முதல் முறையாக உங்கள் வீடியோவை பார்க்கிறேன் ..நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையாகவே உள்ளது.. நீங்கள் சொல்வது போல் யார் help பண்ணாலும் காத்திருந்து ஏதாவது ஒரு help பண்ணாதான் மனசு ஆரும்..அதே போல் மனதை காயப்படுத்தினால் உடனடியாக அதை அவர்களுக்கு அதே பானியில் உணர்த்தினால் தான் மனதாரும்.. ஏன்னா நான் தேடிப்போய் யார் மனதையும் காயம் படும் படி பேசபிடிக்காது.. ஆனால் அடுத்தவர்கள் என்கென்று இல்லை யாருக்கு செய்தாலும் உடனடியாக தேள் கொட்டுவது போல் தான் எனது கோபம் உள்ளது.. கோபத்தை கட்டுப்படுத்த இப்போது பழகி விட்டேன்..
வணக்கம் சகோதரி கேட்டை நட்சத்திரம் பற்றிய உங்களின் அனுமானங்கள் அனுபவ பூர்வமான வெளிப்பாடாக இருப்பதை ஆச்சர்யத்தோடு பார்க்கிறேன் நானும் கேட்டையில் பிறந்தவன் தசா நாதன்கள் இளமையிலேயே நிறய அனுபவங்களை தந்து விடுகிறார்கள் அதில் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கிறது நல்லதை வளர்த்து தீமையை களையும் தந்திரம் அவசியம் ஒருவரின் உள் மற்றும் புற கட்டமைப்பில் நட்சத்திரங்கள் பெரும் பங்கு வகிக்கிறது என்றாலும் இன்னும் பல காரணிகளே அவர்களின் பயணத்தின் திசையை தீர்மாணிப்பதாக இருக்கிறது இந்த சமூகம் தன்னை சுய பரிசோதனை செய்து கொண்டு இந்த பிரபஞ்சத்தில் அவரவரின் ஒத்த திசையில் உத்வேகத்தோடு பயணிக்க இங்கே உங்களைப்போன்றவர்களின் பங்களிப்புகள் மிக மிக அவசியம் மென்மேலும் நீங்கள் வளர எனது வாழ்த்துக்கள்
மிக்க நன்றி நல்ல தெளிவாக அருமை யாக இருந்தது நானும் கேட்டை நட்சத்திர ம் தான் ஆன்மீகத்தில் நாட்டம் எனக்கு இயற்கை யாதவ் அமைந்துள்ளது அதனால் தாங்கள் கூறிய அத்தனை அனுபவங்களையும் கடவுள் கிருபையால் பெற்றுள்ளேன்
சூப்பர் ❤️ ஒரு ஒரு வார்த்தையும் முத்தான வார்த்தை திரும்ப திரும்ப கேட்க தூண்டும் வார்த்தைகள். நான் ரஜினி படம் தான் 5,6 முறை பார்ப்பேன். உங்கள் இந்த வீடியோ இது வரைக்கும் 7,8 முறை பார்த்து விட்டேன் இன்னும் எத்தனை முறை என்று தெரியவில்லை அருமை. நீங்கள் கேட்டைக்கு சேகரித்த தகவல், நீங்கள் செய்த mind work எனக்கு புரிகிறது. உங்கள் அன்பான பேச்சு ரொம்ப அருமை. உங்களுக்கு வேள்பாரி துணையும், இறைவன் துணையும் என்றும் இருக்கும். நன்றி 🙏சகோதரி
🙏🙏 மிக்க நன்றி சகோதரி அவர்களே 🙏🙏 நான் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் 🙏🙏 உங்களின் அறிவுரைகளை நான் கேட்டு அதன்படியே நடந்து கொள்கிறேன் 🙏🙏
Thankyou sister iam very confused in my current situation and everything is going to failure but really proud my god is saved every time thank to god 🙏 🙌
Mam actual ah nan shock aagiten now my age is 32 nan 12 th padikum podhu physics , chemistry subjects 3 m questions Ellam nanae our image varaiven enaku purincha madiri adhu dhan enna kaapathichu finally I scored 180 in physics nd 170in chemistry... Seriously interesting ❤ Amazing
Thank you madam for your awesome explanation.I had viewed more astrological channels but you had telling real truth of my sign that happened in my life.keep rocking madam
Kettai star moon fully debilitated (losing its power) and hence kettai star individuals are mentally fluctuating by default. they additionally have the karmic registry of moon which highlights the same impending karma and area of problem. they have good earning capacity and exhibit mercurian characteristics just like ayilyam and revati nakshathra. very strategic and analytical thinkers. they also exhibit a revengeful attitude due to the presence of the star in viruchigam/scorpio. they keep a lot of secrets from everyone
I had tht photo technic whatever i see in tthe notes will be in mind and helped me during my exams i scored good scores as well and as u said from childhood lot of struggle and responsibilities in very young age no family support from parents side..
