையை காட்டிற்கு அனுப்பியதில் ஏதோ ஒரு சூட்சுமம் அறியமுடிமாமல் மறைந்திருக்கிறது என்றளவில் விட்டுவிடலாம் வால்மீகி கவிஞர் அதை மறைத்து வேறுவிதமாகக்கூறியிருந்திருக்கலாமே குதர்க்கவிவாதங்களில் முடிவு காணமுடியாது

  • @indradevi7441
    @indradevi7441 2 года назад

    ஜெய் ஸ்ரீராம்.

  • @latharamesh100
    @latharamesh100 Год назад

    அறியனையும் , தன் குடும்பத்தையும் சத்ருகளிடத்திலிருந்து பாதுகாக்கும் ஓர் யுக்கதியாக இதை பார்க்க வேண்டும். Ramarajyam nirmanitha பின் ராஜியம் லவன் குஷ்ணுக்கே சென்றடைந்ததே இதற்கு சாட்சி 🙏

  • @gthamaraiselvan9096
    @gthamaraiselvan9096 2 года назад +11

    RAM & SITA both are God. We can not comment on them. It is their thiruvilaiyadal. However, this incident is a punishment to the person who spoke bad about Sita.
    - I think.

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 Год назад

    Namaskarams... Excellent Explanation s.. super.. Questions..& Answers.. 👌🙏..Jai.. Shree Ram.. 🙏

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 2 года назад +1

    🙏🙏🙏🙏

  • @harikris5
    @harikris5 2 года назад

    Excellent discussion

  • @suprajavikram3267
    @suprajavikram3267 2 года назад +10

    Bhagwan Sri Rama suffered more than Seetha Maiya, without his wife and children.He did not Marry again even during Ashwamedh yagna.They were seperated because of sage Bhirgu s curse

  • @pskchannel866
    @pskchannel866 2 года назад

    Nowords to tell thanks.pandey and Sridhar ji

  • @omsakthi1321
    @omsakthi1321 2 года назад +1

    ராமராஜ்யம் தொடரட்டும்

  • @gayathrivivek5603
    @gayathrivivek5603 Год назад

    A precedent had been set to gauge a woman’s purity. Maximum injustice done to an entire generation that followed. Thank you Dushyant Sridhar for expressing your views.

  • @sakethasriv4841
    @sakethasriv4841 2 года назад +2

    அற்புதம். சமாதானம் அருமையாக இருப்பினும் அடியேன் தாயார் கோஷ்டி. 🙏🙏🙏🙏

  • @krishnakumarytheivendran503
    @krishnakumarytheivendran503 2 года назад +3

    இதயத்தைதொட்டசமபவத்தைஎவ்வளவுஅழகாகவிளக்கம்தந்தஇருவருக்கும்எனதுசிரம்தாழ்த்திவணங்குகிறேன்🙏இறைவனாகியஇராமனும்இறைவியாகியசீதாமாதாவும்உலகநன்மைக்காகவேஎதையும்ஏற்றுநடந்தார்கள்ராமன்அதைச்செய்யாதுஇருந்தால்அந்தபழிச்சொல்லைமறைத்துஅரசாட்சிசெய்கிறார்இப்படிஎத்தனைசெயல்களைமறைப்பார்கள்எனராமராஜ்யத்தைகளங்கப்படுத்துவார்கள்அல்லவாஎதைச்செய்தாலும்இறைவன்உலகநன்மைக்காகவேசெயலாற்றுவான்சீதாமாதாவின்தியாகத்தைஉலகம்போற்றுகிறதல்லவா🙏🙏🙏🙏🙏🙏👌🙏👌🙏

  • @dhanushs6007
    @dhanushs6007 2 года назад

    Super

  • @bestvideosvgm
    @bestvideosvgm 2 года назад +1

    Pl refer to Cho.Ramaswamy talk about Ramayanam and Mahabharata in yenge Bramanan.. Brilliant..!!

    • @shankarfocal1534
      @shankarfocal1534 Год назад

      cho has written that Rama had curse that he can not live with sita . The reason he says Lord Narayanan cut one Rishi 's wife head.That rishi cursed him when you born as man you will suffer without wife

  • @indradevi7441
    @indradevi7441 2 года назад +2

    மஹாலட்சுமியான சீதை மனுஷியாக பிறந்ததால் இவ்வளவு கஷ்டம் பட்டு இருக்காங்க. நாமெல்லாம் தூசு.

