விருச்சிகம் மீண்டும் ஏமாறாதே நான் சொல்வதை கேள் மறக்க முடியாத ரணங்கள் Viruchigam | Viruchigarasi |

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 329

  • @bencherdent1696
    @bencherdent1696 3 месяца назад +73

    விருச்சிக ராசி அன்பர்களே, முருகனை முழு மனதாக வேண்டினால் துன்பம் நீங்கி விடும். ஒரு முறை திருச்செந்தூர் முருகன் கோயில் சென்று வழிபடுங்கள், ஒரு இரவு அங்கு தங்கி விடியற்காலை பூஜையை கண்டு வீடு திரும்பவும். 💯% நல்ல திருப்பும் வாழ்வில் உண்டாகும். என் அனுபவத்தில் சொல்கிறேன். நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும். ஓம் சரவணபவ

    • @GanesanSubramanian-l7v
      @GanesanSubramanian-l7v 2 месяца назад +1

      திருச்செந்தூர் கோவிலில் தான் பணிபுரிகிறேன் (காவல்துறையில்) தினமும் வழிபடுகிறேன் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியே இதுவரை 18 லட்சம் இழந்துவிட்டேன் ஆரோக்கியத்தையும் இழந்து வருகிறேன்.......

  • @devi1964
    @devi1964 3 месяца назад +32

    இனி இழப்பதற்கு எதுவுமில்லை தனிமையே சிறந்தது

  • @balabala711
    @balabala711 3 месяца назад +273

    ராசி விருச்சிகம் நட்சத்திர கேட்டை இதுவரைக்கும் எந்த பலனும் கிடைக்கவில்லை

    • @arulbalasubramani1334
      @arulbalasubramani1334 3 месяца назад +2

      இதெல்லாம் அம்பெக்

    • @kanthasamyshanmugam1946
      @kanthasamyshanmugam1946 3 месяца назад +1

      ஆமாம் நண்பா
      😢😢😢

    • @gowiraj3833
      @gowiraj3833 3 месяца назад +1

      Yes

    • @mirudula1
      @mirudula1 3 месяца назад +3

      Ammam.. Viruchigam rasi kettai natchathiram thulam lagnam..worstu...each year periya problem...periya blows

    • @pinguchannel5761
      @pinguchannel5761 3 месяца назад +1

      Yes 😢😮

  • @anithashenoy4093
    @anithashenoy4093 9 дней назад +1

    Vgood and detail coments thank you Sir

  • @yamunakandavel3150
    @yamunakandavel3150 3 месяца назад +14

    I'm a woman kettai, what you said is right about boldness

  • @yuvaayuvaa1621
    @yuvaayuvaa1621 3 месяца назад +27

    ஆக மொத்தம் பிறந்ததே ஒரு சாபக்கேடு தான்

  • @TailorPriyaடெய்லர்பிரியா

    3.50 திலிருந்து பார்க்க ஆரம்பிக்கவும்

  • @mughilmughil3799
    @mughilmughil3799 14 дней назад +1

    Ella pointum true' 💯

  • @chandrasri4893
    @chandrasri4893 3 месяца назад +42

    நான் நிறைய தடவை தற்கொலைக்கு முயற்சி பண்ணிருக்கென் என் கஷ்டம் தீரவில்லை நான் காதலித்து திருமணம் செய்யவில்லை நான் பாசக்காரி நான் எதையும் மறைப்பதில்லை என்னை நான் விரும்புவதில்லை எனக்கு நானே எதிரியாக இருக்கிறேன் அதற்கு காரணம் என் வேகுளிதனம் நான் நும்பரவுங்களாம் எனக்கு துரோகம் பண்றாங்க நிம்மதி இல்லாத வாழ்க்கை நெனததை சாதித்த நான் பெற்ற பிள்ளைங்க பேச்சை கேட்டு என் வீடு கட்டமுடியாமல் கடன் ஆகி யாரும் உதவி செய்ய முடியாமல் இருக்கிறேன் எனக்கு அம்மா வீட்டு உதவியும் இல்லை புருசன் வீட்டு உதவியும் இல்ல பெத்த பசங்க உதவியும் இல்லை என் கஷ்டம் எப்போ விலகும்

