I'm viruchiha rasi. I'm leading my life successfully with your guidance regarding suitable temple. The day I spoke with you is my turning point of my life. Thank you simma anna 🙏
கோவில் போறதே குறைவு. விருச்சிகம் தயவு செய்து யாரையுமே நம்பி அதிகமாக பழகாதிங்க . விருச்சிகத்துக்கு ஏமாற்றம் தான் அதிகம். ஏதோ ஒரு சக்தி உதவி செய்யும். விருச்சிக காறங்க நல்ல மனம் உள்ளவர்கள்.
ஐயா. மொக்கையா கோயிலுக்கு போக வேண்டாம் என்கிறீர்கள். ஆனால் போகவேண்டிய கோயில் எது என்று சொல்கிறேன் என்றீர்கள். ஆனால் சொல்லவில்லை. இந்த மாதிரி மொக்கையா ஜோசியம் சொல்கிறீர்கள். கேட்டால் போன் நம்பருக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள் என்கிறீர்கள். அதுதான் தொழில் ரகசியம். எங்கும் எதிலும் காசு.காசு. மொக்கை ஜோசியம் வாழ்க.
நான் விருச்சிக ராசி.. அதிகம் கோவிலுக்குப் போக மாட்டேன். போனால் திட்டுகள் நிறைய கிடைக்கும். ஆனால் குச்சனூர் சனிபகவான் கோவில், திருவண்ணாமலை சிவபெருமான் கோவில், பழனி முருகன் கோவில் போய் வந்தால் நல்லபடியாக உணர்வேன்.
நா விருச்சக ராசி அனுஷம் நட்சத்திரம் நா எல்லா திங்கள் கிழமையும் சிவன் கோவிலுக்கு போவேன் பிரதி வெள்ளிக்கிழமையும் மஹாலக்ஷ்மிக்கு விரதம் இருப்பேன் நா ரொம்ப நல்லா இருக்கன் எங்க ஊர்ல நாங்க பணக்காரங்களா வாழறன் நீங்க சொல்றது எனக்கு சுத்தம பொருந்தால யார் என்ன சொன்ன சொன்னாலும் சரி நா என்னோட வழிபாட்ட நிறுத்தமாட்டன் ஓம் நமசிவாய ஓம் மஹாலக்ஷ்மி நமஹ
தெய்வமே நீங்க சொன்னது 100% உண்மை .இதுவரை இந்த மாதிரி பதிவு . நீங்கள் சொன்னது போல் தான் என்னுடைய வாழ்க்கையில் நடந்துள்ளது .நானே நினைத்துள்ளேன் , கஷ்டம் தீர வேண்டும் என்று தானே கோவிலுக்கு போகிறோம் . உண்மையாகவே சொல்கிறேன் .கோவிலுக்கு போய்ட்டு வந்தால் தான் கஷ்டம் அதிகமாக இருக்கிறது . மிகவும் மன குழப்பத்துடன் இருந்தேன் .இனிமேல் நீங்கள் கூறியது போல கோவிலுக்கு போவதை குறைத்து கொள்கிறேன் .நன்றி தெய்வமே நன்றி .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கோவை பத்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
என் ராசி நட்சத்திரம் இரண்டுமே விருச்சிகம். எனது ரொம்ப நாள் சந்தேகத்தையும் எனது வாழ்கையில் நடப்பதை அப்படியே சொல்லியும் என்மனைவிக்கு என்னால் புரியவைக்க முடியாததை தாங்கள் புரியவைத்தமைக்கு நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉
சார் நீங்க சொன்னது சரி.நான் கோவிலுக்கு போன போது ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தேன்.கோவிலுக்கு போகாத போது இடம் வாங்கி வீடு கட்டினேன்.உங்களை போல் இதுவரை யாரும் சொன்னது இல்லை.அற்புதம்,அதிசயம்,உங்கள் கணிப்பு.நன்றி சார்.
ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் வழிபட்டு வந்த பிறகு நிறைய துன்பங்களை கஷ்டங்களையும் அவமானங்களையும் அடைந்தேன் என்னுடைய மகனுக்கு கால் முறிவு ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டோம் விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம் மகர இலக்கணம் கோவிலுக்கு என்று உதவி செய்தாலே நிறைய பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டோம் கர்மா என்று நினைத்து மனதை தேற்றிக் கொண்டோம் இப்பொழுதுதான் நீங்கள் சொல்வது எங்களுக்கு புரிகிறது நன்றி 🙏🙏🙏
I am 47 now. I agree with your predictions as this is what I experience all these while. After stop temple visit, life is much better n easy going. Thank u for the video anyway
எங்கள் அப்பா.மற்றும் பல நெருங்கிய உறவினர்கள் இதே ராசியோ..லக்னமோ கொண்டவர்கள்! தெய்வ பக்தி கொண்டாலும்..கோயில் கோயிலாக அலையவில்லை! அவர்கள் இயல்பும் அப்படியே! நேர்மையான வழி மட்டுமே போதும் என்பவர்கள்!
