விருச்சிக ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2025 | Vel Shankar | Viruchigam Sani Peyarchi Palan 2025

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 225

  • @SeethaRaman-um5bu
    @SeethaRaman-um5bu 2 месяца назад +159

    அன்று பட்ட கஷ்டம் இன்று இல்லை இந்த உண்மையை ஒத்து கொள்ள வேண்டும் இனிமேல் நன்றாக இருந்தால் நல்லா இருக்கும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏இப்படிக்கு கேட்டை 🙏🙏🙏

  • @சி.சிலம்பரசன்
    @சி.சிலம்பரசன் 2 месяца назад +69

    திருச்செந்தூர் முருகன் அருளால் எல்லாம் சிறப்புறும் என்ற நம்பிக்கை உள்ளது

  • @sureshrathish4760
    @sureshrathish4760 2 месяца назад +208

    அனுஷம் நட்சத்திரம் இன்று வரை கஷ்டம் தான் சார் 😭😭😭

    • @yuvarajsakthivel9406
      @yuvarajsakthivel9406 2 месяца назад +23

      அனுஷம் ராசியில் பிறந்தவர்கள் அய்யோ பாவம்😢😢😢

    • @prabhunanthini
      @prabhunanthini 2 месяца назад +2

      😂😂😂😂😂

    • @ganesansellapan7742
      @ganesansellapan7742 2 месяца назад +4

      Exactly

    • @nithishbharthvaj8996
      @nithishbharthvaj8996 2 месяца назад +2

      😞

    • @ananthanarayanan621
      @ananthanarayanan621 2 месяца назад +6

      கண்டிப்பாக நண்பா நானும் அதே தான் 😂😂😂 நடப்பது எல்லாம் நன்மைக்கே நண்பா

  • @alaguramkumar8143
    @alaguramkumar8143 2 месяца назад +33

    He is correct I made my own enemies. Now I am trying to win against them.

  • @nehruv8903
    @nehruv8903 2 месяца назад +69

    இதுக்கு மேல வாழ்க்கைல என்ன நல்லது நடந்து என்ன ஆக போகுது😏
    வாழ்க்கைல பட்ட அடிகளோட வலி போக இந்த ஒரு ஜென்மம் போதாது எதுக்கு இந்த வாழ்க்கைனு தோணுது. கோடிகள் கொட்டிட்டு வந்தாலும் பட்ட அவமானங்கள் போகாது😞

  • @98404573
    @98404573 Месяц назад +32

    முடியல சாமி.உயிர் மட்டும் இருக்கு அவ்ளோ தான்
    இன்றுவரை மிக கடினமாக போராடி தான் வாழுறேன்

  • @nirmalakarthikeyan8192
    @nirmalakarthikeyan8192 2 месяца назад +92

    யாரையும் நம்பாமல் இருந்தாலே வாழ்கை
    சரியாகிடும்.
    யார் மீதும் அன்பை காட்டாதர்கள் அதுவே உங்களை பலக்கினம்
    படுத்தும்

  • @nithya6051
    @nithya6051 Месяц назад +9

    Viruchaga rasila pirantha naalaya enna nu thrla naa piranthathula irunthu ipo vara ematramum, kanneerum, thanimaium, throgamum mattum thaan iruku. Naa enna pannalum parents proud ah feel panla. Oru vuthavi pandrathuku kooda yaarumey illa. Friends ellarum thevaiku mattum thaan use pannikuranga. Ninachathu yethuvumey kidaikavum illa nadakavum illa. Aanalum life la chinna chinna happiness ah mattum nambi yenaikavathu life maarum nu nambikaila irukren. Yaarukum kettathu ninaikama viruchaga raasi la irunthenganna kavalapadathinga kandipa nallathu nadakum😊. Nallavargalai kadavul kaivida maatar nu namburen.

  • @ArasiArasi-f4q
    @ArasiArasi-f4q 2 месяца назад +286

    Elllam mudinji pochu... Uir mattum tha iruku😢

    • @crickclips8929
      @crickclips8929 2 месяца назад +17

      Same situation bro 😢

    • @sekar9037
      @sekar9037 2 месяца назад

      இன்னைக்கு கூட பிரச்சினை தான்.
      திடீர் திடீர் செலவு.
      நம்ம பேசவே கூடாது போல. துளி அளவு மரியாதையே யாரிடமும் எதிர்பார்க்க கூடாது போல.
      இருப்பதே ஏதோ தெய்வ கடாச்யம்.
      ஒன்னுமே புரியலை.
      ஒன்னுத்துக்கும் ஒதவாத, கெட்டவனுங்களுக்கு கிடைக்கும் மரியாதையில் கால் வாசி கூட இல்லை.

