என்னுடைய ஜாதகத்தில் செவ்வாய் குரு இரண்டும் நீசம். செவ்வாய் தசையில் மாடி வீடு கட்டி வங்கி கடனையும் முழுவதும் அடைத்து விட்டேன். லக்கின அதிபதி செவ்வாய். சொந்தமாக வேறு இடத்தில் நிலம் உண்டு.. மேலும் நிலம் வாங்க இடம் தேடி வருகிறேன்
Sir,My son DOB is Aug 2nd 2016,10:50 am Chennai.Most of the planets are in 12th place.Just worried about his education and work as all the good planets are there in 12th place.Please answer.Thanks
அண்ணா ஜாதகத்தில் நீச்ச கிரகம் நீச்ச பங்கம் அல்லது சுப கிரகங்கள் பார்வை இல்லாமல் நான்காம் இடத்தில்(கற்பு ஸ்தானம்) இருப்பது இல்லை பார்ப்பது போன்ற அமைப்பில் நாலாமிட திசையோ நீச்ச கிரகத்தின் புத்தியில் ஆண் பெண் யாராக இருந்தாலும் கற்பு நிலை தவறுவார்களாக..
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தனுசு லக்கினம் நடக்கின்றது சுக்கிரன் திசை. 2ல் வக்கிர சுக்கிரன் ( மகரம் வீடு). 11ல் சனி ராகு ( துலாம் வீடு) உள்ளது. சுக்கிரன் & சனி பரிவர்த்தனை உள்ளது. மேலும் வக்கிர குருவும் பரிவர்த்தனை புதன் உள்ளது என் குழந்தை படிப்பு இருக்கும்.?. 01-01-2014; 6.10 காலை சென்னை.
அய்யா நானும் 27.10.1988 3.12 P.M சிவகாசியில் பிறந்தவள். எனக்கு சுக்ரன் கன்னியில் நீச்சம். ராகு திசை செவ்வாய் புத்தி நடக்குது. 6 வருஷமா பிரச்சனை. கணவரை பிரிந்து வாழ்கிறேன்.எப்போ சரி ஆகும் அய்யா? ஆண் குழந்தை இருக்கு தனியாக வளர்கிறேன். சொல்லுங்க பிளீஸ்.
வணக்கம் ஐயா, நீண்ட நாட்களாக என் மனதில் ஒரு கேள்வி இருக்கிறது, அதற்கான பதிலைத் தேட முயற்சித்து வருகிறேன் ஆனால் இன்னும் முடியவில்லை. எனது DOB 22.11.1991, 12:45pm, திண்டுக்கல் தமிழ்நாடு. நான் இப்போது ராகு தசா, சுக்ர புத்தியில் (நீச்சம்) இருக்கிறேன். எனக்கு 23.05.2021 அன்று திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு நான் ஒரு கார் வாங்கினேன் அதிக சம்பளத்தில் ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் வேலை மாற்றம் கிடைத்தது, எனது முதல் குழந்தை (என் மனைவிக்கு இப்போது 4வது மாதம்) கிடைத்தது இந்த சுக்ர புக்தியில். ஜோதிடத்தின் அதிசயத்தை கண்டு வியக்கிறேன். பலவீனமான கிரகத்தின் புக்தியில் இது எப்படி சாத்தியம? இது எப்போதும் உங்கள் வார்த்தைகளை எனக்கு நினைவூட்டுகிறது, ஜோதிடத்தை புத்தகத்திலிருந்து படிப்பதை விட புரிந்துகொள்வது எப்போதும் கடினம். ஜோதிடத்தின் அற்புதமான அறிவியலை எளிமையாக்கி அனைவருக்கும் கற்பிப்பதற்காக மனித குலத்திற்கான உங்கள் சேவையை நான் பாராட்டுகிறேன். கடவுள் உங்களுக்கு நீண்ட, மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்க விரும்புகிறேன். நன்றி
10 இல் ஆட்சி பெற்ற செவ்வாய், பௌர்ணமி நிலவு பார்வையில்(குருவை விட மேல் நிலை) இருப்பதால் நல்ல தொழில், ராகு தசா குரு பார்வை எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறது. மேலும், 7 இல் குரு நல்ல மனைவி மற்றும் மனைவி மேல் அதீத அன்பு, 8 இல் சுக்ரன் நீசம் ஆனதால் ஏக பத்தினி விரதன். வீடு கட்டும் முயற்சியில் இறங்கினால் நல்ல விதமாக இருக்கும்! All the best for your further endeavours.
