TV la Mahabharatham, Ramayanam பார்த்துட்டு இப்ப கேட்டா எவ்வளவு திரிபுகள் இருக்கு!!! உண்மையான இதிகாசத்தை யாராவது இப்போ எடுத்து வெளியிட்டால் பிரமாதமாக இருக்கும்.
கர்ணன் பிறப்பிலிருந்தே தர்மவான் அல்ல துரியோதனன் ராஜசூய யாகம் செய்கிறான் கர்ணன் துரியோதனிடம் சொல்கிறான் பாண்டவர்களை நான் அளிப்பேன் அதன் பின்னர் அவன் அந்த யாகத்தில் ஒரு சத்தியம் செய்கிறான் இனிமேல் நான் யார் எதைக் கேட்டாலும் இல்லை என்று சொல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்கிறான் அன்று முதல்தான் கர்ணன் கவச குண்டலம் முதற்கொண்டு எல்லாவற்றையும் கொடுத்தான் மகாபாரதத்தில் உள்ளது ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்
தவறு. கந்தர்வ ராஜர்கள் துரியோதனனை அடீத்து வீழ்த்துகிறார்கள். அவர்களிடம் போரிட்டு கர்ணன் தோற்கிறான். துரியனை அர்ஜ்ஜூனனும் பீமனால் கந்தர்வர்களிடமிருந்து காப்பாற்ற படுகிறான். அப்போது சபதம் செய்கிறான் கர்ணன். இனி நான் யாருக்கும் இல்லை என சொல்ல மாட்டேன். அந்த தர்மத்தின் பலனை கொண்டு அர்ஜுனனை கொல்வேன் என்னும் தவறான சபதம் எடுத்தான்
I think Mr. Pandey was trying to see if Mr. Dushyanth would provide some logical (non-magical) explanation of இழுக்க இழுக்க புடைவை வளர்ந்து கொண்டே இருந்தது, but did not receive a satisfying response and so jumped on to topic of Karna.
Great information 👏👏. 🙏 How misinformation can used to manipulate, Scam of Duryodhana, well explained by a authentic story of Mahabharatam. 👏👏🙏✌️ Great Nama mahimai Hari Madhav Govinda Govinda Govinda 🙏✌️
In Ramayana or Mahabharatha the fall of a great man is a consequence of a woman's curse! Ithai aan vargam purinthal pothum, penngal saabathirku aalagathirgal🙂
ஐயா நமஸ்காரம் என்னுடைய ரொம்பநாள் சந்தேகம் ராமாயணம் மகாபாரதம் இரண்டு புராணங்கள் ஒரு தடவைதான் நடந்து என்றால் ஏன் இத்தனை மகான்கள் அவர்களுக்கு கற்பனை ஏற்றவாறு எழுதியற்க்காங்களா நான் முலு நம்பிக்கைவள் இதில் எனக்கு நிறையா குழப்பங்கள் உண்டு என்னிடம் நிறைய பேர் எதிர்மறையான கேள்வி கேட்கும் போது எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை எனக்கு மனசுக்கு கஷ்டமாக இருக்கும் எனக்கு விளக்கம் கொடுகங்கள் ஐயா நமஸ்காரம்
Sir, it is to be noted when ever we want to see any "LIVE" or any updates in Hindu festivals at Tamilnadu no such programs are telecasted in most of the Spritual channels here. (For example the grand Navarathri festival conducted at Madurai Meenakshi Amman Koil is not at all telecasted. Only old ones are available in any tamil channel. Please consider this grievance and do the needful - By Palanivel.)
எந்த வகையிலும் தவறான கருத்து இல்லை.தர்மத்தை காக்க இரத்த உறவுகள் எனக் கூட பார்க்க கூடாது தர்மம் மட்டுமே கண்ணுக்கு தெரிய வேண்டும் என்ற கருத்தை சொல்வது தான் மகாபாரதம். இந்த மகாபாரதம் சொல்லும் தத்துவத்தை தான் இன்று நீதி பதிகள் மந்திரிகள் ஐஏஎஸ் பதவி ஏற்கும் போது உற்றார் உறவினர் எனப் பாராமல் நடுநிலையில் நீதி வழங்குவேன் என உறுதி மொழி ஏற்கிறார்கள். நீதி தேவதையும் மகாபாரதம் சொல்லும் தத்துவத்தை பின்பற்றி தன் கண்களை கட்டியுள்ளது.
