ஆன்மீக அறிவியல் | துஷ்யந்த் ஸ்ரீதர் | Rangaraj Pandey

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 284

  • @narayanankuttan1985
    @narayanankuttan1985 2 года назад +19

    இதேபோல் உரையாடல்கள் தினமும் வந்து கொண்டிருந்தால் இந்து மதம் என்பது எங்கோ சென்று விடும் உங்கள் இரண்டு பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

    • @yhoppaiedwin3345
      @yhoppaiedwin3345 Год назад

      அது என்னடா ஆன்மீக அறிவியல் எரவானம் புகுந்து திருடிட்டு முன்ஜமீன் வாங்குவாங்கலே அதுவா

    • @anandavallisankaranarayana7233
      @anandavallisankaranarayana7233 Год назад

      En appa ivvaru irundhar

    • @anandavallisankaranarayana7233
      @anandavallisankaranarayana7233 Год назад

      En amma engawsdhu sendral udane odivaruwal

  • @sairenur9768
    @sairenur9768 3 года назад +36

    இத்தகைய உரையாடல்கள் இக்காலத்தின் தேவை. தொடர்க. நமஸ்காரம் பாண்டேஜி, துஷ்யந்த் ஸ்ரீதர் ஸ்வாமி.

    • @Prabu123__
      @Prabu123__ 3 года назад +1

      I thought and you have put the above comment. Please continue such discussion to respond for people's questions and clarification ...

  • @kalyaniramanathan7229
    @kalyaniramanathan7229 3 года назад +18

    எத்தனை அருமையான கேள்விகளும்,விளக்கங்களும்,அருமை, அருமை 🙏🙏🙏🙏🙏

    • @subramaniambalaraman7154
      @subramaniambalaraman7154 3 года назад +1

      God is the one who creates from fundamental energy .The three Gods are Maha Vishnu,Shiva and Brahma who created the three nearby big galaxies namely Milkyway, Andromeda and Triangulam.Lord Rama and Krishna are Avatars and on their death their atmas join the respective Gods.
      Humans who are pious and die their atmas on their death join the general pool of energy without rebirth. We cannot call anyone God who cannot create a grain of sand . EveñGod created stars to create elements in them by fusion from energy which took thousands of years.

  • @anuradhavenugopal7190
    @anuradhavenugopal7190 3 года назад +18

    Most supreme talk,,no one could explain so beautifully,Dhanyosmi Swami ji.🙏🙏🙏🕉️

  • @soody1972
    @soody1972 3 года назад +12

    I submit myself to the wisdom of our sanathana darma.. You two are truly in this service.. God bless you..

  • @RPerumal-q5y
    @RPerumal-q5y 11 месяцев назад

    அருமை தோழரே அருமை தோழரே அருமை தோழரே அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏 தோழரே

  • @vinobakrishna7975
    @vinobakrishna7975 3 года назад +11

    அருமை பாண்டேஜீ தொடரவும்

  • @srinivasananantha5519
    @srinivasananantha5519 3 года назад +5

    மன நிம்மதி தரும் உரையாடல். பாராட்டுகள்.

  • @gnanayogiyarg7803
    @gnanayogiyarg7803 3 года назад +8

    மாணிக்கவாசகர் திருவாசகம் / (48 - திருச்சதகம்)... எட்டினோடு இரண்டையும் அறியேனையே!

  • @siddiqh5421
    @siddiqh5421 3 года назад +1

    Shathanandha Dharmathiyaa evalavu elimaaa sonnergal Dhushyanth Swamigal arumai arumai paratugal Pande ji

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 3 года назад +4

    அற்புதமான விளக்கம் திரு. துஷ்யந்த் ஸ்ரீதர்.

