travelling life of

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии •

  • @nirmalak6099
    @nirmalak6099 День назад +2

    இன்று தான் உங்கள் பதிவை பார்த்தேன். அற்புதம். 💯 கரெக்ட்.

  • @p.jaiganeshp.jaiganesh12
    @p.jaiganeshp.jaiganesh12 День назад +2

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. நன்றி ஐயா.

  • @meenaprabu8959
    @meenaprabu8959 День назад +12

    வணக்கம் ஐயனே இன்று தான் முதல் முறையாக உங்கள் பதிவை பார்க்கிறேன் விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம் என்னுடைய ஜாதகத்தையே பார்க்காமல் அப்படியே அழகாக சொல்லி விட்டீர்கள் வியப்பின் உச்சிக்கே சென்று விட்டேன் என்னுடைய சிறுவயது முதல் வயோதிக காலம் வரை எப்படி இருப்பதை தெளிவாகவும் புரியும்படி அருமையாக சொல்லி விட்டீர்கள் சிறுவயதில் இருந்தே எனக்கு தாய் கிடையாது எனது தந்தை தான் எங்களை ஆளாக்கி தாயும் மாணவனாக இருந்து எங்களை அழகாக வழிநடத்தினார் சமீபத்தில் தான் அவரும் இறந்துவிட்டார் இன்றோடு இரண்டு மாதம் ஆகிறது எனது தந்தையின் இறப்பை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை மிகவும் மன உளைச்சலுடன் ஒவ்வொரு நாளும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் எனது தந்தைக்கு சில உதவிகள் செய்ய வேண்டும் என்று ஆசை பட்டாலே அது நிறைவேறாமல் போய்விடும் இதை நினைத்து அதிகமாகவே நான் வருத்தப்பட்டு இருக்கிறேன் உங்கள் பதிவின் மூலம் தான் இது காலத்தின் கணக்கு என்று புரிகிறது பிறக்கும் போது யோகத்தில் பிறக்க வேண்டும் என்பார்கள் தாயும் தகப்பனுக்கும் கூடசேவை செய்வதில் நிறையபுண்ணியம் செய்ய வேண்டும் இந்த பிராப்தம் கூட எனக்கு இந்த பிறவியில் கிடைக்கவில்லை 😭😭ஐயனே உங்களின் நட்சத்திர பதிவும் ஒவ்வொன்றும் அருமை நிறைந்த பதிவு உங்களின் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன் அன்பே சிவம் அன்பு மட்டும் தான் சிவம் நன்றி👌👌🙏🙏🙏🙏🙏🦋🦋🦋

  • @கவசம்
    @கவசம் День назад +1

    100% என்னை அப்படியே செதிக்கிவிட்டீர்கள் ❤

  • @VarathaledchumySrirangarasa
    @VarathaledchumySrirangarasa День назад +2

    100 % உண்மை. நன்றி ஐயா. ! ❤

  • @murugan9579
    @murugan9579 9 часов назад

    ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண போற்றி போற்றி அருமையான பதிவு நன்றி ஐயா என்னுடைய ராசி விருச்சிகம் நட்சத்திரம் அனுஷம் அருமையாக சொன்னீர்கள் இது அனைத்தும் உண்மை

  • @aakash07_420.
    @aakash07_420. День назад +2

    கோடி கோடி நன்றி ஐயா 100/100 உண்மை உண்மை உண்மை உண்மை நன்றி நன்றி

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan День назад +1

    Your Narrative is True, Think & Action planned 100%, but accomplished is Less Always. Unpredictable disturbance from external factors & most time my mind gets the enemy place !!! |

  • @Jayakumari-mj8su
    @Jayakumari-mj8su День назад +2

    மனது மிகவும் குளிர்ச்சியாக இருந்தது நான்அனுஷம் நூறு சதம் உண்மை நன்றி

  • @nagarajlakshmi3387
    @nagarajlakshmi3387 5 часов назад +1

    அருமை அருமை ஐயா நூத்துக்கு நூறு உண்மை ஐயா

  • @duraipandidurai1923
    @duraipandidurai1923 Час назад

    சாமி வணக்கம் நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை சாமி நான் மீன் தொழில் பண்ணலாமா மீன் வளர்க்கலாமா வளர்த்து வியாபாரம் பார்க்கலாமா என்ன தொழில் சிறப்பாக இருக்கும் ஒரு வீடியோ போடுங்க நன்றி ஐயா