    • @RYuva-jy3vc
      @RYuva-jy3vc 3 месяца назад +6

      உங்களை நீங்களே எப்போ நேசிக்கிறீங்களோ apo கஷ்டம் விலகும்

    • @jayalakshmin8835
      @jayalakshmin8835 3 месяца назад +3

      ஒருபோதும் உணராதே சகோதரி', முருகக் கடவுளை நம்புங்கள். எல்லாம் நன்றாக இருக்கிறது

    • @vickyrocky1528
      @vickyrocky1528 3 месяца назад

      Unga age ena ma

    • @welcome8964
      @welcome8964 3 месяца назад

      யாரையும் நம்ப கூடாது. அதிகமாக நேசிக்க கூடாது. பற்று இல்லாம வாழ்ந்தால் எதையும் சமாளிக்கலாம். உண்மையான கடவுளை உண்மையாக தேடினால் மாறும்

    • @Yaminimehandiart
      @Yaminimehandiart 3 месяца назад

      Vel maaral padinga konjam konjam maarum karuma venai poruthu aana nichayama marum nalathu nadakum 6 days or 21 days illana 48 days viratham irunthu nog veg sapdidakudathu vel maaral padinga

  • @annathanampalani9933
    @annathanampalani9933 3 месяца назад +20

    மாலை வணக்கம் தாங்கள் கூறுவது அனைத்தும் 100% உண்மை நன்றி அன்பரே

  • @yamunarani1696
    @yamunarani1696 3 месяца назад +2

    நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை வாழ்த்துக்கள் 🎉🎉🎉ஐயா🙏

  • @ramalingams3057
    @ramalingams3057 2 дня назад

    Yes உண்மை

  • @saipriyha2806
    @saipriyha2806 3 месяца назад +21

    உண்மை யாரும் அன்பு காட்ட மாட்டாங்க

  • @NathiyaNathiya-w5i
    @NathiyaNathiya-w5i 3 месяца назад +2

    Super sir correct manathai purithal mudiyathu

  • @Lakshmipriya24Rameshkannan30
    @Lakshmipriya24Rameshkannan30 Месяц назад +1

    Unmai sir.thanks

  • @geethak5443
    @geethak5443 Месяц назад +1

    .நீங்க சொல்வது மிக மிக உண்மை

  • @nishaabiramalingam8401
    @nishaabiramalingam8401 3 месяца назад +2

    Absolutely correct✔✔ Sir. Thank you🙏🙏

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan6707 3 месяца назад +3

    நல்ல தகவல். சரியான தகவல்கள்.

  • @gelanchezhian7653
    @gelanchezhian7653 Месяц назад +1

    Perfect correct

  • @ThamimTA-g4l
    @ThamimTA-g4l 3 месяца назад +4

    ஐயா நான் கேட்டை நட்சத்திரம் நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை

  • @visa_latchi
    @visa_latchi 3 месяца назад +7

    💯 unmai Aiya. Ungal vazhikatuthalkaluku nandri

  • @MerittaPrakash-gn1lp
    @MerittaPrakash-gn1lp 2 месяца назад +2

    Correct sir

  • @palaniappans4636
    @palaniappans4636 5 дней назад +1

    💯 உண்மை தான் நான் விருச்சிகம் என்னை ஏமாற்றினால் என்னால் தாங்க முடியாது 😡😡

    • @palaniappans4636
      @palaniappans4636 5 дней назад

      எங்க அம்மா என் மேல் அப்படி தான் அன்பு என் மேல் அன்பு கிடையாது

  • @SivakumarSivakumar-xh9bo
    @SivakumarSivakumar-xh9bo 3 месяца назад +33

    ஓம். முருகா போற்றி

  • @aproperty2009
    @aproperty2009 29 дней назад

    வாழ்க வளமுடன்

  • @vijayalakshmi7975
    @vijayalakshmi7975 3 месяца назад +3

    முற்றிலும் உண்மை நன்றி ஐய்யா

  • @rammoorthiram3085
    @rammoorthiram3085 Месяц назад +4

    விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் ஆனால் என்னிடம் ஏதும் மறைக்க தெரியவில்லை மறைக்கவும் முடிய மாட்டேங்குது தொழில் விஷயம் மாவட்டம் வேறு எந்த விஷயம் மாவட்டம் மறைத்து வாழ வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இல்லை நீங்கள் பொதுப் புலனாக சொல்கிறீர்கள் இருக்கும் என்றால் இருக்காது என்று தான் சொல்லுவேன் நூத்துக்கு 80 பேத்துக்கு நீங்கள் சொல்வது இருந்தால் அதை நான் ஏற்றுக் கொள்வேன் ஏன் இப்படி எல்லா ஜோசியரும் விருச்சிக ராசியை போட்டு எடுக்கிறீர்கள் விருச்சிக ராசிகள் நூற்றுக்கு 80% கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள் நன்றாக வாழ்வதாக 20% தான் நன்றாக வாழ்கிறார்கள் நான் ஒவ்வொருவரிடமும் கேட்டு ஆராய்ந்தது சொல்லியிருக்கிறேன்

  • @balajithangaraj7859
    @balajithangaraj7859 3 месяца назад +35

    இல்லை தவறு நானும் விருச்சிகம் ராசி தான் எனக்கு திருமணம் ஆனதும் குழந்தை உடனே தங்கி விட்டது மறு வருடம் திருமணம் நாட்களில் என் கையில் என் மகன். இதற்கே நானும் விருச்சிக ராசி என் புருஷனும் விருச்சிகம் தான்

    • @Sothanai
      @Sothanai 3 месяца назад

      என்னகளுக்கு அப்படித இப்போ ரொம்ப கஷ்ட பாட்டு இருக்கோம்

    • @nithynaga6686
      @nithynaga6686 3 месяца назад +2

      😂😂😂😂😂😂😂ungaluku muthal ethiri yarunu keta udane, athu nadhathanu avanga solrathuku mundiye naan solliten, sathama sirichuten😂😂😂😂😂

    • @saranyadevendren3939
      @saranyadevendren3939 3 месяца назад

      Nanga 8yrs wait pannom no baby then go to IVF now girl baby

    • @indirabaskaran8777
      @indirabaskaran8777 3 месяца назад

      Same😊

    • @iberiesbeautyparlourandaar322
      @iberiesbeautyparlourandaar322 Месяц назад

      Same

  • @kalaramadass2172
    @kalaramadass2172 3 месяца назад +6

    Nan, pen anusam. 67 yrs. Old. Nenga sonna anaithum unmai, unmaiunmai. Patta kastangalum, avamanangalum konjamalla. Iruthikattamaha, udal uzaikka mudiyamal, mana kastathudan kalam thallikondu, oru Dr. daughter irundhum adhiham thanimaiyil irukkum nilayildan ullen. Nan, en valkaiyil patta kastangali solli unaramudiyadhu. Mikka nandri ayya. 🙏🙏🙏🙏🙏

  • @subinandh6998
    @subinandh6998 3 месяца назад +9

    Nane Anusam ( viruchiham)

