வணக்கம் ஐயா அருமையான பதிவு விருச்சிக ராசிக்கும் விருச்சக லக்கினத்திற்கு நீங்கள் சொல்வது 100% முற்றிலும் உண்மை இந்த ராசியில் பிறந்தவர்கள் ஒழுக்கமாகவும் நல்ல மனநிலை நல்ல பண்புகளோடு வாழ்ந்தாலும் பொறாமை சூழ்ச்சி நிறைந்த வம்பு இழுக்கும் மனிதர்களிடம் அத்தனையும் இழந்து போராடிகொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இறைவன் கூட எங்களுக்கு உதவி கரமாகவும் பாதுகாப்பாக இருக்கிறார் மனித ரூபத்தில் இருக்கும் சில சாத்தான்கள் எங்களை நிலைகுலைய வைக்கிறார்கள் அன்பே சிவம் என்ற மனநிலையில் நாங்கள் வாழ்ந்தாலும் பயனில்லை சூழ்ச்சி நிறைந்த மனிதர்களால் நாங்கள் அதிகம் பாதிக்கப்படுகிறோம் இது எங்களுடைய கர்மா என்று நினைத்து கொண்டு நல்ல பண்புகளை வளர்த்துக் கொண்டுநல்ல செயல்கள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அன்பே சிவம் அன்பு மட்டும் தான் சிவம் 🙏🙏🙏
🙏🙏 அண்ணா நீங்கள் சொல்வது உண்மை தான் 🙏🙏 ஏகப்பட்ட அசிங்கம் அவமானம். சொல்வதற்கு இனி ஒன்றும் இல்லை அண்ணா 🙏🙏 வாழ்க்கையே போர்க்களம் ஆகிவிட்டது. இனியாவது நல்ல காலம் பிறக்கும் என்று நம்புகிறேன் 🙏🙏
ஐயா அருமையான சொன்னீர்கள் ஐயா நானும் விருச்சிக ராசி ரொம்ப ரொம்ப தான் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றேன் எதெல்லாம் அடுத்தவருக்குரிய ஐந்தாம் இடத்தில் வரக்கூடிய சனி பகவான் சனி பயிற்சியில் எனக்கு நல்லதே நடக்கும் ஐயா ஓம் நமசிவாய
அண்ணா நான் ஒரு பெண் நான் கடந்த பத்து வருடங்களில் எத்தனையோ கஷ்டம் அவமானம் உயிர் மட்டும் தான் இருக்கு நீங்கள் சொல்வது அனைத்தும் சரிதான் ஆனால் எப்போது நல்லகாலம் வரும் இல்லை வராதா
ஐய்யா வணக்கம் விருச்சிகம் இராசி பிறந்த நாங்கள் படதா வேதனை இல்லை ஐய்யா நீங்கள் சொன்னது போல என் வாழ்க்கையில் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது ஐய்யா எல்லாம் வல்ல என் அப்பன் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி அருள் புரிய வேண்டும் நன்றி ஐய்யா
இந்த ஆளு சொல்றது என்னமோ சில points என் ரியல் லைஃப் ல மேட்ச் ஆகுது. 12 வருஷம் முன்ன, 2012 என் அப்பா தவறிட்டாரு, இப்ப எனக்கு 33 வயசு ஆகுது, இனும் கல்யாணம், காட்சி ஆகல, என் அம்மாவுக்கும், எனக்கும் எப்பவும் ஏதாவது உடல் நலக்குறைவு வந்துட்டே இருக்கு. பாப்போம்
ஐயா உங்களுக்கு தலையில் எழுதிய இறைவன் எனக்கு முதுகில் எழுதிவிட்டான் இறைவன் உடன் பிறந்த சகோதரர் இருவரும், தந்தையும் மாண்டுபோயினர் என் மிகப்பெரிய நம்பிக்கை மற்றும் வலிமை என் சகோதரர் மற்றும் தந்தை தற்போது என்னிடம் இல்லை நான் வலிமை குன்றியவனாய் உணர்கிறேன்
நீங்கள் சொல்வது உண்மை 12 ஆண்டுகள் கஷ்டம்தான் ஆனால் நடக்க போவதை கரெக்ட்டாக சொல்லுங்கள் மனநிறைவுக்காக நல்லதாக சொல்லாதீர்கள் மீண்டும் மீண்டும் ஏமாற மனதில் தெம்பு இல்லை 🙏🏻🤣
ஐயா என் மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது. அவர்களுக்கு வயதும் 43 மற்றும் 41 ஆகியும் வரன்களை அமைக்க கஷ்டமாக இருக்கிறது.வயதாகிவிட்ட எனக்கு இந்த ஒரு நல்ல சுபகாரியம் நடந்தால் அது போதும். காசி ராமேஸ்வரம் உட்பட லட்சம் செலவில் பரிகாரம் பூஜைகள் செய்தும் பலனில்லையே. எனக்கு நல்ல வழி மற்றும் யோசனை தாருங்கள்.நன்றி.
