பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் உள்ளது மிக இலகுவான முறையில் சுஜி அக்கா செய்து காட்டியிருக்கிறார் நன்றி அக்கா அருமையான சாப்பாடு அருமையான காணொளி வாழ்த்துக்கள்
அருமையான எச்சரிக்கை நன்றி ; நீங்கள் காட்டிய கொவ்வை மற்றும் முசுட்டை எனக்கு தெரியும் , அதே நேரம் மரமுல்லை , கொடி முல்லையும் உண்டு . இதே போன்றுதான் காளானும் ஒரு மாதிரி இருக்கும் ஆனால் விஷம் கொண்டது . . இருந்தாலும் இப்போ பலருக்கு இந்த செடி கொடிகளின் பெயரே தெரியாது . . சூப்பர் வாழ்த்துக்கள் . . முசுட்டையை அழித்துவிடாதீர்கள் யாழ்ப்பாணத்து ஒடியல் கூழின் வாசமும் சுவையும் இந்த முசுட்டை இல்லைதான் . .
எனக்கு உங்க சமையல் மிகவும் பிடிக்கும் நானும் விதம் விதமாக சுவையாக சமைப்பேன் அதேபோல் நீங்களும் சமைக்குறீங்க பார்க்கும்போது நேரில் வரவேண்டும்போல இருக்கு ஆனால் எப்போ இலங்கை வருவேனோ அப்போ வருகிறேன் நான் குடும்பமாக கனடாவில் வசிக்கிறேன் அதனால் திடீரென வரமுடியாது வரும்போது நேரில் சந்திப்போம் 🎉🎉🎉🎉🎉🎉👍😎👍👍👌👌👌❤️❤️
அண்ணா இங்கே எண்கள் ஊரில் போதுமான குமிட்டில் கீரை வளர்ந்து இருக்கு இப்போ சரியான காலம் இல்லையேல் புழு முறித்துவிடும் , இலைக்கஞ்சி தெரியுமா உங்களுக்கு இப்போ உகந்த காலம் , , சகல கீரை மூலிகை இலைகளைஅரிந்து கஞ்சி காச்சுவார் அம்மம்மா அருமையா இருக்கும் கொஞ்ச மரவள்ளி கிழங்கும் இலைகள் கொடிகளும் கொஞ்சம் அரிசி இலைக்கஞ்சி ரெடி . .
பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் உள்ளது மிக இலகுவான முறையில் சுஜி அக்கா செய்து காட்டியிருக்கிறார் நன்றி அக்கா அருமையான சாப்பாடு அருமையான காணொளி வாழ்த்துக்கள்
மிகவும் சந்தோசம் நன்றி நன்றி
மிகவும் நன்று
இந்த இயற்கை அழகு
😊😊😊😊
உங்கள் சமையல் அனைத்தும் அருமை அக்கா
மிக்க மிக்க நன்றி சந்தோசம்
அருமை அருமை 👌👌👌இயற்கை அழகு சூப்பர் 👌👌👌
Very happy thank you so much ❤️🙏🏻
புட்டு கொத்து அருமை👌👌👌👌👌 நானும் ஒண்டு கண்டுண்ட்டன் அங்கால புளியமரம் காச்சிருக்கு😁😁😁😁😁 அங்கால புட்டுப்பானைய நாய் தூக்கிகொண்டுபோகுதோ தெரியேல்ல 😁😁😁😁😁😁😁🤭🤭🤭🤭 உங்கள் கதைய கேட்டு சிரிச்சு சிரிச்சு வீடியோ பார்த்தாச்சு இன்று😁😁😁 தொடரட்டும் பயணம் 🙏🙏🙏🙏🙏🙏
மிக்க மிக்க நன்றி அக்கா😂😂😂😂😂
சிறப்பு. மக்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் சேவை வளரட்டும் . நன்றி. தம்பி தங்கை.
கண்டிப்பாக அண்ணா
பார்க்கவே நன்றாக இருக்கு..Super..