simply hats off to your research mam..🫡 I saw many videos.....but this is exactly the Nakshatram character is........... thank you mam... I will Wait for your further research mam..😊
Wow! 😮 I'm Vrichugam rasi Vrichugam lagna and Kettai nakshatra, living in my 40s. The contents of this video is so true that I feel it's made based on a research of my own self. The combination of my rasi, lagna and nakshatra makes me extremely secretive, reclusive and short tempered. My mind can't stop thinking, never had a good relationship with family members since young and I have single handedly found solutions to any problems I had faced in life so far. I worship Maa Kali as well. I seems to produce the best version of myself when I'm alone to a point I never persued any form of relationships to preserve the authority and energy. 100% fantastic video. Thank you! 👏👏👏
ஆம் ஏதோ சக்தி உள்ளது என்பதை விட முன்னோர்கள் ஆசீர்வாதம் உள்ளதாகவே உணர்கிறேன்.. சிறு வயதில் நான் தொலைக்காட்சி கூட பார்த்ததில்லை..4 வயது முதல் 9 வயது வரை குடியிருந்தது தோட்டத்தில்.. அந்த வயதில் இருட்டான காலை வேலையில் அப்பாவுடன் வீட்டுக்கு வெளியில் இருக்கும் போது நம் முன்னோர்கள் 3 பேர் வரப்பில் பேசிக்கொண்டே நடந்து வந்தனர்.. (அம்மா,மகள்,பேரன்) அந்த காலத்து உடை,கையில் கூடை,தலையில் கொண்டை,முழு உருவம் but எந்த ஒரு நிறமும் இல்லை , தண்ணீர் கலரில் தெரிந்தனர்.. கற்பனையோ கனவோ இல்லை 100% கண்னெதிரே கடந்து சென்றனர் ஆனால் அப்பாவின் கண்ணுக்கு தெரியவில்லை .. சொல்லி கொண்டே இருந்தேன் அப்பா பாருங்க யாரோ வித்தியாசமா போறாங்க னு அப்பா நம்பவில்லை.. இன்று வரை நினைத்து நினைத்து ஆச்சரியம் அடைகிறேன்🤔
Epdi nga... Nan virutchaga rasi.. Kettai star.... Nenga sonathu avlovum... 200% perfect 🔥... Exspeacily tat... Extra responsblity when i was 10yr old... And dream experience... Thank u for remind my memories back... நீங்க சொல்லும் போதே எனக்கு நடந்தததெல்லாம் visual aga ஆரம்பிச்சிடிச்சி sis.... Happy to heared ur valuble words...❤💞
Wow great..! Almost matched everything with me... working research, following spirituality then I can understand some upcoming incident by dream... I thanks to universe.... There was a big stone but I have chisal
Jeevitha Meyappan Madam! So nice to hear your conversation! This is the first time I happen to listen your talk. My Star is Kettai, Rasi Vrischika, my DOB 1st April 1956. Wish You All the Best & Good Luck!!
Mam, I am kettai….. I love moon ...Your speech gives lot of knowledge to know myself …My dreams are like to feel in another world …. I like to walk in beach thanks mam…
நன்றி சகோதரி. இதுவரை யாரும் சொல்லாத அதர்வண சக்தியை பற்றி சொன்னீர்கள் மிக்க நன்றி சகோதரி. நீங்க சொன்னது போல் என் கனவில் இறந்தவர்கள் வருவார்கள். இதை மற்ற வர்களிடம் சொன்னால் நான் பொய் சொல்கிறேன் என்று நினைக்கிறார்கள். நான் வேண்டிய அனைத்தும் பிரபஞ்சம் எனக்கு வழங்கியுள்ளது. நீங்க சொன்ன அனைத்தும் உண்மை. நான் கேட்டை நட்சத்திரம்.