Sir pls pls pls en ponnuku sollunga sir... En ponnu 23.06.2022. 12.17 am ku piranthal.. Madurai... Attamathipathi thisai epdi irukum....aval ayuluku... Olukathuku pangam Varuma... Pls reply pannunga sir 🙏
ஐயா வணக்கம் 31 08 1998 அதிகாலை 3.09 மணி உசிலம்பட்டி மதுரை மாவட்டம் 3 வருடமாக அரசு வங்கி பணிக்கு முயற்சி செய்து வருகிறேன். பல தேர்வுகளில் தோல்வி அடைந்துவிட்டேன். கிடைத்த தனியார் வேலையையும் விட்டுவிட்டேன். எப்பொழுது கிடைக்கும்.
தங்களது விளக்கம் மிகவும் அருமை சார். சனி பாதகாதிபதி அவர் நீசம் பெற்ற சுக்கிரனின் சாரம் பெற்று அஸ்தங்கமும் ஆகி இருந்தால் பலன் எப்படி எடுப்பது சார்? D I Chart ல் சனி , சூரியன் இருவருமே கன்னி யில் இப்போது இதை எப்படி எடுத்துப் பலன் சொல்வது சார்? (சனி தசா நடப்பு எனில்?)
ஐயா எனக்கு சந்திர திசை நடக்கிறது சந்திர ன் நீசம் விருச்சகராசி சந்திர திசை முடிவதற்கு இன்னும் ஜந்து வருடங்கள் இருக்கிறது ஐயா எனக்கு மனக் குளப்பமாக இருக்கு பிளிஸ் பதில் தாருங்கள் ஐயா எனது ஜாதகம் வாக்கியம்
Sukiran Neecham solranga life epudi irukumnu theriyala enaku Oru valikattungal pls iyya...20.08.1986.1.50.pm.karur birth place.kumpa rasi sathayam.veruchaga laknam..Nathiya.pls Anna help me Anna..plssssssssssssssssssss
ஒருவனுடைய ஐதகத்தில் 4 கிரங்கள் நீச்சம் ஆக இருந்தால் அந்த நபரின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்னுடைய ஐதகத்தில் இந்த அமைப்பு உள்ளது 27.09.1998 2.38pm Ramanathapuram விளக்கம் தருங்கள் ஐயா
தம்பி உங்கள் பிறந்த தேதி 27+9+1998= 9. Super வாழ்வின் அனுபவங்கள் உங்களை ஆன்மீகத் துக்கு தானே அழைத்து செல்லும். புறவாழக் கையை விட அக வாழ்க்கை நன்றாக இருக்கும் அகம் தானே நித்தியம். அக மகிழ்வுடன் வாழலாம். சகோதரி
குரு செவ்வாய் நீச பரிவத்தனை எனவே நீசம் இல்லை, நீச பங்கம், புதன் ஆட்சி உச்சம் எனவே சுக்ரன் நீசபங்க ராஜயோகம், சுக்ரன் பலம் பெறுவதால் சூரியன் நீசபங்கம் அடைகிறார். சந்திரன் மட்டுமே நீசம். (சந்திரன் 3 degree இல் மட்டுமே பரம நீசம், 27 degree il சந்திரன் நீசம் விட்டு கொஞ்சம் விலகுகிறார். நல்ல நிலைக்கு உங்கள் மகள் வருவார். ஐடி துறையில் வர வாய்ப்புகள் அதிகம்.
.12ல் சுக்கிரன் திசை 10ஆண்டு கடந்தும் கடன் உள்ளது. வெளிநாட்டு வேலை அமையும்.?.(Or).சொந்த தொழில் செய்யலாம்?. கடன் எப்போதும் அடையும். 02-05-1980; 12.57;pm CHennai.சுக்கிரன் திசை குரு புத்திவேலைஅமையும் .
வணக்கம் சார் இது என் மகளின் ஜாதகம் விளக்கம் அளித்தமைக்கு கோடான கோடி நன்றிகள்!!விதிகளை விட விதிவிலக்குகளை உங்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.
