விருச்சிகம் - புத்தாண்டு ராசிபலன் 2025 |

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 дек 2024

Комментарии • 413

  • @SuguS-z8s
    @SuguS-z8s Месяц назад +154

    நடக்குதோ இல்லையோ நீங்க பேசுறது கேட்கும்போது கண்டிப்பா நடக்கும்னு ஒரு நம்பிக்கை வந்துருச்சு ரொம்ப நன்றி

  • @marimuthua2398
    @marimuthua2398 8 дней назад +10

    அய்யா உங்கள் வாக்கு பலித்ததம் ஆகட்டும் நன்றி 🎉

  • @minigamer2883
    @minigamer2883 29 дней назад +70

    முருகா இவர் சொல்லும் நல்ல விஷயங்கள் எல்லாம் நடக்க வேண்டும்.

    • @tomand9839
      @tomand9839 3 дня назад

      Nadakkum nadakkum Nan kooda sollukirean

  • @Vgamingoffical
    @Vgamingoffical Месяц назад +71

    ஐயா உங்கள் வார்த்தைகள் பலிக்கட்டும் ஐயா நன்றி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா விருச்சிக ராசி அனைவருக்கும் உங்கள் ஆசிர்வாதம் நிலைத்திருக்கட்டும் ஐயா நன்றி நீங்கள் சொல்லும் போதே நாங்க வாழ்க்கையில் ஜெயிச்ச மாதிரி இருக்குங்க ஐயா நன்றி ஐயா

    • @lakshmis6520
      @lakshmis6520 Месяц назад +1

      Anakum aware soluvathu pola palikum Namaran maharishi vankikondu than irukan vayka valamutan ❤

  • @sivam9181
    @sivam9181 28 дней назад +39

    பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.நல்லது செய்யப் போயி அவப்பெயர் கிடைத்ததுதான் மிச்சம்.வீட்டில்கூட எங்களை புரிந்து கொள்வதில்லை.ஒதுங்கிப்போனாலும் தேடிவரும் வம்பு.மாற்றம் கிடைத்தால் நல்லது.நன்றி ஐயா.

  • @MuthumanikkamVadamalai
    @MuthumanikkamVadamalai 4 дня назад +3

    ஐயா உண்மையிலேயே மிக அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏

  • @rananthr.ananth659
    @rananthr.ananth659 Месяц назад +30

    உங்கள் வார்த்தையை கேட்கும் போது மனதில் ஒரு புத்துணர்ச்சி வருகிறது.நன்றி ஐயா.🙏🙏🙏💐🤗❤️

    • @MuthusamyRajagopal
      @MuthusamyRajagopal 29 дней назад

      அத்தனையும் பொய்... இவன் சொன்னது எதுவும் இதுவரை நடந்ததே இல்லை

  • @jayam1758
    @jayam1758 Месяц назад +51

    சாவு மட்டுமே மிச்சம்

  • @prabhagopi6578
    @prabhagopi6578 29 дней назад +13

    கேட்பதற்கே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நடக்கவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @lavanyasathiyamohan449
    @lavanyasathiyamohan449 Месяц назад +26

    நேரில் பார்ப்பது போல சொன்னது ஆச்சர்யமாக இருக்கிறது. விருச்சிக குணத்தை ஆணித்தரமாக சொன்னது நீங்களே.
    நிமிர்ந்தேன் எழுந்தேன் தங்கள் தங்கக்குரலால் மாபெரும் வெற்றி பதிப்பேன் என சிவனருளால் உயர்வேன்
    தங்களுக்கும் 2025 ன் அன்பு வாழ்த்துகள் ஐயா

    • @MuthusamyRajagopal
      @MuthusamyRajagopal 29 дней назад

      நடக்காது... இவன் சொன்னது எதுவும் நடந்ததே இல்லை இதுவரை... பொய்யா தான் சொல்வான்...

