மே-க்கு பின் தொட்டது துலங்கும் - 2025 New Year Rasi Palan Viruchigam | Jothidar ArunKumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025
  • #viruchigam2025 #newyearrasipalan2025 #newyearrasipalan #jothidararunkumar #ibcbakthi #viruchigam #viruchigamrasi #viruchigamrasipalan #viruchigamrasipalangal #viruchigamrasi2025
    மே-க்கு பின் தொட்டது துலங்கும் 2025 New Year Rasi Palan Viruchigam | Jothidar ArunKumar
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    GEMINI ELECTRONICE
    SALES & SERVICE
    Our Branch : TRICHI & THANJAVUR
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    KERALA HERBAL TEA
    உடலில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த கேரளா ஹெர்பல்ஸ் அடங்கிய சுகர் கண்ட்ரோல் டீ..
    தொடர்புக்கு : +919985858780
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
    Live TV Android: swiy.co/IBCTam...
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp....
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/c...

Комментарии •

  • @Sjvijay8
    @Sjvijay8 Месяц назад +36

    எனக்கு விருச்சிகம் அனுஷம் தூலம் லக்னம் ரொம்ப ரொம்ப நல்லவன் ஆனா எனக்கு நடப்பது ரொம்ப ரொம்ப கொடுமை கொடூரம் எதிர்மறை இருந்தாலும் தோல்விகளில் புரண்டு கொண்டு தான் வாழ்கிறேன் விட மாட்டேன் அவ்வளோ எளிதாக அமையாது இந்த வாழ்க்கை இறுதி வரை நரகம் தான் அதில் சிறு நிமிடம் கிடைக்கும் தற்காலிக நிம்மதி சந்தோசம் போதும், சாவு வரும்வரை போராடி வாழ்வேன்

    • @dhanalakshmithangavel-g7w
      @dhanalakshmithangavel-g7w 26 дней назад +1

      Same thing

    • @அரியலூர்படையாச்சிகள்
      @அரியலூர்படையாச்சிகள் 19 дней назад +3

      @@Sjvijay8 நானும் விருச்சிகம் ராசி அனுஷம் நட்சதிரம் துலாம் லக்னம்

    • @Nithi-m8c
      @Nithi-m8c 19 дней назад +1

      Same almost 😢😢😢😢

    • @Nithi-m8c
      @Nithi-m8c 19 дней назад +1

      No happens ipo vara nalla ila Ithu mathuri nerya kettachu last Murugan mela paratha poturke apr end of life tha mudila samy porantha thula irunthe 71/2 day by day 😢

    • @Sjvijay8
      @Sjvijay8 19 дней назад

      @Nithi-m8c உண்மையாகவே எனக்கும் நான் பிறந்த நாளில் இருந்தே விட்டில் பிரச்சினை சண்டை சச்சரவு அடுத்து விவரம் தெரிய ஆரம்பிக்கும் போது பாசனமன சித்தப்பா சித்தி இறப்பு அது இது என மன வேதனை அடுத்து எனக்கு உடல் பிரச்சினை அடுத்து படிப்பு தடை அடுத்து நல்ல வேலை இல்லாமல் நேசிக்க ஆள் யாரும் இல்லாமல் தனிமை முன்னேற முடியாத நிலை அடுத்து அந்த சொற்ப சம்பள வேலை விட்டு வேற வேலை அப்புவும் கூட அப்பா வாங்கினா கடனுக்கு வட்டி கட்டி கஷ்ட பட்டு வாழ்ந்து அப்படி தொடர் கஷ்டம் மாமா இழந்து அப்புறம் எல்லா ஆளுமை மிகுந்த குடும்ப உறுப்பினர்கள் இழப்பு என போராடி போராடி இன்று வரை போராட்டம் தான், முருகனை பார்த்து உருகி வணங்கினால் அடுத்த ஒரு வாரம் வச்சி செய்கிறது நேரம் என்ன வாழ்க்கை இது தினமும் மணிக்கு ஒரு 10 நிமிடம் புலம்பல் தான்

  • @SelvaseelanSelvaseelan
    @SelvaseelanSelvaseelan Месяц назад +89

    செய்யாத விஷயங்களுக்கு கெட்ட பேருலம் கிடைக்குது.😢😢😢

  • @SenthilKumar-pw2ti
    @SenthilKumar-pw2ti День назад +1

    Sir super 2025 Nalla irrukkunum sir

  • @KannikaS-w7k
    @KannikaS-w7k 24 дня назад +10

    நான் விருச்சிக ராசி தான் நான் பட்ட கஷ்டங்கள் மாரி யாரும் படல 2025 நல்ல இருந்த நல்லது