  • @kalanathannagesu3717
    @kalanathannagesu3717 3 года назад +6

    ஹரேகிருஷ்ணா ஹரேராமா அருமை

  • @r.elangoelango9637
    @r.elangoelango9637 3 года назад +4

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் உங்கள் ஆன்மீக பயணம் தொடர் மிகவும் அருமையான உயர்ந்த உண்மையான பதிவு நன்றி நண்பரே நன்றி 🙏

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 Год назад

    Hare krishna 🌺🌺🌺nandri 🙏⭐🌺🙏⭐🙏🌺🙏⭐🙏🌺

  • @subramanian.tsubramanian.t985
    @subramanian.tsubramanian.t985 3 года назад +3

    ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா

  • @rajeerajee764
    @rajeerajee764 3 года назад +1

    அருமையான உரையாடல் மிகவும் பிடித்திருந்தது அதிலும் மைக்ரோ வைரஸ் நன்றாக தெளியவைதூள்ளது நன்றி பாண்டே அண்ணன் மற்றும் சுவாமி ஜி

  • @ananthasagara555
    @ananthasagara555 3 года назад +11

    o மிக அருமை. உள்ளம் தொட்ட நிகழ்வு போன்ற
    சொல்லும்பொழிவும்.
    கிருஷ்ணர் ஒரு பகவான்
    என்பதற்கு விளக்கமும்
    உண்டு.அழகுக் எல்லாம்
    வியப்பை ஏற்படுத்தும்
    அழகு. ஏழு அடுக்கு கருமேக நிறம் கொண்ட அழகு. அவ்வளவு கருமை நிறம்.
    பூரணத்துவம் கொண்ட
    செல்வம். உலகு மிக புகழ்.
    அண்டசராசரமும் அறிந்த
    பலம். அறிவால் உணரப்
    படும் பேரறிவு.
    ஆக செல்வம், புகழ், பலம்,
    அழகு, பேரறிவு இவை
    எல்லாவற்றையும்
    "தியாகம்" செய்யும்
    துறவு. இங்குதான் கிருஷ்ணர் பகவானாக
    உயர்ந்து நிற்கிறர்,
    இந்த துறவு எங்கு காண்
    பிக்கிறர்.ராதையின்
    பிரேமையில் நிகழ்த்தி
    காண்பிக்கிறர்

    • @nallathambi9465
      @nallathambi9465 2 года назад

      கிருஷ்ண பகவான் கொராணா தொற்று தொடங்கிய முதல் இதுநாள் வரை அவருடைய லீலைகலை காண்பிக்க இன்னும் வரவே இல்லையே ஏன். கொராணா பயமா?.

  • @palanin1246
    @palanin1246 3 года назад +11

    வணக்கம் சார் எத்தனை படித்தாலும்.கற்றளிர் கேட்டல் நன்று என்பது போல் உங்கள் பேச்சைக் கேட்பது நன்று.

  • @gopala6394
    @gopala6394 Год назад +1

    Namaskaram am udayabanu
    My favorite spiritual Hero n
    My Journal Hero 🙏🙏
    V. Nice Conversation 💐

  • @astrossjn
    @astrossjn 3 года назад +5

    அருமையான விளக்கம் நன்றி துஷ்யந்த் ஸ்ரீதர் சார், நன்றி நன்றி திரு பாண்டே சார்

  • @MaduraiKasiKumaran
    @MaduraiKasiKumaran 3 года назад +18

    அனுமனுக்கு காட்டிய ராமனின் தோற்றம் பற்றிய விஷயம் அருமை.

    • @ramavatsan272
      @ramavatsan272 3 года назад

      Vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

    • @MaduraiKasiKumaran
      @MaduraiKasiKumaran 3 года назад +2

      ஆன்மீக விசயங்கள் கேட்பதும் பார்ப்பதும் புண்ணியமே.

    • @kriskris8596
      @kriskris8596 3 года назад

      @All India to Jesusharae krishna.sri rama jayam.. Om nama shivaya

  • @prabhamadhavan3100
    @prabhamadhavan3100 3 года назад +10

    Excellent theory / fact about Pi value , completely blown away by brilliance of our Aryabhata !!!

    • @kvs6830
      @kvs6830 Год назад +1

      The earliest written approximations of π are found in Babylon and Egypt, both within one percent of the true value. In Babylon, a clay tablet dated 1900-1600 BC has a geometrical statement that, by implication, treats π as 25/8 = 3.125. In Egypt, the Rhind Papyrus, dated around 1650 BC but copied from a document dated to 1850 BC, has a formula for the area of a circle that treats π as (16/9)2 ≈ 3.16.Although some pyramidologists such as Flinders Petrie have theorized that the Great Pyramid of Giza was built with proportions related to π, this theory is not widely accepted by scholars. In the Shulba Sutras of Indian mathematics, dating to an oral tradition from the first or second millennium BC, approximations are given which have been variously interpreted as approximately 3.08831, 3.08833, 3.004, 3, or 3.125.

  • @alagappanssokalingam2459
    @alagappanssokalingam2459 3 года назад +1

    Thiru பான்டே அவர்களின் ஆன்மிகத் தேடல் பல விதங்களில் தொடர்கிறது.அவர் மேலும் மேலும் வெற்றியடைய வேண்டுகிறோம்

  • @savithrijaganathan444
    @savithrijaganathan444 3 года назад +19

    இந்த மாதிரி பதிவுகள் தொடர்ந்து வரவேண்டும் நன்றி பாண்டே ,துஷ்யந்த்🙏🙏🙏🙏

  • @selvansivadas880
    @selvansivadas880 3 года назад +1

    ஹர ஹர ஷங்கரா
    ஜெய ஜெய ஷங்கரா காஞ்சி மஹா பெரியவா போற்றி.
    வணக்கம் மிக அருமையான உண்மையான பதிவுகள் நன்றி. எனக்கு யாரேனும் நல்ல உண்மையான விளக்கங்களுடன் கூடிய தமிழில் மொழிபெயர்க்க பட்ட இப்பொழுதும் கிடைக்க கூடிய இந்து வேத நூல்கள் கிடைக்க கூடிய முகவரி தர இயலுமா? முழுவதையும் காலம் முடியும் முன்னரே படித்து விட வேண்டும் என்று முயல்கிறேன் உதவுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் கோடி நன்றிகள்.

  • @gurumaniakash7955
    @gurumaniakash7955 Год назад

    நன்றி 🙏🌺🌸🌺🌸

  • @hari1024
    @hari1024 3 года назад +4

    Super excellent conversation. Love it. Jai Sriram

  • @sattiavingadassamy516
    @sattiavingadassamy516 3 года назад +9

    24:19 தலைப்புக்கு பொருத்தம்... அட்டகாசம்
    அருமை... திரு பாண்டே நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 3 года назад +3

    Migavum thelivana arumaiyana vilakam appappa

  • @rambal0609
    @rambal0609 3 года назад +7

    That was excellent description of pi and where it has been used in ancient time.

    • @sundera3897
      @sundera3897 3 года назад

      True. Great calculations. Hats off

  • @srikumarbijus
    @srikumarbijus 2 года назад

    இநநிகழ்ச்சியில்... மிக்க மகிழ்ச்சி...

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 3 года назад +2

    🙏🙏🙏 நன்றி ஸ்வாமி 🙏🙏🙏

  • @nallathambi9465
    @nallathambi9465 2 года назад

    மூடநம்பிக்கையில் இருந்து வெளியே வருவோம்.
    அறிவியலை நம்புவோம்.

  • @vrchandran2000
    @vrchandran2000 2 года назад

    Hare Krishna...