    • @Ramesh-zr3km
      @Ramesh-zr3km 9 дней назад

      ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக

  • @Shanmudasundaramt
    @Shanmudasundaramt 29 дней назад +7

    உங்கள் வாக்கு உண்மையாக ஆகட்டும். நன்றி, நன்றி தெய்வமே

  • @shanthamaniprakasam1473
    @shanthamaniprakasam1473 27 дней назад +7

    நிங்க சொல்வது எல்லாம் நடக்கிறதோயில்லையோ.ஆனா‌ல் நீங்க சொல்றது கேட்க்கும் போது மனசுக்கு புதுத்தெம்பும்தைரியமும்.பிறக்கிறது இதுவரை பட்ட கஷ்டத்தில் கெஞ்சம்மாவது விடுபட்டு விடலா‌ம் என்ற நம்பிக்கை வந்துள்ளது.இ‌ப்படி ஒரூ நல்ல பதிவை போட்ட உங்களுக்கு விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏ஜோதிடர் ஐயா அவர்களுக்கு மிக மிக ந‌ன்றி ஐயா உங்களுடைய வாக்கு அப்டியே பலிக்கட்டும் எல்லாம்வல்ல எம்பெருமான் ஈசனின் அருளால் அனைவரு‌ம் நலமுடன் வாழ உங்களுடைய இந்த ப‌திவு அருள்புரியட்டும்.உங்களை வாழ்த்தி வணங்குகின்றேன் ஐயா🙏🙏🙏

  • @hidayamujeeimujeei8206
    @hidayamujeeimujeei8206 Месяц назад +119

    சிவாய நம❤❤❤❤❤ எல்லாமே அவன் செயல் அவன் கொடுக்க நினைத்துவிட்டாள் எவனாளும் தடுக்க முடியாது தந்தே ததீருவான் என் அப்பன் ஈஸ்வரன்

    • @bharathip9592
      @bharathip9592 Месяц назад +2

      சிவ சிவா 🙏🙏🙏🙏🌹💐🌸🌸🌹💐🌸🌺

    • @NagarathinamN-c2e
      @NagarathinamN-c2e Месяц назад +1

      Nandri iyya.

    • @HemaHema-tc7ge
      @HemaHema-tc7ge Месяц назад +1

      ❤✨💐⭐

    • @navaneethakrishnan-iv9wg
      @navaneethakrishnan-iv9wg 24 дня назад

      hi உங்களுக்கு வயது எத்தனை 😊😊😊

    • @SakthiVel.N-fx3ui
      @SakthiVel.N-fx3ui 10 дней назад

      🙏திருச்சிற்றம்பலம் 🙏

  • @nandhini20
    @nandhini20 Месяц назад +19

    இந்த வார்த்தைகள் கேட்கும் பொழுது கண்ணில் நீர் தேங்கி நீக்குது because I have a depression that time

  • @akshayathamothar
    @akshayathamothar Месяц назад +8

    எப்போதும் உங்களின் வழிகாட்டுதலுக்கு நான் மகிழ்ச்சியுடன் கேட்கின்றேன், அய்யா. எங்கு சொல்வதைப் போல நடக்காவிட்டாலும், உங்கள் சொற்கள் கேட்கும்போதே எனக்கு மகிழ்ச்சி. என் வாழ்வில், நீங்கள் கூறிய 70% சம்பவங்கள் தன்னைப்போல் நடந்துள்ளன, அதனால் நான் சந்தோஷமாக இருக்கிறேன். Wealth மற்றும் தன்னம்பிக்கை தொடர்பான உங்கள் அறிவுரையை நான் பின்பற்றுகிறேன். எப்போதும் எனக்கு ஊக்கம் தரும் உங்கள் அருளுக்கு நன்றி, அய்யா.

  • @suganyakannansuganyakannan3324
    @suganyakannansuganyakannan3324 Месяц назад +13

    ரொம்ப நன்றி ஐய்யா உங்க வார்த்தை கேட்டாலே நிம்மதியாக இருக்கும்..,🙏

    • @MuthusamyRajagopal
      @MuthusamyRajagopal 29 дней назад

      இது அத்தனையும் பொய்... இவன் சொன்னது எதுவும் இதுவரை நடந்ததே இல்லை..... நம்பாதீர்கள்

  • @hipsey819
    @hipsey819 26 дней назад +6

    வணக்கம் ஐயா நீங்க சொல்வது அனைத்தும் உண்மை என் வாழ்க்கையில் நடந்துட்டு நீங்க பல்லாண்டு பல்லாண்டு வாழனும் ஐயா

  • @Porkodi.v527
    @Porkodi.v527 Месяц назад +49

    ஐயா நான் எல்லாம் சாகாம உயிரோடு இருக்கிறதே பெரிய விஷயம் அவ்ளோ கஷ்டம்

  • @Tvmkkp-2024
    @Tvmkkp-2024 9 дней назад +1

    Neenga mattum thaan nallathu soldringa... Manasku ketka happya irukku sir.

