திருமாவளவன் கருத்து உண்மையா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 832

  • @vidyarajagopal115
    @vidyarajagopal115 2 года назад +42

    ஆண்டவனின் அருட்பிரசாதம் துஷ்யந்த் ஶ்ரீதர் அவர்கள்! எத்தனை அழகான, விவேகம் நிறைந்த வார்த்தைகள்! 👏👏👍👍மேன்மைமிகு பாரத தேசம் கண்டெடுத்த அரிய ரத்தனம்! 🙏🙏

  • @kalavathys6835
    @kalavathys6835 2 года назад +39

    அழகான தெளிவான தமிழ். கேட்க கேட்க அமுதை பொழிகிறது. மிக பயனுள்ள கருத்துக்கள்

  • @pannalaljoshi9562
    @pannalaljoshi9562 2 года назад +5

    #துஷ்யந்த் ஜீ! நமஸ்காரம்! மிகவும் சிறப்பான பதில்கள்.ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திருமா அவர்கள் இந்த பாத்துட்டு டிபேட்டுக்கு 1000 கிலோமீட்டர் தூரபோயிடுவார்.தினமலர் நிருபரின் கேள்விகள் நல்ல நிதானம்,உங்கள் பதில்கள் ப்ரமாதம்!

  • @Kalaivani-hx8rk
    @Kalaivani-hx8rk Год назад +2

    ஜெய் ஸ்ரீ ராம்

  • @balakrishnanlingayat4472
    @balakrishnanlingayat4472 2 года назад +12

    அழகான இனிமையான அர்த்தங்கள் நிறைந்த சொற்பொழிவு + கேள்விகளுக்கு பதில் தந்த தங்களுக்கு நன்றி.
    வாழ்க வளர்க ஜனாதன இந்து

  • @poisollameiyarpriya3131
    @poisollameiyarpriya3131 Год назад +8

    How much patience u had sir... Really awesome reply to nuisance Thiruma..

  • @rmk1064
    @rmk1064 2 года назад +62

    அழகான அருமையான பதில். மிகவும் இரசிக்கும்படி இருந்தது. வாழ்த்துகள் .

    • @Stlib-o9u
      @Stlib-o9u 2 года назад

      ஷைவம் வேற வைணவம் வேறப்பா குழப்பிக்காதீங்க

    • @ganeshsethuraman4941
      @ganeshsethuraman4941 2 года назад

      @@Stlib-o9u ⁹
      9⁸⁸

    • @umamaheswari604
      @umamaheswari604 2 года назад +2

      @@Stlib-o9u appidaya church ku pora unakku Inga enna Vela??

    • @Stlib-o9u
      @Stlib-o9u 2 года назад +1

      @@umamaheswari604 வேறன்ன சீர்திருத்தம் தான்

    • @umamaheswari604
      @umamaheswari604 2 года назад

      @@Stlib-o9u church la ellaam nadakkuthe. Sc christians mediala pesuraanga atha ellaam sari Pannu. Inge ellaam sariyaa thaan irukku

  • @subaramaniampalaniapan201
    @subaramaniampalaniapan201 2 года назад +95

    படித்தவர் படித்தவர்தான்.அருமையான விளக்கம்.நன்றி.நிறைய தினமும் பேசுங்கள்.பல குழப்பங்கள் தீர்க்கப்படும்.அரை குறையாக எல்லாம் கற்றவன் போல் பல இந்து விரோதிகளும் அரசியல் வாதிகளும் பேசி இந்து மதத்தை சிதைத்துள்ளனர்.

    • @akilsiva6625
      @akilsiva6625 Год назад

      Siva am enru me thaniyakaththan nitkum anaivarum samame peryavan siriyavan lechuguilla idamillai vainavakathaikal anaiththume sivarkal villarkalthan vainavaththin vakkiramum athanvalivanthavarkalin vakkiramum appadiththan irunthullathu

  • @govindarajalubalakrishnan8758
    @govindarajalubalakrishnan8758 2 года назад +94

    கண்டவர்களின் உளறல்களுக்கும் நன்கு கற்றவர்ளிடம் விளக்கம் கேட்பது அநாவசியம்.

    • @venkatakrishnanramakrishna9847
      @venkatakrishnanramakrishna9847 2 года назад +4

      100% agreed Sir

    • @sanjaikumarja
      @sanjaikumarja 2 года назад

      Yes, at first thought we will feel so. But this is need of the hour such learned come down to some extent to minimize the damage the vile people have set out doing

    • @akilanvinod5811
      @akilanvinod5811 2 года назад +3

      வர்ணங்கள் நால்வகை.மூவரணத்திற்கு மட்டும் ஏன் சாஸ்திரங்கள் மறைக்கப்பட்டன.மூவர்ணத்தாருக்கு மட்டும் ஏன் அனுமதி மறுக்கப்பட்டன.மூவர்ணத்தாருக்கு மட்டும் ஏன் கருவறையில் அனுமதிக்கப்படவில்லை.

