திராவிட வேதம் எது? | Rangaraj Pandey - Dushyanth Sridhar interview on Dravida veda | Guru | குரு

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 сен 2024
  • Rangaraj Pandey - Dushyanth Sridhar interview playlist - • ரங்கராஜ் பாண்டே - துஷ்...
    திராவிட வேதம் எது? | Rangaraj Pandey - Dushyanth Sridhar interview on Dravida veda | Guru | குரு
    #guru #rangarajpandey #pandeylatest #dushyanthsridhar #PandeyDushyanthInterview #Tamil #Dravidam #hinduism #relegious #dravidiammodel #dravidavedham #hinduismfacts
    Guru | குரு
    Devotional From Chanakyaa
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on Twitter : / guru_chanakyaa
    Guru | குரு
    Devotional From Chanakyaa
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on Twitter : / guru_chanakyaa
    To catch us on Website : chanakyaa.in/

Комментарии • 440

  • @gravich
    @gravich 2 года назад +69

    இதுதான் உண்மையான தமிழ்ப் பற்று. தமிழகத்தில் மட்டும்தான் பக்தி இல்லை. நிறைய மக்கள் கோவிலுக்கு செல்வதால் பக்தி உள்ளது என்று கொள்ள முடியாது. எப்போது நாம் ஆழ்வார்கள் நாயன்மார்கள் பற்றி பள்ளியில் படிக்க ஆரம்பிக்கிறோமோ அப்போதுதான் பக்தி இங்கு வேரூன்றும். என்று நடக்குமோ அது!

    • @eraithuvam3196
      @eraithuvam3196 2 года назад +8

      ஸ்ரீஆனந்ததாஸன்
      ஆம்.
      இதுக்காக மஹாப்பெரியவா காமகோடி ரொம்ப மெனக்கெட்டுக்கிறார். உங்களைப் போன்றவர்களின் ஆதங்கம் அந்த மஹாஞானியின் சங்கல்பத்தை நிறைவேற்ற வேண்டும்.

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy 2 года назад +1

      Thravidam enbathu corruption, looting kazhahankal

    • @aravamudhanvijayaraghavan765
      @aravamudhanvijayaraghavan765 Год назад +2

      Sir,when I studied in high school in tamilnadu(tanjore,mannargudi)we had poems from Nalayiram,and shiva puranans which was taught to us. But now Dravidian education……..?

    • @gravich
      @gravich Год назад +4

      @@aravamudhanvijayaraghavan765 First Nehru removed anything Hindu from education. Dravidiyas removed Bhakti from education. They are talking ill of Hinduism day in and day out and we are mute spectators. It will stop only when they are punished either by law …..

    • @Pwdprotected
      @Pwdprotected Год назад +3

      Tamil patru Veru, unga mooda nambikkai Veru..

  • @boopathyshanmugams
    @boopathyshanmugams 2 года назад +28

    கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர்
    எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே 10-5-1-

  • @prabagarann8647
    @prabagarann8647 2 года назад +10

    பக்தி இலக்கியங்கள் படிப்பதால் தமிழின் சுவையும், திறமையாக அதை படைத்தவர்கள் அழகான தமிழால் கையாண்ட விதமும். வாழ்வியல் தத்துவங்களையும், பக்தியின் உச்சம் எது என்பதையும் நன்றாக புரிந்து கொள்வதோடு இறையை நோக்கிய நம் பயணத்தில் மனித நேயமும் கலந்து பயணிக்கும் என்பது உறுதி. விளக்கங்களுக்கு நன்றி.

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 2 года назад +27

    அற்புதமான தகவல்கள் திரு. துஷ்யந்த்ஜி. பாராட்டுக்கள்.

