விருச்சிகம் - ஒத்துபோகாத வாழ்க்கை துணை கண்டமே இந்த 2 ராசியால் 100% துரோகம் நிச்சயம் - viruchigam2025

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 146

  • @jelestinpaulrajm6735
    @jelestinpaulrajm6735 4 месяца назад +14

    நீங்கள் சொல்லுவது 100 percentage correct.

    • @sathyarao9112
      @sathyarao9112 2 месяца назад

      @@jelestinpaulrajm6735 Thanks for your reply sir. 🙏

  • @prabakaranm1097
    @prabakaranm1097 4 месяца назад +54

    அனுஷம் நட்சத்திர காரர்களுக்கு விரிவான பலனும் விசாகம் மற்றும் கேட்டை நட்சத்திர காரர்களுக்கு குறுகிய பலன் மற்றும் ஆகாத நட்சத்திர பலனோடு முடிவு பெற்றது வருத்தமாக உள்ளது.... விசாகம் மற்றும் கேட்டை நட்சத்திர காரர்களுக்கு ஆகாத இராசிச் காரர்கள் பற்றி விவரித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்...... இருப்பினும் நன்றி......

  • @NirmalaS-h7r
    @NirmalaS-h7r 2 месяца назад +1

    நீங்கள் சொன்னது போல் தான் உள்ளது மிக்க நன்றி சாமி

  • @sadasivamk9858
    @sadasivamk9858 3 месяца назад +14

    Nobody can live without problems. Don't scare anybody in horoscope.

  • @lokgksvs
    @lokgksvs 21 день назад

    So viruchagathuku nallathey nadakathu...super

  • @nsnbabu4243
    @nsnbabu4243 3 месяца назад +3

    Thank Vou Guru Ji for Virchika Rasi. Jai Sri Ram

  • @eswarin8390
    @eswarin8390 2 месяца назад +4

    Viruchigam kettai ( girl) + simam rasi mirugashirisam (boy) yepdi sir othu poguma

  • @chitrasaadhika7859
    @chitrasaadhika7859 Месяц назад +2

    💯 true, me Anusham, husband Bharani , Always issues

    • @brindavani6748
      @brindavani6748 3 дня назад

      Just try to find other paired stars , you may find 90% the same issue. Nothing true

  • @mohanraj2802
    @mohanraj2802 3 месяца назад +3

    Ellame correct..skin problems crt

  • @maragathamm426
    @maragathamm426 14 дней назад

    Suppar aiya ellame unmai

  • @nivik869
    @nivik869 4 месяца назад +4

    100%true im anusham natchathiram

  • @anbuanbarasi5809
    @anbuanbarasi5809 3 месяца назад +35

    100% உண்மை நான் அனுஷம் என் கணவர் மிதுனம் ஒரு வருடம் கூட சேர்ந்து வாழவில்லை ஒரு பையன் இருக்கான் 2009 இருந்து பிரிந்து இருக்கோம் என் கணவர் வேற ஒருத்தி கூட இருக்கார் தயவு செய்து யாரும் இப்படி மாட்டி கொள்ள வேண்டாம்

    • @jesusraja5314
      @jesusraja5314 3 месяца назад +1

      உண்மையா 😮

    • @anbuanbarasi5809
      @anbuanbarasi5809 3 месяца назад

      @@jesusraja5314 yes

    • @rathinavelus8825
      @rathinavelus8825 3 месяца назад +1

      சிவபெருமான் மற்றும் பெருமாளை தரிசிக்க வேண்டும்.குறிப்பாக சுப்பிரமணிய சுவாமியை செவ்வாய் கிழமையன்று வணங்குங்கள்.

