Kundalakesi | குண்டலகேசி | ஐம்பெரும் காப்பியம் | கணவனைக் கொள்ள காரணம் என்ன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 июн 2024
  • ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசி 10 ம் நூற்றாண்டில் நாதகுத்தனார் அவர்களால் இயற்றப்பட்டது. பௌத்த மதத்தை தழுவிய இந்த நூல் சமயோசித புத்திக்கு முக்கிய துவத்தை தந்துள்ளது..... வாதத்திலும் தரத்திலும் சிறந்தவளான பத்ரா என்னும் மங்கையை முக்கிய கதாபாத்திரமாக ஏற்றுள்ளது.....
    #tamil
    #குண்டலகேசி
    #storyviral
    #ஐம்பெரும்காப்பியங்கள்
    #இலக்கியம்காட்டும்வாழ்வியல்நெறிமுறைகள்
    #இலக்கியம்
    #கதைகள்பலவிதம்
    #kundalakesi
    • Manimegalai / aimperum...
    • ஆபுத்திரன் கதை / aaput...
    • Kayasandigai story | க...
    If you like my vides, do subscribe..........

Комментарии • 13

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii 9 дней назад

    ❤❤வாழ்த்துகள் அருமை தோழி வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @manivasan_Adhiran
    @manivasan_Adhiran 3 дня назад

    Nice story 🎉❤

  • @KaviShree-cp7lv
    @KaviShree-cp7lv 16 дней назад +2

    Nice story telling Bavani, Congratulations🌹👍👌

  • @Bhavani-dw5xt
    @Bhavani-dw5xt 15 дней назад +1

    மிகவும் அருமை கதையும் சொல்லும் விதமும்....

  • @jayaselvaraj920
    @jayaselvaraj920 16 дней назад +1

    இனிய குரலில் அருமையான கதை... வாழ்த்துக்கள் 💐

  • @JeniferSony-cr9xx
    @JeniferSony-cr9xx 16 дней назад +1

    Nice 👍

  • @vigneshb1776
    @vigneshb1776 16 дней назад +1

    Super story

  • @meena.ameenu9892
    @meena.ameenu9892 8 дней назад

    Voice super madam

  • @manikandan3972
    @manikandan3972 10 дней назад

    Nice akka 🎉🎉❤

  • @JananiS-rz7um
    @JananiS-rz7um 16 дней назад +1

    Nice story akka🎉🎉 keep going

  • @BoopathiBoo-zj9lk
    @BoopathiBoo-zj9lk 16 дней назад

    காப்பியம் காதுகளுக்கு இனிமை..... இதை சொல்லும் பாங்கு இதயத்துக்கு புதுமை.... காணும் காட்சிகள் யாவும் கண்ணுக்கு குளிர்ச்சி.... இது சிந்தைக்கு விருந்தாகும் நெகிழ்ச்சி.... இது தமிழுக்கு தாங்கள் செய்யும் புகழ்ச்சி.... வாழ்க தமிழ்.... வளர்க தமிழ் தொண்டு....

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 9 дней назад

    அவள் அப்பா..... தவறு....ஸெல்வந்தர்... ஸெல்வ ஸெழிப்பு.. அந்தஸ் ஸமயம்.. பல இடங்களில் "ச்ச" என்ற எழுத்தை "ஸ்ஸ" என உச்சரிப்பது கொடுமை....

    • @Bhavani794
      @Bhavani794  9 дней назад +1

      சுட்டிக் காட்டியதற்கு நன்றி சகோ.... தவறைத் திருத்திக் கொள்கிறேன்