  • @narayanankuttan1985
    @narayanankuttan1985 2 года назад +6

    மக்கள் அனைவரும் இதே போல் உள்ள வீடியோக்களை தினமும் கேட்டாலே நம் மனதிற்கு மிகவும் புருஷ சந்தோசமாக சூழ்நிலை உண்டாகிறது

  • @narayanansundhararajan8286
    @narayanansundhararajan8286 2 года назад +29

    Salute Pandey Ji and Dhushyant Sridhar Ji 🙏🙏🙏

    • @subramanianmk2631
      @subramanianmk2631 2 года назад +2

      தமிழில் தான் பெருமாளுக்கு ஆழ்வார்கள் திவ்ய பிரபந்தமும் சிவபெருமானுக்கு நால்வரின் தேவாரமும் உள்ளது. மற்ற மொழிகளில் இது போல் இருப்பது போல் தெரியவில்லை.

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 2 года назад +15

    30.14 - 32.45 மிகமிக மிகமிக மிகமிக அருமை !
    சொன்ன விதம்.. ஆஹா.. அருமை.. அன்பு மகனே !
    மிகவும் நல்ல பதிவு.
    நன்றிகளும்..
    நல்வாழ்த்துக்களும் அருமைப் பிள்ளைகளா !
    என்றும் வாழும்.. யாரையும் வாழ வைக்கும் நமது சனாதன தர்மம் !

  • @உண்மைத்தமிழன்
    @உண்மைத்தமிழன் 2 года назад +24

    உங்களைப்போல் நன்கு கற்றறிந்த நல்லறிஞர்கள் இருக்கும் வரை ஆன்மீகம் வாழும் நன்றி து ஶ்ரீ
    மற்றும் ஶ்ரீபாண்டே ஜீ

  • @kalaiselvi8515
    @kalaiselvi8515 2 года назад +19

    கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது

  • @ramakrishnan_personal
    @ramakrishnan_personal 2 года назад +28

    இடக்கை வலக்கை... பாசுரம் பற்றிய தங்களது உரையைக் கேட்கும்போதே கண்ணீர் பெருகுகிறது 🙏🙏🙏

  • @balajialagarsamy3388
    @balajialagarsamy3388 2 года назад +29

    I got tears in my eyes when listening to this.. ❤️❤️❤️❤️❤️

  • @pitchiahp2853
    @pitchiahp2853 2 года назад +15

    இப்படியே நிறைய நேர்காணல்கள் பார்த்து விசயங்கள் தெரிந்து கொள்ள ஆவல். 🙏 நமோ நாராயணாய.

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan 2 года назад +4

    நமஸ்காரம் 🙏🇮🇳🙏 ஜெய்ஹிந்த்

  • @srinivasankazhiyurbashyam4355
    @srinivasankazhiyurbashyam4355 2 года назад +12

    கண்ணன் இவ்வினை பண்ணும் மனமுடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே

  • @krishnasamy1825
    @krishnasamy1825 2 года назад +68

    பக்தி இலக்கியங்களை குழந்தைகளிடம் சேர்த்தாலே தமிழ் வாழும், ஒழுக்கமும் வளரும்!.

    • @kalipillai771
      @kalipillai771 2 года назад

      Fffttftftftttfttftfftttttfttttttfttftftttttttftftgttfftttttttttttttttftt54t44ftftfftftþftfftf4fttfttttttttttftftfffgttfftftffft4fþtttfffffttttttfftffttftttttttftfttttfftttttftttttfftttftttttffttfttttfttfftfttffffftftttftftttttftttttfttttttftfftfttftfttffffffftgtftffftftfffftttttfttftfffffttffftffftftftfftgtffffttftftffffttffffftffttffftfftfþtffffttftgttgffþffffftffffffftftftttffffffffffffftftftfftttfffffffffgfffffftffffffffgftffftfffffffffffffffffftffffftfffffgfffffffftffffffffftffffftffftftffffffftffffttfttffftffgfffftfttffftttfftfftftffftffttfttfttffftfffffffffftffffffffffffffttfttfftffffftfftttfffftffffffffffttfftf5fftftfffffffftfftfffffffftffffftfttfftfffþfþtffffffffffftftffftftttffftfftftttffttftftttttfttgtttftfttftfttttfttffttfttttttfttttttttttftftftttftgftffttttttggttþfffttttttttgtfffttttgtttftffffffffftffffttttttftttftfttfffffftfttfftftttffffftffftttfftttfftffffftfftttfttftttttffftttttttttgttttfftftfftttttfgtttfffttttfttttfttftfttftttttftfttttffffttfffffftffftff7

