குளத்து இறால் இவ்வளவு பெரிசா | village life ♥️ | vanni vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 285

  • @NageswaryVikneswaran
    @NageswaryVikneswaran Месяц назад +1

    வயலுக்கு பசளைபோடுவதைப்பார்க்கும்போது பழையஞாபகங்கள் வருகின்றன நன்றி இரண்டு தம்பிமாருக்கும்❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      உண்மைதான் ♥️🙏🏻

  • @pavivino5544
    @pavivino5544 6 месяцев назад +11

    அக்காண்ட சிரிப்பு தனி அழகு . Love from Uk ❤️😘

  • @Sobe-6
    @Sobe-6 Месяц назад +1

    முதற்தடவையாகப்பார்க்கின்றோம் நன்றிகள்

  • @sarasri2022
    @sarasri2022 6 месяцев назад +5

    அக்காவின் சமையல் காணொளிக்காக தினமும் RUclips பார்ப்பன்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி

  • @Thiruchelvam_Norway
    @Thiruchelvam_Norway 4 месяца назад +1

    சுப்பர் . நன்றி

  • @sasikumaren8731
    @sasikumaren8731 4 месяца назад

    மொழி மட்டும் தான் மாறுகிறது செய்வது மற்றும் உடை எல்லாம் எங்கள் பெண்களின் உடை போல தான் இருக்கிறது செய்முறை சிறிது வித்தியாசம் மொத்தத்தில் மிக அருமையான காணொளி நன்றி

  • @mangalapoobala4338
    @mangalapoobala4338 6 месяцев назад +3

    சகோதரியின் கபடமில்லாத யதார்த்தமான பேச்சு அழகு சமையலிலும் கெட்டிக்காறி❤❤❤❤❤❤

    • @RockThomas-ex1cx
      @RockThomas-ex1cx 6 месяцев назад +2

      உண்மை

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 6 месяцев назад +2

      Unmai, Suji’s voice and talk is great, I am honestly scared to look at the Raal.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад +1

      மிக்க மகிழ்ச்சி

  • @Vannitamilicci27
    @Vannitamilicci27 6 месяцев назад +3

    நானும் வன்னிதான் ஒருநாளும் இந்தமாதிரி இறால் பார்த்ததில்லை,சமையல் அருமை ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      Thank you so much 💓

  • @SanthaVettivel
    @SanthaVettivel 5 месяцев назад +1

    இந்த கறிக்கு தேங்க௱ய் ப௱ல் நிறைய விட௱மல் இறைச்சி சமைக்கும் மறையில் தக்க௱ளி போட்டு வறுவல௱க செய்து கறி இறக்கும் போது கட்டி ப௱ல் சிறிது விட்டு பெரிய சீரகம் கறுவ௱ பட்டை வறுத்து பவன் செய்து பொட்டுப் ப௱ருங்கள் மிகவும் சுவைய௱க இருக்கும்

  • @kayathiriparamasivam1329
    @kayathiriparamasivam1329 6 месяцев назад +1

    4:02 😂😂😂 you are too funny Anna. Samayal eppavum pola best 😊❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      😄 thank you so much

  • @Raj-x6m1c
    @Raj-x6m1c 5 дней назад

    Natural big prawn, good talk and cooking

  • @MS-11mVid
    @MS-11mVid 2 месяца назад +1

    munthy entha rasl entha kulathil ellai super singa raal

  • @intheloveofjesus7969
    @intheloveofjesus7969 23 дня назад +1

    Good

  • @vinothanvino3828
    @vinothanvino3828 5 месяцев назад +1

    Vera level bro

  • @balendirankanagasabai4132
    @balendirankanagasabai4132 5 дней назад +1

    Beautiful king shrimp curry ❤it🙏

  • @Nisakan03
    @Nisakan03 4 месяца назад +1

    Looks so lovely. I love your videos, I enjoy watching them, post everyday if you can. Following your videos from London 🇬🇧
    Your wife is a very good cook and very knowledgeable about cooking, I learn from her.

