ஆதாரம் இதோ - சோழர்களை தேடி Thailand பயணம் | Tamil Navigation

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 мар 2023
  • Thailand Series - • Thailand Series
    Contact Dimaak Tours for Customized Thailand Tour Packages.
    Visit - bit.ly/3TlbPRK
    Call - +91 98848 83400
    ---- Watch our other series ----
    Srilanka Series - • Srilanka Series
    Malaysia Series - • Malaysia Series
    Cambodia Series - • Cambodia Series
    For More Details - tamilnavigation.in
    Google Map - goo.gl/maps/beSfNjZLPUh6di336
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicsound.com/referra...
    Thanks for supporting us
    Stay Connected :)
    Follow me on,
    Email - tamilnavigationofficial@gmail.com
    Website - www.tamilnavigation.in
    Facebook - / tnavigation
    Instagram - / tamilnavigation
    Twitter - / tamilnavigation

Комментарии • 391

  • @ThailandThamizhan
    @ThailandThamizhan Год назад +233

    தாய்லாந்தில் ஆட்சி செய்த சோழர்களின் தடயங்களை வெளிக்கொண்டுவரும் உங்கள் முயற்சிக்கு தாய்லாந்தில் இருந்து வாழ்த்துக்கள் சகோ ❤️🥰

    • @ArikkanLight
      @ArikkanLight Год назад +5

      தங்களுக்கும் வாழ்த்துக்கள் தாய்லாந்து தமிழன் ❤❤❤. உங்க சேனலில் சோழர்கள் தடயங்களை பதிவு செய்ததற்காக 😊

    • @gnanaveln4875
      @gnanaveln4875 Год назад +1

      I am interested in all such research.ippadi patta idangalukku .nammoothathayar aanda ,vaazhntha idangal paarka aval . Pazhanthamizhar vaazhkkai panpadu .kalai kalacharam ellam thedi paarka aasai .niraiveravillai .aanaal thambi .née sendru kaattum idamellam naan vaazhnthaaarpola manam kalikirathu ..un muyarchi paaraattukuriyathu.paaraattukiren.thodarga .un peyarum sollu thambi. .

    • @SangeethaGunaseelan-qg3ie
      @SangeethaGunaseelan-qg3ie 5 месяцев назад +1

      நீங்கள் போடும் வரலாறு பற்றிய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நண்பா.. என்னுடைய நன்றிகள் பல 💯👍👍👍

    • @pancha3831
      @pancha3831 4 месяца назад

      ❤❤​@@ArikkanLight

  • @rajeshg3489
    @rajeshg3489 Год назад +54

    தமிழ் எங்கள் உயிருக்கு நேர்...❤.
    உணர்வுபூர்வமான பதிவு அண்ணா 😔. தாய்லாந்து வரை சென்று தமிழன் சிறப்பை உலகிற்கு உணர்த்திய நீங்கள் என்றும் நம் மனதில் 😊. வாழ்க தமிழ் 💪

  • @palani9664
    @palani9664 Год назад +11

    சோழர்களின் ஆன்மா உங்களை ஆசீர்வதிக்கும் கர்ணன் அண்ணா 💞💞

  • @Sivakarthikeyn
    @Sivakarthikeyn Год назад +67

    இந்த காணொளிய பார்த்தவுடன் உடம்பு சிலிர்த்தது மற்றும் மனம் கவலை கொண்டது.. தமிழர்களின் வரலாற்றை பதிவு செய்வதற்கு வாழ்த்துகள் நண்பா
    நமது பயணம் தொடரட்டும்

  • @HarishKumar-vn9gm
    @HarishKumar-vn9gm Год назад +8

    தம்பி நீயே எனக்கு நம் சோழர்களாகத் தெரிகிறாய் வாழ்த்துக்கள்💖👍👏

  • @user-co4pp8qs5i
    @user-co4pp8qs5i Год назад +59

    நம் தமிழர் வரலாற்றை உலகறிய செய்யும் முயற்சிக்கு மற்றொரு தமிழனின் சிறு அன்பு பரிசூம், வாழ்த்துக்களும் கர்ணா..🎉

    • @TamilNavigation
      @TamilNavigation  Год назад +7

      நன்றி

    • @ramyaelumalai9877
      @ramyaelumalai9877 Год назад +10

      Poi "ungal nanban Hemanth" channel paaru bro... avaruku anuppu.... worth...Full ha explore panni irukaru Cholargal ha pathi....

