ஆபுத்திரன் கதை / aaputhiran story / ஐம்பெரும் காப்பியம் / ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 апр 2024
  • மணிமேகலையின் கிளை கதையான ஆபுதிரனின் வரலாறு, இந்த காணொளியில் சொல்ல பட்டிருக்கிறது..... பௌத்த மதத்தின் கடவுளான சிந்தா தேவியால் வழங்கப் பட்ட அட்சய பாத்திரத்தை ஆபுத்திரன் எப்படி பயன்படுத்தினான் என்பதும் கூறப்பட்டிருக்கிறது.
    #ஆபுத்திரன்
    #அன்னதானம்
    #மணிமேகலை
    #ஐம்பெரும் காப்பியம்
    #இலக்கியம்காட்டும்வாழ்வியல்நெறிமுறைகள்
    #சிற்றிலக்கியம்
    #அட்சய பாத்திரம்
    #அமுதசுரபி
    #துறவறம்
    #மணிபல்லவம்
    #இந்திரன்
    #ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை
    #தமிழ் இலக்கியம்
    #தமிழ் விளக்கம்
    • Manimegalai / aimperum...
  • РазвлеченияРазвлечения

Комментарии • 13

  • @kandhiswaran6815
    @kandhiswaran6815 8 дней назад

    சகோதரி அருமை. நான் நாளிகை கடப்பதையும் மறந்தேன்

  • @jayaselvaraj920
    @jayaselvaraj920 3 месяца назад +1

    அருமை அருமை 👏👏👍🏻

  • @sundarajkannan8897
    @sundarajkannan8897 3 месяца назад

    தங்களின் விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துகள்.

  • @BoopathiBoo-zj9lk
    @BoopathiBoo-zj9lk 3 месяца назад

    குரலின் ஓசையும், கதை சொல்லும் நயமும் அழகோ அழகு.இதில் வரும் காட்சிகள் யாவும் கண்களுக்கு குளிர்ச்சிகள்.
    யான் பெற்ற இக்காப்பியம் வையகம் பெற வாழ்த்துகிறேன்.

  • @KalaManimegalai
    @KalaManimegalai 3 месяца назад +1

    Super ❤😊

  • @vigneshb1776
    @vigneshb1776 3 месяца назад

    Super kathai 👏👏👏

  • @user-bi8hu3po6r
    @user-bi8hu3po6r 3 месяца назад

    அருமையான கதை...🎉👏💐

  • @Bhavani-dw5xt
    @Bhavani-dw5xt 3 месяца назад

    நல்ல கருத்துள்ள கதை

  • @vigneshb1776
    @vigneshb1776 Месяц назад

    Super story

  • @manivasan_Adhiran
    @manivasan_Adhiran Месяц назад

    Nice ❤❤❤

  • @ConfusedBirchForest-gw1nz
    @ConfusedBirchForest-gw1nz Месяц назад

    இப்படிப்பட்ட கதைகளெல்லாம் கேட்கும்போது வாழ்கையில் நாம் ஏழை எளியோர்க்கு உதவி செய்ய வேண்டும் என்று நமது மனசாட்சி நம்முள் பேசும்!

  • @saravansaro7453
    @saravansaro7453 3 месяца назад

    Good story.... waiting for your continuation...

  • @JananiS-rz7um
    @JananiS-rz7um 3 месяца назад

    👏👏👏💐💐💐