Thank you akka
அக்கா அண்ணா நீங்கள் செய்து காட்டிய புட்டு கொத்து கேசரி செஞ்சு பாத்தம் செம்ம test ஆ இருந்திச்சு அக்கா ❤❤❤❤❤❤
Very happy thank you so much
இயற்கை அழகுடன் புட்டு காத்து அருமை அருமை
மிக்க மிக்க நன்றி
வாழ்க வளமுடன் சுஜி குடும்பம் 🙏🏻 இயற்கையுடன் சேர்ந்து சமைப்பது மிகவும் சிறப்பு அடுத்தது பிரண்டல் கறி எதிர் பார்ப்போம் நன்றி வாழ்க வளமுடன்👌👏🏽😁🌍🙏🏻🇱🇰🇳🇴
❤
கண்டிப்பாக வரும் மிக்க மிக்க நன்றி
பார்க்கும் போது சாப்பிடணும் போல இருக்கு அக்கா 👌
மிக்க மிக்க நன்றி
சுஜி உங்கள் பச்சை பசேலா இருக்கும் இடங்கள் தான் ரொம்ப பிடிச்சிருக்கு . புட்டு கொத்து பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு.
மிக்க மிக்க நன்றி ❤️🙏🏻
Supper.👌Ungkada ahappai saththam urama kekkuthu.mara ahaippai use pannina nalla irukum.
கண்டிப்பாக
Raal, muddai, Kizhangu,Vengkayam ,Pachchamilagai. Kaththarikai serththu saithu sappiddu itukkiren Supera itunthathu.👌😊
உண்மைதான்
அருமையான எச்சரிக்கை நன்றி ; நீங்கள் காட்டிய கொவ்வை மற்றும் முசுட்டை எனக்கு தெரியும் , அதே நேரம் மரமுல்லை , கொடி முல்லையும் உண்டு . இதே போன்றுதான் காளானும் ஒரு மாதிரி இருக்கும் ஆனால் விஷம் கொண்டது . . இருந்தாலும் இப்போ பலருக்கு இந்த செடி கொடிகளின் பெயரே தெரியாது . . சூப்பர் வாழ்த்துக்கள் . . முசுட்டையை அழித்துவிடாதீர்கள் யாழ்ப்பாணத்து ஒடியல் கூழின் வாசமும் சுவையும் இந்த முசுட்டை இல்லைதான் . .
நீங்கள் கூறிய உண்மை
Akka ipidi sapadu seidu asathuringa❤ melum melum valera valthukkal❤
மிக்க மிக்க நன்றி❤️👌🙏🏻
இப்படியான இலைவகைகளை பார்க்க ஆசையாக இருக்கு ஊர் வர்ம போது உங்களிடம் வருவம்
கண்டிப்பாக வாருங்கள்❤️
எனக்கு உங்க சமையல் மிகவும் பிடிக்கும் நானும் விதம் விதமாக சுவையாக சமைப்பேன் அதேபோல் நீங்களும் சமைக்குறீங்க பார்க்கும்போது நேரில் வரவேண்டும்போல இருக்கு ஆனால் எப்போ இலங்கை வருவேனோ அப்போ வருகிறேன் நான் குடும்பமாக கனடாவில் வசிக்கிறேன் அதனால் திடீரென வரமுடியாது வரும்போது நேரில் சந்திப்போம் 🎉🎉🎉🎉🎉🎉👍😎👍👍👌👌👌❤️❤️
மிக்க மிக்க மகிழ்ச்சி வரும்போது கண்டிப்பாக வாருங்கள்
Ningka sonna amaariku seythu paarthan .romma supper nalla softa vanthichu .ungka puttu koththu recipe ku naan adimai aayitan.adikadi seyvan.thanks
மிக்க மிக்க நன்றி சந்தோசம்
Wow amazing you are Best super recipe 👍👍👍👍❤️❤️❤️
Thank you so much 😊🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமை அருமை அக்கா. அண்ணா
😻
Vera vera leval pittu kothu ❤❤❤❤sapida thonuthu wow
❤️❤️❤️❤️சூப்பர் மிக்க மகிழ்ச்சி
தம்பி எந்த நாளும் ஒரே கலக்கு தான் வாய் ஊறுது 👍🏻
😂😂😂😂😂வாங்க நீங்களும் சாப்பிட
நீங்கள் ஒரு அருமையான தம்பதிகள்
மிக்க மிக்க நன்றி
உங்கள் வெகுளியான பேச்சும் சிரிப்பும் புட்டும் மிக மிக அருமை