    • @hibro9623
      @hibro9623 Год назад

      @@ramyaelumalai9877 bro yaarum sonnalum namma munnorgal pathu than solranga

    • @ramyaelumalai9877
      @ramyaelumalai9877 Год назад

      @@hibro9623 அவர் வீடியோக்கு போட்ட effort ha போய் பார்த்துட்டு பேசு சகோ....

    • @hibro9623
      @hibro9623 Год назад

      @@ramyaelumalai9877 na avaroda theevira fan tha

  • @subramonib119
    @subramonib119 Год назад +28

    தாய்லாந்து நாட்டில் சோழர்கள் ஆட்சியின் தடயங்களை வெளிக்கொண்டு வரும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.. தாய்லாந்து மன்னர்கள் பதவியேற்பு விழாவில் தேவாரம் பாடல் பாடப்படும் என்பது தமிழ் மன்னர்களின் ஆட்சி நடந்ததற்கான சான்று.

  • @Pridivirajan
    @Pridivirajan Год назад +5

    வணக்கம் அண்ணா, ஆசியா-வை ஆண்ட சோழ மன்னர் அவர்களுக்கு சொந்த இடத்திலேயே ஒரு மணிமண்டபம் கட்ட வக்கில்லாத துரோகிகள் இருக்கும் மக்கள் நம் தமிழ்நாடு அண்ணா. சொந்த இடத்தில் மரியாதை இல்லா பட்சத்தில், அயல்நாட்டில் கேட்டு பயணும் இல்லை. உங்கள் தேடல் தொடர வாழ்த்துக்கள்.

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 Год назад +13

    உண்மையில் வியப்பான காணொளி! தலைத் தக்கோலம் இந்த இடம் தான் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்! தமிழர்கள் சிறிய எண்ணிக்கையில் கூட அங்கு வாழவில்லை என்பது வருத்தத்திற்குரிய விசயமாக இருக்கிறது! தமிழர்கள் இனி இந்த இடங்களுக்கும் சென்றால் அந்த அரசு இந்த இடத்தை பராமரிக்க பரிசீலனை செய்யும்! உங்கள் முயற்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

    • @TamilNavigation
      @TamilNavigation  Год назад +2

      நன்றி, தலைத்தக்கோலத்தை மட்டும் தான் கண்டறிந்திருக்கிறோம் இன்னும் பல இடங்களில் நம் வரலாறு மறைந்து இருக்கிறது. பயணம் தொடரும்…

  • @moganasunthrimayandi5486
    @moganasunthrimayandi5486 Год назад +17

    Hi bro 😭 whenever I tell about the history of Tamilan to my family n friends... they laughing at me 😔.. really big salute to you bro to proof our Great Chola 🙏🙏♥️

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 Год назад +24

    வருத்தமான விஷயம் அண்ணா... உலகையே கட்டி ஆண்ட தமிழனின் வரலாறு கேட்பாரற்று கிடக்கின்றது... வாழ்க்கையின் ஓட்டத்தில் எதையோ தேடிக்கொண்டு ஓடும் மக்களுக்கு நாம் தான் உலகை ஆண்ட ஒரு இனம் என்றும் நம்மை விட ஒரு பெரிய ஆளுமையும், தொன்மையான இன்னமும் வேறு எங்கும் இல்லை என்று எப்போது புரிகின்றதோ அப்போதுதான் இது முடிவுக்குவரும்... நம் முன்னோர்கள் உலகையே ஆண்டவர்கள் என்று ஒரு ஒரு மனிதனும் நினைத்துப்பார்த்தால் போதும் கண்டவனையும் நம்பி நம்மை நாமே மாற்றிக்கொள்ள மாட்டோம்... 🙏

    • @TamilNavigation
      @TamilNavigation  Год назад +1

      உண்மை

    • @skrssk5044
      @skrssk5044 Год назад

      எப்படி தொியும் நம்மாளுகல அடிமையாக்கி வச்சிருக்கானுகளே திராவிட திருடா்கள்.

    • @ts.nathan7786
      @ts.nathan7786 Год назад +1

      உண்மையில் உலகையே கட்டி ஆண்டவன் செங்கிஸ்கான் தான். வரலாறு தெரியாவிட்டால் போய் படித்துப் பார்க்கவும்.

