நான் கடவுள் எனும் (ஆ)சாமிகள் | துஷ்யந்த் ஸ்ரீதர் - பாண்டே | Dushyant Sridhar - Pandey

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • நான் கடவுள் எனும் (ஆ)சாமிகள் | துஷ்யந்த் ஸ்ரீதர் - பாண்டே | Dushyant Sridhar - Pandey
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on twitter : / guru_chanakyaa

Комментарии • 414

  • @ushad6541
    @ushad6541 Год назад +1

    Om shanti iraivan oruvare . Avar shivan. Avar padaipu sri krishna. Radhai. Avarkal deva athma. Avar vazhtha yugamthan heaven. Athu sathyugam.

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan 3 года назад +30

    ஐயா தங்கள் பணிக்கு என் சிரம் தாழ்ந்த நமஸ்காரம்.
    ஸ்ரீதர் சுவாமிக்கு நமஸ்காரம்.
    பாண்டே ஐயா நேர்மையின் அவதாரம்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 года назад

      விஷமிகளுக்கே ஃபிராடு

  • @bavi9842
    @bavi9842 3 года назад +60

    ஊடகங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்கு சாணக்யா ஒரு முன்னுதாரணம். ரங்கராஜ் மற்றும் துஷ்யந்தருக்கு நன்றி

    • @ajithragunathan6094
      @ajithragunathan6094 3 года назад +3

      @@Baladgl உங்கள் கருத்து என்னவாக இருப்பினும் மற்றவர்களுக்கு மரியாதை கொடுங்கள். இதே, நீங்கள் அவரை நேரில் சந்தித்தால் இவ்வாறு பேசுவீர்களா?

    • @ajithragunathan6094
      @ajithragunathan6094 3 года назад +1

      @@Baladgl Okay , I do not know that side of him, but I do see the trend of disrespecting others easily on comments section and that's why I replied. you are free to have your own thoughts about anyone:)

    • @kovai_mani
      @kovai_mani 3 года назад +4

      @bala இந்து மதத்தை பற்றி பேசினால் முட்டாளா ?

    • @sriranganathar9427
      @sriranganathar9427 Год назад

      God is omnipresent. Sanskrit it says, Akandam, apprameyam etc. means boundless and cannot be seen by eyes but experienced like so many saints.
      But my doubt is Sri Krishna ended his life by arrow shot at him by ZARRA. Sri Rama ended his life in saravana river.
      God. see in kenopanashid 5 to 9 slokas about God.
      God has NO form or birth and death. He creates an form a person by his boundless energy.
      this site does not allow me to tell more directly.

    • @sriranganathar9427
      @sriranganathar9427 Год назад +1

      Sri Rama life was ended at sarabanga river. ok see so.

  • @savithrijaganathan444
    @savithrijaganathan444 3 года назад +42

    அருமையான நேர்காணல் 🙏🙏🙏🙏 உங்கள் பணி தொடரவும் எங்களுக்கு கொடுப்பினையும் பகவான் அருள் வேண்டும் 🙏🙏🙏🙏

    • @ktv9999
      @ktv9999 3 года назад +2

      ஐய்யா ஒரு திருத்தம்,
      "அடியார்களிடம் நல்லா நடந்தா மோட்சம்" என்று ஒன்றில்லை.
      ( அடியாரையும், சாமானியனையும் ஏற்றத்தாழ்வுடன் பார்க்கும், மனதை திருத்தி பாருங்கள்... அனைத்திற்க்கும் மோட்சம்
      + படிப்பறிவு இல்லாத பாமரன் )

    • @meru7591
      @meru7591 3 года назад

      Sridar chosen one

  • @theurbanmonkss4743
    @theurbanmonkss4743 3 года назад +33

    What a beautiful culture we are born in,you can question anything about your religion,you can question about the legitimacy and glory of the lord who is worshipped for ages.lovely discussion❤️

    • @suku8993
      @suku8993 3 года назад

      Yes , Searching for truth , we are free to question everything. Truly blessed to be born in this culture . This is an additional blessing beyond being born as a human , only with our culture .

    • @jeevaleena4856
      @jeevaleena4856 2 года назад

      What you guys said is true

  • @porchelviramr4404
    @porchelviramr4404 3 года назад +3

    வெகு சிறப்பு சகோதரனே துஷ்யந்த். இருவருக்கும் நன்றி!🙏🏻

  • @RPerumal-q5y
    @RPerumal-q5y 10 месяцев назад

    அருமை தோழரே அருமை தோழரே அருமை தோழரே அருமை தோழரே அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏 தோழரே

  • @jesurajanjesu8195
    @jesurajanjesu8195 3 года назад +29

    எல்லா மதத்தினரும் வணங்கும் இறைவன் ஒருவனே என்று ஒரு
    இந்து மட்டுமே சொல்வான்.
    அந்த விசாலமான பக்தி உணர்வு
    இந்துக்களுக்கு மட்டுமே உண்டு.