ஐய்யா நிங்க எந்த ஊர் உங்க மகளுக்கு சுத்த ஜாதகம் மா. எனது அண்ணனுக்கு நாங்களும் 15 ஆண்டுகளாக வரன் பார்த்து வருகிறோம் ஆனால் இது வரை எதுவுமே அமையவில்லை வயது 44 ஆகிவிட்டது. அண்ணன் கிருத்திகை நட்சத்திரம் மேஷம் ராசி சுத்த ஜாதகம் உங்களுக்கு விருப்பம் இருந்தல் உங்க மகளை எனது அண்ணனுக்கு பார்க்கலாமா நாங்க திருப்பூர் மாவட்டம் ஜாதி Kongu வேளாளக் கவுண்டர். பெண் எந்த பிரிவைச் சேர்ந்தவர் ஆக இருந்தாலும் எங்களுக்கு சம்மதம் ஜாதி தடையில்லை உங்களுக்கு விருப்பம் இருந்தால் ரிப்ளை செய்யவும் 🙏
வணக்கம் ஐயா அருமையான பதிவு விருச்சிக ராசிக்கும் விருச்சக லக்கினத்திற்கு நீங்கள் சொல்வது 100% முற்றிலும் உண்மை இந்த ராசியில் பிறந்தவர்கள் ஒழுக்கமாகவும் நல்ல மனநிலை நல்ல பண்புகளோடு வாழ்ந்தாலும் பொறாமை சூழ்ச்சி நிறைந்த வம்பு இழுக்கும் மனிதர்களிடம் அத்தனையும் இழந்து போராடிகொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இறைவன் கூட எங்களுக்கு உதவி கரமாகவும் பாதுகாப்பாக இருக்கிறார் மனித ரூபத்தில் இருக்கும் சில சாத்தான்கள் எங்களை நிலைகுலைய வைக்கிறார்கள் அன்பே சிவம் என்ற மனநிலையில் நாங்கள் வாழ்ந்தாலும் பயனில்லை சூழ்ச்சி நிறைந்த மனிதர்களால் நாங்கள் அதிகம் பாதிக்கப்படுகிறோம் இது எங்களுடைய கர்மா என்று நினைத்து கொண்டு நல்ல பண்புகளை வளர்த்துக் கொண்டுநல்ல செயல்கள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அன்பே சிவம் அன்பு மட்டும் தான் சிவம் 🙏🙏🙏
எஸ் 🙏🏾🙏🏾 எண்ணல வாழ கூட முடியல 100 ரூபாய் கு கூட கஷ்டமா இருக்கு 😢
Yes sis.
Unmai
உங்களுக்கு அடுத்த வருடத்திலிருந்து நன்மை கிடைக்கும். ஆனால் நீங்கள் கண்டிப்பாக நல்ல கர்மா மட்டும் செய்யவேண்டும். இது என்னுடைய அனுபவ உண்மை.