    • @muthupandimeen6355
      @muthupandimeen6355 Год назад +4

      @@ts.nathan7786 அங்கிள் அரசனுக்கும் அறக்கனுக்கும் வித்தியாசம் இருக்கு அங்கிள்...

    • @ram0210
      @ram0210 Год назад +3

      ​@@ts.nathan7786
      அய்யா..
      அது நீங்கள்.எவனோ ஒரு புத்தகத்தில் எழுதிய வரலாறு.
      ஆனால் புத்தகத்தில் எழுதாதது இன்னும் 90% உள்ளது.
      அதனை தேடும் முயற்சியில் தான் எங்கள் புதிய தலைமுறை முயற்சி செய்கிறது.
      அதில் இதுவும் ஒன்று.
      தமிழ் நாட்டிலோ..
      அல்லது உலகத்தில் பொதுவாக பாட புத்தகத்தில் எழுத பட்ட வரலாறுகளில் எல்லாம் out of box உள்ள விடயங்கள் இருக்காது.
      ஆனால் இந்த தம்பி, ஆதாரத்துடன் ...படங்களுடன்... தமிழ் என்று தாய்லாந்து அரசாங்கம் எழுதியது உள்ளது.
      அது தான் ..எங்களுக்கு தெரியாத வரலாறு.
      நீங்கள் சொல்லும் ஜெஞ்சிஸ்கன் எல்லாம் உலகத்தை எல்லாம் ஆல வில்லை.
      அவர்கள் வட china உள்பட பல இடங்களை ஆண்டார்கள்.
      அதே போல் தமிழர்கள்..
      இலங்கை.. மலேசிய...தாய்லாந்து...இந்தோனேசியா ..கம்போடியா..என்று பல இடங்களை ஆண்டார்கள்.
      ஆனால் ஆங்கிலேயர்கள்...அதை விட பெரிய நிலப்பகுதிகளை ஆண்டார்கள்.
      செங்கிஸ்கான் அல்ல.

  • @KaranKaran-qs2se
    @KaranKaran-qs2se Год назад +8

    உங்களால் பல தமிழ் மன்னர்களின் வரலாறு, அவர்களின் வாழ்க்கை முறை, நம் நாட்டில் மற்றும் உலக நாடுகள் முழுவதும் கான முடிந்தது... 🙏நன்றிகள் பல கோடி கர்ணன் அண்ணா...🙏

  • @babyravi7204
    @babyravi7204 Год назад +11

    பல அரிய தகவல்களுடன் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்...

  • @rajasekar4555
    @rajasekar4555 Год назад +35

    பல்லவர் காலத்தில் தெற்கு தாய்லாந்தில் தலைதக்கோலம் ( Takua Pa district ) என்ற இடத்தில் தமிழர்கள் வணிகம் செய்துள்ளனர் , அங்கு வணிகம் செய்த தமிழ் வணிகர்கள் வசித்த அரக்கோணத்தில் அருகில் உள்ள ஊருக்கு தக்கோலம் என்ற பெயரிட்டு உள்ளனர்.அருமையான தகவல்.

  • @raviamurthalingam5426
    @raviamurthalingam5426 Год назад +7

    சத்தியமா சொல்றேன்,யாராலும் இதுபோன்று நம் முன்னோறுடைய வழித்தடத்தை காட்டவே முடியாது.இதை பார்க்கும்போது உடம்பு சிலிர்க்குது,இதயம் வலிக்கிது,நம் முன்னோர்கள் இப்படியெல்லாம் வாழ்தார்களா? காலம் எவ்வளவு மோசமானது? கண்டிப்பாக சொல்கிறேன் அவர்களின் ஆத்மா அங்கேயெல்லா ம் இன்னும்கூட சுற்றிக்கொண்டுதான் இருக்கும்.காட்சிக்காக மிக்க நன்றி.

  • @sathikbanu3069
    @sathikbanu3069 Год назад +4

    கர்ணா வணக்கம்... நம் தமிழகத்தில் இதே நிலை உள்ளது... நம் சோழர்கள் வாழ்ந்த பூமி பராமரிப்பு இன்றி கிடைக்கிறது... இன்று உங்களை போன்ற இளைஞர்கள் இதை உலகிற்கு வெளி கொண்டு வருகிறீர்கள் நன்றி... நம் முன்னோர்கள் பெருமை வானுயர வளரட்டும்...
    அன்பு அம்மா....