  • @RameshRamesh-dd2wz
    @RameshRamesh-dd2wz Месяц назад +12

    தெய்வமே தெய்வமே.....
    நன்றி சொல்வேன் தெய்வமே

    • @MuthusamyRajagopal
      @MuthusamyRajagopal 29 дней назад

      இவன் சொன்னது எதுவும் நடந்ததே இல்லை... அத்தனையும் பொய் நம்பாதீர்கள்

  • @girimathugirimathu4650
    @girimathugirimathu4650 Месяц назад +7

    நொம்ப நன்றி அப்பா ஆசிர்வாதம் பண்ணுங்க அப்பா

  • @PitchamaniEsakkiammal
    @PitchamaniEsakkiammal 4 дня назад +1

    இதுநடந்தால்மிக்கமகிழ்ச்சிஐய்யா

  • @ananthasivamjanukka4511
    @ananthasivamjanukka4511 13 дней назад +2

    நன்றி மனதுக்கு லோசா இருக்கு

  • @yuvaraja882
    @yuvaraja882 Месяц назад +5

    Swami Neega Rompa Nalla Irukkanum..❤

  • @vasuji1
    @vasuji1 12 дней назад +2

    Thanks Dr. for your encouraging words 🙏

  • @SumithraKannan-w1h
    @SumithraKannan-w1h Месяц назад +3

    தெளிவா சொன்னீங்க ரொம்ப நன்றி Sir.🙏🏾🙏🏾

  • @Niviya2
    @Niviya2 28 дней назад +3

    Thank you so much 🙏🏻🙏🏻Feeling so positive after watching this 🙏🏻🙏🏻

  • @shanmuganathi89
    @shanmuganathi89 Месяц назад +3

    Romba correct a solringa sir, status potten mudunjuthu valkkai, kadan , business fully loss

  • @r.pandiyan8488
    @r.pandiyan8488 Месяц назад +3

    நன்றி ஐயா நல்லது பவிகட்டும் நல்லது உண்டாகட்டும்

  • @malligaraj544
    @malligaraj544 Месяц назад +3

    Thankyou நல்ல தே நடக்கும்🎉

  • @kavisowminewworld3922
    @kavisowminewworld3922 29 дней назад +5

    கேட்க நல்லா இருக்கு.

  • @sundarisivagamasundari6814
    @sundarisivagamasundari6814 29 дней назад +3

    ❤🎉 நீங்க சொல்றது சரிதான் ஸ்டேட்டஸ் போடாதீங்க என்று சொன்னேங்க இது சரிதான் திருஷ்டி நிறைய வருது நீங்க சொல்றது சூப்பர் நன்றி நன்றி நன்றி அய்யா வணக்கம் 🎉❤❤❤

  • @nandanishankar98
    @nandanishankar98 27 дней назад +3

    Romba nandri sir 🙏 ketkave sandosama eruku ❤ arumaiyana pathiu ❤

  • @naveenkumarr7749
    @naveenkumarr7749 28 дней назад +4

    மிக்க நன்றி அய்யா.. நன்றி நன்றி 😊

  • @sudhaanand5220
    @sudhaanand5220 20 дней назад +2

    நம்பிக்கை தான் வாழ்க்கை ஐயா மிக்க நன்றி

  • @vidhyajothinathan9971
    @vidhyajothinathan9971 Месяц назад +3

    Thank you so much sir🙏 It is so motivating.. I am planning to start a business in 2025.. I ll revisit this video at the end of 2025 to share my success story.. I believe I can do it now..

  • @gangaganga7158
    @gangaganga7158 Месяц назад +5

    உண்மை ஐயா.... ஆன்மீக நாட்டம் அதிகரிக்கிறது

  • @munimithamitha
    @munimithamitha Месяц назад +4

    Aiyya unggelukku mikke nandri...im frm malaysian❤❤❤

  • @viswam_niru_111
    @viswam_niru_111 12 дней назад

    Thank you so much sir,,,, kettkumbodhey mei silarkudhu... Enoda kashtam elam theera pogudhu nu nenachaaa.. Andha kadavuluku nandri.. Vali kattum ungalukum nandri...

