இது போன்ற உரையாடல்களை வரவேற்கிறேன். இவை மூலமாக நமது சமூகத்தினரின் புரிதல் கூடினால் நன்மையே. எப்போதும் எல்லாமும் நன்றாகத்தான் இருந்தன என்று பூசி மெழுகாமல் வரலாற்றில் நாம் வியக்கும் நிகழ்வுகளும் உண்டு, சங்கடத்தில் ஆழ்த்தும் நிகழ்வுகளும் உண்டு என அறிவோம். நம் பாரம்பரிய வழக்கங்களையும் நிகழ் கால நிஜங்களையும் பகுத்தறிந்துப் புரிந்துகொண்டு இனி வரும் காலத்திற்கும் வழி வகுப்போம்!
My god what an excellent explanation. Nobody can talk so intellectually like him. Hope these two understood. He gives crystal clear explanations with out any diversion and distractions. God bless you.
kudos to Pesu Tamizha Pesu and Dushyanth Sridhar. Although it appears that interview is close minded on the part of interviewers, they ask questions that is floated by years of agenda based politics and which is ingrained in the society. But by asking these questions and by bringing in right people (like Dushyant Sridhar) to clarify these, Pesu Tamizha Pesu is providing a platform to dispel bias and prejudice that is in our tamil society. Great interview. Please continue your great work!
இதுவரை தமிழா தமிழால் நடந்த நிகழ்ச்சி இது மிகவும் சிறந்த நிகழ்ச்சி நான் கேட்ட வகையில் இருவரும் மிகவும் அருமையான கேள்வி கேட்டார்கள் அதை பொறுமையுடன் பதிலையும் வாங்கினார்கள் வாழ்க தமிழா தமிழா
These two interviewers deserve nice complements in putting the right questions with a smile and giving due respect to the gentleman in the right manner. If this is followed in the assembly and parliament India will surely become a very great nation soon.
தங்கள் நேர்காணலின் இரண்டு பாகங்களும் 'பேசு தமிழா பேசு'வில் பார்த்தேன். உங்கள் விளக்கங்கள் வெகு நேர்த்தியாக இருந்தது. நன்றி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் !!!
Mind blowing.. politics has corrupted young minds.. this is what I can understand. The society has to be progressive with progressive thoughts and actions. Every individual should contribute in one way or the other to help the people and future generation to move ahead. Giving unnecessary importance to things of the yore and brooding on that is not going to help anyone. . very calm and firm explanations 🙏🏼
His dedication is an extraordinary in vedha and divyaprapantham . Excellent memory , extraordinary man srihar . PTP boys well prepared for discussion and very controlled flow in speech and they are very careful and avoid innocent arguments. Great team work .
சிறந்த கேள்விகள் கேட்டு அதற்கு பாமரர்களும் புரிந்து கொள்ளும் அளவில் பதில்கள் அளித்து தற்காலத்தின் மிகவும் தேவையான ஓர் அருமையான உரையாடல். இது தொடருமாயின் பல தெளிவுகள் ஏற்படும் என்பது உறுதி
Dushyant is wisdom personified. Such extraordinary knowledge clarity and patience with which he explains, we must be proud that he is from our state. May gods give him a long life.
Interviewers must be appreciated for their Knowledge to interview a person of Sri Dushyantjis Knowledge. My sincere appreciation to both the interviewers
takes good students to ask intelligent questions. interviewing the likes of rangarajan narasimhan, d.sridhar etc is more for the channels variety considering the current trends. they have no real intn to really learn, only to sort of test te waters and move on to next sensation. none of them are gonna go back and read the books coz that takes time. for now they're ok with trying to dig out some comment that can be turned to an issue
Signs of the improvement visible with Channel persons (with learned guest), patient listening improved.There is nothing wrong in asking questions, but intention must be to learn and not to outsmart. Good Luck.
Fascinating discussion. Questions like JEE entrance exam. We can get a sense of how hurt the shudra varnam is. We as brahmins need to produce correct answers to these. Sri. Dushyant Sridhar did an excellent job. I don't think even for a minute that the authors of dharma sastras could have discriminated against a varna. Unfortunately there exist translations of these sastras only in English by foreigners and there in lies the problem. This is one channel where such heavy and emotionally charged topics are discussed with such civility. Kudos to all participants and organizers.