  • @padminisaivasan1693
    @padminisaivasan1693 2 года назад

    Yes the same question I was also having

  • @psridharan207
    @psridharan207 2 года назад +3

    Can Rama's Horoscope thru some light on this horrific event? Appeal to great Astrologers

  • @ramt4643
    @ramt4643 2 года назад +4

    Today Only Pandey Ji Accepted he is from Ramar Party 😇🤣😂👍

  • @sury39
    @sury39 2 года назад +2

    possible answer is Rama followed raja dhramam listening to people verdict rather than personal wish

  • @raja-_-
    @raja-_- Год назад

    The whole Ramayana is moving forward by Seetha Devi alone. Sometimes a director of a film gets angry while filming the script, the same kind of anger happens to our mother Seetha devi.
    This truth is known by our Lord Rama only afterwards of the death of Ravana.

  • @vignesh38
    @vignesh38 2 года назад +4

    I think since Rama was KING of Ayodhya as well as normal citizen of Ayodhya, there must be inner dialogue between both KING Rama and citizen Rama, since citizen Rama is also equal to all citizen in Ayodhya kingdom. citizen Rama submerged his love upon Sita inside himself and made decision as per all other citizen. Because no other men can reply to Washerman badhra's question. If any of them replied alternatively, there may be chance for citizen Rama to speak. But now he has no strength to give reply but also truth has to be proved. He leftover his decision to KALAM THE PERIOD and KING RAMA became strength to give judgement. PERIOD Proved that Sita was holy. Unfortunately due to Gent's supremacy over ladies in ayodhya made citizen Rama too to bow before them. Although he know the truth, he cannot speak over mouth. It must be felt from inner heart.
    Whatever incident happens past, Gents supremacy are still happening.

  • @indradevi7441
    @indradevi7441 2 года назад

    பாண்டேஜீ தங்களுக்கு இவ்வளவு அருமையாக பேசத் தெரியுமா?

  • @killivalavan8298
    @killivalavan8298 Год назад

    நன்னா உருட்ரேள் போங்கோ!

  • @gokulj7299
    @gokulj7299 Год назад

    அண்ணன்‌ சொன்னதுப்.போல் சூட்சுமம் இருக்கலாம்.

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 2 года назад

    அலகிலா விளையாட்டுடையாரவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே!

  • @muralidharansbg
    @muralidharansbg 2 года назад +3

    சக்கரவர்த்தி திருமகனுக்கே கேள்வியா? அவனே அனைத்தும்...

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Месяц назад

    thai urr

  • @udayanandasrigarudananda8510
    @udayanandasrigarudananda8510 2 года назад +3

    Rendu peru kku nalla understand erukkalamilya Rama yaaru avar epdi erukkunum ella sita kku nalla theriyu anni Naan nenaikkiren

  • @muthusubramaniank3130
    @muthusubramaniank3130 2 года назад +2

    உத்தரா காண்டம் முழு பிரவசனம் தாங்கள் சொல்லி இருக்கிறீர்களா.அதன் யூடியூப் தொடர்பு இருக்கிறாதா

  • @omsakthi1321
    @omsakthi1321 2 года назад

    அணைவரும் விதிக்கு உட்பட்டவர்கள் தான்

  • @parikshithsview3731
    @parikshithsview3731 2 года назад +1

    I know for your question if you wish I will tell you

  • @thulirthagaval
    @thulirthagaval 2 года назад +1

    நான் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்த போது நீ இராமர் என்றால் அதிகம் பிடிக்கும் என்று சொல்கிறாய் ஆனால் இராமர் கர்பவதியை காட்டிற்கு அனுப்பினவர்தானே என்றார் அன்றில் இருந்து இதற்கு பதிலை தேடிக் கொண்டு இருக்கிறேன் ........

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Месяц назад

    ex kadasamy

  • @mayamohini5447
    @mayamohini5447 2 года назад +4

    I have heard that Sage Valmiki, completed Ramayana, with the portion of Pattabhisheka portion of Rama and Sita, ( after saving sita from Ravana, by killing Ravana ) AND that, the rest of the Ramayana was written after 1500 years by some unknown person.
    Also that, in Mahabharatha, where Ramayana is narrated, it ends with, what is stated above ( with Rama's Pattabhisheka).
    CAN ANYONE CLARIFY THIS, PLEASE.

    • @Hanumovies
      @Hanumovies 4 месяца назад

      It is a big debate topic, a lot if people think the last chapter Uttarakanda is false, especially because the writing style is not like Valmiki. RUclips channel Project Shivoham does a full study on this subject, you can have a look, but his conclusion is that parts of it are surely real.