  • @SonaSelvakumar-j6x
    @SonaSelvakumar-j6x 8 дней назад

    உண்மையான பதிவு ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @natarajk7763
    @natarajk7763 28 дней назад +1

    அருமையான பதிவு. அனைத்தும் உண்மை தான். 🙏🙏🙏

  • @narasimannarajah417
    @narasimannarajah417 Месяц назад +1

    Ayya neega sollurathu kandipa nadakanunu nenaikiren,en valkailey rombe kastam anubavichiten..en manasil oru thannabikai uruvagi ulathu ,neega valga valamudhan

  • @akshayathamothar
    @akshayathamothar Месяц назад +1

    I'm always happy to listen to your guidance, Ayya. Even if things don't unfold exactly as predicted, I'm content just to hear your words. In my life, about 70% of what you've said has come true, and that's enough for me. I follow your advice when it comes to wealth and self-improvement. Thank you, Ayya, for your continuous inspiration.

    • @MuthusamyRajagopal
      @MuthusamyRajagopal 29 дней назад

      இவன் சொன்னது எதுவும் நடந்ததே இல்லை... அத்தனையும் பொய் நம்பாதீர்கள்

  • @Vinothkumarmaha
    @Vinothkumarmaha 13 дней назад

    🙏 அய்யா நன்றி
    🙏 பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி 🙏

  • @krishnavenijeyaraman9734
    @krishnavenijeyaraman9734 9 дней назад

    Happy to hear positive views of scorpions. Thank you 🎉🎉

  • @lalithaa370
    @lalithaa370 22 дня назад

    Nandri Guruve...For some one who is very depressed in life words like this will Help a lot...It will give some hope in life..
    Thank you very much 🙏

  • @sophiavijayavardhini275
    @sophiavijayavardhini275 Месяц назад +4

    சார் செம்ம சூப்பரா சொல்லி இருக்கீங்க வீட்டுக்காரர் க்

    • @MuthusamyRajagopal
      @MuthusamyRajagopal 29 дней назад +1

      நடக்காது... இவன் சொன்னது எதுவும் நடந்ததே இல்லை இதுவரை... பொய்யா தான் சொல்வான்...

  • @AsoSugusubu
    @AsoSugusubu Месяц назад +1

    மிக்க நன்றிகள் ஐயா, உங்க வார்த்தைகள் எங்களுக்கு உற்சாகத்தை தருகிறது 🙏🙏🙏🙏🙏

    • @MuthusamyRajagopal
      @MuthusamyRajagopal 29 дней назад

      நடக்காது... இவன் சொன்னது எதுவும் நடந்ததே இல்லை இதுவரை... பொய்யா தான் சொல்வான்...

  • @PrasannaRose-q6t
    @PrasannaRose-q6t 22 дня назад +1

    Manasuke rompa santhoshma erruke swamy...kavalai maranm..yenaoda life ore nallathu nadakanm...

  • @malamala-p7r
    @malamala-p7r Месяц назад +1

    Vanakkam Aya! I'm happy listen to your motivation it's true, thanks a lot Aya🙏 Selangor Malaysia

  • @indradevi-k1z
    @indradevi-k1z День назад

    Hello sir , hope ur words come true , Iam suffering from health issues , stomach problems, ulcer , sinus headache nu , Veedu vangatiyum health nalla irukanum kadavullae 😢

  • @vibesofsai
    @vibesofsai 2 дня назад

    All your prediction by you for my Anusham star is 200% correct. SAI Ram .

  • @AppuNisha-oz6wn
    @AppuNisha-oz6wn 2 дня назад

    ஐயா நீங்க சொன்ன ஒரு வார்த்தையும் மன தைரியத்தை அதிகப்படுத்திய நீங்களும் ரொம்ப நல்ல இருப்பிங்க ஐயா நான் பூவம் தான் 😊😊

  • @Sathya-p5z
    @Sathya-p5z 25 дней назад

    Romba nanri ayya nee sollum varthai nangal mela uyarvom sami nee tha god ❤❤❤❤

  • @AishwaryaPrem
    @AishwaryaPrem Месяц назад +1

    My favourite astrologer ever for my rashi thank you sir... I feel very positive. From Bangalore. And advance happy new year to you sir.