  • @boopathieswaran143
    @boopathieswaran143 Месяц назад +11

    100%, 100%, 100%, 100000% உண்மை

  • @parthipanparthipan6630
    @parthipanparthipan6630 Месяц назад +22

    எல்லோருக்கும் நன்மை செய்து என் வாழ்க்கை நிற்கதி ஆகிவிட்டது. விருச்சிகம் கேட்டை நட்சத்திரம் மிதுன லக்கனம்

  • @kavyaazhagarsamy4642
    @kavyaazhagarsamy4642 29 дней назад +8

    எல்லாம் முருகா செயல் ❤❤❤

  • @naturessm9465
    @naturessm9465 Месяц назад +8

    Very true sir. Nimathiattra vazhkai ur dialog perfectly match sir. Elam iruku but nothing with us. Udal nilai mana nilai thaan romba affected especially in these 2 years. Neenga sona mathri marina nallarkum.

  • @boopathieswaran143
    @boopathieswaran143 Месяц назад +5

    200% உண்மை

  • @preethijeevakumar6647
    @preethijeevakumar6647 Месяц назад +2

    Thank you universe 🙏🏽 Thank you ancestors 🙏🏽 Thank you kuladeivam amma 🙏🏽 Thank you god 🙏🏽 Thank you sir 🙏🏽 Thank you channel 🙏🏽

  • @dhivya_vlogs
    @dhivya_vlogs Месяц назад +32

    Sethu poidalam nu iruku 😢😢 .. pasanga life lu kaga vazha vendi iruku

    • @vithyaselva6510
      @vithyaselva6510 Месяц назад +4

      Don’t worry sis . Serupadi kooda vangitten. Still held for kids .I crossed this phase don’t lose hope .u will see changes .

    • @dhivya_vlogs
      @dhivya_vlogs 29 дней назад +1

      @vithyaselva6510 sure sis

    • @sriramyamarts
      @sriramyamarts 27 дней назад +2

      Don't worry sister..never give up

    • @dhivya_vlogs
      @dhivya_vlogs 27 дней назад +2

      @@sriramyamarts hopefully

    • @NaveenKumar-he6ep
      @NaveenKumar-he6ep 25 дней назад +2

      same sister yen da irukom nu feel panitu iruken .... but still i don't loss hope ellam marum nu wait panuvom 🥲🥲🥲

  • @vidhyaa.m5944
    @vidhyaa.m5944 5 дней назад +1

    Om Saravana Bava...Om Muruga

  • @sudhagardeva6599
    @sudhagardeva6599 Месяц назад +1

    Correct swami gee🙏.
    Always murugaa.
    Murugaa.
    Murugaa.
    Thanking you🙏 swami gee.

  • @Thangambala-u7y
    @Thangambala-u7y 25 дней назад +1

    100 சதவிதம் உன்மை ஐயா

  • @P.sSelvi
    @P.sSelvi 23 дня назад +2

    உண்மை தான் சார்

  • @SandhyaKalimuthu
    @SandhyaKalimuthu 5 дней назад

    Sir unga voice ucharippu romba azhaga erukku ❤

  • @ramyar1594
    @ramyar1594 5 дней назад +3

    எப்போ பார்த்தாலும் 7.30ஆ இருக்கு..

  • @gomathibala9830
    @gomathibala9830 Месяц назад +1

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நண்பரே🙏🙏🙏

  • @itz_yam
    @itz_yam 29 дней назад +2

    Thank you universe

  • @BossSasi
    @BossSasi Месяц назад +5

    Hai Anna how are you sapitengala valga vala mudan Anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KanagalathaLatha
    @KanagalathaLatha 8 дней назад +1

    Enakkum athey than....

  • @Sjvijay8
    @Sjvijay8 Месяц назад +6

    மனதுஅளவில் தெளிவு எல்லாம் கிடைக்காது வெறுப்பு உச்சம் அதனால் நல்லது நடக்க வேண்டாம் என்று வாழ்க்கை அதன் ஓட்டத்தில் ஓட ஆரம்பிச்சிட்டேன்,, தடை கொஞ்சம் நஞ்சம் இல்லை சாமி