  • @rajarani3136
    @rajarani3136 3 года назад

    Super super super super super super ayya avarkale neengal iruvarum ithupol makkalukku niraiya vivarangalai eduthu solla neengalvalga pallandu pallandu palakodi noorandu anbudan bachinnaraja

  • @g.chakkarapanig.chakkarapa4757
    @g.chakkarapanig.chakkarapa4757 3 года назад

    மீண்டும் இது போன்ற ஆண்மீக விளக்க உரைகளை ஆவல் நன்றி வாழ்த்துக்கள்

  • @sadhasivamgovindaraj2684
    @sadhasivamgovindaraj2684 3 года назад

    வணக்கம் 🙏
    டூ
    துஷ்யந்த் ஸ்ரீதர்
    ரங்கராஜ் பாண்டே
    பத்ரிக்கை துறை விட்டு
    தனி சேனல்
    ஆரம்பித்ததன்
    அர்த்தமுள்ள விஷயம்
    நன்றி
    தொடரட்டும் பணி
    வாழ்த்துகள்
    வளர்க
    சமஸ்கிருதத்தில் உள்ள
    சாஸ்திரத்தின்
    பொருளை
    இத்தலைமுறைக்கும்
    கிடைக்க வழி
    செய்தமைக்கு
    தலை வணங்குகிறேன்.

  • @velmuruganswamyperiyva5983
    @velmuruganswamyperiyva5983 3 года назад +1

    அற்புதம் சில மணி துளிகள் சத்சங்கம்

  • @trramadasdas9546
    @trramadasdas9546 3 года назад +2

    நிறய எதிர் பார்க்கிறோம்....

  • @manface9853
    @manface9853 2 года назад

    Om siva jai hind

  • @BrainierYou
    @BrainierYou 3 года назад +1

    Mind blowing "Knight tour problem" Solution by Swamy Vendanta Desikar : @
    Also thanks guru channel for this wonderful initiative

  • @girijanagarajan9810
    @girijanagarajan9810 3 года назад

    Appappa,dhushyanth,sridhar,avargalukku,yennaoru,pandithyam,ungalukkullaye,iraivan,irukkirar,yenbadhu,unmai,namaskarm

  • @Ramninstein
    @Ramninstein 3 года назад +1

    Wow. Aryabhatta's calculation for Pi value is amazing.

  • @panirselvamkarumban1466
    @panirselvamkarumban1466 3 года назад +2

    Mikka nandri ayya.

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 3 года назад +1

    ஜெய்ஸ்ரீராம்....

  • @rammiramesh2000
    @rammiramesh2000 3 года назад

    Dushyanthji himself is sent by God in this modern time with immense knowledge and eloquence..

  • @mekkattillsri7329
    @mekkattillsri7329 3 года назад +2

    அருமை அருமை

  • @MahendraMani-n9o
    @MahendraMani-n9o Год назад +2

    இதெல்லாம் கடவுளை உண்மையில் உணர்ந்து கொள்வதற்கான அருமையான பேச்சு

  • @ponmeena.aponmeena.a1542
    @ponmeena.aponmeena.a1542 3 года назад

    Akkni. Panchapudham all speech super thanku

  • @nallathambi9465
    @nallathambi9465 2 года назад

    மூடநம்பிக்கையில் இருந்து வெளியே வருவோம்.

  • @sankarann1440
    @sankarann1440 2 года назад

    Sir your explanations are best one. Even an ordinary man also able to understand this. Those who not believe God will accept yr. Explanation. Thank you very much.

  • @dhinakaran5468
    @dhinakaran5468 3 года назад

    கதை அருமை

  • @multicast100
    @multicast100 3 года назад +1

    The calculation of 3.14 from vehicle texts are simply amazing....

  • @vijiraja8253
    @vijiraja8253 3 года назад

    Arumayana uraiyadal..

  • @mukundan501
    @mukundan501 3 года назад +2

    Always interesting to listen the interviews . SLNarayanan

  • @nithiraja3951
    @nithiraja3951 3 года назад +4

    அருமை 👏👏👏👏

  • @intellectualkshatriya3046
    @intellectualkshatriya3046 Год назад

    Thanks for the show

  • @bhavyabhavya4594
    @bhavyabhavya4594 3 года назад

    அருமை ஸ்வாமி இதுவரை கேட்டிராத அனுபவம் 🙏🙇🙏

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 2 года назад +1

    ஆன்மீகம் என்பது அறிவியல்தான்.
    அறிவியலின் கடைசி புள்ளிகடவுள்
    ஆன்மீகத்தின் கடைசி புள்ளியும்
    கடவுளில்தான் முடியும் .

  • @amirtharaman1582
    @amirtharaman1582 3 года назад

    Pamdeji you are grate

  • @yaminissmoorthy9235
    @yaminissmoorthy9235 3 года назад +1

    Super episode. Waiting for more

  • @maransaraswathymaran7625
    @maransaraswathymaran7625 3 года назад

    அற்புதமான பதிவு

  • @sridharlaxmi2203
    @sridharlaxmi2203 3 года назад

    🕉 Sath sangh 🕉

  • @ramachandranm9076
    @ramachandranm9076 3 года назад +21

    ராமர் ஏன் கடவுள் ஆனார் என்று ஒரு சிறிய விளக்கம் சாதாரண மனிதன் பார்வையிலிருந்து:
    ராமர் ஒரு அரச குடும்பத்தை சேர்ந்தவர் அவருடைய அப்பா தசரதன் நிறைய மனைவிகள். அரசனாக இருந்தாலும் எல்லா சுகங்களையும் அனுபவித்து கொண்டிருந்த காலத்தில் ராமர் ஏகபத்தினி விரதனாக இருந்தார். அவருக்கு ஒரே மனைவி சீதை. இதனால் அவருக்கு பின்னால் அந்த அவருடைய தம்பிகள் லட்சுமணன் பரதன் எல்லோருக்கும் ஒரு மனைவிகள்.
    அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்பதற்கு உதாரணம் ராமர். அதனால் ராமரை பின்பற்றுவோர் அனைவரும் ஒரு மனைவியுடன் வாழ்ந்தனர். இன்றுவரை இந்து மதம் ஒருவனுக்கு ஒருத்தி என்ற சித்தாந்தத்தில் கொண்டிருப்பது இதனால்தான். இது உலகில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம். இதைக் கொண்டு வந்தவர் ராமர் இதுவும் ஒரு காரணம் ராமர் கடவுளாக வணங்கப்பட. இன்று இருக்கும் இந்து திருமண சட்டத்தை அன்றே அவர் கொண்டு வந்தார் என்பதுதான் உண்மை.

    • @r.radhakrishnan3501
      @r.radhakrishnan3501 3 года назад

      But he sent His pregnant wife to the jungle just because a citizen of His country asked a question about Her sincerity.
      How does one explain this?

    • @gpgp2348
      @gpgp2348 3 года назад +2

      @@r.radhakrishnan3501 மகாவிஷ்ணு பகவான்தான் மனிதனாகப் பிறந்தார் அவருக்கு எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்று தெரியும் சீதையின் கற்பு பற்றி மீண்டும் தன் நாட்டு மக்கள் கேள்வி எழுப்பும்போது சீதைக்கு இந்த விஷயம் தெரிந்தால் அவர் மனம் வருந்தி அவருக்கு இழுக்கு நேரும் என உணர்ந்த அவர் அவருக்கு இழுக்கு நேராமல் இருக்க சீதையிடம் எந்த பதிலும் கூறாமல் இலட்சுமணனை அழைத்து சீதையைக் காட்டில்விட சொல்கிறார் அவர் மறுத்து மன்றாட ஒரு தம்பி தன் அண்ணனுக்கு என இதை செய்ய முடியாவிட்டால் இது அரசகட்டளை என கூறுகிறார் ஸ்ரீராமர் அவரும் அவரை அழைத்து சென்று வனத்தில்விட இதை ஞானத்தால் ஸ்ரீராமர் கட்டளை என உணர்ந்த
      வால்மீகி மகரிஷி அவரைக் கூட்டிச் சென்று அவர் குடிலில் தங்கவைத்து தன்மகளாக பாவித்து காக்கிறார் அங்கே லவன்,குசன் என்ற மகன்கள் பிறக்கிறார்கள் அவர்கள் வால்மீகி மகரிஷியிடம் வித்தை கற்று சிறக்கிறார்கள் வால்மீகி மகரிஷிதான் இராமாயணத்தை எழுதியது என்று யாவரும் அறிந்ததே
      அவனின்றி ஓர் அணுவும் அசையாது தம்பி
      ஜெய் ஸ்ரீராம்🌹🌹🌹🙏