  • @yalinyvivekananthan995
    @yalinyvivekananthan995 29 дней назад +2

    நன்றி ஜயா❤

  • @yamunakandavel3150
    @yamunakandavel3150 Месяц назад

    Miga sirappu ayya, thaangal kooriya anaithum unmai, samuga sevaiyilum, yoga maargathilum ullen, siddhar vazhipaadu, sutchuma irai thedal adhigam, enai unarum vaaipu kidaikaperum endru kooriyadhe peraanandham, ungal vaarthaigalai thodardhu ketkum adiyen naan, yamuna from Kanchipuram, vaazhga valamudan appa🙏🏻

  • @thyagarajanseshadri9715
    @thyagarajanseshadri9715 29 дней назад

    Pongum Mangalam engum thanguga
    Sharp renditions
    Pleasant predictions
    Guruve potri
    🙏🙏

  • @ravichandranshankar2787
    @ravichandranshankar2787 Месяц назад

    Respected sir, Unga pessai ketta romba aruthala irrukunga. Nandri ayya

  • @srinivasansri2719
    @srinivasansri2719 Месяц назад +1

    அருமை ரொம்ப அருமைநன்றி ஐயா

  • @krishnamoorthy2639
    @krishnamoorthy2639 Месяц назад +1

    I love your Narayana. I have full faith in Narayana

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f Месяц назад +1

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏

  • @buvaneshwarik2228
    @buvaneshwarik2228 Месяц назад

    Oom muruga neenga positive ah peasurathu vera level suvami

  • @krishnasamysamy3732
    @krishnasamysamy3732 23 дня назад +1

    ❤️🙏🙏🙏🙏❤️❤️👌Vankam Ayaa Malay virchgam ketai

  • @SethuramSethuram-pw2if
    @SethuramSethuram-pw2if Месяц назад +2

    அய்யா மிக்க நன்றி

  • @nagaranirani4429
    @nagaranirani4429 27 дней назад +1

    நீகா சொல்வது நடந்தால் ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருப்பேன் ஐயா

  • @SiblingsVlogsAdhavSrinav
    @SiblingsVlogsAdhavSrinav 25 дней назад

    Neenga solrathu nadakumanu therila.. but keka keka romba santhoshama iruka iyya..

  • @YuvaRaj-os4fk
    @YuvaRaj-os4fk Месяц назад +2

    ஐயா ரொம்ப சந்தோஷம்

  • @veerasekaran818
    @veerasekaran818 23 дня назад

    ஐயா, நண்றி.. வாழ்க வளமுடன்..🙏🙏🙏

  • @sathiyabamad7706
    @sathiyabamad7706 12 дней назад

    மனம்நிறைந்தநன்றியுடன்சத்யா

  • @sethulakshmir2183
    @sethulakshmir2183 Месяц назад +1

    Ungal varthaigal ponnagattum. Unga speach napurane Anna❤❤. Happy New year Anna🎉🎉🎉

  • @baskaranbas9209
    @baskaranbas9209 Месяц назад +2

    Nandri Nandri Ayah 🙏🙏🙏

  • @Ramesh-zr3km
    @Ramesh-zr3km 9 дней назад

    ஐயா நீங்கள் சொல்வது உண்மையாக நடந்தால் நீங்கள் என் அடுத்த தெய்வம்
    நான் பட்ட கஷ்டங்கள் மிக மிக அதிகமான தினங்கள் ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வளமுடன்

  • @diamondgirl2626
    @diamondgirl2626 27 дней назад

    Whenever I listen to your videos, I feel motivated, and good things always happen to me. Many people complain about their stars and life, but I believe that for all horoscopes, the key is to work smart, think positively, manifest good things, and wish well for everyone. When you do this, good things will surely find you.
    Stay Blessed ❤

  • @vijayalakshmiramakrishnan
    @vijayalakshmiramakrishnan Месяц назад +1

    Nandri sir waiting for the good future and peaceful life

  • @abhinaya.s7031
    @abhinaya.s7031 Месяц назад +5

    Inniku enaku Birthday sir… im viruchigam rasi and Vishakam star…❤❤❤❤ thank you giving positivity and good news… i have been through sooooo much in life…. From today…from this birthday I thought.. I will Have everything good and prosper life❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @சரவணன்-ர2ய
    @சரவணன்-ர2ய Месяц назад +2

