மகாபாரத்தில் கும்பம் யார்? | Kumbam | Mahabaratham And Astrology | பகுதி-107 | Renganathan

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 139

  • @thiagarajanu831
    @thiagarajanu831 22 дня назад +25

    அந்த பத்தில் நானும் ஒருவன். ஆனால் வாழ்க்கையில் செயித்து விட்டேன். நான் வாழ்கையில் கடை பிடித்த விஷயம். நேரம் தவறாமை, பெரியவர்களிடம் கீழ் படிதல், எந்த செயலையும் உடனே செய்து முடித்து நல்ல பெயர் வாங்கி விடுவேன்..

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  22 дня назад +3

      தங்களின் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

    • @dhanarajr6524
      @dhanarajr6524 21 день назад

      P

  • @varshareal8768
    @varshareal8768 Месяц назад +13

    நன்றி... மிகவும் துல்லியமான பதிவு....இது பொதுப்பலன் என்பதால் வேறுபாடுகள் இருக்கலாம்...

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад +1

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @selvambalusamy6520
    @selvambalusamy6520 Месяц назад +17

    மீக சரியான கணிப்பு. நான் கும்பராசி, 100 சதவீதம் சரியே. மழை வரவைக்கும் வித்தையும், பெயும் , மழையை சீரி நேரம் நீருத்தி வைக்கும் வித்தை சித்தி பெற்றேன் சித்தர் அருளால். நன்றி. 🙏

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад +1

      🙏

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад +1

      தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

    • @Jajaja-fp3ov
      @Jajaja-fp3ov Месяц назад +3

      Idhellem nambura maariyaaga iruku

    • @zealfortune420
      @zealfortune420 Месяц назад

      பைத்தியக்கார புண்ட. நல்ல டாக்டர் அஹ் போய் பாரு

    • @letchumymuthukutty7503
      @letchumymuthukutty7503 Месяц назад

      @@RengaAstroworld369

  • @s.p.anjugam3917
    @s.p.anjugam3917 Месяц назад +5

    Rombaaa rombaaaaa correct ah sonninga. Ennoda paiyan same character

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @gurujay1
    @gurujay1 Месяц назад +8

    60% correct amazed 👏. How can i get my horoscope read

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад +1

      தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி

  • @jrpaintersofgroups1979
    @jrpaintersofgroups1979 Месяц назад +3

    நன்றி🎉❤🎉❤🎉

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад

      மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @sampathp5588
    @sampathp5588 Месяц назад +10

    குரு, திருமணம் பற்றி சொன்னதெல்லாம் மிக சரி. Nandri👍அய்யா.

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад +1

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @arjunveera1986
    @arjunveera1986 Месяц назад +23

    சூப்பர் ஐயா இப்படி நான் கேட்டதே இல்லை நான் சதயம்.. கும்பலக்கணம். கும்பராசி

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад +1

      தங்களின் பதிவுக்கு நன்றி

    • @arjunveera1986
      @arjunveera1986 Месяц назад +1

      Thanks for your reply

  • @nethajisenthilsk3571
    @nethajisenthilsk3571 25 дней назад +4

    ஒருசில நேரம் நான் நினைப்பது நடக்கும் 🎉 கும்ப ராசி. சதயம் 4 பாதம் கும்பலெக்கனம் நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  24 дня назад

      வாழ்த்துக்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

    • @kamalavenikamalaveni3520
      @kamalavenikamalaveni3520 День назад

      க்கும்அப்டித்தான்நான்ஏதாவதுசோன்னால்நடக்கும்

  • @kuppusamykuppusamy5971
    @kuppusamykuppusamy5971 Месяц назад +8

    yengala gues panna vungalala mudyaathu sir 👍👍👍👍😊

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад +1

      நம்மைப் பற்றி நமக்கு மட்டுமே தெரியும் என்ற நினைப்பு இருக்கும் வரை வாழ்க்கை ரசிப்புடையதாக இருக்கும் நமது ரகசிய விசயங்களை மற்றவர் கூறும்போது தான் அதை ஏற்றுக் கொள்ள கொஞ்சம் கடினமாக இருக்கும் பக்குவ படும்போது புரியும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

