மகாபாரத்தில் விருச்சிகம் யார்? | Viruchigam | Mahabaratham And Astrology | பகுதி-71 | Renganathan

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024

Комментарии • 215

  • @hidayamujeeimujeei8206
    @hidayamujeeimujeei8206 3 месяца назад +201

    பிரமச்சரியத்துல. விருச்சிகம் கட்டுப்பட்டவர்கள் காமம் மோகம் அற்றவர்கள் குடும்பத்துக்காக. நான் இப்போது பெருமை படுகிறேன் நான் எடுத்த பிறப்பு விருச்சிகத்தில் அதும் கேட்டை நச்சத்திரத்தில் பட்டகஸ்ட நஸ்டங்கள் கோடி அவமானம் பழிச்சொல் கேழி . கொஞ்சம் நஞ்சம் இல்லை இதுக்கு பிறகு எதுவந்தாழும் இறைவனின் அருள் மட்டுமே புணிதமானது

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 месяца назад +14

      தங்களின் உண்மையான மனம் திறந்த வார்த்தைகள் என்னுடைய 20 ஆண்டு ஆராய்ச்சிக்கு நிறைவான மகிழ்ச்சியை. தருகிறது தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

    • @hidayamujeeimujeei8206
      @hidayamujeeimujeei8206 3 месяца назад +4

      மிக்க நன்றி உங்கள் பதில்ற்கு

    • @maheswarimahes4168
      @maheswarimahes4168 3 месяца назад +3

      Same situation and rasi natchathiram

    • @suganyasuganya5975
      @suganyasuganya5975 3 месяца назад +4

      Patta kastam koodana koodi endra pathivugal kalvettil porikka pada vendiyavaigal romba nandri

    • @yuvarajyuva6369
      @yuvarajyuva6369 3 месяца назад +3

      Same👍👍👍

  • @SumathiK-i1z
    @SumathiK-i1z 3 месяца назад +39

    சூப்பர்... நானும் அப்படியே... ஆனால் சூழ்நிலை காரணமாக தள்ள படுகிறோம்.. வீராப்பு வந்து செயலை செய்கிறோம்..இறைவன் கருணையே..

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 месяца назад +3

      தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @nishaabiramalingam8401
    @nishaabiramalingam8401 Месяц назад +13

    அருமையான பதிவு💐 ஐயா. நானும் அனுஷம் நட்சத்திர⭐⭐. எப்போது எங்களுக்கு நல்லது நடக்கும்.

  • @Sanjay_Anu-Cuties
    @Sanjay_Anu-Cuties 17 дней назад +5

    நானும் விருச்சிக ராசி அனுஷம். கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து குடும்பத்தில் நிம்மதி என்பது தேடுகிறேன் என்றாவது ஒருநாள் இந்நிலை மாறும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன். வாழ்க வளமுடன் நல்ல பதிவு நன்றி

  • @rubanruban5548
    @rubanruban5548 3 месяца назад +38

    உண்மையான ஜோதிடர் நீங்கள் வாழ்க வளமுடன்.

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 месяца назад +2

      தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

    • @yasodav5667
      @yasodav5667 3 месяца назад

      ​@@RengaAstroworld369❤❤❤❤❤❤

  • @nagappanbalaji6372
    @nagappanbalaji6372 28 дней назад +2

    உங்களுடைய அனுமானம் மிக மிக உண்மை. வாழ்த்துகள் நன்றி.

  • @KavithaKavitha-pp5pb
    @KavithaKavitha-pp5pb 3 месяца назад +51

    வணக்கம் ஐய்யா உன்மை தான் விருச்சிகம் அனுசம் நட்சத்திரம்

    • @nandhunavi3550
      @nandhunavi3550 2 месяца назад +4

      நான்னும. அனுசம்

    • @naveenjoker3308
      @naveenjoker3308 2 месяца назад +1

      Nanum akka

    • @KarthikKarthik-ee5kn
      @KarthikKarthik-ee5kn 2 месяца назад +1

      Same blood 😂

    • @baladiludilu7088
      @baladiludilu7088 2 месяца назад +2

      நானும் அனுசம் தான் றொம்ப அடி பட்டு அனைத்தும் இழந்துவிட்டேன் இருந்தும் இறைவன் தான் துணை இதுவும் கடந்து போகும் 😢😢😢