Out of 63 nayanmars only Sambandar was a brahmin. Other saints were also revered and celebrated. In particular Nandanar, Kannappar and Neelakanta Kuyavanar were not from high castes. Their devotion to God was sung in periapuranam. Their figurines are carried in the procession in Mylapore. Saint Sundaramoorthy Nayanar says that he is the servant of all 60 nayanmars who preceded him.
பெரிய சிவன் கோயிலுக்கு செல் லுங்கள்அங்கு 63 நாயன்மார்கள் சிலைகள் இருக்கும் ! ஆனால்அவர் கள் சாதி இருக்காது ! நாயன்மார் களில். எல்லா சாதிகளும் உண்டு ! சுந்தரர் மாணிக்க வாசகர் அப்பூதி அடிகள் மட்டுமே பிராமினர் !நந்த னார். ஆதி திராவிடர். மெய்ப் பொ ருள் நாயனார் சத்திரியர் காரைக் கால் அம்மையார் வை சியர் ! கண் ணப்ப நாயனார் வேட்டுவர் குடி யில் பிறந்தவர் !
Sri Dushyanth is explaining every bit with such an ease. His thoughts are so crystal clear and describes with such an amazing cool calm composure. Simply awesome 👌 👏 👍 😍 💖 PTP must call his for more and more talks and discussions. Looking forward to more such programs with Sri. Dushyant Sridjarji.
தமிழனாய் இருப்பவன் பிராமணனை எதிர்ப்பவனாகவே இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. தமிழ்க் கலாச்சாரத்தை விட்டொழித்து, வேற்று கலாச்சாரத்தையும் பழக்கவழக்கங்களையும் ஏற்றுக்கொண்டு, தமிழ்பேசும் காரணத்தினால் தமிழன் என அடையாளம் காட்டிக்கொள்ள முயலுவோர் சுய பரிசீலனை செய்துகொள்ள வேண்டும்.
இவர்கள் பேட்டி காண்பவர்கள் அல்ல.சூத்ரன் என்பதைப் பற்றியே சுற்றி சுற்றி வருகிறார்கள் .கருணாநிதி எந்த அளவுக்கு தமிழ் குடிமகன்கள் மனதில் வர்ண விஷத்தை விதைத்திருக்கிறார் புரிகிறது. இதையே கேட்கும் இவர்கள் எதையும் கற்றுக் கொள்ளப போவதில்லை சூத்ரன் என்ற வார்த்தை தவிர. இவர் இருவரும் சூத்ரன் என்று 1000 முறை கேட்டு எங்கள் காது புளித்து விட்டது. இந்த ப்ராமணரின் ஞானம் சுட்டுப் போட்டாலும் விதண்டாவாதம் புரியும் சூத்ரருக்கு வரப் போவதில்லை.. சொன்னதையே சொல்லும் திமுக கிளிப் பிள்ளைகள். இவரிடம் கேட்டுக் கொண்டாலும் இவர்களுக்கு புரியப் போவதுமில்லை
மிகவும் சரியாகச் சொன்னீர்கள். இவர்களால்அவர் அளவுக்கு கற்றுக்கொள்ள முடியாது . ஏன் கற்றுக்கொள்ள கூடாது என்று கேட்பதை விடுத்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும் . இவர்களுக்கு வெறும் பொறாமை மட்டுமே உள்ளது . அது தான் எங்கு போனாலும் என்ன பேசினாலும் சூத்திரன் என்ற வார்த்தையை விடுவதே இல்லை .
The difference is - neither Shruti (scripture) nor Smriti (rules ) are binding , in India. Valmiki, Vyasa were shudras (if you go by birth - but birth is not the basis - only guna (charatcter) & karma (profession) were to be the basis). They knew Vedas and no metal was poured into their ears. We look at everything thro Abrahamic lens. For them Bible & Quran are binding so we are told by them that our books are binding. Firstly lot of mischief was done by translators who created verses which never existed in the original. Bible & Quran approved slavery including sex slave keeping. This was also practised by their societies. No one talks about that.