    • @srivirao
      @srivirao 2 года назад

      @@akilanvinod5811 Adhu later stage la nadandhirukku mahabharatathula ramayanathula rendu kaaviyathilum kshatriyar vaishyargal sandhyavandhanam Seidhu vandhanar. Krishna r dinamum sandhyavandhanam seidhar adhu bhagavadhathil irukku avar Brahmanar alla. Aatambathil edhuvum maraikkapadavillai. Later stage 200 bcku mela dhaan sila kedu ketta brahmanargal idhai Elam seydhadhu. Ella idathilaiyum kettavargal undu. Hitler pol iruppavargal Ella idathilaiyum undu. Sothu serkaamal kadavulai mattum pirarukkaga praarthanai seyya vaazhkaiyai arpanikka vendiya oru saraar peraasaiyaal thaanum seerazhindu ellaraiyum keduthadhu dhaan unmai.

    • @akilanvinod5811
      @akilanvinod5811 2 года назад +1

      @@srivirao உலகில் உள்ள அனைத்து வரலாறுகளில் 100% சதவீத கதையில் 70% புனைவு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

  • @srir1604
    @srir1604 2 года назад +64

    What a mind-blowing interview. Very crystal clear explanations given.. Even after clicking the Like button, I was tempted to keep clicking multiple times throughout the interview..Mr. Dushyanth Shreedar is doing wonderful service to humankind by spreading correct facts about Sanathana Dharma and Hinduism. God Bless!

    • @pongodijothimani1805
      @pongodijothimani1805 2 года назад +1

      No Brabalam Sar thanks Mha Ramayanam
      Mha Mhaga BARATHAM
      Not Code word
      Only Sivam Valipadu
      Devoted.
      Mha Vishnu is like
      SIVAM like Permam
      So There's There point Circle
      Do it same times sir
      People takes Devoders
      Now no Kalam
      ( Yugam )
      Now Greate Indian indipentes welcome
      Only sir that's
      People loved
      Ours good.
      Everbady people Go
      Every way sir
      Don't worry
      All Equeal same sir
      People saparate
      Way

    • @thangarasuc1084
      @thangarasuc1084 2 года назад

      நல்ல பதிவு வாழ்க வளமுடன் நன்றி நண்பரே

    • @udayakumar982
      @udayakumar982 Год назад

      Cc

    • @aravindr6784
      @aravindr6784 Год назад

      Vera level.. Serupu adi to thiruma

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 2 года назад +64

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    திருவிளையாடல்- PART 2
    ( சிவனும் தருமியும் )
    சிவன் : ம்ம்...... கேள்விகளை நீ
    கேட்கிறாயா அல்லது, நான்
    கேட்கட்டுமா ?
    தருமி : ஆ....... நீ கேக்காதே ; நானே
    கேக்கறேன். எனக்குக் கேக்கத்
    தான் தெரியும் !
    சிவன் : ம்ம்..........கேளும் !
    தருமி:பிரிக்க முடியாதது என்னவோ ?
    சிவன் : தமிழும் இந்துவும் !
    தருமி : பிரிக்கக் கூடாதது ?
    சிவன் : அரசியலும் ஆன்மீகமும் !
    தருமி : சேர்ந்தே இருப்பது ?
    சிவன்: திமுக-வும் கருப்பர் கூட்டமும்!
    தருமி : ம்ம்ம்ம்ம்ம்.......ஹவ்...ஹவ்.....!
    சேராதிருப்பது ?
    சிவன் : இந்துக்களும் ஒற்றுமையும் !
    தருமி : சொல்லக் கூடாதது ?
    சிவன் : தந்தைப் பெரியார் !
    தருமி : சொல்லக் கூடியது ?
    சிவன் : வெற்றிவேல் ! வீரவேல் !!
    தருமி : பார்க்கக் கூடாதது ?
    சிவன் : SUN TV-யும்
    புதிய தலைமுறையும் !
    தருமி : பார்த்து ரசிப்பது ?
    சிவன் : மாரிதாஸும் பதிவுகளும் !
    தருமி : அகற்ற வேண்டியது ?
    சிவன் :ராமசாமியும் சிலைகளும் !
    தருமி : அதற்கு வேண்டியது ?
    சிவன் :ஆட்சிமாற்றமும் ஆன்மீகமும் !
    தருமி : உண்மைக்கு ?
    சிவன் : மோடி !
    தருமி : ஊழலுக்கு ?
    சிவன் : கருணாநிதி !
    தருமி : விஷத்திற்கு ?
    சிவன் : வீரமணி !
    தருமி : சூழ்ச்சிக்கு ?
    சிவன் : சுடலை !
    தருமி : ஆட்சிக்கு ?
    சிவன் : அண்ணாமலை !
    தருமி : ஆசைக்கு ?
    சிவன் : சீமான் !
    தருமி : அறிவுக்கு ?
    சிவன் : நான் !!!🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад +7