    • @nilag4681
      @nilag4681 2 месяца назад +2

      Nanum

  • @suryasuriya4197
    @suryasuriya4197 3 месяца назад +13

    ஒருவரின் பிறப்பும் இறப்பும் எதிர்பாரா நடக்கும் இயற்கையான நிகழ்வு. அதில் நான் இப்படி தான் இருப்பேன் என்று நிர்ணயம் செய்ய, அடுத்ததாக வரப்போகிற அணைத்து நிகழ்வுகளுக்கும் தயாராக வேண்டும் . உயிர் மீதான பயம் போகுமாயின் எது மீதும் பயம் வராது. நான் எனது 15 முதல் தொடங்கி கடந்த 12 வருடங்கள் பல இன்னல்களை அனுபவித்து விட்டேன். சில வருடங்களுக்கு முன்பு எதுவெல்லாம் நடக்காது என்று சிந்தித்தேனோ அவை அணைத்தும் என் வைராக்கியத்தால் இன்று சாத்தியமாயிற்று. எவறாலும் வெல்ல இயலா ஒன்று விதி , அவ்விதி சரியாக அமைந்தால் எல்லாம் இனிமை , அவ்விதியே தவறாக போனாலும் அதையும் தம் மதியால் வென்று முடிக்க வேண்டும்.
    இன்று ஜோதிடம் பொய் என்று கூறுபவர்களுக்கு பஞ்சாங்கம் என்றால் என்ன என்று தெரியாது புரிதல் கிடையாது. அது மிக ஆழம்...இன்றைய ஜோதிடங்களுக்கெல்லாம் ஒரே ஆணிவேர் பழைய பஞ்சாங்கம் முறை. தமிழன் கண்டறிந்து கையாண்ட முறை.
    வாழ்க தமிழ், வளர்க தமிழினம் ❤️.

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 месяца назад +2

      தங்களின் அனுபவமான வார்த்தைகள் இந்த பதிவுக்கு பெருமையளிக்கின்றது ஜோதிடம் மேலும் சிறப்பு பெருகிறது தங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

    • @suryasuriya4197
      @suryasuriya4197 2 месяца назад +1

      @@RengaAstroworld369 ❤️🙂👍

    • @suganthisuganthi6015
      @suganthisuganthi6015 2 месяца назад +3

      🎉

    • @valliemurugan6155
      @valliemurugan6155 2 месяца назад +3

      VERY INTERESTING . I FEEL SO PROUD . WENT THROUGH A LOT OF DIFFICULTIES BUT ALWAYS BOUNCE BACK BY GOD'S GRACE .. I AM A TYPICAL VIRUCHAGAM. .NEARING 80 'S . THIS STORY IS AMAZING. TQVM SIR .NAMASHIVA
      😊❤

    • @suryasuriya4197
      @suryasuriya4197 2 месяца назад +2

      @@valliemurugan6155 நான் வயதில் மிகவும் சிறுவன் ஐய்யா 🙂. 90 காலக்கட்டத்தில் சேர்ந்தவன். நான் வரலாற்றில் இளங்கலை படிப்பில் பயின்று வருகிறேன். நான் கடந்த ஒன்றரை வருடங்களாக தமிழர்களின் வரலாற்றைப் பற்றி படித்தும் , அதைப்பற்றி ஆராய்ந்தும் கொண்டிருக்கின்றேன். அதில் இது திரு. மன்னர் மன்னாரின் ஆய்வில் கிடைத்த விடயம் இது.

  • @sugunac9060
    @sugunac9060 3 месяца назад +15

    உண்மை தான் அய்யா

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 месяца назад +2

      தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @sarathi3766
    @sarathi3766 2 месяца назад +4

    நன்றி ஐயா.... ❤❤❤❤

  • @sevakodi38
    @sevakodi38 3 месяца назад +8

    🎉❤🎉 rompa sareya sonneakka iyya mega arumaiyaana sor poliugall🌼🙏🌼🌺💖🌺. 👍

  • @balanbalan2844
    @balanbalan2844 3 месяца назад +8

    ROMBA NALLA PATHIVU NANDRI SIR BALAN MDU

  • @sambathsambath1456
    @sambathsambath1456 26 дней назад +2

    அற்புதமான பதிவு. நன்றி அய்யா.