உண்மைதான் நீங்க சொன்னது கோயிலுக்கு தொடர்ந்து போனால் கோயிலுக்கு போனாலே ஏதாவது ஒரு பிரச்சனை ஆனா ஏதோ ஒரு சக்தி தான் என்ன வழி நடந்தது அது மட்டும் எனக்கு நல்லா தெரியுது
@@velumanisakthivel6404ketu forcefully send us to temples. Then if we go temples its comming negative impact to vrishchikam. For me now kethu dasa. Lots of temples i visited not that much improvement. But at last i visited Trichendur so many positive chances happened in my life
விருச்சிகம் ராசி ?நல்லதையே செய்தேன் நிறைய ஏமாற்றம் துரோகம் என் வாழ்வில் அதிகம் சந்தித்தேன் இன்றும் ஏமாற்றத்தை சந்திகிறேன் கோவிலுக்கு போவதில்லை ஆனால் தன்னம்பிக்கை அதிகம் நான் சொல்லுவது பலிக்கும் எனக்குள் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது ....
இந்த செய்தி முன்பே தெரிந்து இருந்தால் என் தெய்வத்தை என் அம்மாவை நான் காப்பாற்றி இருப்பேன் இருப்பினும் இப்போது தெரிந்தது நன்று இது உண்மைதான் நான் கோவிலுக்கு போயிட்டு வருவதற்குள் என் அம்மாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது ஆனால் எனக்கு தெரியவில்லை நான் கோவிலுக்கு போகாமல் இருந்திருந்தால் என் அம்மாவை நான் காப்பாற்றி இருப்பேன் 😢😢❤❤
ஆனால் எந்தெந்த கோயில்களுக்கு போகலாம் என்று கூறாமல் suspense and climax வைத்துள்ளீர்கள்.ஆக இந்த காணொளியை நீங்கள் பதிவு செய்ததன் நோக்கம் கஷ்டத்தில் இருப்பவர்களைக்காக்கவா அல்லது மேலும் மனசங்கடங்களை ஏற்படுத்தவா? ஒரு மாற்றுக்கருத்தைக்கூறினால் அதற்கான மாற்று முறையையும் கூற வேண்டும் அல்லவா?
சோதிடத் தம்பி தாங்கள் சொன்னவை யாவும் உன்மை எனது ராசி விருச்சிகம் நான் கோவில் சென்றுவரும் ஒவ்வொரு வேளையும் இத்தகைய துன்பங்களைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன் உங்கள் கூற்று மிகவும் சரியானதுதான்
Hello sir..I am nivethitha from Coimbatore.. viruchiga raasi, viruchiga lagnam.. Actually.. , when facing some hard situations in my life.., my known persons will say to go to temple nd pray well .. but till now I am experiencing that, I can’t go to temple easily.. situation getting worse when I go to temple.. so past few yrs I am not interested in going temples.. even I cant do any prayer or pooja in my home.. every morning before gng to my work I will say Aruttkaapu becoz I really trust the Universe 😊..
Unmai thaan sir neenga soldrathu 💯 itha naanea unarthu irukan... Practically... Sila time samy ea pray panna kudathu nu irunthu irukan . .. Pray panna prblm. Thaa varuthu athuku pray pannamalea irukalaam kuda irunthu irukan....
ஐயா வணக்கம் நான் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் நான் போகாத கோயிலே இல்லையா ஆனால் என் நிலைமை நீங்க சொன்னது மாதிரி தான் இருக்கின்றது ஐயா எந்த கோவிலுக்கு போக வேண்டும் சொல்லுங்க ஐயா நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கோயிலுக்குப் போக வேணாம்னு சொல்றீங்க ஆனா ஒரு ப ஆனா ஒரு கோயிலுக்கு போகும் ஒரு கோயில புடிச்சுக்கோ என்று சொல்றீங்க அது எந்த கோவில் அதை சொல்லாமல் முடில்சுக்கெட்டெங்க..
நீங்க சொல்ற விஷயம் உண்மைதான் காரணம் நான் சில நாட்களாக கோயிலுக்கு அடிக்கடி போய் வரும் போது அதிக பிரச்னை வந்துள்ளது என்னை நானே கேட்டுக் கொண்டது உண்டு ஆனால் இன்று தந்த விளக்கத்து மிக்க நன்றி கடவுளுக்கும் உங்களுக்கும்
Sima is great 👍 my son is viruchigam kovil poga pdikkala nu slluvan friends koda irukarathu than avanuku pdikum na valukattaya padithi kottitu povan vanthu summa kumbiduvan anaku ipotha puriyuthu tq simma sir ❤
Anna this video is amazing !!! Please upload more like this please And i have a doubt Kanni lagnathuku 9th lord sukran lagnathula neecham Apo idhe maadiriye bathagathipathi vechu ashtamathipathi vechu ,please upload a video for kanni lagnam This video series are as a whole thrilling !!!! Great job ! 🎉🎉🎉🎉🎉🎉
கேட்டை. 10.3.1950. Viruchuga Rasi, Viruchuga lagna. Age 74+ Retd. Person. My hobby is danxe. Cinema, Beach. But morning I am going to 3 temples near in my home. Today just watched your you tube. I like your words. Thank you. Please reply to me for your good words.