      S Sசங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது, இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வே றுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON பெண் தற்கொலை, முதியோர் இல்லங்கள், அதிக சாதிகள், வரதட்சணை, பெண்ணுக்கு திருமணம் இல்லை, இந்தியாவில் இந்து மக்கள் தொகை குறைந்தது வருகிறது

    • @muratukuthrai5735
      @muratukuthrai5735 2 года назад +7

      @@samsamsamsansamsam2712 sanyashi will not interfere with politics until unless it is need of the hour. People should ask HR&CE department what are they doing with our temples fund? Example look at Ujjains Mahakale temple corridor which will be inaugurated by Modi tomorrow 11th October 2022.

    • @venkatr2446
      @venkatr2446 2 года назад +5

      Wow

    • @sadagopancr3679
      @sadagopancr3679 2 года назад +5

      சுருங்கச் சொல்லி விளக்கியுள்ளீர் அற்புதம்🙏🙏🙏

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 2 года назад +7

      அருமை என்ன ஒரு வர்ணனை.தருமிக்கு பதில் திருமா வை கிருமி என்று போட்டிருக்கலாம்

  • @padmaranjinir2633
    @padmaranjinir2633 2 года назад +75

    Dushyanthji always rocks .....very beautiful explanations given by him....unbeatble....

  • @devisenthil7562
    @devisenthil7562 Год назад +3

    உங்களுடைய உரை அமிர்தத்திலும் அமிர்தம். .... நன்றி

  • @kappetanuradha8516
    @kappetanuradha8516 2 года назад +38

    அருமையான பதிவு. பேட்டியின் முடிவில் "அதற்குள் முடிந்து விட்டதே. இன்னும் சிறிது நேரம் இருந்திருக்க கூடாதா" என் ஆதங்கம் அடைந்தேன். நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. இருவருக்கும் மிக்க நன்றி 🙏🙏

    • @ragaganeshu3093
      @ragaganeshu3093 2 года назад +4

      ஆனந்தம் ? BJP இராகவன் அடைந்த ஆனந்தமா?

    • @umamaheswari604
      @umamaheswari604 2 года назад +4

      @@ragaganeshu3093 Enna paa anantham adainchaaru?? Mama valavan Kavitha kooda adainchada vudavaa?? Athukku Vanni arasu thaan maama vela paarthaaname?

    • @mahendranmahendran7703
      @mahendranmahendran7703 2 года назад +2

      அவர் கடைசியில கூறிய 3 விஷயங்களை கடைபிடிப்போம். தமிழை வளர்ப்போம். நன்றி

    • @user-qp9ws2vb4i
      @user-qp9ws2vb4i 2 года назад

      என் சுன்ணி கருஞ்சுண்ணி வேணுமா

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 2 года назад

      @@ragaganeshu3093 - thev payya - adhae aanandham Banumadhi kitta oruthan kekalaya. whatever andha aanadham yaarayum varpuruthi illa

  • @drrajapaul6080
    @drrajapaul6080 2 года назад +3

    Thiruma is a political Anti Hindu element. Sri Dushyanthji has given an excellent explanation. We are fortunate to listen to him. So I thank Thiruma for having created an opportunity to listen to great Dudhyanthji. 🙏🙏🙏

  • @krishnakumarytheivendran503
    @krishnakumarytheivendran503 2 года назад +48

    சுவாமிஜி நீங்கள்பல்லாண்டுவாழ்க
    ஸர்வம்கிருஷ்ணார்ப்பணம்🙏🙏🕉🚩🙏

    • @rajeshraju8397
      @rajeshraju8397 2 года назад

      Sir avara yaen Swamiji akkureanga?

    • @udayasankar6103
      @udayasankar6103 2 года назад +1

      To all questions Shri dushyant sridhar simply and deep meaningfully answered. It is so laudable. Even a below average person given listening to his discourse would get high knowledgeable.