    • @nanjundaj3782
      @nanjundaj3782 2 месяца назад +7

      +1 bro😢

    • @LawOfattraction9595
      @LawOfattraction9595 2 месяца назад +1

      Hehe

    • @muthupandiyanmuthukrishnan3833
      @muthupandiyanmuthukrishnan3833 2 месяца назад +8

      Lost everything in my life.

  • @Senthabala
    @Senthabala 2 месяца назад +53

    உயிர் மட்டும் மிச்சம்

  • @amruthrajh.p5288
    @amruthrajh.p5288 2 месяца назад +26

    After many years you are the one predicted precisely.

  • @MrKumar-ff4le
    @MrKumar-ff4le 2 месяца назад +7

    மனதை தேற்றிய ஒரு பதிவு ஐயா🌺

  • @drtbcsvg6989
    @drtbcsvg6989 2 месяца назад +51

    அருமையாக வச்சு செய்துவிட்டார் ஏன் வாழாவே பிடிக்காத நிலையில் உள்ளோம் வாகனம் போச்சு வேலை போச்சு எல்லாம் போச்சு
    ஐயா

    • @nirosannirosan5228
      @nirosannirosan5228 2 месяца назад +1

      Elama pochhuu bro ugera thavira😢😢

    • @NirmalaG-q1q
      @NirmalaG-q1q 2 месяца назад

      sani bagavan problem eilla , sani pudiththa pannaadaingha sila peyraala dhaa problem. eindha speech totally waste. eandha rasi kaarangha dhaa nallaa life run panraangha ? ahadha sollungha ....

    • @nithyamuthusamy-2000
      @nithyamuthusamy-2000 Месяц назад

      Anna enaku valkaiye pochu

    • @karuppasamy6735
      @karuppasamy6735 14 дней назад

      Anna ennakum banti pogu katan rempa valave potigala

  • @kuttimobile1256
    @kuttimobile1256 2 месяца назад +29

    உடம்புல உயிர் மட்டும் தான் இருக்கு

  • @satheesht7695
    @satheesht7695 25 дней назад +4

    சனி யால் வாழ்கை நாசமா போய்விட்டது கிடைத்த ஒரு வாழ்கை யும் நாசமா போய்விட்டது விருச்சிகம் போல் யாரும் கஷ்டப்பட்டு இருக்க மாட்டாங்க நாங்கள் நினைப்பது நாங்க பட்ட கஷ்டம் யாரும் படக்கூடாது, எங்க சாபம் நீதி மான் சனியன் நாசமா போகட்டும்

  • @sheikniasheiknia3954
    @sheikniasheiknia3954 19 дней назад +3

    ஜென்டில்மேன், நன்றாக ஜோதிடம் சொல்கிறீர்கள்.
    சபாஷ்.. வளர்ந்து வளர்ந்து வந்துகொண்டே இருங்கள்...

  • @aproperty2009
    @aproperty2009 2 месяца назад +2

    அருமை வாழ்க வளமுடன்.... வாழ்த்துக்கள்

  • @divyy111
    @divyy111 Месяц назад +3

    என் அப்பா முருகன் துனை❤

  • @jathujathu5882
    @jathujathu5882 2 месяца назад +6

    வைச்சு செய்கிறாரு சனி பகவான் 😢😢😢

  • @sureshbala812
    @sureshbala812 2 месяца назад +26

    இப்படியே எங்களை எல்லாம் சனி பகவான் வச்சி செஞ்சதெல்லாம் போகட்டும்...! இது வரைக்கும் விருச்சிக ராசி கார்ர்களாகிய எங்களுக்கு ஏதும் ,எதுவும் ,எங்களுக்கு சாதகமாக நடந்த்தில்லை ,மூன்று நட்சத்திரகாரர்களுக்கும் உட்பட...! எனவே ,இனிமே நாங்கள் சனியை " வச்சி"/ செய்யலாம் என தீர்மானமாக முடிவு எடுத்துள்ளோம். தைரியம் இருந்தால் ,சனியை எதிரே வந்து ஏதேனும் பேச சொல்லுங்கள்...! அப்புறம் பாருங்கள்...! சனி எங்களிடம் படும் பாட்டை.
    முடியல...முடியல..முடியல...!