💯 உண்மை அண்ணா நான் விருச்சிக லக்னம் நிறைய கோவில்களுக்கு போய்ட்டு வந்துட்டேன் நல்லதே நடக்கல இப்போ எந்த கோவிலுக்கும் போறது இல்லை லக்ன அதிபதி செவ்வாய் ரிசபத்தில் ரோகினி நட்சத்திரம் சந்திரன் 9 ம் அதிபதி பாதகாதிபதியா பாக்கியாதிபதியா நான் எந்த கோவிலுக்கு போகனும் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Bro . .Hopely you are correct. I am just watching after visiting the temple also there is not much improvement in my life Thanking you for your good advice Hope for the best . Regards.
Correct ha sonninga ayya..En life la kovil vachi enakum en vztlaiyum sanda than varum..Kovil la irundhu kelambum podho .polam nu solum potho ethavadhu oru veen vatham.pirachanai nu vandhukitae irukum...neraiya kastapatuten.sir
பொதுவாக ஜோதிடம் என்பது மற்றவர்களுக்கு அவர்களின் கர்மவினையை போக்குவதற்கு ஜோதிடர் வழி காண்பிக்கிறார் என்றால் அந்த நபரின் கர்மவினையை ஜோதிடர் வாங்கிக் கொள்கிறார் என்றுதான் அர்த்தம்... திரிசங்கு க்கு விசுவாமித்திரர் சொர்க்கத்தை அமைத்து கொடுத்து தனது சக்தியை இழந்ததாக புராணம் சொல்வது போல் அவர் ஒரு கர்மவினையை அவரவர் அனுபவித்து தீர்க்க வேண்டும் அடுத்தவர் சொல்படி அதிலிருந்து தப்பிப்பது ஆக இருந்தால் அந்த கர்மவினையை அவர்களை அனுபவிக்க விடாமல் தப்பிக்க வழி சொல்பவர்கள் அனுபவிக்க வேண்டும் என்பது கர்ம விதி....
Hi Sir..Im from Malaysia and been following your videos back then..Lots i know from you and its very informative.Just an obligation sir. Can you do for all the lagnams aswell as we can know more about the hidden knowledge..It will very helpful.Tq Sir and keep up the good work..Rock always
I'm viruchiha rasi. I'm leading my life successfully with your guidance regarding suitable temple. The day I spoke with you is my turning point of my life. Thank you simma anna 🙏
All the best
Which temple
Iam also viruchagam pls tell me
Temple name ?
Viruchika rasi, meena lagnam
கோவில் போறதே குறைவு. விருச்சிகம் தயவு செய்து யாரையுமே நம்பி அதிகமாக பழகாதிங்க . விருச்சிகத்துக்கு ஏமாற்றம் தான் அதிகம். ஏதோ ஒரு சக்தி உதவி செய்யும். விருச்சிக காறங்க நல்ல மனம் உள்ளவர்கள்.
Yes super கேட்டை ninga
Correct pa.nanum kettaithan.oru sakthi than namala vazha vaikuthu
உண்மை
Nanum kettai
Ama
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை நான் பட்ட பிறகு தான் அந்த கோவிலுக்கு செல்வது குறைத்துக் கொண்டேன். இதை நான் உணர்ந்து இருக்கின்றேன்.
கோயில் போகாதீர்கள் என்று சொன்ன போது ஷாக்கிங்கா இருந்தது. ஆனால் உண்மையை தைரியமாக சொன்னதற்கு நன்றி
Unmai than
திருச்செந்தூர் முருகனே" அருள் புரியவேண்டும்!
Surprisingly! What you said is absolutely % percent ...correct in my life.. tes yes yes🙏Thank you for this eye opener
தெய்வங்கள் கர்மாவில் தலையிடுவதில்லை, எந்த கோவில் சென்றாலும் ஒருவர் அவர் கர்மாவை அனுபவித்தே ஆக வேண்டும் இதுதான் உண்மை.
👍
Murugar ku matum andha shakthi undu bro.. Vidhiyei mattum sakthi
Super
@@SaravananR-i5s முருகர் இல்லை அவர் அப்பாவால் கூட உங்க கர்மாவை மாற்ற முடியாது.
Ok❤ 👌💐📞
சூப்பர் தலைவா 20 வருட ஆணமீகத்தால் வீழ்ச்சி அடைந்தேன், தற்போது கோவிலுக்கு அடிக்கடி செல்வதில்லை நன்றாக உள்ளேன், ❤❤❤ Thanks Bro
Material world different from spritual
20 வருட ஆன்மிகம்னா எந்த ஆன்மீக இயக்கத்தில் இருந்தீர்கள் சகோ..