    • @porchelviramr4404
      @porchelviramr4404 3 года назад

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @tamilyogi1019
      @tamilyogi1019 3 года назад

      Super

    • @pmurugan8564
      @pmurugan8564 3 года назад

      நல்ல பதிவு.......

    • @giridhargopal3142
      @giridhargopal3142 3 года назад

      Very nice dear brother. Our religion focus only on sincerity of faith . Not on the object of worship. Our religion never says "Other Gods are false". We say "It does not matter who you pray to. Only faith and sincerity matters.

    • @fmm4887
      @fmm4887 2 года назад +2

      எண்ணிலடங்கா கடவுள்களை வழிபடுபவர்களுக்கு அதோடு வேறொறு கடவுளையும் இணைத்து கொள்வதில் பிரச்சணையில்லை அதே ஒரெயொரு கடவுள்தான் வழிபடுபவர்களுக்கு வேரு எந்த கடவுளையும் ஏற்க்க முடியாது.

  • @vk1490
    @vk1490 2 года назад +1

    மிகவும் அருமை அற்புதமான பதில்கள் குருஜி ஶ்ரீதர் மிக்க நன்றி guruji God bless you and your family guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 vg

  • @rajalakshmirajan7287
    @rajalakshmirajan7287 3 года назад

    நன்றி பாண்டே,துஷ்யந்த் அவர்களுக்கு.

  • @profram
    @profram 3 года назад +16

    Excellent interview. Qns. are asked from the point of view of any common man with confusions. Answers are given with simplicity and scientific logic which are easy to understand. The scholarly knowledge of Shri.Dushyant is marvellous. He has gone deep in to our ancient scriptures and analysed them deeply so as to achieve clarity while explaining them.
    Together both are doing praise worthy service to our ancient culture and Philosophy.
    Please keep it up.

  • @saisaiyini1805
    @saisaiyini1805 Год назад +1

    மகா பெரியவர் பகவான் யார் என்பதை சொல்லிவிட்டார்,ஆனால் அதை யாரெல்லாம் தெரிந்து கொள்ள முடியும் என்பதையும் இறைவன் தீர்மானித்து இருக்கிறான் என இப்பொழுதே உணர்கிறேன்

  • @skbnair
    @skbnair 3 года назад +17

    Rishis say Brahman is beyond the definition of language. Here Dushyant Sridhar gives a beautiful definition of Iraivan (don't want to use the word God). This video is apt for all ages, especially children

    • @SelvaRaj-dg5tf
      @SelvaRaj-dg5tf 3 года назад +1

      God the word inherited from our
      Shrusti ,stithi,laya ) BRAHMA,, VISHNU,SHIVA
      G for genaration
      O for operation
      D for destruction
      So GOD is right word

    • @indianmilitary
      @indianmilitary 3 года назад +2

      @@SelvaRaj-dg5tf Shiva + Shakthi or Brahma + Saraswathi = Tamasic guna or Rajas guna (destruction or creation), Vishnu + Lakshmi = Sathvik guna (balance). Point is Shiva, Brahma and Vishnu are cosmic allegories for the conscious, immortal, immutable, immanent, transcendent and omnipresent divine. Their wives are also cosmic allegories for the intelligent energy. Husband and Wife always exist together for the perpetual duality cycles to happen.

    • @தேவர்குபேந்திரண்
      @தேவர்குபேந்திரண் Год назад

      அருமையாணபதிவு

  • @rkalyan2666
    @rkalyan2666 3 года назад +7

    @rangaraj pandey - pandey ji these episodes with Dushyanth Sridhar is just getting better and better with every episode. Too good. What knowledge and wat clarity. Dushyanth Sridhar is beyond his age.

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 2 года назад

    அருமையான பதிவுகள். தொடர்ந்து பல தலைப்புகளில் விரிவான அலசல்களை எதிர்பார்க்கின்றோம். வாழ்க உங்கள் பணி. வாழ்க பல்லாண்டு.

  • @vk1490
    @vk1490 2 года назад +2

    Namaskaram guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vk1490
    @vk1490 2 года назад +2

    ஓம் நமோ நாரயணாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shrisharadasongs2360
    @shrisharadasongs2360 2 года назад

    Jai Hind vande matharam நன்றி y nagarajan mumbai

  • @nandakumarramanujam4623
    @nandakumarramanujam4623 3 года назад +2

    Nan kadavul ' speech delivered excellently. Full of appreciation. Tku.