    • @rdivyabharathi1135
      @rdivyabharathi1135 6 дней назад

      Yes,Me too 😄

  • @srinivasanrao-nc5df
    @srinivasanrao-nc5df Месяц назад +2

    Super super 👌

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @arulmozhi5529
    @arulmozhi5529 19 дней назад +3

    கல்வி விஷயம் சரி
    திடீர் கல்யாணம் சரி

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  19 дней назад

      தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @sharathya4812
    @sharathya4812 Месяц назад +6

    Guruve❤❤❤❤❤❤saranam

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад +2

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @Aruna-w3y
    @Aruna-w3y Месяц назад +1

    3.49 secs very correct 💯

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @jeshtarajan7566
    @jeshtarajan7566 Месяц назад +64

    சாபாடு, சட்டை, படிப்பு. முலூ பூசனிக்கா சோத்துல மரைச்சாசி. கும்பம், கர்னன் பரம்பரை ஆவார். நானும் கர்னனே.

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад +9

      வாழ்த்துக்கள் உங்கள் மனதில் உங்களை பற்றி என்ன தோன்றுகிறதோ அதுதான் சரி இந்த பதிவுகள் கும்ப லக்னத்தை பற்றியது தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி

    • @jeshtarajan7566
      @jeshtarajan7566 Месяц назад

      @@RengaAstroworld369 நானும் கும்ப ராசிதான். போத்திகிட்டி படுதாலும், படுதுகிட்டு போத்தினாலும் சரி, எல்லாமே ஓன்னுதான். கர்னணும் - குபேரனும்- விதுரரும் கும்ப ராசிதான். சட்டை கிழிந்து போனது, படிப்பு சுத்தமா இல்ல, சாபாட்டுகே தின்டாடம். இதுதான் கும்ப ராசி.

    • @shrinivasans7870
      @shrinivasans7870 Месяц назад +7

      நீ படித்த லக்ஷணம் தமிழிலேயே இவ்வளவு பிழை.

    • @jeshtarajan7566
      @jeshtarajan7566 Месяц назад +2

      @@shrinivasans7870 இதனால தமிழே அளியபோதா என்ன? வெங்காயம்.

    • @pichaimanijayaraman6695
      @pichaimanijayaraman6695 Месяц назад

      He is saying that try to write without spelling mistake
      Beyond that nothing ​@@jeshtarajan7566

  • @RathikaRathika-fi9lx
    @RathikaRathika-fi9lx Месяц назад +7

    எனக்கும் திடீர் கல்யாணம் தான்

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад

      வாழ்த்துக்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

  • @mahalakshmiv9014
    @mahalakshmiv9014 Месяц назад +5

    nan kumpam rasi avitam nachaithiram thank you

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад +1

      தங்களின் லக்னம் எதுவோ அதைக் கொண்டு பாருங்கள் பலன் இன்னும் சிறப்பாக இருக்கும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @MathiMathi-we2dw
    @MathiMathi-we2dw Месяц назад +4

    Kumbam rasi virichigam lagnam aiyya?

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад

      விருச்சிக லக்ன பதிவுகள் பாருங்கள் சரியாக இருக்கும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @shirdisrivaibhavasaialayam441
    @shirdisrivaibhavasaialayam441 5 дней назад +1

    ஐயா நான் கும்பம் அவிட்டம் நட்சத்திரம் துலாம் லக்ரம் சீரடிசாய்பாபா என் இஷ்ட தெய்வம் அவருடைய வாக்கு நம்பிக்கை பொறுமை தான் அவருக்காக ஆலயம் அமைக்கும் பணி தொடங்கி இருக்கிறேன் பல வருடங்கள் ஆகிவிட்டது ஆலயத்திருப்பணி நடக்கவில்லை ஆனால் தினமும் பூஜை பண்ணுகிறேன் சின்னதாக ஒரு ரூம் கட்டி ஆலயம் கட்டும் இடத்தில் தினமும் பூஜை பண்ணுகிறேன் ஐயா ஆலயதிருப்பணி நல்லபடியாக நடக்க வேண்டும் ஐயா