    • @presymarauder
      @presymarauder 3 года назад +1

      @@r.radhakrishnan3501 That shows his duty to his citizen and also his faith in his wife. If he had an ounce of doubt in her fidelity, he would have been scared of making her go through the fire. Since he had absolute faith in her, he made her go through the fire to quell the people's rumors. This incident only highlights Ramar and Sita as great.

  • @tamilnadu916
    @tamilnadu916 3 года назад

    வாழ்க நின் பணி

  • @vikramsrinivasan8176
    @vikramsrinivasan8176 3 года назад

    Pandey enga ooru ஆண்டாள் Aandaal ayonijai 😘😘😘😘
    நம்ப ஊரு நம்ப ஊரு தான்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    🙇🙇🙇🙇🙇🙇🙇🙇

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 3 года назад +2

    Arumai Anna

  • @gravikkumarvelagurusamy1423
    @gravikkumarvelagurusamy1423 3 года назад +3

    அருமை

  • @pmthirumalai
    @pmthirumalai 3 года назад +5

    பாராட்ட வார்த்தைகள் இல்லை..

    • @ramavatsan272
      @ramavatsan272 3 года назад

      Vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

  • @karthikhindhu543
    @karthikhindhu543 3 года назад

    அருமையான பேச்சு

  • @srikanth860
    @srikanth860 3 года назад +2

    Excellent explanations... Enlightening 🙏🏻🙏🏻🙏🏻 enjoined in the same way as pandey Ji did

  • @sasirekhaajai
    @sasirekhaajai 3 года назад +1

    Thankyou gentlemen !

  • @gnanayogiyarg7803
    @gnanayogiyarg7803 3 года назад

    எட்டிரண்டும் பத்தான இடம் காணாதார் எட்டி எட்டி பார்த்தாலும் எட்டித் தள்ளும் / (மெய்வழிச்சாலை ஆண்டவர்)

  • @SK-ou4gt
    @SK-ou4gt 2 года назад

    here it comes Vishnu sahasranama !!!!!!!!!!!!!!

  • @vijayprabhakaran3374
    @vijayprabhakaran3374 3 года назад +2

    Thank you sir

  • @gnanayogiyarg7803
    @gnanayogiyarg7803 3 года назад

    திருநாவுக்கரசர் தேவாரம் (28:03)...எட்டும் ஒன்றும் இரண்டும் அறியிலென் இட்ட ஈசன் எனாதவர்க்கில்லையே

  • @bobbyvishal4665
    @bobbyvishal4665 Год назад

    Such a nice .. explanation of pi value

  • @sureshkumark2595
    @sureshkumark2595 3 года назад +9

    மனிதனுக்குள் ஆன்மா இருக்கும் வரை, ஆன்மா மறுபிறப்பு எடுக்கும் வரை, மனிதனுக்கு ஜாதி இருக்கும் வரை சனாதன தர்மம் இருக்கும்.............

    • @r.radhakrishnan3501
      @r.radhakrishnan3501 3 года назад +2

      Caste is among human beings. It's predominatly found in India among Hindus.
      The humanity is not concerned about it.
      Caste has logic.
      It's the biggest curse of Hindu religion.