  • @VanathySureshkumar
    @VanathySureshkumar 6 месяцев назад +1

    அக்கா , சூப்பர், உங்கள் அயல் ஊர் தான் நாம் இந்த இறாலை கண்டதே இல்லை, நன்றி அக்கா, அண்ணா.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      Thank you so much 💓

  • @SanthiSanthini-q5w
    @SanthiSanthini-q5w 5 месяцев назад +1

    🥰பார்க்கவே ஆசையாக இருக்கு

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      👌👌👍❤️

  • @Nisakan03
    @Nisakan03 4 месяца назад +1

    அழகாக இருக்கிறது. உங்கள் வீடியோக்களை நான் விரும்புகிறேன், அவற்றைப் பார்த்து மகிழ்கிறேன், உங்களால் முடிந்தால் தினமும் இடுகையிடவும். லண்டனில் இருந்து உங்கள் வீடியோக்களைப் பின்தொடர்கிறேன் 🇬🇧
    உங்கள் மனைவி மிகச் சிறந்த சமையல்காரர் மற்றும் சமையலில் மிகவும் அறிந்தவர், அவரிடமிருந்து நான் கற்றுக்கொள்கிறேன்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க மகிழ்ச்சி உங்களுடைய அன்பும் ஆதரவும் தொடர்ந்து எமக்கு வேண்டும்♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @joydeva6385
    @joydeva6385 6 месяцев назад +1

    This lion prawns here very expensive another think how to clean and cook also not buying fish market lots of time see but not buying . Next time, buy and cook your method
    Very tasty prawns . Brother not eat unhappy . Your cooking amazing

  • @baskaranrajaratnam7094
    @baskaranrajaratnam7094 6 месяцев назад +2

    ஒவ்ரு முறையும் புதுமை காட்டுகிறிகள் 👌🏻👍🏻

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 6 месяцев назад +3

    Super nettu videos varalaye inraya unkal samayal yummy❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      Thank you so much 💓

  • @hameedhameed2710
    @hameedhameed2710 5 месяцев назад +1

    Suuuuuuuuuuuuuuuuupppppppppper!! Supero super, very taste!!!

  • @logirajkumar7146
    @logirajkumar7146 6 месяцев назад +2

    Wow super Samayal..👍💐

  • @RaniArasarathinam
    @RaniArasarathinam 4 месяца назад +1

    நாங்கள் இரணைமடு குளத்தில் இப்படி றால். வேண்டுவோம்

  • @VanathySureshkumar
    @VanathySureshkumar 6 месяцев назад +1

    Thanks Anna, akka. Very soon I will see Anna& akka, & eating,

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      Thank you so much 🙏❤️

  • @rathy_v
    @rathy_v 5 месяцев назад +1

    Your cooking is very clean and colorful .mouthwatering 😋 nice videos

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld 6 месяцев назад +1

    very expensiveஇறால் in abroad.. lovely cooking

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam 6 месяцев назад +3

    சூப்பர் சமையல் சாப்பாடு அத்துடன் பயனுள்ள வீடியோ எல்லோரும் பார்த்திருந்தாலும் சுத்தம் செய்ய கஷ்டமாக‌இருக்கும் என்று நினைத்து தவிர்த்து இருப்பார்கள் இப்ப உங்கள் மூலம் சுத்தம் செய்து சமைத்த தைப் பார்த்து நாங்களும் பலன் அடைகின்றோம்‌இனி இந்த இறால் பார்த்தால் விடமாட்டோம் இனி இன்னும் விலை கூடப் போகின்றது உங்கள் வீடியோவால் என நினைக்கிறேன்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      😄 thank you so much 💓

    • @ramasamyranjan8756
      @ramasamyranjan8756 6 месяцев назад +1

      Naangal vanthal sapadu tharuvingalo paarkumpothu santhosamaka irukkuthu sakothari

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      Vanga

  • @Karma-p4u
    @Karma-p4u 6 месяцев назад +4

    இது blue lobster . அதான் வைரமாக இருக்கும் !! வெளிநாடுகளில் இது விலை கூட

  • @mahadevan350
    @mahadevan350 6 месяцев назад +3

    ஓ வெரி நைஸ் அருமை அருமை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      Thank you so much 💓

  • @pramilapaulsanthan1604
    @pramilapaulsanthan1604 6 месяцев назад +1

    சூப்பர்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      நன்றி...