Hi sister i am also kettai netchathirm ,neega sonna most of thing enaku nadathuruku,dream also neega sonna mari than varum ,1 week ka nan maha kali pathi serial pathukittu iruthen so naraya maha kali pathi search panni video pathen but innaki nan maha kali pathi onnum pakkala but neega maha kali pathi sollum pothu I feel so happy.... and Thank you sister....
2 am. I was sleeping. I once saw "Lifeastro" channel's kettai characters video. I woke up to rewatch it.. but for some reason I kept scrolling and this video autoplayed and stood out. Could feel a calling. Could sound very stupid or immature. But I could literally relate so well to each and every points. Depressing and lonely childhood. I wanted to be a doc, got gov med seat in 1st attempt. I'm very much suffering till now (3rd year), definitely a pit fall. Barely studying and passing my exams. But I see a purpose of this pitfall. I greatly connected to my spiritual self and people just won't believe the experiences I had while I tried 1 hour 3rd eye meditation one day. I experienced things just incomprehensible. I also had a calling recently that I must go for Vipassana retreat, and this video has motivated me further that there is really a meaning for why I have such random thoughts and visions. Sexual stuff, even though it's mostly relatable to many, I'm just too peculiar about it. Ranging from porn addiction to 1 year no fap. Used to fantasize a LOT! (Still virgin (TvT)). Nvm, I get distracted too much about those talk, especially about "how do I get rid of lust" kinda talk. Childish behaviour, ask ANYONE in my class, I'm the most open goofy person. Terrible singer or dancer, still I'd do it in public space. I developed lots of insecurity, imposter syndrome, overthinking, procrastination, fogging, you name it, so many mental health issues. Recovering all by myself as well. It's interesting we make our own way out for everything and keep searching for solution. So relatable. Especially the spiritual stuff you explained, I'm wonderstruck, I'm so much into them. And I can fully relate to the last advice (i prefer keeping this "Indra's 'silencer' behaviour" a secret T_T), I'm guilty(not really) of it, and it really really really is a real thing, I manifest things to others. I'll follow your advice kka. No more negativity🫡. Amazing video! ♥️♥️♥️ Subscribed.. all the best!
Myself 🙋 கேட்டை. All said are true mam.. Congrats mam for getting 100K subscriber ,followed you since 12k.. unga videos pathu tan varahi amman pathi therichikitan..Grateful for that..I request you to put other types of videos mam like meditation and other thing...
💯💯💯💯💯💯💯💯true mam about sub conscious mind... Enaku many times nadandhuruku..... Yepovo yenamo nadaka pothuna athu munadiye enaku dream la vanthurum... Thn oru 2to3 months la andha dream nejamavum nadandhurum.... Btw ellame so so true mam❤....
I am viruchigam rasi kettai and viruchigam lagnam anusham, I can realise that both driving me from your video. I have characteristics of mix of both stars. But I want to know which one activating me at which time. Another thing is , I dreamt of lord shiva, he occupied me completely at that moment, I can't move my body for few seconds, he made me to realise like everything including my surrounding going into him , feel like i dead, then he released me slowly, then I woke up. That was my high in sprituality.
Yennutaiya ponnu deaf anaanal nalla patippa college class first neenga sonna mathiri antha photo grafy mathiri thaan patipanga matra pati yellam unmai🎉❤
Hello akka thank you 🙏🏾 I love going to temple as I worship Lord Vishnu as I feel connected to him. Also I listen to a lot of Bhakti music on my phone and sometimes on the tv . Now I am going to university and studying Women’s and Gender Studies in January as I’m interested in Social Science. The one goal I want to achieve is to make a difference in the world
Thank you for the prediction and it’s 100 percent matching. Your advice is really useful. I had many success with hard work and strategic planning. Now a days I was so lethargic due to health issues and didn’t try anything new. I will try with next level even though having hurdles. Thank you so much 🙏
Your true... My father came in my dream live it was so realistic he spoke to me immediately we got cal he is no more. But in hospital he was dead. but it's not only for dad to my very very close one.
👉Thanks subscribing & hitting the like button guys :)
👉Consultation - astrojeev.com/services/
👉Ph - +919840165056 (Whatsapp text Only)
👉Find your Ishta Deivam - Meditation - astrojeev.com/product/meditation
👉Closes soon - astrojeev.com/product/astropsychology-level-1-course/
Mahakali video - ruclips.net/video/jdPKzZ2vZpg/видео.htmlsi=9FWNUUDFiYMsbyci
which nakshatra you want next?
whats app group has been Exceeded madam!!!New group create pannuga@jeevithameyyappan✌️ madam!!!