  • @singaporesingam4186
    @singaporesingam4186 3 месяца назад +15

    Super realy good sir i think bmw same sir🙏🙏🙏🙏

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 месяца назад +2

      தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @Veeramani-s2c
    @Veeramani-s2c 3 месяца назад +23

    வணக்கம் நல்லசொல்றீங்க கரெக்டா சொல்றீக்க
    சரியா சொல்றீங்க
    சபாஷ் வாழ்க வளமுடன்
    வீரமணி கேட்டை
    .விருச்சிகம்
    ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி 🌹

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 месяца назад +1

      மிக்க மகிழ்ச்சி தங்களின் பாராட்டு எங்கள் பதிவுக்கு பெருமை சேர்க்கிறது நன்றி

  • @suntharamnirmala3521
    @suntharamnirmala3521 2 месяца назад +4

    நானும் விருச்சிகம் அனுஷம்

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад

      இந்த பதிவுகள் அனைத்தும் லக்ணத்தை கொண்டுதான் தீர்மானம் செய்ய பட்டுள்ளது ராசியின் அடிப்படையில் சொல்ல படவில்லை

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Месяц назад +4

    True

  • @vishnuraina2524
    @vishnuraina2524 3 месяца назад +39

    விருட்சக ராசி கேட்டை நட்சத்திரம் உடல்நிலை சரியாகி தன் சொந்த காலில் நிற்பது எப்போது ஐயா😅

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 месяца назад +1

      உங்கள் ஜாதகத்தை கொண்டு பார்க்க வேண்டும் தங்களின் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி பாருங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி

    • @rammoorthiram3085
      @rammoorthiram3085 3 месяца назад +2

      நீங்கள் கேட்டை நட்சத்திரத்தை சேர்ந்தவராக இருந்தால் முருகப்பெருமானை தியானம் செய்து சரி செய்ய சொல்லுங்கள் பார்த்துக்கொள்வார் உங்கள் உடல் நலம் தேறி வரும் தினமும் காலையில் 5:00 மணிக்கு எந்திரித்து முருகன் படத்துக்கு சிறிது பூ போட்டு ஓம் சரவணபவாய முருகாய என்று சொல்லி உங்கள் நோயை அவரிடம் 10 தடவை சொன்ன உங்கள் உடலில் உள்ள குறையை அவரிடம் கூறுங்கள் ஆயிரம் முறை சொல்லி வாருங்கள் உங்கள் குறை கண்டிப்பாக அந்த முருகப்பெருமான் தீர்த்து வைப்பார் முருகனே மந்திரம் கேட்டை நட்சத்திரத்திற்கு அவரே வழிகாட்டி தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகமாகவும் கொடுப்பார் அந்த முருகப்பெருமான்

    • @பொ.சூரியா
      @பொ.சூரியா 2 месяца назад

      Kamala pantham padinga. Pamban swamigal aruliyathu.

    • @yuvasankar1709
      @yuvasankar1709 Месяц назад

      வருவதை எதிர் கொள் எதிர்த்து நில் முடிந்தாலும் இயலாவிட்டாலும் நீ நிற்பது தான் உண்பது வெற்றி

  • @ManonmaniM-rz4fk
    @ManonmaniM-rz4fk 2 месяца назад +8

    I am a nurse viruchiham than nengal solvathu murtilum unmai

  • @bharathirajak5902
    @bharathirajak5902 3 месяца назад +21

    நீங்க சொல்லுற வார்த்தை 100% நிஜம் உண்மையான விருச்சிகம் இப்பிடித்தான் இருப்பாங்க

  • @athisanhp5243
    @athisanhp5243 Месяц назад +3

    நன்றி ஐயா❤

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад +1

      தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @rammoorthi6644
    @rammoorthi6644 2 месяца назад +7

    நீங்கள் சொல்லுவது உண்மை தான் ஐயா விருச்சிகம் ராசி வெலங்காத ராசி ஐயா இதில என்னயா பெருமை இருக்கு..

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 месяца назад +2

      ராசியை வைத்து முடிவு செய்வது சரியாகாது உங்கள் லக்கினத்தை கொண்டுதான் பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

  • @nirmaladevimknimme3490
    @nirmaladevimknimme3490 3 месяца назад +15

    சரியாக சொன்னீங்க பீஷ்மர் போல் பிரம்மச்சரியம் தான் விருச்சிக ராசிக்கு பொருந்தும் 🎉

  • @akilam4846
    @akilam4846 2 месяца назад +3

    எல்லாம் நன்மைக்கே

  • @MuthuKumar-gd8mr
    @MuthuKumar-gd8mr 2 месяца назад +3

    Fact✨

  • @speedparvin
    @speedparvin 3 месяца назад +7

    50% true, Viruchigam rasi kettai nachathiram dhanusu lagnem wrost situation.

