- Видео 637
- Просмотров 4 561 952
Renga Astro World 369
Индия
Добавлен 19 окт 2012
இந்த சேனலில் சொல்லப்படும் அனைத்து கருத்துக்கள் பலவருட ஜோதிட ஆராய்ச்சி வெளிப்பாடு. ஜோதிடத்தை இன்னும் ஒருப்படியாக "Renga Astro Method" உருவாக்கையிருக்கிறோம் இதனை பற்றி தகவல் வெளியாகும். இருப்பினும் சிறிய தகவலாக இதுவரை உங்களுடைய " ராசி மற்றும் நட்சத்திரம் " சரியானது அல்ல உங்களின் உண்மையான ராசி மற்றும் நட்சத்திரம் என்ன என்பதை விளக்கும் method தான் இது பற்றி தகவல் அனைத்தும் "Pattern Right" செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனை பற்றி தெரிந்து கொள்ள சேனலை தொடரவும் விரைவில் இந்த புத்தகமாக வெளியிடுகிறோம்.
Appointment Contact:
---------------------------------------------------
Mobile No :8526753565
whatapp :8526753565
Facilitys:
----------------------------------------------------------
Online Consulting Availible
Offline Consulting Availible
Vastu Consulting Availible
Service's
--------------------------------------------------
✓ ஜாதகம் பார்க்க மற்றும் எழுத
✓ திருமண பொருத்தம்
✓வாஸ்து
✓எண்கணிதம்
இங்கு அளிக்கப்படும் உங்களின் தகவல் பாதுகாக்கபடும்.
Appointment Contact:
---------------------------------------------------
Mobile No :8526753565
whatapp :8526753565
Facilitys:
----------------------------------------------------------
Online Consulting Availible
Offline Consulting Availible
Vastu Consulting Availible
Service's
--------------------------------------------------
✓ ஜாதகம் பார்க்க மற்றும் எழுத
✓ திருமண பொருத்தம்
✓வாஸ்து
✓எண்கணிதம்
இங்கு அளிக்கப்படும் உங்களின் தகவல் பாதுகாக்கபடும்.
மீனம் பிடிவாதம் மிக்கவர்கள்! | Meenam | Mahabaratham And Astrology | பகுதி-129 | Renganathan
மீனம் யார் மகாபாரதத்தில்? | Mahabaratham And Astrology | பகுதி-129 | Meenam Rasi And Laknam | Astrotv
MAHABHARATHAM in tamil | real mahabharatham character's zodiac signs | Mahabarathamum Jothidamum |
@RengaAstroworld369
Join this channel to get access to perks:
ruclips.net/channel/UCQJmuq-vlXNmltprmVpVu8gjoin
Hello everyone in this video we are going to see about Raasi and Nakshatram of the Mahabharat real characters........ and SUBSCRIBE to our channel for such interesting videos...........
#mahabharat
#meenam
#renganathan
COPYRIGHT:
"Mahabaratham and Jothidam" This Content Creation And Pattern Rights in Mr. Renganaathan. Astrology Researcher...
√Like 👍
√Comment 📜
√Share 🔗
இந்த video சம்மந்தம...
MAHABHARATHAM in tamil | real mahabharatham character's zodiac signs | Mahabarathamum Jothidamum |
@RengaAstroworld369
Join this channel to get access to perks:
ruclips.net/channel/UCQJmuq-vlXNmltprmVpVu8gjoin
Hello everyone in this video we are going to see about Raasi and Nakshatram of the Mahabharat real characters........ and SUBSCRIBE to our channel for such interesting videos...........
#mahabharat
#meenam
#renganathan
COPYRIGHT:
"Mahabaratham and Jothidam" This Content Creation And Pattern Rights in Mr. Renganaathan. Astrology Researcher...
√Like 👍
√Comment 📜
√Share 🔗
இந்த video சம்மந்தம...