😂😂😂
ஐயா. மொக்கையா கோயிலுக்கு போக வேண்டாம் என்கிறீர்கள். ஆனால் போகவேண்டிய கோயில் எது என்று சொல்கிறேன் என்றீர்கள். ஆனால் சொல்லவில்லை. இந்த மாதிரி மொக்கையா ஜோசியம் சொல்கிறீர்கள். கேட்டால் போன் நம்பருக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள் என்கிறீர்கள். அதுதான் தொழில் ரகசியம். எங்கும் எதிலும் காசு.காசு. மொக்கை ஜோசியம் வாழ்க.
நான் விருச்சிக ராசி.. அதிகம் கோவிலுக்குப் போக மாட்டேன். போனால் திட்டுகள் நிறைய கிடைக்கும். ஆனால் குச்சனூர் சனிபகவான் கோவில், திருவண்ணாமலை சிவபெருமான் கோவில், பழனி முருகன் கோவில் போய் வந்தால் நல்லபடியாக உணர்வேன்.
நா விருச்சக ராசி அனுஷம் நட்சத்திரம் நா எல்லா திங்கள் கிழமையும் சிவன் கோவிலுக்கு போவேன் பிரதி வெள்ளிக்கிழமையும் மஹாலக்ஷ்மிக்கு விரதம் இருப்பேன் நா ரொம்ப நல்லா இருக்கன் எங்க ஊர்ல நாங்க பணக்காரங்களா வாழறன் நீங்க சொல்றது எனக்கு சுத்தம பொருந்தால யார் என்ன சொன்ன சொன்னாலும் சரி நா என்னோட வழிபாட்ட நிறுத்தமாட்டன் ஓம் நமசிவாய ஓம் மஹாலக்ஷ்மி நமஹ
💯✔️ நானும் தான் ✌🏻
Bro nanu anusam
Enna tholil set agum
Good
நேர விரயம் மட்டுமே இந்த காணொலி.
முட்டாள்தனமான பதிவு.ணும் இல்லை
சிம்மா சும்மா சொல்லகூடாது சிம்மா
சிம்ம லக்னமோ நீர் சிம்மா
சிம்மம் போல் கர்ஜித்து விட்டாய் சிம்மா
சிம்மா ஜோதிச சிகரம் நீர் சிம்மா
சிம்மா விருச்சிகத்தை பிரித்தே மேய்ந்து விட்டாய் சிம்மா
சிம்மா நான் விருச்சிகம் சிம்மா
சிம்மா விருச்சிகத்தின் விஷத்தை முறித்து விட்டாய் சிம்மா
சிம்மா நீர் ஒரு ஜோதிடசிம்மா
உண்மை .கோவில் போனாலும் வீட்டிலயே சாமிகும்பிட்டாலும் பிரச்சனைதான் . குடும்பபெண் சாமி கும்பிடலனா குடும்பத்துக்குள்ள பிரச்சனை.என்ன செய்யறது எல்லாம் நாங்க வாங்கிவந்த வரம்
Correct 💯
Unmai
True
நானும் இதை அனுபவிக்குறே ன்
Correct
நீங்கள் சொல்வது உண்மை.கோயில்கள்
செல்ல செல்ல ஒரே வீழ்ச்சி எனக்கு ஏற்பட்டது.தங்களின்
பதிவுக்கு நன்றி.
தெய்வமே நீங்க சொன்னது 100% உண்மை .இதுவரை இந்த மாதிரி பதிவு . நீங்கள் சொன்னது போல் தான் என்னுடைய வாழ்க்கையில் நடந்துள்ளது .நானே நினைத்துள்ளேன் , கஷ்டம் தீர வேண்டும் என்று தானே கோவிலுக்கு போகிறோம் . உண்மையாகவே சொல்கிறேன் .கோவிலுக்கு போய்ட்டு வந்தால் தான் கஷ்டம் அதிகமாக இருக்கிறது . மிகவும் மன குழப்பத்துடன் இருந்தேன் .இனிமேல் நீங்கள் கூறியது போல கோவிலுக்கு போவதை குறைத்து கொள்கிறேன் .நன்றி தெய்வமே நன்றி .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கோவை பத்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
My Name also Padma.
😢😢😢
chither samathi. sellalama?@@Padmabaskaran9999
valum chiterridem. anugalama?
True
நீங்கள் சொன்னது 100% உண்மை நான் விருச்சிக ராசி தனுசு லக்க எந்த கோயிலுக்கு செல்வது கோயிலுக்கு செல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை இருக்க முடியவில்லை
Ama crct
Same blood nanum
Same blood me also
Bro date of birth enna
Bro date of birth enna ungaluku
Semma ,nanum neraiya koviluku poren,ana kastathulathan iruken, Nan virichigam laknam
Hi
யப்பா தெய்வமே! அண்ணா! உங்க பதிவுக்கு ரொம்ப நாளா நாங்க காத்துட்கிடடு இருந்தோம்! நன்றிகள் பல🙏🏽👌🏼👍🏽👏🏽
சத்தியமான உண்மை நான் அனுபவித்தது
என் ராசி நட்சத்திரம் இரண்டுமே விருச்சிகம். எனது ரொம்ப நாள் சந்தேகத்தையும் எனது வாழ்கையில் நடப்பதை அப்படியே சொல்லியும் என்மனைவிக்கு என்னால் புரியவைக்க முடியாததை தாங்கள் புரியவைத்தமைக்கு நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉
சார் நீங்க சொன்னது சரி.நான் கோவிலுக்கு போன போது ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தேன்.கோவிலுக்கு போகாத போது இடம் வாங்கி வீடு கட்டினேன்.உங்களை போல் இதுவரை யாரும் சொன்னது இல்லை.அற்புதம்,அதிசயம்,உங்கள் கணிப்பு.நன்றி சார்.