    • @murugeshmdasamy833
      @murugeshmdasamy833 2 года назад

      @@kalipillai771 what do u mean

    • @jayashrimody6414
      @jayashrimody6414 Год назад

      @@kalipillai771 000000000000000000000

  • @meenanithil5264
    @meenanithil5264 Год назад +1

    ஐயா உங்களுடைய பேச்சைக் கேட்கும் பொழுது பிறவிப் பயன் அடைந்த மாதிரி மனதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி ஐயா

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 2 года назад +19

    கடைசியில் சரியாக கொண்டவந்து முடித்தார்.
    திரவிடவேதம் என்ற
    வார்த்தையை சொல்லியே சிவன் கோயில்களில் திருமுறையிலிருந்து
    பாடல்கள் இன்றளவும்
    பாடப்படுகின்றன.

    • @MM-dh3wr
      @MM-dh3wr Год назад

      Bhakti Dravid Upaji, Laaye Ramanand
      Prakat Kari Kabir Ne, Saat Dweep Nau Khandभक्ति द्रविड़ उपजी, लाए रामानंद
      प्रकट करी कबीर ने, सात द्वीप नौ खंड
      or
      Devotion took birth in the South, brought here ( to Varanasi) by Ramanand
      Kabir made it omnipresent, in 7 continents and 9 Khandas

    • @neelab8019
      @neelab8019 2 месяца назад

      ​@@MM-dh3wrACC

  • @bhavanim25
    @bhavanim25 Год назад +2

    Younger generation Dushyant is
    Great Gift to Humanity

  • @srirangamchandraranganatha1088
    @srirangamchandraranganatha1088 2 года назад +2

    அருமையான நேர்காணல். தொடரட்டும்....

  • @sadagopancr3679
    @sadagopancr3679 2 года назад +5

    அற்புதம்

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 Год назад +1

    அருமையான நல்ல பதிவு

  • @vijayaraghavanmd
    @vijayaraghavanmd 2 года назад +6

    அஹா, என்னே ஒரு விளக்கம்! என் செவி புண்ணியம் செய்திருக்க வேண்டும், நான் தன்யனானேன்.

  • @guppi277
    @guppi277 9 месяцев назад

    That Dushyant Sridhar is being lucid and articulate is a taken. I am in awe watching Rangaraj Pandey.
    That vinayam and bakthi sparkling in his polite and respectful smiles is quite out of the world.
    This is not to sideline Dushyant Sridhar. He is simply a torch bearer, not, the torch in itself.
    Immense respects to both of them. Gems of contemporary Sanathana dharma. 🙏

  • @gkrjob
    @gkrjob 2 года назад +8

    I am not sure, how many of them noticed this conversation. Whenever pandey asked any questions, guru dushyant sridhar, answer his question without fumbling and with proper consonants. Lively and lovely interactive sessions. 😍😍😍. We need more interviews. Repeatedly listening to this kind of conversations, gives enlightenment

    • @kvs6830
      @kvs6830 Год назад

      In these kind of interviews , the interviewer give the list questions he would be asking in advance to the guest so that he will prepare the answers and the interview will go smoothly..

  • @ranand78
    @ranand78 2 года назад +2

    Aha! What a conversation!