  • @MPalanisamy-r7u
    @MPalanisamy-r7u 2 месяца назад +1

    நீங்கள் கூறியது 90% எனக்கு நடக்கிறது

  • @loganayagi9944
    @loganayagi9944 3 месяца назад +4

    Unmaithan sir 🙏

  • @pabloo8554
    @pabloo8554 3 месяца назад +6

    Ellamey correct 100%

  • @rajkumarindia9284
    @rajkumarindia9284 3 месяца назад

    Guruji, what you said is nearly 70% right . I lost my mother when i was 3 yrs old. Now iam 49 still i have not got the care love affection from my spouse
    But i got a lovely caring over protective father . Now he is 87 healthy snd strong and my grand mother (mother side) had a great love for me. She is my god . She passed away 2012 at 93 yrs. As you said until i keep priorities first to everyone other than myself i feel lot of detachment in life but when i started to give atleast 10% of time to myself i feel happy and i feel a new entire different world.
    The 30% which antogonuse is
    Iam 100% frank , iam short temper guy but when i try to control my anger it elevates after sometime and burst 100 times. I myself dont my anger. Killing anger. Kill infinity of prople who are doing injustices ( ex. Raping , killing innocent) thus Kolkata case if iwould been bro of that girl i will never spare anyone snd my killings will be brutal ) .
    May be jupiter and Mars in my lagna which is jupiter house.
    So 30% of deviation will be accepted as per undividual horoscope. Surely i will contact you guruji.

  • @visha923
    @visha923 3 месяца назад +1

    💯💯💯💯💯 all the points true .,sir...

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 2 месяца назад

    🌞🌻 மிகவும் நன்றி💛♥️🩷

  • @muthulingamlingam4438
    @muthulingamlingam4438 3 месяца назад

    Yes, correct 💯 unmai rompa kasdangal

  • @naviencrew1360
    @naviencrew1360 3 месяца назад +4

    Nandri

  • @sureshunnikrishnan1985
    @sureshunnikrishnan1985 3 месяца назад +1

    அண்ணா, நீங்க சூப்பரா பேசுறீங்க.

  • @NithyaNagesh-kx5dn
    @NithyaNagesh-kx5dn 3 месяца назад

    Each and every points are true Sir

  • @nandhininandhu5093
    @nandhininandhu5093 3 месяца назад +21

    ஐயா நீங்க சொல்றதெல்லாம் பாதி எல்லாம் கரெக்டாக இருக்கிறது விருச்சக ராசி மேல கணவருக்கு நம்பிக்கையா அதிகம் ஏனென்றால் விருச்சிக ராசி யாருக்கு துரோகம் நினைக்க மாட்டாங்க இருந்தாலும்

  • @BaraniKumar-fy3ex
    @BaraniKumar-fy3ex 3 месяца назад

    Sariyagasolringa🎉❤🎉😂

  • @babygamingff9363
    @babygamingff9363 3 месяца назад

    Yes U R Right

  • @kumarkumar_kkk
    @kumarkumar_kkk 3 месяца назад +8

    உண்மை உண்மை உண்மை

  • @sarathi3766
    @sarathi3766 3 месяца назад +3

    உண்மை ❤❤❤

  • @manimeghallaithanigachalam4772
    @manimeghallaithanigachalam4772 Месяц назад

    Yes, pesavamatta
    Sandai vantha vaye mudamatta long time
    Pogum

  • @raghulmathan9910
    @raghulmathan9910 3 месяца назад +1

    You are. Correct

  • @marysusai407
    @marysusai407 2 месяца назад

    💯correct

  • @suriyakathiresan2607
    @suriyakathiresan2607 3 месяца назад +4

    100%correct sir

  • @ocviews126
    @ocviews126 3 месяца назад

    True for me 😉

  • @rajanirajani4836
    @rajanirajani4836 3 месяца назад +3

    ஐயா எனக்கு இப்பொழுது 15 வயது நீங்கள் கூறிய பெரும்பாலான விடயங்கள் என் வாழ்வில் நடந்துள்ளது😢

  • @anuradhachinnaraj830
    @anuradhachinnaraj830 3 месяца назад

    Yes true sir,all happened in my life.