  • @venkateshammaasi1627
    @venkateshammaasi1627 День назад +2

    வணக்கம்‌ ஜயனே நன்றி

  • @santhiachannel1655
    @santhiachannel1655 День назад +1

    100 சதவீதம் உண்மை ஐயா, நன்றி

  • @MathQueen1008
    @MathQueen1008 День назад

    Nenga sonathu fully correct. Stone pblm and stomach pblm vanthuchu. Lifestyle um correct ah solirkinga thank you.

  • @devand.d
    @devand.d 21 час назад

    Super Sir, you said all reality
    It's very Good message.
    Thank you for your kind information. 🎉
    God bless you always with good health.

  • @nishalini2517
    @nishalini2517 День назад +1

    🎉🎉🎉🎉🎉🎉 நன்றி ஐயா

  • @R.AnushikaR.Anushika
    @R.AnushikaR.Anushika 2 часа назад

    உண்மை ஐயா நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @m.chitraam.chitraa8484
    @m.chitraam.chitraa8484 21 час назад +2

    Kanni rasi Astham natchathiram sollunga iyya

  • @revathit9538
    @revathit9538 День назад +1

    ❤ சூப்பர் அய்யா

  • @yogaeswariyogaeswari239
    @yogaeswariyogaeswari239 41 минуту назад +1

    Ama pa

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 День назад +2

    உத்திரம் நட்சததிற்கு சொல்லுங்க ப்ளிஸ்.🙏🙏🙏

  • @sharmilakanagaraj4052
    @sharmilakanagaraj4052 День назад +1

    ஐயா100%உண்மை

  • @sureshraja4633
    @sureshraja4633 23 часа назад +1

    100% அருமை

  • @marimuthubalakrishnan2422
    @marimuthubalakrishnan2422 День назад +3

    Sir, neenga sollurath 💯 ok but remedies இதிலிருந்து அனுஷம் வழிபாடு செய்வது மற்றும் இதுபோன்ற செயலில் இருந்து விடுபடுவதற்கு வழிமுறைகளை கூறினால் நன்மை பயக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @rajmass7983
    @rajmass7983 21 час назад

    அருமை அருமை நன்றிஜி

  • @rajmass7983
    @rajmass7983 21 час назад

    💯 உண்மை உண்மை நன்றிகள்கோடி

  • @priyat9926
    @priyat9926 День назад +3

    இதுவரைக்கும் நான் கஷ்டம் மட்டும் தான் சாமி பட்டு இருக்கேன் என் வாழ்க்கையில சந்தோஷம்னா என்னானே இல்ல எனக்கு கல்யாணம் 16 வருஷம் ஆச்சு குழந்தைகள் இல்லை யூஸ் பண்ணிக்கிறாங்க எனக்கு லைஃப்ல யாரும் இல்ல நான் அதிகமா அன்பு வச்சாலும் அவங்க என்ன புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு உயிர் மட்டும் தான் இருக்கு வாழ்க்கையில எந்த சந்தோஷமும் இல்லை ஏன் வாழறோம்னு இருக்கு சாமி நீங்க சொல்றது அத்தனையுமே உண்மை ஆனா எனக்கு சொத்து சுகம் ஏதும் இல்ல எது வேண்டாம் இந்த உலகத்துல எல்லா ஜீவன் ராசிகளும் நல்லா இருக்கணும் யாருமே என்ன மாதிரி எந்த பெண்களும் எந்த ஆண்களும் கஷ்டப்படக்கூடாது

    • @Revathi-xt4zr
      @Revathi-xt4zr День назад

      உங்கள் மனம்போல் இனியாவது சந்தோஷம் வரட்டும்

  • @NaturalHealthFoodTips
    @NaturalHealthFoodTips День назад +1

    Super sir 👌👌👌 உண்மை

  • @nirmala5475
    @nirmala5475 2 часа назад

    Thanks❤ iya

  • @sureshraja4633
    @sureshraja4633 23 часа назад +1

    அருமை

  • @nagaraj333laxmi
    @nagaraj333laxmi 21 час назад +1

    Neegal soldratha keatkka keatkka en kangal kalangukirathu guruve...🥺🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥲🥲😭

  • @yogaeswariyogaeswari239
    @yogaeswariyogaeswari239 35 минут назад +1

    💯

  • @MPonraj-xd4rl
    @MPonraj-xd4rl День назад +1

    Unmai..............