  • @PakeerathanNallaiah
    @PakeerathanNallaiah 6 месяцев назад +2

    அண்ணா அக்கா வாழ்த்துக்கள் வாழ்க வளர்க்க ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி....

  • @worldfood8497
    @worldfood8497 6 месяцев назад +3

    Fantastic cooking enjoy

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 6 месяцев назад +2

    Even I am a vegetarian, my parents were non vegetarian, my father used to bring fish home. I have seen “Raal” but never seen this type of Raal, OMG looks so scary. Suji, you are excellent, any think you do with happy and patient. Yes, very good hints, everything we learn, none of us born with all the knowledge.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      Thank you so much ❤️❤️❤️🙏🙏🙏

  • @aruk3421
    @aruk3421 6 месяцев назад +2

    Very hard working and Excellent cooking skills .

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn 6 месяцев назад +22

    அக்கா நேற்றைய தினம் உங்களுடைய கானொளி வராத நிலையில் ஏமாற்றமாக இருந்தது என்போன்றவர்களுக்காக தினமும் தரலாமே ஒரர

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      Ahooo.. very happy thank you so much 💓

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад +1

      கண்டிப்பாக முயற்சி செய்கிறோம்

    • @vadivelthenuga5128
      @vadivelthenuga5128 6 месяцев назад +1

      Superb

    • @sananthakumar1610
      @sananthakumar1610 6 месяцев назад +1

      Hi Ananth foot rave u like sar

    • @sananthakumar1610
      @sananthakumar1610 6 месяцев назад +1

      ​@@VANNI-VLOGhi Ananth foot rave u Kik sar

  • @travelwithsong797
    @travelwithsong797 6 месяцев назад +1

    super bro 😎 intha raal inga sariyana vilai.. epoyachum vangi samaikiranan… ungada samayal arumai ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      Ahoooo thank you so much 💓

  • @thiru2510
    @thiru2510 6 месяцев назад +1

    இறால் பார்த்ததே இல்லை நாங்கள் சாப்பிட்டதே இல்லை அருமை 👌👌👌👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад +1

      🥲❤️🙏♥️

  • @rusantha9887
    @rusantha9887 6 месяцев назад +2

    அருமை

  • @PodakkudiFishmarket
    @PodakkudiFishmarket 4 месяца назад

    Enga market Kum vaanga sister

  • @mithulanathan3567
    @mithulanathan3567 6 месяцев назад +1

    Wow sappidanum pola erukku super curry anna

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      😄 thank you so much

  • @Vairakumar-e8o
    @Vairakumar-e8o 5 месяцев назад +1

    அருமையான சமையல் வாழ்த்துக்கழ்👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      Thank you so much ♥️

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy Месяц назад +1

    நீண்ட றாள் சாப்பிட வேணும் போல் இருக்கு

  • @subajinisuba6942
    @subajinisuba6942 6 месяцев назад +1

    Wow singiraal suvaiyana kari parkave vaai urutu

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      😄 thank you so much

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 5 месяцев назад +1

    Thanks

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 6 месяцев назад +1

    Very good idea, better to put the video every second day.

  • @jeevanasaji9415
    @jeevanasaji9415 6 месяцев назад +1

    நினைத்து கூட பார்க்கவில்லை இப்படி சுவையான இருக்கும் என்று

  • @thuvathuva2525
    @thuvathuva2525 6 месяцев назад +1

    Anna akka en nettu vidijo podavillai kavalaija iunthuchchu supper Anna

  • @balachandrandecroos7452
    @balachandrandecroos7452 6 месяцев назад +1

    Haey family evrithinks is good no boring keep it up. Akka reyving motorbike beutifull 🤗💫🙉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      Thank you so much 🙂

