ஊறுகாய் என்றாள் இப்படித் தான் செய்து சாப்பிட வேணும் உங்களின் V.D.O காணவில்லை என்று பார்த்த நான் சமைக்க முன்னர் பார்ப்பேன் என்ன சமையள் வரும் என்று எதிர் பார்த்து கொண்டேய் இருப்பேன் சிறப்பு💐👍🏻
திடீரென நிறைய ஆடுகள் கூட்டம் கூட்டமா மேய்வதை கண்டதும் என்ன ஒரு சந்தோசம்🤗🤗🤗🤗🤗. ஆடு எனக்கு மிகவும் பிடிக்கும் அதிலும் ஆட்டுக்குட்டி இன்னும் ரொம்ப பிடிக்கும்🥰🤭 உள்ளி ஊறுகாய் 👌👌👌👌👌 அருமையான சமையல்👍 உள்ளி நிறைய சாப்பிட்டா புதிய இரத்தம் ஊறும் உடம்பில் என்று சொல்வார்கள் மருத்துவ குணம் கொண்ட சமையல் பதிவு அருமை அருமை👌
அருமையான சமையல் குறிப்பு.நான் செய்து பார்த்து ருசித்து விட்டு உங்களுக்கு அறியத்தருவேன்.நீங்கள் செய்துகாட்டிய சில சமையல் முறைகளை நானும் செய்து பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.உங்களுக்குக் கருத்தும் பதிவிட்டிருக்கிறேன்.இதையும் செய்து பார்க்கிறேன்.சமையல் கலை சுஜி அக்காவிற்கு வாழ்த்துக்கள்.
எண்னெய் எப்போதும் கல்லுப்போத்தலில் இருக்க வேண்டும். அப்பதான் அதிலுள்ள விட்டமின் E அழியாது. பால் எப்பொழுதும் பிளாஸ்டிக் போத்தலில் இருக்க வேண்டும். அப்பதான் அதிலுள்ள விட்டமின் D அழியாது.
அருமையான ஊறுகாய்,நினைக்கவே வாய் ஊறுகிறது.சிறப்பு!
❤️மிக்க மிக்க நன்றி
வணக்கம் தங்கச்சி உங்களுடைய பேச்சு அழகு சமையல் அருமை சோர்ந்து போகாமல் தொடர்ந்து பயணியுங்கள் வாழ்த்துக்கள்
கண்டிப்பாக ❤️❤️❤️மிக்க மிக்க நன்றி
Super 👌
உங்கட வீடியோ விரும்பி பார்க்கிறேன்
Germany 🇩🇪
@@minig0612 மிகவும் சந்தோசம்
அருமையான சுவையான ஊறுடாய் நன்றி
மிக்க மிக்க நன்றி
சிறப்பான பதிவு.இருவரின் விளக்கத்துடன் ரசனையுடன் அருமை.
மிக்க மிக்க நன்றி உங்களுக்கு❤️🙏🏻
ஊறுகாய் என்றாள் இப்படித் தான் செய்து சாப்பிட வேணும் உங்களின் V.D.O காணவில்லை என்று பார்த்த நான் சமைக்க முன்னர் பார்ப்பேன் என்ன சமையள் வரும் என்று எதிர் பார்த்து கொண்டேய் இருப்பேன் சிறப்பு💐👍🏻
மிக்க மிக்க சந்தோசம் happy ❤️❤️❤️❤️❤️thank you so much
பிரயோசனமான.சமயற் குறிப்பு.வாழ்த்துக்கள் சகோதரி
மிகவும் சந்தோசம்
பூண்டு ஊறுகாய் / உள்ளி அச்சாறு அருமை
மிக்க மிக்க நன்றி
திடீரென நிறைய ஆடுகள் கூட்டம் கூட்டமா மேய்வதை கண்டதும் என்ன ஒரு சந்தோசம்🤗🤗🤗🤗🤗. ஆடு எனக்கு மிகவும் பிடிக்கும் அதிலும் ஆட்டுக்குட்டி இன்னும் ரொம்ப பிடிக்கும்🥰🤭 உள்ளி ஊறுகாய் 👌👌👌👌👌 அருமையான சமையல்👍 உள்ளி நிறைய சாப்பிட்டா புதிய இரத்தம் ஊறும் உடம்பில் என்று சொல்வார்கள் மருத்துவ குணம் கொண்ட சமையல் பதிவு அருமை அருமை👌
சூப்பர் நன்றி நன்றி அக்கா
பார்க்கும் போதெ நல்லா இருக்கும் போல இருக்கு ❤
💯💯💯💯❤️❤️❤️❤️
Nalla suvaiyaa irukkum pola naangalum seithu sappidanum
Very super tasty
மிகவும் ஆரோக்கியமான ஊறுகாய்.. விற்பனை செய்யுங்கள்❤
மிக்க மிக்க நன்றி
அருமை ஊறுகாய்..❤
மிக்க மிக்க நன்றி அக்கா
ஆடுகளை காட்டும் போது உங்கள் காணொளி இன்னும் அழகாய் உள்ளது
ஊறுகாய் SUPER 👌
உண்மைதான்
அருமையான சமையல் குறிப்பு.நான் செய்து பார்த்து ருசித்து விட்டு உங்களுக்கு அறியத்தருவேன்.நீங்கள் செய்துகாட்டிய சில சமையல் முறைகளை நானும் செய்து பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.உங்களுக்குக் கருத்தும் பதிவிட்டிருக்கிறேன்.இதையும் செய்து பார்க்கிறேன்.சமையல் கலை சுஜி அக்காவிற்கு வாழ்த்துக்கள்.