  • @SuthaAyyappan
    @SuthaAyyappan 4 часа назад

    Super ❤revathi ,sathayam,uthram enthanatsathiraththukku sollunga pls

  • @Vgamingoffical
    @Vgamingoffical День назад +1

    ஐயா என் வாழ்க்கையை பற்றி அப்படியே சொல்றீங்க ரொம்ப நன்றி ஐயா

  • @NithiyaNandan-r1d
    @NithiyaNandan-r1d 41 минуту назад

    Good

  • @ilakkiyailakkiya251
    @ilakkiyailakkiya251 2 часа назад

    ஐயா விருச்சிகம் கேட்டை நட்சத்திரம் பதிவு போடுங்கள்.

  • @SamilaSasobani-tp9eu
    @SamilaSasobani-tp9eu День назад

    Thanks ayya .aduththadu meenam natchatteram.

  • @ashokanashok2330
    @ashokanashok2330 7 часов назад

    Guruve saranam🙏🙏🙏🌹
    Ayya uthrattadi nakshadram
    Meenam rasi podungal podungal 🙏🙏🙏🙏🙏

  • @perusaldevar
    @perusaldevar 8 часов назад +1

    உண்மை. உண்மை.

  • @Anithakrishna-ys4oh
    @Anithakrishna-ys4oh 8 часов назад

    நன்றி 🙏

  • @manimaranp3722
    @manimaranp3722 22 часа назад

    Absolutely correct I’m also anusham I’m in spiritual path for the past 42 years onwards now I’m worshipping chinna mastha now she taught me meany things to me i predicted meany things is happening so you absolutely correct

  • @kamalrajchannel2407
    @kamalrajchannel2407 12 часов назад +1

    வணக்கம். எப்படி சரியா சொல்லுறீங்க என் வாழ்கை அப்படி உள்ளது. சூப்பர். Thankyou. DOB. 1.10.1973. 3.45pm. Salem.

  • @kumarglass7642
    @kumarglass7642 3 часа назад +1

    இப்ப வரைக்கும் நீங்க சொல்றபடி இருக்கு....எப்படி உங்களை தொடர்பு கொள்ள முடியும்.. சொல்லுங்க அண்ணா

  • @aakash07_420.
    @aakash07_420. День назад +1

    கடகம் ஆயில்யம் போடுங்க ஐயா நன்றி

  • @brindha_bhavanantham
    @brindha_bhavanantham Час назад

    Hi sir yen payan nandra interest oda padikka Yenna parigaram panna vendum.