  • @ashoka6965
    @ashoka6965 2 месяца назад +38

    மண அழத்தம் அதிகமாக உள்ளது.அய்யா,,

    • @thetechtherapy7544
      @thetechtherapy7544 2 месяца назад

      Doctor ta poitu sollu ya

    • @dharmaraj8507
      @dharmaraj8507 Месяц назад

      கடந்த ரெண்டு வருஷமா எல்லாமே மானங்கெட்ட மூமண்ட் ஆக இருக்கு😢😢😂

  • @SelvarajuManivannan06
    @SelvarajuManivannan06 Месяц назад +6

    Viruchigam rasi la porathathu 10000 jenma paavam karumam naala than..

  • @narayananp24
    @narayananp24 2 месяца назад +2

    Nalla explanation

  • @sudhankumar8961
    @sudhankumar8961 2 месяца назад +43

    Sariyana vella ella
    Udambu sari ella
    Mansay sari ella
    Romba kastama iruku
    Avumanama eruku
    Ena panrathu nay therila
    Virchugam raasi virchugam lakanam anusham natchatriam 2aam patham 😢 vayathu 26 mudila

    • @LawOfattraction9595
      @LawOfattraction9595 2 месяца назад +1

      Haha 😅😅😅😂

    • @naturessm9465
      @naturessm9465 2 месяца назад +3

      Same here. Viruchiga rasi viruchiga laknam same Anusha natchathram. Mudiala. Health finance evrything

    • @subhashinivenkatesan2415
      @subhashinivenkatesan2415 2 месяца назад +1

      Same rasi Same lagnam...vrichigam...neraya pattachu...mudiyala

    • @MohanRaj-zu1vl
      @MohanRaj-zu1vl Месяц назад

      same

    • @AnbuAnbu-qq8ex
      @AnbuAnbu-qq8ex Месяц назад

      Enga irukeenga nama enkum ithae problm tha nama onna senthu sari panalamah

  • @nagamanickam3148
    @nagamanickam3148 2 месяца назад

    நன்றி சாமி🙏

  • @naveen18932
    @naveen18932 2 месяца назад +15

    Current Situation: Avolo dhan namala mudichi vitanga ponga🤣

  • @nagarajjournalisttiruppur9414
    @nagarajjournalisttiruppur9414 2 месяца назад +1

    All is well .

  • @narendarnjgjb4034
    @narendarnjgjb4034 2 месяца назад +8

    😢😢😢 iyya viruchigam raasi ennaku Apo nalla kalam varum 😭😭😭

  • @jpspadmanabhan2904
    @jpspadmanabhan2904 2 месяца назад +1

    True br 100%

  • @Thousandeyes360
    @Thousandeyes360 2 месяца назад +27

    ஐயா கடன் தீரவே மாட்டேங்குது 🙏

  • @nesansasi5617
    @nesansasi5617 2 месяца назад +1

    🙏🙏🙏unmi aiya

  • @s.vigneshselvaraj1116
    @s.vigneshselvaraj1116 2 месяца назад +32

    சனி பகவான் க்கு விருச்சிகம் மேல என்ன தான் கோவமோ ரொம்ப படுத்தி எடுத்துட்டாரு

    • @kamatchid3116
      @kamatchid3116 2 месяца назад +4

      Sani baganuku namba viruchaga rasi karangala kanda pudikatham .....atham matha rasi kararkala vida nambala athigama vachu seiraru 😥😓😓😓😥😥😥😥

    • @s.vigneshselvaraj1116
      @s.vigneshselvaraj1116 2 месяца назад +4

      Correct nanum itha absorb pannirkken, my brother dhanushu raasi avan kitta illatha ketta palakkame kidayathu ana 71/2 sani pothu avanukku kalyanamum ayduchu, ponnu nalla ponnu tholil um set ayduchu, ana en kitta entha ketta palakkamum kidayathu yarayum emathunathu kidayathu ana innum mariage akala kadan irukku, nimmathi yum illa 🥲

    • @user-90060
      @user-90060 2 месяца назад

      Good 👍 have a great life, who stop u from bad thing ​@@s.vigneshselvaraj1116

    • @siddharthr4071
      @siddharthr4071 Месяц назад +1

      @@kamatchid3116 Yes Mars based signs suffer more than others and Saturn never does good to mars based signs compared to signs ruled by other planets and some astrologers says that Sun is the bitter enemy of Saturn but I've seen in practical life that many known people born in Leo zodiac sign had good lives even during 71/2 Saturn and Arthasthama Saturn periods.