    • @karunakaran2085
      @karunakaran2085 2 года назад +1

      Hinduism is great so worship daily

  • @gokulj7299
    @gokulj7299 2 года назад +19

    ராமர்‌ வழிபட்ட‌ இராமேஸ்வரம்‌ ராமநாத‌சுவாமி‌ ‌கோயில்.🐚☸️🕉️🌍🌏🙏

  • @porchelviramr4404
    @porchelviramr4404 2 года назад +43

    அசங்காமல் தனதுகருத்தை அதாவது உண்மையை எடுத்துரைத்த தங்களுக்கு உளமார்ந்த நன்றி உரித்தாகுக ஐயா! 🙏🙏🙏🙏🙏

  • @Lakshmi2706
    @Lakshmi2706 2 года назад +133

    ஐயா திருமாவிற்கு இதை விட்டால் வேறு கதியில்லை. இதுவரை தன் தொகுதிக்கும் தன் தொகுதி மக்களுக்கும் என்ன நல்லது செய்துள்ளார். இல்லை தொகுதிபக்கமாகவாது போயிருக்கிறாரா? தன் MP பணியை தவிர மற்ற எல்லா தகிடுதத்த வேலைகளையும் செய்கிறார். 2024 ல் இவர் addressசே இல்லாமல் போய்விடுவார். ஜெய்ஹிந்த்.

    • @VijayKumar-sr3wy
      @VijayKumar-sr3wy 2 года назад +9

      Super

    • @theman6096
      @theman6096 2 года назад +6

      👌

    • @umamaheswari604
      @umamaheswari604 2 года назад +4

      Seekiram intha paythiyatha kilpauk la serthutta media vera prachanaigallukku importance kodukkum

    • @selvarajselvaraj7054
      @selvarajselvaraj7054 2 года назад +5

      பிரகாசம் என்னப்பா திருமா பேசியதற்கு பதில் சொல்லமுடியலைனா தோல்வியை ஒத்துக்கொண்டு போங்கடா

    • @umamaheswari604
      @umamaheswari604 2 года назад

      @@selvarajselvaraj7054 intha video fullaa paarthia illayaa koimotta?? Dhushyanth debate ku koopuduraaru mamaavalavana. Readya irukkaananu kettu sollu. Yerkanave annamalai debate kukoopittaaru. Payanthu poi vaaya therakave illa nayi therummaa. Paithiyam thaan thaane pesum aduthavan ketkura kevikku ozhunga pathil sollaathu. Unakkum un naathari therumaakkum kilpauk la check panna vendum pola

  • @balasubramaniansanjeevi3046
    @balasubramaniansanjeevi3046 2 года назад +35

    It is such a tragedy that Dushyant Shridhar has to take so much effort to teach such creatures. It is like preaching Vedas to donkeys. It is a reflection of the deep degeneration of brain power in Tamil Nadu. Tamil Nadu is deplorably chasing mediocrity and will fast-reach absurdity if not intervened. Tamil Nadu has to be rescued from the clutches of animals and has to be handed back to human beings. Will that happen? This a million-dollar question.

    • @sudhakarvenkatesan7264
      @sudhakarvenkatesan7264 2 года назад

      Do you want us to be fools like North Indians. We are far superior to them in education. Go and look at all the stastics regarding growth and development we are far superior than North, do you want to drag us down to that level.

  • @indumathic.r1899
    @indumathic.r1899 2 года назад +12

    Really mind blowing explanation

  • @venuss431
    @venuss431 Год назад +4

    Mind blowing.Amazing interview.excellent explanation.Thank you Dushyant ji.Sandhya padmanabhan

  • @sankarasubramanian325
    @sankarasubramanian325 2 года назад +162

    இவர் பேசுவதை கேட்க கேட்க அமிழ்தம்.

    • @ragaganeshu3093
      @ragaganeshu3093 2 года назад +5

      கேட்க கேட்க ஓதம் தான் வரும்

    • @umamaheswari604
      @umamaheswari604 2 года назад +14

      @@ragaganeshu3093 Pannikku eppivum pee gnapagam thaan pola 😂😂😂

    • @rgvenogopal8485
      @rgvenogopal8485 2 года назад +4

      @@ragaganeshu3093 p

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 2 года назад +5

      @@ragaganeshu3093 - apa sethuru

    • @manojmano5131
      @manojmano5131 2 года назад +4

      @@umamaheswari604 unga pomdatigala British ku kutti kudutha apayalunga thana brhaminargal 🤣😂

  • @thiruvalluvars4407
    @thiruvalluvars4407 2 года назад +8

    அற்புதமான விளக்கம் ஜி...

  • @yoursrams2500
    @yoursrams2500 2 года назад +7

    Thanks to Dinamalar for this excellent interview. தெளிந்த ஞானம், அதனினும் தெளிந்த விளக்கம். அதிகம் பகர வேண்டிய கானொளி. Enlightning speech. Thank you Dushyantji.

    • @thangarasuc1084
      @thangarasuc1084 2 года назад

      நல்ல பதிவு நன்றி🙏💕

  • @sivaramansrinivasan285
    @sivaramansrinivasan285 2 года назад +6

    Vera level. Ennai Vida vayadhil chinnavaraaga irundthaalum vanagugiraen🙏🙏

  • @kalai1469
    @kalai1469 2 года назад +18

    Highest quality replies by sridhar.