Просмотров: 4 086
Видео
மீனம் தனது கருத்தே சரி என்பார்கள்! | Meenam | Mahabaratham And Astrology | பகுதி-128 | Renganathan
Просмотров 3,9 тыс.14 часов назад
மீனம் யார் மகாபாரதத்தில்? | Mahabaratham And Astrology | பகுதி-128 | Meenam Rasi And Laknam | Astrotv MAHABHARATHAM in tamil | real mahabharatham character's zodiac signs | Mahabarathamum Jothidamum | @RengaAstroworld369 Join this channel to get access to perks: ruclips.net/channel/UCQJmuq-vlXNmltprmVpVu8gjoin Hello everyone in this video we are going to see about Raasi and Nakshatram of the ...
மீனம் பாகுபாடு பார்பவர்களா? | Meenam | Mahabaratham And Astrology | பகுதி-127 | Renganathan
Просмотров 6 тыс.День назад
மீனம் யார் மகாபாரதத்தில்? | Mahabaratham And Astrology | பகுதி-127 | Meenam Rasi And Laknam | Astrotv MAHABHARATHAM in tamil | real mahabharatham character's zodiac signs | Mahabarathamum Jothidamum | @RengaAstroworld369 Join this channel to get access to perks: ruclips.net/channel/UCQJmuq-vlXNmltprmVpVu8gjoin Hello everyone in this video we are going to see about Raasi and Nakshatram of the ...
மீனம் புத்திர பாசம் உடையவர்கள்! | Meenam | Mahabaratham And Astrology | பகுதி-126 | Renganathan
Просмотров 9 тыс.День назад
மீனம் யார் மகாபாரதத்தில்? | Mahabaratham And Astrology | பகுதி-126 | Meenam Rasi And Laknam | Astrotv MAHABHARATHAM in tamil | real mahabharatham character's zodiac signs | Mahabarathamum Jothidamum | @RengaAstroworld369 Join this channel to get access to perks: ruclips.net/channel/UCQJmuq-vlXNmltprmVpVu8gjoin Hello everyone in this video we are going to see about Raasi and Nakshatram of the ...
மீனம் எந்த தொழில் சரியானது? | Meenam | Mahabaratham And Astrology | பகுதி-125 | Renganathan
Просмотров 15 тыс.14 дней назад
மீனம் யார் மகாபாரதத்தில்? | Mahabaratham And Astrology | பகுதி-125 | Meenam Rasi And Laknam | Astrotv MAHABHARATHAM in tamil | real mahabharatham character's zodiac signs | Mahabarathamum Jothidamum | @RengaAstroworld369 Join this channel to get access to perks: ruclips.net/channel/UCQJmuq-vlXNmltprmVpVu8gjoin Hello everyone in this video we are going to see about Raasi and Nakshatram of the ...
மீனம் வாழ்க்கைதுணைக்கு "அடிமை " | Meenam | Mahabaratham And Astrology | பகுதி-124 | Renganathan
Просмотров 46 тыс.14 дней назад
மீனம் யார் மகாபாரதத்தில்? | Mahabaratham And Astrology | பகுதி-124 | Meenam Rasi And Laknam | Astrotv MAHABHARATHAM in tamil | real mahabharatham character's zodiac signs | Mahabarathamum Jothidamum | @RengaAstroworld369 Join this channel to get access to perks: ruclips.net/channel/UCQJmuq-vlXNmltprmVpVu8gjoin Hello everyone in this video we are going to see about Raasi and Nakshatram of the ...
மகாபாரத்தில் மீனம் யார்? | Meenam | Mahabaratham And Astrology | பகுதி-123 | Renganathan
Просмотров 145 тыс.21 день назад
மீனம் யார் மகாபாரதத்தில்? | Mahabaratham And Astrology | பகுதி-123 | Meenam Rasi And Laknam | Astrotv MAHABHARATHAM in tamil | real mahabharatham character's zodiac signs | Mahabarathamum Jothidamum | @RengaAstroworld369 Join this channel to get access to perks: ruclips.net/channel/UCQJmuq-vlXNmltprmVpVu8gjoin Hello everyone in this video we are going to see about Raasi and Nakshatram of the ...