  • @kingslyantonythasan3617
    @kingslyantonythasan3617 6 месяцев назад +2

    Super sister and brother

  • @KavippiriyanKavi
    @KavippiriyanKavi 6 месяцев назад +3

    Super 🎉

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 6 месяцев назад +2

    நன்றி நன்றி கிராமத்தின் சமையல் 🙏🙏🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி

  • @kagikaran3922
    @kagikaran3922 6 месяцев назад +2

    Super ❤😅

  • @Dhulasidoss-x3l
    @Dhulasidoss-x3l 5 месяцев назад +1

    எனது தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      மிக்க நன்றி

  • @sarulatharamachandran3874
    @sarulatharamachandran3874 6 месяцев назад +1

    This is fresh water tiger prawn

  • @Valntukattuvom
    @Valntukattuvom 6 месяцев назад +1

    hi 1st comment anna wow super samayal👌

  • @a.sam959
    @a.sam959 6 месяцев назад +1

    Macrobrachium rosenbergii 😅

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn 6 месяцев назад +2

    8:53

  • @vijayraj9154
    @vijayraj9154 6 месяцев назад +1

    Nice family 👍

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 6 месяцев назад +1

    சிங்க இறால் கனடாவில் சரியான விலை.from cdn monaacook/canada

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      Ahoooo .... enga 1300 kg

  • @Naturequeen0105
    @Naturequeen0105 6 месяцев назад +1

    Peace full life sister ❤️❤️ but raal ah rempa neram cook panna koodathu...

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад +1

      Ahoo

    • @Naturequeen0105
      @Naturequeen0105 6 месяцев назад

      @@VANNI-VLOG yes rempa neram cook panina rapper akidum 4 minutes tha raal cook pannanum try pannunga akka…

  • @sumaiyamohideen3097
    @sumaiyamohideen3097 6 месяцев назад +2

    Mouth watering

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 5 месяцев назад +1

    great

  • @sarulatharamachandran3874
    @sarulatharamachandran3874 6 месяцев назад +1

    Very high cholesterol but tasty

  • @Sobe-6
    @Sobe-6 Месяц назад +1

    😮

  • @subasinivimalanathan4498
    @subasinivimalanathan4498 6 месяцев назад +2

    Super 👍

  • @christinaesthakt49
    @christinaesthakt49 6 месяцев назад +1

    This name lobster if you boil easy to remove

  • @SanthaVettivel
    @SanthaVettivel 5 месяцев назад +1

    இந்த சிங்கு ற௱ல் வெளி ந௱ட்டில் ஓரு சிறிது சிறீ லங்க௱ க௱சிற்கு 10.000 ரூப௱ வரும் சரிய௱ன விலை கடலில் த௱னே வ௱ழம் இது முதன் முறைய௱க குளத்தில் வ௱ழம் என்று அறிந்திருக்கின்றேன்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      ம்ம் இது குளத்தில்தான் வளரும்

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 6 месяцев назад

    Hi Vanni, sorry today you can enjoy the curry, it is o.k. The great thing is you bought for your Suji and tube viewers. Thank you.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      Thank you so much 🙂

  • @rajitharaveendran7921
    @rajitharaveendran7921 6 месяцев назад +1

    athukku kudal irunthathu neenkal vaal clean pannumpothu vaaloda seirnthu vanthuddu thirumba vediovai paarunko 😊😊

  • @mariaarul4327
    @mariaarul4327 4 дня назад +1

    இலங்கையில் இந்த றால் காணவில்லை....

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 дня назад

      இது இலங்கையில்தான்

  • @vijjyoga7498
    @vijjyoga7498 6 месяцев назад +1

    Very beautiful place

  • @sivanmugan81
    @sivanmugan81 5 месяцев назад +1

    வன்னி இயற்கையின் சொர்க்கம்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி

  • @SelvamChali
    @SelvamChali 6 месяцев назад +1

    Akka daily video podunko ❤❤❤❤ ethir paarththuirukkam

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      Ahoo ... ry pannurom

  • @christinaesthakt49
    @christinaesthakt49 6 месяцев назад +1

    She is beautiful she cook good don’t put too much oil

    • @mssuhat7545
      @mssuhat7545 6 месяцев назад

      Pure coconut oil good healthy .

