நீங்கள் சொல்வது அப்படியே உண்மை.ஒரு வீட்டில் ஒரு கேட்டை நட்சத்திரம் இருந்தால் போதும் அவர்கள் குடும்பத்தில் நிம்மதியே இருக்காது.நல்லவர்களை கெட்டவர்களாக நினைப்பார்கள்.கெட்டவர்கள் நம்பி ஏமாந்து போய் மீண்டும் மீண்டும் அதே தவறை செய்து கொண்டு இருப்பார்கள்.இது உண்மை என்றால் like பண்ணவும்
பொதுவா, இவர் சொல்ற விசயம் சரி, ஆனால், நிறைய விசயம் மாறிதான் இருக்கிறது. அதில் ஒன்று, வஞ்சகப்புகழ்ச்சிக்கு அடிமையாகிறதுனு சொல்றாரு, ஆனால், விருச்சக ராசி உள்ளவர்கள்கிட்ட ஒருவர் உண்மையான நண்பனாக வேண்டும்மென்றால் அவனுக்கு நிறைய பரிட்சைகள் இருக்கும், எளிதில் நண்பனாகிட முடியாது. அப்படி இருக்கும்போது வஞ்ச புகழ்ச்சி செய்பவனை முன்கூட்டியே கணித்து விடுவார்கள். 😮
மிகவும் சரியான முறையில் எடுத்து உரைத்தார் நன்றி ஐயா சாமி அவர்களின் வடபழனி அலுவலகம் விலாசம் வேண்டும் நேரம் காலம் பார்க்காமல் உழைக்கும் சாய் செந்தில் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏 இவன் KNS.யோகராஜ்
sr u r wrong mine is kettai semma aalumai ponga ...vettu onnu thundu rendu ....u r wrong 😅😅😅😅😅as far as kettai is concerned u r wrong ....ponga sr 😅😅😅😅😅😅
true iam 70 now ....but very naughty during my skl days ..,semma vaayadi during skl days but gud in studies n weak in maths ....Retd pg asst from de skl wer i studied ....govt skl ...enjoy teaching very friendly by nature ....no health issues sr tats wrong....perfect health ... I Believe in God n my husband also same star sr.. v get along so well .... No problem with dad 😅😅😅tats also wrong 😅😅😅😅no skin problem 😅😅😅😅😅v never copy others technique in work 😅😅😅😅😞v r clever by nature cos budhan aadhikam ....pongasr ... I gv u 45 marks 45%😅😅😅😅only ....
சாமி வணக்கம் சாமி நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் அதில் எந்த குறையும் இல்லை நீங்கள் சொல்வது போல் எனக்கு தொழில் முடக்கம் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறேன் கடன் தொல்லையால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன் சீக்கிரமே எனக்கு தீர்வு ஒன்னு தாருங்கள் தாருங்கள் ஐயா🙏
குருவே போற்றி 🙏, செந்தில் அண்ணா வணக்கம், 27 தீபம் ஏற்றி 19 முறை கோவிலை சுற்றி வரவும் என்பது குருவின் பரிகாரம், மாறாக 19 தீபம் என்று பதிவில் உள்ளது, ஆகவே உறவுகள் 27 தீபம் 19 சுற்று கோவிலை சுற்றி வரவும். நன்றி சுகமே சூழ்க.