😃மிக்க மிக்க நன்றி
We make it at home, it's really delicious. Suitable for school lunch box 😋
Great 👍
அருமை முதள் இயற்கை அழகு புட்டுக் கொத்து அதை விட வேறலெவல் ஏன் ரோன் வீடியோ எடுத்தாள் என்னும் நல்லாய் இருந்துருக்கும்👍🏻
மிக்க மிக்க நன்றி உங்களுக்கு ரோன் முத்தையன்கட்டில்
Looks so nice
God bless you 🙏
Thank you so much
Hi அக்கா மரக்கறி புரியாணி செய்து காடுங்க sis
கண்டிப்பாக
Vanni. Vlog super samayal Suij very good👍❤️
Thank you
😋😋😋😋puttu kottu super a irukkum
Yes super
சஞசீவி இலையும், எலுமிச்சை இலையும், கற்பூரமும் போட்டு வேர் பிடிக்கவும்.
கண்டிப்பாக
Akka unga samayal supper
மிக்க மிக்க நன்றி
Akka lits kadasiyaka podavenum athill nerthanmai athikam erakumpothu podavum alavukalum sollavum dood.
👍
Super vaaltthukkal
Thank you so much
Vaai oorudhu..
Naanga waruththa kodhumai maa pittaala ippadi seidhu sappiduwom. Pachcha kodhumai maawaala eppadi seira ondru theriyalla iwwalawu kaalamum.
Thank you so much sister.
கண்டிப்பாக இப்படி செய்து பாருங்க சூப்பராக இருக்கும்
❤❤❤😋
❤️❤️❤️❤️🙏🏻👍👍
Supper puttu mixed, you have art of the cooking skills 😋 ❤❤❤
Thank you so much 🙂
Perfect தேன் குழல் recipe
Pls ✋🏻
❤️❤️🙏🏻🙏🏻
நல்ல வடிவான இயற்கையான இடம்🙌💖👌
மிக்க மிக்க சந்தோசம்
Wow amazing koththu ❤
Thank you
Parikum poothu sappidanum poola asaija eirukku super akka ❤❤❤❤
😀மிக்க மிக்க நன்றி
Very nice.❤
Previously i didnt add cold water to the steamed putu no wonder it became hard 😮. Now i got it😂
Merci beacoup❤ nandriiiii❤
Great 👍❤️
Really super sappadu akka
மிக்க மிக்க நன்றி
குறிஞ்சா , முசுட்டை எனக்கு மிகவும் பிடிக்கும்.
Ahoo super
பிட்டு கொத்து சூப்பர்
மிக்க சந்தோசம்
Super wow
Thank you so much
நன்றி
🙏🏻❤️
அக்காசுப்பர்
மிக்க மிக்க நன்றி
உங்கள் பிள்ளைகளைவிட்டு சாப்பிடுகிறீர்கள் அவர்கள் பிவம்.
Your appam super now kothu fantstic well come
Thank you so much 🙂
முடக்கொத்தான் ரசம் செய்து காட்டவும் Suji ❤
கண்டிப்பாக வரும்
Masha Allah super ❤❤❤
❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻
அருமை அருமை
மிக்க மிக்க நன்றி
Video 😍🐅பார்க்க
முதலே :like 👍 போடுபவர்கள்
Thank you so much
Super ma
Thank you so much
வாழ்க தமிழ் வாழ்த்துக்கள் அக்கா அண்ணா நன்றி
மிக்க மிக்க நன்றி brother
Hi brother and
Super puttu koththu
Ahoo super மிக்க மிக்க நன்றி
அருமை அருமை❤😂
மிக்க நன்றி❤️🙏🏻
சாப்பிட வேனும் போல இருக்கு
😀😀❤️❤️🙏🏻👌👌
looks good Suji
Thank you 😋
சூப்பர் நன்றி
Thank you so much
Super ❤❤❤
Big thanks
Vanni cooking video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.