    • @Ajith-on3hb
      @Ajith-on3hb 3 месяца назад

      Nanum ithey thaan unga life yepadi iruku??

    • @megalarajan5589
      @megalarajan5589 2 месяца назад

      நானும் இதே தான் பட்ட கஷ்டங்கள் சொல்ல முடியாது 😢

    • @shalinirajendran1375
      @shalinirajendran1375 2 месяца назад

      My life almost tip of iceberg😢

    • @ManiRox-y9k
      @ManiRox-y9k Месяц назад

      Nanum ithe tha

    • @rajendranalagarsamy
      @rajendranalagarsamy Месяц назад

      Me too same...

  • @rgmax_yt
    @rgmax_yt Месяц назад +1

    அருமை அய்யா நா விசாகம் நட்சத்திரம் ஆனாலும் மாறலை கஸ்டமும் எங்கே போனாலும் கதவு அடைப்பட்டுயுள்ளது ஊன்னன்னு தொியல ! ஏன்னு புாியால எல்லாம் வாங்கி வந்த வரம் நானும் கிட்டதிட்ட 14 வருச ஆச்சு இன்னுமும் ஏச்சு பேச்சு எல்லா வாா்த்தையும் ??? கேட்டுட்டேன் அய்யா " சாகதா முடியால காரணம் கடன் இருக்கு வாங்கன தா கொடுக்கனுமுல்ல அத சாகல ! !இருந்தாலும் நம்பிக்கையில ஒடிக்கிட்டு"இருக்கேன் அய்யா

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад

      தங்களின் அருகில் உள்ள நல்ல ஜோதிடரை அனுகி தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக உங்களுக்கு நல்ல யோசனைகளை இறைவன் கொடுப்பார் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

  • @Lakshmipriya24Rameshkannan30
    @Lakshmipriya24Rameshkannan30 18 дней назад +1

    🎉unmai.nan viruchigam rasi viruchigam lakkanam

  • @MaligaMaligamuthukumar
    @MaligaMaligamuthukumar Месяц назад +2

    ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤supersiramzing

  • @reshikasaras4711
    @reshikasaras4711 2 месяца назад +4

    🙏🙏🙏🙏 kettai thanks sir

  • @ramansivamoorthy8287
    @ramansivamoorthy8287 2 месяца назад +2

    நன்றிஇந்ததகவலைதந்தற்கு

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 месяца назад

      தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @aproperty2009
    @aproperty2009 2 месяца назад +3

    Super God bless you 🙏

  • @pandi4747
    @pandi4747 3 месяца назад +6

    ❤❤❤❤😊💯 true

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 месяца назад

      மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @nithivaraghi7
    @nithivaraghi7 2 месяца назад +3

    Yes yes yes unmai than iyya but sulnilai enagala thali vidutha ena panatum silenta vazka vazalanum nanikurom but epadi nadakutha

  • @renganayagiramaswamy406
    @renganayagiramaswamy406 3 месяца назад +3

    True sir 🎉

  • @MaryMary-nj6qs
    @MaryMary-nj6qs 2 месяца назад +2

    S super

  • @sumithavaikundamani965
    @sumithavaikundamani965 2 месяца назад +2

    Nanum army than 😊

  • @ganesans8052
    @ganesans8052 Месяц назад +2

    🌹❤️🙏

  • @senthilkumar8921
    @senthilkumar8921 2 месяца назад +4

    விருச்சிக ராசியும் இதேபோல் தான் இருப்பாங்களா

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 месяца назад

      ராசிக்கு பொருந்தாது தங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @krishnamurthyiyerprokithar1145
    @krishnamurthyiyerprokithar1145 2 месяца назад +3

    ஸ்ரீகிருஷ்ண மூர்த்திஅய்யர் விருச்சிகம் அனுஷம்

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 месяца назад

      தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

  • @kanishwarkanishwar6473
    @kanishwarkanishwar6473 2 месяца назад +2

    Sir மிதுன லக்னம் பற்றி video podunga.