    • @srinivasanshivam434
      @srinivasanshivam434 2 года назад

      ஆன்மாவிற்கு பிறப்பில்லை உடல் தான் பிறப்பெடுக்கு ஆன்மாவிற்கு பாவ புண்ணிய பலன் மட்டுமே உண்டு உடல் பிறக்கும் இறக்கும்

    • @yhoppaiedwin3345
      @yhoppaiedwin3345 Год назад

      பிரகு அது இருக்குமா அதுதான் கூ...,.....

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 3 года назад +2

    என்ன மாதிரியான மகாமேதைகள் ஆர்யபட்டா போன்றவர்கள் நம் நாட்டில் இருந்துள்ளார்கள் என நினைத்தால் வியப்பாக உள்ளது.

    • @r.radhakrishnan3501
      @r.radhakrishnan3501 3 года назад

      Many such genius were born in many other civilisations like Greek also.

  • @devusundaram
    @devusundaram 3 года назад

    Wonderful explanation in very simple terms to understand. We need more and more of these discussions to understand more of our glorious religion, scriptures, vedas, puranas and sanatana dharma. Need of the hour.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 3 года назад +1

    Bhagavathalukku namaskaram
    Sri.pandeji - namaskaram

  • @madhavanv.b.7701
    @madhavanv.b.7701 3 года назад

    Arumai

  • @gnanayogiyarg7803
    @gnanayogiyarg7803 3 года назад

    எட்டிரண்டும் இன்னதென்றும் இயம்ப மாட்டார் எவர்கட்கும் யாங்கள் குருவென்றே சொல்வார் (9) / (கோரக்கர் சந்திரரேகை)

  • @lathavenkatesh5994
    @lathavenkatesh5994 3 года назад +14

    பாலக்காட்டில் கிணற்று நீரை காலையில் முதலில் எடுத்து மரத்துக்கு விடும் வழக்கம் போலவே... நாம் தினம் காலையில் நீர் எடுத்து அதை முதலில் வாசலில் தெளித்து கோலம் போடுகிறோம்.

    • @gpgp2348
      @gpgp2348 3 года назад +1

      பாலக்காட்டில் காலையில் கிணற்று நீரை எடுத்து மரத்துக்கு விடுவதுவும் சத்வ குணம் பெருகத்தான் நமக்கு பல வகையில் நலம் தரும் இயற்கையையும் பிரபஞ்சத்தையும் நலமாக பாதுகாப்பதும் அதற்கு இதம்புரிவதும் அதனால் நமது ஆத்மா நலம்பெற்று சத்வத்தில் அடங்கி சிவம் பெறுவதும் நோக்கமாகும்

    • @gpgp2348
      @gpgp2348 3 года назад +1

      சடங்கு என்பது நம் முன்னோர்கள் கண்டுபிடித்த சத்வ குணத்தில் அடங்குவதற்கான சூட்சமமாகும். காலையில் வாசலில் பசுஞ்சாணமிடுவது என்பது அறிவியலும் ஆன்மீகமும் கலந்தது எப்படி என்றால் வாசலில் காலையிலேயே சாணம் தெளித்து வைக்கும்போது அது வீட்டிலிருந்து வெளியில் போகும் மனிதர்களின் காலில் ஒட்டிக் கொள்கிறது அதனால் வெளியில் சென்று வீடுதிரும்பும்வரை ஒருவர்க்கு கிருமிநாசினியாக காத்து நிற்கிறது
      கோலமிடுவது என்பது அரிசி மாக்கோலம் ஆகும் இந்த அரிசி மாக்கோலத்தை வாசலில் கோலமாக இடும்போது ஈ, எறும்பு,பறவைகள் ஆகியவைகளுக்கு உணவாகிறது இதனால் புண்ணியம் உண்டாகிறது இது ஒரு அன்னதானமாகிறது இதை எச்சிக் கையில் காக்கா ஓட்டாதவன்கூட வாசலில் அரிசி மாக்கோலம் போடுவான் இதனால் அவனுக்கும் புண்ணியம் உண்டாகிறது இது சத்வ குணமாகிய நற்குணத்தில் அடங்கச் செய்யும் சூட்சமமே சடங்கு ஆகும்(சடங்கு=சத்வத்தில் அடங்கு)

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 3 года назад

    Good initiative. Keep it up. Thank you very much.