  • @niranjaniniran9613
    @niranjaniniran9613 2 месяца назад +3

    Sema like me

  • @vpadmavathy3323
    @vpadmavathy3323 2 месяца назад +4

    Vazkaya veruthu pochu break illama aaitu😢rest vanum😢😢😢yaingaluku ayya😢🙏🙏

  • @karnaraj2075
    @karnaraj2075 Месяц назад +2

    மழை பெய்த நேரத்துல நான் பாட்டுக்கு கார்ல ஒரு ஓரமா போயிட்டு இருந்தேன்.. ஒருத்தவன் சரக்கு வாங்குறதுக்கு bike ஒத்த கைல ஓட்டிகிட்டு ஒத்த கைல குடைய புடிச்சுக்கிட்டு நேருக்கு நேரா வந்தான்... அவன் மேல நேரா மோதமா இருக்க ஒரு ஓரமா நான் திருப்பினேன்... முன்னாடி கண்ணாடில மோதி ஓடிஞ்சிட்டு... அவளோ தான்... இன்னைக்கு வரைக்கும் சரி பண்ணமுடில... அப்பறம் car rc முடிஞ்சி போச்சு...

  • @jeganjs
    @jeganjs 2 месяца назад

    Ok ayya 🙏🙏🙏

  • @rakeshrao9533
    @rakeshrao9533 2 месяца назад

    Sir I am waiting for your astrology predictions video

  • @starksathya847
    @starksathya847 12 часов назад

    2025 Day 1 fever,cold 😂😂😂😂......Being scorpio is sick😅😅

  • @srinivasanseenu6854
    @srinivasanseenu6854 Месяц назад +2

    அனுஷ நட்சத்திரத்திற்கு இன்று வரை கஷ்டம் தான் இருந்து வருகிறது சார்

  • @godshivablessedvedkarthike3691
    @godshivablessedvedkarthike3691 2 месяца назад

    Well said

  • @dhanukshiyakarthiks7480
    @dhanukshiyakarthiks7480 Месяц назад +1

    Anusham natchathiram eppo viduvukaalam

  • @MshunmugaSundharam
    @MshunmugaSundharam Месяц назад

    கடன் பிரச்சினை தீர மாட்டேங்குத ஜயா

  • @l______e_s_s567
    @l______e_s_s567 24 дня назад +7

    உயிரோட இருக்கிறதே பெரிய விஷயம் 😢

  • @9965076458
    @9965076458 13 дней назад

    Nalla uruttu man sema 😅😅😅😅

  • @Sureshsuresh-bc2hm
    @Sureshsuresh-bc2hm 2 месяца назад +6

    உயிர் போனால் நல்லது

  • @nirosannirosan5228
    @nirosannirosan5228 2 месяца назад +3

    Viruchika racilla pirantha udanija sethu poi erukanum ceekk😭😭😭

  • @MeenaRengarajan
    @MeenaRengarajan 2 месяца назад +2

    பூர்விக சொத்து கிடைக்குமா 15வருடம் மகா பிரச்னை உள்ளது எப்போ தீர்வு ❤️🙏

  • @PreethiP-i5c
    @PreethiP-i5c Месяц назад +3

    Only uyir mattum micham

  • @AP2VK_
    @AP2VK_ Месяц назад +1

    குழந்தை பாக்கியம் உள்ளதா?