@@jeevithameyyappantamil revathy
Thulam vishagam love set aaguma nu sollunga akka eppo than break up aachu 😢
Can't able to enroll mam
@@anugrakak4180 please Whatsapp to +919840165056, we'll give you coupon code for GPay registration
கேட்டை நட்சத்திர அன்பர்கள் அனைவருக்கும் எதற்கும் கலங்காத வாலிபர் சங்கத்தின் மாலை வணக்கம்..
Poda . எவளவு நாள் வழிக் காது மாறி நடிகுறது.என்ன அடி
Oru poonu pesuna odena correct a sotta
காலை வணக்கம். ..ப்ரோ..🎉🎉
@@பொ.சூரியாBro...Don't worry..🎉🎉
Ji correct aaaa soniga 😂😂 mudiyala
முதல் முறையாக உங்கள் வீடியோவை பார்க்கிறேன் ..நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையாகவே உள்ளது.. நீங்கள் சொல்வது போல் யார் help பண்ணாலும் காத்திருந்து ஏதாவது ஒரு help பண்ணாதான் மனசு ஆரும்..அதே போல் மனதை காயப்படுத்தினால் உடனடியாக அதை அவர்களுக்கு அதே பானியில் உணர்த்தினால் தான் மனதாரும்.. ஏன்னா நான் தேடிப்போய் யார் மனதையும் காயம் படும் படி பேசபிடிக்காது.. ஆனால் அடுத்தவர்கள் என்கென்று இல்லை யாருக்கு செய்தாலும் உடனடியாக தேள் கொட்டுவது போல் தான் எனது கோபம் உள்ளது.. கோபத்தை கட்டுப்படுத்த இப்போது பழகி விட்டேன்..
வணக்கம் சகோதரி
கேட்டை நட்சத்திரம் பற்றிய உங்களின் அனுமானங்கள் அனுபவ பூர்வமான வெளிப்பாடாக இருப்பதை ஆச்சர்யத்தோடு பார்க்கிறேன் நானும் கேட்டையில் பிறந்தவன் தசா நாதன்கள் இளமையிலேயே நிறய அனுபவங்களை தந்து விடுகிறார்கள் அதில் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கிறது நல்லதை வளர்த்து தீமையை களையும் தந்திரம் அவசியம்
ஒருவரின் உள் மற்றும் புற கட்டமைப்பில் நட்சத்திரங்கள் பெரும் பங்கு வகிக்கிறது என்றாலும் இன்னும் பல காரணிகளே அவர்களின் பயணத்தின் திசையை தீர்மாணிப்பதாக இருக்கிறது இந்த சமூகம் தன்னை சுய பரிசோதனை செய்து கொண்டு இந்த பிரபஞ்சத்தில் அவரவரின் ஒத்த திசையில் உத்வேகத்தோடு பயணிக்க இங்கே உங்களைப்போன்றவர்களின் பங்களிப்புகள் மிக மிக அவசியம் மென்மேலும் நீங்கள் வளர எனது வாழ்த்துக்கள்
நீங்கள் கூறியது 100 💯 உண்மைதான் சகோதரி என் ஆன்மீக பாதையில் பல அதிசயம் நடந்தது வருகிறது இந்த பதிவுக்கு நன்றி ❤❤
உண்மை
Yes true after visiting Thiruvannamalai 🔥
Enaku thaaa❤❤ soul
Interesting..
