அம்மா நாவல் என்றால் எனக்கு உயிர். முடிந்த அளவிற்கு கிடைத்த நாவல்கள் அனைத்தையும் படித்துவிடுவேன்.மிக அருமையான பழைய நாவல். நான் 8 வது படிக்கும் போது லைப்ரரியில் படித்திருக்கிறேன். மீண்டும் ஞாபகபடுத்தியதற்கு மிக்க நன்றி.
அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி வரதட்சணை இப்படியும் மனிதர்கள் சோகம் வேதனை இல்லறம் சந்தோஷம் இழந்த. நிகழ்வுகள் எழுத்தாளரின் சிந்தனை படிப்பவர்களுக்கு வேதனை தரும் முடிவில்லாத பதிவு சிவசடாச்சரம் இராமநாதபுரம்

மிகவும் மகிழ்ச்சி, நன்றி 🙏

மிகவும் மகிழ்ச்சி, நன்றி சகோதரரே 🙏
கதை மிக மிக அருமை 👏👏👏👌👌👌
thank you so much 🙏❤
கதையும், வாசிப்பும் மிகவும் அருமை.
@@pushpalathagurusamy5885 thank you 🙏
Super voice super story'
🙂Thank you 🙏
Waiting for more anu mam story
@@PunyaRadhakrishnan-v6x for sure, working on it to bring the best. thank you 🙏
Arumaiyana story
நன்றி 🙏
கண்கள் குளமாகின😢😢😢கதை மிகவும் அருமை
@@nagalaks5378 நன்றி 🙏
Great🙊
Great story
Thank you 🙏
Nice story
@@umauma-ti8on thank you 🙏
🙏🏾🙏🏾
நன்றி 🙏
Nice story and nice voice mam 💐
@@monishas.g7887 thank you 🙏
Enakku indha kadhai pudikkala😢😢😢😢😢😢😢😢😢 ongaloda reading nallarukku😊
@@umaamaheshwaran3753 ரொம்ப நன்றிங்க🙏, 70 களின் ஆரம்பத்தில் எழுதப்பட்ட கதை. அக்கால சமுதாய சூழ்நிலை எழுதப்பட்டுள்ளது.😊
சாதக பறவை மழை துளிகளை குடித்துத்தான் உயிர் வாழும், சந்திர ஒளியை உண்பது சகோர பட்சி இல்லையா?
மதிப்பிற்குரிய எழுத்தாளர் அப்படி தான் எழுதியிருக்கிறார், நன்றி 🙏