🙏🙏 அண்ணா நீங்கள் சொல்வது உண்மை தான் 🙏🙏 ஏகப்பட்ட அசிங்கம் அவமானம். சொல்வதற்கு இனி ஒன்றும் இல்லை அண்ணா 🙏🙏 வாழ்க்கையே போர்க்களம் ஆகிவிட்டது. இனியாவது நல்ல காலம் பிறக்கும் என்று நம்புகிறேன் 🙏🙏
Same😢
Glamarphil same appil nanun virichugam than 😂😂😂
ஐயா அருமையான சொன்னீர்கள் ஐயா நானும் விருச்சிக ராசி ரொம்ப ரொம்ப தான் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றேன் எதெல்லாம் அடுத்தவருக்குரிய ஐந்தாம் இடத்தில் வரக்கூடிய சனி பகவான் சனி பயிற்சியில் எனக்கு நல்லதே நடக்கும் ஐயா ஓம் நமசிவாய
உண்மை ஐயா 💯நான் விருச்சிக லக்னம் 9 ஆண்டு காலமாக மன நிம்மதி இல்லாம இருக்கேன் காதலில் தோல்வி திறமை இருந்தும் கல்வியில் தடை😢
Sir chinna dout sir appa ஆலோசனை success ayruka ungalaku
என்ன படிச்சிங்க, கல்வி தடை சொல்றீங்க, உங்கள் வயது
திருட்டு வஞ்சக பேச்சு
கயவன்
புளுகன்
Naan 14 years kastapadurayn
Same
ஐயா நீங்கள் சொன்னது உண்மை, ஐயா ரொம்ப சந்தோசமா இருக்கு.... ரொம்ப நன்றி... ஐயா 🙏🙏🙏❤️🙏🙏🙏
உயிர் மிச்சம்.... கண்டிப்பாக. எங்கள் வெற்றி... அனுஷம் சுமதி..... நன்றி கோடி உங்களுக்கு
நான் விருச்சிகம் அனுஷ நட்சத்திரம் அதே பிரச்சனை தான் எனக்கும் நான் ஆண் என்றவுடன் தாங்கிக்கொண்டேன் பாவம் பெண்களும்🎉
நானும்
உண்மை 💯ஓம் முருகா போற்றி
ஐயோ 12 ராசிக்காரங்களும் நல்லாயிருக்கனும் இறைவா 🙏🙏🙏
முற்றிலும் உண்மை. ஐயா, சிறந்த வார்த்தைகள்.
100,% உண்மை
மிக்க நன்றி அய்யா...சிறந்த பதிவு...வாழ்க வளமுடன்...
ஓம் நமசிவாய...ஓம் சரவன பவ ஓம்...🙏💐
அண்ணா நான் ஒரு பெண் நான் கடந்த பத்து வருடங்களில் எத்தனையோ கஷ்டம் அவமானம் உயிர் மட்டும் தான் இருக்கு நீங்கள் சொல்வது அனைத்தும் சரிதான் ஆனால் எப்போது நல்லகாலம் வரும் இல்லை வராதா
Good luck
❤🎉
ஐய்யா வணக்கம் விருச்சிகம் இராசி பிறந்த நாங்கள் படதா வேதனை இல்லை ஐய்யா நீங்கள் சொன்னது போல என் வாழ்க்கையில் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது ஐய்யா எல்லாம் வல்ல என் அப்பன் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி அருள் புரிய வேண்டும் நன்றி ஐய்யா
100 % right we are not good from 10 years
அனைத்தும் உண்மை. என்னை என் வேதனையை அப்படியே பிரதிபலிப்பு ஐயா.
100% unmai sir thank u
Everything is true sir... I'm viruchigam rasi I lost my mom, health issues
செந்திலு நான் பிறந்தது முதல் இன்று வரை வேதனையை தவிர வேறு ஒன்றும் இல்லை. ரிசபானந்த சாமியை பார்த்து விட்டு வந்த பிறகு மனசுக்கு ஒரு நம்பிக்கை வந்துள்ளது
2024 சாதிச்சாச்சு. 2025 வந்தாச்சு பேங்கய்யா
❤
Vera level super correct ah solriga
Thank you so much Guruji.
