மிகவும் தெளிவான சிந்தனை உள்ள பதிவு வாழ்த்துக்கள் தோழரே 🙏🙏 கற்பி ஒன்று சேர் புரட்சி செய் -புரட்சியாளர் அம்பேத்கர் எந்த மனிதனும் எனக்கு கீழானவன் அல்ல அது போல எவனும் எவனுக்கும் மேலானவன் அல்ல - தந்தை பெரியார் ஒவ்வொரு தாக்குதலும் எங்களை ஆவேசபடுத்தும் அரசியல் படுத்தும் ஒரு போதும் அச்ச படுத்தாது - புரட்சியாளர் அம்பேத்கர்
இனி வரும் தலைமுறையை காக்க வேண்டும் அனைவரும் மனிதர்கள் தான் தலித்தும் மனிதர்கள் தான் நாங்கள் அமைதியாக இருக்கிறோம் என்று யாரும் என் இராதீர்கள் நாங்கள் தலித் இனத்தை காக்க எங்கள் உயிரையும் கொடுப்போம் பா ரஞ்சித் அண்ணனின் வணங்குகிறோம்
Excellent research and participants expression very superb, hats off to Sneha Belcin and team, thanks for referring this link by Belcin Rani madam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிக முக்கியமான பதிவு. தலைப்புக்கு முன்னனியாக வரும் வரலாற்றுப்பகுதி முக்கியமானதாகும். காந்தி ஏன் தேசத்துரோகி? அவர் தலித்துகளுக்கு செய்தது என்ன? இது பற்றிய சிறு தெளிவு இடைக்கும். தலித்துகளின் உரிமையான தனித்தொகுதியில் உறுப்பினராக அங்கம் வகிப்பவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் மூலம் வந்த பலன் என்ன? நாள்தோறும் நடைபெறும் சாதிய கொடுமைகளுக்கு அவர்களின் எதிர்வினை என்ன என பல கேள்விகளை தாங்கி வந்திருக்கிறது.
எனக்கு தெரிந்து அனைத்து தலித் மக்களை நீலம் சார்ந்து இருந்தால் மட்டுமே நாம் வெற்றி பெற முடியும் அதற்கு ஒரே ஆயுதம் நாம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தலித் அமைப்புகள் சார்ந்த கட்சி நிற்கவேண்டும் தம்பி ஒரு கட்சி அண்ணன் ஒரு கட்சி அப்பா ஒரு கட்சி இருந்தால் நாம் அடிமைகள் நினைக்கும் கட்சி வாழ்ந்த வருகிறார்கள் நாம் அடிமை மீண்டும் தள்ளப்படுகிறது ஆகையால் நாம் உறவுகள் நாம் தலித் கட்சிகளின் மட்டுமே உங்கள் வாக்குகள் அளிக்க வேண்டும் இவன் பறையன் இவன் அருந்ததியர் இவர் பள்ளர் என்று நாம் நமக்குள் பிரிவுகள் வேண்டாம் நாம் அனைவரும் 💙💙💙 ஜெய்பீம் 💙 வம்சங்கள்
It is a very good documentary and the situation is same all over India. So, if possible, please try to bring out such videos in other regional languages also. At least subtitles can be given in possible languages.
தலித் மக்கள் அரசியல் வரலாற்று பாதையை வருங்காலத்தில் செம்மைப்படுத்த இந்த ஆவணப் படத்தின் கருத்துக்கள் கண்டிப்பாக ஒரு புரட்சி வெடிகுண்டாக இருக்கும் என்பதை உணர்ந்து நெஞ்சார வாழ்த்துகிறேன்!!!!!!!
Instead of getting satisfied only with MLA and MP positions, all Dalit political parties should try to become part of Government. As we see in Central Government, there must be coalition Government in State also. Specifically Dalit political parties should become part of Government. Dalit political parties should expect ministerial berths. Dr.Ambedkar also wanted such type of polical power for Dalits. Only when Dalit political parties get ministerial berth only, growth can be realized by Dalits. Otherwise only the Dravidian parties will continue to enjoy political power. Dalit political parties are educating their rights and making Dalits to realize their power in the society. But finally Dravidian parties are enjoying the political power. So Dalit political parties should never shy away from asking for ministerial berth. Dalits should become ministers in both Central and State governments.