  • @anantham897
    @anantham897 Месяц назад

    கடன் மேல் கடன் தொழில் நஷ்டம் நிம்மதி இல்லை. தற்போது என்னுடைய கிட்னி ரெண்டும் போச்சி தற்போது சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வருகிறேன் இனிமேல் உயிர் இருந்தும் பிரயோஜனம் இல்லை . அனுஷம் நட்சத்திரம் வாழ்க்கை போச்சி

  • @selvap3122
    @selvap3122 Месяц назад +5

    தோ கிலோமீட்டர்
    தோ கிலோமீட்டர்...............😅

  • @yaso7599_sivam
    @yaso7599_sivam Месяц назад +1

    Uyir maatum than minchi irukku ini nallathu nadantha enna nadakkati ponan enna

  • @vanajas234
    @vanajas234 24 дня назад

    En ellarukum eppadi eruku......viruchigam anusham......onnum pannama erunthalum romba kevalapaduthunga

  • @Devika-d8f
    @Devika-d8f 2 месяца назад

    Kalvi apadi sir erukum

  • @thamilarasan3961
    @thamilarasan3961 2 месяца назад +2

    Laknam porunthuma?

  • @MadhaviMadhavi-ed2nz
    @MadhaviMadhavi-ed2nz Месяц назад

    Oooooi nagayenna avalo muttalgala nagale uruvakkiradarkku 🍫🍫🍫🍫🍫🍫🍫 enga edirigall romba arivalingada erukkatum adakaga nanga avnga pinadi oooooodamatom ♥️♥️engal totta nanga adapati nanga kavaliyeeee ellllllllai

  • @RanjithKumar-w9k
    @RanjithKumar-w9k 2 месяца назад +6

    Kichaaa naale Kena Paiyan thaana sir.. Athu maathiri Viruchigam Rassi naale Sani Pagavnku Kena Paiyan than

  • @Sangerganesh
    @Sangerganesh 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sangerganesh
    @Sangerganesh 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @geethathiru3630
    @geethathiru3630 29 дней назад +1

    எனக்கு திருமணம் ஆகி 5 வருடம் ஆகிறது already எனக்கு late marriage. எனக்கு இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை.நாங்கள் 3 வீடு மாரிட்டோம்.என் மாமனார் and மாமியார் 2 பேருக்கும் stroke வந்துடுச்சு.நான் அவங்க பாத்திட்டு வீட்ல தான் இருக்கேன் .மாமனார் death ஆயிட்டாரு . இப்ப மாமியார் பாத்துட்டு இருக்கேன்.நான் படித்து இருக்கேன் வேலைக்கும் போக முடியல.குழந்தையும் பிறக்கல .நான் எதுக்காக உயிரோடு இருக்கெனு எனக்கே தெறில.நான் இந்த பூமில பிறந்தன் நோக்கம் என்ன என்று தெரில.எனனைய எதுக்கு முருகன் படைத்தார்....1.2.1989.சேலம் 1am
    நான் பிறந்த நேரம் சரியில்லையா.. 😢😢😢😢😢😢😢

    • @Balamurugan-fy3wf
      @Balamurugan-fy3wf 27 дней назад

      இனி எல்லாம் சுகமே கவலை வேண்டாம் சஷ்டி விருதம் இருங்கள் சரியாகிடும் பொறுமை நன்மை தரும் 💐

  • @tejashrees8135
    @tejashrees8135 Месяц назад +1

    Uriye mathudam tha irruku...iam already dead long back inside

  • @jelestinpaulrajm6735
    @jelestinpaulrajm6735 2 месяца назад +1

    குரு சனியின் advantages ஐ தடுக்காம இருஇப்பாரா?.

  • @PaskarPaskar-e7o
    @PaskarPaskar-e7o Месяц назад

    Anusam natchthram robaroba kastabarannan

  • @sakthivelsa3631
    @sakthivelsa3631 Месяц назад +1

    🤣unmai 😔

  • @discavarbala5869
    @discavarbala5869 Месяц назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dhanukshiyakarthiks7480
    @dhanukshiyakarthiks7480 2 месяца назад

    S sir. Still now kastam

  • @nareshm5592
    @nareshm5592 Месяц назад +1

    Uir mattum athuku uir um muduchu vedavedithana

  • @mathcalc7639
    @mathcalc7639 2 месяца назад +2

    Sekaram divorce kidaikuma bad husband kita irunthu

  • @devakis5336
    @devakis5336 2 месяца назад +2

    அர்த்ஷ்ட்டமா சனி கடன்கள் அதிகம் அனாது தாயார் உடல் நிலை பாதிப்பு வாகனம் செலவு அனைத்து ம்நடந்தது அனால் இனிமேல் நன்றாக இருக்கும் நீங்கள் சொல்வது நம்பிக்கை வருகிறது அனால் என் கணவர் தனுசு ராசி அவர் க்கு அர்த்ட்டஷ்மா சனிதொடக்கம் இதே பிரச்சினை தொடருமா கடன் பிரச்சினை சரியாகுமா

  • @eshuragu1584
    @eshuragu1584 4 дня назад

    Iduku mela onume ila .. kasta padrathuku .. ninga sollura yalame unmai

  • @TAMILVLOGGER11
    @TAMILVLOGGER11 2 месяца назад +1

    yanaku vella poiduchu 😭

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 2 месяца назад

    புரியுது.சார்.