  • @pskchannel866
    @pskchannel866 2 года назад +1

    Try to reduce the promo it takes more than 2.25 minutes

  • @bamaviswanathan668
    @bamaviswanathan668 2 года назад +4

    How about second agnipravesham? Explanation or justification for that pl

    • @murugeshmdasamy833
      @murugeshmdasamy833 2 года назад

      ஏனென்றால் இந்த பிரச்னை வரும்போதுதேவி கர்ப்பவதி காட்டிற்கு சென்ற பின் பிறந்த குழந்தைகளையும் பின் இன்னொருவர் பேசக் கூடும் முதல் அக்னிபிரவேசமும் இன்று வரையும் இனிமேலும் பேசிய பேசப்போகும் அதமர்களுக்கும் நாத்திக ர்களுக்கும்தான் பின் அப்படி பேசியவனுக்குகிருஷ்ண அவதாரத்தில் தண்டணை தருகிறார் அழுக்கை நீரால் மட்டுமேநம்மால் கழுவ முடியும் அகனியால் பரிசுத்தம் செய்துகொள்வது சீதை திரௌபதி போன்றவர்களுக்கு அனாயசமானது இன்று நீரால்கழுவமுடியாதமெத்தை சோபாக்களைகாற்றால்___ வேக்வம் க்ளீனர் மூலம் செய்கிறோம் உவர் மண் குளியல் சலவை இருக்கிறது அது அவர்கள் லெவல் ராவணன் வதம் என்பது மேலோட்டமான காரணம் அதன் பின்னும் ஜய விஜயர்களுக்கான சாப் விமோசனம்அனுக்ரகமே மனித வாழ்க்கையோடு சம்பந்த படுத்தும் போது நாம் எல்லோருமே தாயின் பக்கம் தான் மேலும் சீதையின் தவசக்தியும்தூய்மையும் ராமரளவுக்கு உணர்ந்தவர் யார் நல்ல மாணவன் பெயிலாகி விட்டால் நம்பிக்கையோடு பெற்றோர் ரீ வேல்யு வேட் செய்ய துணிவதில்லையா எல்லாவற்றிற்கும் மேல் அடிக்கடி சந்தேகம் பட்டால் பட வேண்டிய துன்பத்தை தான் பட்டு பாடம் நமக்கு கொடுத்தார் சுவாமி அப்போதும் கூட தேவிக்கு ஆறுதலாய் குழந்தைகள் இருந்தனர் பழியை தான் ஏற்ற ராமர்தான் ரொம்ப பாவம்

  • @ramhari750
    @ramhari750 2 года назад +1

    Avar panna rajiyathula wife malla yaru doubta sonnalum annupirulama

    • @ramhari750
      @ramhari750 2 года назад

      Ithu thappa illaya athum avar 1ru kingu vera

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 2 года назад

    Garbhavathi Seetha sorry fr type error

  • @sugumaran7753
    @sugumaran7753 2 года назад +1

    Ramarin avathara perumaiyai unara namaku nyanam pothatu

  • @gayathrivivek5603
    @gayathrivivek5603 Год назад

    The same Rama gave Nishan to Ahalya. I am still a little confused

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 Год назад

    Who ever the man including Ram subject to natural law(VIDHI) like Sathi's death where even though Shiva was a God and could not stop her death or Pitha left Jesus at the mercy of ordinary men.

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Месяц назад

    immage

  • @gayathrivivek5603
    @gayathrivivek5603 Год назад

    Sita is also Ramaa. Some say this Ramaayanam 🙏🏽

  • @parikshithsview3731
    @parikshithsview3731 2 года назад +2

    By just message I could not text you call me I will give right answer

  • @abdulrahman-do6og
    @abdulrahman-do6og 11 месяцев назад

    ஒரு விடயத்தை ஆராயும்போது, நடு நிலை தேவை. இருவரும் ஒரு கட்சியினர். அப்போது எப்படி உண்மை துலங்கும் ?

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r 2 года назад

    மெண்டல் மரங்கள் ஏழும் எய்தது மரா மரா ராமம் என்னும் நாமமே

  • @saisathsaritham6533
    @saisathsaritham6533 Год назад

    சீதா மாதா

  • @vasanthirajiv6765
    @vasanthirajiv6765 2 года назад +1

    Hari Om..since there's no real explanation or excuse for sending a heavily pregnant wife to the forest I m looking at the concept of paramatma jeevatma here..seththadhin vayitril siriyadhu pirandhaal nnu ketkara maadhiri seethangara jeevatmakulla gnanam pirakkum podhu naadungara material worldlerndhu remove panni kaadu saadhu sangamammnnu satvic dharmic ambience le gnanam muzhimai petru andha gnanam sthiramaa veroondrinappuram thirumbavum naatukku lava kusavaa vandhu makkalukkum andha gnanathai bodhikkaraannu edhuthukkalaamaa. Twinsaa porandhadhukkum edhavvadhu thaathbaryam irukkumo

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 2 года назад +1

    Garbage kaalathil Seetha Vai Vitta one of d reasons may b what struck me is may Rama felt if he delays further lav kush after they r born leaving Sita would b difficult bcoz rRama has taken maanusha roopam nd according.to that he might develop an affinity towards his children nd desertion wd become difficult. Rudeness s bcoz unless he s harsh Seeta or anyone else wd not dare to give any supportive statements nd more over Rama has to live his life acc.to d curse that he has to desert people dear to him.that s why he gave rajya to bharat shatrugan away from him.lakshmana he cant send bcoz both r 2 n 1.