Karnan's birth was an injustice by Kunthi... Thatis one of the points he scores to be liked by many though it no way justifies his action against Draupathi
ok. so what. he has not given the chance due to the fact that he will join with the hands of a bad guy. he is like Kumabarna. its like a plate of good food become poison because of a drop of the poison. Karnan's life is like that. period.
திரௌபதிக்கு கிருஷ்ணன் புதுசேலை கொடுக்கவில்லை. திரௌபதி சபையை விட்டு போகும் போது கறைபடிந்த ஆடையுடனே வெளியேறினாள். கேசம் கலைந்து, கறைபடிந்த ஒற்றையாடை உடுத்தியிருக்கும் திரௌபதி, அழுது கொண்டே,(19) "என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களின் மனைவிமார், இன்றிலிருந்து பதினான்காவது ஆண்டு, தங்கள் மாதவிலக்கு காலத்தில், தங்கள் கணவர்களையும், மகன்களையும், உறவினர்களையும், அன்பானவர்களையும் இழந்து, இரத்தம் படிந்து, தலை முடி கலைந்து உடலெல்லாம் புழுதி படிந்து, (தாங்கள் இழந்தவர்களின் ஆன்மாவுக்கு) நீரால் தர்ப்பணம் செய்த பிறகு ஹஸ்தினாபுரத்துக்குள் நுழைய வேண்டும்" என்று குறிப்பால் உணர்த்தி செல்கிறாள்.(20,21) mahabharatham.arasan.info/2013/10/Mahabharatha-Sabhaparva-Section79.html?m=1
பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று தன்னை இழந்தது சதத்தியம்..இதனால் தான் அடிமைகள் என ஒத்துக் கொண்ட பாண்டவர்கள் அந்த வாக்கை மீற கூடாது என்று போர் செய்ய வில்லை
Pandey ji onnu purunjukonga ramayanam Inga tamilagathula thur pracharam nadanthurukku konja varsathuku munna kadavul maruppu Kolkaya makkalta thinikanum athukaha negative iruntha ravanana avnta irukra pandithyatha munna vachu para pa patrukku anthanan Siva bakthan samagana veenala vasikiravan verenna so and so ithalam neermel yeluthiya kolangalaha avnoda charachtera urjithana paduthi positiveva aha ohonu sollapatruku ithu yen Ramana othukitta yelathaum othukanum Raman a na positive character a ravanana negative character vachu amukka palrathu hanuman lankaiya yerchathuku app aram vibisana alvam or u open talk kudukranga ravana I the polathan ni anega sthri Idathe apachara patrukkanu ithu maraika patrukku Sam u ga virothigalal at hu namma Mela Ulla kutram I ng u yethana perukku ramayanam therunjurukku Ithe pola than Karnanum govravarhala uvamapadutha mudiyathu yen na avngalta sollra alavuku narkunagal kidayathu so tharmam Panman Karnan so athavachu corner pandranga yannala innum sola medium type Panna mudiyala
Rama wanted excuse to kill ravanan hence allowed ravanan to steal seetha Likewise krishna wanted alibi for war hence made drupadhi to suffer and take a vow
இது தெரியாதா பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார் தர்மம் தான் நானாவேன் என்று.. எங்கே தர்மம் உள்ளதோ அங்கு தர்மத்தின் வடிவாக நானே உள்ளேன் என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர் தர்மம் தான் கடவுள்
@@n.sathyanarayanansathya1914 பாண்டவர்கள் பலமற்றவராக ஆனால் தர்ம வழியில் இறைவனை மனதில் கொண்டவராக ஆனால் கௌரவர்கள் ஆயிரம் யானை பலமுள்ளவராக ஆனால் அதர்ம வழி நிற்பவராக இறைவனை மனதில் கொள்ளாதவராக மகாபாரதத்தில் ஏன் ஸ்ரீ கிருஷ்ணர் காட்டினார்.. பலவீனமாக இருந்தாலும் தர்ம வழி நின்று இறைவன் மீது நம்பிக்கை கொண்டால் ஆயிரம் யானை பலமுள்ளவனையும் தூசி போல் வெல்லலாம் என இறை பக்தி தர்ம சிந்தனை மக்கள் மனதில் வர வேண்டும் என்பதற்காக ஸ்ரீ கிருஷ்ணர் மகாபாரதத்தில் பாண்டவர்களை பலவீனமானவர்களாக காட்டி ஆனால் இறை துணையால் ஆயிரம் யானை பலமுள்ள அதர்மத வழியில் சென்ற கௌரவர்களை வெல்வதாக காட்டி உள்ளார்
பாவம் பாஞ்சாலி ...ஒரு பெண் ஐந்து ஆண்கள் நினைத்துப் பார்த்தாலே நெஞ்சம் பதை பதைக்கிறது....என்னென்ன செஞ்சாங்களோ எப்படி எல்லாம் செஞ்சாங்களோ ..இதைப் பற்றிய உபன்யாசங்களை மஜா துஷ்யந்த் அவர்கள் சொற்பொழிவு ஆற்ற வேண்டும் ....அடே பாண்டே!!! நீ சிரிக்காத டா எனக்கும் சிரிப்பு வருது ..