Super
மிக்க நன்றி நல்ல தெளிவாக அருமை யாக இருந்தது நானும் கேட்டை நட்சத்திர ம் தான் ஆன்மீகத்தில் நாட்டம் எனக்கு இயற்கை யாதவ் அமைந்துள்ளது அதனால் தாங்கள் கூறிய அத்தனை அனுபவங்களையும் கடவுள் கிருபையால் பெற்றுள்ளேன்
🎉 💯...super ma'am. Chance _யே இல்லை.. எத்தனை கேட்டை வந்தாலும் 100 _ல ஒன்று சொன்னிங்கல madam நீங்க சொன்ன எல்லாம் நான் அனுபவிக்கிறேன்... wonderful prediction..🎩👌
சூப்பர் ❤️ ஒரு ஒரு வார்த்தையும் முத்தான வார்த்தை திரும்ப திரும்ப கேட்க தூண்டும் வார்த்தைகள். நான் ரஜினி படம் தான் 5,6 முறை பார்ப்பேன். உங்கள் இந்த வீடியோ இது வரைக்கும் 7,8 முறை பார்த்து விட்டேன் இன்னும் எத்தனை முறை என்று தெரியவில்லை அருமை. நீங்கள் கேட்டைக்கு சேகரித்த தகவல், நீங்கள் செய்த mind work எனக்கு புரிகிறது. உங்கள் அன்பான பேச்சு ரொம்ப அருமை. உங்களுக்கு வேள்பாரி துணையும், இறைவன் துணையும் என்றும் இருக்கும். நன்றி 🙏சகோதரி
உண்மையாகவே சூப்பர் சகோ 💯💯💯💯💯💫 சத்தியம் நல்ல முறையில் கணிப்பு இருக்கு
🙏🙏 மிக்க நன்றி சகோதரி அவர்களே 🙏🙏 நான் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் 🙏🙏 உங்களின் அறிவுரைகளை நான் கேட்டு அதன்படியே நடந்து கொள்கிறேன் 🙏🙏
Superb madam. Na kettai. En manasa vedana paduthiyavargalukku. Thandanai kidachurukku..100percent unmai. Ennala avangala onnum seyyamudiyadu. Na God kittadan alurhirukken. Neraya perukkku punishment kidachurukku.
மிக்க நன்றி சகோ இந்த கணினி பார்த்து பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்
வணக்கம் சகோதரி நீங்கள் செல்வதெல்லாம் உண்மை சந்தோஷம் நன்றி செல்லுவதெல்லாம்
Wow. Superb. Subconscious connection, mystic powers, dreams, spirituality, research capabilities, Reiki healing, helping others all spot on. Very detailed analysis. Thank you.
🙏🙏 Good Afternoon my dear Mam 🙏🙏 நான் கேட்டை நட்சத்திரம் உங்களின் பதிவுக்காக காத்திருக்கிறேன்
Thankyou sister iam very confused in my current situation and everything is going to failure but really proud my god is saved every time thank to god 🙏 🙌
அருமை சகோதரி வாழ்த்துக்கள். அனைத்தும் 100% உண்மையே .நன்றி
நீங்கள் சொன்னது எல்லாமே உண்மை மேடம்...தெய்வம் தான் துணை. உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றி 🙏
Mam actual ah nan shock aagiten now my age is 32 nan 12 th padikum podhu physics , chemistry subjects 3 m questions Ellam nanae our image varaiven enaku purincha madiri adhu dhan enna kaapathichu finally I scored 180 in physics nd 170in chemistry...
Seriously interesting ❤ Amazing
மிக்க நன்றி ஜீவிதா அவர்கள்...சிறந்த பதிவு...ஒம் நமசிவாய...ஒம் சரவன பவ ஒம்...🙏💐👏
Thank you madam for your awesome explanation.I had viewed more astrological channels but you had telling real truth of my sign that happened in my life.keep rocking madam
Super mam, your all words are100%true. My goodness i watch your vedio
Kettai star moon fully debilitated (losing its power) and hence kettai star individuals are mentally fluctuating by default. they additionally have the karmic registry of moon which highlights the same impending karma and area of problem. they have good earning capacity and exhibit mercurian characteristics just like ayilyam and revati nakshathra. very strategic and analytical thinkers. they also exhibit a revengeful attitude due to the presence of the star in viruchigam/scorpio. they keep a lot of secrets from everyone
Bro do meditation to strength the moon
I had tht photo technic whatever i see in tthe notes will be in mind and helped me during my exams i scored good scores as well and as u said from childhood lot of struggle and responsibilities in very young age no family support from parents side..
simply hats off to your research mam..🫡 I saw many videos.....but this is exactly the Nakshatram character is........... thank you mam...
