பஞ்சு போல தேங்காய் தோசை | COCONUT DOSA | Appam | Thengai Dosa in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2024

Комментарии • 104

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 3 дня назад +15

    ஈழத் தமிழில் உங்கள் விளக்கம் இனிமை !வாழ்த்துகள் !

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  3 дня назад +3

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.🤗🤗

  • @nurulsyafiqah7424
    @nurulsyafiqah7424 4 дня назад +3

    2cups rice soak 5hrs.
    1cup Cooked rice
    1cup grated coconut
    1 cup coconut water
    Little bit Water
    Ice cube 3pc
    Blend all..n keep it overnight..
    Tqsm ❤ dear..really appreciate.
    Ur really nice ❤

  • @rajeswarysouriappan8966
    @rajeswarysouriappan8966 День назад +2

    உங்கள் தமிழ் அழகாக இருக்கிறது

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  День назад

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு பலமுறை நன்றி கூறுகிறேன்.🤗🤗

  • @syedsultanbeekamaludin4759
    @syedsultanbeekamaludin4759 День назад +1

    Gd explaination with sweet voice

  • @PuspalathaPuspalatha-c5b
    @PuspalathaPuspalatha-c5b День назад +1

    அருமை நன்றி.

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  День назад

      உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். 🤗🤗

  • @naazneensworld
    @naazneensworld 14 часов назад +1

    Excellent 👍🏻👍🏻

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 2 дня назад +1

    தேங்காய் தோசை மிகவும் அருமையாக செய்துகாட்டியதர்க்கு நன்றுகள்

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  2 дня назад

      உங்கள் கருத்துக்கும் அற்புதமான ஆதரவிற்கும் மிக்க நன்றி.🤗🤗

  • @nirmalarevi8999
    @nirmalarevi8999 5 дней назад +5

    Nice thosai with good explanation 👍 ❤

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  5 дней назад

      Thank you very much for your nice feedback. 🤗🤗

  • @chennamkulathbhaskaradas7590
    @chennamkulathbhaskaradas7590 21 час назад +1

    Good. 🙏🙏🙏🌹🌹

  • @anitamathews7158
    @anitamathews7158 День назад +1

    Thanks nice dish ✋️

  • @BenadickFernando
    @BenadickFernando День назад +1

    Thank you sister

  • @dilipraja7993
    @dilipraja7993 2 дня назад +1

    நன்றி வாழ்த்துக்கள்

  • @parameswarynallathamby9265
    @parameswarynallathamby9265 2 дня назад +1

    👍மிகச் சிறப்பு

  • @NadeeManoj
    @NadeeManoj День назад +1

    Very nice sister ❤️

  • @sumiars6872
    @sumiars6872 День назад +1

    Hi sis fridge inda maavu store pani wekalama etuna days ikem

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  День назад

      நீங்கள் அதை 2 நாட்களுக்கு சேமிக்கலாம்.🤗🤗

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 2 дня назад +1

    Sathanaitamsaputuha❤mamsollurathu❤vagurupunnuarum❤veryverythanksmam❤ukalreanukadevi

  • @SabihaKitchen
    @SabihaKitchen 3 дня назад +2

    Wow super yummy 😋❤❤

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 2 дня назад +1

    Thankspa❤

  • @santhimohan7757
    @santhimohan7757 5 дней назад +1

    Hi sister I'm your new subscriber ❤...indha coconut Dhosai ku matching enna side dish sollunga.. Chutney endral enna chutney sollunga

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  5 дней назад

      நன்றி சகோதரி. இங்கு வீட்டில் தக்காளி சட்னியுடன் சாப்பிட விரும்புவார்கள். எனது சேனலிலும் அந்த செய்முறையை நீங்கள் காணலாம். மீண்டும் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.🤗🤗

    • @santhimohan7757
      @santhimohan7757 5 дней назад +1

      மிக்க நன்றி சகோதரி... ❤🙏

    • @santhimohan7757
      @santhimohan7757 5 дней назад +2

      அன்பு சகோதரி உங்கள் நாட்டு ஸ்டைல் மீன் குழம்பும்... நன்டு பிரட்டலும் செய்து காட்டுங்க plz❤

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  5 дней назад

      நிச்சயமாக.🤗🤗

  • @rahulraghu4040
    @rahulraghu4040 5 дней назад +3

    Your Tamil is super

  • @LakshmiJbk-oi5br
    @LakshmiJbk-oi5br День назад +1

    Side dish for dosai?

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  День назад

      The dosa is best with tomato chutney. You can also find that recipe on my channel. All kinds of chutney, kurma and curry can also be used.🤗🤗

  • @remasmenon3257
    @remasmenon3257 3 дня назад +4

    This is vallayappam in Kerala

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  3 дня назад

      Nice. Thank you very much. 🤗🤗In Sri Lanka, we call it coconut dosa.

  • @joydeva6385
    @joydeva6385 5 дней назад +4

    First time I watch you
    Very nice dosai

  • @lathailayakumar6790
    @lathailayakumar6790 4 дня назад +2

    Super sis❤

  • @Usmaniyakamil
    @Usmaniyakamil 8 дней назад +2

    Wow💐👌🏻😋😋Arumai sissy🎉

  • @nathiyasubash8007
    @nathiyasubash8007 День назад +1

    Ulunthu vendama

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  День назад

      இல்லை, இந்த ரெசிபிக்கு உளுத்தம் பருப்பு தேவையில்லை.🤗🤗

  • @Tamilselvi-f1t
    @Tamilselvi-f1t 3 дня назад +1

    👌👌👌👌👌👌

  • @josephsalomi8390
    @josephsalomi8390 4 дня назад +2

    Neenga jaffna va

  • @FarsinMohamed-e7l
    @FarsinMohamed-e7l 8 дней назад +3

    Super I'm your new subscriber

  • @ProductsAnytime
    @ProductsAnytime 2 дня назад

    Super Super

  • @bhuvanendranramachandran3227
    @bhuvanendranramachandran3227 7 дней назад +1

    Indha thengai dosaikku sadhadhukku padhil aval 1 cup serthu araikalama. Konjam reply panni sollungalen.