Samskrit is an Indian language while English is a foreign language. It is not silly that we fight among ourselves regarding our language and accept English language. The irony is that I am writing in English because I cannot write in tamil very well but can understand Tamil very well as I am a proud tamilian. I was born and brought up in North. However I can read Tamil. I can read , speak and write in samskrit as well.
Incredible patience in answering uncomfortable questions. It shows the depth of his knowledge, confidence and conviction
பலகாலமாக இருக்கும் சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றுத் தந்தமைக்கு நன்றி.இளைஞர்களே.🙏🙏🙏🙏
இது போன்ற உரையாடல்களை வரவேற்கிறேன். இவை மூலமாக நமது சமூகத்தினரின் புரிதல் கூடினால் நன்மையே. எப்போதும் எல்லாமும் நன்றாகத்தான் இருந்தன என்று பூசி மெழுகாமல் வரலாற்றில் நாம் வியக்கும் நிகழ்வுகளும் உண்டு, சங்கடத்தில் ஆழ்த்தும் நிகழ்வுகளும் உண்டு என அறிவோம். நம் பாரம்பரிய வழக்கங்களையும் நிகழ் கால நிஜங்களையும் பகுத்தறிந்துப் புரிந்துகொண்டு இனி வரும் காலத்திற்கும் வழி வகுப்போம்!
My god what an excellent explanation. Nobody can talk so intellectually like him. Hope these two understood. He gives crystal clear explanations with out any diversion and distractions. God bless you.
These two?
எல்லா வார்த்தைகளுக்கும் விடை அளிக்கும் திறன் அசாத்தியமானது,அத்தனைக்கும் நன்றி
kudos to Pesu Tamizha Pesu and Dushyanth Sridhar. Although it appears that interview is close minded on the part of interviewers, they ask questions that is floated by years of agenda based politics and which is ingrained in the society. But by asking these questions and by bringing in right people (like Dushyant Sridhar) to clarify these, Pesu Tamizha Pesu is providing a platform to dispel bias and prejudice that is in our tamil society. Great interview. Please continue your great work!
இதுவரை தமிழா தமிழால் நடந்த நிகழ்ச்சி இது மிகவும் சிறந்த நிகழ்ச்சி நான் கேட்ட வகையில் இருவரும் மிகவும் அருமையான கேள்வி கேட்டார்கள் அதை பொறுமையுடன் பதிலையும் வாங்கினார்கள் வாழ்க தமிழா தமிழா
These two interviewers deserve nice complements in putting the right questions with a smile and giving due respect to the gentleman in the right manner. If this is followed in the assembly and parliament India will surely become a very great nation soon.
பணிவுடனும் புத்தி சாதூர்யத்துடன் பேசும் ஶ்ரீதர் ஜி அவருக்கு என் பணிவான நமஸ்காரம்.
ஆழ்ந்த புலமைக்கும், மேலோட்டமான வாசிப்பிற்கும் இடையிலான வேறுபாடு இக்கலந்துரையாடலில் வெளிப்படுகின்றது.
Madakki pesavendum Kelvi ketka vendum yenra yennam . Cross Questions only.
தங்கள் நேர்காணலின் இரண்டு பாகங்களும் 'பேசு தமிழா பேசு'வில் பார்த்தேன். உங்கள் விளக்கங்கள் வெகு நேர்த்தியாக இருந்தது. நன்றி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் !!!
Your way of explanation in such a young age is mind blowing. Your divine knowledge is amazing👍.
He shows how an intelligent person should be.Arguments should not be to win or lose but to share information and knowledge.
Sridharji has explained very well. धन्यवादाः महोदय!
மிகச் சிறந்த முயற்சி. இதைப் போன்ற நேர்முகங்கள் பல படிகளில் வேற்றுமைகளைக் களைய உதவும். கேள்வி கேட்டவர்கள் மிகவும் நேர்த்தியாக பேட்டி கண்டது சிறப்பு
Mind blowing.. politics has corrupted young minds.. this is what I can understand. The society has to be progressive with progressive thoughts and actions. Every individual should contribute in one way or the other to help the people and future generation to move ahead. Giving unnecessary importance to things of the yore and brooding on that is not going to help anyone. . very calm and firm explanations 🙏🏼
துஷ்யந்த் ஶ்ரீதர் ஒரு நிறைகுடம். மிகவும் நன்றாகவே பொறுமையாக பதில் அளிக்கிறார்.
so happy to see you in Pesu thamizha pesu Swami ji. Your answers are need of the hour in TN. 🙏🙏🙏🙏
அருமை அருமை திரு. துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களே.......... 🙏🙏🙏
His dedication is an extraordinary in vedha and divyaprapantham . Excellent memory , extraordinary man srihar . PTP boys well prepared for discussion and very controlled flow in speech and they are very careful and avoid innocent arguments. Great team work .