  • @anandram4422
    @anandram4422 Год назад +2

    மிக அருமையான பதிவு.பல சிரமங்களை கடந்து இந்த இடத்தை கண்டுபிடித்து எங்களுக்கு காண்பித்த சகோதரர் கர்ணாவிற்கு மிக்க நன்றி..... வாழ்க வளர்க....... மலேசியா தமிழன்

  • @nathanbas71
    @nathanbas71 Год назад +1

    இவை யாவற்றையும் படம் பிடித்து ஒரு நூல் வடிவில் வெளியிட வேண்டும் ஐயா..., உங்கள் முயற்சி தியாகம் நிறைந்து, பாராட்டுக்கள் 👋👍💫

  • @maheswaranmahes7816
    @maheswaranmahes7816 Год назад +5

    இந்த வீடியோவை பதிவிட்டதற்கு நன்றி ப்ரோ மற்றும் சோழர்கள் வாழ்ந்த இடத்தை பராமரிப்பு இல்லாமல் இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. யாராக இருந்தாலும் ஒரு நிமிடம் இந்த வீடியோவை பார்த்ததும் பழைய நினைவுகள் அல்லது மூவி வழியாக நம்முடைய எண்ணங்கள் சென்று வரும்.

  • @user-rp3eq7ye4c
    @user-rp3eq7ye4c Год назад +6

    தமிழராய் பெருமை கொள்வோம்...

  • @raninaidu3675
    @raninaidu3675 Год назад +5

    So great that you have taken such great effort to show our pass history very grateful to you 🙏thou it was just bed of bricks yet very respectfully removed your shoes that shows our culture...God bless 🙌 you 🙌

  • @Junkies96
    @Junkies96 Год назад +2

    மெய்கீர்த்தியை வாசித்ததற்கு நன்றி ❤️
    உங்கள் பயணம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @arul15099
    @arul15099 Год назад +4

    ஐயா தமிழ் நாட்டிலே இதுபோன்ற இடங்கள் கைவிடப்பட்டு இருக்கின்றன. மாற்றான் நாட்டில் சொல்லத் தேவையே இல்லை. முடிந்தளவு தமிழ் நாட்டில் உள்ள இதுபோன்ற இடங்களையாவது பாதுகாக்க வேண்டும். வேதனை அளிக்கிறது

  • @abisaiya2638
    @abisaiya2638 Год назад +14

    Aiyyo anna enaku enna solrathunu teriyala but big salute 👏♥️ இதுலாம் ரொம்ப கஷ்டம் எங்களுக்காக எவ்வளவு செலவு பண்ணி போறீங்க அதனால இந்த வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள் ♥️✌️✨🦋😇 இன்னும் மேலும் வளர வாழ்த்துக்கள் ♥️ நாங்கள் எப்பவும் உங்களுக்கு ஆதரவாக இருப்போம் ♥️♥️♥️♥️
    TAMIL NAVIGATION ♥️✨🦋🦋

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 Год назад +2

    கம்போடியாவில் பல கோயில்களை புனரமைத்து பாதுகாப்பது இந்திய தொல்லியல் துறை (ASI)
    அதே போல் வியட்நாம் 1000 வருட சிவன் கோயில்களையும் ASI புனரமிக்கிறது

  • @89vaani
    @89vaani Год назад +4

    Bro the best video ever. Big salute to you. Keep exploring our history 🔥🔥

  • @jeyamaadithottam
    @jeyamaadithottam Год назад +3

    ரொம்ப ரொம்ப நன்றி🙏🏼 இந்த கானொலிக்காக தான் காத்திருந்தேன். உங்களது இனிய பயணம் தொடர வாழ்த்துக்கள்💐💖

  • @pooven77
    @pooven77 Год назад +28

    Can see how much hardwork you have put to deliver this to us viewer's. I'm a Malaysian and I'm not aware of this in Thailand. Will definitely visit one day. Thanks for giving the amazing video. What you say is correct brother, only those who are related will feel the pain. I feel that too even by watching the video. Our ancestors are great conquerors. Hail Cholas! Great work brother.