    • @Sai.Nandan
      @Sai.Nandan 3 месяца назад +1

      Murugan arul nammaiyai seiyum

    • @DineshKumar-ek1vh
      @DineshKumar-ek1vh 3 месяца назад +2

      ஏன் திருமணம் செய்யும் போது ஜாதகம் பார்த்து செய்யவில்லையா

  • @nithyadevi8444
    @nithyadevi8444 2 месяца назад +2

    Anusham & anusham
    Naaga love marriage sir
    God bless you all my friends ❤❤

  • @siddhutimes
    @siddhutimes 3 месяца назад +4

    True super sir

  • @SelvaRaj-dk3sw
    @SelvaRaj-dk3sw 4 месяца назад +25

    100%உண்மை அனுஷம் /பரணி காதல் திருமணம் மூன்றே மாத வாழ்கை கேம் ஓவர்

    • @SivaranjaniDhuruv
      @SivaranjaniDhuruv 4 месяца назад +1

      Nanum

    • @Fantasy_Bhuvana
      @Fantasy_Bhuvana 4 месяца назад +5

      Same anusham barani
      Mudunju vazhka..
      Enaku mudunju poochu

    • @mrsshavivek3636
      @mrsshavivek3636 4 месяца назад +2

      Enakum innum mudiala .. aanaa mudinjidum pola😢

    • @AbinayasriMBSc
      @AbinayasriMBSc 4 месяца назад +3

      Same husband ashwini nachathiram enaku kettai nachathiram.... 3 year aga😍pothu marriage agi but any time fight tha

    • @KarvendhanKongu-u6f
      @KarvendhanKongu-u6f 4 месяца назад

      ​@@Fantasy_Bhuvana hi

  • @NivethaT-i4i
    @NivethaT-i4i 3 месяца назад +4

    Nan viruchiga rasi anusam nachathiram yan kanavar kanni rasi uthiram nachathiram marriage agi 13 varudam agium ennum understanding varala eppavaraigum problem than yanagu lifeya varuthu pochu

  • @shobanarosee2661
    @shobanarosee2661 2 месяца назад +2

    Viruchogam to viruchigam sollunga.

  • @sreenivasanvishwa1557
    @sreenivasanvishwa1557 Месяц назад

    Excellent guru. 💯 True

  • @abithraabi8493
    @abithraabi8493 Месяц назад

    100/. உன்மை

  • @nirmalaramadoss2915
    @nirmalaramadoss2915 2 месяца назад

    ஐயா தாங்கள் சொல்லு வது அனைத்தும் உண்மை நான் அனுஷம் கணவர் மேஷம்

  • @saravananyamini3426
    @saravananyamini3426 Месяц назад +1

    Viruchiga rasi kettai nattchathiram

  • @Sreelekha-raghul
    @Sreelekha-raghul 3 месяца назад +1

    Ayya vruschika raasiyile thaan naanum en husbandum avar vanthu kettai nakshathiram naan anusha nakshathiram kalyanam mudintha nasl thottu problem thaan avar sollai thattave koodathu ana ippo ennale koncham koodi anusarikka mudiyala avarkku avarode amma mattum thaan perusu 27 varsham akuthu ennakku thaan mudiyum intha problem please sollunga ayya🙏🙏

  • @pinksfavourite7636
    @pinksfavourite7636 27 дней назад

    Husband kattai wife anusam eppudi sir irrukum

  • @meenadevipandiyan302
    @meenadevipandiyan302 2 месяца назад +1

    Naan anusham Avar hastam..
    8 varusham kalyana vazhkai.
    eppo pirinjutom..

  • @kalaramadass2172
    @kalaramadass2172 2 месяца назад

    Mikka nandri Ayya🙏🙏🙏

  • @poornachandran1178
    @poornachandran1178 Месяц назад

    100/. Unmai sir

  • @bhuvaneshwari4173
    @bhuvaneshwari4173 3 месяца назад +8

    Naan anusham husband thanusu. 16 yrs thaniya erukkan ,avar oruthiyudan erukkar, enakku 2 pillaigal

    • @nithyadevi8444
      @nithyadevi8444 2 месяца назад

      Throgam pannal. Avanukey theriyaama vesam vachuru
      No wrong in that 💯

  • @suthaa9171
    @suthaa9171 3 месяца назад

    Romba sariya sonninga sir.

