நிராகரிக்கப்பட்ட தாய் சேய் | Valaiyapathy | வளையாபதி | ஐம்பெரும் காப்பியம் | valaiyapathy in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 июл 2024
  • வணக்கம், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான வளையாபதி காப்பியத்தை கதை வடிவில் இந்தக் காணொளியில் காணலாம். 9ம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படும் இது ஆசிரியர் குறிப்பும் நூல் குறிப்பும் அறியப் படாமல் இருக்கிறது.
    • Manimegalai / aimperum...
    • ஆபுத்திரன் கதை / aaput...
    • Kayasandigai story | க...
    • Kundalakesi | குண்டலகே...
    #வளையாபதி
    #viralvideos
    #history
    #tamil
    #ஐம்பெருங்காபியம்
    #இலக்கியம்
    #tnpsc

Комментарии • 17

  • @kandhiswaran6815
    @kandhiswaran6815 8 дней назад

    அருமை சகோதரி

  • @keerthanavicky4570
    @keerthanavicky4570 24 дня назад

    அருமையான பதிவு வாழ்த்துகள் bhavani

  • @rajaramvallam6723
    @rajaramvallam6723 21 день назад

    அற்புதம்

  • @krshnakumar688
    @krshnakumar688 3 дня назад

    👌

  • @JeniferSony-cr9xx
    @JeniferSony-cr9xx 24 дня назад

    Nice story voice seama

  • @manivasan_Adhiran
    @manivasan_Adhiran 25 дней назад

    Nice story ❤🎉

  • @user-hw6bl3hr3j
    @user-hw6bl3hr3j 23 дня назад

    Nice way to tell the story

  • @manikandan3972
    @manikandan3972 25 дней назад +1

    அருமையான பதிவு சகோதரி

  • @BoopathiBoo-zj9lk
    @BoopathiBoo-zj9lk 25 дней назад +1

    குடும்பக்கதை ஆனாலும்,சமூக சிந்தனை கதை !
    இறை பற்றுக்கதை ஆனாலும் இன்பத்தமிழின் காவியக்கதை !
    நீதி வழுவா மணிதருக்கெல்லாம் இதயத்தில் நிலைத்து நிற்க்கும் காதல்கதை!
    குரல் வளமும் படக்காட்சிகளும் அழகோ அழகு!

  • @abisheksb5975
    @abisheksb5975 23 дня назад

    Super akka

  • @karpagamkolam
    @karpagamkolam 24 дня назад

    Onka Kathi yum neenka sonna vithamum rompa Arumiya erunthathu🎉🎉🎉🎉🎉

  • @yaminikumar1303
    @yaminikumar1303 25 дней назад +1

    Super story 👏👏

  • @vigneshb1776
    @vigneshb1776 25 дней назад +1

    Super story 👌

  • @ambiguna6183
    @ambiguna6183 24 дня назад

    வளையாபதி காதை நிகழ்ந்த ஒன்பதாம் நூற்றாண்டிற்கே எங்களை அழைத்து சென்ற உணர்வை உண்டாக்கிய அருமை மகளே! வார்த்தைகளை தெள்ளு தமிழில் குழைத்து, வண்ணபடங்களை ஆங்காங்கே இணைத்து வார்த்தெடுத்து வழங்கிய அருமை மகளே வாழ்த்துக்கள்! வாழிய வாழிய வாழியவே!/// சு.குணசேகரன்அன்பரசி.

  • @karmacomes_back
    @karmacomes_back 23 дня назад

    அருமை , தமிழின் அழகு காவிங்களில் இருப்பதைவிட அதன் வாசிப்பில்தான் இனிமை அதிகம், அது தங்களிடம் நயமாக வந்தது !

  • @user-vj1jq2jx4q
    @user-vj1jq2jx4q 23 дня назад

    சாதிகள் இல்லையடி பாப்பா