  • @SHALINIP2482
    @SHALINIP2482 Год назад +4

    அற்புதமான காணொளி கர்ணா...🌞 இதற்கு பின் உள்ள முயற்சியும் உழைப்பும் பாராட்டத்தக்கது.. 🤩நம் தமிழ் மன்னர்களுள் மக்களும் பயணித்த வழியாக நீங்கள் சென்று எங்களையும் அதை உணரச் செய்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.. 😇நீங்கள் சொல்வது உண்மை.. நம் முன்னோர்கள் பற்றி உணர்வு இல்லாமல் தான் இந்த வரலாற்று சின்னங்கள் பாதுகாப்பபின்றி அழிந்து விட்டது.. மிக்க வருத்தமளிக்கிறது... 🙏💐

  • @janakiravishankar9449
    @janakiravishankar9449 Год назад +1

    Super super arumaiyana pathivu,migavum negichiyana pathivu

  • @vishnuvarthan9060
    @vishnuvarthan9060 Год назад +2

    தமிழர்கள் அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டிய காரியத்தை தனி ஒரு ஆளாக செய்கிறீர்கள் அண்ணா!! இன்னும் பல விடயங்களை உங்களிடம் இருந்து காண ஆசை படுகிறேன். நான் விருதுநகர் வந்தவுடன் நிச்சயம் உங்களை பார்ப்பேன்

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Год назад +3

    கர்ணா... வியட்நாம் ஹோய் ஆன் என்ற இடம் சென்று பாருங்கள். மை சன் என்ற இடத்தில் சிவன் கோயில்கள், லிங்கம் இருக்கிறது. பார்த்து பதிவிடுங்கள்.
    உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @theivamaniss
    @theivamaniss Год назад +3

    முழு காணொளி அருமை அண்ணா உங்கள் பயணம் தொடரவும் 👍❤

  • @kumarnathen2183
    @kumarnathen2183 Год назад

    அற்புதமான முயற்சி

  • @santhathanappan4799
    @santhathanappan4799 Год назад +3

    Super amazing semma
    Ungal payanam thodarattum

  • @user-dp9vr9ke7x
    @user-dp9vr9ke7x 4 месяца назад +1

    உங்கள் சிந்தனை சூப்பர்சூப்பர் அண்ணா 💐🔥🔥தமிழ்🔥🔥🔥❤

  • @seshadri1870
    @seshadri1870 Год назад

    மிகவும் நல்ல காணொளி நன்றி ஐயா

  • @VijaySuriya8
    @VijaySuriya8 Год назад +2

    Super brother thank you, I will support you from Malaysia

  • @ManojKumar-oi4ne
    @ManojKumar-oi4ne Год назад +1

    சூப்பர் bro u r looking great unkal payanam thodarattum😍😍👍

  • @muthuswamydevendramaller3862
    @muthuswamydevendramaller3862 Год назад

    very excellent message about our history in Thailand,thank u bro,god bless u

  • @timmemail1932
    @timmemail1932 Год назад +4

    சூப்பர் தலைவரே சேழர்களின் சுவடுகளை தேடிச்செல்லும் உங்கள் தென் தாய்லாந்திற்கான பயணம் சிறப்புற வாழ்துகின்றேம்🙏

  • @Senthil4S
    @Senthil4S Год назад +1

    அருமை...👌சிறப்பு...👍👏

  • @ArikkanLight
    @ArikkanLight Год назад +1

    லிங்கம் மற்றும் கோவிலின் பாகங்கள் தாய்லாந்தில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் இருக்கின்றது..❤❤❤அது பற்றி எனது நண்பர் Thailand Thamizhan வீடியோ பதிவு அவர் சேனலில் இருக்கின்றது கர்ணா சகோ😊

  • @BS-pl4fg
    @BS-pl4fg Год назад

    வாழ்த்துக்கள் தம்பி... மேன்மேலும் தங்கள் தேடல் தொடர🎉

  • @s.balakrishnans.balakrishn7799
    @s.balakrishnans.balakrishn7799 Год назад +19

    தமிழர்களின் வரலாற்றுப் பயணம் தொடரட்டும் 🔥

  • @roseflower7659
    @roseflower7659 Год назад +1

    மிக அருமையான காணொளி அண்ணா❤ தமிழன் ❤ என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @genes143
    @genes143 Год назад

    அருமையான பதிவு தகவல் தம்பி கருனா நன்றி ❤❤❤

  • @shreyasseshadri2384
    @shreyasseshadri2384 Год назад +5

    It's just fascinating to explore historic places. Kudos to you for finding these lost gems. Hope it gets preserved.

