ஐயா, தெய்வமே ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல நல்ல வார்த்தைகளை கேட்டு மனம் மகிழ்கிறது உங்கள் பதிவின் முர்ப்பாதியில் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் எனக்கு நடந்துவிட்டது. ரொம்ப சரி.... பிற்பாதியில் சொன்ன தகவல்களுக்கு மிக்க நன்றி. நான் வரவேற்கிறேன் அனைத்தையும். என் விருச்சிக ராசி நண்பர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடும் தன்னம்பிக்கையுடன் வாழ எம்பெருமான் முருகனையும் நம் சனிஸ்வர பகவானையும் மனதார விரும்பி வேண்டிக்கொள்கிறேன்... உங்கள் ஆறுதலான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி....
யாருங்க நீங்க எப்படிங்க இப்படி விரிச்சிகராசிகாரர்களுக்கும், சொல்ரீங்க இந்த உலகத்துல முதன் முதலில் நீங்க மட்டும் தான் எங்களுக்கு இது போல் சொல்வது முதன் முறையாக பார்க்கிறேன் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Great sir ungaloda msg yeanga yealarukum happya iruku yeanga yealar lifeaum correct a sonega thanku so much sir yeala viruchaga rasi karangalum life la rompa kasta patututha irukom inemel asu athu maruna yealar lifeum happya irukum
All Astrologers, all video's pour positive vibes with date's, myself struggling for past 1.5 year's and don't know whether it does have end or not, Life has been worsening since 2019 till now....
சின்ன வயசுல இருந்தே எல்லா கஷ்டத்தை அனுபவித்து விட்டேன் இப்ப வேலை க்கு செல்லவும் முடியாத நிலை ஏன் உயிர் வாழ்கின்றேன் என்றே தெரியவில்லை இதயத்தில் வேற பிரச்சினைகள் இதுக்கு மேல என்னநல்லது நடக்கப் போகிறது என்றே தெரியவில்லை
உங்கள் சுய ஜாதகத்தில் விருச்சிகம் ராசிக்கு 10 ம் அதிபதி சூரியன் திசை மற்றும் புத்தி காலங்களில் நன்மை தரும். மற்றபடி உங்கள் ஜாதகத்தை தெளிவாக ஆய்வு செய்து பாருங்கள் நன்றி 🙏

🙏🙏🙏 மிக்க நன்றி ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே எல்லாம் என் அப்பன் முருகனின் செயல் 🙏🙏🙏🙏
அய்யா நீங்கள் சொல்வது அனைத்தும் என் வாழ்கையில் நடந்தது சரியாக சொன்னிர்கள் இனிமேல் நல்லது நடக்கும் நம்புகிறேன்
Hi UK
வாழ்க வளமுடன் அனுஷ நட்சத்திரம் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்
நன்றி ஐயா... கேட்கும் போது நல்லா இருக்கு நடந்தால் சந்தோசம் தான்.. thanks for sharing 😊❤
God bless you abundantly pa
ஆமாம் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் வாழ்க்கையில் நான் பட்ட கஷ்டம் ஏராளம் சொல்ல சொல்ல முடியவில்லை இல்லாத நல்ல காலம் பிறக்கட்டும் நன்றி ஐயா
யாருங்க நீங்க எப்படிங்க இப்படி விரிச்சிகராசிகாரர்களுக்கும், சொல்ரீங்க இந்த உலகத்துல முதன் முதலில் நீங்க மட்டும் தான் எங்களுக்கு இது போல் சொல்வது முதன் முறையாக பார்க்கிறேன் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ஐயா நான் பட்ட கஷ்டங்கள் அத்தனையும் சொல்லிட்டிங்க எனக்கு வாழ்க்கையில நம்பிக்கை வந்துருக்குங்க ஐயா. ரொம்ப நன்றி ஐயா 🙏
Nandri ayya.. Miga sariyaga solreenga.. Oru nambikai varudhu.. Nandriii 🙏