கும்பம் மகிழ்ச்சியான வாழ்க்கைகான வழி | Kumbam | Mahabaratham And Astrology | பகுதி-122 | Renganathan
Просмотров 7 тыс.21 день назад
கும்பம் யார் மகாபாரதத்தில்? | Mahabaratham And Astrology | பகுதி-122 | Kumabam Rasi And Laknam | Astrotv MAHABHARATHAM in tamil | real mahabharatham character's zodiac signs | Mahabarathamum Jothidamum | @RengaAstroworld369 Join this channel to get access to perks: ruclips.net/channel/UCQJmuq-vlXNmltprmVpVu8gjoin Hello everyone in this video we are going to see about Raasi and Nakshatram of t...
கும்பம் புத்திர பாசம் உடையவர்கள்! | Kumbam | Mahabaratham And Astrology | பகுதி-121 | Renganathan
Просмотров 3,7 тыс.Месяц назад
கும்பம் யார் மகாபாரதத்தில்? | Mahabaratham And Astrology | பகுதி-121 | Kumbam Rasi And Laknam | Astrotv MAHABHARATHAM in tamil | real mahabharatham character's zodiac signs | Mahabarathamum Jothidamum | @RengaAstroworld369 Join this channel to get access to perks: ruclips.net/channel/UCQJmuq-vlXNmltprmVpVu8gjoin Hello everyone in this video we are going to see about Raasi and Nakshatram of th...
கும்பம் உறவானாலும் எதிர்பார்கள்! | Kumbam | Mahabaratham And Astrology | பகுதி-120 | Renganathan
Просмотров 4 тыс.Месяц назад
கும்பம் யார் மகாபாரதத்தில்? | Mahabaratham And Astrology | பகுதி-120 | Kumbam Rasi And Laknam | Astrotv MAHABHARATHAM in tamil | real mahabharatham character's zodiac signs | Mahabarathamum Jothidamum | @RengaAstroworld369 Join this channel to get access to perks: ruclips.net/channel/UCQJmuq-vlXNmltprmVpVu8gjoin Hello everyone in this video we are going to see about Raasi and Nakshatram of th...
கும்பத்திற்கு கிடைத்த கீதா உபதேசம்! | Kumbam | Mahabaratham And Astrology | பகுதி-119 | Renganathan
Просмотров 6 тыс.Месяц назад
கும்பம் யார் மகாபாரதத்தில்? | Mahabaratham And Astrology | பகுதி-119 | Kumbam Rasi And Laknam | Astrotv MAHABHARATHAM in tamil | real mahabharatham character's zodiac signs | Mahabarathamum Jothidamum | @RengaAstroworld369 Join this channel to get access to perks: ruclips.net/channel/UCQJmuq-vlXNmltprmVpVu8gjoin Hello everyone in this video we are going to see about Raasi and Nakshatram of th...
கும்பம் வெற்றிக்கு யார் தேவை? | Kumbam | Mahabaratham And Astrology | பகுதி-118 | Renganathan
Просмотров 4,2 тыс.Месяц назад
கும்பம் யார் மகாபாரதத்தில்? | Mahabaratham And Astrology | பகுதி-118 | Kumbam Rasi And Laknam | Astrotv MAHABHARATHAM in tamil | real mahabharatham character's zodiac signs | Mahabarathamum Jothidamum | @RengaAstroworld369 Join this channel to get access to perks: ruclips.net/channel/UCQJmuq-vlXNmltprmVpVu8gjoin Hello everyone in this video we are going to see about Raasi and Nakshatram of th...
கும்பம் தக்க சமயத்தில் வெளிப்படுபவர் | Kumbam | Mahabaratham And Astrology | பகுதி-117 | Renganathan
Просмотров 4,1 тыс.Месяц назад
கும்பம் யார் மகாபாரதத்தில்? | Mahabaratham And Astrology | பகுதி-117 | Kumbam Rasi And Laknam | Astrotv MAHABHARATHAM in tamil | real mahabharatham character's zodiac signs | Mahabarathamum Jothidamum | @RengaAstroworld369 Join this channel to get access to perks: ruclips.net/channel/UCQJmuq-vlXNmltprmVpVu8gjoin Hello everyone in this video we are going to see about Raasi and Nakshatram of th...