  • @RK-lm7lj
    @RK-lm7lj Год назад +12

    எனது மூதாதையர்கள் சோழர் ஆட்சி போர் குடியில் வந்தவர்கள். பார்க்கும் போது இன்று எனது நிலை கண்டு எனது மனம் வலிக்கிறது

  • @Mareeswaran786
    @Mareeswaran786 Год назад +2

    அருமை🎉

  • @dhakhaharina3702
    @dhakhaharina3702 Год назад

    நன்றி தம்பி உங்கள் முயற்சிகள் இந்த வீடியோ பார்த்தேன் இதில் உங்கள் வழி உணர்ந்த அதை வழி எனக்கும் மிகவும் அதிகமாக உணர்ந்த நம் முன்னோர்கள் வரலாறு எடுத்துச் சொல்வது மகிழ்ச்சியாக உள்ளது நன்றி இதை எல்லோரும் பார்த்து நம் வரலாற்றை உணர வேண்டும் நன்றி

  • @kalaivani5698
    @kalaivani5698 Год назад +6

    மிகவும் அருமையான காணொளி 👍👍👍👍. நானும் அழுது விட்டேன். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. அந்த அந்த இடத்திற்குத் தான் அந்த வலி தெரியும்.

  • @maheshrajagopalan7136
    @maheshrajagopalan7136 Год назад +1

    மிகச்சிறப்பான பாராட்டத்தக்க முயற்சி நண்பரே. மேலும் பல வீடியோக்களை எதிர்பார்க்கிறோம்

  • @BharatKumar-df4rk
    @BharatKumar-df4rk Год назад

    Thank you Brother.... Amazing

  • @ranjanismehanthicorner7611
    @ranjanismehanthicorner7611 Год назад +3

    Vera level hard work karna.... Keep rocking bro... Your done a amazing job.... 🎉🙏

  • @citizen190
    @citizen190 Год назад +6

    Good Job ...Bro
    Other people go to Thailand for fun ... but you go there for our History !
    👏

  • @santhalakshmip9855
    @santhalakshmip9855 Год назад

    really big salute to you bro and thank u for the great informations.

  • @vishnuvarthan9060
    @vishnuvarthan9060 Год назад +3

    மிக அருமையான பதிவுகள் அண்ணா!!! இதைப்போல் பல‌ காணொளிகளை காண ஆவலாக இருக்கிறேன்!!😊

  • @silambarasans7158
    @silambarasans7158 Год назад

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN Год назад +2

    வாழ்த்துக்கள் 🔥🔥🔥🔥

  • @panchamurthyg4593
    @panchamurthyg4593 Год назад

    கர்ணா உம்முடைய தொண்டு சிறக்க இறைவன் துனைபுரிய வேண்டுகிறேன்

  • @akmedianewstaml7672
    @akmedianewstaml7672 Год назад +1

    கர்ணா உன்னோட தொண்டு மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @devicruickshank9800
    @devicruickshank9800 Год назад

    Very good of you to bring us OUR TAMIL GREAT CHOLA HISTORY all the way from INDIAN IN TAILAND.

  • @aruk3421
    @aruk3421 Год назад

    Very brave . Excellent history research

  • @satneu2001
    @satneu2001 Год назад

    Excellent 👌👌 goosebumps video ❤

  • @15424214
    @15424214 Год назад +2

    வாழ்த்துக்கள் 🎉🎉

  • @pradeepManoharan3139
    @pradeepManoharan3139 Год назад +1

    சூப்பர் சகோ வாழ்க தமிழ் ❤🥰

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 Год назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா...

  • @sivavishnu5211
    @sivavishnu5211 Год назад

    Proud of you bro and thank you so much 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад +1

    Amazing video brother 😇👍🏼

  • @richgamers6780
    @richgamers6780 Год назад +1

    அருமை சகோ

  • @vedhavalli7235
    @vedhavalli7235 Год назад

    Nandri thambi nandri thambi🙏🙏nam paatanar anda idathai kandupidithatharku nandri romba unarchikaramaga ulladu andha man mel urundi azha asai irukku engal thai man👏👏👏🙋🙋🙋🙋💐💐💐💐👍👍🙏