Caste mind is great inhuman. The government of India never supported for Sc... we have to approach/ inform to UNO or any foreign organizations ... it is very urgent......!
The video is giving a true picture of what is happening to Dalitds. The video makes me angry and sad. It is a shame the Tamilnadu stands in the second place in the registered classes. But one must remember in most of the states the atrocities on dalits are not recorded s d cases filed.
No Not at all, the majority unreserved people choose the reserved candidate in the reserved constituency. Because of this Baba Saheb got us Seperate electorate from British, but the so called father if the Nation conspired and changed it to reserved constituency which is prevalent now. This system will keep us as slaves forever planned by the so called ather of the Nation which we are seeing today. Reserved constituency is just an eye wash
Till reserved people only have the right to vote in the reserved constituency and unreserved voters cannot vote in the reserved constituency, these type of atrocities will continue.Moreover leaders who get elected from reserved communities from the reserved constituencies either sell themselves to other parties or remain as slaves in their respective parties to save their position. So this situation will continue, until we have seperate electorate or atleast voting rights in reserved constituency for only reserved community people.
தோழர்.நாகை திருவள்ளுவனின் தெளிவான உரை சிறப்பு ❤
மிக சிறந்த கருத்துக்கள் மக்களை சென்றடைய வேண்டும்
தனி தொகுதி சீர்திருத்தம் செய்ய வேண்டும்
அருமையான, சிறப்பான பதிவு.👌👌👌 வாழ்த்துகள் ரஞ்சித் சார் க்கும் மற்றும் ஆவணப்பட குழுவினர்களுக்கும்😍😍😍
மிகவும் தெளிவான சிந்தனை உள்ள பதிவு
வாழ்த்துக்கள் தோழரே 🙏🙏
கற்பி
ஒன்று சேர்
புரட்சி செய்
-புரட்சியாளர் அம்பேத்கர்
எந்த மனிதனும் எனக்கு கீழானவன் அல்ல
அது போல எவனும் எவனுக்கும் மேலானவன் அல்ல
- தந்தை பெரியார்
ஒவ்வொரு தாக்குதலும் எங்களை ஆவேசபடுத்தும் அரசியல் படுத்தும்
ஒரு போதும் அச்ச படுத்தாது
- புரட்சியாளர் அம்பேத்கர்
தெளிவான கருத்துக்கள் 👍
நம் இனத்தை காக்க ஒன்று கூட வேண்டும் எவரையும் நம்பி பயனில்லை வெற்றி நடைபோடும் நீலம் பண்பாட்டு மையம் அகில இந்திய சங்கமாக உருவெடுக்கும்
பொருளாதார முன்னேற்றம் மட்டுமே வாழ்வை உயர்த்தும்..
வணக்கம் வாழ்த்தக்கள்
இனி வரும் தலைமுறையை காக்க வேண்டும் அனைவரும் மனிதர்கள் தான் தலித்தும் மனிதர்கள் தான் நாங்கள் அமைதியாக இருக்கிறோம் என்று யாரும் என் இராதீர்கள் நாங்கள் தலித் இனத்தை காக்க எங்கள் உயிரையும் கொடுப்போம் பா ரஞ்சித் அண்ணனின் வணங்குகிறோம்
அண்ணன் தொல் திருமா பா. ரஞ்சித் ஜெய்பீம் ❤💙🖤
தனி தொகுதி பயன் இல்லை நம் உரிமை இன்னும் மறுக்க படுவது ரெம்ப கஷ்டம் தான்
சிறப்பான பதிவு தற்போதைய சூழ்நிலையில் தேவையான காணொளி
Excellent research and participants expression very superb, hats off to Sneha Belcin and team, thanks for referring this link by Belcin Rani madam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிக முக்கியமான பதிவு.
தலைப்புக்கு
முன்னனியாக வரும் வரலாற்றுப்பகுதி முக்கியமானதாகும்.
காந்தி ஏன் தேசத்துரோகி?