உண்மையை ..சொல்லு திங்க ஆனால் கோவிலுக்கு போகமல் நாம் வழமுடியாது குல தெய்வம் முக்கியம் 🙏❤️❤️❤️
விருச்சிக ராசி நண்பர்களுக்கு நான் இரண்டு கோயில்களை பரிந்துரைக்கிறேன் ஒன்று திருச்செந்தூர் இரண்டாவது காளஹஸ்தி 🔱 🙏🙏🙏 🔱
உன்மை தான் சார் நான் கண்டுகொண்டேன் அனுபவத்தில்
என் பெயர் சத்தியா என்னுடைய ராசி விருச்சிகம் நான் கோவிலுக்கு போகும்போது அதிகம் கஷ்டப்படுவேன் நீங்கள் சொன்னது உண்மை 100சதவீதம்உண்மை நன்றி🙏
Promise ah
ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் வழிபட்டு வந்த பிறகு நிறைய துன்பங்களை கஷ்டங்களையும் அவமானங்களையும் அடைந்தேன் என்னுடைய மகனுக்கு கால் முறிவு ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டோம் விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம் மகர இலக்கணம் கோவிலுக்கு என்று உதவி செய்தாலே நிறைய பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டோம் கர்மா என்று நினைத்து மனதை தேற்றிக் கொண்டோம் இப்பொழுதுதான் நீங்கள் சொல்வது எங்களுக்கு புரிகிறது நன்றி 🙏🙏🙏
குலதெய்வ வழி பாட்டிற்கு போய் வந்து என் மகன் ஒரு விபத்தில் சுயநினைவை இழந்து விட்டான்
அட அப்படியே நம்ம ஆளுப்பா
உண்மை சார் என் அனுபவத்தில் கண்ட உண்மை கோயிலுக்குசென்றால் எனக்கும் எனது கணவருக்கும் சண்டைவரும் அனுபவம்
வீட்டில் சாமி கும்பிட்ட பிறகு நிச்சயம் சண்டை வந்து விடும். நிம்மதியை இருக்காது 😮
Same happened me wat a do...
Yes sis. Enakum eppadi thaan nadakkum.
Same
சரி இதுக்கு என்ன செய்யுறது
போனாலும் போகாமல் இருந்தாலும் ஒரே மாதிரி தான் இருக்கும்.
Correct
I am 47 now. I agree with your predictions as this is what I experience all these while. After stop temple visit, life is much better n easy going. Thank u for the video anyway
நீங்கள் செல்வது முற்றிலும் உண்மை வாழ்த்துக்கள்
சொல்வது
நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை நான் கோவில் கோவில் என்றுதான் போவேன் ஆனால் துன்பம் மட்டும் தான் நான் தினமும் சந்திக்கின்றோன்
எங்கள் அப்பா.மற்றும் பல நெருங்கிய உறவினர்கள் இதே ராசியோ..லக்னமோ கொண்டவர்கள்! தெய்வ பக்தி கொண்டாலும்..கோயில் கோயிலாக அலையவில்லை! அவர்கள் இயல்பும் அப்படியே! நேர்மையான வழி மட்டுமே போதும் என்பவர்கள்!
Hmm
Am also viruchigam....kadavul nambikkai irukku...but kovilukku adhigama poga maaten...yearly once or twice tha poven ..
😅
விருச்சிக ராசி எந்த கோவிலுக்கு சென்று வர வேண்டும் pls answer
Anusam natchathiram entha kovilukku pogalam
நான் விருட்சிக ராசித்தான் நீங்க சொல்றது 100% சரி 🤗🙏
True.suffered.lot practically a deep
Involvement given a critical position in life.ok.Your assessment 💯 correct.
100% unmaiya sonnadhu valdhugel engaluku ellam om saravana pavaa pottri nandri muruga 🎉❤
Neenga solrathu pakka va suit aguthu. Naanum viruchiga rasi than. Neraya temples poirken athelam new temples & antha architecture explore panrathuku than mostly poven. Bakthi ilaya nu keta sola theriyala but positive vibes iruku nu namburen.
unmai enakum taan
அருமையான பதிவு. மிகவும் நன்றிங்க சார். கோவில் மீது நாட்டம். ஜாஸ்தி ஏற்படும்.போய்விட்டு வந்த பிறகு சண்டை வருகிறது.