  • @saravananmurugesan4783
    @saravananmurugesan4783 Год назад

    Dushyant Sridhar is very intelligent berson

  • @logansubramaniam7327
    @logansubramaniam7327 3 года назад +4

    எடுத்த எடுப்பிலேயே நான்கு வாட்டி மீண்டும் மீண்டும் பார்த்து முழுமையாக கிரகித்துக் கொண்டேன் . மிக்க நன்றி கன.துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களே. இந்த வயதில் இவ்வளவு ஞானமா என்று உங்கள் ஒவ்வொரு விடியோவும் பார்க்கும் போதும் ஆச்சர்யப்படுவேன். உங்கள் மேன்மை புரிந்தவர் ரங்கராஜ் பாண்டே என்பது அவரின் அணுகுமுறையிலேயே தெரிகின்றது. நன்றி பாண்டே சார்.

  • @vaidyseshan7021
    @vaidyseshan7021 3 года назад +18

    Hats Off Pandeyji. Pranams to Dushyant Sridharji for his abundant knowledge and explanations. Best Wishes to both of you.

    • @ramavatsan272
      @ramavatsan272 3 года назад

      Vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

  • @worldview9575
    @worldview9575 3 года назад +7

    Srimaan dhushyanth Sridhar is living legend in our period.. pls must watch his upanyasam with extreme level of knowledge... Really he is pure soul and pure devotee... One of the best upanyasam is desikar's sarithram... I bow down unto your feet...clarity of knowledge and excellency is unbelievable..

  • @wagnorofficial6616
    @wagnorofficial6616 3 года назад +1

    ஆன்மிக தகவல் மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி தற்போது தனிப்பெருங்கருணை

  • @tgbshervin2567
    @tgbshervin2567 Год назад

    Panday sir one of your best

  • @semponarunachalam3368
    @semponarunachalam3368 3 года назад +5

    காணும் தெய்வங்கள் பல பல எனினும் பூணும் பொன் போலத் தோன்றும்(திருமந்திரம்)வளையல்,செயின்,ஒட்டியாணம்,மோதிரம் எனப்பெயர்கள் பலப்பல ஆனால் எல்லாம் தங்கம் தான்.

  • @meru7591
    @meru7591 3 года назад +4

    கடந்தும் உள்ளும் இருப்பது கடவுள்He in everything everything in Him.

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 Год назад

    Om Namah Shivaya Vaazhga...♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏

  • @srkrishna42
    @srkrishna42 3 года назад +10

    ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

  • @uthayakumar268
    @uthayakumar268 3 года назад +6

    Intresting interview, broadening our mind and thoughts.Thank you Sirs🙏🙏🙏

  • @ramachandranperumal8348
    @ramachandranperumal8348 3 года назад +8

    Respected R.R.Pandey, Like his father Shri Dushyant Sridhar is most knowledgeable man, who is having rich knowledge on SANADHANA Dharma. Please bring such interviews in the days to come. Keep on doing such good.

    • @ஓம்சக்தி-ட9ங
      @ஓம்சக்தி-ட9ங 3 года назад

      ராம் சார் துஷ்யந்த்
      அண்ணா நகரில்
      வசித்தவரா

  • @meenakshirenganathan3198
    @meenakshirenganathan3198 Год назад +1

    GREAT DUSHYANT SRIDHAR

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 Год назад

    Hare krishna 🌺🌺🌺🌺nandri 🙏🌺⭐🙏🌺🙏⭐🙏🌺⭐🙏🌺

  • @srinivasanb4261
    @srinivasanb4261 3 года назад +3

    This superb discussion between Dushyanth Sridhar and Rangaraj Pande should reach wider audience.Thanks.

  • @sseeds1000
    @sseeds1000 3 года назад +6

    Well explained and very useful for younger generation. Thank you so much Pandey ji. We are gifted persons to have a person like Dushyant Sridhar 🙏🙏🙏🙏 SAVITHRI SAI.

  • @warrio617
    @warrio617 3 года назад +10

    My 5 years old daughter is a big fan of Dushyantji .❤️

  • @alcoholmani
    @alcoholmani 2 года назад

    Mr.Dushyant sridhar great explain

  • @thiyagarajanrajan4262
    @thiyagarajanrajan4262 2 года назад

    நன்றி.

  • @aprila5130
    @aprila5130 3 года назад +3

    Thank you thusyanth ji

    • @babadhevarajan2471
      @babadhevarajan2471 3 года назад +1

      சங்கரம் சிவ சங்கரம் 🔥

  • @kannanps7040
    @kannanps7040 3 года назад

    A very laudable attempt to clarify doubts of common man.