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  7 дней назад

      ஆம், நீங்கள் அதைப் பயன்படுத்தலாம்.🤗🤗

  • @LittleDreamers10
    @LittleDreamers10 5 дней назад +2

    Coconut.....12hrs Kalichu Kettu pogathaa....mam

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  5 дней назад

      இல்லை அது பழைய மாவாக இருக்காது.🤗🤗

  • @FarsinMohamed-e7l
    @FarsinMohamed-e7l 8 дней назад +1

    Ulundhu illamel idly recipe podunga

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  8 дней назад

      நிச்சயமாக நான் செய்து காட்டுகிறேன்.🤗🤗

  • @shaherabanu1954
    @shaherabanu1954 2 дня назад +1

  • @thanark2375
    @thanark2375 2 дня назад +1

    Ithu paal appam mam, dosa ille

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  2 дня назад

      எனக்கு நன்றாகத் தெரியும்.இலங்கையில் தேங்காய் தோசை என்று அழைக்கிறோம்.🤗🤗

    • @thanark2375
      @thanark2375 2 дня назад +1

      @TastyTamilCuisine 0hh ok mam🥰

  • @joydeva6385
    @joydeva6385 5 дней назад +1

    How to make coconut flower to make dosa if you can please upload thanka

  • @farzanacool5960
    @farzanacool5960 7 дней назад +1

    Thengai tanneer serkalama
    Nice recipe.

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  7 дней назад

      நன்றிகள். வீடியோவில் நான் கூறியது போல், இந்த செய்முறையில் நான் இளநீரைப் பயன்படுத்தினேன்.🤗🤗

    • @p.sobanakumari3516
      @p.sobanakumari3516 6 дней назад +1

      Coconut water add pannalam. Ithu kerala appam receipe. Kadaayil moodi vachu ithu pol seitha appam. Dosa pola seitha dosai. Ithu next day bridge la vachu seitha soft ah varathu. Thevaikku salt pottu eduthu extra maavu bridge la salt podama vaikanum. Ithu oru tips appam maavukku.

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  6 дней назад

      @p.sobanakumari3516
      இந்த செய்முறையில் நான் தேங்காய் இளநீரைப் பயன்படுத்துகிறேன். நீங்கள் சொல்வது சரிதான். இலங்கையில் இருந்து வரும் நமது தமிழ் உணவுகள் பல கேரள உணவு கலாச்சாரம் மற்றும் முறைகளுடன் பெரும் தொடர்புகளைக் கொண்டுள்ளன.🤗🤗

  • @sujapjkumarjeyakumar1606
    @sujapjkumarjeyakumar1606 7 дней назад +2

    Super

  • @jemijemi2708
    @jemijemi2708 8 дней назад +11

    Ullunthu vendama

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  8 дней назад +3

      தேவையில்லை. 🤗🤗

    • @saraswathyraghqvan6020
      @saraswathyraghqvan6020 7 дней назад

      உளுந்து, சாதம் ரெண்டும் வேண்டாம்.உளுந்து தோசயில தேங்காய் போட்டால் நல்லா இருக்காது.

  • @umamaha158
    @umamaha158 7 дней назад +2

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @sujapjkumarjeyakumar1606
    @sujapjkumarjeyakumar1606 7 дней назад +10

    Mixcy which brand

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  7 дней назад +6

      Conzept brand. 🤗🤗

    • @hemalathakrishnan231
      @hemalathakrishnan231 6 дней назад +2

      What is concept brand? Where is it available? Do you mean Philips concept brand? Your big jar is glass or plastic?

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  6 дней назад +1

      @hemalathakrishnan231
      Conzept and not Concept. I think it is from Denmark and can be bought in Europe. They make a lot of electric kitchen equipment such as airfryer, micro oven, kettle and hand mixer etc.
      My mixi is made of glass.🤗🤗

    • @Sandy-jc8cs
      @Sandy-jc8cs 5 дней назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤t4❤.​@@TastyTamilCuisine

    • @hemalathakrishnan231
      @hemalathakrishnan231 5 дней назад

      @@TastyTamilCuisine thanks

  • @Shahulsalwa
    @Shahulsalwa 2 дня назад +1

    இது தேங்காய் ஆப்பம்!

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  2 дня назад

      எனக்கு நன்றாகத் தெரியும் ஆனால் இலங்கையில் நாங்கள் அதை தேங்காய் தோசை என்று அழைக்கிறோம்.🤗🤗

  • @baslikafernando3433
    @baslikafernando3433 8 дней назад +3

    Aappa ma

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  8 дней назад

      I have already written in the heading Dosa, Appam etc. 🤗🤗

  • @riskanrisna4088
    @riskanrisna4088 5 дней назад +2

    Kattayam ice cube podanuma?

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  5 дней назад

      வீடியோவில் கூறியது போல், நீங்கள் செய்ய வேண்டியதில்லை. நீங்களும் தண்ணீர் செய்யலாம். மிக்ஸியில் மாவு சூடாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 🤗🤗

  • @rajeswarysouriappan8966
    @rajeswarysouriappan8966 День назад +1

    உங்கள் தமிழ் அழகாக இருக்கிறது

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  День назад

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு பலமுறை நன்றி கூறுகிறேன்.🤗🤗

  • @radhajegathkumar7365
    @radhajegathkumar7365 6 дней назад +1

    Super