Manimegalai / aimperum kaappiyam / irattai kaappiyam / # manimegalai kaadhai/ மணிமேகலை | part -1

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 апр 2024
  • ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை என்னும் காப்பியத்தை கதை வடிவில் இந்த காணொளியில் காணலாம். சீத்தலை சாத்தனார் அவர்களால் எழுதப்பட்ட இந்த காப்பியம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றிறுக்களாம் என்று நம்பப்படுகிறது. இரட்டை காபியங்களுள் ஒன்றான மணிமேகலை, சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி ஆகும். இது பௌத்த மதத்தை தழுவி எழுதப்பட்ட காப்பியம். அன்னதானத்தின் உன்னதத்தை உணர்த்தும் காப்பியம்.
    #மணிமேகலை
    #ஐம்பெரும் காப்பியம்
    #மணிமேகலை கதை
    #மணிமேகலை காதைகள்
    #இரட்டை காப்பியம்
    #சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
    #manimegalai daughter of maadhavi
    #மாதவியின் மகள் மணிமேகலை
    #கோவலன் மகள் மணிமேகலை
    #அன்னதானம்
    #துறவறம்
    #tamil
    #viralvideos
  • РазвлеченияРазвлечения

Комментарии • 21

  • @ConfusedBirchForest-gw1nz
    @ConfusedBirchForest-gw1nz Месяц назад

    பிடித்திருந்ததா...? அந்த கதைக்குள் நானும் ஏதோ ஒரு பாத்திரமாக இருந்திருக்கிறேன்!

  • @nanoveni
    @nanoveni Месяц назад

    Super ma ,அழகான விளக்கமாக உள்ளன வாழ்த்துகள்

  • @BoopathiBoo-zj9lk
    @BoopathiBoo-zj9lk 3 месяца назад +1

    அழகு, மிகவும் தெளிவாக காப்பியம் விவரிக்கப்படுள்ளது. இது பள்ளி மாணவர்க்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் .அருமை,

  • @jayaselvaraj920
    @jayaselvaraj920 3 месяца назад +1

    நல்ல கதை, அருமையான விளக்கம், இனிய குரலில்... ஐம்பெரும் காப்பியங்களை நினைவூட்டியமைக்கு நன்றி..❤👍🏻

  • @jayapratham9764
    @jayapratham9764 3 месяца назад

    Wow..what a vibrant voice and exhilarating story narration. Keep going 🎉sister

  • @jaisuriya8952
    @jaisuriya8952 3 месяца назад

    🎉🎉🎉 unexpected starting 😍amazing explanation good to see you ma'am....we blessed to reach you more than height .....💯😁😁

  • @manivasan_Adhiran
    @manivasan_Adhiran 3 месяца назад

    Nice story akka ❤🎉

  • @r.jayashree81
    @r.jayashree81 3 месяца назад

    Ungaludya intha pathai thodaranum excellent dialogue🙏🙏🙏

  • @akashraj.srinivasan
    @akashraj.srinivasan 3 месяца назад

    The way you narrated the story was truly captivating! I was taken back to the era of Manimegalai

  • @Senchulakshmi-on1hz
    @Senchulakshmi-on1hz 3 месяца назад

    God bless you dear 🎉🎉
    It's my favourite stories in Telugu also i know about it.
    Iam very very interesting like this stories (devotional historical and poetry etc) I understood the story about manimegalai becomes Saint of lord Buddha 🙏🏼 Hat's off to your speech clarity very amazing your words talent
    Iam Telugu grammar 💯at the period of 1975
    So I easily understood the Tamil language lyrics
    🎉🎉All the best of luck to all ways success in your future endeavours
    God bless you all ways 🤗
    My Heartful blessings to you dear 🌹🌹🎉🎉

  • @AnuPraveen-li8zc
    @AnuPraveen-li8zc 3 месяца назад

    👌👌👌 Bhavani all the best💐💐💐💐💐💐🙏🙏

  • @user-bi8hu3po6r
    @user-bi8hu3po6r 3 месяца назад

    தங்கள் தமிழ் த் தொண்டு தொடரட்டும்

  • @JananiS-rz7um
    @JananiS-rz7um 3 месяца назад

    All the best 💐💐💐

  • @AnuRadha-ik5ty
    @AnuRadha-ik5ty 3 месяца назад

    Super ❤❤

  • @user-vj1xo3vo4n
    @user-vj1xo3vo4n 3 месяца назад

    Very good explanation.tq mam❤

  • @joshuasaranraj2139
    @joshuasaranraj2139 3 месяца назад

    Superb sister

  • @JananiS-rz7um
    @JananiS-rz7um 3 месяца назад

    Super akka 👏👏👏👏

  • @KalaManimegalai
    @KalaManimegalai 3 месяца назад

    Please upload more than puranam storys

  • @saravanansaran7847
    @saravanansaran7847 3 месяца назад

    🎉🎉🎉

  • @jayasriseetharam
    @jayasriseetharam Месяц назад

    அந்த காலடி எங்கிருக்குனு கொஞ்சம் சொல்லுங்க நானும் தொட்டு என் ஏழு ஜென்மங்கள் நினைவில் கொள்கிறேன்