மிக்க மிக்க நன்றி நன்றி
அருமை அருமை ஊறுகாய்
மிக்க மிக்க நன்றி
சூப்பர் காணொளி 👌😍😍
மிக்க மிக்க நன்றி தல❤️🙏🏻
Vaai oorudu akka. Super nanum seidu pakuram.❤
😀மிக்க மிக்க நன்றி
Mika Mika arumai nankal saivam enkalukku sayana uthaviyaka ullathu nanty thampi ,suji❤❤❤❤
மிக்க மிக்க நன்றி நன்றி
அருமையான பதிவு ❤️🙏🏼
நன்றி அண்ணா
அண்னா அக்கா மிகவும் அருமை வாழ்த்துக்கள்
மிக்க மிக்க நன்றி
இருவரும் ஒற்றுமையாக செய்கிறீர்கள்
மிக்க மிக்க நன்றி
Supar Suij. Very good amma Vanni. Vlog familys👍💯🙏🥰
மிக்க மிக்க நன்றி
அருமை நன்றி 🙏🙏🙏🤣🤣🤣
Naanum seithu parkiren ulli rompa pidikum ennaku urukai arumai ❤❤
உண்மையில் சுப்பர்💯
ஊறுகாய் அருமை😊
மிக்க நன்றி
Thanks for vedio ❤❤❤❤
Thank you so much ❤️
palappuli vidavenum super sothudan pinantu sappidalam
Ahoo super
விழாம்பழ யாம் செய்து காட்டலாமே
❤❤❤❤❤❤❤
👌கண்டிப்பாக வரும்
Hi brother and sister
Super ulli urukaai
Thank you so much ❤️🙏🏻
பார்க்க ஆசையாக இருக்கிறத.
Thank you 😀😀❤️❤️🙏🏻
எல்லாம் தங்களின் உழைப்புக்காக
அவங்க உழைக்கிறாங்க நீ என்ன
அருமை ❤❤
மிக்க மிக்க நன்றி
சூப்பர் தம்பி தங்கச்சி நண்றி நானும் செய்து பார்கிறேன்
Very happy சூப்பராக இருக்கும்
Thanks delicious and healthy
மிக்க மிக்க நன்றி
Super 👍
Thank you 👍
அருமையான பதிவு, நன்றி
நன்றி நன்றி
Vera level super Bro ❤
மிக்க மிக்க நன்றி❤️🙏🏻
சூப்பர்❤❤
நன்றி நன்றி
Very nice family and nice dad love your family so happy to
Thank you so much
எங்களுக்கும் ஊறுகாய் ... 😊
கண்டிப்பாக தாறோம்
Wow super Akka and anna❤❤❤
மிக்க மிக்க நன்றி
perukayamum oru maramthan kasmir pakkam irukku
Ahoo ❤️
ஆகா சூப்பர் ❤❤❤❤❤❤❤
நன்றி❤️🙏🏻
அருமை மா. ❤
மிக்க மிக்க நன்றி
பார்க்கவே அமிர்தமாக இருக்கிறது . ஊறுகாய்க்கு மஞ்சள் முக்கியம் ஏன் நீங்கள் மஞ்சள் சேர்க்கவில்லை
நாங்கள் சேர்ப்பது இல்லை
எண்னெய் எப்போதும் கல்லுப்போத்தலில் இருக்க வேண்டும். அப்பதான் அதிலுள்ள விட்டமின் E அழியாது. பால் எப்பொழுதும் பிளாஸ்டிக் போத்தலில் இருக்க வேண்டும். அப்பதான் அதிலுள்ள விட்டமின் D அழியாது.