  • @umadevi6408
    @umadevi6408 3 месяца назад

    200/ true sir thankyou 🎉❤❤❤❤

  • @panjuc2923
    @panjuc2923 3 месяца назад +15

    Unmai than sir
    Enakku Amma sagotharigal matra uravugal ellorum pagan
    Ellam irunthum illatha nilai uyir mattumthan irukku

    • @seethas2306
      @seethas2306 3 месяца назад +1

      எல்லாரும் இருந்தும் பிறந்துல இருந்து அனாதையா தான் இருக்கேன் 😡😡😡😡😡

    • @ardhriya1775
      @ardhriya1775 3 месяца назад

      எனக்கும் அப்படியே

    • @Unicorn-zz6tw
      @Unicorn-zz6tw 3 месяца назад

      Same

  • @OhmSakthi-s1v
    @OhmSakthi-s1v 3 месяца назад

    Unmai tha sir en thambi mela pasam vachu... Innaikki na avamana pattutu irukken

  • @Uma-t1x
    @Uma-t1x 2 месяца назад

    100/ corcct🙏🙏🙏

  • @nagappankumarasamy4416
    @nagappankumarasamy4416 3 месяца назад +16

    ஐயா நீங்கள் கூறுவது போல எனக்கு எந்த ஒரு நல்லது நடக்கவில்லை
    இன்று குடும்பத்தில் சண்டை இப்போது நான் தனிமையில் இருக்குறீன்
    நண்பர்களுடன் சண்டை என்னா நடக்குதுன்னு தெரியல😊

  • @balajil8005
    @balajil8005 3 месяца назад +2

    Sir I am fighting my life for past 20 years

  • @thirupathibalaji8834
    @thirupathibalaji8834 Месяц назад +2

    நீங்கள் சொல்வது சரி நான் கேட்டை நட்சத்திரம் நான். தற்கொலை முயற்சி செய்து இப்போது உயிர் தப்பிவிட்டேன்

  • @bharathiammu7283
    @bharathiammu7283 3 месяца назад +1

    💯 percent true

  • @omnandha3814
    @omnandha3814 3 месяца назад +2

    உண்மை ஐயா

  • @easyb2bnet281
    @easyb2bnet281 3 месяца назад +2

    💯 correct but solution
    I am viruchagam anusham my husband puradam thanusu not attending life

  • @yamunakothandan7775
    @yamunakothandan7775 3 месяца назад

    Yes, 97% perfect sir

  • @The_Esemor
    @The_Esemor 3 месяца назад

    Perfect!

  • @priyavenkat253
    @priyavenkat253 3 месяца назад

    100% true

  • @UmaUma-d5y
    @UmaUma-d5y 3 месяца назад

    True

  • @vjvicky268
    @vjvicky268 3 месяца назад +2

    💯 percentage unmai

  • @I_have_to_fight_against_God
    @I_have_to_fight_against_God 3 месяца назад +6

    எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது... நான் கடவுளை நம்பி எல்லாவற்றையும் இழந்தேன்...

  • @satheeshkumaran2068
    @satheeshkumaran2068 3 месяца назад +2

    ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே

  • @Nova_664
    @Nova_664 3 месяца назад +1

    AMA Ennakum enna pathi yarukum theriya kudathunu nenaipan 😅Ennaku enna matum than pudikum 😅I love my self ❤❤

  • @geethak5443
    @geethak5443 Месяц назад

    உண்மை அன்பில்லை என்பாங்க

  • @dhanabalkumar4617
    @dhanabalkumar4617 3 месяца назад +1

    நட்சத்திர வாரியாக பதிவிட்டால் இன்னும் நிறைய சிற‌ப்பாக இருக்கும்

  • @Azarudeen-s2w
    @Azarudeen-s2w 3 месяца назад +5

    சனிக்கிழமை தனுசு ராசி தல அஜித் ரஜினிகாந்த் சேதுபதி வெள்ளிக்கிழமை

    • @gurumoorthy151
      @gurumoorthy151 3 месяца назад +1

      வளர்பிறை சந்திரன் ஆக இருக்கும்.