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 Месяц назад

    Good👍🙏

  • @navaneetham1268
    @navaneetham1268 3 месяца назад +1

    Correct Sir Thank you

  • @Sreelekha-raghul
    @Sreelekha-raghul 3 месяца назад +6

    Neenga sollara maathiri anusham penkal sanda podaravungal kidayathu ayya poruma ponathinale thaan ippo prachana niraye varuthu vaazhkkaye veruthirichu ayya

  • @natarajans6516
    @natarajans6516 4 месяца назад +1

    Iyya nalla sonneergal 100% unmai

  • @kumaravelsundarraj8257
    @kumaravelsundarraj8257 Месяц назад

    மிதுனம் ராசி சொல்லுகா ஐயா

  • @Vaishvanusr-bc7tc
    @Vaishvanusr-bc7tc 3 месяца назад +4

    Naan revathi yennoda husband kettai...sandai iruthalum paasam niraiya iruku renduperukkum

  • @DhanaLaxmi-no2yg
    @DhanaLaxmi-no2yg 2 месяца назад +1

    Yen kanavar virutchikam nan kadagam

  • @shilpanidhi9016
    @shilpanidhi9016 Месяц назад

    100% true sir

  • @gowriranganathan133
    @gowriranganathan133 3 месяца назад +5

    100% true. My star is vishkam and my husband's star is kettai. We have a very pathetic life. He lost his job at the age of 45. Blessed with three daughters . Second issue twins. One died of brain fever at the age if 23 after completing CA. The other two are suffering till date. Mahaperiava padangale charanam

    • @sivaguru79
      @sivaguru79 3 месяца назад +1

      Don't worry. I am 45 Visakam and wife Kettai. Living separately from 2009 after just 4 or 5 months of married life. Have 15 year old daughter whom I am visiting every month as per court order. She is seeking more amount for maintenance each month.

  • @aproperty2009
    @aproperty2009 4 месяца назад

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @anushialifestyleandvlogs
    @anushialifestyleandvlogs 3 месяца назад +10

    ஐயா எனக்கு விருச்சிகம் ராசி என் கணவருக்கு மேஷம் ராசி ஆனால் எங்கள் இருவருக்கும் ஜாதகத்தில் ஏழில் செவ்வாய் இருக்கிறது அதனால் திருமணம் செய்து வைத்தார்கள் ஆனால் எங்கள் இருவருக்கும் சண்டைகள் வருகிறது அதுவும் மற்றவர்களால் இதற்கு எதுவும் தீர்வு உண்டா ஐயா

    • @gprabaharan1
      @gprabaharan1 2 месяца назад +2

      தீர்வு உண்டுங்க அம்மா நீங்க வந்து உங்களுடைய கணவரோடு மிகவும் அமைதியா இருங்க நீங்கள் அறிவு மிகுந்தவர்கள் அவரும் அறிவு மற்றும் ஆற்றல் மிகுந்தவர் உங்கள் தலைவர் இரண்டு பேரும் உண்மை விரும்பிகள் அதனால் ஒருத்தருக்கு ஒருத்தர் அவர் கோபப்படும்போது நீங்கள் தலையை கீழே போடுங்கள் நீங்கள் போடும்போது அவர் தலையை கீழே போடுவார் அவ்வளவுதான் வாழ்க்கை சிறப்பாக போகும் ஆனால் உட்கார்ந்து பேசி ஒரு முடிவு எடுத்து விடுங்கள்🙏🙏🙏

    • @duraiamudhudurai1219
      @duraiamudhudurai1219 2 месяца назад

      புருஷன் பொண்டாட்டிகுள்ள சண்டை வருதுனா காரணம் மூனாவது மனுஷங்களாதான்ன இருப்பாங்க 😥😥😥😥😥

  • @SharanyaSaru-lb2ws
    @SharanyaSaru-lb2ws 3 месяца назад +10

    Anusham my husband rasi mesham love marriage 12years

  • @arunkumar-gy5bl
    @arunkumar-gy5bl 4 месяца назад +3

    Nice information sir

  • @rajeshkumars4289
    @rajeshkumars4289 3 месяца назад

    Thank guruji 🙏

  • @SophiyaRani-ne7sv
    @SophiyaRani-ne7sv 3 месяца назад +2

    Hi appa

  • @yagajeni651
    @yagajeni651 3 месяца назад +5

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை தான். நான் விருச்சிக ராசி என் புருஷனுக்கு மிதுனம் ராசி. எங்களுக்கு திருமணமாகி 10 வருஷம் ஆகுது. எங்க வாழ்க்கையில் அடிக்கடி பிரச்சினை. சண்டை வந்து கிட்டே இருந்தது. பாதி சந்தோஷம் பாதி பிரச்சினை இப்படி தான் இருந்தது. கடைசியில் என் புருஷன் ஒரு விபத்தில் இறந்துவிட்டார்😢😢😢😭😭😭என்ன செய்ய தனியா கஷ்டப்பட்டுகிட்டு இருக்கேன். 😭😭😭