    நன்றி அய்யா🙏🙏🙏

  • @Shanthirestaurant123
    @Shanthirestaurant123 18 дней назад

    Nenga solvathu allan unmai.thank you sir.hari mess hotel vachuruken.chennai la

  • @MonikaYuvaraj-g2l
    @MonikaYuvaraj-g2l 14 дней назад

    ஓம் நமசிவாய போற்றி
    ஓம் முருகா போற்றி
    அங்காளமல் போற்றி

  • @NirmalaDevisthrillerstories
    @NirmalaDevisthrillerstories Месяц назад +2

    நல்லதே நடக்கட்டும் ஐயா 🙏🙏🙏

  • @NaveenDhina
    @NaveenDhina Месяц назад +2

    Thank you thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @not_your_type_momma
    @not_your_type_momma Месяц назад +2

    Nandrigal kodi Guruji 🙏🙏🙏🙏🙏

  • @pernatyyumuna701
    @pernatyyumuna701 Месяц назад +1

    iyya ungal varthai nambikkai tharugiradu iyya thank u ❤❤❤

  • @Tubecharm-xz4ps
    @Tubecharm-xz4ps 25 дней назад

    நன்றிங்க இன்று என்‌பிறந்த நாள்
    உங்கள் உரை பரிசாக‌ மகிழ்ச்சி அளிக்கிறது
    நன்றி

  • @m.krishnakumarim.krishnaku675
    @m.krishnakumarim.krishnaku675 Месяц назад +12

    Yellaru seendi pakkrnga sir na porumaiya poran sir😢

  • @rajasongslohith7613
    @rajasongslohith7613 Месяц назад +5

    ஐயா கடந்த மூன்று ஆண்டுகளாக நான் பல துன்பங்கள் கஷ்டங்கள் நஷ்டங்கள் கேளிக்கை அனைத்தும் பார்த்துவிட்டேன் இப்போது உயிர் தான் மிச்சம் நான் ஒரு உணவகம் நடத்திக்கொண்டு உள்ளேன் பெருத்த நஷ்டங்கள் இனி வரும் காலங்களில் நன்றாக இருக்குமா ஐயா ?

  • @prof.priya.kmahesh5458
    @prof.priya.kmahesh5458 25 дней назад

    Thank you so much Sir.... hope all your words come true 🙏

  • @ravidevi1047
    @ravidevi1047 Месяц назад +1

    நன்றி நன்றி.நன்றி ஐயா

  • @darshithraja2972
    @darshithraja2972 Месяц назад +1

    வணங்குகிறேன் குருவே

  • @balakrishnanbalakrishnan5731
    @balakrishnanbalakrishnan5731 21 день назад

    Vazha valamudan .supper

  • @rameshsooriamuthu5180
    @rameshsooriamuthu5180 29 дней назад +1

    TRUST IS LIFE, EXCELLENT MESSAGE JI

  • @Navindran13
    @Navindran13 29 дней назад

    Im from malaysia,Thanks alot for the motivational speech aiya 🙏🏼

  • @rajanrajan7701
    @rajanrajan7701 Месяц назад +3

    ❤❤❤❤❤❤ஓம் முருகா ♥️♥️♥️♥️♥️❤️❤️

  • @Harishvb07
    @Harishvb07 Месяц назад

    Ayya naan viruchiga rasi anusham ayya.romba nandri ayya.ellaeum nalla irukkanum.om muruga, 🙏✨🙏

  • @murukappanpunith4604
    @murukappanpunith4604 Месяц назад

    Ivai nadanthal unkal illam kandippa varuven.appadi vethanaiudan vazkiren..... om saravanapava.🙏🙏🙏

  • @nandithashanu2720
    @nandithashanu2720 Месяц назад

    Neenga solluradhu keaka avlo happy ya eruku sir nallathey nadakatum

  • @senthiljayamani154
    @senthiljayamani154 22 дня назад +1

    நன்றி நன்றி நன்றி

  • @lakshmis6520
    @lakshmis6520 Месяц назад

    Aya Nikal soluvathu pola than vathantha maharishi vanakukiran thinam class saikiran vaykavalamutan ❤mikamakychi Nantri aya🙏👌👏💯👍

  • @SelviSelvi.v-x3s
    @SelviSelvi.v-x3s Месяц назад +1

    💯 unmai thanks a yya

  • @cbd8491
    @cbd8491 20 дней назад

    வணக்கம் ஐயா மிகவும் நன்றி ஐயா