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 Год назад +2

    Excellent interview addressed by SRI. DHUSHANTH JI. NOW AS HE SAID TO ARRANGE A OPEN DEBATE WITH MR. THIRUMAVALAVAN IS DINAMALAR'S DUTY. WE ARE WAITING FOR IT. THANK YOU 🙏🏻.

  • @வெல்கபாரதம்
    @வெல்கபாரதம் 2 года назад +19

    அருமை!
    ஜெய் ஸ்ரீ ராம்!

  • @meenanagarajan1318
    @meenanagarajan1318 2 года назад +30

    அருமை.தெளிவான விளக்கம்.

  • @sridharraman1528
    @sridharraman1528 2 года назад +28

    Beautiful explanation with proofs.....🙏

  • @mohamadhali6738
    @mohamadhali6738 Год назад +2

    Arumaiyaana pechchu muttraththil🙏💐🙏

  • @sridharr4251
    @sridharr4251 2 года назад +23

    திருமா கொஞ்சம் முன்ன பின்ன இருப்பாருன்னு நெனைச்சேன். இப்படி முழுசா மறை கழண்டு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை 🤔🤔

    • @ramachandran602
      @ramachandran602 2 года назад +1

      He is adamant and deliberately speaks against Hinduism. Even if he is able to patiently hear these views, he will not change his mind set. At least one of his close family members is actively engaged in conversion into Christianity.

  • @uauu9099
    @uauu9099 Год назад +1

    Shri. Dushyan, you are awesome. Hinduism sanathana dharmam needs you.

  • @mailsoundace
    @mailsoundace 2 года назад +43

    excellent interview. Dinamalar please bring more interview of such content. Great to know the history .

  • @ushamenon6975
    @ushamenon6975 2 года назад +30

    Dushyanthji my heartfelt salutation to you. The viewers had a feast listening to you sir..May the heavens bless you forever and forever.
    அன்பு கலந்த வாழ்த்துக் கள்,,

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 2 года назад +8

    அருமையான கருத்துள்ள நேர்காணல்.
    துஷ்யந்த், உங்கள் தமிழ் அருமை. இனிமேல் முடிந்தளவு ஆங்கிலக் கலப்பின்றி பேசுங்கள். சுவையாக இருக்கும்.

    • @shankar1dynamo694
      @shankar1dynamo694 2 года назад

      அவர் தமிழ் சொற்பொழிவில் ஆங்கிலம் கலந்து பேசுவதில்லை! இது நேர்காணல் மட்டுமே!!

    • @schoolbreeze8021
      @schoolbreeze8021 2 года назад

      @@shankar1dynamo694 பொது மேடைகளில் வரும் போது சமுதாயத்தில் தாக்கம் ஏற்படுத்தும் வல்லமை பேச்சாளர்களிடம் உண்டு.

  • @srk8360
    @srk8360 2 года назад +1

    மிகவும் அருமை.. அருமை.
    நன்றி தினமலருக்கும்
    துஷ்யந்த்ஜி அவர்களுக்கும். 🙏💐💐🙏💐💐🙏💐💐💐💐💐💐💐💐

    • @gopalarathnam4387
      @gopalarathnam4387 2 года назад

      தமிழ் வாழ்க என்று சொன்னால் போதாது என்ற நல்ல அறிவுரையை அரசியல் தலைவர்கள் கேட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

  • @krishnaveni7869
    @krishnaveni7869 2 года назад +4

    அருமையான பதிவு ,,,,,👌👌👣👣🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @thangamteaver4240
    @thangamteaver4240 Год назад +1

    Hare krishna prabu 🙏

  • @narasimhan1956
    @narasimhan1956 2 года назад +5

    அற்புதமான உரை.

    • @asaithambis9076
      @asaithambis9076 2 года назад

      சரிப்பபா!நீ திருநீறு பூசி வா. இந்துன்னு ஒத்துக்கிறேன்.

  • @sreesivaganga
    @sreesivaganga Год назад

    அருமை அருமை மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் தினமலருக்கும்❤

  • @Sivam-gb6st
    @Sivam-gb6st 2 года назад +21

    அற்புதமான விளக்கம்

  • @TheDevaser
    @TheDevaser Год назад +1

    Amazing interview, great questions, deep thought provoking answers!!!