துஷ்யந்த் இந்த நூற்றாண்டின் ஆழ்வார் வாரிசு அவ்வளவு ஞானம் இறைவன் கொடுத்து இருக்கிறார்
அருமையான விளக்கம். திரௌபதி தாயார் பற்றிய விவரங்கள் கேட்கும் போது கண்ணீர் வருகிறது.
ruclips.net/video/UT-Y7wbeL9s/видео.html
Pandey and my dear guru துஷ்யந்த் sir , நீங்க ரெண்டு பேரும் பேசிண்டே இருந்தா ஆனந்தமா இருக்கு. சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்
🙏🙏🙏
Super. I'm a fan of dushyanth sridhar. What profoundd knowledge. Thank you Pandey sir.
Young generation doubts all are getting cleared by you Mr.dhushyant sridhar..both are great people ..great interview 🙏🙏cant wait to see next part!!
மிக மிக அருமை பான்டே சார் இது போன்ற பதிவுகள் தொடர வேண்டும்
அருமை பாண்டேவுக்கு துஷ்யந்திற்கும் ஆனந்த கோடி நமஸ்காரங்கள்
அருமையான கேள்வி, அருமையான விளக்கம்
நீங்கள் நீடுழி வாழ பிரார்த்திபோம்..நன்றி🙏🙏🙏🙏
சகோதரர் இருவருக்கும் வணக்கம்.கெட்டவர்கள் எப்போதும் பெண்களை மதிப்பதில்லையே அதுதான் அப்போதும் இப்போதும் நடக்கிறது.🐚☸️🕉️🙏
அருமையான விளக்கங்கள். அனைத்து அரசர்களும் கொடை வள்ளலாகவே இருந்தனர் என்பது அபாரமான வாதம்
Well narrated 🙏🏻
These short videos are awesome. Please keep them coming.
ruclips.net/video/UT-Y7wbeL9s/видео.html
Continue this with dushiyanth sir frequently Pandey ji
Excellent. Well explained duly quoting from sri mahabharatha
கர்ண்னை பற்றிய விளக்கமும் புரிதலும் அற்புதம்
ruclips.net/video/UT-Y7wbeL9s/видео.html
TV la Mahabharatham, Ramayanam பார்த்துட்டு இப்ப கேட்டா எவ்வளவு திரிபுகள் இருக்கு!!! உண்மையான இதிகாசத்தை யாராவது இப்போ எடுத்து வெளியிட்டால் பிரமாதமாக இருக்கும்.
சிவம் துணை 🙏 நன்றி
சரணாகதி அடைந்த பிறகு தான் கண்ணன் உதவினார் .🐚☸️🕉️🙏
இருக்கட்டுமே. என்ன இப்போ?
Excellent talk 👍👍👍👍
Very good explanation..
ஐயா, தங்களின் மும்மொழி புலமைய்கு தலை வணங்குகிறேன்
Wonderful. Looking forward to hear more like these
Excellent explanations !! Hats off shri. dushyanth ji!!
Thank you, Pandey sir and Dhusyant Sridhar sir.
Namaskaram Dushyant bro and Pandey bro 🙏🙏
ஜய் ஸ்ரீ ராம்...
அருமையான விளக்கம் கர்த்தர் நல்லவர்.
Incredible ~♥~~♥~~♥~~♥~~♥~~♥~~♥~
Pandey sir rocks..
Hare Rama hare Rama Rama Rama hare hare hare Krishna hare Krishna Krishna Krishna hare hare
🙏⚡🔥🕉️🔥⚡🙏
Nice discussion.. very interesting..
13:35...and 17:15
சங்கு சக்ர கதாபாணி
ஸ்ரீமத் துவாரகா நிலையச்சுதா
ஹே கோவிந்தா புண்டரீகாட்ஷா
ரக்ஷமாம்
சரணாகதே.