மாற்று கருத்து உண்டு இருந்தாலும், ஸ்ரீதர் அவர்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு. இவர் தமிழர் என்பதில் பெருமை
சிறந்த கேள்விகள் கேட்டு அதற்கு பாமரர்களும் புரிந்து கொள்ளும் அளவில் பதில்கள் அளித்து தற்காலத்தின் மிகவும் தேவையான ஓர் அருமையான உரையாடல். இது தொடருமாயின் பல தெளிவுகள் ஏற்படும் என்பது உறுதி
One of the different approach. Praise worthy interview
என்ன அழகா பேசுறாரு பாரு... வக்காளி அய்யரு அய்யருதான்டா.... கேட்டுக்கிட்டே இருக்கலாம்...
மேன்மக்கள் மேன்மக்களே...
நல்லா இருடா தம்பி...
Sir ithunaala thaan iyera thitraanunga.. yaarum inga keela mela illa.. avanga avanga choice thaan. Aana praise panna kooda oru manasu venum .. athu ungalukku niraya irukku..
@@shrikanth97 மேன்மக்கள் மீன்ஸ் படிச்சவர், ஒழுக்கமானவர், நல்ல பண்புடையவர்னு அர்த்தம் அய்யரு மட்டுமே இல்ல...
நான் கூட மேன்மக்கள்தா... 😂 😂 😂
Dushyant is wisdom personified. Such extraordinary knowledge clarity and patience with which he explains, we must be proud that he is from our state. May gods give him a long life.
Incredible explanation Dhushyanthji. Great scholar.
நம் இந்து மதம் பற்றி பல சந்தேங்களுக்கு விளக்கம் கொடுத்துவிட்டார் ஸ்ரீதர் நம் மதத்தின் மீது இன்னும் மதிப்பு அதிகரித்து விட்டது .
திரு ராஜவேல் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்....இவர்கள் இரண்டு பேருக்கும் என்ன வேண்டுமாம் கேட்டு சொல்லுங்கள் நன்றிங்க
Interviewers must be appreciated for their Knowledge to interview a person of Sri Dushyantjis Knowledge. My sincere appreciation to both the interviewers
Very clear explanation swami. Not only for these two but for all of us
ஐய்யா உங்கள் விளக்கம் அருமை உங்களுக்கு கோடான கோடி வணக்கம்
Unusual find of this conversation and discussion!
Kudos to Dhushyanth Sridhar !
K S Rajan
The questions do not appear to stem from curiosity or desire to learn. என்று தணியும் இந்த மனப்பான்மை 🙏
I think, It is your feel. Look at it positively.
takes good students to ask intelligent questions. interviewing the likes of rangarajan narasimhan, d.sridhar etc is more for the channels variety considering the current trends. they have no real intn to really learn, only to sort of test te waters and move on to next sensation. none of them are gonna go back and read the books coz that takes time. for now they're ok with trying to dig out some comment that can be turned to an issue
The skill to align values and personal code with the public in mind, most interviewers need to sharpen this trait.
Really goosebumping moments sir.....(mankudam)(porkudam) explanation..... really amazing sir....🙏
பக்தியை மட்டுமே அழுத்தமாக கூறும். நூல்களின் விஷயங்களை பக்தியோடு படித்தால்தான் நன்கு புரிந்துகொள்ளமுடியும்
Swamy’s knowledge is absolutely amazing more than that answering any question undoubtedly with references is even commendable 🙏🙏
Fantastic explanations! Thank you!
Great questions amazing answers. In all a fantastic conversation. An eye opener.🙏
Extraordinary session guys👌👌
I loved this
Oh such a vast knowledge he has. Explaining with so much patience.
அருமையான விளக்க உரை 🙏🙏🙏🙏
kudos to Saravanan & Jagadeesan!! Well done boys 👍
அருமையான கேள்விகள்.