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  5 дней назад +1

      தங்களின் நம்பிக்கை நிச்சயமாக வெற்றி பெற வாழ்த்துக்கள் அதற்கு முன்பாக ஆலயம் கட்டும் இடத்தின் வாஸ்து நிலையை பார்த்து குற்றம் இருந்தால் அதை சரி செய்யுங்கள் ஆலயபனி விரைவில் நிறைவு பெரும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @sudhahar.vinnarasi664
    @sudhahar.vinnarasi664 29 дней назад +2

    Unmai sir

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  29 дней назад

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @kalaimathiilovethissongsso3594
    @kalaimathiilovethissongsso3594 Месяц назад +1

    thx sir roba roba roba

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @soma3272
    @soma3272 Месяц назад +5

    I observed those Kumbha Raasi and Poorathadhi Nakchatiram especially "Male" will loose his father or living separately from his Father after he reached 21years old. Anyone faced the same?
    Pls comment..🙏

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад +1

      தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி ஆனால் இந்த பதிவுகள் அனைத்தும் கும்ப லக்ணத்தை பற்றியது ராசிக்கு அல்ல என்பதை கவணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் நன்றி

    • @beshmmenproduction8437
      @beshmmenproduction8437 Месяц назад +1

      Yes correct

    • @vnmraja
      @vnmraja 27 дней назад

      Yes

    • @subhalakshmiraju6732
      @subhalakshmiraju6732 13 дней назад

      Yes

  • @Pratheba.A
    @Pratheba.A День назад

    Kumba lagnam, magam natchathiram,

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  18 часов назад

      வாழ்த்துக்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

  • @GopiGopi-f3g
    @GopiGopi-f3g Месяц назад +5

    Nandi

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад +1

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @mahalakshmiv9014
    @mahalakshmiv9014 Месяц назад +2

    sir enna sir niga josiyam nalla sonninga sir thank you onga fâmliy enga erunthlaum ellorum nalla erukanum rompa rompa nandri enaku epatiyavathu sirantha kalvi kidaikavendum om shivaya namga om ellai pudai esvariye namaga put kathal thirumanam nu soldringa sir sir enga appavuku theyriyamal na engaume poga mata sir enna sir epti payanuthiringa thank you mika magizhchi om anpe shivam ❤ aduthavati sollum pothu kojam nalla pathu josiyam sollunga sir om tharchana murthiye thunai om sârasvathiye thunai om pumatheyviye thunai i so sad

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад

      தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி ஆனால் இந்த பதிவுகள் அனைத்தும் கும்ப லக்ணத்தை பற்றியது என்பதை கவணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் உங்களின் லக்னம் எதுவோ அதன் படி உள்ள பதிவுகளை பாருங்கள் உங்களுக்கு சரியாக இருக்கும் நன்றி

  • @dharshinimagesh9591
    @dharshinimagesh9591 Месяц назад +1

    sir kumba rasi kum nenga solrathu correcta irukuma ?

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад

      நீங்கள் ஆவணி மாதத்தில் பிறந்தவராக இருந்தால் கும்பராசி பொருந்தும் மற்ற மாதங்களில் பிறந்து இருந்தால் பொருந்தாது தங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @Sujatha-f4j
    @Sujatha-f4j 26 дней назад +4

    ரொம்ப சரியான வேஷயம். என் முதல் திருமணம் எனக்கு சரியாக அமையவில்லை

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  26 дней назад

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @srinivasans838
    @srinivasans838 Месяц назад +6