I will Wait for your further research mam..😊
Wow! 😮 I'm Vrichugam rasi Vrichugam lagna and Kettai nakshatra, living in my 40s. The contents of this video is so true that I feel it's made based on a research of my own self. The combination of my rasi, lagna and nakshatra makes me extremely secretive, reclusive and short tempered. My mind can't stop thinking, never had a good relationship with family members since young and I have single handedly found solutions to any problems I had faced in life so far. I worship Maa Kali as well. I seems to produce the best version of myself when I'm alone to a point I never persued any form of relationships to preserve the authority and energy. 100% fantastic video. Thank you! 👏👏👏
ஆம் ஏதோ சக்தி உள்ளது என்பதை விட முன்னோர்கள் ஆசீர்வாதம் உள்ளதாகவே உணர்கிறேன்.. சிறு வயதில் நான் தொலைக்காட்சி கூட பார்த்ததில்லை..4 வயது முதல் 9 வயது வரை குடியிருந்தது தோட்டத்தில்.. அந்த வயதில் இருட்டான காலை வேலையில் அப்பாவுடன் வீட்டுக்கு வெளியில் இருக்கும் போது நம் முன்னோர்கள் 3 பேர் வரப்பில் பேசிக்கொண்டே நடந்து வந்தனர்.. (அம்மா,மகள்,பேரன்) அந்த காலத்து உடை,கையில் கூடை,தலையில் கொண்டை,முழு உருவம் but எந்த ஒரு நிறமும் இல்லை , தண்ணீர் கலரில் தெரிந்தனர்.. கற்பனையோ கனவோ இல்லை 100% கண்னெதிரே கடந்து சென்றனர் ஆனால் அப்பாவின் கண்ணுக்கு தெரியவில்லை .. சொல்லி கொண்டே இருந்தேன் அப்பா பாருங்க யாரோ வித்தியாசமா போறாங்க னு அப்பா நம்பவில்லை.. இன்று வரை நினைத்து நினைத்து ஆச்சரியம் அடைகிறேன்🤔
Epdi nga... Nan virutchaga rasi.. Kettai star.... Nenga sonathu avlovum... 200% perfect 🔥... Exspeacily tat... Extra responsblity when i was 10yr old... And dream experience...
Thank u for remind my memories back...
நீங்க சொல்லும் போதே எனக்கு நடந்தததெல்லாம் visual aga ஆரம்பிச்சிடிச்சி sis.... Happy to heared ur valuble words...❤💞
Podha kuli matter so true😄
Wow great..! Almost matched everything with me... working research, following spirituality then I can understand some upcoming incident by dream... I thanks to universe.... There was a big stone but I have chisal
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை 🌹🌹🌹🙏
Thank you for the detailed explanation on Viruchagam Rasi.
Lord Sri Lakshmi Narayanan bless you Jeevitha🙏❤️
வணக்கம் சகோதரி நான் கேட்டை நட்சத்திரம் நீங்கள் சொல்வது முழுவதும் உண்மை நான் இப்படி தான் இருக்கேன் சகோதரி மிக்க மகிழ்ச்சி ❤❤
Jeevitha Meyappan Madam!
So nice to hear your conversation! This is the first time I happen to listen your talk.
My Star is Kettai, Rasi Vrischika, my DOB 1st April 1956.
Wish You All the Best & Good Luck!!
oru thuli kooda maattam illaatha unmai ya epdi ungalaala solla mudinjuthu.. really really true sis.. apdiea enga carecter ra pakkathula irunthu paarthu plagunaa pola soleenga . Enga kooda irukravangalukea enga carecter ra purinjuka mudiyala but neenga avloo correct 💯 taa solreenga.. ❤❤ thank you sis.. happy 😊
Your prediction is highly accurate 👏
Thank you 🙏
எந்த நிலையிலும் நாங்கள் வாழ்ந்து விடுவோம்.... யாரோடும்... காரணம் இல்லாமல் பேச பிடிக்காது...
Sariyana suyanalavathika
Hey apdilla illa
என் ராசி விருச்சிகம் கேட்டை நட்சத்திரம் துலாம் லக்னம் அம்மா எனக்கு பிரச்சினை செய்த அனைவருக்கும் இறைவன் தண்டனை வழங்கி யுள்ளார்
Me too same raasi, star, lagnum 😊
Enaku panuna elarm nalatha irukaga
Yes 2000% correct. Tq mam.
I am reiki grand master and angel healing healer and pranic healer.
Manufacturing ghee and oil etc..