உண்மைதான் நீங்க சொன்னது கோயிலுக்கு தொடர்ந்து போனால் கோயிலுக்கு போனாலே ஏதாவது ஒரு பிரச்சனை ஆனா ஏதோ ஒரு சக்தி தான் என்ன வழி நடந்தது அது மட்டும் எனக்கு நல்லா தெரியுது
தெய்வ சக்தி
நான் மனதிலேயே கடவுளை வணங்கிக் கொள்வேன் அப்பொழுது எனக்கு மன நிம்மதி கிடைக்கும் .இதை நான் நிறைய நேரங்கள் உணர்ந்திருக்கிறேன்.
ஆழ்ந்து யோசித்தால் அனைத்தும் உண்மையே 🫥😕
100% உண்மையில் உண்மை சார் நல்வாழ்த்துக்கள் நன்றி சார்
Yes, it is 200% true in my current day today life. Thank you for the eye-opening 😊
நீங்க சொன்னது 100 சதவீதம் உண்மை வெற்றி பெற வேண்டும் என்று அடிக்கடி கோயிலுக்கு சென்றேன் ஆனால் அந்த காலகட்டத்தில் அதிகம் வேதனை அடைந்தேன்
iam anusam always going to vinayagar temple anjaneya is my favourite god TNPSC Gr 2 selection Dt .officer why are u telling don't go to temple
Yes simma sir, கேது தசை நடக்கும் போதும் நிறைய பிரச்சனைகளை face பண்ணேன்
Keathu thesaivla uyroda irukkarathae periya vesayam bro😢
😢🎉😢🎉🎉🎉😢🎉😢🎉😢🎉🎉🎉🎉🎉
@@velumanisakthivel6404ketu forcefully send us to temples. Then if we go temples its comming negative impact to vrishchikam. For me now kethu dasa. Lots of temples i visited not that much improvement. But at last i visited Trichendur so many positive chances happened in my life
@@velumanisakthivel6404kedu dasa bro thanimai uravugal vilagitanga work pressure
விருச்சிகம் ராசி ?நல்லதையே செய்தேன் நிறைய ஏமாற்றம் துரோகம் என் வாழ்வில் அதிகம் சந்தித்தேன் இன்றும் ஏமாற்றத்தை சந்திகிறேன் கோவிலுக்கு போவதில்லை ஆனால் தன்னம்பிக்கை அதிகம் நான் சொல்லுவது பலிக்கும் எனக்குள் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது ....
Unmai than enakum ithe pol nadanthiruku😢
இந்த செய்தி முன்பே தெரிந்து இருந்தால் என் தெய்வத்தை என் அம்மாவை நான் காப்பாற்றி இருப்பேன் இருப்பினும் இப்போது தெரிந்தது நன்று இது உண்மைதான் நான் கோவிலுக்கு போயிட்டு வருவதற்குள் என் அம்மாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது ஆனால் எனக்கு தெரியவில்லை நான் கோவிலுக்கு போகாமல் இருந்திருந்தால் என் அம்மாவை நான் காப்பாற்றி இருப்பேன் 😢😢❤❤
நான் ஒரு கிருஷ்ண பக்தன் எனது நட்சத்திரம் கேட்டை அதனால மாற்றமாட்டேன் லக்ஷ்மி நாராயண நமோ நமஹ❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நான் விருச்சிகம் அனுஷா நட்சத்திரம் உங்கள் கருத்துக்கு நன்றி
நண்பா நானும் அனுஷ நட்சத்திரம் விருச்சிக ராசி தான்
நானும் விருச்சிகம் தான் பா ஆனா கோவில் போக எனக்கு ரொம்ப பிடிக்கும்
Nanum virucuigam anusham nachathiram
Nanum
Me
நீங்கள் சொல்வது 100% உண்மை அம்மன் கோவிலுக்கு போனா எனக்கு சமாளிக்க முடியாமல் பிரச்சனை வரும். ஏன் என்று இப்ப தான் தெரிகிறது.
சார் வணக்கம் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அனுபவித்து விட்டேன்
ஆனால் எந்தெந்த கோயில்களுக்கு போகலாம் என்று கூறாமல் suspense and climax வைத்துள்ளீர்கள்.ஆக இந்த காணொளியை நீங்கள் பதிவு செய்ததன் நோக்கம் கஷ்டத்தில் இருப்பவர்களைக்காக்கவா அல்லது மேலும் மனசங்கடங்களை ஏற்படுத்தவா?
ஒரு மாற்றுக்கருத்தைக்கூறினால் அதற்கான மாற்று முறையையும் கூற வேண்டும் அல்லவா?
