சக்தியின் அம்சம் உடைய ஏதாவது ஒரு பெண் தெய்வத்தை தேர்வு செய்து முழு நம்பிக்கையுடன் வணங்க வேண்டும் நினைத்த காரியங்கள் நிறைவேறும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
@RengaAstroworld369 மிக்க நன்றி அய்யா. தொடர்ந்து உங்கள் பதிவுகள் பார்கிறேன். மிக அருமை. ஜோதிடத்தில் மட்டுள் அல்ல குடும்ப உறவுகள் பற்றி புரிந்து கொள்ள உதவுகிறது. ஒரு சந்தேகம்: வைரக் விருச்சிகம் லக்னம் ஆண் தெய்வங்களயே விரும்புகிறது. இது கர்மாவா??
எனது பதிவுகள் அனைத்தும் லக்ணத்தை பற்றியது ராசிக்கு அல்ல என்பதை தாங்கள் கவணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
ராமாயண கதாபாத்திரங்கள் அனைத்தும் சந்தர்ப்ப சூழ்நிலையால் குண மாற்றங்களை நிகழ்வதை குறிப்பிட்டவை அதில் எல்லா கதாபாத்திரங்களும் தனித்தனியாக பார்த்தால் சிறந்தவர்களாக இருப்பார்கள் ஆகையால் ராமாயணத்தில் ஜோதிட ரீதியாக கதாபாத்திரங்களை தீர்மானம் செய்ய முடியவில்லை தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
Super super 👌
தங்களின் பதிவுக்கு நன்றி
naa kumbarasi , sathya natchathiram , but school la 35/100 than vaanguna......but ippo cybersecurity domain la trainer and consultant
வாழ்த்துக்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
Sir vanakkam. Viruchigam lagnam pengal enna theivam vaxhipaadu seiya vendum?
சக்தியின் அம்சம் உடைய ஏதாவது ஒரு பெண் தெய்வத்தை தேர்வு செய்து முழு நம்பிக்கையுடன் வணங்க வேண்டும் நினைத்த காரியங்கள் நிறைவேறும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
@RengaAstroworld369 மிக்க நன்றி அய்யா. தொடர்ந்து உங்கள் பதிவுகள் பார்கிறேன். மிக அருமை. ஜோதிடத்தில் மட்டுள் அல்ல குடும்ப உறவுகள் பற்றி புரிந்து கொள்ள உதவுகிறது. ஒரு சந்தேகம்: வைரக்
விருச்சிகம் லக்னம் ஆண் தெய்வங்களயே விரும்புகிறது. இது கர்மாவா??
வணக்கம் குருவே
தங்களின் பதிவுக்கு நன்றி
Ayya naan kumba rasi, makara lagnam ithu enakku set aguma allathu magara lagnam vdo pakkanuma
மகர லக்னம் வீடியோக்கள் உங்களுக்கு பொருந்தும் உங்களின் கும்ப ராசி உண்மையான தல்ல தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@RengaAstroworld369 ayya ethu mukkiyam lagnam or rasi?
👍🏻🙏🏻😍
தங்களின் பதிவுக்கு நன்றி
Lagnam or rasi edukku ithu porunthum?
எனது பதிவுகள் அனைத்தும் லக்ணத்தை பற்றியது ராசிக்கு அல்ல என்பதை தாங்கள் கவணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
மொத்தத்தில் கும்ப லக்கினம் சரியான விஷம்
Why this kolaiveri?
@@BabulHussain-e7z "கும்பம்" ராசி மற்றும் லக்கனத்தால் நான் வாங்கிய ஆடிகள் அப்படி
No. They are pure soul.
Ramayanathil kumba lagnam yar endru solungal ayya

😂
தங்களின் பதிவுக்கு நன்றி