  • @pushpavasanthan3560
    @pushpavasanthan3560 3 года назад +2

    Excellent. no equal

  • @ushas9217
    @ushas9217 3 года назад +1

    Kindly continue such discussions

  • @akshayekumar8717
    @akshayekumar8717 3 года назад +5

    Please upload the next episode soon🙏🏻🙏🏻🙏🏻

  • @umashankarmanickam29
    @umashankarmanickam29 2 года назад

    Very useful conversation.. We need More philosophical values behind ramayana And mahabharatham

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 3 года назад +2

    Thank you Sir 🙏

  • @msanil247
    @msanil247 3 года назад

    Wisdom is dedicating Krishna's 5 laws.
    கிருஷ்ணா, ஸ்ரீமன் நாராயணா...
    உமது 5 கட்டளைப்படி, இதுவரை...
    1. எதையெல்லாம் நான் செய்தேனோ,
    2. எதையெல்லாம் நான் உண்டேனோ,
    3. எதையெல்லாம் நான் படைத்தேனோ,
    4. எதையெல்லாம் நான் கொடுத்தேனோ,
    5. எந்த தவங்கள் எல்லாம் நான் செய்தேனோ..
    இவை அனைத்தையும் கிருஷ்ணா உமக்கு அர்ப்பணம் செய்கிறேன்.
    மேலும் உமது 5 கட்டளைப்படி, இனி நான் செய்ய போகிற அனைத்தையும் கிருஷ்ணா உமக்கே அர்ப்பணிக்கிறேன்.

  • @gobalpillai1750
    @gobalpillai1750 3 года назад +1

    Super super

  • @rudhrashiva8632
    @rudhrashiva8632 3 года назад

    அருமை🙏🙏🙏

  • @mrnareshkumar12345
    @mrnareshkumar12345 3 года назад +4

    அருமை ஜீ

  • @renganathannr1504
    @renganathannr1504 3 года назад +1

    Good & Super information

  • @gnanayogiyarg7803
    @gnanayogiyarg7803 3 года назад

    அருணகிரிநாதர் திருப்புகழ் (621) ... எட்டிரண்டு அறியாத என் செவியில் எட்டிரண்டும் இது வாமி இலிங்கமென எட்டிரண்டும் வெளியாய் மொழிந்த குரு முருகோனே

  • @SurashKan
    @SurashKan 2 года назад

    And in case for Sri Rama (though he did not exhibit much of Super natural events), the way he left this planet became a token of Proof that he was the Lord !!

  • @padmalathachakkaravarthi9743
    @padmalathachakkaravarthi9743 3 года назад

    ராவணனுக்கு மோக்ஷமில்லை

  • @ananthasagara555
    @ananthasagara555 3 года назад +1

    ஆன்மீக அறிவியல்
    என்பதுதான், நம் இந்திய நாட்டில், குறிப்பாக தமிழகத்தில் உள்ள கோவில்களில் நடைபெறும்
    அபிஷேக ஆராதனைகள்
    அலங்காரம் மற்றும்
    யாக ஹோம கும்பாபிஷேக
    திருவிழா நிகழ்வுகள்.
    இந்த உலக சுபிட்ஷம்
    என்பதே இதில் அடங்கும்.

  • @Rameshbabu-nr6ng
    @Rameshbabu-nr6ng 3 года назад +1

    I'm seeing daily in sankara ,pls explain ur knowledge more we want to know more and more knowledge expecting with u