  • @ManiVannan-cu1rj
    @ManiVannan-cu1rj Месяц назад

    Always worries😢

  • @TamilSelvi-kw8qv
    @TamilSelvi-kw8qv 2 месяца назад +1

    Yellarum santhoshama irukkanga na mattum kashtadhula irukka indha vayasukku anupavekka kudatha yellathaium anupavekkira😢

  • @rajmohan3652
    @rajmohan3652 2 месяца назад +1

    என்னுடைய இருசக்கர வாகனம் தொலைந்து விட்டது

  • @mahadevannarayanaswamy900
    @mahadevannarayanaswamy900 Месяц назад

    Kadantha kalapalan solla josiyam theriya vendam.. youtube la 4 viedo la comment paditha pothum.. ethirkalam... summa adithu vidavendum.. youtube la kasu vantha pothum...

  • @palaniappans4636
    @palaniappans4636 2 месяца назад +4

    எப்பதான் நல்ல இருக்கும் 😮😡😏

  • @sureshnatarajan1261
    @sureshnatarajan1261 Месяц назад

    Romba custam padurean

  • @Rajeshwari-if5ov
    @Rajeshwari-if5ov Месяц назад

    Ellame poiduchu innu uyir mattuntha irukku

  • @sundarrajan2858
    @sundarrajan2858 2 месяца назад

    🙏🏽🙏🏽🙏🏽🌈🌈🌈❤

  • @yuvarajg2182
    @yuvarajg2182 Месяц назад

    Mudiala sammmiiii all. Most finish

  • @pradeepajebita9391
    @pradeepajebita9391 2 месяца назад

    😮

  • @prabhakarsubramanian8865
    @prabhakarsubramanian8865 2 месяца назад +2

    Nothing good happens to vrichiga rasi .....every time only keep telling stories .......

  • @muthuklsgovind1146
    @muthuklsgovind1146 Месяц назад

    இந்த அர்த்தாஷ்டம சனி இல் யாருக்கெல்லாம் வேலை பறி போனது நான் எனது abroad job இழந்தேன்

  • @karuppusamypandian7595
    @karuppusamypandian7595 22 дня назад

    Yov poiya all r gone
    Going to die 2025😭😭😭

  • @viswanathankala6725
    @viswanathankala6725 21 день назад

    Ithuvum katanthupookum

  • @gst881
    @gst881 2 месяца назад +4

    Pபோதும்டா

  • @ThiyaguMoni-lg9nk
    @ThiyaguMoni-lg9nk 2 месяца назад +1

    Yaru saami neega

  • @sakthivelsa3631
    @sakthivelsa3631 2 месяца назад

    🤯😭

  • @rajalakshmi195
    @rajalakshmi195 24 дня назад

    Ada poinga pa onum nalathu nadakala

  • @120niharikamedi4
    @120niharikamedi4 Месяц назад

    Lol😂😂 ivaru elam crcta solraruu😂😂😂 sirikarde 😢alurada purile

  • @gowrisahashra6735
    @gowrisahashra6735 2 месяца назад +6

    Waste rasi

  • @LIONroars14
    @LIONroars14 2 месяца назад

    These guys always make enemy with potential helpers..so they are their own enemy...

  • @sundhrajpandian-bw2qe
    @sundhrajpandian-bw2qe 2 месяца назад +1

    என்னால் பேசவே ழுடியலை

  • @Madavans-m6n
    @Madavans-m6n 2 месяца назад +5

    அரைவேக்காடடு

  • @Sangerganesh
    @Sangerganesh 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @user_ab12cd34
    @user_ab12cd34 Месяц назад

    💯

  • @srikaalikaali5160
    @srikaalikaali5160 2 месяца назад

  • @Nithi-ze6of
    @Nithi-ze6of 2 месяца назад

    ❤❤❤