Good tips
Nice ❤
Thanks 🔥❤️❤️
நன்றி
விளாம்பழம் ஜாம் செய்யுங்கள்
கண்டிப்பாக வரும்❤️
Nallathoru kaanoli.
மிக்க மிக்க நன்றி
Super sis and brother
Thank you❤️❤️❤️❤️
நன்று❤❤❤
மிக்க மிக்க நன்றி
Anathu udanpirapu pola Akka,Annaa
🙏🏻❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻மிக்க சந்தோசம்❤️🙏🏻
Nice. Konjcham kathaija kuraikkalaam.
ஏன்
@@VANNI-VLOG akka rompa theliva pesira. Konjcham video amaithiya iruntha Vera level.
@@AlexRadshaga-yk4wt ahoo ok ok brother ❤️
Very nice ❤
Thanks 🤗
Valthukkal
மிக்க மிக்க நன்றி
செக்கில அரைத்த நல்லெண்ணெய் விட வேண்டும்.
சூப்பர்
Woooow
👍👍👍👍
❤️🙏🏻
Sini podalama
Podalam sakkaraithan nallam
நாங்கள் உல்லி பூண்டு வெள்ள பூடு என்று யாழ்ப்பாணத்தில் சொல்லுவோம்
Ahoo super thank you so much
Supper sister 🎉
Thank you 😊
Super❤❤❤❤❤❤suji
மிக்க மிக்க நன்றி
VAnni cooking, video 📷📸 very nice 👍🙂, from France kannan area gagany.
மிக்க மிக்க நன்றி அண்ணா
Super
Thanks
Super 🎉🎉😊
Thanks 🤗
Super Akka
மிக்க மிக்க நன்றி
Superff akka anna.
Thank you so much
உங்கள்காணெளிசுப்பர்அக்கா அண்ணா❤❤
Very happy thank you so much
Hi ❤❤
Akka
Anna super ❤❤
Thank you so much
Very nice
Thanks🙏🏻❤️
Location and all good
மிக்க மிக்க நன்றி❤️🙏🏻
Super
Thanks
Super👍
Thank you 👍
Yummy 😋
Thank you so much
Very nice pickle bro🤤🤤🤤💐💐💐
Thank you so much
👍👍👍👍👍
Certainly will do .....might add a little vinegar
😵 danka❤
Ahoo super ok anna
ஊறுகாய் பல விதம்! அதில் பூண்டு ஊறுகாய் ஒரு விதம்!!
உண்மைதான் சூப்பர் இது என❤️🙏🏻
🤩😘
❤️🙏🏻
I love ulli.
Thank you
super
Thank you🙏🏻❤️
🙏🙏🙏
❤️🙏🏻
Super ❤
🙏🏻❤️
❤❤❤❤❤❤
❤️❤️🙏🏻
எங்கடா வீடியோ இன்னும் வரேல்லயே எண்டு பாத்திட்டு இருந்தன்.
மிக்க மிக்க நன்றி சகோ❤️🙏🏻
எவ்வளவு காலம் பாவிக்கலாம்
அக்கா
1-3 months normala use pannalam
Nicee akka anna
மிக்க மிக்க நன்றி நன்றி
Super ❤🎉❤🎉
நன்றி
❤❤❤❤
Thank you so much ❤️🙏🏻
❤super
Super❤️🙏🏻
Engalukkum konjam tharungo 🤤
கண்டிப்பாக தாறோம்
🙏🙏🙏👍👍
மிக்க மிக்க நன்றி
👍👌👌👌👌👌
❤️❤️🙏🏻
எல்லிலும் சிறிய இலை விடத்தல்இலை என்பார்கள்
ஆம் ஆம்
விடத்தல் இலை எங்கு வாங்கலாம்
👏👍👌💯
❤️🙏🏻
துண்டு மிளகாய் போடலாமா
ஆம் கொஞ்சம் போடுங்க
🥣🥣🥣🥣🥣💚🇫🇷
❤️❤️❤️🙏🏻🙏🏻
👌
❤️🙏🏻
Super 🧄🧄🧄
Thank you so much