  • @nirmalak6099
    @nirmalak6099 День назад +3

    அஸ்வினி நட்சத்திரத்திரம்

  • @JoJo-lt4xd
    @JoJo-lt4xd 11 часов назад

    இன்னும் நிறைய எதிர்பார்கிறேன் ஐயா

  • @pasumponbharathi2973
    @pasumponbharathi2973 21 час назад +1

    100 correct anna❤❤

  • @navanavamani5388
    @navanavamani5388 3 часа назад +1

    சார் வணக்கம் எதிர்பார்க்கவே இல்ல இந்த வீடியோவை நான் பார்த்த எப்படிங்க சார் விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம் என் சின்ன வயசுல பிரிந்ததும் எழில் அப்பா அம்மா விட்டு பிரிந்து இருக்கிறதும் என் கணவர் என் கூட இல்லாமல் இருக்கிறது எப்படி இது சொல்றீங்கன்னு எனக்கு தெரியல மேல இருக்க ஈஸ்வர் பகவானை சொல்ற மாதிரியே எனக்கு தோணுது என் வாழ்க்கையில என்னெல்லாம் கஷ்டப்பட்டனர் அப்படியே சொல்லிட்டீங்க சார் உங்களுக்கு ஒரு சலிட் தான் இனிமேல் எப்படி இருக்கும் அப்படின்னு நீங்க தான் சொல்லணும் ஏன் கேட்டா எத்தனையோ வீடியோக்களை நான் பார்த்து இருக்கேன் அது கூட எனக்கு மனசுக்கு பிடிக்கல எனக்கு பிடிச்ச வீடியோ அப்படின்னா இதுதான் ஏன்னா அப்படியே சொல்லிட்டீங்களே ஆச்சரியமாக இருக்கிறது சரி போகட்டும் இனி 2025-ல் அனுஷ நட்சத்திரக்காரர்கள் எல்லோருக்கும் எப்படி இருப்பாங்க தயவுசெய்து பதி விடுங்க வணக்கம் வாழ்க வளமுடன் நீங்க எப்பவும் நீரோடி வாழ்க❤❤❤❤❤❤❤🎉🎉

  • @BalajiGS-t8i
    @BalajiGS-t8i 18 часов назад

    Excellent Ayya

  • @valampuri934
    @valampuri934 День назад +1

    Super iya

  • @rathaparamasivam730
    @rathaparamasivam730 День назад

    Thank you 100% true🙏

  • @GunduMani77
    @GunduMani77 3 дня назад

    Arumai sami thiruvonam

  • @Coolmoon360
    @Coolmoon360 День назад

    Exactly correct prediction 🙏

  • @geethaganesan6024
    @geethaganesan6024 3 дня назад

    அருமை அய்யா 🙏கேட்டை நட்சத்திரம் போடுங்கள் அய்யா

  • @shivathenu4013
    @shivathenu4013 6 часов назад

    100 % Correct sir epa nan yarum venam stagela iruken sir yen papava kudithu thaniya polam iruken sir yen Shiva appa kuda irukaru

  • @anandmurugesan4029
    @anandmurugesan4029 20 часов назад

    Super iyya miracle

  • @anarkalianar1034
    @anarkalianar1034 2 дня назад

    Really I am upset.how u r prediction are very well coincidence with my life.god bless you

  • @nalinipandi1267
    @nalinipandi1267 День назад +2

    ஆயில்யம்

  • @m.chitraam.chitraa8484
    @m.chitraam.chitraa8484 21 час назад

    Kadagam rasi Aayilyam natchathiram sollunga iyya

  • @shamigafoor135
    @shamigafoor135 День назад +2

    Sir, neenga yaaru sir njanoru malayali time kedakkum pothelaam appoppo paakum aanal muthal muraiyake oru comment podurein....god bless you

  • @JoJo-lt4xd
    @JoJo-lt4xd 11 часов назад

    உண்மை 100% நன்றி ஐயா🙏🏼❤❤

  • @shashikalakannan822
    @shashikalakannan822 День назад

    Solution?

  • @neelavalli5070
    @neelavalli5070 День назад +1

    ஐயா என் குடும்பத்தில் நான் முத்த மகன் அனுஷம் நச்சத்திரம் அப்பா அம்மா தம்பி ஒன்று தங்கச்சி இரண்டு உள்ளார்கள் நான் தனிமனினகி விட்டார்கள் தாங்கள் சொல்வது அனைத்தும் உணமை நிம்மதி வருமா 👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃❤️🌹

  • @rajasriseetharaman5995
    @rajasriseetharaman5995 День назад

    Vazhipadu epdi seivathu

  • @ponrajasingam3903
    @ponrajasingam3903 6 часов назад

    Super🙏❤️

  • @subanagaeswar5068
    @subanagaeswar5068 3 дня назад +1

    Astam

  • @anusiyam6962
    @anusiyam6962 День назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @rajasriseetharaman5995
    @rajasriseetharaman5995 День назад

    It’s kodi Namaskaram .. jathagam papeengala
    En magan
    Age 32
    ANUSHAM
    2 nd
    Kannu lagnam
    Virichigam
    Innum velai kalyanam illai
    Pls sollunga