    • @navaneethakumar1294
      @navaneethakumar1294 3 месяца назад

      Virutchagam (pen Maan), mithunam ( pen naai) ungalukku yar manam mudithu vaithathu

  • @sangeethae6073
    @sangeethae6073 3 месяца назад

    ஐயா உண்மை ஐயா

  • @NithyaAthi-s8q
    @NithyaAthi-s8q 4 месяца назад +2

    iyya nan anusham husband Puram

  • @lakshmim.a.m.bd.2088
    @lakshmim.a.m.bd.2088 4 месяца назад +5

    அனுஷம் புனர்பூசம் காதல் திருமணம் எப்படி இருக்கும்...?

    • @kalai906
      @kalai906 3 месяца назад +4

      Don’t ask stupid questions if love is true

    • @suryas4882
      @suryas4882 2 месяца назад

      I am anusham my husband punarpusham.. now i find out, he is in illegal affair with his childhood love... i bindly trust him, 7years love 7years mariage life.. 14yrs... no baby..

    • @Yyysss2347
      @Yyysss2347 2 месяца назад +1

      50/100

  • @RajalakshmiKK-oi7di
    @RajalakshmiKK-oi7di Месяц назад +1

    எங்க அய்யா கல்யாணமே ஆக திண்டாடவேண்டியிருக்கு, இதுல பிள்ளைங்க எங்கேது

  • @AnusuyaAnu-c2c
    @AnusuyaAnu-c2c 4 месяца назад +5

    நான் அனுஷம் என் கணவர் சுவாதி 20 வருடம் நல்லா போனது. 2022 அக்டோபர் என் கணவர் இரத்துவிட்டார் 😢

  • @balasvlogb562
    @balasvlogb562 4 месяца назад +8

    விசாகம் நட்சத்திரத்தைப் பற்றி சரியா சொல்லவே இல்லை

  • @JeevaDhanam-t9v
    @JeevaDhanam-t9v 3 месяца назад

    kanni rasi yai marriage pannalam ma

  • @muthupriyaj2015
    @muthupriyaj2015 3 месяца назад

    நான் கேட்டை, என் கணவர் மிதுனம்.2008 ல் இருந்து பிரச்சனை நிறைய சண்டை. எப்போ தான் முடிவுக்கு வரும். கொஞ்சம் சொல்லுங்க. எனக்கு twins.

  • @attraithingal5095
    @attraithingal5095 Месяц назад

    Nan viruchagam hus ailyam epavum sandai than

  • @maragathamm426
    @maragathamm426 14 дней назад

    🎉

  • @g3085
    @g3085 3 месяца назад +1

    Nan kumpa rasi Avidam . Antha ponu viruchagam kadiyam 😢... 2 um saramudiyuma ayya...??

  • @nijamdeenameer4990
    @nijamdeenameer4990 4 месяца назад +1

    100%sir

  • @JjJj-dq9kk
    @JjJj-dq9kk 3 месяца назад +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @divyakrishnaraj2909
    @divyakrishnaraj2909 3 месяца назад +1

    Husband anusham
    Wife vishagam
    Eppdi sir irrukum

  • @SuthakaranYutharsika
    @SuthakaranYutharsika 4 месяца назад +5

    எங்க வீட்டுல நான் தம்பி விருச்சிகம். அம்மா அப்பா, மேசம், மிதுனம் 😅

  • @mohanraj2802
    @mohanraj2802 3 месяца назад

    Ayya unami

  • @nithyagovind5307
    @nithyagovind5307 2 месяца назад

    Unmai unmai

  • @classicmakeovers7689
    @classicmakeovers7689 3 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ArunRaj-y8b
    @ArunRaj-y8b 3 месяца назад +1

    All virichaga rasi ku poruthm ellatha rasi ku marriage so kastamthan

  • @ushausha71
    @ushausha71 4 месяца назад +1

    Ayya nalethe👍💯🙏

  • @jagadeesankumar3915
    @jagadeesankumar3915 3 месяца назад +2

    ஐயா இதுவரை எங்கு இருந்தீர்கள். புட்டு புட்டு வைக்கிறீர்கள். நீங்கள் சொல்வது போல நடந்து கொண்டு இருக்கிறது.என்ன செய்வது மிதுனம் துணையாய் அமைந்து விட்டதே.