Thank you
இரண்டு பேரும் விவாதிக்க நடுவராக கண்ணனே நிற்கிறார் 🙏
Arumai. Arumai. Dhushyandh avargalim villakkam arpudham. Nanri. Vazhga nam Bharadham.
Very intresting
கர்ணன் பிறப்பிலிருந்தே தர்மவான் அல்ல துரியோதனன் ராஜசூய யாகம் செய்கிறான் கர்ணன் துரியோதனிடம் சொல்கிறான் பாண்டவர்களை நான் அளிப்பேன் அதன் பின்னர் அவன் அந்த யாகத்தில் ஒரு சத்தியம் செய்கிறான் இனிமேல் நான் யார் எதைக் கேட்டாலும் இல்லை என்று சொல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்கிறான் அன்று முதல்தான் கர்ணன் கவச குண்டலம் முதற்கொண்டு எல்லாவற்றையும் கொடுத்தான் மகாபாரதத்தில் உள்ளது ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்
தவறு. கந்தர்வ ராஜர்கள் துரியோதனனை அடீத்து வீழ்த்துகிறார்கள். அவர்களிடம் போரிட்டு கர்ணன் தோற்கிறான். துரியனை அர்ஜ்ஜூனனும் பீமனால் கந்தர்வர்களிடமிருந்து காப்பாற்ற படுகிறான். அப்போது சபதம் செய்கிறான் கர்ணன். இனி நான் யாருக்கும் இல்லை என சொல்ல மாட்டேன். அந்த தர்மத்தின் பலனை கொண்டு அர்ஜுனனை கொல்வேன் என்னும் தவறான சபதம் எடுத்தான்
@@thirumalaisunthararajan9502 மிக நன்று மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஸ்ரீ கிருஷ்ணய நம
Beautiful ❤️
Great work. Much needed information today.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா
இப்பொழுதும் திரௌவ்பதி பாதிக்கபட்டுகொண்டு உள்ளார் இன்றும் கண்ணன் பாதுகாக்க போராடிக்கெண்டு உள்ளார்
உள்ளார். உல்லார் அல்ல.
திரௌபதி* பாதிக்கப்பட்டு* கொண்டு* உள்ளார்*
@@thenmozhikr9736 மண்நிக்கவும் 🙏
@@srivirao பிழைக்கு ஏற்றவாறு பரிசு தரலாமே😀
@@thenmozhikr9736 பிழைக்கு ஏற்றவாறு பரிசு தரலாமே😀
ஜெயலலிதா அவர்களுக்கு சபையில் சட்டமன்றத்தில் இன்று நடந்ததே.
Ei loosu , athukana proofe illa
See there r Deniers
See there r Deniers
சட்ட சபையில் நடந்த சம்பவம் உலகுக்கே தெரியும்.
Super sir 🙏🙏🙏🙏🙏
Super Sir 🙏
துஸ்யந்த் ஐயா நீங்கள் ஆங்கிலம் தவிர்த்து முழு தமிழில் பேசினால் இன்னும் சிறப்பாக இருக்கும்..
இது எனது தயவானதும், தாழ்மையானதுமான கருத்து
மகாபாரதம் - ராமாயணம் நடந்த உண்மை வரலாறு தான்.
ஆனால் இன்று நாம் அறிந்துள்ளது
உண்மை வரலாறு அல்ல.
Nandri ⭐🙏⭐🙏🌺🙏🌺🙏⭐🙏🌺🙏⭐🙏🌺
arumaiyana uraiyadal
அருமை
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அனந்த கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி நமஸ்காரம்
இத்தனை நாட்கள் நான் தவறாக நினைத்து கொண்டு இருந்திருக்கிறேன் அதை தெளிய வைத்தற்கு நன்றி 🙏🙏🙏
Pls discuss about vadakalai thenkalai and how to over come
I think Mr. Pandey was trying to see if Mr. Dushyanth would provide some logical (non-magical) explanation of இழுக்க இழுக்க புடைவை வளர்ந்து கொண்டே இருந்தது, but did not receive a satisfying response and so jumped on to topic of Karna.