நிங்கள் கூறியது அனைத்து ம் உன்மை நான் கேட்டை நட்சத்திரம் 3 நாம் பாகம் எனக்கு நிங்கள் கூறியது கர்பை பிறச்சனை கூறியது உண்மை சிலபல காரியம் கைகூடும் நேரத்தில் விடுபட்டு போகும் அதுவும் உன்னம இன்னும் வேலையில் குட வேலை செய்பவர்கள் என்மேல் கோலம் கொல்வதும் உன்மை ஆனால் நான் அவர்கலை பார்த்து காப்பி அடிக்க மாட்டேன் எனக்கு வேலை குடுத்த வேலையை சிறப்பாகக் செய்ய வேண்டும் எனக்கு வேலை டைம் சும்மா இருக்க புடிக்காது சொல்லபோனா அவர்கள் எனக்கு வேலை கத்து தரும் போது ரொம்ப சின்சியரா வேலயேல்லாம் செய்யவேண்டாம் எனதான் கூறினார் கள் நான் மரத்துக்கு வேலைநேரம் போனால் கூட உங்களுக்கு சிலைவைக்கபோறது இல்லை கொஞ்சம் கொரச்சிக்கங்கனுதான் கூறினார் கள் எனக்கு நான் வாங்கும் சம்பளம் எனக்கு நீக்கவேண்டும் எனநினைக்கும் என்னம் எப்போதும் உண்டு நான் என் மனது சொல்வதைத்தான் கேப்பேன் நிங்கள் கூறியது அனைத்து ம் உன்மை இது எனக்கு நிஙகள் கூறியது எனக்கு சரியாக படவில்லை அதனால் தான் நான்கூறினேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும் எனக்கு யரயூம் கஷ்டபடுத்த கூடாதுனு நினைப்பேன் நிங்கள் தவறாக எடுத்துக் கொல்லாதிர்கள் நிங்தானேகூறினேர்கள் எள்ளாறுக்கும் அவர்கள் மனதுக்குள் நாம் அவர்கள் பாதகத்தை பற்றி கூறும் போது எதுவெல்லாம் நடக்குது என்று அதனால் தான் நிங்கள்கூறியதும் நான் எது எல்லாம் நம்மலோட சரி எது தவறு என்று நான் பார்த்தேன் எனக்கு எல்லாம் சரியாக தான் பட்டுச்சி ஆனால் வேலை யைபட்றி கூறியது எனக்கு சரியாக படவில்லை தவறாக எடுத்துக் க வேண்டாம் நன்றி ❤❤❤
Ama correct tha sollurenga kettai ku athigama mana viyathi varuthu athu en epadi avangala sari pandrathu comment padicha kandipa oru video potunga ayya
காலை வணக்கம் சுவாமிஜி, முற்றிலும் உண்மை நிறையவே இழப்புகள் ஏன் நடந்தது என்று தெரியாமல் தவிக்கிறேன் எனக்கு வெண்புள்ளி உள்ளது சூரியன் திக்பலம் கடகத்தில் உண்மையில் உண்மை பதவி போய் விட்டது
நீங்கள் சொல்வது அப்படியே உண்மை.ஒரு வீட்டில் ஒரு கேட்டை நட்சத்திரம் இருந்தால் போதும் அவர்கள் குடும்பத்தில் நிம்மதியே இருக்காது.நல்லவர்களை கெட்டவர்களாக நினைப்பார்கள்.கெட்டவர்கள் நம்பி ஏமாந்து போய் மீண்டும் மீண்டும் அதே தவறை செய்து கொண்டு இருப்பார்கள்.இது உண்மை என்றால் like பண்ணவும்
ஜாதகத்தில் கிரகங்களும் கெட்டு இருக்கும்
நீங்கள் கூறுவது உண்மை
Yesss 1000 times true ur comment
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😂😂unmai than my natchathiram
பொதுவா, இவர் சொல்ற விசயம் சரி, ஆனால், நிறைய விசயம் மாறிதான் இருக்கிறது. அதில் ஒன்று, வஞ்சகப்புகழ்ச்சிக்கு அடிமையாகிறதுனு சொல்றாரு, ஆனால், விருச்சக ராசி உள்ளவர்கள்கிட்ட ஒருவர் உண்மையான நண்பனாக வேண்டும்மென்றால் அவனுக்கு நிறைய பரிட்சைகள் இருக்கும், எளிதில் நண்பனாகிட முடியாது. அப்படி இருக்கும்போது வஞ்ச புகழ்ச்சி செய்பவனை முன்கூட்டியே கணித்து விடுவார்கள். 😮
மிகவும் சரி
உண்மை
Correct
Avalavu seekiram yaraum namba matanga
Avaru viruchaga rasi ah mattum sollala kettai nattchathirathil ulla viruchaga rasikarargalai mattum solraru anal onnu kandipa thappu pugalchike adipaniyathavanga vancha pugalchiku yepdi adipanivanga nanum kettai viruchagam than athanal solren
🙏 உயிர் மட்டும் தான் இருக்கு அய்யா 🙏
மிகவும் சரியான முறையில் எடுத்து உரைத்தார் நன்றி ஐயா
சாமி அவர்களின் வடபழனி அலுவலகம் விலாசம் வேண்டும்
நேரம் காலம் பார்க்காமல் உழைக்கும் சாய் செந்தில் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏
இவன்
KNS.யோகராஜ்
குருஜி சுவாமி. கேட்டை நட்சத்திரம் சொன்னது அனைத்தும் உண்மை சாமி🙏
sr u r wrong mine is kettai semma aalumai ponga ...vettu onnu thundu rendu ....u r wrong 😅😅😅😅😅as far as kettai is concerned u r wrong ....ponga sr 😅😅😅😅😅😅
🙏சாய் அண்ணாவின் பணி தொடரட்டும் பதிவு மிகவும் அற்புதம் என் மகளுக்கு வயது 14 கேட்டை நட்சத்திரம் தான் 🙏
ஓம் முருகா...