🙏🙏🙏🙏🙏
SUPER super super 👌 👍 🎉namaste 🙏 👌
Thanks ayya 🙏🙏🙏 Viruchigam Rassi 🙏🙏🙏
Where things are happening we I am fed in Listerine all this 😮😮😮😮😮
Nalla soldreenga anna. Jathagam parka fees konjam koracha aagum
இந்த ஆளு சொல்றது என்னமோ சில points என் ரியல் லைஃப் ல மேட்ச் ஆகுது. 12 வருஷம் முன்ன, 2012 என் அப்பா தவறிட்டாரு, இப்ப எனக்கு 33 வயசு ஆகுது, இனும் கல்யாணம், காட்சி ஆகல, என் அம்மாவுக்கும், எனக்கும் எப்பவும் ஏதாவது உடல் நலக்குறைவு வந்துட்டே இருக்கு. பாப்போம்
100% true sir. Thank you ❤❤❤❤❤❤❤❤❤
Unmy iyaa naanum vruchiga rasitha romba kashta patuto eruka epavum
Thank you sir.
Thanks sir your just phenomenal 🙏
❤❤❤ very accurate sir......
Sir you say correct my heart is like that because my worry about my son's health very very really you say fedaup of life
லாட்டரி யோகம் இருக்கா? அவளவு கடன் இருக்கு
😂nee laatry vaangi kadan kaaranagatha
Don't worry. All your problems will be solved. God's Blessings are always with you.
சீட்ட வாங்கி பாரு நம்பிக்கையோடு... கிடைச்சா ஆளுக்கு பாதி ....
Haha😊😊😊@@ramachandranchandra5329
சுகமே சூழ்க
💯👍 உண்மை
❤ love this scorpion kettai thanush laknam ohm Saravana bhava ❤
Thank you for your
Information
10000000 உண்மை 🙏🏾🙏🏾
Crt bro neega sonnamathiriya yannoda life ha yannoda Anna akka yallarum serthu yamathitanga bro ippa yaruma vandamnu thaniya nirkiran bro
Yes sir your tell the thru thanks ❤❤❤❤
Thank you Avinasi sir and Senthil sir!!
சார் நீங்க சொல்றதெல்லாம் நடந்தால் நன்றாக இருக்கும் சார்
%💯 ✅💐சரியா சொன்னிங்க 🙏
True❤
💯 unmai super, super
அருமை அருமை ஐயா 🙏🙏🙏🙏
12 வருடமாக கஷ்டம் உண்மை
உண்மையிலும் உண்மை தான்😢🙏🙏🙏
விருச்சிகம் ராசி வாழ்கையா வச்சு படமே எடுகளம் 😢😢😢
Arumaiiiiii...
Vanakkam sirs
Very true
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
💯yes guruji 🙏🙏🙏❤️
Sanieshwaran ku viruchaga rasi pudikkathu solluvaga perfect
Unmai anna 4 il sani kadan yellavatraiuoom veetru kadan adaisane.yella kasdama patachu,uyir matuoom dan eerugu
நீங்கள் சொல்லுவது அப்படியே எனக்கு நடந்தது
Viruchigam rasi _anusham natchathiram _midhunam laknam/ sukra dasa /video podu ga/
Dob-20/April/1992.
.நன்றிஐயா
Vanakam ayya from andra🙏🙏🙏🙏🙏
100 வீதம் உண்மை
Ok
Super sir 🙏🙏👌👌
Om Sai Ram
ஐயா உங்களுக்கு தலையில் எழுதிய இறைவன் எனக்கு முதுகில் எழுதிவிட்டான் இறைவன்
உடன் பிறந்த சகோதரர் இருவரும், தந்தையும் மாண்டுபோயினர் என் மிகப்பெரிய நம்பிக்கை மற்றும் வலிமை என் சகோதரர் மற்றும் தந்தை தற்போது என்னிடம் இல்லை நான் வலிமை குன்றியவனாய் உணர்கிறேன்
Super❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமோ சுக தேவாய நமஹ
ஓம் ஸ்ரீ சுகப்பிரம்ம
நீங்கள் சொல்வது உண்மை 12 ஆண்டுகள் கஷ்டம்தான் ஆனால் நடக்க போவதை கரெக்ட்டாக சொல்லுங்கள் மனநிறைவுக்காக நல்லதாக சொல்லாதீர்கள் மீண்டும் மீண்டும் ஏமாற மனதில் தெம்பு இல்லை 🙏🏻🤣
Perfect ayya
முருகன்🎉🙏🙏🙏🙏🌹🌹🌹🎉
Thanks anna
உசுறு மட்டும் தான் இருக்கு
🙏🙏🙏🙏🙏🙏
100%true 😭😭😭
Correct sir my husband vandi veethutaru neenga soinamathari100persent nadathusi dir
Sir u telling 💯 currect na porthalirudhu nalla elle kuda erukravgalu seri elle
Viruchigam முட்டு சந்தில் 😢😢😢
லக்கினத்தை சனி பார்த்தால்
வாழக் கை யே பாரம்
சூப்பர்
ஐயா ,
நான் விருச்சிக ராசி , மேஷ லக்னம் .