True
👍
Agreed
உங்க தனிப்பட்ட ஜாதகம் பார்த்துதான் எதையுமே சரியாக கணிக்க முடியும்
Entha kovilukku pogalanu solluga
உண்மை, கடவுளை எதுவும் செய்ய முடியாது, கடவுள் வெறும் கற்பனை என்று உண்மையை சொன்னதுக்கு நன்றி 🙏🙏🙏
Very very true aiya. I myself felt tis kind feelings. Today I jus confirmed
ரொம்ப correct (அனுபவங்களை யோசித்தால் correct)
Nalla pathivu, thanks sir, nenga sonnathu unmai en life la
எனினுடைய மகன் விசாகம் நீங்கள் கூறியது 100 க்கு 100 உண்மை❤❤❤❤❤❤
சூப்பர் sir இந்த மாதிரி யாரும் சொன்னது இல்லை . நீங்கள் சொல்வது உண்மை
நீங்கள் சொல்லும் அத்தனையும் உண்மை நான் என்னைக்கு கோயிலுக்கு போக ஆரம்பித்தேனோ அதிலிருந்து கஷ்டம் தான்
இவர் சொல்லுவது 100% அல்ல 10000% அல்ல 100000% உண்மை 👌👌👌👌👌👌
சோதிடத் தம்பி தாங்கள் சொன்னவை யாவும் உன்மை எனது ராசி விருச்சிகம் நான் கோவில் சென்றுவரும் ஒவ்வொரு வேளையும் இத்தகைய துன்பங்களைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன் உங்கள் கூற்று மிகவும் சரியானதுதான்
நீங்கள் சொன்னது 100% உண்மை ஐயா
முற்றிலும் தவறு இறைவனின் கருணை அளவிட முடியாது
Correct
Sir, Namskaram, I am Viruchaga lagnam,9 place Sevai neecham in Aayilyam star. Up to 2012,I have not gone temple frequentely.But
தகவல் முற்றிலும் உண்மை.
Unmaithan sir....nenga solrathu.. super..🙏 nanum koviluku poga matten .. viruchagam than..❤
100% Unmmai.kovil poitu vanthal manam vethanai padum mathri varum.eppothum ipdiye vanthathal kovil povathai stop pannitten.. kadan athigam..ivar. solvathu UNMAI, UNMZI 100% TQ sir🙏🙏
You are absolutely correct. Excellent prediction.
Neenga sonnathu correct 😢
Hello sir..I am nivethitha from Coimbatore.. viruchiga raasi, viruchiga lagnam.. Actually.. , when facing some hard situations in my life.., my known persons will say to go to temple nd pray well .. but till now I am experiencing that, I can’t go to temple easily.. situation getting worse when I go to temple.. so past few yrs I am not interested in going temples.. even I cant do any prayer or pooja in my home.. every morning before gng to my work I will say Aruttkaapu becoz I really trust the Universe 😊..
Hi nevi iam also Cbe and same Rasi but kadaka lucnam
Amma viruchaga laganam onnu vachute samalika mudiyala nee yeppadi ma viruchaga raashi and lagnam vachu samalikara😢
Yes you are correct, now a days am avoiding to go to temples, so I am feeling best in my life
சார் நீங்கள்தான் உண்மையை சொல்லி இருக்கீங்கசூப்பர்
Unmai thaan sir neenga soldrathu 💯 itha naanea unarthu irukan... Practically... Sila time samy ea pray panna kudathu nu irunthu irukan . .. Pray panna prblm. Thaa varuthu athuku pray pannamalea irukalaam kuda irunthu irukan....
Correct
ஐயா வணக்கம் நான் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் நான் போகாத கோயிலே இல்லையா ஆனால் என் நிலைமை நீங்க சொன்னது மாதிரி தான் இருக்கின்றது ஐயா எந்த கோவிலுக்கு போக வேண்டும் சொல்லுங்க ஐயா நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கோயிலுக்குப் போக வேணாம்னு சொல்றீங்க ஆனா ஒரு ப ஆனா ஒரு கோயிலுக்கு போகும் ஒரு கோயில புடிச்சுக்கோ என்று சொல்றீங்க அது எந்த கோவில் அதை சொல்லாமல் முடில்சுக்கெட்டெங்க..
Vrichika raasi which temple to go?
Sithargal jeevasamathi pogalam
எனக்கும் விருச்சிகம் கேட்டை நட்சத்திரம் எந்த கோவில்க்கு போகலாம்
Hi palladam (thiruppur) la erukukira angalamman koviluku poganum
Super sir ,pls suggest which temple to go
Unmai sir sariya tha iruku very good
True ,which temple I have to go, pls suggest
Viruchaha rasi, thulam laknam. Which koil is best sir please share sir
நீங்க சொல்வது முற்றிலும் உண்மை என் மகன் விருச்சிக ராசி விருச்சிக லக்னம் கோவில் போவதையே நிறுத்தி விட்டான்
நீங்க சொல்ற விஷயம் உண்மைதான் காரணம் நான் சில நாட்களாக கோயிலுக்கு அடிக்கடி போய் வரும் போது அதிக பிரச்னை வந்துள்ளது என்னை நானே கேட்டுக் கொண்டது உண்டு ஆனால் இன்று தந்த விளக்கத்து மிக்க நன்றி கடவுளுக்கும் உங்களுக்கும்
Very nice sir, thankyou
And which temple I should visit.kindly guide me. Naskaram.🙏
Correct✅ my life saying truth. all happening ur speech . I realize agreed. Follow your words.