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 года назад +6

    Two Legends are always Arumai Subject are always Arumai and Superb

    • @ktv9999
      @ktv9999 3 года назад

      "மோட்சத்தை, தாய் எந்த எண்ணத்தில் கொடுக்கிரார்"
      திருத்தம் : இறைவன் மனிதர்களைப்பொல் அல்ல ( நல்லெண்ணம் கெட்டெண்ணம், எல்லாம் மனிதர்களுக்குத்தான் )
      எண்ணங்களுக்கு அப்பாற்ப்பட்டது இறை...
      +பாமரன்

  • @ravinatarajan1099
    @ravinatarajan1099 3 года назад +8

    Pandey Ji, Excellent series with Shri Dushyant Shridhar. Mesmerizing and soul-searching. Please continue this for our well-being. We have so many other geniuses like him. They must also be interviewed please. In the current pandemic scenario, we need more such interactions. Our mind must be reformed for our health and wealth. Hats off to you, sir.

    • @rajagopalable
      @rajagopalable 3 года назад

      Beautiful explanation..I welcome this kind of debate

  • @kalanathannagesu3717
    @kalanathannagesu3717 3 года назад +4

    நல்ல விளக்காமக பதில் தந்தீர்கள் குருவே சரணம்

  • @umaamarnath4745
    @umaamarnath4745 3 года назад +10

    Hats off shridharji. God had blessed you to keep the sanadana dharma alive. Explanation is super so that common man too can understand. If correct just like tulsidas wrote Ramayana in local language, for common good.

    • @kannalemiamia7348
      @kannalemiamia7348 3 года назад

      Kadavul nu oruthar ilavae ila elam kattu kadha moola irukavan evanum saami irukan nu solamatan

    • @kalaganesh5957
      @kalaganesh5957 3 года назад +2

      @@kannalemiamia7348 you can have your opinion

    • @kannalemiamia7348
      @kannalemiamia7348 3 года назад

      @Nantha Kumar moola iruku ana avangalum manishanga dhan kadavul nu oruthar ila adhan en point...

    • @kannalemiamia7348
      @kannalemiamia7348 3 года назад

      @@kalaganesh5957 ya thts my opinion swami😂

    • @prithimalini810
      @prithimalini810 3 года назад

      @@kannalemiamia7348 haha! Paavam

  • @RaviChandran-ri4yc
    @RaviChandran-ri4yc 3 года назад +1

    Clarity of Perception ... Ultimate

  • @vk1490
    @vk1490 2 года назад +2

    Thankyou my dear friend vg 🙏🙏

  • @lalithaps5886
    @lalithaps5886 Год назад +2

    ராமர் ஒரு drunkard என்று ஒருவர் சொல்கிறரே. நேற்று Timesnow-செய்தியில் பார்த்தேன்.

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 Год назад

      இராமாயணம் படிக்க வேண்டும் பிறர் சொல்வதை கேட்டால் அவர் உங்கள் எஜமானா..? இந்துவாக மாறும் 150 மேற்கு நாடுகளும் இந்துவாக மாறிய Ford Car ன் owner Alfred Ford 400 கோடியில் உலகின் பெரிய வேத கோளரங்கம் கட்டி அதில் இராமாயணம் மகாபாரதம் பகவத் கீதை 4 வேதம் பகவத் கீதை சிவபுராணம் போதிக்கும் மனிதன் பூமி ஏற்பட்ட விஞ்ஞானமாகிய ஹிரண்ய கர்பா என்ற God particle multiple big bang infinite universe evolutionary theory என்ற இன்று பள்ளி கல்லூரியில் கற்பிக்கப் படும் பகவத் கீதை சொல்லும் விஞ்ஞானத்தை நவீன டெக்னாலஜி யில் காட்டப் போகிறார்கள் .
      கூகுள் பாருங்கள்..World's largest Vedic planetarium mayapur West Bengal ISKCON you tube video

  • @ramyavijayakumar3975
    @ramyavijayakumar3975 3 года назад +4

    அருமையான நேர்காணல்

  • @jothikannannataraj
    @jothikannannataraj 3 года назад +5

    சிறப்பு நன்றி வாழ்த்துக்கள்

  • @sakethasriv4841
    @sakethasriv4841 3 года назад +2

    Very informative series. As usual pandey sir questions are polite. Mr. Dushyant sridhar answers are convincing. Thank you. 🙏🙏

  • @nandagopalethirajulu3128
    @nandagopalethirajulu3128 3 года назад +4

    One of the best and convincing conversation. Very relevant to today's world. For those who are inclined towards emotion follow Bhakthi yoga to get Godliness and follow Gnana yoga for those who less emotional. Right?