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 2 года назад +1

    அருமை
    அருமை
    இந்த சின்ன வயதில் எவ்வளவு புரிந்து இருக்கிறது

  • @valliyammaimookkaiah9295
    @valliyammaimookkaiah9295 2 года назад +4

    vallavanukku vallavan..👌👌👌👌👌
    Big Salute to both of you🙏🙏🙏

  • @sundarammuthiah1484
    @sundarammuthiah1484 Год назад +2

    Aha arpudham sir. Give more interviews with Shri Pande. I have lot of contradictions with him. Still love him for this sort of interviews. 🙏🏽🙏🏽

  • @ravi5614
    @ravi5614 Год назад +8

    Absolutely profound interview.. It's very clear now how far today's Tamilnadu is from its wonderful past, linguistically as well as philosophically.. Excellent work Pandeji.. God bless most heartily..

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 2 года назад +2

    மிகவும் அற்புதமான
    ஆன்மீக விளக்கம்

  • @indupriyadarsini9212
    @indupriyadarsini9212 2 года назад +12

    அருமையான பதிவு. தன்யோஸ்மி. ஸ்ரீதர் அவர்கள் சொன்ன பள்ளிப் பிள்ளைகள் தமிழ் கற்க வேண்டிய பட்டியலில் பாரதியும் வருவான். பாடப்புத்தகங்களில் பாரதி இல்லை

  • @sreeramsubash57
    @sreeramsubash57 Год назад

    Pandey's questions are also awesome

  • @ShantiNarayanan
    @ShantiNarayanan 2 года назад +5

    Fantastic information and interview

  • @subramanianmariyappan8671
    @subramanianmariyappan8671 2 года назад +15

    வேறுபட்டு காண்பிப்பதை விட ஒன்றென செய்பவர்களே உலகம் உய்ய உதவிடுபவர்கள்🙏🙏🙏

    • @sakunthalans4325
      @sakunthalans4325 2 года назад

      Unmai,unmai,bhuddhi innum sariaga valaraadhavargalin,purindhum puriyadhavargal pola nadippavrgalukku engum neekkamara niraindhirukkum andha Andavan sodhithu puriyavaippan. Idhu enadhu nambikkai

  • @padmavathiraj2230
    @padmavathiraj2230 2 года назад +10

    அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கும் அடியேன் 🙏🏽🙏🏽🙏🏽...
    ஊருக்கு எல்லோர்க்கும் நன்மை பயக்கும் வகையில்....திரு.ரங்கராஜ் பாண்டே அவர்கள் நன்றாக செய்யும் இந்த நற்பணி மேன்மேலும் பெருக.... நீவீர் நீடூழி வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் 🙏🏽🙏🏽🙏🏽🕉️ வணக்கம்

  • @esakkimuthu3604
    @esakkimuthu3604 Год назад +4

    தமிழுக்காக வாழ்ந்தவர்கள் வாழ்ந்து காட்டியவர்வர்கள் ஆழ்வார்கள் நாயன்மார்கள் அவ்வாறு இல்லாதவர் மட்டுமே தமிழ் தமிழ் என்று கூவி கொண்டே இருக்கிறார்

  • @vasurajagopal8563
    @vasurajagopal8563 2 года назад +3

    அருமையான உரையாடல் 🙏🙏

  • @vasumathigovindarajan2139
    @vasumathigovindarajan2139 Год назад +3

    Goosebumps . What an intellectual spiritual spun realistic devotional knowledgeable discussion.
    Clarity of the hi highest order. The message at the end is the greatest tribute not only to our learned wise ancestors but to the very language of Tamil .
    So happy to hear.

  • @sassxccgh9450
    @sassxccgh9450 Год назад

    திருவாய்மொழி திராவிட வேதம் எனப் போற்றப்படும் நூல். பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் இதனைப் பாடியுள்ளார்.

  • @kannank1838
    @kannank1838 Год назад

    I LIKE WITH LOVE to parat speech sri..sri....srithar..jiii🌨🌧🌧 the sanathana rain .goolling my brain🍇🍎🍊🍍 thanks mr.Rangaraj panday sir. Please candinu weekly's into one day this comment's .

