அன்பான விருச்சிக ராசி அன்பர்களே, நாம் ஒரு போதும் சனி பகவானை கண்டு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவர் நம் வாழ்க்கைக்கு ஒரு வழி காட்டியாக தான் இருப்பார். அதுமட்டுமல்ல நமது பூர்வ புண்ணிய செயல்களை நமக்கு விட்டு சென்ற நம் முன்னோர்கள், நாம் தான் அதை தீர்த்து வைக்க வேண்டும் என்று நம் விதி என்றும் இருக்கும். அடுத்த ஆண்டு மே மாதம் பிறகு நமக்கு நல்லதே நடக்கும், கவலை வேண்டாம். இது சத்தியம். இனி வரும் காலங்களில் உங்கள் நட்பு வட்டாரங்கள் குறைத்து விடும் அவசியம் உள்ளது. உங்கள் குடும்பத்திற்கும் உங்களுகாகவும் இனி வாழ வேண்டும். மாதம் ஒரு முறையாவது மலை மேல் உள்ள முருகனை வணங்கி வருவது நல்லது. நானும் உங்களை போல விருச்சிக ராசி தான், என் அனுபவத்தில் இதை கூறுகிறேன். நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும். ஓம் நமோ பகவதே வாசு தேவாய.
2025 லையும் சுமார் தான் நன்மை செய்ய கூடிய குரு 8 இல் மறைகிறார் குரு பலன் கிடையாது சனி பஞ்சாமத்தில் போய் அமர்ந்து 2 ஆம் இடத்தை பார்ப்பது அவ்வளவு நல்லது இல்லை குருவும் 2 ஆம் இடத்தை பார்ப்பது தனம் வரும் ஆனால் சனி அதை விரயம் செய்ய நினைப்பார் ராகு 4 ஆம் இடம் போவது தாயார் கு உடல் உபதைகள் வர வாய்ப்பு இருக்கு கேது 10 இல் தொழில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை வேளைகளில் மேலதிகார்களுடன் சுமுகமா போவது நல்லது.... முக்கியமான கிரகம் குரு பகவானே 8இல் மறைவது 2025 இல் சிறப்பு இல்லை.. 50/50 தான் 2025... 2026 இல் தான் குரு உச்சம் அடைந்து 5 ஆம் பார்வையாக விருட்சிக ரசியய் பார்ப்பார் அதனால் 2026 இல் தான் நன்மை நடக்கும் 🤝... 2025 சுமார் தான் எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது 🤝
அன்பான விருச்சிக ராசி அன்பர்களே, நாம் ஒரு போதும் சனி பகவானை கண்டு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவர் நம் வாழ்க்கைக்கு ஒரு வழி காட்டியாக தான் இருப்பார். அதுமட்டுமல்ல நமது பூர்வ புண்ணிய செயல்களை நமக்கு விட்டு சென்ற நம் முன்னோர்கள், நாம் தான் அதை தீர்த்து வைக்க வேண்டும் என்று நம் விதி என்றும் இருக்கும். அடுத்த ஆண்டு மே மாதம் பிறகு நமக்கு நல்லதே நடக்கும், கவலை வேண்டாம். இது சத்தியம். இனி வரும் காலங்களில் உங்கள் நட்பு வட்டாரங்கள் குறைத்து விடும் அவசியம் உள்ளது. உங்கள் குடும்பத்திற்கும் உங்களுகாகவும் இனி வாழ வேண்டும். மாதம் ஒரு முறையாவது மலை மேல் உள்ள முருகனை வணங்கி வருவது நல்லது. நானும் உங்களை போல விருச்சிக ராசி தான், என் அனுபவத்தில் இதை கூறுகிறேன். நல்லதே நினைப்போம்
நல்லதே நடக்கும்.
ஓம் நமோ பகவதே வாசு தேவாய.
Thank you, ur words
🙏🙏🙏🙏
Same feeling bro...
super thanks sir...
நன்றி சார்
விருச்சிகம் ராசி நண்பர்கள் அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்
ரொம்ப நன்றி சார்
ரொம்ப நன்றி சார்.🙏😊👍
விருச்சிகம் சும்மாவா ❤
🙌👌✌️👌god bless u Sir
Anusham ayyaa
Thank you Sir
18.11.1990 10.34pm life apadi iruku sir ine
Sir iam viruchigam keattai sevvai thisai guru puthi nadakiradhu.migavum siramapadugiream.intha nilamai eppa Marum ayya
Vaazgha valamudan ❤❤❤
19.5.1981
😭😭😭😭😭😭😭😭😭😭