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 месяца назад

      பகுதி 20 ல் இருந்து 30 க்குள் மிதுனம் லக்னம் மகாபாரதத்தில் சகாதேவன் பற்றிய பதிவுகள் உள்ளன பாருங்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @suthakarserin6317
    @suthakarserin6317 2 месяца назад +1

    விருச்சிகம் ராசி குரிய வழிபாட்டு சித்தர் யார்? என்ன ஊரில் சென்று வழிபாடு பண்ணலாம்? அய்யா 🙏

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 месяца назад +3

      தங்களுக்கு எந்த சித்தரை பிடித்து இருக்கிறதோ அவரை வழிபடுங்கள் அதுதான் சரி குறிப்பிட்ட ராசிக்கு என்று சித்தர்களை பகுத்து பார்ப்பதும் சொல்வதும் மிக தவறு சித்தர்கள் இவைகளை கடந்து விட்டவர்கள் அவர்களை வணங்குவதும் பின் தொடர்வதும் லௌகீக வாழ்க்கையில் இருந்து விலக விரும்பினால் மட்டுமே முடியும் அப்படி அல்லாது வேறு ஆசாபாசங்களுக்கு சித்தர்களை தேடினால் பயனற்ற முயற்சிகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் ஜோதிடர்கள் பரிகாரம் என்ற பெயரிலோ அல்லது ஆன்மீகம் என்ற பெயரிலோ சொல்லப்படும் உபாயங்கள் அனைத்தும் அவரவர்களின் கற்பனையே விதிக்கப்பட்ட விதியில் இருந்து தப்பி விடுவது அத்தனை சுலபமல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள் சித்தர்கள் தங்களை சந்திக்க வேண்டும் என்று நினைத்தால் உங்களை தேடி அவர்களே வருவார்கள் தான் யார் என்பதை உங்களுக்கு உணர்த்துவார் கள் அவரை பின்பற்றுங்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @subinandh6998
    @subinandh6998 Месяц назад +1

    நா அப்போடியதான் accident ஆன போது டைரக்ட் a ஹாஸ்பிடல் கு ponen🎉🎉🎉🎉🎉

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад

      தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

  • @Manimani-yp5ny
    @Manimani-yp5ny 19 дней назад +1

    Sema Nan army la medical field

  • @siniettan
    @siniettan 29 дней назад

    Interesting topic husband anusham wife kettai VS husband kettai wife anusham

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  24 дня назад

      ராசிக்கு பலன் பொருந்தாது மற்றும் நட்சத்திரங்கள் மட்டுமே பலன்களை முழுவதும் தந்து விடாது லக்னம் தான் பலன்களை சரியாக தரும் என்பது என்னுடைய கருத்து தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @chellappandic8683
    @chellappandic8683 2 месяца назад +2

    அண்ணா சிவனின் தலையில் இருக்கும் கங்கை யார் சந்தனு மனைவி கங்கை யார்

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 месяца назад +1

      சிவ புராணத்தில் வருகின்ற கங்கை வேறு மகாபாரதத்தில் வருகின்ற கங்கை வேறு என்பது எனது கருத்து மாற்றம் இருந்தால் தாங்கள் கூறலாம் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan6707 3 месяца назад +5

    Vithi valiyatha sir? Pariharam maattuma?

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 месяца назад

      ஜோதிட நூல்களில் எங்கும் பரிகாரங்கள் சொல்லப் படவில்லை

    • @dr.b.satheeshmonikandan6707
      @dr.b.satheeshmonikandan6707 Месяц назад

      @@RengaAstroworld369 உங்கள் பதிலுக்கு நன்றி சார்

  • @acibuildcon
    @acibuildcon 3 месяца назад +4

    Bossu கதை சூப்பர்... 😅

  • @SankarnSubramanyam
    @SankarnSubramanyam Месяц назад +3

    Pm Modi avargal Vruchigam. Neengal Solvadhu unmai thaan

  • @sivarnd
    @sivarnd 3 месяца назад +20

    ஒவ்வொருத்தரும் ஒரு மாதிரி சொல்றீங்க எத நம்புறது 😬😬😬

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 месяца назад +1

      உண்மையாக தோன்றுவதை நம்புங்கள் தங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

    • @MURUGANADIMAI2025
      @MURUGANADIMAI2025 3 месяца назад +1

      ​@@RengaAstroworld369mayiru, unmai eanum thotrama oru mayai ,bimangal

    • @MURUGANADIMAI2025
      @MURUGANADIMAI2025 3 месяца назад

      They are fraud pasanga don't belive any one belive in you and in God lord murugan ,these astrologers are mother fuckers

    • @bhamar7899
      @bhamar7899 3 месяца назад +1

      Kadavulai nambungal.