  • @theman6096
    @theman6096 2 года назад +2

    ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 2 года назад +1

    ஓம் நமோ சிவாய ஓம் ஜெய் காளி விஷ்ணு முருகா விநாயகர் மறுபிறவி நமது தாய்நாட்டை காப்பாற்ற வந்த காவல் தெய்வம் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜிஅய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 🚩🚩🚩🌹🌹🇮🇳🇮🇳🚩🚩🚩🚩🌹🇮🇳🇮🇳🇮🇳🌹🚩🚩🌹🌹🇮🇳🇮🇳🇮🇳💞🇮🇳🚩🚩🚩🌹🌹🇮🇳🇮🇳💯

  • @shankar49677
    @shankar49677 Год назад

    Sarcasm beautifully coated with humble words just to provoke Thiruma. He will fly into rage….

  • @veerakumar.t.3479
    @veerakumar.t.3479 2 года назад +5

    சத் சங்கத்தில் கலந்து கொண்டது போலவும் சிறப்பான உபண்யாசம் கேட்டது போல இருந்தது👏👏👏👏👏👏👏 🙏💐💐💐.

  • @sankaranr5802
    @sankaranr5802 2 года назад +23

    அருமையான விளக்கம்

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 2 года назад +5

    நன்றி.. நன்றி..

  • @leopa7601
    @leopa7601 2 года назад +11

    Very fantastic speak....

  • @umapillai6245
    @umapillai6245 2 года назад

    Well explained Dushyant ji.Tq so much.

  • @s.palanipalani7160
    @s.palanipalani7160 2 года назад

    Arumai Ayya.. THANKALIN SOLE VALAM KARUTHUTTAM ORIGINAĹLITY...REFERENCE SO FANTASTICK...THAKAL ARIVU PULAMAIKKU SIRAN DHAZHNDHU NAMASKARAM...THODARATTUM THANKALIN KARUTHURAIGAL...I

  • @Shylusspecialkitchen
    @Shylusspecialkitchen 2 года назад +27

    Beautifully explained about caste. Namaskaram

  • @sridharan6520
    @sridharan6520 2 года назад

    உடல் உயிர் ஆவி அனைத்தும் அன்டை நாட்டிற்கு வாடகைக்கு விடுபவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை....வாழ்த்துக்கள்...

  • @Tsl-p5h
    @Tsl-p5h 2 года назад +34

    Legend dushyant Sir. Nice to see this type interviews. Eye opener who are open minded.

  • @knk5384
    @knk5384 2 года назад +2

    நன்றி திரு.ஸ்ரீதர் ஐயா அவர்களுக்கு..
    அடியேனின் கருத்தை பதிவிடுகிறேன் இந்த காணொளியில் தாங்கள் கூறியது அத்தனையும் உண்மையே...
    ஆனால் அதை ஏற்றுக் கொள்வதில்தான் சில விஷமிகளுக்கு துவர்க்கிறது.
    ஜாதி பற்றி கேட்டதற்கு தங்கள் பதில் சரிதான் ஆனால் இன்னும் விரிவாக கூறினால் நன்றாக இருக்கும் தாங்கள் ஏற்கனவே பல காணொளிப்பதிகளில் மற்றும் திரு.ரங்கராஜ் அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளீர்கள்..
    இடதுசாரி சிந்தனையாளர்களின் ஒரே நோக்கம் சனாதன தர்மம் அதைசார்ந்த இந்து மதம் மற்றும் சடங்கு சம்பிரதாயங்கள் நம்பிக்கை அதை அழிக்க வேண்டும் என்பதுதான் ஆனால் அதை யாராலும் முழுமையாக அழிக்க முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும் அவர்களுக்கும் தெரியும் அப்படியானால் ஏன் எதிர்க்கிறார்கள்.
    ஏன்னெறால் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது அது அப்படியிருந்தது இப்படி இருந்தது இல்லை இல்லை அந்த ஒரு விஷயமேயில்லை இதுதான் இடதுசாரிகளின் சத்தம்..
    இடதுசாரிகள் கூறும் குறிப்பிட்ட மதம் அதில் உள்ள தவறுகள் என்றெல்லாம் கூறும் இவர்கள் அதில் ஒன்றையாவது தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்?? அல்லது கடந்த 50 முதல் 60 வருடகளாக என்ன செய்தார்கள்? என்ன செய்கிறார்கள்???
    எளிமையாக கூறுகிறேன் இவர்கள்(இடதுசாரிகள்) ஒருபோதும் இவர்கள் பேசும் இந்து மதம் நம்பிக்கையில் கைவைத்து குறிப்பிடும் ப்ரச்சனை இருப்பதாக கூறி வருபவர்கள் எப்போதும் தீர்வு காணப்போவதில்லை தீர்வு கண்டுவிட்டால் இவர்களுக்கு வேறு பிழைப்பில்லை இதுதான் உண்மை...

    • @wmaka3614
      @wmaka3614 2 года назад

      தன் மதத்தை சேர்ந்தவர்களையே பிறப்பால் கீழானவர்கள் என இழிவுபடுத்தும் கேடு கெட்ட செயலை நியாயப்படுத்துவது ஹிந்து மதம்.