அருமை சார் உடனே பதில் கொடுப்பது அருமை. short videos super
கேள்வி எழுதி கொடுத்த மறக்காம பதில் சொல்றிங்க சார் சூப்பர் சார்
Kelvi ethula eluthi kuduthinga ivarta epdi kelvi kekkalam youtubela kelvi ketta pathil solluvangala
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம்👋 தங்கள் பொன்🙏💕 ஆன🙏💕 சேவைக்கு🙏💕 மிக்க🙏💕 நன்றி
அண்ணா.நால்வார்களிடம்.கேட்பதை....விட.உங்கள்.ஒருவரிடம்.கேட்டால்.போதும்..ஒரு.விதைவிருச்சம்.அதற்க்கு.நீங்களேஆதரம்.வணக்கம்
மிகச் சிறப்பான பதிவு சார்,அருமையான ஆய்வு,நன்றி சார்🙏🏻👌🏻
என்னுடைய ஜாதகத்தில் செவ்வாய் குரு இரண்டும் நீசம். செவ்வாய் தசையில் மாடி வீடு கட்டி வங்கி கடனையும் முழுவதும் அடைத்து விட்டேன். லக்கின அதிபதி செவ்வாய். சொந்தமாக வேறு இடத்தில் நிலம் உண்டு.. மேலும் நிலம் வாங்க இடம் தேடி வருகிறேன்
உங்களுடை date of birth, birth time, place share பண்ண முடியுமா??
@@jagadeesh8751 30-07-1985 12.30Am Erode Dhanusu raasi pooradam star
வாழ்க வளமுடன் உங்கள் சேவை க்கு நன்றி
Pls guru , sani parivarthana jathagam podunga
வணக்கம்
தனுசு லக்கினத்தில் சனி +சந்திரன்
2 மகரத்தில் குரு
இந்த பரிவர்த்தனையில் குரு வானவர்
நீச பங்கம் பருகின்றாரா sir
Pls reply
Tku
சந்திரன்விருச்சிகத்தில் அனுசம்நட்சத்திரகாலில் சனி கும்பத்தில் சந்திரனுக்குபலன் விளக்குங்கள் பாஸிட்டிவ் சோதிடரே சிவசிவ
ஐயா
குரு திசை மற்றும் சனிதிசையில்
புதன் புத்தி நடக்கும்போது கல்வி
தடைபடாதா?
Happy sir today lot of your vedio teaching astrology sir 🙏
Sir,My son DOB is Aug 2nd 2016,10:50 am Chennai.Most of the planets are in 12th place.Just worried about his education and work as all the good planets are there in 12th place.Please answer.Thanks
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
Enakum suriyan neecham laknathuku 8il but na guru dasa surya buthi la dan course lam panen.. naladhu panuchu 8il maraindha neecha suriyan..
அண்ணா ஜாதகத்தில் நீச்ச கிரகம் நீச்ச பங்கம் அல்லது சுப கிரகங்கள் பார்வை இல்லாமல் நான்காம் இடத்தில்(கற்பு ஸ்தானம்) இருப்பது இல்லை பார்ப்பது போன்ற அமைப்பில் நாலாமிட திசையோ நீச்ச கிரகத்தின் புத்தியில் ஆண் பெண் யாராக இருந்தாலும் கற்பு நிலை தவறுவார்களாக..
Crystal clear explanation. Namaste 👌
குருவே சரணம் நன்றி அண்ணா...
Sir puthan kanniyilla vakkiramaga irunthu padipu varatha sir
27 நட்சத்திரங்களுக்கு உள்ள புராண கதைகள் சொன்னால் கொஞ்சம் நல்லா இருக்கும்...
வணக்கம் சார் 16/04/1980. 3.45a m புதன் யோகாதிபதி ஆனால் புதன் நீட்சம்.. மேலும் புதன் தசா வர வாய்ப்பில்லை.... எனக்கு எப்படி யோகம் தரும் சார் 🙏🙏🙏
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தனுசு லக்கினம் நடக்கின்றது சுக்கிரன் திசை. 2ல் வக்கிர சுக்கிரன் ( மகரம் வீடு). 11ல் சனி ராகு ( துலாம் வீடு) உள்ளது. சுக்கிரன் & சனி பரிவர்த்தனை உள்ளது. மேலும் வக்கிர குருவும் பரிவர்த்தனை புதன் உள்ளது என் குழந்தை படிப்பு இருக்கும்.?. 01-01-2014; 6.10 காலை சென்னை.