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 месяца назад

      ​@@MURUGANADIMAI2025தங்களின் உண்மையான எண்ணத்தை பறிமாரியதற்கு நன்றி

  • @nagarajannatrayan1412
    @nagarajannatrayan1412 Месяц назад +1

    Sir.eppa.nallthu.natakum.eraivan.eppa.nallavaly.kanpipan

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад

      தங்களின் ஜாதகத்தின் மூலமாகவே பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் ஆகையால் தங்களின் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி ஜாதக பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி

  • @VigneshVignesh-ch1lr
    @VigneshVignesh-ch1lr 2 месяца назад +2

    Mesham,rishabham ellam mahabaradhathula irukka? Abdi irundhal adhayum sollunga.

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 месяца назад +2

      இதற்கு முன் தொடக்க பகுதிகளில் உள்ளது மேசத்தில் தொடங்கி வரிசையாக விருச்சிகம் வரை 75 பகுதிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது பாருங்கள் நன்றி

    • @swathiswathi4205
      @swathiswathi4205 2 месяца назад +1

      Kannan rishabham

  • @subinandh6998
    @subinandh6998 Месяц назад +2

    விருச்சிகம் அனுஷம்

  • @jeni2001
    @jeni2001 2 месяца назад +4

    Neengal yaar theriyuma theriyuma nu ella videos laium titles pakum pothu manasula thonurathu ... "entha vitha santhosathaium anupavika mudiyatha ethir paathu pathu emaatratha matume kaanura oru raasi ilatha piravi thaan intha raasiyum en pirappum intha raasiyil " 😂😂😂

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 месяца назад

      நண்பரே இந்த விருச்சிக லக்னத்தின் பதிவை மிக சரியாக புரிந்து கொண்டுள்ளீர்கள் இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் இப்படி இருந்துவிட கூடாது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது தான் தங்களின் மேலான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @sangeektvm
    @sangeektvm 3 месяца назад +5

    Sir, appadi opposite character nanu!

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 месяца назад +2

      தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி உங்கள் ஜாதகத்தை பார்த்தால் காரணம் புரியும் நன்றி

    • @sangeektvm
      @sangeektvm 3 месяца назад +1

      Thank you sir

  • @Kanthu1995
    @Kanthu1995 2 месяца назад +2

    1997.29.3. 10.45am kanthaguru valkai valve pedikala velaey illa nemmthiya thukkam illa ennna valka idhu

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 месяца назад

      உங்கள் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள தங்கள் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி

  • @Prabhu-eo6bw
    @Prabhu-eo6bw Месяц назад +1

    Nalla k allAm yeppo varum sir

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад

      விரைவில் வரும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

  • @naren_uzumaki4001_page
    @naren_uzumaki4001_page 22 дня назад +1

    ஆல பாத்தா டம்மி.பீசா இருக்கான் அணா பயங்கரமான ஆல இருக்காய😅😅

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  20 дней назад

      தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @gopinatarajan7069
    @gopinatarajan7069 18 дней назад

    Sirnanum viruchiga raasi viruchiga lakanam anusam natchathiram marriage thallipogutgu yepo nallathu nadakum

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  17 дней назад

      தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் தங்கள் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி

  • @pbgcat2138
    @pbgcat2138 2 месяца назад +3

    100th ❤👍

  • @Tosini-e5w
    @Tosini-e5w 3 месяца назад +3

    8.4.1996
    12.25am tiruttani
    Idhula valar pirai chandhirana,illa theypirai chandhirana.eppadi kandipidikiradhu anna plz sollunga

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 месяца назад +2

      சொல்லக் கூடிய பலன்கள் விருச்சிக லக்னத்திற்கு மிக சரியாக பொருந்தும் ராசிக்கு 40 சதவிகிதம் பொருந்தும் தங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @RajaMoorthi-b6w
    @RajaMoorthi-b6w 2 месяца назад +1

    Simma lagnam??