கும்பம் மாறுவேடம் நிச்சியமாக உண்டு | Kumbam | Mahabaratham And Astrology | பகுதி-116 | Renganathan
Просмотров 7 тыс.Месяц назад
கும்பம் யார் மகாபாரதத்தில்? | Mahabaratham And Astrology | பகுதி-116 | Kumbam Rasi And Laknam | Astrotv MAHABHARATHAM in tamil | real mahabharatham character's zodiac signs | Mahabarathamum Jothidamum | @RengaAstroworld369 Join this channel to get access to perks: ruclips.net/channel/UCQJmuq-vlXNmltprmVpVu8gjoin Hello everyone in this video we are going to see about Raasi and Nakshatram of th...
கும்பம் சாபமே? வரமாகும்! | Kumbam | Mahabaratham And Astrology | பகுதி-115 | Renganathan
Просмотров 3,7 тыс.Месяц назад
கும்பம் யார் மகாபாரதத்தில்? | Mahabaratham And Astrology | பகுதி-115 | Kumbam Rasi And Laknam | Astrotv MAHABHARATHAM in tamil | real mahabharatham character's zodiac signs | Mahabarathamum Jothidamum | @rengaastroworld369 Join this channel to get access to perks: ruclips.net/channel/UCQJmuq-vlXNmltprmVpVu8gjoin Hello everyone in this video we are going to see about Raasi and Nakshatram of th...
கும்பம் நல்ல வாழ்க்கைதுணை யார்? | Kumbam | Mahabaratham And Astrology | பகுதி-114 | Renganathan
Просмотров 4,5 тыс.Месяц назад
கும்பம் நல்ல வாழ்க்கைதுணை யார்? | Kumbam | Mahabaratham And Astrology | பகுதி-114 | Renganathan
கும்பம் காதலும்! திருமணமும்! | Kumbam | Mahabaratham And Astrology | பகுதி-113 | Renganathan
Просмотров 6 тыс.Месяц назад
கும்பம் காதலும்! திருமணமும்! | Kumbam | Mahabaratham And Astrology | பகுதி-113 | Renganathan
கும்பம் Black magic நம்புவாங்க! | Kumbam | Mahabaratham And Astrology | பகுதி-112 | Renganathan
Просмотров 5 тыс.2 месяца назад
கும்பம் Black magic நம்புவாங்க! | Kumbam | Mahabaratham And Astrology | பகுதி-112 | Renganathan
கும்பம் வாழ்க்கைதுணையா? எதிரியா? | Kumbam | Mahabaratham And Astrology | பகுதி-111 | Renganathan
Просмотров 16 тыс.2 месяца назад
கும்பம் வாழ்க்கைதுணையா? எதிரியா? | Kumbam | Mahabaratham And Astrology | பகுதி-111 | Renganathan
கும்பம் நட்பு மற்றும் பகை யார்? | Kumbam | Mahabaratham And Astrology | பகுதி-110 | Renganathan
Просмотров 10 тыс.2 месяца назад
கும்பம் நட்பு மற்றும் பகை யார்? | Kumbam | Mahabaratham And Astrology | பகுதி-110 | Renganathan
கும்பம் எந்த சமாதானமும் விரும்பாதவர் | Kumbam | Mahabaratham And Astrology | பகுதி-109 | Renganathan
Просмотров 10 тыс.2 месяца назад
கும்பம் எந்த சமாதானமும் விரும்பாதவர் | Kumbam | Mahabaratham And Astrology | பகுதி-109 | Renganathan