  • @dhanamlakshmi1811
    @dhanamlakshmi1811 Месяц назад +4

    Anna ungaludaya varthaigal than aruthala eruku

  • @UshaKasi-xm9qq
    @UshaKasi-xm9qq 5 дней назад +1

    திருமணவாழ்க்கை யும் சரியில்லை இப்போது பிரிந்து வாழ்கிறோம் என்‌மகனையும் பிரிந்து வாழ்கிறேன் என் மகன் கூட சேர்ந்து வாழமுடியுமா சாமி நான் எல்லாருக்கும் உதவிசெய்து கெட்டபெயர் தான் வாங்கிறேன்..செய்யாதவூஷயத்துக்கு தவறான்பெயர் கிடைக்கிறதே சாமி😢😢என்பையன் என் கூட சேர்வதற்க்கு எனக்கு உதவி செய்ய யாருமே வரலையே சாமி 😢😢நானும் என் பொன்னும் தான் சுய உழைப்பில் வாழ்ந்தும் ஓழுக்கமாக இருந்தும் நல்ல பெயர் கிடைக்கவில்லை யே சாமிஎன் கணவர் தவறான. நிறைய பொன்னுங்ககூட பழக்கம் வைத்து என்னை கொடுமை படுத்தினார் 😢😢😢ஆனால் அவர்‌ வெளிசழுகத்தில் நல்ல பெயர் வாங்கிறார் ..இரக்கம் குணம் உள்ள என்ன ரொம்ப எல்லாரும் கஸ்டபடுத்துராங்க 😢😢என் மேல் யாரும் இரக்கம் காமிக்கவே மாட்டாங்களா😭😭😭😭😭😭😭😭😭

  • @yasothanaveen5620
    @yasothanaveen5620 Месяц назад +1

    Hi anna nenga paesartha kaekum pothu aruthala iruku anna nenga soldrathu nadanthuruchena I will meet you anna

  • @nirmalanirmala-bl4zt
    @nirmalanirmala-bl4zt 29 дней назад +4

    Soldrathu ellam correct. But onnume nadakrathilliye

  • @sudhagardeva6599
    @sudhagardeva6599 Месяц назад

    Swami 🙏 gee long gap about your key 🔑 words.

  • @msureshkumar9771
    @msureshkumar9771 28 дней назад +6

    Viruchagam pava patta rasi sir list iruthu remove Pani ru ka sir please

  • @PsenthamilselviCOH
    @PsenthamilselviCOH 27 дней назад +4

    சார் எனக்கு விருச்சிகம் ராசி கேட்ட நட்சத்திரம் மனசு ரொம்ப கஷ்டம இருக்கு சார்

    • @PsenthamilselviCOH
      @PsenthamilselviCOH 27 дней назад +1

      நினச்சது நடக்க மணக்குது
      எனக்கு ஏமாற்றம் அதிகமாக இருக்கு சார்

    • @RaviNair87
      @RaviNair87 26 дней назад +1

      Me too, Viruchigam, Kettai

  • @pushpalasurendran263
    @pushpalasurendran263 Месяц назад +1

    Vaazgha valamudan...hope so😢

  • @Narenshanthi
    @Narenshanthi Месяц назад

    Thank you sir 🙏

  • @sivan700
    @sivan700 Месяц назад +23

    ஐயா நான் விருச்சிக ராசி இந்த ஏழரை சனி ஆரம்பத்திலிருந்து ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கின்றோம் இப்போது நான்காம் இடத்தில் சனி அதுவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் எப்பொழுதுதான் எங்களுக்கு விடிவுகாலம் ஐயா சொல்லுங்கள் ஐயா ?

    • @sharadhijnivila4398
      @sharadhijnivila4398 Месяц назад +3

      Vidivugalam appadinnu onnu illainga nanum viruchigam rasiyae over frustration

    • @sivan700
      @sivan700 Месяц назад +1

      @sharadhijnivila4398 amanga

    • @nargeesbanutrendingvideos7815
      @nargeesbanutrendingvideos7815 29 дней назад +3

      இந்த கேள்வி நான் கேட்கலாம் என்று நினைத்தேன். கஷ்டம் தான் வாழ்க்கை. But மீ‌ண்டு‌ வந்து கொண்டே இருக்கிறேன். முருகன் வழிபாடு செய்து வரவும் நல்லது நடக்கும்.