  • @Devi-g1z
    @Devi-g1z День назад

    Unmai unmai unmai sami....🙏

  • @manocrane5654
    @manocrane5654 День назад +1

    🙏🙏🙏🙏

  • @GNithya-f1k
    @GNithya-f1k День назад

    Unmai unmai unmai sir

  • @Poonkodi-w7t
    @Poonkodi-w7t 22 часа назад

    100 percentage correct

  • @Devi-g1z
    @Devi-g1z День назад

    Rogini, vishagam, punarpoosam,

  • @nagaraj333laxmi
    @nagaraj333laxmi 21 час назад

    Righttuuuu....😳😅😂🤣 It's true guru... Gym ku poonen ... But .. weight pootten. But....oru accident kai la elumbu udainthu romda kasttam patten🥺🥹🥲

  • @aakash07_420.
    @aakash07_420. День назад

    தனுசு மூலம் நட்சத்திரம் போடுங்கநன்றி

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl 14 часов назад

    ஐயா நீங்க சொன்னது உண்மைதான் 25-12.1989 2.30 PM பிறந்தேன் திருமணம் சமிபத்தில், நடந்தது தந்தைக்கு சிறு விபத்தாகி வேதனைபட்டு அனைவருக்கும் உணவு சிறப்பாக இருக்க ஆசைபட்டேன் என் நேரம் சமையல் மாஸ்டர் தண்ணியை போட்டு மட்டையாகி சொந்தம் பந்தம் ஊர்சனம் முன்னாடி அவமானம் பட்டேன்

  • @divyabharathi5508
    @divyabharathi5508 3 дня назад +1

    Moolam

  • @nirmalams9851
    @nirmalams9851 19 часов назад

    Kumbam Sadayam my daughter. She is mungibam and foul mouth 15.9.97 at 1.58 afternoon.Mobday.

  • @viswanathank6423
    @viswanathank6423 День назад

    Iyya unmai athnaium neenga solvathu nan anusham iyya

  • @bshyamala2662
    @bshyamala2662 День назад +1

    Mirugaseerisham

  • @kingsmani5
    @kingsmani5 3 часа назад +1

    Unmai Aya i loose my life

  • @kalpkalps8251
    @kalpkalps8251 День назад

    200 percent correct sir 😂😂😂😂

  • @vijayaletchumi8275
    @vijayaletchumi8275 21 час назад

    True.

  • @RadhaSivakumar-lv4rz
    @RadhaSivakumar-lv4rz День назад

    Mesham

  • @MyleshMylesh-x5t
    @MyleshMylesh-x5t День назад

    👌

  • @jalaja.ppaulrajang5703
    @jalaja.ppaulrajang5703 20 часов назад

    உத்திராடம்... மகரம் ராசி

  • @mariyammalp2239
    @mariyammalp2239 День назад

    🙏🙏🙏

  • @nagaraj333laxmi
    @nagaraj333laxmi 21 час назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️‍🔥

  • @nirmala3277
    @nirmala3277 20 часов назад

    100% true

  • @RadhaSivakumar-lv4rz
    @RadhaSivakumar-lv4rz День назад

    100%🙏

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 День назад

    Bro kettai enge video

  • @rajasriseetharaman5995
    @rajasriseetharaman5995 День назад

    Yarukume pidikkathilu
    Ithula nanum en maganum ANUSHAM enna sola???!

  • @jalaja.ppaulrajang5703
    @jalaja.ppaulrajang5703 20 часов назад +1

    கேட்டை நட்சத்திரம் கன்னி உத்திரம் நட்சத்திரம்

  • @C.Dheivasigamani
    @C.Dheivasigamani День назад

    Ashvini podiga guruva anusham 100/ unmai

  • @Deva-173
    @Deva-173 2 дня назад

    விசாகம்

  • @JustinSuresh-k8v
    @JustinSuresh-k8v День назад

  • @Meena-ud1sx
    @Meena-ud1sx 21 час назад

    அனுஷ நட்சத்திரம்

  • @Muthu.Asokan4576
    @Muthu.Asokan4576 День назад

    Avittam