கும்பம் வெற்றியும்! தோல்வியும்! | Kumbam | Mahabaratham And Astrology | பகுதி-108 | Renganathan
Просмотров 13 тыс.2 месяца назад
கும்பம் வெற்றியும்! தோல்வியும்! | Kumbam | Mahabaratham And Astrology | பகுதி-108 | Renganathan
மகாபாரத்தில் கும்பம் யார்? | Kumbam | Mahabaratham And Astrology | பகுதி-107 | Renganathan
Просмотров 136 тыс.2 месяца назад
மகாபாரத்தில் கும்பம் யார்? | Kumbam | Mahabaratham And Astrology | பகுதி-107 | Renganathan
மகரம் உங்கள் ஜாதகம் வளமான வாழ்வும் | Magaram | Mahabaratham And Astrology | பகுதி-106 | Renganathan
Просмотров 4 тыс.2 месяца назад
மகரம் உங்கள் ஜாதகம் வளமான வாழ்வும் | Magaram | Mahabaratham And Astrology | பகுதி-106 | Renganathan
எதிரிகளிடம் எச்சரிக்கை அவசியம் மகரம் | Magaram | Mahabaratham And Astrology | பகுதி-105 |Renganathan
Просмотров 3,1 тыс.2 месяца назад
எதிரிகளிடம் எச்சரிக்கை அவசியம் மகரம் | Magaram | Mahabaratham And Astrology | பகுதி-105 |Renganathan
மகரம் நட்பு மற்றும் வாழ்க்கை துணை | Magaram | Mahabaratham And Astrology | பகுதி-104 | Renganathan
Просмотров 5 тыс.2 месяца назад
மகரம் நட்பு மற்றும் வாழ்க்கை துணை | Magaram | Mahabaratham And Astrology | பகுதி-104 | Renganathan
மகரம் கோடீஸ்வர ஜாதக அமைப்பு? | Magaram | Mahabaratham And Astrology | பகுதி-103 | Renganathan
Просмотров 3,7 тыс.3 месяца назад
மகரம் கோடீஸ்வர ஜாதக அமைப்பு? | Magaram | Mahabaratham And Astrology | பகுதி-103 | Renganathan
எப்போது முடிவுகள் எடுக்க கூடாது? | Magaram | Mahabaratham And Astrology | பகுதி-102 | Renganathan
Просмотров 3 тыс.3 месяца назад
எப்போது முடிவுகள் எடுக்க கூடாது? | Magaram | Mahabaratham And Astrology | பகுதி-102 | Renganathan
இந்த ராசிகள் கோவிலுக்கு போக்கக்கூடாதா? Magaram | Mahabaratham And Astrology |பகுதி-101| Renganathan
Просмотров 3,8 тыс.3 месяца назад
இந்த ராசிகள் கோவிலுக்கு போக்கக்கூடாதா? Magaram | Mahabaratham And Astrology |பகுதி-101| Renganathan
மகரம் என்ன தொழில்/வேலை செய்யலாம்? | Magaram | Mahabaratham And Astrology | பகுதி-100 | Renganathan
Просмотров 7 тыс.3 месяца назад
மகரம் என்ன தொழில்/வேலை செய்யலாம்? | Magaram | Mahabaratham And Astrology | பகுதி-100 | Renganathan
Poadhuva. Sexy!,Sugam!.
Poonkkum Appadiyano
ஐயா மிக அருமை அனைத்து பதிவுகளையும் பார்த்தேன். நான் மிதுன ராசி மிதுனலக்கனம் . நீங்கள் டைரக்டர் சுந்தர்.சி போன்ற முகம் மற்றும் குரல் உள்ளது. 🙏
தங்களின் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
Oh my god.. i am kanni lagnam and mithuna rasi.. :) ya true what you said, what is the difference between saguni and naradar ? are they not the same? still people cheat me the most.