    ஐய்யா கும்பராசிக்கு பலா பலன் சொல்லுங்க ஐய்யா..உங்க விடியோவிற்கு மிக்க மகிழ்ச்சி..நன்றிங்க 🙏👍👍

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад

      எனது பதிவுகள் அனைத்தும் லக்ணத்தை பற்றியது ராசிக்கு அல்ல காரணம் என்ன என்பதை பதிவு செய்து உள்ளேன் பாருங்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @sathanantham6102
    @sathanantham6102 Месяц назад +5

    100% ட்ரூ

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @infinitynature1031
    @infinitynature1031 28 дней назад

    Iya kathai pothum rasipalan solluga

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  28 дней назад +1

      எனது பதிவுகள் அனைத்தும் கும்ப லக்ணத்தை பற்றியது கும்ப ராசிக்கு அல்ல என்பதை தாங்கள் கவணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் நன்றி

  • @dilibabu1207
    @dilibabu1207 Месяц назад +6

    வந்தான் ஆர்ஜூனமகாராஜன்

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад +1

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @c.r.rajaseharanc.r.rajaseh4011
    @c.r.rajaseharanc.r.rajaseh4011 Месяц назад +4

    ஐயா உண்மை

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @nithya1236
    @nithya1236 Месяц назад +5

    Sir sani gave more problems

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад

      தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் தங்கள் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி உங்கள் ஜாதக பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி

  • @SudhaP-sl1oy
    @SudhaP-sl1oy 22 дня назад +1

    Tq sir.kumbam ,sathaya.

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  22 дня назад

      தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் தங்கள் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி

  • @RAJSR115
    @RAJSR115 23 дня назад

    Im kumbam,been 5 days without food and no proper dress for the past 2/3 years,hope to get better

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  23 дня назад

      இந்த பதிவுகள் அனைத்தும் லக்ணத்தை பற்றியது ராசிக்கு அல்ல என்பதை தாங்கள் கவணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

  • @sivanammalparamasivan7893
    @sivanammalparamasivan7893 Месяц назад +11

    ஐயா லக்னமா.ராசியா நீங்கள் சொல்வது

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад +3

      எனது பதிவுகள் அனைத்தும் லக்ணத்தை பற்றியது ராசிக்கு அல்ல தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

    • @varshareal8768
      @varshareal8768 Месяц назад

      @@RengaAstroworld369 லக்னம் 33% ராசி 33% நட்சத்திரம் 33% ஒரு அவியல் என்று அழைக்கப்படும் காய்கறி போல் அதில் சேர்ந்துள்ள பொருட்களின் தன்மையை பொருத்து வேறுபடும். உயிர் +உடம்பு+ குணாதிசயங்கள்...🙏

  • @soma3272
    @soma3272 Месяц назад +2

    Arjuna trained days and nights because of Ekalavya.

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад

      தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Месяц назад +4

    👌👌🙏🙏💯💯

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад +1

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @manoharanjothidar
    @manoharanjothidar Месяц назад +6

    மரம் தெரியுது பேச்சு வார்த்தை முறை சரி வரலை ...

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад +1

      உண்மைதான் சரிசெய்து கொள்கிறேன் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

  • @karnanm6667
    @karnanm6667 Месяц назад +1

    Aiya ramayanathil kumba lagnam yar kumbakarnana

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад

      நான் ராமாயணத்தில் ஆய்வு செய்ய வில்லை ஆனால் கும்பகர்ணனனின் கதாபாத்திரம் தனயனின் தவறை சுட்டிக் காட்டி அவனுக்காக தன்னுயிரை தந்து சகோதரத்தின் மேன்மையை சொல்லும் ஒரு அற்புதமான கதாபாத்திரம் இந்த தன்மையுள்ள ஒரு ராசி பொருந்துவது சிம்மம் 50 சதவிகிதம் பொருந்தும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @gireeswarann4292
    @gireeswarann4292 17 дней назад

    aiya vanakkam. Ithu kumba lakinam patiya palangala illai rasi patriya palangala aiya

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  17 дней назад

      எனது பதிவுகள் அனைத்தும் லக்ணத்தை பற்றியது ராசிக்கு அல்ல என்பதை தாங்கள் கவணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

    • @gireeswarann4292
      @gireeswarann4292 17 дней назад

      @RengaAstroworld369 nandri Aiya. Pathivil palarum thangal rasi ai kuripittu karuthukal pathivittathal kuzhapam erpattathu.