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 Год назад

    Hare krishna 🌺🌺🌺🌺thank you ❤🌹🙏🙏🙏🙏

  • @sakethasriv4841
    @sakethasriv4841 2 года назад +1

    அருமை அருமை. அற்புதமான விளக்கம் துஷ்யந்த் ஸ்ரீதர் ஸ்வாமி. பக்தி யோகம், பக்தி பற்றிய விளக்கம் பிரமாதம். பாண்டே சார் எப்பொழுதும் போல் நம் மனதில் இருக்கும் கேள்விகளை கேட்டது அற்புதம். தங்கள் சேவைக்கு மிக்க நன்றி.

  • @madboyma3333
    @madboyma3333 2 года назад +1

    நல்ல கலந்துரையாடல். அருமையான விளக்கம். பாண்டேவை பார்த்தால் பொறாமையாக உள்ளது.

  • @rebornxnatarajan.trichy9506
    @rebornxnatarajan.trichy9506 2 года назад +1

    விளகக உரை மிகமிக அருமை
    மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @v.kumaresan8898
    @v.kumaresan8898 2 года назад +8

    திராவிட வேதம் / ஸ்லோகம் கீழ்வருமாறு.
    ஓம் கருணாநிதியே நம
    ஓம் ஸ்டாலினே நம
    ஓம் உதயநிதியே நம
    ஒம் கோபாலபுரத்தாய நம
    ஓம் ஆந்திர வந்தேறியே நம
    ஓம் நாயுடு வம்சமே நம
    ஓம் தமிழகத்தை ஆளவந்த பிடாரியே நம

  • @thangamteaver4240
    @thangamteaver4240 Год назад

    Super swamigal 🙏🙏🙏🙏

  • @suncom4378
    @suncom4378 Год назад

    Arumai

  • @saradhaviswam4255
    @saradhaviswam4255 2 года назад +6

    goose bumps... feeling blessed.. thanks a lot

  • @atyt1517
    @atyt1517 Год назад

    wow... goosebumps

  • @Sathyadasskabilan
    @Sathyadasskabilan 2 года назад +3

    புதியன அறிந்தேன்!
    புவனம் வியந்தேன்!
    புவி நின்று பாதம் தேடுகிறேன்!

  • @bharathiashok1454
    @bharathiashok1454 2 года назад +6

    Fantastic explanation
    Thanks to both of you

    • @aparnakishan8708
      @aparnakishan8708 2 года назад

      Very nice, Thankyou so much Dusyant ji Namaskaram

  • @manimozhinatarajan183
    @manimozhinatarajan183 2 года назад +2

    ஆழ்வார்கள்
    உடல் கொண்டு மட்டும் வாழ்ந்தவர்கள் மட்டுமல்ல அவர்கள் இறைவனை மனம்கண்டு ஆழ்ந்தவர்கள் அப்படி ஆழ்ந்த தாலே அவர்கள் ஆழ்வார்களாகின்றனர் இந்தமாநிலம் அல்லாது தேசம்மாத்திரம் அல்ல பரவெளி யெங்கும் உள்ள இறையருளை உணரப்பெற்றவர்கள் இவர்கள் வேறு எங்கும் சென்று தான் இறைசேவை புரியவேண்டும் என்று அவசியம் இல்லை இது நாயன்மார்களுக்கும் பொருந்தும் அனேக அடியார் பெருமக்களுக்கும் கூட பொருந்தும் என்று அறிவோமாக ஓம் ....✨💐🙏

  • @DurgaDurga-jv8vd
    @DurgaDurga-jv8vd 7 месяцев назад

    Namo narayana🙏🙏🙏

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan 2 года назад +2

    நமஸ்காரம் ஐயா 🇮🇳🙏

  • @priyakumar7478
    @priyakumar7478 Год назад

    Pandey ji enjoying this conversation with dushyanth is so evident from his face!! Lovely. Pleasure indeed to hear dushyanth

  • @ravichandranr7435
    @ravichandranr7435 Год назад

    நன்றி Pandey Swami ....பல்லாண்டு பல்லாண்டு வாழ்க

  • @murugans-el8np
    @murugans-el8np 8 месяцев назад +1

    திருக்குறள் எங்களது வேதம்
    திருமந்திரம் எங்களது உபநிடதம்
    பெரியாரியல் எங்களது வாழக்கை
    தமிழ் எங்களது கடவுள்