தங்களின் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
வாழ்க்கையே வெறுத்துப் போச்சு போங்க நல்லது நடந்தா சந்தோசம் தான் ஐயா
நம்பிக்கை நிச்சயமாக நல்ல முன்னேற்றம் தரும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நான் திருவோணம் நட்சத்திரம் மகர ராசி சிவசிவ❤
எனது பதிவுகள் அனைத்தும் லக்ணத்தை பற்றியது ராசிக்கு அல்ல என்பதை தாங்கள் கவணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் தங்கள் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி உங்கள் ஜாதக பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி
Lagnam veru rasi veru allava
லக்னம் ஒரு நாளில் நீங்கள் பிறந்த நேரத்தை கொண்டு ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு லக்னம் மாற்றம் ஏற்படும் ஒரே நாளில் பிறந்தவர்களை 12 விதமாக பலன் காண முடியும் ஆனால் ராசி என்பது இரண்டு நாட்களில் பிறக்கின்ற அனைவரும் ஒரே ராசியில் பிறந்தவர்கள் ஆக கணிக்கப்படும் ஆகவே லக்னம் துள்ளியமானது ராசி உண்மையானதல்ல தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
Sir, Meena lagnam kku uriya symptoms Meena rasi kkum unda
லக்ணத்தை கொண்டு சொல்லப்படும் பலன்களை பாருங்கள் சரியாக இருக்கும்
மீனராசி மீனலக்கனமா
எனது பதிவுகள் அனைத்தும் லக்ணத்தை பற்றியது ராசிக்கு அல்ல என்பதை தாங்கள் கவணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் இந்த பதிவு மீன லக்னம் பற்றியது தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
எனக்கு ஒரு நல் வழி காட்டுங்கள் அய்யா
தங்களின் ஜாதக பலன்களை தங்களின் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி
🎉🎉🎉🙏🙏🙏🙏
நன்றி 🙏
Super ayya
நன்றி 🙏
hi
🙏
💯💯💯💯💯💅💅💅💅💅💅💅🌹🌹🌹
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
சொல்லுங்க ஐயா எனக்கு யோகம் இருக்க
தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் தங்கள் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி உங்கள் ஜாதக பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி
@RengaAstroworld369 யெனக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகுது போயிட்டு வா உனக்கு ஜாதகம் பார்க்க தெரியாத
சிம்மம் மகம் 3 பாதம் துலாம் லக்னம் லக்னத்தில் இருந்து 6இல் சுக்கிரன் உச்சம்
எண்ண ஆகும் யோகம் இருக்க எல்லாமே சரி ஆகுமா
லக்னத்தில் இருந்து 2இல் ராகு 5இல் சனி 6இல் சுக்ரன் உச்சம் 8இல் சூரியன் புதன் கேது 10இல் செவ்வாய் 11இல் சந்திரன் 12இல் குரு சந்திரன் திசை நடக்குது எனக்கு யோகம் இருக்க
தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் தங்கள் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி உங்கள் ஜாதக பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி
நன்றி
நன்றி
பொய் சொல்லு அளவா சொல்
எதுவும் மெய்யல்ல என்பதை அறிந்த உங்களுக்கு எனது பொய்கள் பளிச்சென்று தெரிவது ஆச்சர்யமல்ல தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து எனது பொய்களை சுட்டிக் காட்டுங்கள் நன்றி 🙏
ஜயா நீங்கள் கூறுவதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை நான் ஒரு இந்து மீனம் இலக்கணம் எருது இறைச்சி உண்பது இல்லை மனைவி பிள்ளை இவர்கள் என் மீது கொண்ட பாசத்தினால் நான் அவர்களுக்கு அடிமையே நான் இளம் வயதில் இருந்து மூர்க்கமானவன் ஒரே நாளில் மதுவை மறந்தவன் தங்கள் துன்பத்தை யார் கூறினாலும் எளிதில் எல்லோரையும் நம்பி ஏமாற்றப்பட்டவன் எனக்கு தெரிந்த வேலையை கற்றுக்குடுத்முள்ளேன் சிவனையும் ஆஞ்சனேயரையும் வணங்குகிறேன் சிறைவாசம் அனுபவித்துள்ளேன் சூழ்ச்சியால் வீழ்ச்சிஅடைந்து துரோகத்துக்கு முன்னால் வளர்ச்சி அடைந்துள்ளேன் எல்லாத்துக்கும் என் துனணவியே எப்போதும் துணை அதனால் தன் உயிர் பிரிந்து போகும் நிலமை வரை சென்று எனக்கு இன்னோரு பிள்ளையாக என்னுடன் வாழ்கின்றார் இப்போதுதான் எனக்கு அன்பு பாசம் இரக்கம் இனணந்து மனிதனாக வாழ்கின்றேன் மனைவியும் ஒரு நீர் ராசிதான் தாங்கள் கூறுவது உண்மையே
தங்களின் விரிவான கருத்து பரிமாற்றம் மிக நேர்த்தியாக தங்களின் வாழ்வியலின் செயல்களை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி தங்களை போன்றோரின் மனம் திறந்த உண்மைகளின் வெளிப்பாடு இந்த பதிவுகள் செய்ததற்கு மகிழ்வடைய செய்கின்றது மேலும் சிறப்பாக செயல்பட உற்சாகம் தருகிறது தங்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றியும் பாராட்டும் 🙏🙏🙏
வணக்கம் ஐயா. இவ்வளவு அழகாகவும், அருமையாகவும் பேசும் நீங்கள் சாதாரண நபர்கள் பேசுவதுபோல் " அழுகிறான் என்பதை அழுகுகிறான் என்று சொல்வது நியாயமா ? அழுகிறான் என்று சொல்வது தானே சரி. அவன் என்ன காயா ? கனியா அழுகி கெட்டுப்போக ? இனி அழுகுகிறான் என்று எங்கும் சொல்லவேண்டாம்.