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 месяца назад

      40 ல் இருந்து 50 பகுதிகளில் உள்ளது

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 3 месяца назад +3

    Bmw vanguvara enge scootarukk petrol poda panam ellai nallayirikk

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 месяца назад

      தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @aadhiaadhi2710
    @aadhiaadhi2710 3 месяца назад +2

    S S S

  • @lalithak6880
    @lalithak6880 2 месяца назад +2

    Naalom viruchaga raasi,viruchaga lagnam ,kettai natchathiram 😂😂😂

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 месяца назад

      வாழ்த்துகள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

  • @arumugamvalli1502
    @arumugamvalli1502 2 месяца назад +2

    😂 enneamoo poknka sir nankaa rommma kasdapadutooommm😭🤕

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 месяца назад

      ஒவ்வொரு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை எப்படி செல்லும் என்பதை பதிவு செய்து வருகின்றேன் இதன் சூட்சுமம் உணர்ந்து கொண்டால் மகிழ்ச்சியுடன் வாழ முடியும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @IrethayAmary
    @IrethayAmary 3 месяца назад +3

    😊😊😊😊😊😊😊😊😮😮😮😮😮😮😮😮

  • @KkkKkk-w4l2g
    @KkkKkk-w4l2g 3 месяца назад +2

    Ithu lagnathai poruthu alla thairiyam Enbathu 3 athipathi marainthal entha paarvai illai entral Avar thayiriyasaali illla

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 месяца назад

      ஜாதகத்தில் கிரகங்கள் பாவ வீடுகளின் நிறை குறைகளை கண்டறிந்து தான் தனிப்பட்ட ஜாதகரின் நிலையை சரியாக அறிந்து கொள்ள முடியும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @தினம்ஒருதகவல்-ல3ம

    Ama கண்ணடி விரியன் கடித்து நானே போய் hospital la admitde ஆனேன்

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  7 дней назад

      மிக முக்கியமான சம்பவத்தை பதிவு செய்து உள்ளீர்கள் அந்த நெருக்கடியான நிலையில் மிக தைரியமாக செயல்பட்ட உங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @SasirekhaChandran
    @SasirekhaChandran 2 месяца назад +3

    Nanum virutchagam 😂

  • @BioWorld-1978
    @BioWorld-1978 18 дней назад

    Mahabaratham yellaame irukattum .......ippo naangga yeppadi irukomnu teriyuma????? Ippo naangga yaarunu teriyuma???

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  17 дней назад

      சுவையான கனிகளை தருகின்ற மரங்கள் அந்த கனிச்சுவையை எந்த பகுதியில் இருந்தும் தருவதில்லை அதுபோலவே என்னை நான் உணர்கின்றேன் நீங்களும் உங்களை உணர்கின்றபோது இந்த கேள்வி உங்களிடம் இருந்து வராது தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @ThevarraajsMuniandy
    @ThevarraajsMuniandy 11 дней назад

    Naa innum vali vethanaigalai kadakale innum ye ethuku ennode thappu nu onnum illame ella theoghatheyum anubavichu nikkare.... Mirughathuku ennaale paasam parivu enaku nu ulle ore oru velai unavukaane panatheikude vittu koduththu vaayilla mirughanggaluku saapadu kodukare en manasuku ennikum oru manusya jenmaththe nambhe manasile mutgaalaali nanban uravu nu ellarum ethayo ethirpaarthu enaku pandrathekude athukaane kadan visuwaasaththule irunthu ode maatte bt once en kadan theerthathum avanggalode advantage edukare tricks eh neradiya pesi naa vilagetha try pandre aftr that avangganaale ini enne use pannike mudiyaathu nu avanggakitte naa olachathukaane enakunu avangge kodupethaaghe sonnatge kude etho naa avangge kitte inaama ketpathai pole kaatti kodukaame vekkamillame vaazheraangge.... Kadavul matham nu lam enaku onnum puriyaathu bt en mozhi inthe prabanjam poor souis like animals tha where i belong ... Even enaku kudumbhamnaaje puriyaathu .... Viruchigham anusyam irandaam paatham

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  11 дней назад

      தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் தங்கள் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி

  • @VigneshVignesh-kj5xh
    @VigneshVignesh-kj5xh 6 дней назад

    Viruchigam kettai

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  6 дней назад

      வாழ்த்துக்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @IrethayAmary
    @IrethayAmary 3 месяца назад +3