    • @thirumalairaj333
      @thirumalairaj333 8 месяцев назад

      பெரியாருக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு,

  • @sundarrangachari3153
    @sundarrangachari3153 2 года назад +1

    Excellent lucid explanation by sriman dushyant sridhar swamin. Kudos to him. Dasan

  • @malathimalathi2555
    @malathimalathi2555 Год назад

    மிக அருமையான ஸ்பஷ்டமான அட்சர சுத்தத்தில் விளக்கமான பேச்சு. 👌👏👍🙏🙏🙏🙏🙏

  • @mangalamviswanathan4822
    @mangalamviswanathan4822 Год назад

    மிக அபாரம் அருமையான விளக்கம்,நீங்கள் இருவரும் விவரிக்கும். இந்த எல்லா பதிவுகள் எல்லாவற்றையும் சில book ஆக பதிப்பில்ஏற்றலாமே மிக உபயோகமாக இருக்கும்

  • @badrinarayanan4771
    @badrinarayanan4771 Год назад

    Dhanyananen - Alwar Emberumanar Thiruvadigalae Sarnaam- Tanq Rangaraj Pande

  • @madavaanand1277
    @madavaanand1277 Год назад

    Dushyanth Ji neenga oru information depot ji

  • @User01029
    @User01029 2 года назад +14

    Same thing happened to Veda Vyasar also. He wrote Brahmasutras, compiled Vedas, upanishads, Mahabharata but then he felt very restless and then wrote srimad bhagavatham and felt most satisfied and fulfilled

  • @bhoomamukundan5451
    @bhoomamukundan5451 2 года назад +1

    Excellent. His suggestion Should be considered by Tamil Nadu educational Board.🙏🙏

  • @srithejagopalakrishnan259
    @srithejagopalakrishnan259 2 года назад +5

    I was just spellbound, listening to various explanations of the Pasurams and portions of Thiruvaaimozhi from Dushyanth Sridhar Ji. The final point added by Dushyanth Ji regarding the need to improve our understanding of the enormosity of Tamil language is very important.

  • @sreeramsubash57
    @sreeramsubash57 Год назад

    Great explanations of tamil language & Aazhvars& their pasurams.Hats off to Dushanbe Sridhar❤

  • @sundarraj2659
    @sundarraj2659 2 года назад +3

    Mr. PANDEY, AM EXTREMELY THANKFUL TO YOU FOR YOUR INDEPTH TAMIL DIVINITY INTERVIEW EXPOSED THRO THIS VIDEO .PL TRY TO GIVE SIMILAR INTERVIEWS SI AS TO GET RELIEVE OUR MIND FROM TJIS ARTIFICIAL WORLD. THKS

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 Год назад

    Mr Pande sir what a great intellectual discussion. Sri Dushyanth is a treasure of knowledge. Fantastic Jayaram Mumbai

  • @vilasiniviswanathan3470
    @vilasiniviswanathan3470 Год назад

    Tears on my eyes because of bhakthi....

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 2 года назад +1

    Amazingly discussed!! Everyone must listen. Thank you so much for bringing such a wonderful truth of our Tamil

  • @jayanarayan8763
    @jayanarayan8763 Год назад

    Such a great explanation by mahan dushyant.

  • @elankoelanko8212
    @elankoelanko8212 2 года назад

    Excellent. We are rich in every aspect. But, now politicians diverting our people. Thank you Very much for such an amazing moment.

  • @Sathyadasskabilan
    @Sathyadasskabilan 2 года назад +1

    சரணம் சரணம் சரணம் ஆழ்வார்கள் பாதம் பணிந்தேன்!

  • @srinivasanraghavachari9609
    @srinivasanraghavachari9609 Год назад

    Superb conversation .hats off

  • @vijayarengan143
    @vijayarengan143 2 года назад

    Guruvukku pranaam. Pandeyjikku nandri mattum poraathu.