nandri venam unga life yepdi pogudhu
நீங்கள் கூறுவது உண்மையாள்; உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்****
வாழ்க வளமுடன் 🙏
ஐயா நீங்கள் சொன்னது அப்படியே என் வாழ்க்கையில் நடந்து விட்டது ஐயா
Great sir ungaloda msg yeanga yealarukum happya iruku yeanga yealar lifeaum correct a sonega thanku so much sir yeala viruchaga rasi karangalum life la rompa kasta patututha irukom inemel asu athu maruna yealar lifeum happya irukum
🙏🙏🙏மிக்க நன்றி
வாழ்க வளமுடன் நன்றி 🙏
Nalladu Nalanda kodipunniyam ayya
Nallathu nadanthal rompa nalla irukkum ayyaa🙏
அருமை🎉❤நன்றி
உண்மை ஐயா நன்றி
என் கணவனுக்கு ஆரோக்கியம் தரவேண்டும் சாமி அருள் பெற வேண்டும் ❤
Ellorukkum aarokiam vendum
Comments all very nice im also, எல்லா விரிச்சிகராசிகாரர்களுக்கும் நீங்க சொல்வது போல் நடக்குமா
1000%உண்மை
Thank you for the positive vibes Sir. Life has been a struggle since 2012.
அய்யா நன்றி 🙏
Nan viruchiga rasi anusha natchathiram na business start panlam nu iruka nadakuma
Ayya nallathe nadakatum.... 🙏🏻🙏🏻🙏🏻
5 months unhealthy, anxiety, Angry, nojob, family problems, Scary, nolove, lonely, tired no carrer started im 23 😞
Iya thangal solvadu yunmi 👌👍🤝👃👃👃👃👃👃👃👃👃👃👃❤️🙏🌹♥️
வாழ்க வளமுடன் நன்றி 🙏
Sir nan ippa engineering padikeran ana ippa ennnala padikave pidikala romba kashtama irruku
நீங்கள் சொல்வது உண்மை செத்து பிழைதிருக்கிறேன் இனிமேல் நல்லது நடக்கட்டும் ஐயா நன்றி
Neer valga,nandri aiya
அருமை😢😢😢நன்டி
Mika nantri ayya ungal vaku palikattum
வாழ்க வளமுடன் 🙏
Sir my child health can get better in this time ah sir I only waiting for this for so many years sir
Thanks sir
எனக்கு வயசு 43 நான் ஒரு பெண் ரொம்ப ரொம்ப கஷ்டம் நீங்க சொல்வது அப்படியே உண்மை
Thanks dear friend
All Astrologers, all video's pour positive vibes with date's, myself struggling for past 1.5 year's and don't know whether it does have end or not, Life has been worsening since 2019 till now....
True sir.Thank you so much.
Nandri nandri nandri ayya. Sami unmai.naan ippothu malai thivel oru vettil panipannaga tholil saikiran.madam summa atha pannu itha pannu.athula kura ithula kora anru ora asikiral ithil irunthu anaku viduthalai kidaikuma ayya solluga ippa avargal valiyel sanrarhal ungal pathivu vanthathu anakku nallathu nadakuma saami solluga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you sir
super ayya😍😍😍
Unmai. Ithu suyanala ulagam
Nanri ayya neenga sonnadhu nadakum nambara ayya my god neenga
💯 True iyya 👍🙏
Thank you for your wishes
வாழ்க வளமுடன் நன்றி 🙏
நடந்த மகிழ்ச்சி
நல்லதே நடக்கும் நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙏
🙏🙏🙏🙏🙏🙏 nanri iya
👍🙏
நன்றி ஐயா ❤ உங்களை தொடர்பு கொள்ள முடியுமா ??