    • @sivan700
      @sivan700 29 дней назад +1

      @@nargeesbanutrendingvideos7815 thank you🌹

  • @yalinyvivekananthan995
    @yalinyvivekananthan995 9 дней назад +1

    எழரை சனி தாக்கத்தில் எனது தாய் தந்தையை இழந்துதான்😢😢😢

  • @kumarkuman255
    @kumarkuman255 26 дней назад +2

    கண்டிப்பாக நடக்குமா சார்

  • @gayathria6316
    @gayathria6316 Месяц назад

    Romba nandri anna

  • @nandakumar7223
    @nandakumar7223 Месяц назад

    Nandri aiya

  • @vanathyr7298
    @vanathyr7298 Месяц назад +3

    Yamatharavaga torogam panravaga yalam Nala tan erukaga

  • @VimalRaj-f3t
    @VimalRaj-f3t Месяц назад

    Sir rhisabam podayum eppayum uggal rasibalan pappen thank you🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤

  • @bhuvaneswaria9186
    @bhuvaneswaria9186 Месяц назад

    Thanku sir

  • @ChanVig
    @ChanVig 24 дня назад

    Fact sir neenga solra ellame uaitham😢

  • @skkarthic-rc2sn
    @skkarthic-rc2sn Месяц назад

    Dhanusu rasi podunga please

  • @veni-pe7do
    @veni-pe7do Месяц назад

    நன்றி அண்ணா

  • @aproperty2009
    @aproperty2009 Месяц назад

    God bless you... sir..

  • @anbu5782
    @anbu5782 24 дня назад +1

    Guru paravai sari illa, kethu sari illa sani 5 la irruku rompa problem varumnu soltranga

  • @sasirekha5461
    @sasirekha5461 3 дня назад

    I am viruchagam kettai .My father passed away October how to recover again My self sir

  • @BhuvanEshwaran-u2c
    @BhuvanEshwaran-u2c Месяц назад +1

    👍🙏❤😊

  • @syednasiryournasir8721
    @syednasiryournasir8721 Месяц назад

    Thai nalaa aan pilagalukkum pirachanaithaan

  • @babujidselva6382
    @babujidselva6382 Месяц назад +2

    Hmmm kum 10 varusham illa from 2012 la irundhu ipadi dha pogudhu... 😏😏😏may masam nu illa bro.. Last year la irundhey yevanayum namburadhu illa.. Yelarum yemathitu dhan poranunga😏😔😔😔.. Nalladhu nadakuma... Ninga sonna madhiri veedu vanga poi last minutes la kai ah vittu ponadhu😔😔

  • @ramankuttyramankutty4295
    @ramankuttyramankutty4295 27 дней назад

    Thriketta

  • @saravanans8419
    @saravanans8419 Месяц назад +1

    Ayya madu banai vaigalama

  • @saikalandhikanachiyar2016
    @saikalandhikanachiyar2016 Месяц назад +1

    Anna unmaiya sollathinga maranthu vaalram

  • @nandhinimohan7516
    @nandhinimohan7516 13 дней назад

    Balaji hassan may ku apram valavey thaguthi ilanu sollitan. Nega enana may ku apram thottathu thulangum, vilangumnu solrega. Yara namburathu

  • @nandinijayaraj477
    @nandinijayaraj477 23 дня назад

    🎉

  • @shobababu1237
    @shobababu1237 Месяц назад +1

    Food eika kastama irku sir 😢

  • @yasothan3857
    @yasothan3857 26 дней назад

    😊

  • @I_have_to_fight_against_God
    @I_have_to_fight_against_God Месяц назад +3

    😂😂😂 uruttunga nalla uruttunga 😂😂😂

  • @Yazhiniqueen_2412
    @Yazhiniqueen_2412 24 дня назад +3

    Ayo enada idhu. Aniyayam da . Oru manushanuku ethana sodhana da . Andha kadavul engloda vidhiya eludhimodhu bodhaila irundharo . Tharumara eludhi vitrukaru . Mudila da epa ethana varusham sani vararu ragu vararu kedhu vararu ellarum potu saavidikranga oruthar kuda naladhu panradhu illa .

  • @yuvaraniselvaraj6596
    @yuvaraniselvaraj6596 17 дней назад +1

    Ama viruchikam ku rmba mosama erukunga 😏 love pochu friendship pochu life Fe pochu intha 2024 ana 2025 la enna mara pothu enkaluku asinkamum kastamum palagiduchu ponga 😏

  • @dhivya_vlogs
    @dhivya_vlogs Месяц назад +10

    Nan nim mathi ah thoongi 11 yrs ku mela aachi

    • @Sjvijay8
      @Sjvijay8 Месяц назад +1

      மனதிற்கு அதிகம் பிடித்த நபர் கிட்ட அவங்க உங்க மீது அன்பு வச்சிருந்தா அவங்க கூட பேசுங்க மனம் நிம்மதி கிடைக்கும்