Thank you so much 🙂anna
Super sister👍
Thank you very much
Akka uppuma recipe podunka
Already podirukkom
இயற்கை அழகு நல்லாய் இருக்கு மற்றும் புட்டுக் கொத்து சூப்பர் இந்த நேரம் ரோன் வீடியோ போட்டாள் நல்லாய் இருந்திருக்கும்👍
மிக்க மிக்க நன்றி ❤️❤️❤️ ரோன் கொண்டு வரல்ல இங்க
Super congratulations
Thank you so much
❤❤❤🙏🙏🙏
🙏🏻🙏🏻❤️
Super akka thank you
Thank you so much
Super bro&sisrar❤❤❤❤❤
Hi❤️❤️❤️❤️🙏🏻
Eyatgai katchi super
மிக்க மிக்க நன்றி
Wowsuper ❤❤❤❤❤suji
மிக்க மிக்க நன்றி
வாழ்க வளமுடன்
❤️🙏🏻
Wowww semaya Iruku anna❤
Hi super thank you
Nice ❤️❤️
Thanks 🤗
Tasty pittu kothu
👌👌👌👌
Super akka
மிக்க மிக்க நன்றி
Wow Super.
Thank you
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி 🎉
மிக்க மிக்க நன்றி❤️😂
Super akka ❤❤❤❤
Hi ❤akka ❤anna ungkal video mikavum arumaiyana video💝👈💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
மிக்க மிக்க நன்றி
Super 👌👌👌
Thank you
வணக்கம் அக்கா, அண்ணா பிட்டு கொத்துக்கு வெள்ளைமாதான் நல்லா இருக்கும். அக்காவின் பிட்டு கொத்தும் அருமை👌 நல்லா இருந்தது.
சூப்பர் நன்றி 🙏வாழ்த்துக்கள்
மிக்க மிக்க நன்றி சந்தோசம்
❤❤❤❤❤
Thank you
Suji nallathoru koththu video.
மிக்க மிக்க சந்தோசம்
Thambi 😂😂😂 puddu panaiyai. Naai. Thuaki pookuthu😂😂😂😂😂❤️😂😂😂😂
😂😂😂thank you so much
Super dinner 🍝
Yes, thank you
சிறப்பு. மக்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் சேவை வளரட்டும் . நன்றி. தம்பி தங்கை.
மிக்க மிக்க நன்றி
நன்று❤❤❤❤
Thank you so much
Please use wood spoons thanks
Ok next time
கோதுமை மா உணவுகளை இயன்றளவு தவிர்ப்பது நல்லது
உண்மைதான்
This cothu and any carrvi good
Yes ❤️
Nice
Thanks
Piddu kothukku thavaya pordkalin alvuhalay solluggal akka
❤️🙏🏻👍
Yummy food 😋
Thank you 😋
Super acca
மிக்க மிக்க நன்றி
இலகுவான முறையில் செய்து காட்டினீங்க அக்கா. உங்களுடைய தொலைபேசி இலக்கம் சொல்லுவீர்களா?
மிக்க மிக்க நன்றி❤️🙏🏻 760397780
😮❤❤❤❤❤
❤️❤️🙏🏻
சூப்பர் 👍🏽👣👣
மிக்க மிக்க நன்றி
அண்ணா இங்கே எண்கள் ஊரில் போதுமான குமிட்டில் கீரை வளர்ந்து இருக்கு இப்போ சரியான காலம் இல்லையேல் புழு முறித்துவிடும் , இலைக்கஞ்சி தெரியுமா உங்களுக்கு இப்போ உகந்த காலம் , , சகல கீரை மூலிகை இலைகளைஅரிந்து கஞ்சி காச்சுவார் அம்மம்மா அருமையா இருக்கும் கொஞ்ச மரவள்ளி கிழங்கும் இலைகள் கொடிகளும் கொஞ்சம் அரிசி இலைக்கஞ்சி ரெடி . .
கண்டிப்பாக விரைவில் வரும்