Sir is this for viruchiga lagnam also?
Unmai unmai unmai sir
Kanni. lagnum paravahillaiya sir
Lock எப்போ
Luck ஆகும்
அண்ணா
Neenga soldradhellam unmai sir kannil kannir varugiradhu
ஐயா எனக்கு உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும்
ஐயா கேட்டை நட்சத்திரம் மகரம் லக்னம்..2025 எப்படி இருக்கும்
ஐயா என் மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது. அவர்களுக்கு வயதும் 43 மற்றும் 41 ஆகியும் வரன்களை அமைக்க கஷ்டமாக இருக்கிறது.வயதாகிவிட்ட எனக்கு இந்த ஒரு நல்ல சுபகாரியம் நடந்தால் அது போதும். காசி ராமேஸ்வரம் உட்பட லட்சம் செலவில் பரிகாரம் பூஜைகள் செய்தும் பலனில்லையே. எனக்கு நல்ல வழி மற்றும் யோசனை தாருங்கள்.நன்றி.
என்மருமகள்விருச்சாகராசிமோஷலக்குனம்எங்காள்மருமகள்இதுவரையில்நல்லாமருக்கிறார்கள் இல்லைமுன்றுவருடம்அகிவிட்டதுதம்பிபாரிகரம்சொல்லுங்கள்
Sir can u give yr no..we are searching alliance for my brothers
ஐய்யா நிங்க எந்த ஊர் உங்க மகளுக்கு சுத்த ஜாதகம் மா. எனது அண்ணனுக்கு நாங்களும் 15 ஆண்டுகளாக வரன் பார்த்து வருகிறோம் ஆனால் இது வரை எதுவுமே அமையவில்லை வயது 44 ஆகிவிட்டது. அண்ணன் கிருத்திகை நட்சத்திரம் மேஷம் ராசி சுத்த ஜாதகம் உங்களுக்கு விருப்பம் இருந்தல் உங்க மகளை எனது அண்ணனுக்கு பார்க்கலாமா நாங்க திருப்பூர் மாவட்டம் ஜாதி Kongu வேளாளக் கவுண்டர். பெண் எந்த பிரிவைச் சேர்ந்தவர் ஆக இருந்தாலும் எங்களுக்கு சம்மதம் ஜாதி தடையில்லை உங்களுக்கு விருப்பம் இருந்தால் ரிப்ளை செய்யவும் 🙏
நானும் பாசத்திற்கு பல கஷ்டம் அனுபவித்து கொண்டு இருக்கிறேன்
மனசு உடையாத விருச்சிகம் உண்டா
துலா லக்னம் ஐயா
☝️💯🔥
கடந்த 1ஆண்டா வருமானம் மற்றும் வேலை இல்லாமல் இருக்கிறேன் ஐயா உண்மையில் உண்மை
அவமாப்பட்டு
அய்யா நாமேஷம்லக்கனம்
எப்போதையா என் பாரம் குறையும் புதிய வேலை கிடைக்குமா
❤❤❤❤❤❤❤❤❤
Unmai sir 😢😢😢😢
என்ன அவமானம் வரும் ஐயாஎனக்கு ஒன்னும் புரியல😢
Exactly 😂💯
Iya naa veruchagam kanni lakkunm kattai
2025 mudiyum pothum etha than solluvinga
அய்யயோ...இப்போதான் கொஞ்சம் நிம்மதியா இருந்தேன் மறுபடியும் மொதல்ல இருந்தா ?
அனைத்து உண்மை