Ayya arumayana pathivu
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் நான் ஏன் பிறந்தேன் வளர்ந்தேன் என்று தெரியவில்லை மரணம் கூடவரமாட்டேன்கிறது
சின்ன வயசுல இருந்தே எல்லா கஷ்டத்தை அனுபவித்து விட்டேன் இப்ப வேலை க்கு செல்லவும் முடியாத நிலை ஏன் உயிர் வாழ்கின்றேன் என்றே தெரியவில்லை இதயத்தில் வேற பிரச்சினைகள் இதுக்கு மேல என்னநல்லது நடக்கப் போகிறது என்றே தெரியவில்லை
ஐயோ நான் அனுஷம் நட்சத்திரம் ஐயோ என் தொழில் எனக்கு மிக்க பிடித்த தொழில் கொத்தனார் ஐயோ எனக்கு எப்படி இருக்கு ஐயோ 🙏🙏🙏
Nallathu nadantha sari...😢
It,true
Om Santhi Sister Thanks Baba Baba
வாழ்க வளமுடன் நன்றி 🙏
🙏🙏🙏
தயவு செய்து யாரும் உங்கள் பிள்ளைகளுகு விருசகராசி பெயர் வைக்க வேண்டாம் 😢, நம்ம படுற கஷ்டம் போதும்,
Thank you
வாழ்க வளமுடன் நன்றி 🙏
Sir valkaiya veruthu pochu same rasi same nathathiram😢😢😢😢😢valkai fulla kastam than iruku
Nallathu nadantha vanthu solluroam sir. Neenga 2026 ku thalaipu theadunga sir. Nallakalam enga iruku nu than therila
ஐயா வணக்கம் நான் எல்லாத்தையும் இழந்தசு எப்போம் அரசு வேலை கிடைக்கும்
உங்கள் சுய ஜாதகத்தில் விருச்சிகம் ராசிக்கு 10 ம் அதிபதி சூரியன் திசை மற்றும் புத்தி காலங்களில் நன்மை தரும். மற்றபடி உங்கள் ஜாதகத்தை தெளிவாக ஆய்வு செய்து பாருங்கள் நன்றி 🙏
Appadi solvathu pol aryanai erinal paadhi aryanai vungaluku thargiren.
Kettai nachathiram sollungaaaaa
Anusha nachatharam kulanthai pirakkuma 2025
Kidaikum sister don't worry about
Age 58 எப்படி இருக்கும்.மோடி போல் வர வாய்ப்புகள் இருக்குமா ஐயா.
நேரம் காலம் சரியாக பொருந்தி வந்தால், எல்லாம் நடக்கும்.
DMK members ship irrunthal
Sudalai mathiri toppo vaikkalam😂
😢😢😢😢😢
Arasu velaiku padichukitu irukan ayya enna valthungal ayya
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும் நன்றி வாழ்க வளமுடன் 🙏
100💯
Really, ? These all usual dialogue anyway but nothing is there to lose. I Wish you to get more subscriber. Good luck.
நமக்கு பழகி போச்சு ப்ரோ
Enaku 10th place la sooriyan iruku sir enaku govt job kedaikumaaa
சார் கேட்டை எப்படி இருக்கும்
🎉
ஐயா நான் மீன் கடை தொழில் பண்ணுகிறேன் நான் அனுஷம் நட்சத்திரம் நான் மீன் கடைத் தொழில் பண்ணலாமா தயவு இருந்து எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்
Ever year ur telling positive vibes but nothing happened. I lost my confidence
Aama ayya kadumaya velai paarthu kooda ennidam unnumey ellai eppa
Unmai unmai neenga sollvadhu anaithum unmai
☯️☪️✝️♾️⚛️🕉️🔯
Puriyuthu
நன்றி அய்யா🙏
🎉
நன்றி ஐய்யா 🙏🙏🙏
Thanks sir
வாழ்க வளமுடன் நன்றி 🙏
நன்றிஅய்யா
Thank u sir
நன்றி ஐயா
Thank you sir