  • @kannaa1567
    @kannaa1567 2 года назад +10

    Hindu ராம் இல்லை...அற்புதம்..

  • @LakshmiNarayana-qk9zt
    @LakshmiNarayana-qk9zt 2 года назад +2

    Avar alavukku ramayanam padichadhilla 😅😅😅 Dhushyanth sir is always great 🙏🏼🙏🏼🙏🏼

  • @swarnalathasubramaniam7921
    @swarnalathasubramaniam7921 2 года назад +4

    Hahaha ! Dushyanth that was great- avarallavu Naan Ramayanam padichathille ....🤣🤣🤣Kathaiyode kathaya nasooka palamanaivi illaya island vangarathilayaa...oh my God ! Priceless 😅😅 Ravanan Me toola matintaar 🤣🤣 You are such a cutie !

  • @balacook8080
    @balacook8080 Год назад +1

    Thankyou no wordse for yours speches

  • @manikrishnamoorthy5646
    @manikrishnamoorthy5646 Год назад +1

    Excellent explanation from Dushyath sridhar ji.

  • @ponnaiahr1404
    @ponnaiahr1404 2 года назад +10

    சரியான விளக்கம் ஐயா

  • @venkateshc1324
    @venkateshc1324 2 года назад +3

    Lion of sanathana dharma . Dushyant. Sridhar always rocks

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 Год назад +1

    திருமாவை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்து விமர்சிப்பது அவருக்கு பெருமைதான் தரும்.அது தேவை அற்றது.

  • @krishnamurthynarayanan7063
    @krishnamurthynarayanan7063 2 года назад +11

    arumai arumai no one can explain better

  • @mrprodigy1451
    @mrprodigy1451 Год назад

    தமிழ் வளர்க்கும் உபாயத்தை வலியுறுத்தியமை போற்றி மகிழத் தக்கது.

  • @vedhamohan6510
    @vedhamohan6510 2 года назад +1

    Excellent Tamil.... Jai ho to my mother tongue.... God bless🙏🙏🙏🙏

  • @kibh14
    @kibh14 Год назад

    His speech is so wonderful.. No domination in his speech. He is neutral and though I hate diversification in brahmins and hindu but his speech all ll love.. God s gift Mr dusyanth

  • @nationalistthug4234
    @nationalistthug4234 2 года назад +14

    Dushyantji is always awesome 👌

  • @vinjamoormuralidharan5419
    @vinjamoormuralidharan5419 Год назад +1

    Beautiful,thought provoking explanation.

  • @naganpillairamakrishnan97
    @naganpillairamakrishnan97 2 года назад +9

    வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்..

  • @jayanthijanardhanan1444
    @jayanthijanardhanan1444 2 года назад +10

    Fantastic interview. Great questions and fantastic answers

  • @srivatsanparthasarathy1039
    @srivatsanparthasarathy1039 2 года назад +6

    Fantastic. This is what is speaking with evidence and substance
    Special Thanks to fools like Mr. Thirumavalavan for triggering such educative interviews

  • @sanjeevijayaraman7999
    @sanjeevijayaraman7999 2 года назад +4

    Thiruvalavan, would start upanyasam about Ramayanam, Periyar version. Kadavule engala kappathu

  • @vy859
    @vy859 Год назад

    always admire Dushyant s wisdom. he is blessed by lord saraswathi.his memory is extraordinary. not only tamil his debates in english are mindblowing lots of learning too.

  • @mohamadhali6738
    @mohamadhali6738 Год назад +1

    Hello Friends,
    Can anyone advise Guru's books.
    Thanks

  • @rethinampk1439
    @rethinampk1439 2 года назад +1

    God gifted. Thank you

  • @vedhamohan6510
    @vedhamohan6510 2 года назад

    Dushyant.... You are doing wonderful service to God n humanity..... God bless you🙏🙏🙏🙏🙏

  • @ChennaiVastu
    @ChennaiVastu Год назад +1

    சிறப்பு ஐயா

  • @panjamirthamtv9889
    @panjamirthamtv9889 2 года назад +1

    இந்தியில், சமஸ்கிருதத்தில் இல்லாத ஒன்றும் பெரிதாக தமிழில் இல்லை. பாண்டேஜிக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள், தொடக்கத்தில் திருக்குறளை சொல்லி, அதன் அர்த்தத்தை சொல்வதற்குப் பதிலாக, பகவத் கீதையில் சொல்லப்படும் நல்ல கருத்துக்களை, தத்துவங்களை, தாங்கள் விளக்கினால், இன்றைய நமது, இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நன்றி. ஜெய்ஹிந்த் !