Mam, I am kettai….. I love moon ...Your speech gives lot of knowledge to know myself …My dreams are like to feel in another world …. I like to walk in beach thanks mam…
நன்றி சகோதரி. இதுவரை யாரும் சொல்லாத அதர்வண சக்தியை பற்றி சொன்னீர்கள் மிக்க நன்றி சகோதரி. நீங்க சொன்னது போல் என் கனவில் இறந்தவர்கள் வருவார்கள். இதை மற்ற வர்களிடம் சொன்னால் நான் பொய் சொல்கிறேன் என்று நினைக்கிறார்கள். நான் வேண்டிய அனைத்தும் பிரபஞ்சம் எனக்கு வழங்கியுள்ளது. நீங்க சொன்ன அனைத்தும் உண்மை. நான் கேட்டை நட்சத்திரம்.
Muruga saranam🙏🏻💜
Hi sister i am also kettai netchathirm ,neega sonna most of thing enaku nadathuruku,dream also neega sonna mari than varum ,1 week ka nan maha kali pathi serial pathukittu iruthen so naraya maha kali pathi search panni video pathen but innaki nan maha kali pathi onnum pakkala but neega maha kali pathi sollum pothu I feel so happy.... and Thank you sister....
Vanakam .... ungalathe paathivukka kaathirukkum Yaash .... Ketthai Viruchigam from Malaysia
Me too
நான் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் நீங்கள் சொல்லும் அனைத்து குணாதிசயம் என்னிடம் உள்ளது உண்மை
Your interpretations are mind blowing....
2 am. I was sleeping. I once saw "Lifeastro" channel's kettai characters video. I woke up to rewatch it.. but for some reason I kept scrolling and this video autoplayed and stood out. Could feel a calling. Could sound very stupid or immature. But I could literally relate so well to each and every points. Depressing and lonely childhood. I wanted to be a doc, got gov med seat in 1st attempt. I'm very much suffering till now (3rd year), definitely a pit fall. Barely studying and passing my exams. But I see a purpose of this pitfall. I greatly connected to my spiritual self and people just won't believe the experiences I had while I tried 1 hour 3rd eye meditation one day. I experienced things just incomprehensible. I also had a calling recently that I must go for Vipassana retreat, and this video has motivated me further that there is really a meaning for why I have such random thoughts and visions. Sexual stuff, even though it's mostly relatable to many, I'm just too peculiar about it. Ranging from porn addiction to 1 year no fap. Used to fantasize a LOT! (Still virgin (TvT)). Nvm, I get distracted too much about those talk, especially about "how do I get rid of lust" kinda talk. Childish behaviour, ask ANYONE in my class, I'm the most open goofy person. Terrible singer or dancer, still I'd do it in public space. I developed lots of insecurity, imposter syndrome, overthinking, procrastination, fogging, you name it, so many mental health issues. Recovering all by myself as well. It's interesting we make our own way out for everything and keep searching for solution. So relatable. Especially the spiritual stuff you explained, I'm wonderstruck, I'm so much into them. And I can fully relate to the last advice (i prefer keeping this "Indra's 'silencer' behaviour" a secret T_T), I'm guilty(not really) of it, and it really really really is a real thing, I manifest things to others. I'll follow your advice kka. No more negativity🫡. Amazing video! ♥️♥️♥️ Subscribed.. all the best!
I really liked the way you were explaining details. 100% correct. God bless you
Nandri valdhugel 🎉❤❤❤
We can solve all the problems in the world but we can't solve our own problems, this is the nature of our star.
Thank-you mam wonderful explanation and also nice presentation
Paa sema indha mathiri thulliyama yarum solli nan pakkala ellame 💯 correct thank you so much ❤❤❤
Exactly 💯 correct madam, i know how to activate my subconscious
Thanks for your valuable speech....
7:53 exactly correct from my friend side சந்தோஷமோ துக்கமோ காட்டிக்கவே மாட்டாங்க 😒😒
Myself 🙋 கேட்டை. All said are true mam..
Congrats mam for getting 100K subscriber ,followed you since 12k.. unga videos pathu tan varahi amman pathi therichikitan..Grateful for that..I request you to put other types of videos mam like meditation and other thing...
💯💯💯💯💯💯💯💯true mam about sub conscious mind... Enaku many times nadandhuruku..... Yepovo yenamo nadaka pothuna athu munadiye enaku dream la vanthurum... Thn oru 2to3 months la andha dream nejamavum nadandhurum....
Btw ellame so so true mam❤....