தங்களின் அறிவுரை மிக சரியானது தமிழில் ஒர் எழுத்தின் உச்சரிப்பு மாறினால் பொருள் மாறிவிடும் என்பதை அறிவேன் என்ன செய்வது வயது ஆனால் பல் போனால் சொல் போய் விடுகிறது தங்களின் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
Correct 💯
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
Thanipata jathagam parpingala sir
ஜாதகம் கணித்து பார்ப்பேன் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி
Sir நீங்க அழகாக பொறுமையா இயல்பாக ஆனால் Attractive ஆக பேசறீங்க. வாழ்த்துக்கள் Sir
தங்களின் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
Yes sir
தங்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
Sir, Pls guide me which author is best for ramayana in tamil
மகாபாரத கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் தனித்துவம் உடையது ராமாயண கதாபாத்திரங்கள் ராமனை தவிர மற்ற கதாபாத்திரங்கள் இயல்பை மாற்றிக் கொள்வதை பார்க்கலாம் ஆகையால் மகாபாரதம் போன்று கதாபாத்திரங்கள் அமைப்பது கடினம் தங்களின் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
Sir, Pls suggest Me which author is best for ramayana in tamil
🙏
நான் மகர ராசி உத்திராட நட்சத்திரம் தனுசு லக்கினம்
தனுசு லக்னத்தின் அடிப்படையில் பலன்களை பாருங்கள் சரியாக இருக்கும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
True sir
மிக்க நன்றி 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தங்களின் மேலான அன்புக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
Vanakam.vadakil irundhu therku 18*120 adi vadaku therku irandu pakkamum theru ulladhu. Vadakil 60adi veedu thambiku sekiradhu. Annana enaku therku pakaam seegiradhu vaasal vaasthu eppadivaika vendum
தங்களின் அருகில் உள்ள வாஸ்து நிபுணரிடம் ஆலோசனை பெறுங்கள் வாஸ்து சம்மந்தப்பட்ட விசயங்களை நேரில் சென்று பார்த்தால்தான் குற்றங்களை அறிய முடியும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
Laknam ...puthi Rasi ... Manam Irandum kalandu dan seyalpadum iyya❤👍rasi kattathil yethu palamo adan aadikkam dan power fulla seyalpadum nadri...
ராசி உண்மையானதல்ல அதில் மாற்றம் உள்ளது ஆகையால் லக்னத்தின் அடிப்படையில் மட்டுமே பலன்களை பாருங்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@RengaAstroworld369 ore laknam+ ore rasi =100% porunthum iyya,👍😍. Vera vera marum pothu irandum rasi and lakna palan 50+50=100% serndu kunam irukkirathu iyya nandri
Im mithunam , thiruvathurai Sometimes if i tell others they will not take my advice.... 😢.... Great job Sir... Thank you
தங்களின் மேலான கருத்தும் பாராட்டும் மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது நன்றி 🙏
அய்யா வணக்கம் நன்றி ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தேன் மிகவும் நன்றி அய்யா
தங்களின் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
How do we relate raasi and lagnam....becoz all have rasi n lagnam.. which is best to follow.?