அய்யா நானும் 27.10.1988 3.12 P.M சிவகாசியில் பிறந்தவள். எனக்கு சுக்ரன் கன்னியில் நீச்சம். ராகு திசை செவ்வாய் புத்தி நடக்குது. 6 வருஷமா பிரச்சனை. கணவரை பிரிந்து வாழ்கிறேன்.எப்போ சரி ஆகும் அய்யா? ஆண் குழந்தை இருக்கு தனியாக வளர்கிறேன். சொல்லுங்க பிளீஸ்.
வணக்கம் ஐயா, நீண்ட நாட்களாக என் மனதில் ஒரு கேள்வி இருக்கிறது, அதற்கான பதிலைத் தேட முயற்சித்து வருகிறேன் ஆனால் இன்னும் முடியவில்லை.
எனது DOB 22.11.1991, 12:45pm, திண்டுக்கல் தமிழ்நாடு.
நான் இப்போது ராகு தசா, சுக்ர புத்தியில் (நீச்சம்) இருக்கிறேன். எனக்கு 23.05.2021 அன்று திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு நான் ஒரு கார் வாங்கினேன் அதிக சம்பளத்தில் ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் வேலை மாற்றம் கிடைத்தது, எனது முதல் குழந்தை (என் மனைவிக்கு இப்போது 4வது மாதம்) கிடைத்தது இந்த சுக்ர புக்தியில்.
ஜோதிடத்தின் அதிசயத்தை கண்டு வியக்கிறேன்.
பலவீனமான கிரகத்தின் புக்தியில் இது எப்படி சாத்தியம?
இது எப்போதும் உங்கள் வார்த்தைகளை எனக்கு நினைவூட்டுகிறது, ஜோதிடத்தை புத்தகத்திலிருந்து படிப்பதை விட புரிந்துகொள்வது எப்போதும் கடினம்.
ஜோதிடத்தின் அற்புதமான அறிவியலை எளிமையாக்கி அனைவருக்கும் கற்பிப்பதற்காக மனித குலத்திற்கான உங்கள் சேவையை நான் பாராட்டுகிறேன். கடவுள் உங்களுக்கு நீண்ட, மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்க விரும்புகிறேன். நன்றி
10 இல் ஆட்சி பெற்ற செவ்வாய், பௌர்ணமி நிலவு பார்வையில்(குருவை விட மேல் நிலை) இருப்பதால் நல்ல தொழில், ராகு தசா குரு பார்வை எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறது. மேலும், 7 இல் குரு நல்ல மனைவி மற்றும் மனைவி மேல் அதீத அன்பு, 8 இல் சுக்ரன் நீசம் ஆனதால் ஏக பத்தினி விரதன். வீடு கட்டும் முயற்சியில் இறங்கினால் நல்ல விதமாக இருக்கும்! All the best for your further endeavours.
நன்றி ஐயா🙏💕
Sir pls pls pls en ponnuku sollunga sir... En ponnu 23.06.2022. 12.17 am ku piranthal.. Madurai... Attamathipathi thisai epdi irukum....aval ayuluku... Olukathuku pangam Varuma... Pls reply pannunga sir 🙏
ஐயா வணக்கம் 31 08 1998 அதிகாலை 3.09 மணி உசிலம்பட்டி மதுரை மாவட்டம் 3 வருடமாக அரசு வங்கி பணிக்கு முயற்சி செய்து வருகிறேன். பல தேர்வுகளில் தோல்வி அடைந்துவிட்டேன். கிடைத்த தனியார் வேலையையும் விட்டுவிட்டேன். எப்பொழுது கிடைக்கும்.
சார் என் மகளும் இதே தேதியில் தான் பிறந்து இருக்கிறாள் ஆனால் லக்னம் கும்ப லக்கனம் கும்ப ராசி அவளுக்கு பலன் சொல்லுங்கள் மதியம் 2:27 பிறந்துள்ளா
Vanakkam thambi.10 medam Sani neesam. Next 5 years 7th and 8th kanta Sani ashtama sani.ragu dasha Sani puthi Vera arambam.ragu 8th place.simma Rasi ladaka laknam.rashi,laknam Sani pakai .so .,.. enna panrathunu puriyalainga ... Neenga sonna correct konjam thiriyam varumnga. C.Manonmani.DOB 31/08/1970. Place.Dharapuram. Time ,5.15 A.M. please reply brother.
Thank you sir
தங்களது விளக்கம் மிகவும் அருமை சார்.