  • @Rangs1937
    @Rangs1937 Год назад +1

    There are a few observations that O either to make:
    1. One day while in the pleasure gardens of Ayodhya Sri Rama noticed Sita bedecked with ornaments and instantly understood that Sita was gravid.
    To Sri Rama's query on any desire of hers at that time, Sita expressed her desire to spend at least one night in a hermitage full of fruit-laden and flowering trees and chirping birds. Sri Rama said her ambition would be fulfilled the very next day. (Ref: Uttarakanda Canto XLII)
    2. The very next day, as per destiny, Sita had to be taken to the precincts of Sage Valmiki by Lakshmana. Sita was elated to know that her ambition was being fulfilled and happily carried gifts for seers and others.
    3. It was after reaching there and before Lakshmana took leave of her that Sita came to know why she was brought there. Sita sent word with an apologetic Lakshmana to convey to Sri Rama that just he was upholding righteousness as an illustrious ruler who has forsaken his pregnant wife for fear of infamy.
    "Treat your citizens like your brothers as that is the greatest Dharma. And she would support her husband even at the cost of her life to help him overcome the public censure.
    4. Now, if there is a beginning there is an end. Sita's existence on earth has to end and this is a prelude to her eventually joining Mother Earth. So everything.was to happen as pre-ordained. But for this situation Lav and Kusa would not have sung Valmiki's composition and the very Ramayana might not have seen the light of the day.
    Jai Sri Ram

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Месяц назад

    35 varudam valthar

  • @Krishnaveni-vl7fl
    @Krishnaveni-vl7fl 6 месяцев назад

    ராமர் பண்ணி னது தப்புதான்

  • @nallathambi9465
    @nallathambi9465 Год назад

    வால்மீகிக்கு வேறு வழி தெரியவில்லை.

  • @maliniinnovative6035
    @maliniinnovative6035 2 года назад

    If a king suspects the queen itself is bad,but if a husband suspects his wife based on a dhobi's prattle is much worse . If a husband of the present yugam was to suspect his wife the recourse would be a Divorce notice with alimony. Now you know why Manusmriti has Men over powering Women,it is said that Manu in his next birth is Dasaratha and Lord Lord Vishnu is Rama. When Sita is pregnant she is sent to the forest,which is a wicked act. When she is shown with two kids again he suspects. The whole thing is ridiculous

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Месяц назад

    single

  • @prathap_1761
    @prathap_1761 2 года назад

    Some people say rama father is horse.. rama and vanaras losses in war with ravana.. it's true??.. please explain samy🙏🙏🙏

    • @ssKidsFamousVideoGames
      @ssKidsFamousVideoGames 2 года назад +4

      Rama father is dasarath.....vlin battles sometimes you may face defeats but final victory only counts so Sri Rama commander won the battle last

  • @parikshithsview3731
    @parikshithsview3731 2 года назад +1

    Mr. Panday, He doesn't give the right answer to your right question

  • @jayasurya13
    @jayasurya13 2 года назад

    பேரை காப்பத்திக்க காட்டுக்கு என்ன உலகத்தை விட்டே அனுப்பலாம் மாமா.

  • @parikshithsview3731
    @parikshithsview3731 2 года назад

    Call me I will give the right answer to you

  • @academiatamil7576
    @academiatamil7576 2 года назад +1

    தடாதகையிடம் நடந்து கொண்டது, கூனியிடம் நடந்து கொண்டது, சூர்ப்பனகையிடம் நடந்து கொண்டது, வாலி சுக்கிரீவனிடம் நடந்து கொண்டது, சீதையிடம் நடந்து கொண்டது, லவகுசனிடம் நடந்து கொண்டது என இன்னும் ஏராளம் சொல்லிக்கொன்டே போகலாம் சுருங்கச் சொன்னால்
    பிறப்பு வாழ்வு மரணம் என அனைத்தும் ஈனம் !! உலகோர்க்குப் படிப்பினை !!

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 2 года назад

    அது அவுங்க குடும்ப பிரச்சன .
    அடுத்தவங்க பிரச்சனன்னா
    அல்வா சாப்படரமாதிரி பேசுவிங்க

  • @vasudevan6249
    @vasudevan6249 2 года назад +1

    A wasteful debate Who are you to judge the Lord

  • @rajasekharmadabhushi7389
    @rajasekharmadabhushi7389 2 года назад +2

    All your discussion depends on assumption sending a pregnent women is wrong .