நல்ல பதில்கள்.
Signs of the improvement visible with Channel persons (with learned guest), patient listening improved.There is nothing wrong in asking questions, but intention must be to learn and not to outsmart. Good Luck.
Fantastic video.. need more of this 🙏🙏👏👏👏
You are amazing Dushyant ji
Very informative Dushyanthji🙏
Great explanation Sir. Namaskaram to you Sri Dushyanth Sridhar sir.
Fascinating discussion. Questions like JEE entrance exam. We can get a sense of how hurt the shudra varnam is. We as brahmins need to produce correct answers to these.
Sri. Dushyant Sridhar did an excellent job.
I don't think even for a minute that the authors of dharma sastras could have discriminated against a varna. Unfortunately there exist translations of these sastras only in English by foreigners and there in lies the problem.
This is one channel where such heavy and emotionally charged topics are discussed with such civility. Kudos to all participants and organizers.
Out of 63 nayanmars only Sambandar was a brahmin. Other saints were also revered and celebrated. In particular Nandanar, Kannappar and Neelakanta Kuyavanar were not from high castes. Their devotion to God was sung in periapuranam. Their figurines are carried in the procession in Mylapore.
Saint Sundaramoorthy Nayanar says that he is the servant of all 60 nayanmars who preceded him.
பெரிய சிவன் கோயிலுக்கு செல் லுங்கள்அங்கு 63 நாயன்மார்கள் சிலைகள் இருக்கும் ! ஆனால்அவர் கள் சாதி இருக்காது ! நாயன்மார் களில். எல்லா சாதிகளும் உண்டு !
சுந்தரர் மாணிக்க வாசகர் அப்பூதி அடிகள் மட்டுமே பிராமினர் !நந்த னார். ஆதி திராவிடர். மெய்ப் பொ ருள் நாயனார் சத்திரியர் காரைக் கால் அம்மையார் வை சியர் ! கண் ணப்ப நாயனார் வேட்டுவர் குடி யில் பிறந்தவர் !
Sambandar,Manikkavasagar and sundarar were Brahmins.
அருமை! Thanks to DS Swamy and PTP channel. 🙏🏻
Thinking questions...and extraordinary answers....super ✨
All Legends Good Speech Question and Answer are always Arumai
Excellent Explanation. Thank you.
Excellent explanation
What a knowledge!!!, salute you sir
சூப்பர் அருமை....
Very enlightening. Ashirvadam
Sri Dushyanth is explaining every bit with such an ease. His thoughts are so crystal clear and describes with such an amazing cool calm composure. Simply awesome 👌 👏 👍 😍 💖 PTP must call his for more and more talks and discussions. Looking forward to more such programs with Sri. Dushyant Sridjarji.
Excellent explanation as always ❤
Fantastic, patient responses to some good questions that most of us may have in our minds!
அருமையான விளக்கம் ஸ்வாமி
Excellent. Conversation and clean explanation very nice
Simply superb. தெரியாதன தெரிந்து கொண்டேன். புரியாத பல விஷயங்கள் லெகுவா எடுத்துச்சொன்னேள்.
Arumai.arumaiyana vilakkam
Beautifully explained
Superb Sir. Very well explained
Super question and Super Explanation thank you thamela
excellent explanations
தமிழனாய் இருப்பவன் பிராமணனை எதிர்ப்பவனாகவே இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.
தமிழ்க் கலாச்சாரத்தை விட்டொழித்து, வேற்று கலாச்சாரத்தையும் பழக்கவழக்கங்களையும் ஏற்றுக்கொண்டு, தமிழ்பேசும் காரணத்தினால் தமிழன் என அடையாளம் காட்டிக்கொள்ள முயலுவோர் சுய பரிசீலனை செய்துகொள்ள வேண்டும்.
Indian culture!
Nice line of questioning and answering. Very useful video.
Superbly explained.
excellent Dushyantjh ji
Phenomenal. Hope the message comes across.