    • @girirengaraj3456
      @girirengaraj3456 26 дней назад

      Y ennatchu

    • @sputniksheol9217
      @sputniksheol9217 21 день назад

      Pasangalukaga valdhuteenga, inimea January 15 ku apram nimadhiya irrukum...🎉

    • @GuruPrasath-lf9mu
      @GuruPrasath-lf9mu 11 дней назад +1

      @dhivya_vlogs 😂😂😂

  • @kalyana9693
    @kalyana9693 Месяц назад

    ❤❤❤

  • @vnovinoFayaz
    @vnovinoFayaz Месяц назад

    Manasula erukaratha neega appadiya sollitiga sir

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 Месяц назад

    💯🤞

  • @r.venkattesan6099
    @r.venkattesan6099 29 дней назад

    100%

  • @sharadhijnivila4398
    @sharadhijnivila4398 Месяц назад +1

    Neenga soldra yellamumae sari but nallathu nadakkum soldringala athu onnu mtm 🤔

  • @anithaani673
    @anithaani673 Месяц назад

    Amma veedu eliye

  • @Pkrisn
    @Pkrisn Месяц назад

    Apo march to may mattum dan sumara irukune solirukalame .

  • @venimani974
    @venimani974 25 дней назад

    சார் நானும் என் பையனும் பிரிஞ்சு இருக்கிறோம் மீண்டு சேருவோமா இல்லையா

  • @NanthiN-rq1eh
    @NanthiN-rq1eh Месяц назад

    Nanga sonnadu ragu payarchi guru payarchi sane payarchi Allama pochi veruchigam race vonnumaa ella Allama poi sollarengaa

  • @cube_by_krish
    @cube_by_krish 13 дней назад

    Private job la irukuravangaluku government job kedaikuma

  • @rameshgovinthan2248
    @rameshgovinthan2248 Месяц назад +2

    2/1/1992 நான் விருச்சிகம் ராசி விருச்சிகம் லக்னம் நட்சத்திரம் அனுசம் எப்பா கல்யாணம் ஆகும் sir

    • @rameshgovinthan2248
      @rameshgovinthan2248 Месяц назад +1

      நான் வெளிநாட்டு working

    • @holidayguide360
      @holidayguide360 12 дней назад

      Me too viruchigam rasi viruchigam lagnam Anusham.natchathiram

  • @VisnuVisnu-gl8cz
    @VisnuVisnu-gl8cz 28 дней назад

    Viruchigam monin0

  • @saranyaravi6455
    @saranyaravi6455 Месяц назад

    😢😢😢😢😢😢

  • @sureshrathish4760
    @sureshrathish4760 Месяц назад

    😭😭😭😭😭

  • @ramakrisnannadarajah3328
    @ramakrisnannadarajah3328 19 дней назад

    Last year's also said after May 2024 but until today ore maiyeru don't have now again u all said may 2025 again

  • @saravananvetrivel4096
    @saravananvetrivel4096 6 дней назад

    Poi sollalam aana ippadi acre kanakulaa solla koodathu

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv Месяц назад +1

    😢😂😅😢😂

  • @nagarajshanmugamnagarajsha7968
    @nagarajshanmugamnagarajsha7968 22 дня назад

    விருச்சிகம் ராசி ஜோதிடம் பயின்றல் ஜோதிட புலமை கிட்டுமா

  • @senthilkumaran9732
    @senthilkumaran9732 19 дней назад

    Mudyla...

  • @tamizharasisivakumar9270
    @tamizharasisivakumar9270 Месяц назад

    Love marriage success aguma

  • @Manojma7
    @Manojma7 Месяц назад +1

    Uruttu uruttu....7 la guru onnum seiyala....8 arthastama Guru vachu seiya poraru....

  • @Dhamotharan.ADhamotharan.A
    @Dhamotharan.ADhamotharan.A 5 дней назад

    எப்ப யூடியூப் வந்ததோ அப்பவே மரத்தடி ஜோசியம் பாக்குற வேலை போயிடுச்சு அந்த அளவுக்கு இதுல வளந்துட்டீங்க நீங்க

  • @ashoka6965
    @ashoka6965 Месяц назад

    😅😅😅

  • @naveen18932
    @naveen18932 Месяц назад

    🤣🤣🤣

  • @SudhanishaDheera
    @SudhanishaDheera 26 дней назад

    Poi poi poi

  • @Nagaraj-cn1zr
    @Nagaraj-cn1zr 27 дней назад

  • @rajnaveen1967
    @rajnaveen1967 Месяц назад

    ❤🎉

  • @kavita8808
    @kavita8808 26 дней назад

    ♥️