  • @thirunavukarasumalaivasan1597
    @thirunavukarasumalaivasan1597 Год назад

    Super explore bro good information about cholas

  • @prabhuthanjai6019
    @prabhuthanjai6019 Год назад +1

    Good bro...ur thinking is good

  • @amudhaparvathi9139
    @amudhaparvathi9139 Год назад

    HI Friend super informative

  • @TalesofDe
    @TalesofDe Год назад +1

    Thanks for the content

  • @chandrakala8116
    @chandrakala8116 Год назад +1

    Super heart touching

  • @karuppasamykk1355
    @karuppasamykk1355 5 месяцев назад

    அருமை

  • @santhirajamohan4751
    @santhirajamohan4751 Год назад +1

    Excellent karna

  • @sritharanvallipuram560
    @sritharanvallipuram560 Год назад

    உங்களுக்கு big salute

  • @sathi6395
    @sathi6395 Год назад +3

    Thank you and best wishes from Msia. The history does not mention Chola ruling in parts of Thailand and from there they took out Kadaram whilst helping to keep searoute free. Plz make video on Sri viyaya kingdom emanting first in Sumatera where American academic historians state in articles in their journal that can be found on internet that Sri Vijaya kingdom originally were Tamil kings. Please elaborate on this and let us know which part of South India (Tamilakkam) di the SriVijaya kings came from. Plz note majority of Malay come from Sumatera and alot of their cultural including their clothes for their princely lot all are identical to Tamil kanchipuram gold threaded. They used to also follow many Tamil cultural traits esp showing respect to elders in ways Tamils do and also in their weddings and some of their dances. However, now most of it is replaced by culture of arabia and others.

  • @janaj573
    @janaj573 Год назад

    wow. thank you Tamil navigation ❤

  • @venkateshsubramanian1150
    @venkateshsubramanian1150 Год назад +1

    அண்ணா உங்களின் அயராத உழைப்பிற்கு முயற்சிக்கு தலை வணங்குகிறேன் அண்ணா, உங்களுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு தாருங்கள் அண்ணா, உங்களின் வார்த்தைக்காக நம் சோழ தேசத்தை காண பணியாற்ற ஆவலாக உள்ளேன் அண்ணா 🙏🙏🙏

  • @kirubanandanelumalai7402
    @kirubanandanelumalai7402 4 месяца назад

    Awesome job Karnan👍🏼

  • @balajig6933
    @balajig6933 6 месяцев назад

    சூப்பர் வேலை

  • @Santhoshezhumalai
    @Santhoshezhumalai Год назад

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @saravananayyavoo114
    @saravananayyavoo114 Год назад

    Hats of to you sir
    It s hard to imagine without the contribution of cholas to the Tamil Nadu and then the world
    Please keep doing and show case it
    Salute you sir

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 Год назад +1

    Super brother Vera level 👍🏻

  • @taruntalkies
    @taruntalkies Год назад

    அருமையான பதிவு அண்ணா, உங்கள் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா 🤝💥

  • @veeralakshmisathish5234
    @veeralakshmisathish5234 Год назад +1

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @manoharan2415
    @manoharan2415 Год назад +1

    Respected brother congratulations, A.manoharan from Thirunelveli.

  • @msubramaniam8
    @msubramaniam8 Год назад +3

    Your channel by right should be harnessing more subscribers but that is the saddest thing, MANY of our people out there, will not subscribe this kind of informative treasures but million's will subscribe to actors, gossips, entertainment channels..that's reality. Thank your precious time & effort raja..salutes to you❤❤❤

  • @ashokacharichari8061
    @ashokacharichari8061 Год назад +1

    Thanks br from Bangalore

  • @inbaraj5067
    @inbaraj5067 Год назад +4

    I also had the same feelings like you..may your journey continue without any disturbances..best of luck Karna..Inba from Tirunelveli!!!

  • @balaji9917
    @balaji9917 Год назад +8

    Highly creative you are by exploring and showing history and proofs. I appreciate your personal commitment in exploring so many facts and helping our generation to know about the cholan exploration in Thailand. Just unimaginable to know how many travelled to this destination created temples , helped trade and transactions. What a mystery 🧐 .
    Thanks for your services.

  • @esakki2223
    @esakki2223 Год назад

    Hat's off bro..Am really big fan of your detailing and sequence of explanation...

  • @sathishkumar-mv4js
    @sathishkumar-mv4js Год назад +1

    அருமையான ஆராய்ச்சி 🔥

  • @nuts482
    @nuts482 Год назад +1

    Excellent bro 👍🏽👌🙏

  • @kavithagovind9749
    @kavithagovind9749 Год назад

    Interesting irukku unga channel a parkka

  • @SELVAKUMAR-mp1fb
    @SELVAKUMAR-mp1fb Год назад

    you done great job good keep-it up