லக்ணத்தை கொண்டு உங்கள் பலன்களை அறிந்து கொள்ளுங்கள் சரியாக இருக்கும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
Thanks sir
Kadaga lagnam
வாழ்த்துக்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
மஹாபாரதம் உண்மையா இல்ல வெறும் கதயா, அன்றய காலா மொழி வல்லுநர்கள் சேர்ந்து ஒருவாக்கியா மஹா கதை... என்ராலும் நீங்க இதுல சாமர்த்தியாம கதையில் வரும் கதாபாத்திரம் உடன் ராசி உடன் இன்னத்து பேசுவது நன்றாக இருக்கு... ஆனால் ஜோசியம், ராசி, நட்ச்சத்திரம், இவை எல்லாம் மனிதனை முட்டாள் ஆக்கும், உங்களய் போன்றவர்கள் மக்களை உழைப்பது, மற்றவர்களின் மேண்பாட்டுக்கு உதவும் கதைகளாய் சொல்லுங்க...
மனித அறிவினால் அளந்து விட முடியாத வியப்பின் உச்சம் வானியல் சாஸ்திரம். புறக் கண்களுக்கு புலப்படாத சூட்சுமங்கள் எண்ணில் அடங்காது . ஜோதிடத்தை ஞானத்தால் மட்டுமே உணரமுடியும். மற்ற துறைகள் போலவே ஜோதிடத்திலும் பொய் புரட்டர்கள் உண்டு. வானியல் ஒரு கணித முறையில் செயல்படுகிறது அதன் பொருட்டு விளைவுகளும் தீர்மானிக்கப்படுகிறது ஒன்றை சரியாக அறியாமல் அதனைப் பற்றிய கருத்துக்கள் பதில்கள் அனைத்தும் காலப் போக்கில் தவறானது என்று தானே உணர முடியும். நான் அப்படித்தான் உணர்வு பெற்றேன் தாங்களும் இதன் ஆழத்தை அளக்க முனையும் போது மூடர்கள் கூட்டத்தில் முதல் ஆளாக நின்றோம் என்று வருந்துவீர்கள் அதுவரையில் உங்கள் கருத்து சரியே என்று ஏற்றுக் கொள்கிறேன் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
neenga sollurathula nerya similarities irukuthu aiyaa , intha sevai engaluku romba thevai , ungalal thaan enaku mahabhartham padika arvam vanththu , mikka nadrigal pala 🙂🙏
தங்களின் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கும் எனது பதிவுகள் தங்களுக்கு பயன் உடையதாக அமைந்துள்ளது என்று அறிந்தமைக்கும் பெரிதும் மகிழ்கின்றேன் நன்றி 🙏
Utrratadhi pls.
இது மீன லக்னத்திற்கு மட்டுமே பொருந்தும் ராசிக்கு பொருந்தாது தங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
Nice
நன்றி 🙏
என் மருமகளுக்கு குழந்தை பாக்கியம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
தங்களின் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி உங்கள் மகன் மருமகள் ஆகியோரின் இருவரின் ஜாதகத்தை கொண்டுதான் பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் என்னிடம் உங்கள் ஜாதக பலன்களை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி 🙏
மிகவும் அருமை 🎉
தங்களின் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன் உங்களுடைய சொற்பொழிவு மற்றும் உரையாடல் மிக அருமை
தங்களின் கருத்தை பதிவு செய்துள்ளது எங்களுக்கு சிறந்த உற்சாகத்தை தருகிறது தங்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள் 🙏
Unmai
தங்களின் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
Ayya daruman soothada selvathu , vithiyin pokill selvathau thevira very vazhi illatha karanathal....melum mannanavan thambikalidam kettu therinda pirakum porai vilakka intha mudivu eduthar...melum naradar sonnathum nadakkum endru darmarkku theriyum,. ❤❤so therinde vithi vazhi selvathudan thulam laknam padai nandri....🙏
தங்களின் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
nothing is true, all bull shit
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
Ungal pathivu migava super arumaiyana soldringa
தங்களின் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
🙏🙏🙏👌👌👌
நன்றி 🙏
Very nice speech sir ❤❤, i am Risaba laknam i feel vithiyai apdiye anupavikka thayarahitten
தங்களின் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
👎👎👎
தங்களின் கருத்தை தெரிவித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி
Super super sir
தங்களின் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