    • @lavanyaaiyer8638
      @lavanyaaiyer8638 3 года назад +1

      Both of them compliment each other sir. Bhagawan Shri Bhagawan Maharshi says Bhakti is the Mother of Jnana.

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 3 года назад

      Truth is One and it is very clear...
      In Each Age, Avatars will come whenever there is decline in religion & Adharma takes place , Avatar incarnates in each century...
      Maharishi Ved Vyasa, Lord Krishna, Lord Rama, Prophet Noah (Manu), Prophet Ibrahim (Abraham), Prophet Moosa (Moses), Lord Buddha, Lord Jesus, Prophet Muhammad (Lord Kalki Avatar), Muhiyadheen Abdul Qadir Jeelani Nayagam, Imam Abul Hasan shadhuli Nayagam, Seyed Ahamed Kabeer Rifai Nayagam, Imam Seyed Naqshabandhi Nayagam, Sheikhul Akbar Ibn Arabi Nayagam, Trichy Thable Alam Badusha Nayagam, Ajmeer Khwaja Moinudeen Badusha Nayagam, Ejaman Nagore Shahul Hameed Badusha Nayagam, Shirdi sai baba, Vallalar, Qutbul Fareed Seyed Yaseen Mowlana Nayagam, Sultanul Awliya Shaykh Nazim Al Haqqani, Qutbuzzaman Shaykh Seyed Khaleel Awn Mowlana Nayagam (Present Living Avatar) etc were All greatest Avatars...
      Some Avatars are limited to particular people alone while few avatars are sent for the Entire Mankind. Among All these Avatars, Lord Kalki Holy Prophet Muhammad was supreme and Ultimate of All Avatars. The Descendants of Holy Prophet Muhammad lineage continues to give Many saints Avatars in each century untill the arrival of Imam Mahdi Alaihissalam.
      Avatars, Saints are Many and there are many paths for Salvation.
      Among All, The way of Holy prophet Muhammad (Lord Kalki) is Perfect & Complete.
      Holy Prophet Muhammad (Lord Kalki) is the best of all creation & he was sent as a mercy for the entire Universe.
      All the Avatars are just a small drop in the Ocean of Lord Kalki Prophet Muhammad.
      That's Why Lord Rama, Maharishi Ved Vyasa, Lord Buddha, Lord Moses, Lord Jesus prophecised about the coming of Holy prophet Muhammad....
      All the four Vedas & eighteen Puranas foretells the coming of Holy prophet Muhammad who is ultimate & perfect in establishing dharma.
      Who can deny this ?

  • @TheSriGudi
    @TheSriGudi 3 года назад +4

    EVR followers who spew hatred on Hinduism, brahmins, Sanskrit etc. should watch this. While Dushyant refers to paramacharya as an avataram of God, he says there must be many more avatarams in different religions... what a noble , broadminded , clarity of thought ! There is hope for TN. A few folks like Pandey and Dushyant are enough to counter million Veeramanis, Subavees, and other termite in the society

  • @bhava1359
    @bhava1359 2 года назад

    Thank you so much for bringing on the queries and giving explanation with so much clarity...I am so thankful 👃

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 года назад +1

    Two Legends are always Arumai Speech and Superb

  • @rmbadri72
    @rmbadri72 3 года назад +1

    Excellent interview. Pandey sir your questions are really eye opening. Sridhar sir your explanation are mind blowing

  • @speakyourkind
    @speakyourkind 3 года назад +14

    One of the best interviews

  • @kasthurikrishnamachari7227
    @kasthurikrishnamachari7227 3 года назад +1

    THOUGHT PROVOKING DEBÀTE --THANKS

  • @umasatish4418
    @umasatish4418 3 года назад +1

    Sir excellent speech adiyen 🙇🙇

  • @manimekalai8422
    @manimekalai8422 3 года назад

    Superp very. Indrest video.

  • @shans1961
    @shans1961 3 года назад +1

    Wonderfully explained 🙏🙏

  • @priyadharshinivenkatesan5383
    @priyadharshinivenkatesan5383 3 года назад +3

    very nice answers shridhar anna

  • @sattiavingadassamy516
    @sattiavingadassamy516 3 года назад +6

    நம்பிக்கைதான் கடவுள்
    நம்பிக்கையை தூண்டும் அறிவே கடவுள்
    இதில் எது என்பது அவரவர் சிந்தனையை பொறுத்தது
    நன்றிகள்

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 3 года назад +1

    Dushyaanth Ji vazhga very excellent speech

  • @g.chakkarapanig.chakkarapa4757
    @g.chakkarapanig.chakkarapa4757 3 года назад +2

    ஆகா அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @guruprasad1469
    @guruprasad1469 3 года назад +6

    Pandey ji neenga edutha interview la idhan best super ji , pls keep on follow

    • @ramavatsan272
      @ramavatsan272 3 года назад +2

      Sri mahaperiyava saranam vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam.