இந்தமாதிரி ஒரு உண்மையை எந்த ஜோசியரும் துணிந்து சொல்ல மாட்டார்கள் ஜோசியர் ஐயாவுக்கு மிகவும் மிகவும் நன்றிகள்
Sima is great 👍 my son is viruchigam kovil poga pdikkala nu slluvan friends koda irukarathu than avanuku pdikum na valukattaya padithi kottitu povan vanthu summa kumbiduvan anaku ipotha puriyuthu tq simma sir ❤
உண்மை தான் . நன்றி
நீங்க சொல்றது உன்மைதான் அண்ணா நன்றி
உண்மை தான் நீங்க சொல்றது
நீங்கள் சொல்வது உண்மையே
Anna this video is amazing !!!
Please upload more like this please
And i have a doubt
Kanni lagnathuku 9th lord sukran lagnathula neecham
Apo idhe maadiriye bathagathipathi vechu ashtamathipathi vechu ,please upload a video for kanni lagnam
This video series are as a whole thrilling !!!! Great job ! 🎉🎉🎉🎉🎉🎉
கேட்டை. 10.3.1950.
Viruchuga Rasi, Viruchuga lagna.
Age 74+
Retd. Person. My hobby is danxe. Cinema, Beach.
But morning I am going to 3 temples near in my home.
Today just watched your you tube.
I like your words. Thank you.
Please reply to me for your good words.
அய்யா எந்த ரெண்டு கொயிலுக்கு போகணும் அத சொல்லவே இல்லையே அத ஒரு நோட்டிபிகேஷன் போடுங்கய்யா நன்றி
ஐயா. தாங்கள் சொல்வது மிகவும் சரி.
💯 உண்மை அண்ணா
நான் விருச்சிக லக்னம்
நிறைய கோவில்களுக்கு போய்ட்டு வந்துட்டேன்
நல்லதே நடக்கல
இப்போ எந்த கோவிலுக்கும் போறது இல்லை
லக்ன அதிபதி செவ்வாய் ரிசபத்தில் ரோகினி நட்சத்திரம்
சந்திரன் 9 ம் அதிபதி
பாதகாதிபதியா
பாக்கியாதிபதியா
நான் எந்த கோவிலுக்கு போகனும் அண்ணா
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தங்களின் கருத்து உண்மை என தோன்றுகிறது
Bro
. .Hopely you are correct.
I am just watching after visiting the temple also there is not much improvement in my life
Thanking you for your good advice
Hope for the best .
Regards.
Yes 100% Correct. Daily koviluku poven but eduvum illai kastam dhan
Whether viruchigan people can do pooja and abisegam at home. Please clarify
எனக்கு கோவில் போக பிடிச்சுருக்கு
போய்கிட்டே இருக்கேன்.
கஷ்டப்பட்டுட்டே இருக்கேன்.
Same nanum
Same .கஷ்டம், சந்தோஷம் எதுவானாலும் கோயில் தான் 😐
Naanum than 🙌
Correct ha sonninga ayya..En life la kovil vachi enakum en vztlaiyum sanda than varum..Kovil la irundhu kelambum podho .polam nu solum potho ethavadhu oru veen vatham.pirachanai nu vandhukitae irukum...neraiya kastapatuten.sir
மிக சிறப்பான பதிவு யோசித்து பார்த்தால் உண்மை நான் சாமி கும்பிடாத வரை நன்றாகவே இருந்தேன்
சகோ கடவுளை கும்பிட்டு எதுவும் கிடைக்கவில்லை என்று நினைத்தாலும் உடல் ஆரோக்கியம் இருக்கே அது போதும் மனிதன் வாழ
Super 👌
Which temple to go sir ??
Anna neenga sonnathu correct than.ippo ellam koilu pakkam porathu illa.ippa Naa nallapoitu irukku. Anusham with viruchika lagnam
பொதுவாக ஜோதிடம் என்பது மற்றவர்களுக்கு அவர்களின் கர்மவினையை போக்குவதற்கு ஜோதிடர் வழி காண்பிக்கிறார் என்றால் அந்த நபரின் கர்மவினையை ஜோதிடர் வாங்கிக் கொள்கிறார் என்றுதான் அர்த்தம்... திரிசங்கு க்கு விசுவாமித்திரர் சொர்க்கத்தை அமைத்து கொடுத்து தனது சக்தியை இழந்ததாக புராணம் சொல்வது போல் அவர் ஒரு கர்மவினையை அவரவர் அனுபவித்து தீர்க்க வேண்டும் அடுத்தவர் சொல்படி அதிலிருந்து தப்பிப்பது ஆக இருந்தால் அந்த கர்மவினையை அவர்களை அனுபவிக்க விடாமல் தப்பிக்க வழி சொல்பவர்கள் அனுபவிக்க வேண்டும் என்பது கர்ம விதி....
Almost I realise what u have said in this video is very true sir . But I believe so much in God and visit temples very often