Arumai
Great information 👏👏. 🙏
How misinformation can used to manipulate, Scam of Duryodhana, well explained by a authentic story of Mahabharatam. 👏👏🙏✌️
Great Nama mahimai
Hari
Madhav
Govinda Govinda Govinda
🙏✌️
True....i have experienced few instances.where nama saved myself in form of himan
P.T.Jawahar
நல்லகருத்துள்ளவைகள்
Super
In Ramayana or Mahabharatha the fall of a great man is a consequence of a woman's curse! Ithai aan vargam purinthal pothum, penngal saabathirku aalagathirgal🙂
ஐயா நமஸ்காரம் என்னுடைய ரொம்பநாள் சந்தேகம் ராமாயணம் மகாபாரதம்
இரண்டு புராணங்கள் ஒரு
தடவைதான் நடந்து என்றால்
ஏன் இத்தனை மகான்கள்
அவர்களுக்கு கற்பனை
ஏற்றவாறு எழுதியற்க்காங்களா
நான் முலு நம்பிக்கைவள்
இதில் எனக்கு நிறையா குழப்பங்கள் உண்டு
என்னிடம் நிறைய பேர்
எதிர்மறையான கேள்வி கேட்கும் போது எனக்கு பதில்
சொல்ல தெரியவில்லை
எனக்கு மனசுக்கு கஷ்டமாக இருக்கும் எனக்கு விளக்கம்
கொடுகங்கள் ஐயா நமஸ்காரம்
ஒருவன் அடிமையான பிறகு அவன் மற்றவர்களை பணயப் பொருளாக வைப்பது எப்படி
தர்மர் தனி ஆள் இல்லை தர்மரின் உரிமையுள்ள சொத்து தான் பிற தம்பிகள் தர்மர் ஏனைய நால்வரை தனக்கு உறிமையில்லாதவராக நினைக்க வில்லை.
Well down
Pandey na Pandey than . No channel telling truth like u
🙏🙏🙏👏👍
Karna gave kundalam and kavacham to indira because he considers his ability more that of all other staff.
Sir, it is to be noted when ever we want to see any "LIVE" or any updates in Hindu festivals at Tamilnadu no such programs are telecasted in most of the Spritual channels here. (For example the grand Navarathri festival conducted at Madurai Meenakshi Amman Koil is not at all telecasted. Only old ones are available in any tamil channel. Please consider this grievance and do the needful - By Palanivel.)
Near about convincing!
Dushant ur speech is nice but confused
Kurukat moolaiyullavan kannan.
🙏
திரெளபதி பட்ட துயரை எண்ணி பார்க்க கண்கள் குளமாகிறது, மனம் பதைப்பதைக்கிறது
💐💐💐💐💐💐💐💐💐💐
How long we believed the wrong story
எந்த வகையிலும் தவறான கருத்து இல்லை.தர்மத்தை காக்க இரத்த உறவுகள் எனக் கூட பார்க்க கூடாது தர்மம் மட்டுமே கண்ணுக்கு தெரிய வேண்டும் என்ற கருத்தை சொல்வது தான் மகாபாரதம். இந்த மகாபாரதம் சொல்லும் தத்துவத்தை தான் இன்று நீதி பதிகள் மந்திரிகள் ஐஏஎஸ் பதவி ஏற்கும் போது உற்றார் உறவினர் எனப் பாராமல் நடுநிலையில் நீதி வழங்குவேன் என உறுதி மொழி ஏற்கிறார்கள். நீதி தேவதையும் மகாபாரதம் சொல்லும் தத்துவத்தை பின்பற்றி தன் கண்களை கட்டியுள்ளது.
நல்ல விளக்கத்தை கட் செய்து கட் செய்து வெளியிட்டது சரியில்லை
Karnan's birth was an injustice by Kunthi... Thatis one of the points he scores to be liked by many though it no way justifies his action against Draupathi
ok. so what. he has not given the chance due to the fact that he will join with the hands of a bad guy. he is like Kumabarna. its like a plate of good food become poison because of a drop of the poison. Karnan's life is like that. period.
In spite of all arguments against Karnan, he is said to be the son of Surya Bhagavan.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Karnan fans engappaa😂
Even Five Pandavas could not Rescue Draupathi ??
பாண்டவர்கள் தான் அடிமைகள் என கொடுத்த வாக்கை மீற கூடாது என திரௌபதியை மீட்க போர் செய்ய வில்லை.
One can use the same logic for Draupadi marrying five men at one go !.
திரௌபதிக்கு கிருஷ்ணன் புதுசேலை கொடுக்கவில்லை.
திரௌபதி சபையை விட்டு போகும் போது கறைபடிந்த ஆடையுடனே வெளியேறினாள்.