  • @GoviVasu
    @GoviVasu Месяц назад +3

    ஐயா, தங்களிடம் மஹாபாரதம் முழு காட்சி பதிப்பு கிடைக்குமா?

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад +1

      நேரம் கிடைக்கும் போது பதிவு செய்து வருகின்றேன் பதிவு செய்தவரை வெளியீடு செய்து இருக்கின்றேன் முழுவதுமாக நிறைவு செய்வதற்கு இன்னும் சில வருடங்கள் ஆகலாம் இறைவன் அனுமதித்தால் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @Sathyatharukanaga
    @Sathyatharukanaga Месяц назад +1

    Arjun thanusu..rasi....bro

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад +1

      எனது பதிவுகள் அனைத்தும் லக்ணத்தை பற்றியது ராசிக்கு அல்ல என்பதை தாங்கள் புரிந்து கொள்வது அவசியம் ஆகும் தொடர்ந்து பதிவுகளை பாருங்கள் அதன் பிறகு தங்களின் கருத்தை பதிவு செய்தால் சரியாக இருக்கும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @SarunrajRaja
    @SarunrajRaja 23 дня назад

    கும்பராசி கும்ப லக்னம்

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  22 дня назад

      வாழ்த்துக்கள் தங்களின் பதிவுக்கு நன்றி

  • @samiyathalshanmugam8414
    @samiyathalshanmugam8414 16 дней назад

    கிழவ யார்சொன்னது சொன்தயெல்லாம்செய்வொம்மென நாங்க ஒன்றும் முட்டால்கிடையாது நீங்க அர்சன ஜாதகத்தைகனித்து மற்றவர்களுக்குசொல்லவேண்டாம் நீங்கசொன்னது 50சதம்கூட உண்மைஇல்லை ஏன்ன அர்சுனன்பற்றிசொல்கிரீர்கள் பொதுவாக அனைவருக்கும் சொல்லவேண்டும்

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  16 дней назад

      தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி ஆனால் என்ன தலைப்பு எதைப்பற்றி சொல்கின்றேன் என்பதையெல்லாம் கவணிக்காமல் தங்களின் கருத்தை பதிவு செய்து உள்ளீர்கள் மீண்டும் மீண்டும் பாருங்கள் புரியும் புரியவில்லை என்றால் மீண்டும் பல பதிவுகளை பாருங்கள் தங்களின் கருத்தை தவறென்று தாங்களே சொல்வீர்கள் நன்றி

  • @mythilir1358
    @mythilir1358 7 дней назад

    Kumbar@

  • @KopalKopal-t8b
    @KopalKopal-t8b 16 дней назад +1

    மகாபாரதம் என்று எழுதி ஒவ்வொரு ராசி யையும் எழுதி வேறு என்னவோ சொல்லுறீங்க

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  16 дней назад

      மகாபாரதம் ஒரு முறை படித்து தெரிந்து கொள்ளக் கூடிய இதிகாசமல்ல அதை பலமுறை கேட்டு அல்லது படித்து தெரிந்து கொள்ளக் கூடிய விசயம் ஆகவே தங்களுக்கு புரிந்து கொள்ள நான் என்ன சொல்கிறேன் என்பதை தெரிந்து கொள்ள கொஞ்சம் கடினமாக இருக்கும் பக்குவ படும்போது எளிதில் புரிந்து கொள்ள முடியும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

  • @jayanthisaravanan6299
    @jayanthisaravanan6299 23 дня назад +1

    இது கும்பத்திற்கான விளக்கமா அல்லது அர்ஜுனனின் விளக்கமா?