  • @varshanskitchen269
    @varshanskitchen269 3 месяца назад +1

    Anusham en husband. Anusham ena panrathu

  • @anuradhasaravanan1959
    @anuradhasaravanan1959 3 месяца назад

    200 percentage correct sir❤❤

  • @vijayabharthivijayabharthi1884
    @vijayabharthivijayabharthi1884 3 месяца назад

    True

  • @chandrapugal2768
    @chandrapugal2768 2 месяца назад

    (அனுஷம் )எது தான் ஒத்து போகும் எந்த ராசி பெண் திருமணதிற்கு அமைக்கலாம் life long partner.

    • @Yyysss2347
      @Yyysss2347 2 месяца назад +1

      Rishabam, tulam

  • @ArumugaVel-y4k
    @ArumugaVel-y4k 3 месяца назад

  • @yuvarasu1995
    @yuvarasu1995 3 месяца назад

    💯👉👍

  • @ManiMegalai-m7p
    @ManiMegalai-m7p 2 месяца назад

    10:15 10:19

  • @jmurugesan4521
    @jmurugesan4521 3 месяца назад +2

    ஐயா நான் அனுஷம் மனைவி சிம்மம் எப்படி இருக்கும்

  • @sankanislifestyle67
    @sankanislifestyle67 3 месяца назад

    Naan அனுஷம் என் குட்டி மகன் மிதுனம்

  • @SophiyaRani-ne7sv
    @SophiyaRani-ne7sv 3 месяца назад +2

    Nan virusaga rasi ennoda husband magam rasi aiyaa

    • @dhineshkumar1074
      @dhineshkumar1074 3 месяца назад

      நல்லா இருப்பிங்க கவலை வேண்டாம்

  • @chandranandakumar8239
    @chandranandakumar8239 3 месяца назад

    Meena m

  • @jeyamalara9576
    @jeyamalara9576 3 месяца назад +2

    உங்கள் பேச்சை நீங்கள் ஒரு தடவை கேட்டால் உங்கள் வீடியோ சரியானதாக இருக்கும்.
    அ னுபவ சாலிக்குரியவரா?

  • @ParamuNirmala-vk1wr
    @ParamuNirmala-vk1wr 2 месяца назад +2

    கன்னி ராசி விருச்சிகம் ராசி

  • @SakthiVel-le7zk
    @SakthiVel-le7zk 3 месяца назад +2

    Rajalakshmi
    3.2.97
    1.00pm
    Karur
    En valugaila na romba kasta pataren sir.. Enakunu yarum illa sir

  • @sanjayappu9062
    @sanjayappu9062 3 месяца назад

    Nan viruchgam ennoda husband mithunam romba perchanai engalife la 2013 la iruthu romba kasta padren avar vera relationship la iruka mari iruku naraya loss pannitaru ennoda property avorada property anaa inuum orey veetula than irukoom

  • @KK_EDITZ_LYRIC
    @KK_EDITZ_LYRIC 3 месяца назад +1

    நான் அனுசம். என் கணவர்கன்னி ராசி.

  • @NirmalaDevi-od4mu
    @NirmalaDevi-od4mu 3 месяца назад +3

    தனுசு விருச்சிகம் வேண்டாம்

    • @santraaprincy3807
      @santraaprincy3807 3 месяца назад

      Y tell me the reason

    • @govindk8872
      @govindk8872 3 месяца назад

      ​@@santraaprincy3807 பிரிந்து விடும்

    • @rajasekar4523
      @rajasekar4523 3 месяца назад +2

      Kandippa pannathinga romba kastam

  • @Ratharathan-f1f
    @Ratharathan-f1f 2 месяца назад

    ❤🎉

  • @balasubramaniampssharma7901
    @balasubramaniampssharma7901 3 месяца назад

    🙏

  • @NirmalaDevi-od4mu
    @NirmalaDevi-od4mu 3 месяца назад +2

    தனுசு விருச்சிகம் வேண்டாம்

  • @sumathi605
    @sumathi605 3 месяца назад +1

    🙏🙏🙏