  • @gunasekaran5500
    @gunasekaran5500 3 месяца назад

    100 / 80 % உண்மை

  • @Sasikumarsasi-hz4xe
    @Sasikumarsasi-hz4xe 3 месяца назад

    Tamil viruchika Rasi Sasikumar Vishakha Nakshatra

  • @ashavaradhan8691
    @ashavaradhan8691 3 месяца назад

    Entha athisayamum nadakkale. Manasu thaan vethanaiya irukku. Matrabadi ellam correct

  • @yasodhacbe5971
    @yasodhacbe5971 3 месяца назад +2

    உண்மை

    • @vimalariavimal8130
      @vimalariavimal8130 3 месяца назад +2

      விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம் எல்லாரும் ஒரு லைக் குடுங்க😂😅

  • @JayaLakshmi-pj7hq
    @JayaLakshmi-pj7hq 2 месяца назад

    Yes my marriage is love marriage in same cast only

  • @cookingcooking1378
    @cookingcooking1378 3 месяца назад +1

    Unmai th viruchugam anushm eanku moochu problem iruku

  • @ocviews126
    @ocviews126 3 месяца назад +1

    Visagam star ⭐ like hear

  • @kavithak2013
    @kavithak2013 3 месяца назад +1

    Unmai sir.

  • @rajeswarirajendran7502
    @rajeswarirajendran7502 3 месяца назад

    💯 percentage correct sir

  • @manigandanr1202
    @manigandanr1202 3 месяца назад

    Ethume vena indha valkaiye vena 🙏🙏veruppa eruku endha pavamum seiyala indha rasila porandhathu than pavam

  • @VivethaElango
    @VivethaElango 3 месяца назад

    Romba romba correct 😢

  • @JayaLakshmi-pj7hq
    @JayaLakshmi-pj7hq 2 месяца назад

    No never I didn't thought about suicide

  • @rukminivaishanavi7546
    @rukminivaishanavi7546 3 месяца назад

    I am a blind vrishchik Rashi lady visakham

  • @csekar4041
    @csekar4041 2 месяца назад

    ஆடி மாதம் 14 தேதி விருச்சிகம் ராசி
    கேட்டை நட்சத்திரம்
    மீனம் லக்கனம்

  • @sharmanavash2289
    @sharmanavash2289 3 месяца назад +15

    செஞ்சிட்டு இருந்த வேலையும் போய்ருச்சி

  • @SaiPandi-co8gm
    @SaiPandi-co8gm 2 месяца назад +2

    Mm 80% எனக்கு உண்மை

  • @divyadiyakiran
    @divyadiyakiran 3 месяца назад

    100% true 😢

  • @JayaChandran-e1d
    @JayaChandran-e1d 3 месяца назад

    Fine

  • @GaneshKumar-bq6dp
    @GaneshKumar-bq6dp 3 месяца назад +1

    விசாகம் 4 ஆம் பாதம் விருச்சிக ராசி, விசாக நட்சத்திரம் பற்றி கூறவும்

  • @JoseVd-q7u
    @JoseVd-q7u 3 месяца назад

    Very good very super

  • @sakthisnega
    @sakthisnega 3 месяца назад

    Saddest truths 🥲

  • @evanjarnashtar
    @evanjarnashtar 3 месяца назад +5

    என்னுடைய அப்பா மற்றும் அம்மா இரண்டு பேருமே விருச்சிக ராசி தான். என்னுடைய அம்மா 2012 ம் ஆண்டு இருக்கும் போதே இறந்து போய் விட்டார்.

  • @thamayathaya
    @thamayathaya 3 месяца назад

    ❤sonna thi ellam unmaithan

  • @shivaprakash5197
    @shivaprakash5197 3 месяца назад +1

    Ethu na pathutane....

  • @gowiraj3833
    @gowiraj3833 3 месяца назад +2

    Yengala pathi yengalukku theriyadha ada pongappa . Puthusa yedavathu sollungapa.

  • @saipriyha2806
    @saipriyha2806 3 месяца назад

    உண்மை self confidence low

  • @shriramcivil4038
    @shriramcivil4038 2 месяца назад +1

    Love failure like pannuga 😢