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
true iam 70 now ....but very naughty during my skl days ..,semma vaayadi during skl days but gud in studies n weak in maths ....Retd pg asst from de skl wer i studied ....govt skl ...enjoy teaching very friendly by nature ....no health issues sr tats wrong....perfect health ... I Believe in God n my husband also same star sr.. v get along so well .... No problem with dad 😅😅😅tats also wrong 😅😅😅😅no skin problem 😅😅😅😅😅v never copy others technique in work 😅😅😅😅😞v r clever by nature cos budhan aadhikam ....pongasr ... I gv u 45 marks 45%😅😅😅😅only ....
வணக்கம் ஐயா 🙏🏻
உங்கள் பதிவு அனைவருக்கும் நன்மையாக இருக்கும் என்று நம்புகிறோம் வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள்🙏🏻
ஐயா தங்களின் இந்த பதிவிற்கு நன்றி - தாங்கள் கூறுவது போன்று தான் எனது வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது ...
நன்றிங்க ஐயா ...
100 percentage correct. For a small benefit, we have to suffer for twenty years. Hard work but no life.
நீங்கள் கூருவது அனைத்தும் 100சதவீதம் உண்மை
சாமி வணக்கம் சாமி இந்த ஆடியோ வந்து நீங்க பேசுறது அருமையாக இருந்தது
தங்களை போல் நல்ல குருமர்களை காண்பது அரிது சூகமே சூல்க....
பஞ்சமி திதியில் பிறந்த பரதேசியின் குரு வணக்கம் ஐயா 💐♥️♥️
Yen இப்படி 😮
Paavam don't worry aeduvum kadandu pogum 😊 God bless you
தொழிலை விடவும் முடியாது, வாழவும் முடியாது உண்மை 😥
RAASI NOT IMPORTANT HOROSCOPE IS IMPORTANT
சாமி. கேட்டை, சத்தியமாக உண்மை சாமி🙏
Good smile Sai senthil sir! You looks so happy when saying Kettai!! 😅 nice speech! Thank you!
🙏🏼 Valge Valamuden Ayya & Senthil Sir, Mikke Nandri 💖
Prakash 🦂 Kettai From Malaysia 💖
அருமை சாமி 🙏🏻🙏🏻🙏🏻
அனைத்தும் உண்மை அண்ணா
சாமி வணக்கம் சாமி நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் அதில் எந்த குறையும் இல்லை நீங்கள் சொல்வது போல் எனக்கு தொழில் முடக்கம் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறேன் கடன் தொல்லையால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன் சீக்கிரமே எனக்கு தீர்வு ஒன்னு தாருங்கள் தாருங்கள் ஐயா🙏
உண்மையில்அருமை..எனக்கு இந்த வீடியோ பார்ப்பதற்கு அதிர்ஷ்டம் கிடைத்தது விருச்சிகம் கேட்டை நட்சத்திரம். நானும் பெண்.
Yes my daughter kettai but she will teach not copying
Migavum nandri ayya☺️☺️☺️☺️
சுகமே சூழ்க சாமி . வணக்கம் சாமி.❤❤❤❤❤❤.
Enga ponnukku inthaprapulam irrukku sir your carekt
Mithuna Rasi, miruga seerisham pathi solunga plz.
அருமையான உண்மையான பதிவு 🙏🙏🙏🙏
வணக்கம் குருவே. தங்களது பதிவு மிகவும் அருமை. தெளிவான புரிந்துணர்வாக உள்ளது.மிக்க நன்றி.
P
P
Ppppppppppp
அனுஷ நட்சத்திரத்திற்கு போடுங்க ஐயா
Thank you very much sai senthil sir and Sami.