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      Thank you so much 💓

  • @karthikkandasamy3049
    @karthikkandasamy3049 5 месяцев назад +1

    குளம் என்பது சிறிய வகை நீர் தேக்கம்
    அதிகளவிலான நீர்த்தேக்கம் ஏரி என்பது தானே சரி

  • @KeerthiniVasanthan
    @KeerthiniVasanthan 6 месяцев назад +1

    Nice அக்கா love u fromuk

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 5 месяцев назад +1

    தசை என்று நீங்கள் சொல்வதை நாம் சதை என்று சொல்லுவோம் .

  • @piriyatharsinithillainadarajah
    @piriyatharsinithillainadarajah 6 месяцев назад +1

    Nice food

  • @கர்ணன்நோர்வே
    @கர்ணன்நோர்வே 6 месяцев назад +1

    அந்த குளத்தின் பெயர் என்ன தம்பியா? அருமையான பதிவு 👌🏼❤️ தொடர்ந்து எதிர்பார்க்கின்றோம் 🙏🏼

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад +1

      முத்த்யன்கட்டு குளம்

  • @YogiKrisna-el2yv
    @YogiKrisna-el2yv 6 месяцев назад +1

    Ithuvaray nannte parthathillay

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      Ahoo thank you 👍

  • @estermageswary8748
    @estermageswary8748 5 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @umamohan-kq3nd
    @umamohan-kq3nd 6 месяцев назад +1

    A very good price for Lobster

  • @rajeevrajeev6422
    @rajeevrajeev6422 6 месяцев назад +1

    Super 😊❤❤

  • @sarulatharamachandran3874
    @sarulatharamachandran3874 6 месяцев назад +1

    King prawn

  • @maliniparamasamy-4515
    @maliniparamasamy-4515 6 месяцев назад +2

    நாங்கள் இப்படி இறால் பார்த்தது இல்லை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      Ahoo... thank you so much

  • @ShriDevi-tr8mz
    @ShriDevi-tr8mz 6 месяцев назад +1

    Super recipe anna

  • @yoggi9336
    @yoggi9336 6 месяцев назад +2

    Nice

  • @RasamalarSrivararajan
    @RasamalarSrivararajan 5 месяцев назад +1

    உங்கள் சமயல் எல்லாம் super உஙகள் மனைவியின் கள்ளம் கபடமில்லா சிரிப்பு நல்ல நமிழ் கதைப்பது பந்தா இல்லாதநடைமுறை வாழ்க்கை எல்லாமே சிறப்பு கண்ணுபடப் போகுதையா வன்னியனார்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      😁👌♥️♥️♥️♥️🙏🙏🙏 மிக்க மகிழ்ச்சி அண்ணா

  • @sarulatharamachandran3874
    @sarulatharamachandran3874 6 месяцев назад +1

    What is the name of the place and the lake you bought this prawn

  • @suriyanirmala4051
    @suriyanirmala4051 6 месяцев назад

    Thank you my brother sister Good bless you 🙏 ❤️ 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @srisrilanka7087
    @srisrilanka7087 6 месяцев назад +1

    🌻Hi anna akka good👏

  • @patnathan5013
    @patnathan5013 6 месяцев назад +1

    Nice video.

  • @AnushaSomasekara
    @AnushaSomasekara 6 месяцев назад +1

    Very Nice 👌 😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      Thank you 😊 🙏

  • @OneTwo-s2u
    @OneTwo-s2u 6 месяцев назад +1

    Nice 👍

  • @Thiruchelvam_Norway
    @Thiruchelvam_Norway 4 месяца назад

    குழத்தின் பெயர் என்ன ?

  • @mahendran-w7p
    @mahendran-w7p 6 месяцев назад +2

    suppar

  • @vinothanvino3828
    @vinothanvino3828 5 месяцев назад +1

    Evadam bro

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 6 месяцев назад +1

    Brother 3 eralum eanna velai ithuu sig eral illai oh 3eralum 20000 rupe ok