  • @priyanarayanan1232
    @priyanarayanan1232 3 года назад +1

    Excellent questions and excellent Answers. Request more of these kind of sessions.

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 3 года назад

      Truth is One and it is very clear...
      In Each Age, Avatars will come whenever there is decline in religion & Adharma takes place , Avatar incarnates in each century...
      Maharishi Ved Vyasa, Lord Krishna, Lord Rama, Prophet Noah (Manu), Prophet Ibrahim (Abraham), Prophet Moosa (Moses), Lord Buddha, Lord Jesus, Prophet Muhammad (Lord Kalki Avatar), Muhiyadheen Abdul Qadir Jeelani Nayagam, Imam Abul Hasan shadhuli Nayagam, Seyed Ahamed Kabeer Rifai Nayagam, Imam Seyed Naqshabandhi Nayagam, Sheikhul Akbar Ibn Arabi Nayagam, Trichy Thable Alam Badusha Nayagam, Ajmeer Khwaja Moinudeen Badusha Nayagam, Ejaman Nagore Shahul Hameed Badusha Nayagam, Shirdi sai baba, Vallalar, Qutbul Fareed Seyed Yaseen Mowlana Nayagam, Sultanul Awliya Shaykh Nazim Al Haqqani, Qutbuzzaman Shaykh Seyed Khaleel Awn Mowlana Nayagam (Present Living Avatar) etc were All greatest Avatars...
      Some Avatars are limited to particular people alone while few avatars are sent for the Entire Mankind. Among All these Avatars, Lord Kalki Holy Prophet Muhammad was supreme and Ultimate of All Avatars. The Descendants of Holy Prophet Muhammad lineage continues to give Many saints Avatars in each century untill the arrival of Imam Mahdi Alaihissalam.
      Avatars, Saints are Many and there are many paths for Salvation.
      Among All, The way of Holy prophet Muhammad (Lord Kalki) is Perfect & Complete.
      Holy Prophet Muhammad (Lord Kalki) is the best of all creation & he was sent as a mercy for the entire Universe.
      All the Avatars are just a small drop in the Ocean of Lord Kalki Prophet Muhammad.
      That's Why Lord Rama, Maharishi Ved Vyasa, Lord Buddha, Lord Moses, Lord Jesus prophecised about the coming of Holy prophet Muhammad....
      All the four Vedas & eighteen Puranas foretells the coming of Holy prophet Muhammad who is ultimate & perfect in establishing dharma.
      Who can deny this ?

  • @janakavallisundararajan3416
    @janakavallisundararajan3416 3 года назад +1

    Wonderful definition you are blessed person

  • @selvamuthukumar6426
    @selvamuthukumar6426 3 года назад +9

    Pande sir Take more interviews in future very useful 🙏🙏🙏🙏

  • @rjmobtech4679
    @rjmobtech4679 3 года назад +1

    அருமை திரு. பாண்டே அவர்களே

  • @abiramithiyagarajan2933
    @abiramithiyagarajan2933 3 года назад +2

    Very nice swamy 🌹🌹

  • @vijayalakshmiashok3906
    @vijayalakshmiashok3906 3 года назад +2

    Vethathiriyam explains, scientifically, very very clearly what is "divine" and what does it mean to say "become one with it" . when we learn that we can understand our scriptures more clearly

    • @vijayalakshmiashok3906
      @vijayalakshmiashok3906 3 года назад

      @ஊர்கோலம் - Oorgolam philosophy and science are not different. When man discovers the secrets of nature it becomes science. Until it is discovered it is called philosophy. Both are two sides of the same.coin.

    • @vijayalakshmiashok3906
      @vijayalakshmiashok3906 3 года назад

      @ஊர்கோலம் - Oorgolam fundamental force of attraction was merely a philosophy until something called gravity and magnetism was discovered by Man. It always existed but only after someone understood it and gave it to the world it got a scientific word "gravity" or "magnetism".
      For that matter earth was understood as a flat one. But some.scientist discovered that it is spherical with a slightly flat surface on one side. Every secret of nature is a philosophy. Once it is understood by man it is termed science.
      I am not here for an argument. Just trying to tell that when all laws (secrets) of nature were unfolded it became science.
      When we say god appeared and disappeared we say it is all myth bit today when IIT convocation happens online with the student appearing and disappearing after taking his medal the technology is seen as an "awe" invention by scientists but until then nobody was ready to believe.