அய்யா, பூசம் நட்சத்திரம் பற்றி சொல்லுங்க
👍🙏🙏நல்லா இருக்கு. தொடரவும்
Same
Aiyah your honesty speech is the best...The best Jothidar who explains in detail🎉
Sami anusam Nachathiram video podunga samiji
thank u sir 💯true god bless u both
சுகமே சூழ்க அனைவருக்கும்
Samy Ayilyam kanchipuram varathraja perumal sonninga
Yes sir, Thank you.
சுகமே சூழ்க சாமி மிக்க நன்றி
Ayya, kadaisi varaikum kettai nimathiya vala mudiyatha? kadan, Noi, Thunbam, Vethdanai....ithan kettaiyode valkaiya?
Swamiji kindly speak about uthiradham Natchthiram Magara rasi. Thank u. Also speak about Visagam Viruchigam. 🙏🙏🙏
குருவே போற்றி 🙏, செந்தில் அண்ணா வணக்கம், 27 தீபம் ஏற்றி 19 முறை கோவிலை சுற்றி வரவும் என்பது குருவின் பரிகாரம், மாறாக 19 தீபம் என்று பதிவில் உள்ளது, ஆகவே உறவுகள் 27 தீபம் 19 சுற்று கோவிலை சுற்றி வரவும். நன்றி சுகமே சூழ்க.
அனுஷம் பற்றி கூறுங்கள் 😊🙏
Hmm 🤚
Iyya neengal solvathu appadiye unmai
ஐயாவணக்கம்எனக்குஒருசந்தேகம்ஏவிருச்சகராசிகாரர்மேல்எயாருமேபாசமாஇருக்கமாட்டிக்கிறாங்க ஐயா
உண்மை
100 percent correct. I am also Viruchiga rasi. 🙏
Thanks , Swami for the message. Could you please provide the temple names and flower names in English
All are super ❤❤❤
ஐயா இந்த வீடியோவை நான் பாதி தான் பார்த்த சத்தியமாக நீங்க சொல்லுவது உண்மை 🙏🙏🙏
வணக்கம் சாமிஜி நீங்கள் கூறிய அனைத்தும் என் வாழ்க்கை அப்படியே நடக்கின்றது
Sami kanni rasi uthiram natchathiram pathi sollungha samii
ஓம் நமசிவாய குருஜி அனைத்தும் உண்மை❤❤❤❤❤
Waiting sir 😊
Anusam sollunga sir
Ayya super 🙏🙏🙏
உண்மை உண்மை😢😢😢
Vanakkam samy 🙏🙏🙏🙏💐💐
💯 true sir my husband kettai alot problem sir from Malaysia
Kadasi varai Enna sonninganu purila Sami nanri sami
Thankyou sami 🙏🙏
Viruchigam visagam slunka swami
அடிக்கடி கூப்பிடுங்க சாமி இவரை channel க்கு ❤
ஐயா இந்த பதிவை பாதியில் விட்டு விட்டீர்கள் என்று பயந்து விட்டேன் இதை தொடருங்கள்.என் நட்சத்திரம் எப்போ வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும்
Thandigudi murugan ....can cure all the problems.
Super sir
100💯 correct sir 🙏
சுகமே சூழ்க சாமி🙏
ஐயா எனக்கு கும்ப ராசி டி
எனக்கு கும்ப ராசி சதய
Chittirai natchithirm Pathi pesunga iiya
,Nan Thula laknam Viruchiga Rasi Kettai Natchithrum
Ennaku Eppadi erukku Sollungs
Anusam nachetheram palan sollunga samy.