இவர்கள் பேட்டி காண்பவர்கள் அல்ல.சூத்ரன் என்பதைப் பற்றியே சுற்றி சுற்றி வருகிறார்கள் .கருணாநிதி எந்த அளவுக்கு தமிழ் குடிமகன்கள் மனதில் வர்ண விஷத்தை விதைத்திருக்கிறார் புரிகிறது. இதையே கேட்கும் இவர்கள் எதையும் கற்றுக் கொள்ளப போவதில்லை சூத்ரன் என்ற வார்த்தை தவிர. இவர் இருவரும் சூத்ரன் என்று 1000 முறை கேட்டு எங்கள் காது புளித்து விட்டது.
இந்த ப்ராமணரின் ஞானம் சுட்டுப் போட்டாலும் விதண்டாவாதம் புரியும் சூத்ரருக்கு வரப் போவதில்லை.. சொன்னதையே சொல்லும் திமுக கிளிப் பிள்ளைகள்.
இவரிடம் கேட்டுக் கொண்டாலும் இவர்களுக்கு புரியப் போவதுமில்லை
மிகவும் சரியாகச் சொன்னீர்கள். இவர்களால்அவர் அளவுக்கு கற்றுக்கொள்ள முடியாது . ஏன் கற்றுக்கொள்ள கூடாது என்று கேட்பதை விடுத்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும் . இவர்களுக்கு வெறும் பொறாமை மட்டுமே உள்ளது . அது தான் எங்கு போனாலும் என்ன பேசினாலும் சூத்திரன் என்ற வார்த்தையை விடுவதே இல்லை .
மிகவும்சரி
Very niceexplanation
your interview was so so so so so nice no words to express with. I respect you falling on to your feet . God bless.
Well said dhushyandh shri sir you are நிறை குடம்
Thanks Pesu Tamila Pesu for bringing this interview
Namaskaraha Ji. Arumaiyana vivadham.
Great work Thamiza, thamiza you reached right person for such discussion, nowadays every one started thier own version
துஷ்யந்த் ஶ்ரீதர் அவர்களின் விளக்கம் மிக அருமை
Vera level explaination
Very nice explanation
Very interesting to hear this narrative...
great explaination
ஒருவன்னுடைய உயர்வு பிறப்பினால் வருவதில்லை அவனுடைய திறமையினால் வருவது சாணக்கியர்
வாழ்கசனாதனதர்மம்🙏👍🙏
Very good explanation...
Excellent
Arumaiyana badilgal
Really love your answers
The difference is - neither Shruti (scripture) nor Smriti (rules ) are binding , in India. Valmiki, Vyasa were shudras (if you go by birth - but birth is not the basis - only guna (charatcter) & karma (profession) were to be the basis). They knew Vedas and no metal was poured into their ears. We look at everything thro Abrahamic lens. For them Bible & Quran are binding so we are told by them that our books are binding. Firstly lot of mischief was done by translators who created verses which never existed in the original. Bible & Quran approved slavery including sex slave keeping. This was also practised by their societies. No one talks about that.
Extremely good attempt pls continue your good work keezh Matta makkalai nam hindu culture sendru adaya vendum❤❤
Namaskarams to your patience 🙏🙏🙏.
Excellent dhusyanth🎉
Super interview
Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤❤🌷🙏🙏🙏🙏🙏🙏
Samskrit is an Indian language while English is a foreign language. It is not silly that we fight among ourselves regarding our language and accept English language. The irony is that I am writing in English because I cannot write in tamil very well but can understand Tamil very well as I am a proud tamilian. I was born and brought up in North. However I can read Tamil. I can read , speak and write in samskrit as well.
Thanks a lot sir 🙏🏻 I am also learning Tamizh though self study
ஐயா தாங்கள் தமிழர்.வட இந்தியாவில் இருந்ததால் சமஸ்கிருத த்தில் நல்லதேர்ச்சி அடைந்திருக்கிறீர்கள்.அம்மொழியைவிட எளிமையான ஆழமான மொழி தமிழாயிற்றே
தாங்கள் முயன்றால் தமிழில் புலமை அடையலாமே
@@cjk9211 அந்த மொழியை விட தமிழ் எளிய, ஆழமான மொழி என்று சம்ஸ்கிருதம் தெரியாத நீங்கள் எப்படி சொல்லாம்? தமிழ் மொழி எளிமையான மொழி என்றால் இந்தி இருக்காது.
SUPERB!!!
Dushanth g tan q very much for u r good speech 💬👏👍