பொன்னியின் செல்வனின் இலங்கை அரண்மனை | Polonnaruwa Tamil Navigation
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- For More Details - tamilnavigatio...
Srilanka Series - • Srilanka Series
Google Map - goo.gl/maps/an...
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicso...
Thanks for supporting us
Stay Connected :)
Follow me on,
Email - tamilnavigationofficial@gmail.com
Website - www.tamilnavigation.in
Facebook - / tnavigation
Instagram - / tamilnavigation
Twitter - / tamilnavigation
தமிழர்கள் செல்ல தடை செய்யப்பட்ட இடம் இன்று சிவாலயத்தில் பூஜை நடப்பது மிக்க மகிழ்ச்சி
யார் தடை செய்தது..?
As a tamil I have been there..no ban as such
Loosu koothi maathiri pesathe
Ithghnai varudangll thungita irunthinga eppothirunthu makkalgal sella anumathi kidaithathu@@nmp6835
இலங்கையில் யாரும் எங்கேயும் சென்று பார்ப்பதற்கு தடையி ல்லை
ஆகா தமிழா சோழ பரம்பரை வந்த அழகிய தமிழ் மகன் நீர் தானோ..
வாழ்த்துக்கள் சகோதரன்
எங்கட நாட்டுக்கு வந்து எங்க நாட்டு பெருமையை சொன்னதற்கு மிக்க நன்றி நண்பா தமிழன் என்று சொல்வோம் தலை நிமிர்ந்து நிற்போம்
ஒரு உண்மையான இலங்கையர் என்ற முறையில், இந்தியப் படையெடுப்பாளர்களைப் பற்றி நான் பெருமைப்படுவதில்லை. நம் நாட்டை அழித்த இந்திய படையெடுப்பாளர்களைப் பற்றி நீங்கள் பெருமைப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் ஒரு இந்தியன் என்று அர்த்தம். இந்திய சிட்டிசன்ஷிப்பை நீங்கள் சிறப்பாகக் கோருகிறீர்கள்.
நன்றி நண்பா, மனசை என்னவோ பண்ணிடிச்சி உங்க காணொளி பதிவு. அருமை கண்கள் கலங்குகின்றன, இன்றைய நமது நிலையை எண்ணி. வெல்வோம் இது உறுதி, தமிழர் வாழ்வு மலரும் மறுபடியும் 💪💪💪💪💪 இது அறுதி. 🎉🎉🎉🎉🎉🙏
@@kalanaviraj7540 dei ennada ipdi pesurae 😞😞😞
@@kalanaviraj7540 அடுத்த நிமிஷம் என்ன வேணாலும் நடக்கலாம். வன்மத்தையும் இனவாதத்தையும் பரப்பிட்டு திரியாதீங்க. இராஜிவ் காந்தி செய்ததுக்கு இவங்களை பகைச்சு என்ன ஆக போகுது.
Srilanka la tamil padam oduma??.
இதை பார்க்க பார்க்க மனம் ரணம் ஆகிறது அண்ணா
இலங்கை மண்ணில் தமிழ் மண்ணிர்கான மிக பெரிய அடையாளம்,அதுவும் 1000 ஆண்டிற்கான அடையாளம், இதையும் நாம் காக்க வேண்டும்
Ilangaiyum Tamil varalaru konda bhoomi dhaan.
Tamil also native to Sri Lanka too.
தமிழரின் பெருமை உலகெங்கிலும் கொண்டு சென்றது சோழ பேரரசு காலத்தில் வாழ்க சோழ பேரரசு தமிழரின் பெருமை
நான் கர்ணா ராச ராச சோழன் ஊரில் இருந்து வந்துருக்கேன் 👌👌👌
"பொன்னியின் செல்வர் " வாழ்க... சோழப் பேரரசின் புகழ் ஓங்குக... உலகெங்கும் தமிழர் தடம்... அற்புதமான காணொளி கர்ணா.. மிக்க நன்றி.. 😇🙏👍💐🌞
இங்கு சோழர்களால் கட்டப்பட்ட சிவன் கோவில்கள் சில மட்டுமே. மற்ற அனைத்து பௌத்த கோவில்களும் இலங்கை அரசர்களால் கட்டப்பட்டது.
மலேசியாவில் கோத்தா கிலிங்கி என்று இடத்தை அரசாங்கம் மூடிவைத்து உள்ளது... இதன் ரகசியத்தை உலக தமிழர்களுக்கு கொண்டு வர வேண்டும் 🙏 ராஜராஜ சோழர்களின் கடல்கப்பல்இங்கு இருக்கிறது...எனது நண்பர்கள் பகிர்ந்த தகவல்
தமிழன் என்பதில் எவ்வளவு பெருமை என்பதற்கு மிகச் சிறந்த எடுத்து காட்டு இந்த கோவில்
(ஒவ்வரு இடத்திலும் தமிழ் இருக்கின்றது)
நான் தமிழன் என்பதில் பெறுமை கொள்கிறேன் 🙏
இங்கு சோழர்களால் கட்டப்பட்ட சிவன் கோவில்கள் சில மட்டுமே. மற்ற அனைத்து பௌத்த கோவில்களும் இலங்கை அரசர்களால் கட்டப்பட்டது.
சோழர்களின் பெருமையை... உலகெங்கும் பரப்ப வேண்டும்...
உங்க வீடியோவுக்கு அப்புறம் நிறையப் படித்ததில் ((vatadage ))) அசோக ஸ்தூபம் ////பாடலிபுத்ரா என்ற பழைய அமைப்புகளைப் பார்த்து. Inspire ஆன மாதிரி அமைத்து உள்ளனர் !!! You opened a new window of knowledge brother !!!❤
தம்பி ! சூப்பர். அந்த இடத்துக்கு இவ்வளவு பெருமை சேர்க்கும் விசயங்கள் உண்டு என்பதை அடையாளம் காட்டினீர்கள். !!! பல தடவை கேட்ட பெயர் ,இடம் தான். அதை இவ்வளவு அழகாக நேரில் பார்க்க முடியாத குறையை தீர்த்து விட்டீர்கள்!! I like all your presentations and interests. !!!❤❤
உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் சகோ
மிக்க நன்றி கர்ணா சகோ நா சென்று பார்க்க முடியுமோ இல்லையோ இலங்கை க்கு நீங்கள் சென்று நமது பொன்னியின் செல்வன் அருள் மொழி வர்மன் நடந்த இடங்களில் நீங்களும் நடந்து சென்று அதனை எங்களுக்கு காணோளி முலமாக காண்பித்தமைக்கு நன்றி சகோ கர்ணா......
மிக அழகிய புகைப்படங்கள் கொண்ட விடியோ மிக அழகாக இருக்கிறது
தமிழர்களின் பெருமையை உலகரிய செய்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எடுத்த மணிரத்தினம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
தமிழ் சமூக மக்கள் கட்சி
The great director of Tamil Nadu.
That navel its self twist, I have know clue. But when I was in Srilankan we had many books about cholas in my school. I learns so much from that and not the navel is not ulta.
Srilankan state schools are the best and they gave so much, knowledge about history. If your lean King Hellalan it will be a goosebump and I'm always a proud peraon to say I'm tamilan.
@@kaverykavery2233
I'm sure cholas a revtye great Tamil people stop prasing this cinefield people.
I'm from malaysia salute to Sri Lankan very clean and beautiful country
Singapore & malasiya pakathula irruka nala than, adhu suthama irruku.
என்ன சகோ ரொம்ப எதிர்பார்த்தேன் உடனே முடிச்சிட்டிங்க இலங்கை வரலாற்று பயணம்.வாழ்த்துக்கள்
அண்ணா மிகவும் அருமையாக உள்ளது உடல்கள் எல்லம் சிலிர்க்கிறது.
முழு விபரத்துடன் பதி
வுபோட்டதற்கு நன்றி,
பூசகர் தமிழ் தெரியா
திருப்பது வருத்தமளி
க்கிறது , போர்க்கால
தில் தமிழர்கள் கால்
வைக்கமுடியாதிருந்தது, யாழ்பாணத்திலிரு
ந்தும் பார்த்த தில்லை
உங்கள் வீடியோ மூலம்
நேரில் பார்த்த மாதிரி
மகிழ்ச்சி 😊❤🎉
அற்ப்புதம்❤❤❤❤❤
மிகவும் நன்றி உங்களுக்கு.
நான் அந்த இடங்களுக்கு சென்று பார்த்துவிட்டு வந்தமாதிரி இருந்தது காணக்கிடைக்காத காட்சி❤
அருமையான பதிவுகள்
நீங்கள் அய்யா பத்மநாதன் அவர்களின் நூல்களை துணைகொண்டால் உதவியாக இருக்கும் ,நூலின் பெயர் இலங்கை தமிழ் கல்வெட்டுக்கள் ,அனைத்து கல்வெட்டு தரவுகளும் உள்ளன அதனை துணை கொண்டு காணொளி பதிவிடுங்கள் 🙏🙏🙏
நன்றி நண்பா உங்களின் மூலமாக நாங்களும் அறிந்து கொள்ள முடிந்தது
நம் மாமன்னர் ராஜராஜ சோழரின் பெருமையை உலகறியச் செய்தமைக்கு மிக்க நன்றி உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
இங்கு சோழர்களால் கட்டப்பட்ட சிவன் கோவில்கள் சில மட்டுமே. மற்ற அனைத்து பௌத்த கோவில்களும் இலங்கை அரசர்களால் கட்டப்பட்டது.
Great king Ravanan, Raja Raja Cholan, Sangiliyan, pandaravaniyan, Ellalan, golden time in Ealam history.
@@kalanaviraj7540 true
@@rathy_v u believe in Ravan..?
@ChannaJayawardhana-h1o do you believe buddah ?
அண்ணா உங்கள் பயணம் மென் மேலும் தொடர வேண்டும்.
🌍 கருணாவுக்கு நன்றி இலங்கையில் வந்து பார்க்க முடியாத காட்சிகளை தமிழ்நாட்டில் இருந்தே பார்க்க செய்த கருணாவுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
பெருமை அடைகிறேன் ராஜராஜசோழனின் ஆளுமை திறன் கண்டு...🙏🙏🙏
இங்கு சோழர்களால் கட்டப்பட்ட சிவன் கோவில்கள் சில மட்டுமே. மற்ற அனைத்து பௌத்த கோவில்களும் இலங்கை அரசர்களால் கட்டப்பட்டது.
Prowed to be Tamilan we all prowed to born as Tamil in this world, as ancent people with rich culture and values 🤩🤩🤩🤩🤩🤩🤩💕💕💕💕💯💪💪💪💪
@@rathy_v Im a pure Sri lankan . As i am not an indian, Im not proud of indian invaders. Im proud of my sri lankan ancestors who defeated cholas and chased them away from Sri lanka.
@Sri hahaha Aryan invaders, check out your ancestors in Iraq Iran Afghanistan only from 6th century in Srilanka
Check What connections with Sept 11 2001
@Sri Sinhala mean Singha _ lion ala-man/face born to half lion,There was genetic modification happened in the 6th century. After Vijan came therefore 🦁🦁🦁🦁🦁. there is a lion in the blood, lion in the flag, and knife in the flag, the knife used for? cut the thored of mom?
Also singhalese history starting in Srilanka after 5th century. Be proud blended of Tamil, Iran, Iraq Afghanistan Pakistan, Portugal, Dutch, and African soon Chinese ancestors,🤣🤣🤣🤣🤣😂
என் இனம் எவ்வளவு நேர்த்தியான கலாசாரம் கொண்டு இருந்திருக்கிறது மெய்சிளிற்க்கிரது சோளம் சோளம்....
சோழன்
இங்கு சோழர்களால் கட்டப்பட்ட சிவன் கோவில்கள் சில மட்டுமே. மற்ற அனைத்து பௌத்த கோவில்களும் இலங்கை அரசர்களால் கட்டப்பட்டது.
Un enam ena enam
Solan intha la "ழ " வரும்.
நல்வாழ்த்துக்கள் அன்பு சகோதரர் ரொம்ப நன்றி உங்களுக்கு ❤️❤️❤️❤️🌹🌹🌹❤️❤️❤️🌹🌹🌹🌹❤️❤️🌹🌹❤️❤️🌹🌹
அருமையான வரலாற்றை சொன்ன காணொளிக்கு நன்றி.
அருமையான காணொளி அண்ணா 😍😇🙏🏼. உங்களின் இலங்கை காணொளிகளை தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன் 😁🙏🏼
சித்தர் பாடலகளுக்கு விளக்கம் சொல்லுங்க . கொங்கண சித்தரின் பாடல்களுக்குரிய விளக்கம் மிக அருமையாக இருந்தது …
நன்றி தம்பி நானும் பொலன்னறுவை மாவட்டத்திலிருக்கும் ஓர் தமிழச்சி.👍🙏
இங்கு சோழர்களால் கட்டப்பட்ட சிவன் கோவில்கள் சில மட்டுமே. மற்ற அனைத்து பௌத்த கோவில்களும் இலங்கை அரசர்களால் கட்டப்பட்டது.
பாராட்டுகள் .. வாழ்க வளமுடன்.
பொலன்னறுவா நான் சுற்றி வந்திருக்கிறேன் ஆனால் ராஜராஜன் கட்டிய அரண்மனை பற்றி கர்ணா மூலம் தெகிந்து கொள்கிறேன்.
நன்றி நண்பரே🙏
பொலன்நறுவை
இங்கு சோழர்களால் கட்டப்பட்ட சிவன் கோவில்கள் சில மட்டுமே. மற்ற அனைத்து பௌத்த கோவில்களும் இலங்கை அரசர்களால் கட்டப்பட்டது.
Everything built by Cholan that why now all declare by UNISEF heritage places you can see all burned during 1951,1971,1981 riots ,some of them already edited by Singhalese like the guy@sri
1000 Thunes, his empire palace and administrative places, several temple, irrigation systems, several great landmark left in polanarwa called jananatha mangalam
@@rathy_v muttal punda unaku 1 tariyati mudikitu iru da😂
இலங்கையின் அரண்மனை, சிவன் கோவில் அருமை 🙏🙏❤❤❤👍🇮🇳🇮🇳நன்றி கருணா
நன்றி
அற்புதமான காணொளி. நன்றி அண்ணா.
இலங்கைல எதிர்பார்த்தேன் நண்பா அருமை 👍
சீர்காழி அருகே உள்ள பிச்சாவரம் தீவுக்கோட்டை பற்றிய தகவல் இருந்தால் பகிருங்கள் அண்ணா சோழர்கள் கடைசியாக வாழ்ந்த இடம் 13ஆம் நூற்றாண்டு பிற்காலச் சோழர்கள்
ruclips.net/video/1aEsFOIh9Xs/видео.html
Hi
ruclips.net/video/1aEsFOIh9Xs/видео.html
அருமையான விளக்கம் வாழ்க தமிழ்மரபு
அருமையான வீடீயோ.. நன்றி ... சகோ... 💐💐💐
Cholas and Sri Lanka always go hand in hand. History is always fascinating.
Mostly cholas were enemies of Sri lanka. But pandyans were friendly most of the time. However there were few exceptional l incidents too.
@@kalanaviraj7540 Cholas were not enemies of Sri Lanka. Sri Lanka can be divided into two parts. North (Tamil region) & South (Sinhala) region. Cholas were against South Sinhala kingdom.
@@Karthik-mw8knWhen raja raja invded sri lsnka in 9th century AD , only Anuradhapura kingdom was there in Sri lanka. Sri lankan ruler was King Mahinda the fifth. Jaffna kingdom started long after this, in 1215 AD after the invasion of Kalinga magha . en.m.wikipedia.org/wiki/List_of_Jaffna_monarchs
@@kalanaviraj7540 And the last Jaffna kingdom was ruled by Arya Brahmins.
@@kalanaviraj7540 Tamil Pandiya Queen Alli Rani ruled in Western cost of Sri Lanka long before Vijaya landed Lanka . She ruled from putthalam to Mannar and her capital was Kudiraimalai ( Chillow).
There is a place mentioned by Sri Lankan archiological department as Alli Rani Archiological sites in Puttalam .
Pandiyars did fishering & pearl harvest from Mannar cost to Kalpittuly , chillow puttalam. Her capital was Kuduraimalai in Chillow. Pandiyar were famous in peal industry . Sri Lanka got the name Thambapanni due to the Thamira- baruni / Thambapanni river which flows from Kerala hills, runs across Southern Tamil Nadu and falls into Mannar gulf. In Ancient Pandiya civilization , people settled along with Thamirabaruni river. Pandiyars travelled via Thamirabaruni river by ships up to Mannar cost ( Sri Lanka ). Their main income was fishering and pearl industry . Their flag had fish emblem. So the kingdom got name as Thambapanni due to Thamira-paruni river . Alli Rani's father and Kuweni's father were brothers . After Alli Rani died Kuweni ruled western cost of Lanka near Wilpatthu forest. It found in cave inscription. When Vijaya arrived he named Lanka as Thambapanni due Thamirabaruni river civilization. Now this River is called as Porunai. Vijaya & friends too married with Pandiya princess in India since Pandiya kingdom covered Kerala , Southern Tamil Nadu ( Madurai ) and north - west Sri Lanka. So he named Lanka as Thambapanni. Archiological findings revealed that Thamira baruni civilization is 3200 year old . They found old letters in clay pots along with this civilization . Similar letters found in Anuradhapuram too. So It seems people lived in Northern Sri Lanka long before Vijaya landed in Lanka. Before Anuradhapuram , There was a kingdom existed in Western cost of Lanka from Mannar ( Mathoddam ) to Puttalam.
amazinglanka.com/wp/allirani-palace/
en.m.wikipedia.org/wiki/Alli_Raani
www.indiatimes.com/explainers/news/explained-thamirabarani-river-civilization-in-tamil-nadu-dating-back-3200-years-549173.html
அருமையான காணொளி. மிக நன்றாக இருந்தது😁🌹😁
வாழ்த்துக்கள் அண்ணா... 🙏
।எங்களுக்கு மிக அழகாக விரிவாக சொன்னிர்கள் பிரதர்
I love Polonnaruwa. One of the most beautiful places in Sri Lanka.
Plop Olin L KMK 👌 lii on a Sunday o loop L km 👌-o 😂 to Loki 9 km the-MO km loop polio I'm off work at Yb to get lost l6l I'll L L KMK 😍 6ol loom I'll km JKklklll--lolmll lol MP L lii lol MO lllololo I'm 9 I'm OK I'll 6ol MO OK km o the 6ol the lol 6ol l
Because rulled by RajaRaja Cholan great empire building several historical landmarks there, it is declared heritage side by UNISCO Same area sigiriya as well not far from Ravanan palace.
Sivan kovil poja nadathiravar didn't know nothing.
@@rathy_v Sri Lanka is naturally a beautiful country. Sri Lankan people are disciplined in maintaining the nature. They follow good civic sense in nature places .
@@rathy_v Not only Cholar ruled here.n Parakkirama Bahu too ruled in Pollannaruwa. He is the most greatest king of Sri Lanka . So dont limit the history with only one dynasty .
. Ricotta is not Ravanan place . Stop posting your fake stories .
@Roja finally yo know you are posting several fake wikerpedia propaganda stop learn
மிகவும் சிறப்பான பதிவு👍
Oru tv channel achum unka perumaiya , sevaiya parattanum, ur the real hero 🙏🙏🙏👌
அருமையான பகிர்வு அண்ணா
Wow srilanka is very beautiful country ❤️❤️❤️
தமிழரை விட தாம் தான் உயர்ந்தவர்கள் என்ற என்னம் அவர்களுக்குள் உள்ளது ...!😡
தமிழ் அழியா ஒன்று யாமறிந்த மொழியியல் தமிழ் மொழியே சிறந்தது நம் முன்னோர் வாழ்ந்து விட்டு சென்ற விதைகள் எவ்வளவு பேராபத்து வந்தாலும் எம் மக்கள் என்றோ ஒருநாள் பயனம் செய்வாயக என்று விட்டு சென்ற விதைகள் நம்ம தமிழ் நாட்டிலதான் யாரு சொன்ன சாபம்மோ நம்ம வரலாறு பாதுகாக்க ஒரு தமிழ் அரசியல் இல்லை விரைவாக மாற்றுவோம் தமிழ் வாழ்க வழர்க 🙏என்றும் நம் முன்னோர் விட்டு சென்ற பாதை
அருமையான தகல் தம்பி
சிறப்பான பதிவு்
தமிழன் உலகத்தையே ஆண்டவன் தமிழன்
அருமையான பதிவு அண்ணா🤝
ஈழம் உங்களை அன்புடன் வரவேற்கிறது கருணா .. யாழ் உறவு லண்டன் மாநகரத்திலிருந்து
சோ ழர் க ள் பெ ரு மை சொற்களி ல் அட ங் குமா 👌🙏🏻💜💜❤❤
Inda idam en veetil irundu 2km tholaivil thaan ulladhu😇 agga irikkira parakkirama samudram kolathula daily evening friends kooda poi kulippam😇
அருமையான வீடியோ தம்பி கர்னா மிக்க நன்றி தொடரட்டும் உங்கள் பணி ❤
நன்றிகள் பல அண்ணா
என் பாட்டன் ராஜா ராஜா சோழன் 🙏🙏
Paatti sonnangala
😁😂
இங்கு சோழர்களால் கட்டப்பட்ட சிவன் கோவில்கள் சில மட்டுமே. மற்ற அனைத்து பௌத்த கோவில்களும் இலங்கை அரசர்களால் கட்டப்பட்டது.
Un pattana. Rajakal kalam adu
16:45 சிங்கள, தமிழ் கலப்பு பூஜகரா? இலங்கையில் அப்படி இருக்க வாய்ப்பே இல்லை. அவர் பூஜை செய்யும் முறையும் வினோதமாக உள்ளது.
r rajarajan
ஆமாம் நண்பா இப்போதெல்லாம் சிங்களவர்கள் நமது கலாச்சாரத்தை பின்பற்ற தொடங்குகிறார்கள் அதனால் சற்று மாற்றங்கள் செய்கிறார்கள் எங்களது கலாச்சாரத்தில்
@@தமிழன்-ய4ழ Then Vesak Poson Esala, Esala Maha Perahara are things of Tamil culture
You can do a video in Anurathapura as well.
இது நம்முடைய தமிழர்களின் வரலாறு சொத்து தான் நல்வாழ்த்துக்கள் 🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹💕💕💕💕🌺🌹🌺💕🌺🌹💕🌹💕🌹💕🌹
இங்கு சோழர்களால் கட்டப்பட்ட சிவன் கோவில்கள் சில மட்டுமே. மற்ற அனைத்து பௌத்த கோவில்களும் இலங்கை அரசர்களால் கட்டப்பட்டது.
அருமையான பதிவு 👍
முருகன் 💙
சிவன்கோவில் 15:44 💛
Super தலைவா
அருமை தமிழன் வரலாறு என்றும் ஆழியாது 😭😭😭😭😭😭
இங்கு சோழர்களால் கட்டப்பட்ட சிவன் கோவில்கள் சில மட்டுமே. மற்ற அனைத்து பௌத்த கோவில்களும் இலங்கை அரசர்களால் கட்டப்பட்டது.
S
I'm from srilanka in jaffna
பிரம்மாண்டமான தகவல் 👍👍🙏🙏🙏🙏
Thanks for showing us chola empire once ruled by great cholas. Wonderful videographed and easily explained. Congratulations 💐💐💐💐
இலங்கையிலேயே இவ்வளவு பெரிய அரண்மணை என்றால்.தஞ்சையில் எவ்வளவு பெரியதாக இருந்திருக்கும் யப்பா
இலங்கையில் போர் காலத்தில் பல கோவில்கள் சிலைகள் சிதைந்து விட்டன. 🥲🥲🥲
Thanks for making Tamil God great again 🙏
இதே செங்கல் அமைப்பு புதுக்கோட்டை யில் உள்ள பொற்பனைக்கோட்டையில் இருக்கும் இது சங்ககால கோட்டை.
Prosperous,& environmentally beautiful 🦚🪷
Raja raja cholan arasai ninathaal.rombe perumaiya iruku. Om namashivaya
Inviting entire Tamilnadu to visits Beautiful Srilanka and especially to ancient kingdom of cholars (Polannaruwa )🇱🇰
Arulmoli varman kottai
@@Neeraja664👍
Polonnaruwa is the city of Sinhalese kings like Vijayabahu I, Parakramabahu I, etc who kicked a$$ of Cholas.
Swastik shape base is very nice
Great information
யாழ் நூலகம் பற்றி போடுங்க
Tiruchi mallai kottai video podunga
என்னோட கமெண்ட்டை நீங்க பாப்பீங்களா இல்லையானு எனக்கு தெரியல, ஆனால் பார்த்தீர்களானால் #கடையெழு வள்ளல்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்க
இப்படிக்கு.,
_Tamil Navigation_ பார்வையாளர்களில் ஒருவன்.
Arumayana pathevu thambi Karna👌
Namma oora irundha idha land ah mathirupanga aana srilanka govt idha nalla maintain panirukanga...aranmanaya paaka mudilinalum ipd irundhurukunu pakarthu manasuku romba sandhosama iruku
Excellent Work 💐💐💐
Thank You So Much 🙏
Thanks. I am proud of you
Anga oor 👍🏻nan free time enga daily porathu manathuku amaitheya erukkum
Well come to Sri Lanka 💐
Wonderful job done. Keep it up
Very well executed thamilan history.
நன்றி நன்றி நன்றி
Thanks lot of brother.......
Srilanka highlights colourful highest quality pulanaru a good luck with your RUclips channel
ஜெயம்ரவி படத்தை புரமோட் செய்யாமல் ராஜராஜனின் உண்மையான படம் வைத்தால் இன்னும் சிறப்பு......
Really very proud
Super
THE GREAT CHOLAS 🙏🏻❤️🙏🏻🥰🥰🥰💐💐💐🌍
பராகிரம மன்னன் கோட்டை
காணக் காண மனம் வேதனையாக இருக்கிறது..என்ன ஆனாலும் அதைக்கைப்பற்றி அப்படியே வைத்து ஆட்சி செய்திருக்லாம்.கோபத்தில் ஆத்திரத்தில் அழித்து விடுகிறார்கள் 😢😢😢😢