Thank You Samy ❤
அனைத்தும் உண்மை
thank you senthil sir
Sami simam rasi magam nachathiram video podunga samiji
நிங்கள் கூறியது அனைத்து ம் உன்மை நான் கேட்டை நட்சத்திரம் 3 நாம் பாகம் எனக்கு நிங்கள் கூறியது கர்பை பிறச்சனை கூறியது உண்மை சிலபல காரியம் கைகூடும் நேரத்தில் விடுபட்டு போகும் அதுவும் உன்னம இன்னும் வேலையில் குட வேலை செய்பவர்கள் என்மேல் கோலம் கொல்வதும் உன்மை ஆனால் நான் அவர்கலை பார்த்து காப்பி அடிக்க மாட்டேன் எனக்கு வேலை குடுத்த வேலையை சிறப்பாகக் செய்ய வேண்டும் எனக்கு வேலை டைம் சும்மா இருக்க புடிக்காது சொல்லபோனா அவர்கள் எனக்கு வேலை கத்து தரும் போது ரொம்ப சின்சியரா வேலயேல்லாம் செய்யவேண்டாம் எனதான் கூறினார் கள் நான் மரத்துக்கு வேலைநேரம் போனால் கூட உங்களுக்கு சிலைவைக்கபோறது இல்லை கொஞ்சம் கொரச்சிக்கங்கனுதான் கூறினார் கள் எனக்கு நான் வாங்கும் சம்பளம் எனக்கு நீக்கவேண்டும் எனநினைக்கும் என்னம் எப்போதும் உண்டு நான் என் மனது சொல்வதைத்தான் கேப்பேன் நிங்கள் கூறியது அனைத்து ம் உன்மை இது எனக்கு நிஙகள் கூறியது எனக்கு சரியாக படவில்லை அதனால் தான் நான்கூறினேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும் எனக்கு யரயூம் கஷ்டபடுத்த கூடாதுனு நினைப்பேன் நிங்கள் தவறாக எடுத்துக் கொல்லாதிர்கள் நிங்தானேகூறினேர்கள் எள்ளாறுக்கும் அவர்கள் மனதுக்குள் நாம் அவர்கள் பாதகத்தை பற்றி கூறும் போது எதுவெல்லாம் நடக்குது என்று அதனால் தான் நிங்கள்கூறியதும் நான் எது எல்லாம் நம்மலோட சரி எது தவறு என்று நான் பார்த்தேன் எனக்கு எல்லாம் சரியாக தான் பட்டுச்சி ஆனால் வேலை யைபட்றி கூறியது எனக்கு சரியாக படவில்லை தவறாக எடுத்துக் க வேண்டாம் நன்றி ❤❤❤
Please ivara rishabam rohini natchatharam pesa solunga.
Anusham pls thru all jothidars
Ama correct tha sollurenga kettai ku athigama mana viyathi varuthu athu en epadi avangala sari pandrathu comment padicha kandipa oru video potunga ayya
காலை வணக்கம் சுவாமிஜி, முற்றிலும் உண்மை நிறையவே இழப்புகள் ஏன் நடந்தது என்று தெரியாமல் தவிக்கிறேன் எனக்கு வெண்புள்ளி உள்ளது சூரியன் திக்பலம் கடகத்தில் உண்மையில் உண்மை பதவி போய் விட்டது
Sir please talk about Chithra natchathiram
Kumbam rasi sathaya natchathiram patri solunka ayya
Sir தனுசு உததிடாரம் முதல் பாதம்
சுவாதி நட்சத்திரம் பலன்கள் சொல்லுங்க
Nega 💯 correct sami
என் கணவர் கேட்டை நட்சத்திரம் விருட்சக ராசி 24.6.1983 காலை 4.26இவர்கூறுவது அனைத்தும் நடந்துள்ளது.சொந்த தொழில் சென்ற ஆண்டு செய்து 10 லட்சம் நஷ்டம்
தொழில் செய்ய வேண்டாம் வரும் பணத்தை உங்களின் செலவுகளுக்கு மட்டும் செலவழியுங்கள்
Elephant water thelipathu place sir ashok contact eppadi sir
Sir keralathil ethu temple kk pokanum🙏
Yes, I have one person with Kettai star in my family, really a horrible person
Meena rasi ku sollunga aiya
நீங்கள் சொல்லும் அதனையும் என் வாழ்கையில் நடந்திருக்கு
Nan viruchiga rasi kettai natchithrum
Enna parigaram seethalam maradu Vidhi Karma Swami j
கேட்டை 1ம் பாதம் லக்ன புள்ளி அய்யா
Ya correct sir😊
என் பெண் கேட்டை நட்சத்திரம் விருச்சிகம் ராசி கும்ம லக்னம் ப்ளீஸ் பதில் நன்றி நன்றி
ஐயா சந்திரன் நீச்சதிற்கு என்ன செய்வது
Guruji , pengalukku ,pirantha rasi selluma illa periya ponnu ana rasi selluma
ஐயா கேட்டை மூன்றாம் பாதம் லக்ன புள்ளியாக இருந்தால் எந்த கோவிலுக்கு செல்வது
Ean sir fulla negative a soldringa earkanavay mudila innuma viruchagam kettai
Hastam kanni sollunga Ayya
💯unmai dheivamme😅😅😅