  • @sankark6864
    @sankark6864 2 года назад +2

    Dear Pandey Ji, I have been watching your interviews on You Tube and wanted to make this comment. The work you are putting behind every interview is really commendable. I admire your knowledge and more than that the modesty with which you bring it has made a fan of yours! Heartily appreciate your work and wishing you all the very best !!

  • @pratapbrahmanapalli6971
    @pratapbrahmanapalli6971 2 года назад

    Very Excellent Speach Dhushyanth Sridhar in his young age I appriciate him and long live👍👍

  • @gokulsj741
    @gokulsj741 2 года назад

    asandhu ponen, ippadi yellam kooda manidhargal irukirargal endru therindhu konden. rangaraj pandey avrgalukum, thiru dushyanth sridhar avargalukum nandri

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 Год назад

    Wonderful. Very impactive. Kudos to both

  • @kandasamynagarajan3824
    @kandasamynagarajan3824 2 года назад

    Very good discussion suitable for today's politics

  • @nagalakshmiramesh2065
    @nagalakshmiramesh2065 Год назад

    A feast to soul... Excellent of all

  • @Sivakumar-ny7mh
    @Sivakumar-ny7mh 2 года назад

    Arumaiyana Video excellent hats off... chanakiya TV....

  • @srinivasanthanu6751
    @srinivasanthanu6751 Год назад +1

    Not only the Azhwarhal, but Nayanmarhal (Saiva kuravarhal) were too confined to Tamilnadu

  • @umasenthil2563
    @umasenthil2563 2 года назад +3

    Pandeyji we are gifted to have you with us.thank you so much for the rich enligjtenment from shri Dushyant guruji.Tears rolled down listening to the pasurams,.Thank you so much ,you made my day.

  • @ruby143jackie
    @ruby143jackie 2 года назад

    Wow..wow. love to hear more from this gentleman. Congratulations to rr pandey

  • @vaniganapathi830
    @vaniganapathi830 Год назад

    நம்மாழ்வார் பாட்டு படிச்சாரே... செம செம

  • @shanthasri8237
    @shanthasri8237 Год назад

    🙏🙏

  • @r.purushothamanr.purushoth3131
    @r.purushothamanr.purushoth3131 2 года назад

    Super Panday&sridhar jees

  • @shripiya
    @shripiya 2 года назад

    Thoroughly enjoyed by both of you as well as by us.
    Thats the beauty of pasuram and satsang

  • @dramamur
    @dramamur 2 года назад +1

    paah.....semma bro!
    🙏

  • @satishkumar-bk5qz
    @satishkumar-bk5qz 2 года назад

    Excellent presentation to our nation by your channel. Thanks Mr. R R P

  • @rangarajangovindarajan1716
    @rangarajangovindarajan1716 Год назад

    I am eager to watch many more such discussions which will be useful to philosophical minded persons

  • @yaminiyasodha4261
    @yaminiyasodha4261 2 года назад

    Salute rangaraj pandey salute

  • @kathiravanshanmukh8098
    @kathiravanshanmukh8098 2 года назад

    Pandey Sir's Bhakti is very visible with his question

  • @vanisreegopalakrishnan2155
    @vanisreegopalakrishnan2155 2 года назад +4

    Blessed to hear such an excellent description of our history 🙏🙏

  • @muralikrishnan3536
    @muralikrishnan3536 2 года назад +1

    Super sar 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manisegarsubramaniam5397
    @manisegarsubramaniam5397 Год назад

    Excellent knowledge.

  • @nagamuthuarumugam2138
    @nagamuthuarumugam2138 Год назад

    நன்று நன்று என்மனம் இனித்தது திருவாய்மொழி கேட்டு

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 Год назад

    Super conversation

  • @sathyojahthanbhavaahnandhan
    @sathyojahthanbhavaahnandhan Год назад

    இறைவன் பாதங்கள் சமர்ப்பணம்.