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @snehap9379
    @snehap9379 2 месяца назад +1

    Viruchiga rasi. Or. Viruchiga laknam

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 месяца назад

      லக்னம் மட்டும்

    • @rajadurairs3733
      @rajadurairs3733 Месяц назад

      நீங்க சொல்வது லக்னம் கா​@@RengaAstroworld369

  • @prabudeva1994
    @prabudeva1994 2 месяца назад +2

    Romba nall Ethan ethri pathan

  • @dudeawesome8755
    @dudeawesome8755 5 дней назад

    nan viruchigam anusam aan en kadhali viruchigam keetai 😂😂 edachu porundhuma

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  4 дня назад

      தங்களின் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி உங்கள் இருவரின் ஜாதகத்தை பார்த்து முடிவு செய்வதுதான் சரியானது நட்சத்திரம் மட்டுமே பார்த்து முடிவு செய்வது தவறாகும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @ravichandranthagavel3539
    @ravichandranthagavel3539 3 месяца назад +4

    என்ன கற்பனையா

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 месяца назад +1

      வாழ்க்கை கற்பனையானவை

  • @sainoor2510
    @sainoor2510 3 месяца назад +4

    Jothidanai kanndal sutttu veeduven

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 месяца назад +1

      தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இன்னும் கொஞ்சம் விளக்கமாக கூறுவது சிறப்பாக இருக்கும் நன்றி

  • @devilsixty8033
    @devilsixty8033 2 месяца назад +2

    Ada ponga ba

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 месяца назад

      பல ஜோதிடர்கள் பல பல விதங்களில் தங்களை படுத்திய பாடு புரிந்து கொள்ள முடிகிறது தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @ntnsmaninknatarajan5721
    @ntnsmaninknatarajan5721 3 месяца назад +4

    ஒன்னு இல்ல

  • @IrethayAmary
    @IrethayAmary 3 месяца назад +2

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉😂😂😂😂😂😂

  • @vijipasupathy9244
    @vijipasupathy9244 2 месяца назад +1

    மகா பாரதமே பல கிளைக் கதைகளைக் கொண்ட ஒரு நீண்ட, பலப்பல கதைகளைக் கொண்ட கதைகள். இதுல ஒரு ராசியைப் பற்றி இவர்கள் அலசுகிறார்களாம். அந்த அளவிற்கு மனிதனுக்கு (தமிழன்)அறிவிருந்தால் இந்த சமூகம் எங்கோ சென்றிருக்கும். இந்தத் தமிழினம் இப்படி சீரழிந்கு கொண்டிருக்காது. மற்றவர்களை முட்டாளாக்குவதற்கும் ஒரு எல்லை இருக்க வேண்டும். யார் என்ன பேசினாலும் அதை வீடியோவாகப் போடுவது சகஜமாகிவிட்டது. அதற்காக இப்படி எல்லாம் பேசுவது சுத்த அபத்தம்.

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 месяца назад

      மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டு தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

    • @ganesanshanmugam9055
      @ganesanshanmugam9055 2 месяца назад

      😂

  • @ஸ்கை
    @ஸ்கை 3 месяца назад +4

    உட்டா பெருமாளுகே பேணு பார்ப்பங்க இந்த ஜோசியர்கள்

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 месяца назад +3

      உங்களின் கருத்து இந்த பதிவுக்கானதாக இல்லை சரியாக தங்களின் கருத்தை பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும் நன்றி

  • @KarthikKarthik-ee5kn
    @KarthikKarthik-ee5kn 2 месяца назад +1

    Yaru ya neenga 😂😂😂😂

  • @nandhanandhaguru9921
    @nandhanandhaguru9921 Месяц назад +1

    ᴀɪɪyᴀ ɪɴᴛʜᴀ ᴩᴀᴛʜɪᴠᴜ ᴠɪʀᴜᴄʜɪᴋᴀ ʀᴀꜱɪ ᴋᴀ ɪʟʟᴀ ᴠɪʀᴜᴄʜɪᴋᴀ ʟᴀᴋɴᴀᴍ ᴍᴀʜ ᴩʟꜱ ᴄᴏᴍᴍᴇɴᴅ ɪyyᴀ

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад

      விருச்சிக லக்னத்திற்கான பதிவு
      தங்களின் பதிவிறக்கு நன்றி