அவர் தலித்துகளுக்கு செய்தது என்ன? இது பற்றிய சிறு தெளிவு இடைக்கும்.
தலித்துகளின் உரிமையான தனித்தொகுதியில் உறுப்பினராக அங்கம் வகிப்பவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் மூலம் வந்த பலன் என்ன?
நாள்தோறும் நடைபெறும் சாதிய கொடுமைகளுக்கு அவர்களின் எதிர்வினை என்ன என பல கேள்விகளை தாங்கி வந்திருக்கிறது.
எனக்கு தெரிந்து அனைத்து தலித் மக்களை நீலம் சார்ந்து இருந்தால் மட்டுமே நாம் வெற்றி பெற முடியும்
அதற்கு ஒரே ஆயுதம் நாம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தலித் அமைப்புகள் சார்ந்த கட்சி நிற்கவேண்டும் தம்பி ஒரு கட்சி அண்ணன் ஒரு கட்சி அப்பா ஒரு கட்சி இருந்தால் நாம் அடிமைகள் நினைக்கும் கட்சி வாழ்ந்த வருகிறார்கள் நாம் அடிமை மீண்டும் தள்ளப்படுகிறது ஆகையால் நாம் உறவுகள் நாம் தலித் கட்சிகளின் மட்டுமே உங்கள் வாக்குகள் அளிக்க வேண்டும் இவன் பறையன் இவன் அருந்ததியர் இவர் பள்ளர் என்று நாம் நமக்குள் பிரிவுகள் வேண்டாம் நாம் அனைவரும் 💙💙💙
ஜெய்பீம் 💙 வம்சங்கள்
Good Documents sir
Super presentation, very vivid and clear. Let us join our hands for our rights. Jai Bheem.
தனி தொகுதியில் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் சார்பாக பட்டியல் இனத்தவர் நிற்க கூடாது. அங்கீகாரம் பெ ற்ற கட்சிகளும் நிற்க தடை விதிக்க வேண்டும்.
Evanum thiruntha matanga.. Padithavarkal correct ah vote pannanum
🤟🤟
True
Please English subtitles love from Bihar 🤗🤗💙💙 nice work
🔥🔥🤗🤗💙💙
It is a very good documentary and the situation is same all over India. So, if possible, please try to bring out such videos in other regional languages also.
At least subtitles can be given in possible languages.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும், இதில் திராவிட கட்சிகளை நம்பி பயனிலை
Good msg bro big Salute
தலித் மக்கள் அரசியல் வரலாற்று பாதையை வருங்காலத்தில் செம்மைப்படுத்த இந்த ஆவணப் படத்தின் கருத்துக்கள் கண்டிப்பாக ஒரு புரட்சி வெடிகுண்டாக இருக்கும் என்பதை உணர்ந்து நெஞ்சார வாழ்த்துகிறேன்!!!!!!!
Share இவ்வீடியோவை என்னால் ஷேர் பண்ண முடியவில்லை
நாம் யாருக்கும் பயப்படத் தேவையில்லை
வீசும் காற்றும் விஷமாக மாறட்டும்
💙💙💙💙🔥🔥🔥🔥🔥🔥🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
Yaruma nenga, ungaluthu thunichaluku yenathu karam uyarntha vazhthukal...
1930 la tha first round table conference
Illai
Instead of getting satisfied only with MLA and MP positions, all Dalit political parties should try to become part of Government. As we see in Central Government, there must be coalition Government in State also. Specifically Dalit political parties should become part of Government. Dalit political parties should expect ministerial berths. Dr.Ambedkar also wanted such type of polical power for Dalits. Only when Dalit political parties get ministerial berth only, growth can be realized by Dalits. Otherwise only the Dravidian parties will continue to enjoy political power. Dalit political parties are educating their rights and making Dalits to realize their power in the society. But finally Dravidian parties are enjoying the political power. So Dalit political parties should never shy away from asking for ministerial berth. Dalits should become ministers in both Central and State governments.
அருந்ததியர், வண்ணார் ரெம்ப பிரச்னை நடக்கிறது
Our people should boycott all the constituencies except the vck.

Dislike
🤣🤣🤣