சனி பாதகாதிபதி அவர் நீசம் பெற்ற சுக்கிரனின் சாரம் பெற்று அஸ்தங்கமும் ஆகி இருந்தால் பலன் எப்படி எடுப்பது சார்? D I Chart ல் சனி , சூரியன் இருவருமே கன்னி யில் இப்போது இதை எப்படி எடுத்துப் பலன் சொல்வது சார்? (சனி தசா நடப்பு எனில்?)
Hi
ஐயா எனக்கு சந்திர திசை நடக்கிறது சந்திர ன் நீசம் விருச்சகராசி சந்திர திசை முடிவதற்கு இன்னும் ஜந்து வருடங்கள் இருக்கிறது ஐயா எனக்கு மனக் குளப்பமாக இருக்கு பிளிஸ் பதில் தாருங்கள் ஐயா எனது ஜாதகம் வாக்கியம்
Intha jathagathil karagopaavanasthi irukuthana ayya
Sukiran Neecham solranga life epudi irukumnu theriyala enaku Oru valikattungal pls iyya...20.08.1986.1.50.pm.karur birth place.kumpa rasi sathayam.veruchaga laknam..Nathiya.pls Anna help me Anna..plssssssssssssssssssss
Sir. Name. Vijayalakshmi. date. Of. 12/8/1989/time.8.13.mudhal.marriage.diverse.2.vath.marriage.eppom.sir.solluga
வணக்கம் ஐயா. நா.பத்மநாபன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
19.7.1994
5.15pm
Mahendra
என்னால் சிறந்த ஜோதிடர் ஆக முடியுமா
ஒருவனுடைய ஐதகத்தில் 4 கிரங்கள் நீச்சம் ஆக இருந்தால் அந்த நபரின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்னுடைய ஐதகத்தில் இந்த அமைப்பு உள்ளது 27.09.1998 2.38pm Ramanathapuram விளக்கம் தருங்கள் ஐயா
தம்பி
உங்கள் பிறந்த தேதி
27+9+1998= 9. Super
வாழ்வின் அனுபவங்கள் உங்களை ஆன்மீகத் துக்கு தானே அழைத்து செல்லும்.
புறவாழக் கையை விட
அக வாழ்க்கை நன்றாக இருக்கும்
அகம் தானே நித்தியம்.
அக மகிழ்வுடன் வாழலாம்.
சகோதரி
@@amuthajayabal8941 நன்றி🙏
@@amuthajayabal8941 தங்களிடம் நான் பேச வேண்டும் எவ்வாறு
உங்கள் contact number சொல்லுங்கள்
பேசுகிறேன் தம்பி
வணக்கம் ஐயா.எங்கள் மகள் ஜாதகத்தில் 5 கிரகம் நீசம் . மகளின் வாழ்க்கை எப்படி இருக்கும். 22/10/2009 மாலை 6.15 நாமக்கல் நன்றி ஜயா.
குரு செவ்வாய் நீச பரிவத்தனை எனவே நீசம் இல்லை, நீச பங்கம், புதன் ஆட்சி உச்சம் எனவே சுக்ரன் நீசபங்க ராஜயோகம், சுக்ரன் பலம் பெறுவதால் சூரியன் நீசபங்கம் அடைகிறார். சந்திரன் மட்டுமே நீசம். (சந்திரன் 3 degree இல் மட்டுமே பரம நீசம், 27 degree il சந்திரன் நீசம் விட்டு கொஞ்சம் விலகுகிறார். நல்ல நிலைக்கு உங்கள் மகள் வருவார். ஐடி துறையில் வர வாய்ப்புகள் அதிகம்.
மிக்க நன்றி ஜயா வாழ்த்துக்கள்
நீசபங்கம் அடையாத நீச கிரகம் என்ன பலனை செய்யும் அதன் தசை நடக்கும் பொழுது E.Mohan 16/12/1973, 1:28pm, chennai.
.12ல் சுக்கிரன் திசை 10ஆண்டு கடந்தும் கடன் உள்ளது. வெளிநாட்டு வேலை அமையும்.?.(Or).சொந்த தொழில் செய்யலாம்?. கடன் எப்போதும் அடையும். 02-05-1980; 12.57;pm CHennai.சுக்கிரன் திசை குரு புத்திவேலைஅமையும்
.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
படிச்சு தள்ள வேண்டியதில்ல 🤣🤣🤣
லக்னாதிபதி(மிதுனம்) புதன் நீச வக்ரம் பெற்றால் sir...
முருகா சரணம் 🙏
Sir, thankyou👌👌