  • @Nallan380
    @Nallan380 3 года назад

    Effective discussion, thanks.

  • @meenathiyagarajah9593
    @meenathiyagarajah9593 2 года назад

    Keep listening back to back and living in Rama Krishna zone I don’t know how to explain. Simply thank u

  • @suchitranimbalkar318
    @suchitranimbalkar318 3 года назад +1

    pranam. sri gurubhyo namaha.

  • @Sathya1404
    @Sathya1404 Год назад +1

    உருவம் அருவம் தத்துவம் பரமானந்தம் 🙏🏻❤️

  • @aruchunangnanendran6952
    @aruchunangnanendran6952 2 года назад

    Belief is an intellectual tool

  • @akshayekumar8717
    @akshayekumar8717 3 года назад +4

    Very informative and interesting.. Please upload the next episode soon🙏🏻🙏🏻

  • @sugunasampathkumar8585
    @sugunasampathkumar8585 3 года назад +4

    அருமை 🙏🙏🙏

  • @padman8687
    @padman8687 Год назад

    பல பேர்கள் கஷ்டம் வரும்போதும், துன்பப்படும்போதும் கடவுள்
    பார்த்துக்கொள்வார். அப்படியானால் ஒருவர் முருகனையும் சிவனையும்
    விநாயகரையும், கிருஷ்ணர், ராமர் என்ற கடவுள் களை வணங்கும்போது எந்த கடவுளுக்கு அதிக power உண்டு என்று பாண்டே சார் சொல்வாரா. ஒருவர் ஒரு பொருளை அல்லது குறிப்பிட்ட கடவுளை கற்பனையில் அதிக மாக நேசித்தால் அல்லது நினைத்துக்கொண்டே இருந்தால் அவருக்கு மட்டும் நினைத்த மாதிரி கடவுள் அவர் கண் முன் தோன்று
    வதைப்போல் பிறமை வரும். இது தான் மாயா. அந்தக்காலத்தில் மன்னர்கள்
    கடவுளை எப்போதும் நினைத்துக்கொண்டு இருக்கும் போது கனவில் கடவுள் வந்து கட்டளை இடுவார். பின் மன்னர்
    அந்த கட்டளையை நிறை வேற்றுவார்.
    இறைந்தன்மை என்பது
    மனது சூண்யம் ஆகும்போது த்தான் உணர முடியும்.
    சூண்யம் என்பது பஞ்ச பூதங்கள் ஒன்றாகும் இடம். அந்த இடம் தான் குருசே த்திரத்தில் உள்ள பிரம்மொ
    என்று பெயருடைய ஒரு பெரிய குளம் உள்ளது (அது
    தர்ம சாலா க்கள் இருக்கும்
    இடத்திற்கு அருகில் ). அந்த
    குளத்து கரையில் தனியாக
    உக்கார்ந்து இருக்கும்போது, எனக்கு கொஞ்சம் கொஞ்சம்மாக நினைவுகள்
    இழந்து க்கொண்டே வந்தேன்.
    ஒரு கட்டட்டில் சூண்யம் வரும் போது த்தான் நான் அந்த இடத்தை விட்டு எழுந்து விட்டேன். அந்தக் குளத்தில் தான் துரி யோதனன் ஒழிந்து இருந்ததாகவும், பீமனோடு
    நீருக்குள் போ ரிட்டார் என்று
    ஐதீகம் சொல்கிறது. அந்த
    குளத்தை சுற்றி பஞ்ச பூதங்கள் சுற்று கின்றன
    என்பதை அறிந்தேன்.
    இதற்கு பாண்டே சார் அல்லது
    எதிரில் உக்கார்ந்து பதில்
    சொல்பவர் விளக்கம்
    கூறு வாரா.......................

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Год назад

    பார்ப்பனர் தவிர்த்து எல்லாரும் கடவுள் ஆகி விடுகிறார்கள்

  • @aprila5130
    @aprila5130 3 года назад +1

    Pande ji atlast u reached in good place to ask question

  • @velusamy5917
    @velusamy5917 3 года назад

    Amazing interview sir

  • @SriPrasannaGuruji
    @SriPrasannaGuruji 3 года назад

    To both of you..Thanks

  • @darmalingamthiruvengadam1064
    @darmalingamthiruvengadam1064 3 года назад +7

    இறைவன் கல், மண், மரம், மனிதர்கள் அனைவருக்குமே மோட்சம், அனைத்திற்குமே மோட்சம் ( இறப்பு) அருள்வான்! கவலை விடுத்து மனம் போல் வாழ்ந்து மோட்சம் பெறுங்கள்!

