மீனம் பாகுபாடு பார்பவர்களா? | Meenam | Mahabaratham And Astrology | பகுதி-127 | Renganathan
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- மீனம் யார் மகாபாரதத்தில்? | Mahabaratham And Astrology | பகுதி-127 | Meenam Rasi And Laknam | Astrotv
MAHABHARATHAM in tamil | real mahabharatham character's zodiac signs | Mahabarathamum Jothidamum |
@RengaAstroworld369
Join this channel to get access to perks:
/ @rengaastroworld369
Hello everyone in this video we are going to see about Raasi and Nakshatram of the Mahabharat real characters........ and SUBSCRIBE to our channel for such interesting videos...........
#mahabharat
#meenam
#renganathan
COPYRIGHT:
"Mahabaratham and Jothidam" This Content Creation And Pattern Rights in Mr. Renganaathan. Astrology Researcher...
√Like 👍
√Comment 📜
√Share 🔗
இந்த video சம்மந்தமா கேள்விகளோ அல்லது சந்தேகங்களோ தெரிவிக்க விரும்பினால் எங்களது telegram groupயிளோ அல்லது comment சொல்லாம் மேலும் நீங்கள் கேட்கும் ஜோதிட கேள்விகளுக்கு youtubeல் "உங்கள் கேள்விக்கு என்ன பதில்" என்ற தலைப்பில் வெளியாகும் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்.
Contact Details
-------------------------------------------------------
Mobile No-8526753565
Service's
-------------------------------------------------------
Horoscope prediction
Vaasthu
Numerology
Marriage Match
Follow
---------------------------------------------------------
Facebook
/ renga.nadhan.1
Telegram
t.me/joinchat/...
Website
www.rengaastro...
----------------------------------------------------------
நானும் மீனம் ராசி தான் ரேவதி நட்சத்திரம் நீங்கள் சொல்வதைக் கேட்கும் போது அறிவுக்கு ஏதும் அறிவுரை சொல்வது போல இருக்கிறது ஏற்றுக்கொள்கிறேன் இனிய அவர் அறிவுரை கூறினாலும் ஏற்றுக் கொள்வேன் 💯
இந்த பதிவுகள் அனைத்தும் லக்ணத்தை பற்றியது ராசிக்கு அல்ல என்பதை தாங்கள் கவணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் தங்களின் லக்னத்தின் அடிப்படையில் பலன்களை பாருங்கள் சரியாக இருக்கும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
அய்யா வணக்கம் நன்றி ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தேன் மிகவும் நன்றி அய்யா
தங்களின் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
aiyya migga sirapaga irunthahu ,thinamum video podunga ,sirapana seithi ,mikkka nandrigal😀🙂
எனக்கும் மிக விரைவாக முடிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது ஆனால் நேரமின்மை காரணமாக கிடைக்கும் நேரத்தில் பதிவு செய்து வருகின்றேன் தங்களின் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
மொத்தம் 12 ராசிகளுக்கும் குணங்கள் போடுங்க லக்கினம் வரிசை முடித்ததும் போடுங்க.
லக்னம் வரிசை முடிந்த பிறகு நட்சத்திர பகுதியில் வரும் பாருங்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
I'm waiting @@RengaAstroworld369
ரிஷபம் ராசின் குணங்கள் பற்றி போடுங்க.
ராசி தவறான கணிதமாக இருப்பதால் லக்னத்திற்கு மட்டுமே பதிவு செய்து வருகின்றேன் உங்கள் லக்னம் எதுவோ அதற்கு பாருங்கள் சரியாக இருக்கும் தங்களின் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி பாருங்கள்
Utrratadhi pls.
இந்த பதிவுகள் அனைத்தும் லக்ணத்தை பற்றியது ராசிக்கு அல்ல என்பதை தாங்கள் கவணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் நன்றி
ஐயா வணக்கம் 🙏🏼....
நான் மீனம் ராசி, மீனம் லக்கினம்,ரேவதி நட்சத்திரம்....
வாழ்த்துக்கள் தங்களின் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
ஐயா! வணக்கம் ,நான் தனுஷ் ராசி ,மீனம் லக்னம் ,என் கணவர் மிதுன ராசி, கன்னி லக்னம்,
எனக்கு ஒரு விஷயம் கூற வேண்டும். நீங்கள் கூறுவது ஆண்களுக்கு மட்டும் பொருந்துமா? இதற்கு விளக்கம் தர வேண்டும்.நன்றி வணக்கம்🙏வாழ்க வளமுடன்🙏
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
Ji...Meena raasikkum chollureenga, aanal athil moondru natchathiram irukke, athan seyal paadu eppadi irukkum endru chollungal ji...
Meena laknam mattum , Meena rasi ella
@lakshminarayanan2158 thank you to your reply 🎉
இந்த பகுதி லக்னம் பற்றிய பதிவுகள் நட்சத்திரம் ராசி உண்மையானதல்ல நீங்கள் பௌர்ணமியில் பிறந்தவராக இருந்தால் மட்டுமே ராசியும் நட்சத்திரமும் சரியாக இருக்கும் மற்ற திதிகளில் பிறந்தவராக இருந்தால் பொருந்தாது தங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
நன்றி 🙏
ஐயா நவம்சம் லக்கினம் ராசி லக்கினம் எதை எடுத்துகொள்வது?
உங்கள் ஜாதகத்தில் லக்னம் தான் பிரதானமானது ராசியோ நவாம்ச லக்னமோ உங்கள் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள முடியாது என்பதை கவணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@RengaAstroworld369 நன்றி ஐயா 🙏
இந்த வீடியோ லக்கினம்திற்கான பதிவு மட்டும்மா?
எனது பதிவுகள் அனைத்தும் லக்ணத்தை பற்றியது ராசிக்கு அல்ல என்பதை தாங்கள் கவணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் நன்றி 🙏
Rashi palana vida mahabharata kadhaiyula motha neram poyitichu
இது ஒரு நெடுந்தொடர் ஆகையால் சில பதிவுகள் அப்படி அமைந்து விடுகிறது தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி