கம்போடியாவில் சோழர்களின் கோவிலா !? Ta Som | Banteay Srei Tamil Navigation

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • For More Details - tamilnavigatio...
    Google Map -
    Banteay Srei - goo.gl/maps/iU...
    Ta Som - goo.gl/maps/ig...
    Neak Poun - goo.gl/maps/Uv...
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicso...
    Thanks for supporting us
    Stay Connected :)
    Follow me on,
    Email - tamilnavigationofficial@gmail.com
    Website - www.tamilnavigation.in
    Facebook - / tnavigation
    Instagram - / tamilnavigation
    Twitter - / tamilnavigation

Комментарии • 209

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +63

    நம் தமிழரின் புகழ் கம்போடியா வரை பரவியுள்ளது என்பதில் பெருமை கொள்கிறேன் 🤩🤩🤩🔥🔥🔥💪🏼💪🏼💪🏼💪🏼. கோயில்கள் இந்த நிலையில் காட்சியளிப்பது உண்மையில் வேதனை அளிக்கிறது 😔😔😔. அற்புதமான கலைநயம் மிக்க கோயில்களை அழகாக காட்சிப் படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி 😇😇🙏🏼🙏🏼.

  • @Comrade-c1
    @Comrade-c1 2 года назад +36

    இதை காட்சிப் படுத்தியதற்கு நன்றி அண்ணா ❤️, இது மனதில் மிகுந்த வலியை தருகிறது, நமது புகழ் அழித்துக் கொண்டு இருக்கிறது, என்ன செய்வது ஆக்கம் என்று இருந்தால் அழிவு இருக்கும் இருக்கத் தான் செய்கிறது 😔, நமது பேறுமையை மற்றவர்களுக்கு சொல்ல கூட அல்ல தெரிந்து கொள்ளவே விருப்பம் நம்மில் பலருக்கு இல்லை, வரலாறு அறியாத இனம் அழியும் நீங்கள் இப்பணியை தொடர்ந்து செய்ய வேண்டும், நன்றி❤️ . நீங்கள் பத்திரமாக திரும்பி வாங்க ❤️... -இப்படிக்கு உங்கள் தம்பி...

    • @IppadikuSivansoul
      @IppadikuSivansoul 2 года назад

      Namma oorula iruka koviluke ஆர்வம் Kaata matiraga Koviloda புகழ் Enanu Therunjum kanduka matigaraga உண்மை Arinthum முட்டாள் மக்கள் 😡

  • @senthilvel3983
    @senthilvel3983 2 года назад +26

    தமிழர் ஆண்ட நிலத்தில்
    பழமையான கோவில்களை காண்பித்தமைக்கு நன்றி

  • @elavarasidhakshinnamoorthy9769
    @elavarasidhakshinnamoorthy9769 2 года назад +19

    தமிழர்களின் வரலாற்றுக்கும் தமிழ் மொழிக்கும் என்றும் அழிவேகிடையாது ... தமிழ் வாழ்க ..

  • @SHALINIP2482
    @SHALINIP2482 2 года назад +14

    சொல்ல வார்த்தைகள் இல்லை கர்ணா... அங்கோர் வாட் மற்றும் அனைத்து கம்போடிய கோயில்களும் கடல் கடந்த தமிழர்களின் ஆளுமையை பறைசாற்றுகிறது... உலகெங்கும் தமிழர் தடம் பதித்திருக்க வேண்டும்.. அனைத்தும் கண்டறிய ஆவலாக இருக்கிறது... "தமிழன்" என்ற திமிர் பிறக்கிறது... அற்புதம் கர்ணா.. ரொம்ப நன்றி தம்பி.. இவ்வளவு பாடுபட்டு அங்கு சென்று, இந்த கோயில்களின் வரலாற்றை தொகுத்தளித்தமைக்கு மிக்க நன்றி கர்ணா.. மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.. வாழ்க வளமுடன் கர்ணா... 🥰😇🌞🙏💐👍🧘‍♀️

  • @M-50
    @M-50 2 года назад +4

    நம்ம தமி விடியா அரசை தட்டி கேளுங்க, அறமற்ற துறய் வாரி சுருட்டுதே, அன்னிய தேசம் நாம கேட்க முடியா, சுற்றுலா பார்த்தல் ரசித்தல் அம்புட்டுதான்! சிறப்பான முயற்சி! வாழ்க!

  • @ayyappaad9376
    @ayyappaad9376 2 года назад +5

    3:49 Gajalakshmi amma 🥰

  • @சிவன்214
    @சிவன்214 Год назад +3

    தென் தமிழ் நாடுடைய 🙏சிவனே 🌹போற்றி.. எல்லா நாட்டவர்க்கும் 🙏இறைவா 🙏தமிழ்கடவுள் சிவனே 🌹போற்றி... 🙏சரணம்..

  • @u2laughnz
    @u2laughnz 2 года назад +11

    உங்கள் உயர்ந்த பணிக்கு என் சிரம் தாழ்த்தி நன்றிகள் பல 🙏

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 2 года назад +7

    அருமை👍👏 அற்புதம்👍 அபாரம். தமிழர் கட்டிடக்கலை கம்போடியா வில் காண பெருமிதம். அதே சமயம் சிதைந்து போன தைப் பார்த்து வருத்தம் அளிக்கிறது எது எப்படியோ தங்கள் காணொளியைப்பார்த்து வியக்கிறோம். நன்றி🙏💕 பயணம் தொடரட்டும்

  • @km-fl2gb
    @km-fl2gb 2 года назад +11

    Thanks for bringing out one of your best vlog in a foreign terrain created by great cholas. Unfortunately the Cambodia government not realizing its treasure value to maintain. No different from here as we see good number of treasures created by chola pandya are abandoned and not maintained properly. Let's hope for a change to preserve time immemorial treasures. 💐💐💐👏👏👏🙏🙏🙏

  • @ShivaKumar-ml9dw
    @ShivaKumar-ml9dw 2 года назад +5

    Thanks for bringing a beautiful video....Gangai konda Cholan Sri Rajendra Chola conquered kombodia, Indonesia Viathnam etc., One of the greatest Emperors that India had ever produced.

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 2 года назад +10

    தம்பி. கர்ணா. இந்துக்கள் கோயில்கள் இந்த அளவு சிதைக்க வேண்டும் என்று தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் வேலை செய்கின்றனர்... இந்துக்கள் ஒற்றுமை ஓங்குக... நன்றி ஜெய்ஹிந்த்

    • @mmmadasamy6898
      @mmmadasamy6898 2 года назад

      இந்து என்று ஒரு மதமே இல்ல

    • @mmmadasamy6898
      @mmmadasamy6898 2 года назад +3

      தமிழ் நாட்டில் சைவம் வைணவம் இரண்டு மதம் தான் இருந்துச்சி

    • @marimanavalan8774
      @marimanavalan8774 10 месяцев назад +1

      இந்து மதம் ஒன்று அப்போது இல்லை என்று அறிக
      24 சமயங்கள் இருந்தன. தற்போது இரு சில சமயங்களே பின்பற்றப்படுகின்றன

    • @கண்மணிகாப்பியன்
      @கண்மணிகாப்பியன் 9 месяцев назад

      இந்துவா? ஹிந்துவா ? அதென்ன ஜெய்ஹிந்த்?

  • @shriramsankaran8574
    @shriramsankaran8574 2 года назад +5

    Om Namakshivaya ..sambhoo sankara .. very nice video & excellent background music. Like it very much..

  • @manipane8122
    @manipane8122 2 года назад +5

    சிவன் உங்களுக்கு துணை இருப்பார் 🙏🙏💪💪 ஓம் நம சிவாய

  • @nitkrish3738
    @nitkrish3738 2 года назад +5

    Oh my dear brother Karna, thanks a lot for accepting my request. My happiness on seeing the subtitles cannot be explained in words. Truly . God bless u

  • @NaganathanSandramohan
    @NaganathanSandramohan 2 года назад +2

    We are proud of tamil and hindus. Thank you bro

  • @anandmoorthyc.6189
    @anandmoorthyc.6189 2 года назад +9

    Proud of our Hindu religion, culture and heritage .The great Pallavas, cholas and the rastrakuttas have spread the Archetecture of the Bharathvarsha.
    HRCE ministry government of Tamilnadu,should allocate some fund's to maintain these wonderful temples which showcases our past.

    • @aviator7431
      @aviator7431 2 года назад +2

      Raja Raja cholan is not a Hindu king wakeup shudras 😀

    • @sjvijaynirmal4060
      @sjvijaynirmal4060 2 года назад +3

      @@aviator7431 200 rs credited to your account

    • @anandmoorthyc.6189
      @anandmoorthyc.6189 2 года назад +2

      Then,he should be a Christian Dravida

    • @aviator7431
      @aviator7431 2 года назад +1

      @@anandmoorthyc.6189 do brhamins have the guts to make one nation one caste... caste equality 😀EWS a manuneeti... Wake up shudras

    • @anandmoorthyc.6189
      @anandmoorthyc.6189 2 года назад

      Read,snakes in the Ganga ,you rice bag

  • @DineshDinesh-io8il
    @DineshDinesh-io8il 2 года назад +3

    நன்றி நண்பா.. வாழ்த்துக்கள் 👌👌👌👌

  • @Dharshu01
    @Dharshu01 2 года назад +3

    மிக மிக அருமை வாழ்த்துக்கள் கர்ணா

  • @aspparthipavan2977
    @aspparthipavan2977 Год назад

    தமிழன் ...
    வரலாறு அனைத்தும் காட்டுகிறது... உமது வீடியோ ....வாழ்த்துக்கள் அண்ணா...
    மேலும் தமிழ் வாழ்க...🎉

  • @VenuGopal-ge6rm
    @VenuGopal-ge6rm 2 года назад +6

    Bro you are seriously much inspiring us by all your efforts..tq you showing us all our historical places which we all won't be able to see or visit even

  • @chalscharles5086
    @chalscharles5086 2 года назад +5

    U r effort 100% bro am ur fan boy anna but etha kozhil ahh pathathum kazhuga vanthudichi naa😔

    • @the_number_one
      @the_number_one Год назад

      kovil katna cambodia makkale feel pannala, Buddhist agitanunga... nee en da ezhavedukara

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 года назад +17

    உடைக்க உடைக்க தான் அது உண்மையாக இந்தியர்களின் இந்துக்களின் தமிழர்களின் சோழர்களின் கோவில் என்ற உண்மை உலகிற்கு உண்மை வெளியே வருகிறது.

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc Год назад

      Varman.pallavar

    • @souInha
      @souInha Год назад

      ជាប្រាសាទរបស់ជនជាតិឥណ្ឌា???

  • @lakshmitools2600
    @lakshmitools2600 2 года назад +5

    Super video karna bro awesome
    Bro really very interesting
    My favorite channel praveen mohan bro and urs tamil navigation 👍👍👍
    Nice background 🎼🎼

  • @VenuGopal-ge6rm
    @VenuGopal-ge6rm 2 года назад +3

    Everyone says that No one can change the History but after seeing this it's hard to see that government and ppls can change history in upcoming days...very hard to see and accept this..

  • @dorasamysambiah4236
    @dorasamysambiah4236 3 месяца назад +1

    Tks 4 your hard work brother from Malaysia

  • @kugensolorider
    @kugensolorider Год назад +2

    I got plan to ride to Cambodia.. Will visit thos places

  • @triplemtruckers8537
    @triplemtruckers8537 2 года назад +3

    Brother keep doing
    Great work🙏

  • @joegesh5198
    @joegesh5198 2 года назад +3

    And yet, our Tamizh people are not proud of our Religion and culture. Its a shame. We tamizh should be proud and fearless.

  • @venkateswaranr3952
    @venkateswaranr3952 Год назад

    இந்த Bandey Seri கோவிலை சென்று பார்த்து மகிழ்ந்தேன். உயரிய படைப்புகள்

  • @shantiarumugam410
    @shantiarumugam410 2 года назад +3

    Nice video... Waiting for the next vidro

  • @raviamurthalingam5426
    @raviamurthalingam5426 2 года назад +2

    மிக்க நன்றி,

  • @vikneshpaulsteven8518
    @vikneshpaulsteven8518 2 года назад +6

    Brother thanks for the video. Veera Tamilian.. our coming future children should know our history. 🙌🙌🙌

    • @tavan4724
      @tavan4724 2 года назад +1

      But tell the future childrens Tamils are not Hindu.
      North Indians are Hindu and they are immigrants from the north of Bharat.

    • @sjvijaynirmal4060
      @sjvijaynirmal4060 2 года назад +1

      @@tavan4724 tamilans are not Christian or Muslim either. These religions came far away from India

    • @tavan4724
      @tavan4724 2 года назад

      @@sjvijaynirmal4060 yes I agree with you 💯

  • @snehak3730
    @snehak3730 2 года назад +8

    அண்ணா மாமல்லபுரம் சென்று அதன் வரலாறு பற்றிய தகவல்களை எல்லாம் கூறுங்கள் அண்ணா🤝

  • @barasra8847
    @barasra8847 2 года назад +4

    thank you for the effort. really liked the background music. Look for any Tamil inscriptions, that will be interesting! 👍

  • @ypskh5321
    @ypskh5321 2 года назад +3

    Indian prince or merchant came to Cambodia and married Khmer queen in 1st century. That's why Indian influences and hinduism spread across the kingdom.

    • @ypskh5321
      @ypskh5321 2 года назад

      You can see the statue of the Indian prince and Khmer queen in Sihanuville, seaside town of Cambodia.

  • @zenith2409
    @zenith2409 10 месяцев назад

    உங்களுக்கு மிக்க நன்றி..ஓம் நம சிவாய...

  • @Kuyilpattupadayppagam
    @Kuyilpattupadayppagam 2 года назад +1

    வணக்கம் தம்பி! ஒரு சின்ன வேண்டுகோள் ஒவ்வொரு பயணத்திலும் கிட்டிய தகவல்களோடு படங்களையும் சேர்த்து இணையத்தில் பகிருங்கள் தம்பி? அவை அனைத்தும் எங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் நானும் ஓர் நூல் எழுதுகின்றேன் படங்களை இணைத்துக்கொள்ள ஆவலாக இருக்கின்றேன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @gopi3846
    @gopi3846 2 года назад +5

    தமிழன் பெருமை கூறியவன்

  • @genes143
    @genes143 Год назад

    அருமை தம்பி ❤❤❤

  • @mamavr6104
    @mamavr6104 2 года назад +1

    Thank you brother, I have view full video, I did not fast fwd. superb 🎉🎉🎉

  • @nadinerembuellamsoru771
    @nadinerembuellamsoru771 2 года назад +4

    proud to be Indian

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN 2 года назад

    அருமையான பதிவு

  • @ksksathish8128
    @ksksathish8128 5 месяцев назад

    அருமை நண்பா

  • @madevandeva1704
    @madevandeva1704 2 года назад +1

    Migavum vartthamaga Irukirathu bro idha parkum podhu, so ithella ulagin ettu thisaikalilum edutthu solli theriya paduttha vendum, urakka kooruvom ulakirku tamizhargalin perumayai✊🔥

  • @rajalakshmim1826
    @rajalakshmim1826 2 года назад

    Super eruku truth sivalinga namma history angaium oru sarithiram

  • @babyravi7204
    @babyravi7204 2 года назад +3

    வாங்கண்ணா வாங்க உங்க வீடியோக்காக தான் வெயிட்டிங் .....நல்ல அருமையான பதிவு

  • @JoFernando63
    @JoFernando63 2 года назад

    வாழ்த்துக்கள்

  • @babuganesh5653
    @babuganesh5653 7 месяцев назад

    ஓம் அருள்மிகு அம்மையப்பர் துணை வாழ்க சோழர்கள் வளர்க்க சோழர்கள் புகழ் 🙏

  • @arunprathap7362
    @arunprathap7362 2 года назад +2

    Supper video bro nice 🥰🥰🥰👍👍👍

  • @puvanjasmine8832
    @puvanjasmine8832 2 года назад +4

    Bro, do vlog about dindugal tipu sulthan fort

  • @sundaramathi8426
    @sundaramathi8426 2 года назад

    நீங்கள் தொட்டு தடவி பார்ப்பது உங்களோட என்னையும் கண்களை பணியவைத்தது தம்பி

  • @karthik2902
    @karthik2902 2 года назад +2

    நாம் வாழ்ந்த வாழ்கை அற்புதம். ஆனால் நாம், நம் நம்பிக்கை, கலை, வாழ்வியல் அழிந்து, மீண்டும், அதை தேடி அடைவதுற்குள், இந்த பூமி அழிந்துவிடும்.நாகரிமன முட்டால் வாழ்கை வாழ்கிறோம்
    இயற்கை அல்லது மனித மிருகம் சிதைத்ததா?

  • @vasanth105
    @vasanth105 2 года назад +1

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் உள்ள கபிலர் குன்று கபிலர் உயிர்நீத்த இடம் அங்கு சென்று பதிவு போடவும்

  • @baskarsekar1237
    @baskarsekar1237 2 года назад +2

    Super Good job👍

  • @rajrk369
    @rajrk369 2 года назад +3

    bro unga videos yellam parkum pothu mana nimmathi kidaikuthu all temple nalla iruku bro 👌👌

  • @saravanakumar-lz2mz
    @saravanakumar-lz2mz 2 года назад +3

    Pls, indonesia, java'la BOROBUDUR, PRAMBANAN bramma, vishnu, sivan temple iruku, pls cover pannugga

  • @MyLove-xn7sc
    @MyLove-xn7sc Год назад

    நன்றி

  • @Nonecares452
    @Nonecares452 2 года назад +2

    Gaja Lakshmi sirpam adhu.

  • @ponnsheartkiller
    @ponnsheartkiller 2 года назад

    சிறப்பு அண்ணா

  • @vallavanraja5452
    @vallavanraja5452 2 года назад +1

    Romba aacharyama irukku

  • @vallavanraja5452
    @vallavanraja5452 2 года назад +1

    Ithellam pakkum pothu namma munnorgal epadilam vaalnthurupanga and evalo healthy ah irunthurupanganu yosikka vaikkuthu

  • @aanoorwithsasi8072
    @aanoorwithsasi8072 2 года назад +3

    கோவில் இருப்பது முக்கியம் இல்லை ...அந்த கோவிலுக்கு செல்ல மக்கள் வேண்டும் ...கம்போடிய நாட்டில் எத்தனை இந்துக்கள் உள்ளனர் ..RSS BJP என்பது மாயை தான் ...இதுவே கிறிஸ்துவ இஸ்லாமிய மதம் சார்ந்ததாக இருந்தால் அந்த மதங்களை சார்ந்த நாடுகள் கண்டிப்பாக குரல் கொடுத்திருக்ம் ...

    • @drarunselvakumar5009
      @drarunselvakumar5009 Год назад

      கம்போடியாவில் பல கோயில்களை புனரமைத்து பாதுகாப்பது இந்திய தொல்லியல் துறை (ASI)
      அதே போல் வியட்நாம் சிவன் கோயில்களையும் ASI புனரமிக்கிறது

  • @rajkumarr2964
    @rajkumarr2964 2 года назад

    Great bro 👍

  • @வேந்தன்-த9ன
    @வேந்தன்-த9ன 2 года назад +2

    இனியும் நம்மை திராவிடம் என்று சொல்லி தமிழை ஒருவன் மறைப்பான் என்றால் அவனை என்ன செய்வது

  • @tavan4724
    @tavan4724 2 года назад +3

    தமிழர்கள் இந்துக்கள் இல்லை, அதனால் இது ஒரு சைவ சமயக் கோவிலும் + சைவர்களின் கலை மற்றும் கட்டிட படைப்புகள் என்று பதிவு செய்வது மிக முக்கியம்.
    சிறந்த பதிவு 🥰✨.

  • @sundaramathi8426
    @sundaramathi8426 2 года назад

    வர்ணனை சூப்பர் புலம்பல் என்னிடம் புலப்பியது போல் இருந்தது

  • @raja-rn5vz
    @raja-rn5vz 2 года назад

    Super bro. Ellam shiva mayam

  • @vwitty5189
    @vwitty5189 2 года назад +3

    The Natural Charms of Cambodian girls and Ladies had inspired to do such wonders which Proves that they had Possessed that much MYSTERY POWERS which is Confirmed.

  • @trendingshorts9271
    @trendingshorts9271 2 года назад +1

    அந்த அருங்காட்சியகம் போக வேண்டும் அண்ணா நீங்க

  • @rathy_v
    @rathy_v Год назад

    Our civilizations are the greatest and oldest in the world. i am very proud to be Hindu _ saivam and Tamil.🛕 🙏🙏🙏🙏🙏🙏
    Valga Tamil. Valarga hindusiam 🙏

  • @arul1086
    @arul1086 2 года назад

    Arumai thambi super hard work super

  • @erssiva490
    @erssiva490 2 года назад +3

    Pallavan king🔥🔥🔥🔥

  • @mksubramanian2954
    @mksubramanian2954 3 месяца назад

    Super sir 🎉

  • @sureshkumarv5118
    @sureshkumarv5118 2 года назад

    Super Good Job

  • @janaj573
    @janaj573 2 года назад

    Great job.. What is our Saiva organisationen are doing?? Basically nothing than taking all the income into their own pockets.. this is the reason Saiva people converting to other religions..

  • @selvasuresh2049
    @selvasuresh2049 2 года назад

    Excellent video

  • @dhanenthirannatarajan4189
    @dhanenthirannatarajan4189 9 месяцев назад

    ரொம்பவும் துனிச்சலான முயற்சி

  • @sakthikanthj2595
    @sakthikanthj2595 10 месяцев назад

    Hi Anna,
    Mohanur Sivan temple and thiru mukkoodalur kum vanga na.. indha rendu temples um 1000 years old anna..

  • @RakeshRakesh-jw9ch
    @RakeshRakesh-jw9ch 7 месяцев назад

    கன்னியாகுமரி குர ண்டிகோரக்கர் சித்தர் கோவிலுக்கு சென்று வீடியோ எடுத்து போடுங்க ஜீ.

  • @vwitty5189
    @vwitty5189 2 года назад +1

    Angkorvat Temple of the country Cambodia is done with the Joint venture Projects which means it is mingled of both Hinduism Religion and Buddhism Religion but afterwards it was converted just into Buddhist Temple because some misunderstandings happened Somewhere in the DARK CELLARS.

  • @Just_In_Mahesh333
    @Just_In_Mahesh333 2 года назад +1

    Big fan bro

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 Год назад

    கம்போடியாவில் பல கோயில்களை புனரமைத்து பாதுகாப்பது இந்திய தொல்லியல் துறை (ASI)
    அதே போல் வியட்நாம் சிவன் கோயில்களையும் ASI புனரமிக்கிறது

  • @thaniuma
    @thaniuma 7 месяцев назад

    Excited to visit Ankorwat, can i take some inputs from you

  • @santhansandilyan240
    @santhansandilyan240 2 года назад

    Thank u karna nice video

  • @_.saran_.
    @_.saran_. 2 года назад

    Keep it up bro

  • @amiemohan8578
    @amiemohan8578 2 года назад +1

    Angkor Wat is an ancient hindhu temple..Even we claiming its built by Suryavarma King of Raja Raja Chola dynasty but the Cambodian strongly denying it. They only admitting its was a hindhu temple dedicated to Mahavishnu n now to Buddha temple.Thats all..And Cambodian local says that Suryavarma was a Khmer Empire Hindhu King ..Tht king's dad is Ksitradiya and mother is Narendralakshmi...I also told them he must b Tamil but the Cambodian Tourist guide scolded me n denied tht...Thn i gv up... Their country...Their king...But im happy for my temple ...

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Год назад

    Thirumbavum idha renavate pannalamay

  • @balasubramanian3467
    @balasubramanian3467 2 года назад

    Super

  • @ak_2298
    @ak_2298 2 года назад

    Super bro 😍

  • @lakshmanlakshman6123
    @lakshmanlakshman6123 2 года назад

    👋 hi I'm laksman God job gad

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 2 года назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா 🙏

  • @sonofgun2635
    @sonofgun2635 Год назад

    அண்ணா இது மாதிரி தமிழ்நாட்டு வருமானம் இல்லாம ஒரு கால பூஜை நடக்குற பல வருடமா பராமரிப்பு இல்லாம இருக்குற கோயில்கள் பல பிரசத்தி பெற்ற கோயில்கள் இருக்கு அத ஒரு vlog பன்னி மக்களுக்கு தெரிவித்தால் அரசாங்கம் மக்களும் நன்கொடை கொடுத்து கோயில் திருப்பனி நடக்கும் இங்க சினிமா மாதிரி ஹிட் கொடுக்குற நடிகர்கள கொண்டாடுற மாதிரி ஒரு காலத்துல ஓகோ இருந்து இப்ப பட வாய்ப்பு இல்லாதவங்க கொண்டாடம இருக்குற மாதிரி இப்ப வருமானம் இல்லா கோயில கண்டுக்கு மாட்டனாங்க
    திருநெல்வேலி அம்பாசமுத்திரம் பிரம்மதேசம் சிவன் கோயில் குடமுழுக்கு 2004 நடந்துச்சு இப்ப பராமரிப்பு இல்லாம இருக்கு இது சோழ பேரரசன் தானமா கொடுத்த இடம் இந்த கோயில ஒரு vlog மக்களுக்கு எடுத்துட்டு போங்க
    நல்ல வருமானம் வர பாபநாசம் சிவன் கோயில அரசு கவனிக்குது இந்த கோயில கண்டுக்க மாட்ராங்க பிரம்மன் மகன் வந்து வழிபட்ட தலம் பிள்ளைபேறு வேண்டி இங்க இருக்கு ஆற்றில் நீராடி இந்த கோயில் தல விருட்சமான இலந்தை பழத்தை உன்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்
    இப்ப பட ஷாட்டிங்க தான் இங்க நிறைய எடுக்குராங்க கோயில யாரும் கண்டுக்கு மாட்ராங்க அந்த கோயில் தேர் பாத்தால மனசு வலிக்கும்

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 Год назад +2

    தமிழர் என்றால் இந்து - இரண்டையும் பிரிக்க முடியாது

  • @mohanadass4646
    @mohanadass4646 2 года назад

    Bro go to malayai pangkor temple

  • @mosvr46
    @mosvr46 2 года назад

    Yellarum perumai kondu amaithiyai irukaathirgal .plz🙏vadakkan yellam ulla vantan namala Avan aala vida kudathu athukku nama ready aagamum

  • @dharanrx1008
    @dharanrx1008 7 месяцев назад

    Shivanai, evanalum alikkamudiyathu bro

  • @BALAJi-uq7du
    @BALAJi-uq7du 2 года назад

    Bro family kuda varala maa SAFE aa irukummaa slugaa....🤔

  • @VNRTECH21
    @VNRTECH21 2 года назад

    Bro i m from virudhunagar