    • @venkatraghavan7243
      @venkatraghavan7243 3 года назад

      அருமை 👍👍👍

    • @thebaguettecompany
      @thebaguettecompany 3 года назад

      Without efforts, you aren't going to find yourself in hell, but stuck in the cycle of births... Effort to attain moksha is very important...

  • @veerasamyprabu997
    @veerasamyprabu997 3 года назад

    Super presentation Mr RRP ji

  • @ananducm79
    @ananducm79 3 года назад +7

    Please have it in episodes of 20 min, this much information should spread to all

    • @ramavatsan272
      @ramavatsan272 3 года назад

      Sri mahaperiyava saranam vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam.

  • @nishanthrajendran4298
    @nishanthrajendran4298 3 года назад +1

    Good message ❤️❤️

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 года назад

    நன்றி

  • @rujit.s.r.6698
    @rujit.s.r.6698 3 года назад

    Your speech...Super srithar sir....

  • @arunprasath6319
    @arunprasath6319 3 года назад

    Thanks.🙏

  • @farouk818
    @farouk818 3 года назад +2

    இறைவன் ஒருவனே, மற்றவையெல்லாம் இறைவனால் படைக்கப்பட்டது. நாம் படைத்தவனைத்தான் வணங்க வோண்டுமே தவிர படைப்புக்களை அல்ல

    • @indianmilitary
      @indianmilitary 3 года назад

      Creator (conscious athma or soul + energy or shiva + shakthi) ----> Duality cycles eg creation/destruction, birth/death (reincarnation cycle), wave/particle, energy/matter summer/winter, freezing/melting, man/woman, day/night, wake/sleep etc

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 3 года назад

      படைத்தவனும் அவனே படைக்கப் பட்டப் பொருள் உள்ளும் அவனே அனைத்தையும் இறைவனாகப் பார்ப்பதே இந்து மதம் அவனின்றி ஒரு அனுவும் அசையாது அனுவுக்குல் அனுவாக அவனே

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 Год назад +1

      சனாதன இந்துக்கள் இறைவனின் படைப்புகளை வணங்கி மோட்சம் தரும் படி வேண்ட மாட்டோம் ஆனால் ஈசனும் மகாவிஷ்ணு வும் உலகம் வாழ தந்த அவரின் கொடையாகிய இயற்கை யை வணங்கி மரியாதைசெய்கிறோம். படைத்தவன் தந்ததை மரியாதை செய்ய தவறினால் அது படைத்தவனை அவமதிக்கும் செயல் ஆகும்..

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 Год назад

    🙏🏼🙏🏼🙏🏼💥💥💥👍👍👍
    7:57 very true 🙏🏼
    1:55😅😅

  • @mohans6403
    @mohans6403 3 года назад +2

    ஒரே அரசாங்கம் தான்(இறைவன்). இலாகாக்கள். 40 (இறை ரூபங்கள்)

  • @krishnamacharim9191
    @krishnamacharim9191 3 года назад +1

    மிகவும் அருமையான உரையாடல்... இன்றைய காலகட்டத்தில் மதங்களை கடந்த , இறைத் தன்மை ஒன்றே .. அதுவே சாஸ்வதமானது போன்ற உண்மை கருத்துக்கள் அனைவராலும் கொண்டாடபடியவேண்டிய ஒன்று....

  • @MKT2696
    @MKT2696 3 года назад

    அருமையான கலந்துரையாடல். முப்பத்து முக்கோடி தேவர்கள் என்பதன் முழு அர்த்தமும் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் சிவஞான போதம் . திருவாசம் . திருமந்திரம். ஆறாவது திருமறை போன்றவற்றில் இன்னும். தெளிவாக உள்ளது.

  • @dhanusha.rrameshkumar645
    @dhanusha.rrameshkumar645 3 года назад +2

    அருமையான பதிவு

    • @ramavatsan272
      @ramavatsan272 3 года назад

      Sri mahaperiyava saranam vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam.

  • @accudr.geethakvs6729
    @accudr.geethakvs6729 3 года назад +1

    Excellent swamy

  • @vallinayaki2329
    @vallinayaki2329 3 года назад

    Valthukal, valga, valga.

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 3 месяца назад

    appa soolamuiyali

  • @mahadevanraghavan7249
    @mahadevanraghavan7249 3 года назад +6

    Chanakyaa Guru Team: I really appreciate; if you could check with video because there is a repetition that is why it comes 1:23:23. Kindly correct it. Advance thanks for the kind understanding & co-operation.