கேசம் கலைந்து, கறைபடிந்த ஒற்றையாடை உடுத்தியிருக்கும் திரௌபதி, அழுது கொண்டே,(19) "என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களின் மனைவிமார், இன்றிலிருந்து பதினான்காவது ஆண்டு, தங்கள் மாதவிலக்கு காலத்தில், தங்கள் கணவர்களையும், மகன்களையும், உறவினர்களையும், அன்பானவர்களையும் இழந்து, இரத்தம் படிந்து, தலை முடி கலைந்து உடலெல்லாம் புழுதி படிந்து, (தாங்கள் இழந்தவர்களின் ஆன்மாவுக்கு) நீரால் தர்ப்பணம் செய்த பிறகு ஹஸ்தினாபுரத்துக்குள் நுழைய வேண்டும்" என்று குறிப்பால் உணர்த்தி செல்கிறாள்.(20,21)
mahabharatham.arasan.info/2013/10/Mahabharatha-Sabhaparva-Section79.html?m=1
ஏற்கனவே கட்டியிருந்த சேலை வானில் இருந்து வளர்ந்தது..
ஏக வஸ்திரம் என்றால் போதாதா? ரத்தம் வருகிறது என்று exaggerated பண்ண வேண்டுமா? அந்த காலத்தில் எந்த Source ம் (துணி) இல்லையா?
Aaama apaditha sollanum
Man sandai
Karnan = ram ????
Karnan’s real face exposed
Pandavas should have Protected Draupadi .silly they watched the Sin
பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று தன்னை இழந்தது சதத்தியம்..இதனால் தான் அடிமைகள் என ஒத்துக் கொண்ட பாண்டவர்கள் அந்த வாக்கை மீற கூடாது என்று போர் செய்ய வில்லை
Kadu illai
😂😂😂😂😂😂பெரியார் அம்பேத்கார் பேர சொல்லிக்கிட்டு ஒருத்தன் இங்க உள்ள வந்தா 😂😂😂இவங்க நிலைமையை யோசிச்சி பாத்தேன் 😂😂😂😂# sorry கர்ணா bro 😂
Pandey ji onnu purunjukonga ramayanam Inga tamilagathula thur pracharam nadanthurukku konja varsathuku munna kadavul maruppu Kolkaya makkalta thinikanum athukaha negative iruntha ravanana avnta irukra pandithyatha munna vachu para pa patrukku anthanan Siva bakthan samagana veenala vasikiravan verenna so and so ithalam neermel yeluthiya kolangalaha avnoda charachtera urjithana paduthi positiveva aha ohonu sollapatruku ithu yen Ramana othukitta yelathaum othukanum Raman a na positive character a ravanana negative character vachu amukka palrathu hanuman lankaiya yerchathuku app aram vibisana alvam or u open talk kudukranga ravana I the polathan ni anega sthri Idathe apachara patrukkanu ithu maraika patrukku Sam u ga virothigalal at hu namma Mela Ulla kutram I ng u yethana perukku ramayanam therunjurukku Ithe pola than Karnanum govravarhala uvamapadutha mudiyathu yen na avngalta sollra alavuku narkunagal kidayathu so tharmam Panman Karnan so athavachu corner pandranga yannala innum sola medium type Panna mudiyala
Asath saba
Nala oil
Bhagavad gita wanted
Colnizl
Rama wanted excuse to kill ravanan hence allowed ravanan to steal seetha
Likewise krishna wanted alibi for war hence made drupadhi to suffer and take a vow
முற்பிறவியில் தவம் செய்த வேத வள்ளியின் தவத்தை இராவணன் கலைத்த பாவம் இராவண வதம்
do you think Human form Rama knows its going to happen in future? its good thinking from your mind, but surely not in Sri Ram's mind.
Methanol
😂😂😂🤣🤣🤣🤣
😂😂😂😂
Makkalukku nadakkum anithiya pathi pesinkal....petrol price & gas price.? Nadunilai rangaraj ku mattum intha kelvi?
Athuku neenga Chankyaa channel'ah pakkanum inga yen vanthinga?
@@mohanrs6630
A
மகாபாரதம் இராமாயணம் சொல்லும் தர்ம வழியில் உலகம் சென்றால் பெட்ரோல் கேஸ் விலை ஏறாது உலகம் சொற்கமாகும்
krishna did nothing; the extra clothing was supplied by dharma.
without krishna Pandavas are nothing.kulasekara Alwar
@@n.sathyanarayanansathya1914 why should I care what some "alwar" chappy said?
@@SK-ou4gt poda