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  23 дня назад

      கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இயல்பும் செயலும் மகாபாரதத்தில் உள்ள கதாபாத்திரத்தோடு எப்படி பொருந்துகிறது என்பதை பதிவு செய்து வருகின்றேன் ஆகவே இந்த பதிவுகள் அனைத்தும் ஜோதிடமும் மகாபாரதமும் கலையாகவே இருக்கும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

    • @SelvaKumari-r6m
      @SelvaKumari-r6m 16 дней назад

      😂😂😂

  • @srinivasanvathsal9499
    @srinivasanvathsal9499 22 дня назад

    Avittam 4 th padam Kanya lagnam kethu dasai Sani bhukthi running how to make use of the dasa

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  22 дня назад

      தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் தங்கள் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி

  • @gobikrishna763
    @gobikrishna763 21 день назад

    சகுனி dhn kumbam rasi aprm sathyavthi kumbam, kandhari kumbam

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  20 дней назад

      முதலில் என்ன பதிவு செய்து உள்ளேன் என்பதை கவணமாக பாருங்கள் எனது பதிவுகள் அனைத்தும் லக்ணத்தை பற்றியது ராசிக்கு அல்ல என்பதை கவணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் நீங்கள் கூறும் சகுனி சத்தியவதி காந்தாரி ஆகிய மூவரும் எதன் அடிப்படையில் கும்பம் என்று சொல்கின்றீர்கள் சரியான விளக்கம் தந்தால் நன்று தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

  • @jaffara2085
    @jaffara2085 Месяц назад +1

    கும்ப ராசி சதய நட்சத்திரம் ஒன்றாம் பாதம் மகர லக்கனம் எப்படி இருக்கு ஐயா😢

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад

      தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் தங்கள் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி

    • @SivaramanSrinivasan-f7w
      @SivaramanSrinivasan-f7w Месяц назад +1

      Super future. Be happy.

  • @lakshmimurugesan971
    @lakshmimurugesan971 Месяц назад +1

    ராமாயணம் மகாபாரதம் இரண்டும் கற்பனைக் கதைகள் எனக்கு நம்பிக்கை இல்லை

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад +2

      நம்பிக்கை என்பது பிறரால் உணர்த்தப் படுவதில்லை அது தானே சுய அனுபவத்தால் உணரக்கூடிய விசயம் இதிகாசங்கள் இரண்டும் கற்பனை கதையாக இருந்தாலும் அதில் உள்ள வாழ்வியல் விசயங்கள் வாழும் மனிதர்களுக்கு வழிகாட்டியாக விளங்குகிறது என்பது எனது கருத்து எனது நம்பிக்கை தங்களுக்கு இவைகளின் மீது நம்பிக்கை இல்லை என்றால் இழப்பு அவைகளுக்கு இல்லை தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @komedhakamrayar1792
    @komedhakamrayar1792 6 дней назад

    Urutu

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  5 дней назад

      தங்களின் கருத்தை பதிவு செய்து தங்களின் புத்திசாலித்தனம் எவ்வளவு என்பதை வெளிப்படுத்திய மைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @happy2eat.
    @happy2eat. 19 дней назад

    Waste of time

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  19 дней назад

      பரிகாரங்களை தேடி அல்லது பேராசையுடன் எதிர்பார்ப்புகளை கொண்ட வராக நீங்கள் இருந்தால் உண்மையில் இது போன்ற பதிவுகள் உங்களின் காலத்தை விரையம் செய்து விடும் தவிர்த்து விடுங்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

    • @happy2eat.
      @happy2eat. 19 дней назад

      @@RengaAstroworld369 : In place of Astro, you talking abt Mahabaratham which knows everyone. Im not here for -ve comments just telling you to share right & correct information.

  • @miya75n84
    @miya75n84 28 дней назад +1

    Sir....ur Arjunana story s longer than ur predictions. 😅

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  28 дней назад

      தங்களின் பதிவுக்கு நன்றி