Next nadaka poradhu enaku before ay theriyadhu sis how it's possible
I am viruchigam rasi kettai and viruchigam lagnam anusham, I can realise that both driving me from your video. I have characteristics of mix of both stars. But I want to know which one activating me at which time. Another thing is , I dreamt of lord shiva, he occupied me completely at that moment, I can't move my body for few seconds, he made me to realise like everything including my surrounding going into him , feel like i dead, then he released me slowly, then I woke up. That was my high in sprituality.
Thank you universe💜
My son kettai *and viruchu rasi,viruchuga lagnam...😊🎉🎉🎉🎉
Vankkam madam. Nan kettai. Enna hurt பண்ணின அவங்களுக்கு நான் கடவுளா வேனடி. பனிஷ் ment kedachirukku. நெறய பேருக்கு... அத நாunarthuruken ன்.100/: உண்மை.❤
Thanks your video is vibe for me, here after I will follow your words (meditation)
100% Real. Extraordinary.
ஜெய்சாய்முருகா ரொம்ப சரியா சொன்னீங்கமா நன்றி💥❤️💥🦋🌹🙏
Sister your absolutely correct am also kettai❤
Yennutaiya ponnu deaf anaanal nalla patippa college class first neenga sonna mathiri antha photo grafy mathiri thaan patipanga matra pati yellam unmai🎉❤
Very true. I am kettai and i am spiritual person.
Hello akka thank you 🙏🏾 I love going to temple as I worship Lord Vishnu as I feel connected to him. Also I listen to a lot of Bhakti music on my phone and sometimes on the tv . Now I am going to university and studying Women’s and Gender Studies in January as I’m interested in Social Science. The one goal I want to achieve is to make a difference in the world
Ninga sonnadhu apdiyee 💯 true madam👍
Excellent
Thank you for the prediction and it’s 100 percent matching. Your advice is really useful. I had many success with hard work and strategic planning. Now a days I was so lethargic due to health issues and didn’t try anything new. I will try with next level even though having hurdles. Thank you so much 🙏
❤🎉நல்லதகவள்இருந்தூ
Thank you so much for your prediction... It resonates for me nearly 90 percent... I am greatful for you 🙏🙏🙏🙏🙏
Very very useful
Akka you really well evalo correct solluringga wow 😲 I am also kettai i understand 😮.
மிக்க நன்றி.
🥹 really 100% connected me mam aptiye unmaiya pesuringa 1st i watching u r videos😮😮😮
💯💯💯💯💯💯 true.....super 👌👌👌👌👌👌👌👌👌👌👌
Actually am exploring dreams with my grandpa ( I met him only once in my childhood) and mystical expetience (out of body)
You have a very calm and peaceful face like a lotus sister 🥰✋🏼🪷 nice prediction.
16:50 200% correct
Really very good information🙏.. Thank you🙏
Yes mam very true dream ellame ipdi than varuthu
Correct Sonega Madam Anusham Nachatheram ❤❤❤
Deam is so different mam
100% true ma.Vazhga Valamudan🙏
Thank you sister. All topic are true . Thank you.❤👍
Really superb my husband is kettai perfectly matching his ista deivam is Kali only soo egar to meet and join in class❤🎉🎉
🤗. Iam viruchigam kettai 🦂🦂🦂🦂
Well said. Tq... hundred percent very very true...
U r absolutely correct mam. Well analysis. Thank u so much🙏✨
Your true... My father came in my dream live it was so realistic he spoke to me immediately we got cal he is no more. But in hospital he was dead. but it's not only for dad to my very very close one.
Thank u ma jeevithaungalai engal varagi yagave paarkkiren thank u
That's a great Explanation for me thank u mam ❤
Thank you sister...... really wonderful...!
❤❤❤calcutta kali my favourite god i hav her photo in pooja❤❤❤❤❤
ஜோதிடம் பொருள். வார்த்தைகள் ஜோதிடத்தின் முக்கிய ஆதாரம், எல்லோரும் அந்தவார்த்தையைப் புரிந்துகொண்டு வாக்கியங்களை உருவாக்குகிறோம்!
Madame sollitaanga engalukku super power irukku. Adhanala ketta kitta vachikaadhenga kavanama handle pannunga baass 😄✌️
I m scientist akka... viruchaka rasi and kettai Natashathara
I want to get into research, pls share me the ways for the same
You are 101% correct about these people.
🎉சூப்பர்🎉