    • @sankaruob
      @sankaruob Год назад +1

      அப்படி சொல்லாதீர்கள். தமிழும் சம்ஸ்கிருதமும் பழைமையான மொழிகள். நிறைய இருக்கின்றன. கற்பதற்கு. காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்றவாறு நடை வேறு படும் அவ்வளவுதான்

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 2 года назад +4

    Wonderfully & in a very simple way 👌👍🏼👏🏼👏🏼👏🏼SRI. DhushantSridhar has given us the Answer for the reporter's questions. As SRI. DhushantSridhar said DINAMALAR should arrange a open debate with Mr. Thirumavalavan.

    • @sankaruob
      @sankaruob 2 года назад

      No no Tiruma doesn't know a thing and not worth any debate with him. He is here to make political statements without knowing what he is talking about. They think if they talk like this, the so-called minorities would vote for them. Fools

    • @yeskay9685
      @yeskay9685 Год назад +1

      Will that happen - cowards speak and run off.

    • @sankaruob
      @sankaruob Год назад +1

      @@yeskay9685 Let alone a debate they cannot speak in common platform where the audiences are not brought in by paying money

  • @sanjeevijayaraman7999
    @sanjeevijayaraman7999 2 года назад +3

    Semma kalai,

  • @krishnaswami346
    @krishnaswami346 2 года назад +13

    Good to see dushyant sridharji take on a very active role in educating the society and taking on the Christian cabal in TN which is threatening complete take over of all institutions in TN. They already are working hard towards destroying the temples plus the cultural sanatani fabric of Tamil Nadu. Well done sir for taking up the role of a sanatani warrior. Liked the last part the most. The way he explained the caste hierarchy was the best.

  • @ramaswamyvijayalakshmi3145
    @ramaswamyvijayalakshmi3145 2 года назад +3

    அருமை,,அருமை,,,

  • @premakumar1518
    @premakumar1518 2 года назад

    Arumai, Vaazhthukkal, Thodarattum Narpani

  • @hemamalinigopalan1864
    @hemamalinigopalan1864 2 года назад +9

    So much valuable time diverted like this, when we hv progressive agenda now. Fully agree on learning tamiz thevaaram n prabandam

  • @lovelysri8574
    @lovelysri8574 2 года назад

    அற்புதம் அறிவூப்பூர்வமான பதில் தலைவா

  • @srinithyanareshananda8586
    @srinithyanareshananda8586 2 года назад

    அருமையான விளக்கம் நன்றி ஐய்யா

  • @paramasivamsubbiah3742
    @paramasivamsubbiah3742 2 года назад

    Aiyooooo enakku, poornam vishwanathan thaan , nyabaham varuthu, wonderful.

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 Год назад

    Hare krishna 🌺🌺🌺thank you ❤🙏🙏🙏🙏🙏🙏

  • @RAJARAMS60
    @RAJARAMS60 2 года назад +7

    It is not afight between Saiva and Vaishnava. In fact Sri Rama prayed to Lord Shiva on his entire route to Sri Lanka.

  • @vijimathi355
    @vijimathi355 2 года назад +10

    அவர் வரமாட்டார் அம்பேத்கர் பற்றி விவாதிக்க அண்ணாமலை கூப்பிட்டு வரவில்லை. அவருக்கு எந்த இராமாயணம் தெரிய போது. அவருடைய ஒரே வேலை இந்து மக்களை பதற்றத்திலேயே வைத்திருக்க வேண்டும். மக்களுக்கு புரிய வேண்டும் திருமாவை பற்றி.

  • @kalavathys6835
    @kalavathys6835 2 года назад +1

    what a beautiful answers

  • @intellectualkshatriya3046
    @intellectualkshatriya3046 Год назад

    Mind blowing explanation 😂❤❤

  • @nashh6457
    @nashh6457 Год назад +1

    What a mind blowing interview. 🙏

  • @aravindafc3836
    @aravindafc3836 2 года назад +4

    சூப்பர் தகவல்கள்!

    • @perumals1283
      @perumals1283 2 года назад

      அடியேன்ராமநுஜதேசிகதாஸன்.மிகநல்லதகவல்கள்.

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 Год назад +1

    Awesome speech. ♥️🙏♥️🙏♥️🙏

  • @theuniverseism9305
    @theuniverseism9305 2 года назад +9

    இன்றும் பூணூலை பல சமுதாயத்தினர் அணிகின்றனர். ஈமச்சடங்கில் அனைத்து சமுதாயத்தினரும் அணிகின்றனரே!

    • @Srividhya1968
      @Srividhya1968 2 года назад +3

      Poonal has nothing to do with brahmin identity. It is applicable to all. A brahmin is one who controls his mind and do good to all. Anyone who practice this can be a brahmin.

  • @sramani022
    @sramani022 2 года назад +4

    Dushyanth, superb as ever